அக்கா நமஸ்காரம்.மனித நேயம் மற்றும் நல்ல குணம் தான் முக்கியம்.மற்றவை எல்லாம் தேவை இல்லை.அக்கா தங்களின் ஆசிகளுக்கு நன்றி.மற்றும் தங்களின் பேச்சு மனதை இழக்கியது. தாங்கள் வேறு எதுவும் நினைக்காதீர்கள்.தாங்கள் எனது மன்னி மாதிரி இருக்கீற்கள்.நன்றி
உங்கள் ரெசிப்பீஸ் எல்லாவற்றையும் பார்ப்பேன் சிலவற்றை முடிந்தவரையில் பண்ணிபார்த்திருக்கிறேன் நன்னா வந்தது உங்களை பாராட்ட வார்த்தைபோதாது பகவானுக்கு நன்றி சொல்லனும் உங்க ஆசீர்வாதம் அவசியம் வேண்டும் நீங்களும் உங்க ஆத்து குடும்பமும் நன்னா ஆரோக்கியமாக இருக்கணும் நன்றிகள் கோடி உங்கள் சேவை தொடர
யோகாம்பாள் அம்மா சாட்த்தாட்ச் அம்பாளாகவே வந்து நோன்பைப் பற்றியும் நைவேத்தியம் பற்றியும் அன்புடனும் பக்தியுடனும் செய்து காட்டியதும் ஆசீர்வாதம் செய்ததும் மிகவும் மகிழ்ச்சியும் நன்றிகளும்! அவர் என்றுமே நமது அம்பாள் தாயார் தான்! வணக்கங்கள் அம்மா!
மாமி உங்களுக்கு முதற்கண் என்னுடைய நமஸ்காரங்கள். நீங்கள் காரடையான் நோன்பு பூஜை மற்றும் செய்முறை பற்றி அருமையாக விளக்கமாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்.. நீங்கள் மனம் தளர்ந்து போகாதீர்கள் மாமி. நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி. உங்கள் நற்பணி தொடரட்டும்.🙏 ராஜேஸ்வரி ஸ்ரீதரன்
Mami, உங்களின் பேச்சை கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது. மாமி, நீங்கள் சொன்னது 100% சரி. உங்களை பார்த்து தான் நான் எல்லா ரெசிபியும் பண்ணுவேன். தங்களுக்கு அம்பாளின் அனுக்கிரஹம் பரிபூர்ணமாக கிடைக்கும். May God Bless you always Mami 🙏
Super .நீங்க சொன்ன மாதிரி, நாம் வாழ்ந்த இன்ப மயமான ,இனிமையான வாழ்க்கையின் நம் மனதிற்கு நிறைவை கொடுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது எந்த விதமான தவறுமில்லை எல்லோரும் வாழ்க வளமுடன்
Amma romba thanks ma ana aluka vanthuduchi ma nenga appadi sollathinga irukuravanga la veta illathava ku than athoodu arumai theriyum athoodu mukiyam thuvam yenna nu ungaluku than theriyum ma. Nenga Ashirvadam pannathan nanga nalla irupom ma 🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அம்மா உங்க ஆசீர்வாதம் என்றைக்கும் எங்களுக்கு வேண்டும் உங்கள் நிறைந்த மனசுஆசீர்வாதம்இதுபோதும்எங்களுக்குஅந்தஅம்பாளோடஆசீர்வாதம்மாதிரிஅம்மாரொம்பநன்றிஅம்மா
Thanks a lot madam. The story was explained very clearly . I liked your way of explanation. I always follow your recipes for every festival. May God bless you with sound health.
Amma we are very lucky to receive your wishes and blessings. You are really a great person to be cherished and celebrated 🎉🎉… I have learnt many recipes from you amma . Thank u so much. ❤
Me.. repeat audience after watched today's afternoon epsiode in TV.... mam. Nejama as a mother a nenga ஆசிர்வாதம் panna nanga lam nala இருப்போம். Nanri ma
Amma, as per your instructions i have done the uppu & Vella Adai done. Superra vandhuthu. Thanks. Idhumari neraya festival recipe ungal you tube is very useful and made it.
Super mam, you showed how to do recipes and pooja thank you mam, yes you are like a mother to us, you are like a goddess ambal, so dont think about any negative comments, anchor mam also super
நமஸ்காரம்🙏நீங்கள் அழகா சொல்லிகுடுத்து கதையும் சொன்னீர்கள். அதைவிட உங்கள் பேச்சு மனதை இளக வைத்துவிட்டது. பெரியவர்கள் எல்லோரும் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பார்கள். நீங்களும் அப்படி தான் நினைப்பீர்கள். உங்கள் ஆசீர்வாதம் என்றும் தேவை. நமஸ்காரம் மாமி 🙏🙏
அக்கா நமஸ்காரம்.மனித நேயம் மற்றும் நல்ல குணம் தான் முக்கியம்.மற்றவை எல்லாம் தேவை இல்லை.அக்கா தங்களின் ஆசிகளுக்கு நன்றி.மற்றும் தங்களின் பேச்சு மனதை இழக்கியது. தாங்கள் வேறு எதுவும் நினைக்காதீர்கள்.தாங்கள் எனது மன்னி மாதிரி இருக்கீற்கள்.நன்றி
உங்கள் ரெசிப்பீஸ் எல்லாவற்றையும் பார்ப்பேன் சிலவற்றை முடிந்தவரையில் பண்ணிபார்த்திருக்கிறேன் நன்னா வந்தது உங்களை பாராட்ட வார்த்தைபோதாது பகவானுக்கு நன்றி சொல்லனும் உங்க ஆசீர்வாதம் அவசியம் வேண்டும் நீங்களும் உங்க ஆத்து குடும்பமும் நன்னா ஆரோக்கியமாக இருக்கணும் நன்றிகள் கோடி உங்கள் சேவை தொடர
ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனுடையது இறைவனே அனைவருக்கும் தலைவன் அவனே நேரில் வந்து உபதேசம் தந்தது போல் இருந்தது தங்களது நிகழ்ச்சி நன்றி அம்மா
யோகாம்பாள் அம்மா சாட்த்தாட்ச் அம்பாளாகவே வந்து நோன்பைப் பற்றியும் நைவேத்தியம் பற்றியும் அன்புடனும் பக்தியுடனும் செய்து காட்டியதும் ஆசீர்வாதம் செய்ததும் மிகவும் மகிழ்ச்சியும் நன்றிகளும்! அவர் என்றுமே நமது அம்பாள் தாயார் தான்! வணக்கங்கள் அம்மா!
அம்மா நோன்பு பற்றி விரிவாக தாய் போல் சொல்லிக் கொடுத்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி🙏💕
அம்மா உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் எங்கள்மீது இருக்கும்
மாமி உங்களுக்கு முதற்கண் என்னுடைய நமஸ்காரங்கள். நீங்கள் காரடையான் நோன்பு பூஜை மற்றும் செய்முறை பற்றி அருமையாக விளக்கமாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்.. நீங்கள் மனம் தளர்ந்து போகாதீர்கள் மாமி. நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி. உங்கள் நற்பணி தொடரட்டும்.🙏
ராஜேஸ்வரி ஸ்ரீதரன்
அம்மா உஙகள் ஆசிர்வாதம் எப்பொழுதும் வேண்டும்
Mami, உங்களின் பேச்சை கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது. மாமி, நீங்கள் சொன்னது 100% சரி. உங்களை பார்த்து தான் நான் எல்லா ரெசிபியும் பண்ணுவேன். தங்களுக்கு அம்பாளின் அனுக்கிரஹம் பரிபூர்ணமாக கிடைக்கும். May God Bless you always Mami 🙏
நீங்கள் எங்கள் குரு அம்மா அப்படி பேசியது மனதிற்கு ரொம்ப வலிக்கிறது அம்மா அடை சொல்லி கொடுத்து பிரமாதம் அம்மா நமஸ்காரம் அம்மா
நீங்கள்தான் நித்ய சுமங்கலி எல்லோர் நெஞ்சங்களிலும்
வாழ்க வளமுடன்
நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க
Very emotional episode
Vazhga pallandu
Thank you so much for your teaching.
Thank you so much❤❤ amma my dear amma
Super .நீங்க சொன்ன மாதிரி, நாம் வாழ்ந்த இன்ப மயமான ,இனிமையான வாழ்க்கையின் நம் மனதிற்கு நிறைவை கொடுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது எந்த விதமான தவறுமில்லை
எல்லோரும் வாழ்க வளமுடன்
நமஸ்காரம். நீங்கள் நன்றா
அம்மா தொங்க தொங்க தாலி அனிய வேண்டும் என்று தங்களின் ஆசிர்வாதம் உண்மையில் மனத்திருப்தி தருகிறது.
Nanum oru widow. Namaku vandha vedanai yarukkum varakoodathu entru ninaikum thaimarkal deivathukku samam. Veli atkal purindhu kolvarkal. Sondha kudumbathar tharvedhanai tharuvarkal. Odhukkuvarkal. 33varudathil niraya pathachu. Nalla manadhukkum, thanghalin samayalukum nandri.
It was a beautiful ceremony .with so much love and Bhakti . Lot to learn from Yogamammal ! She is super !
Thanks for your guidance Amma I was in tears ❤️
Thank you mam you are very good guru teacher and mother for all viewers
Amma romba thanks ma ana aluka vanthuduchi ma nenga appadi sollathinga irukuravanga la veta illathava ku than athoodu arumai theriyum athoodu mukiyam thuvam yenna nu ungaluku than theriyum ma. Nenga Ashirvadam pannathan nanga nalla irupom ma 🙏🙏🙏🙏
என் நெஞ்சை தொட்ட வர்தைகள்
Wonderful.Thank you Amma.
ரொம்ப நன்றி அம்மா உங்க ஆசீர்வாதம் என்றைக்கும் எங்களுக்கு வேண்டும் உங்கள் நிறைந்த மனசுஆசீர்வாதம்இதுபோதும்எங்களுக்குஅந்தஅம்பாளோடஆசீர்வாதம்மாதிரிஅம்மாரொம்பநன்றிஅம்மா
Thanks a lot madam. The story was explained very clearly . I liked your way of explanation. I always follow your recipes for every festival. May God bless you with sound health.
நன்றாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி.வணக்க ம்.
Very nice. You are good by heart.We always need your prayers and blessings
Excellent explanation especially nothing more than husband 💞. Wish that you explain to all the coming generation.
Amma. You are like mother to all of us. I thank you for guiding us . Always watch your video before preparing anything on festival days.
Amma we are very lucky to receive your wishes and blessings. You are really a great person to be cherished and celebrated 🎉🎉… I have learnt many recipes from you amma . Thank u so much. ❤
Thank you mami... Good presentation
Thank you mam, Romba arumaya chollithanthel, storyum nanna irukku.😊🙏
Me.. repeat audience after watched today's afternoon epsiode in TV.... mam. Nejama as a mother a nenga ஆசிர்வாதம் panna nanga lam nala இருப்போம். Nanri ma
Amma, as per your instructions i have done the uppu & Vella Adai done. Superra vandhuthu. Thanks. Idhumari neraya festival recipe ungal you tube is very useful and made it.
நன்றிங்க அம்மா❤🙏
Madam you are an excellent teacher and an awesome mother❤
நமஸ்காரம். நீங்கள் காரடையான் பற்றி விவரங்கள் மற்றும் அடை
பண்ணுவதுபற்றி கூறிய து
மிக மிக
அருமை.நன்றி.
லட்சுமி பேரூர்
கோவை.
Thanks amma 🙏engaluku solli koduthatharku romba romba thanks
Very heart touching episode. First time am following this, after watching this episode.
Thank you very much.😊
Tku mam. Very nicely explained the procedure.
யாரும் எதுவும் நினைச்சுக்க மாட்டா உங்க வீடியோவை பார்த்து தான் நாங்க வருஷா வருஷம் நோன்பு பண்றோம் எல்லாருக்கும் நீங்க அம்மா தான்
Very touching Amma.....thanks for blessing us wholeheartedly❤
Namaskaram Maami..very emotional moments even I had through your speech.loka samasta sukhino bhavanthu
Thanks Amma 🙏🙏❤️
Nsmaskaram Amma. Neenga Pooja pannina vidhanam, and prasadam, naivedyam pannina muarai mattum allamal manam nirainda ungal aseervadam mai silirka vaithadu. Enakku 82 years. Iruppinum naan manadara ungalai namasrikkiren. Asiungal.
You are actually Ambal. Don't think otherwise.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
Super mam, you showed how to do recipes and pooja thank you mam, yes you are like a mother to us, you are like a goddess ambal, so dont think about any negative comments, anchor mam also super
Mam, I learnt from you before 3 yrs every time i look your video and do the pooja and recite the slogam
Mami thankyou kan kalanga vaithadu unga speech
Your advice like my mother .thank you ma
Kodi nandrigal ma🙏🙏🙏
Tq somuch mami arumai thanks for puduyugam tv❤❤
Super mami. Rombha azaha solikudukarel. Ungal matuponu kudhuvachavo. So great mami.god bless you mami.🙏🙏🙏
Thank you Amma store & Explain Arumai God bless you don't worry Namaskaram 🙏🙏
Thank u ma such a sweet gesture ❤️
My namaskaarm to u amma.🙏
Thanks to the channel for this lovely episode.Mammis explanation is wonderful..Its as fresh as previous noonbu episode
Amma.rompanantriamma
Thank u mam. 🙏 🙏🙏❤❤❤
Yogambal mamy neenga solum kamakshi kamakshi logathuke amavaki Pana vaichiruka adan unmai ungaluku enga namaskarangal neenga perundanmaiyaga odunginalum ambal ungalai mun niruthirukal aval priyamanaval neengal❤
Lot of thanks sister anbhodu , beautiful la sonninga
நமஸ்காரம் அம்மா vazhga pallandu. வணங்குகிறேன்
Super Mami. Vazhga Valamudan.
Arumayana vilakkam. Kadai sonna vidam nonbu Adai seithu kaatiya vidam ellaame miha arumai. 🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களை பார்த்தால் காமாட்சி அம்மனை பார்ப்பது போல இருக்கிறது . உங்கள் ஆசிகளுக்கு நன்றி.
திரிபுரசுந்தரி அம்பத்தூர்
Namaskaram mami
Your blessings for us always
Nandri Amma
நமஸ்காரம் அம்மா 🎉
Thank you so much super and it is very emotional Mami
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
karadaiyan nombu pathi ivalavu information first time kekuran inniku episode sema emotional a irundhuchu 😌
Very nice explanation and emotional … you are the best mami
நமஸ்காரம்🙏நீங்கள் அழகா சொல்லிகுடுத்து கதையும் சொன்னீர்கள். அதைவிட உங்கள் பேச்சு மனதை இளக வைத்துவிட்டது. பெரியவர்கள் எல்லோரும் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் நினைப்பார்கள். நீங்களும் அப்படி தான் நினைப்பீர்கள். உங்கள் ஆசீர்வாதம் என்றும் தேவை. நமஸ்காரம் மாமி 🙏🙏
நன்றிஅம்மா
Thank you mam by setha salem I am happy
Thank u ma enga Amma cholli kudutha madiriye irrundadu nan engaammavaninachu romba enna ariyamale kannir vandadu
Romba romba thanks mami. Namaskaram mami. Seeking your blessings🙏🙏
Thank you madam
Excellent explanation. Thank you for your prayers & blessings. Thanks both of you 👍👍👌👌🙏🙏
From Mala.
Welcome
Nandri dear mami karadiyar nonbu valthukkal ungal aoseervatham enakku veandum nandri❤🎉🎉🎉👍🙏
நன்றி மாமி உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்
Super speech, explanation.🙏
Thank you Thank you Thank you 🎉🎉🎉❤❤❤🙏🏻🙏🏻🙏🏻
Namaskaram mami 🙏enkaluku neenga solrathu oru satisfied a irukom eppavume thank u so much🙏
Thankyou amma
Karadaiyan nonbu Adai and advance scrappy Ella me super Mami thank you so much mami
சாவித்ரி கதை அழகாக விளக்கமாக சொன்னீர்கள்.நன்றி
Nandri Akka.
Very nice preparation and presentation ma. My heartfelt blessings to you .
Thanks Mami ❤
Bless us Amma 🌼🌺
Romba Nanri Ma.Ninga Nallarukkanum.Adai Receipe Super Ma.
❤❤ very nice 👍👍
Very very nice explanation Amma....🙏🏼🙏🏼🙏🏼💖
Thankyou soooo much...... Ma....
I like you ♥ ❤ 💕 Ma....👌👌👌👏👏👏🙏🏼🙏🏼🙏🏼
Tks. Good presentation.
மிகவும் அருமை
V nice maa
Namaskaram
அருமையாக இருந்தது ❤
Hosur kamskshi Amman Temple Kaeadanyan Nonbu Pooja organised every Year Begin with sathiyavan Savithri story.
Thank you Amma .Namaskaram