Vanisree | style heroine | biography | south indian actress | vazhkaipayanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    வசந்தமாளிகை - வாணி ராணி - இருளும் ஒளியும் புகழ் நாயகியும், ஹிட் பாடல்கள் ஹீரோயினுமான திருமதி வாணிஸ்ரீ அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய காவிய வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரைவாக காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Jayanthi biography:
    • Jayanthi | Biography |...
    Bharathi biography:
    • Bharathi vishnuvardhan...
    Kumari Padmini biography:
    / -jr2x9
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 85

  • @velmaster2010
    @velmaster2010 Год назад +12

    She is very beautiful, talented and legendary actress. She is one of my favourite actresses of 70's.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Год назад +10

    வாணி, ராணி படத்தில் அருமையாக நடித்திருப்பார் வாணி ஸ்ரீ அவர்கள். இவரைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Год назад +3

    Sivaji - Vanisri - Maidas touch - equally acted with Nadigar Thilagam ! God bless her long and healthy life !

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +14

    இவரை வர்ணிக்க வார்த்தையில்லை ! என் சிறு வயதில் இப்படி ஒரு அக்கா நமக்கு அமையவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய குடும்ப பாங்கான பெண்மணி மக்கள் திலகம், நடிகர் திலகம் உட்பட அப்போதைய முன்னணி நடிக, நடிகையருடன் இணைந்து நடித்த கலை மகள் கைப்பொருளை என்றும் மறக்க இயலாது !சகோதரி வாணிஷ்ரீ வாழ்க வளமுடன் ! நன்றி News Mix tv.🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @mathsjeevaraj3210
      @mathsjeevaraj3210 Год назад

      Y

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் பகிர்விற்கு நன்றி!

  • @archana7037
    @archana7037 Год назад +2

    Happy birthday to you vanisri Amma 🎂💐💐💐💐💐👏👏🎈👏🎈👏🎈👏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Год назад +4

    வாணிஹீ அவர்கள் நடித்ததில் வசந்த மாளிகை, வெள்ளி விழா, சிவகாமியின் செல்வன், தாமரை நெஞ்சம், வாணி ராணி இப்படி எத்தனையோ படங்களை மறக்க முடியாது. வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட கொடையாளி. இவரின் நடிப்பிற்கும், நல்ல உள்ளத்திற்கும் பாராட்டுக்கள். வாணிஹீ பற்றிய பதிவிற்கு நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад +5

    வாணிஸ்ரீ அவர்களைப்பற்றி அருமையாக கூறியிருக்கின்றீர்கள் நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @charlesamaran5231
    @charlesamaran5231 11 месяцев назад +1

    Wow excellent artist in Vasantha maligai movie her acting was very natural ❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +15

    வாணிஸ்ரீ நடித்த வசந்தமாளிகை,வாணி ராணி அருமையான திரைப்படங்கள்.(25.5.23)

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +2

    நான் பார்த்த முதல் படம் நிறைகுடம்! வாணிஸ்ரீ

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 Месяц назад

    தங்களின் சிறப்புமிக்க பதிவுகளால், உண்மையிலேயே பழைய நினைவுகளில் கவலைகள் மறந்து மனம் இலகுவாகி சிறகடித்துப்பறக்கிறோம்.......நன்றி 🎉🎉🎉🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  Месяц назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @studio51photography37
    @studio51photography37 Год назад +1

    1970's Simran 🤩🤩🤩

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Год назад +1

    Thanks for sharing 👍

  • @sumathidhasvlogs4817
    @sumathidhasvlogs4817 Месяц назад

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை அருமையான பதிவு நன்றி 🙏🏻

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +3

    Very beautiful and talented actress. Shocked to hear about her son's demise..hope she is doing fine and will be forever..tq News mix tv 💐🙏🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your support and kind wishes!...

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Год назад +2

    வாணிஶ்ரீ அவர்களுக்கு 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Год назад +3

    என் பெற்றோர் குடும்பத்தில் எல்லோரும் B.Sarojadevi fan. என் கணவர் குடும்பத்தினர் வாணிஸ்ரீ fan. நன்றி 🙏

  • @nisithmanika4702
    @nisithmanika4702 Год назад +4

    My favourite stylish heroine who excelled in all her movies.
    Continue your work news mixtv ,by releasing the details of veteran actors .

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your kind wishes!...

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +2

    மிகவும் அருமைங்க சூப்பர் தகவல்கள் நன்றி நன்றி 👌🤝👏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @shanthiv2702
    @shanthiv2702 Год назад +1

    I like Mrs vanishree soo much ❤️❤️❤️

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    I like Vanisri madam in Vasantha maligai, Kulama gunama, Kannan en kadalan , Vanirani movies very much Especially Vasanthamaligai and Kulama gunama very very much Her self prestige acting in Vasanthamaligai is wonderful Thanks to News mix TV Happy to know that she got back her very valuable property back

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your kind wishes!...

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +1

    பள்ளி பருவத்திலேயே எனக்கு இவரை காரணம் தெரியாமலே எனக்கு பிடிக்கும். கல்லூரி நாட்களில் என்னுடைய முகம் வாணிஸ்ரீ சாயலில் குறிப்பாக நாளை இந்தவேளை பாடல் சாயலில் இருப்பதாக கூறுவார்கள். தகவலுக்கு நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @geethasriram1478
    @geethasriram1478 Год назад +1

    Superb Stylish Actress of her time 🎉💛💫👌💯

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +1

    என் உடன்பிறவா சகோதரியின் புகழ் என்றும் வாழும்🎉🎉❤❤

  • @haritheerthamc4054
    @haritheerthamc4054 4 месяца назад

    வாணிஸ்ரீ யை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னை வாணிஸ்ரீ போல் இருப்பதாக சொல்லுவார்கள்

  • @davidh7413
    @davidh7413 11 месяцев назад +1

    Good speach

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Год назад +1

    Ayya
    Yer another favourite actress of mine 👌👌I have seen almost all her movies when i was growing up.Even when i started working most married men at my work place were also crazy about her and used to name their daughters by her name 🤩who can forget her acting in Vasantha maligai, Shivagamiyin Selvan, Velli vizha, Vani Rani , uyarndha manithan and much more.Although she was dark in complexion with make up she will shine like any thing Once when seen by Shivaji Ganesan for the first time without make up he was not that happy and impreesed by her looks 😕😕But the make up man had told him to wait . She came out grandly dressed up with full make ups and Shivaji was stunned by her appearance and also she was talented 👏👏You may recall her saying in the Nadigar sangam meeting once that actor Raj kumar used to think that she was a Kannadiga, Shivaji as a tamizh girl and of course Telugu was her mother tongue. she spoke in all the languages so very perfect .😊😊its a great pity like every other actresses her married life was not that great even after being a good wife and a mother having sacrificed her life for the children
    😡😡😡.Even our CM Jeyalalitha had invited her family once to her house and honored her children for their achievements 🥱🥱May god bless her and grant her many more years of healthy long life .

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your sharing!...

  • @murugesanp6651
    @murugesanp6651 Год назад +1

    தாலியா சலாங்கிய படத்துல மிக அழகாக நடித்து இருப்பார் 👍

  • @lindamanikandan3110
    @lindamanikandan3110 10 месяцев назад

    ❤❤❤ Amma

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +2

    Enaku megaum pedetha actar. vani amma. evar nadigar thilagathudan naditha anaithu padalgalum megaum pidekum thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +1

      70s kids i thoonkavidaamal seitha thookkathai kedutha kanavu kkanni

  • @varadhrajansp1210
    @varadhrajansp1210 Год назад +1

    Sivaji super Jodi Padmini dhaviga vanisri

  • @kalaivania3455
    @kalaivania3455 Год назад +3

    சார்ர்ர்ர் இவங்க தென்னிந்திய ஷர்மிளா தாகூர் சார்.கறுப்பழகி நடிப்பழகி எல்லாக் கதாநாயகர்களுக்கும் பொருத்தமான கதாநாயகியாக வலம் வந்தவர் ஆவார்.பெயரும் அழகு.நன்றி சார் 🎉😂❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @indraniindrani7874
      @indraniindrani7874 Год назад

      Yes

  • @popeye4531
    @popeye4531 Год назад +1

    Her best pair sivaji, jai shankar and muthiraman.

  • @joyceamara6104
    @joyceamara6104 Год назад +1

    A very talented actress, can act any roles given to her. Wish her well and good health.

    • @joyceamara6104
      @joyceamara6104 Год назад

      When she was in Spore our radio channel interviewed her. Thank you News mix for continuously updating news on our cine world yesteryears stars. When actress Malini was presented recently, I was so happy but sad to know she passed away at the age of 47. Thein Nilavu Vasanthi is another beautiful actress but with few films manage to grab attention to act in MGR and Sivaji movies each. Thank you sir for your hard work and good effort to bring news on old film stars.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your support and kind wishes!...

  • @ferrozkhanabdulkhader862
    @ferrozkhanabdulkhader862 Год назад +1

    ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Год назад +1

    Alagu devadhai

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Год назад +2

    Sir kanaga mam pathi podunga sir plees😔

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 Год назад +1

    There was a famous Tamil proverb when she was a top heroine among youngsters. Not decent to describe it here! Good artiste.

  • @natrajans340
    @natrajans340 Год назад +1

    Sir nadigai kanaga Mam pathi podunga sir 🙏 plees

  • @vanithavani5422
    @vanithavani5422 Год назад

    Actor sivachandhiran pathivai potungal sir

  • @popeye4531
    @popeye4531 Год назад

    A super actress.

  • @devarajveera13
    @devarajveera13 Год назад

    Super thanks

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your support and kind wishes!...

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Sharp features she has Very pretty actress

  • @mahesmahes5270
    @mahesmahes5270 Год назад

    அண்ணே அரவிந்தசாமி சார் பற்றி பதிவு கொடுங்க அண்ணே

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Год назад

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @popeye4531
    @popeye4531 Год назад +2

    Vani Rani..she acted with Muthuraman..Irullum oliyam she acted with muthuraman

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Год назад

      Vani, Rani la, oru Vani sri ku Sivaji sir and innoru Vanisri ku Muthuraman sir nadichuruppanga. Irulum, Oliyum padathula, A.V.M. Rajan sir and Muthuraman sir nadichuruppanga.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +1

      Attractive actress. My favorite actor kind hearted actor jaisankar both are acted in "muhoortha naal" and so many films.

  • @kamarajskamaraj.s7810
    @kamarajskamaraj.s7810 Год назад

    Good blues you my sister my birthday 03 08 1966 good blues you my sister

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr Год назад +1

    Ayya kaadhodu naan paaduven song la iruppadhu vani Sri Amma sollunga ayya plees enakku theriyavillai

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      வணக்கம்!
      வாணிஸ்ரீ அல்ல!
      அவர் ஜெயந்திஆவார்!

    • @SanjaySanjay-eg7cr
      @SanjaySanjay-eg7cr Год назад

      @@Newsmixtv ayya romba nandri 🙏 unga show enakku romba pidikkum ayya unga kitta oru vendum kol nadigai kanaga Vai pathi podunga ayya pleeeeeees 😔🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      விரைவில்!...

    • @SanjaySanjay-eg7cr
      @SanjaySanjay-eg7cr Год назад

      @@Newsmixtv nandri ayya 🙏

  • @ಗೌರವ್ಮಜ್ನೂ

    , vanishri all kannada movies
    Satya harischandra, kasidre kailasa (dr raj kumara )
    Ganda mane makkalu (shreenath )
    Puttanna kanagal Kannada movie sharapanjara telugu remake krishnaveni

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Год назад +2

    Vani.sree.super.aaktar.old.is.gold.nice 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅✅✅✅✅✅✅🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    News mix tv can arrange actresses to meet their fans 😂😂

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад

    Entha pathiuku ungaluku mega nadri sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!...

  • @francina1949-mb9qh
    @francina1949-mb9qh Месяц назад

    a sweet
    Ĺoqa hue and

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Год назад +1

    உயர்ந்தமணிதன்