குருந்தமலை , குழந்தை வேலாயுதசாமி கோயில் , Kurunthamalai , Kuzhandhai Velayutha Swami Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 145

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +9

    அதற்க்கு பக்கத்தில் உலகம் அறிந்த கோயில் மருதமலை முருகன் கோவில் வேற லெவல் கோலில்

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 года назад +5

    உங்களால் என்னைப் போன்ற வயதானவர்கள் நிறைய கோவில்களைக் காணமுடிகிறது.நல்லது செய்கிறீர்கள்.வாழ்க வளமுடன்

  • @divyamarimuthu3031
    @divyamarimuthu3031 2 года назад +14

    கணேஷ் ராகவ் அவர்களே உங்கள் காணொலி அனைத்தும் மிகவும் அருமை...👌
    உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ...கோவிலின் முழு விலாசம் மற்றும்..குடும்பமாக நீங்கள் கூறும் கோவிலுக்கு சென்றால் தங்கும் வசதி உள்ளதா என்பதை காணொலியில் தெரிவிக்கவும்....நன்றி

    • @ravipalanisamy7556
      @ravipalanisamy7556 2 года назад

      THIS TEMPLE NEAR METTUPALAYAM FROM 6 KM ,IF YOU HAVE STAY AT HERE.
      AND ALSO PLEASE VISIT OOTY ROAD, BALCK THUNDER, KARAMADAI SRI RANGANATHAR TEMPLE,SRI BADRAKALIAMMAN TEMPLE,THEN THIRUPATHI SRI VENKATACHALAPATHY TEMPLE, IDUGAMPALAYAM SRI ANJANEYAR TEMPLE,
      MANY MORE LODGES AT METTUPALAYAM.

    • @ravipalanisamy7556
      @ravipalanisamy7556 2 года назад

      I AM ALSO METTUPALAYAM

    • @velayuthamk7624
      @velayuthamk7624 3 месяца назад

      நன்றி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 года назад +3

    நன்றி கனேஷ் ராகவ். உங்கள் ஆன்மீகப் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி அன்பு சகோதரி 🙏

  • @vimalakumarirajakrishnan8136
    @vimalakumarirajakrishnan8136 2 года назад +5

    திருச்செங்கோடு நடைபாதையில் இதே நாக சில்ப்பம் காணலாம் 🙏🙏🙏

  • @chandralekha6296
    @chandralekha6296 2 года назад +7

    Beautiful Temple. Nice Nagar and architecture. Excellent view. Interesting History . Thanks a lot to you and Balaji 🙏🙏

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 2 года назад +5

    Really I worshiped from home Lord "KULANTHAI VELAYUTHAR"Very great!!!

  • @nandababu328
    @nandababu328 2 года назад +6

    எங்கள் ஊர் கோயில் 🙏🙏

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +3

    இனமுகத்துடன் காட்சி தரும் தெய்வம், மற்றும் பாறை சிற்பங்கள்.
    😊

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 2 года назад +1

    Very nice video---LORD BLESS U

  • @nivethininivethini6350
    @nivethininivethini6350 2 года назад +1

    Enga ooru kulanthaivelayutham Sami 🙏 om muruga 🙏🕉️ tq anna 💕 keep rocking Anna 💐

  • @muralidaranbala
    @muralidaranbala 2 года назад +2

    அருமை ராகவ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sakthishanmugam8986
    @sakthishanmugam8986 2 года назад

    Enaku மிகவும் பிடித்த கோவில் always my favourite God murugan🙏🙏🙏

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 года назад +2

    Migàvum arumai temple super thambi balaji

  • @ksva4667
    @ksva4667 2 года назад +4

    Nice. You could have also shown the lord Anjaneeya temple opposite to lord Murugha temple. You can also see footprints of lord Anjaneeya in the rocky mountain.
    Also there is a fish carving in the ceiling above lord Murugha which says that this temple was built during the Pandiyars rule.

  • @malleeswarinachiyaar8830
    @malleeswarinachiyaar8830 2 года назад

    நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி நண்பரே

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 года назад +2

    Very good efforts.I feel as if I worshipped at this temple.That is the success of this video

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +4

    சேலம் ஊத்துமலை முருகன் கோயில் பற்றி வீடியோ போடுங்க கணேஷ்...நன்றி🙏

  • @nagarajans914
    @nagarajans914 2 года назад +4

    நல்ல அமைதியான கோவில் 🙏🏽🙏🏽🙏🏽

  • @sarangacivil5003
    @sarangacivil5003 2 года назад +1

    Superb vlog with ஸ்தல வரலாறு.. Keep it up man 🌹🔥

  • @vishnuvikash387
    @vishnuvikash387 Год назад

    Thank you for describing our temple to people all must visit atleast one time here i sware u will come again and again ❤️

  • @aselvanayaki9572
    @aselvanayaki9572 2 года назад +4

    My native place superb

  • @giethanrajendran5248
    @giethanrajendran5248 2 года назад +1

    Hi .. your explanation is different ... Appreciated for your work ..

  • @ananyaa3246
    @ananyaa3246 2 года назад +1

    Super bro.can you say about pudaipu sirpangal.

  • @varshavv2440
    @varshavv2440 2 года назад +1

    Yenga ooruku vandrukinga !!! Inga thayanur pakathula oru palamayana cholar kalathu Shivan Kovil iruku angayum Unga video potta nalla irukum.. Indha area suthi neraiya Kovil iruku palamayana kovilum irukunu , idhu neraiya peruku theriyama iruku.....pls neenga angayum poi video yedukanum😊👍👍

  • @thangavelv5333
    @thangavelv5333 2 года назад

    Valga valamudan brother,

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 года назад +1

    அருமை தம்பீ! இன்னும் தென்சேரி என்னும் செஞ்சேரி மலை, ஓதி மலை கதித்த மலை சென்னிமலை இவற்றையும் அடியார்கள் பார்க்க உதவுங்கள். நான் கொங்கு நாட்டைச் சேர்ந்தவள். இங்கு முருகன் குன்று தோறும் ஆடி இருக்கிறான். நன்றி

  • @dharmamdharmambbmpsheetlig4499
    @dharmamdharmambbmpsheetlig4499 2 года назад +2

    I'm waiting next video❤❤❤❤

  • @chandrasekarank9908
    @chandrasekarank9908 2 года назад

    என் சிறு வயதில் காரமடையில் இருந்தபோது போனதுண்டு. அந்தக் கோயிலில் சூரசம்ஹாரம் பார்த்த நினைவு சிறிது இருக்கிறது. எல்லா ஊர்க்காரர்களும் கூடி கொண்டாடுவார்கள். மிகவும் விசேஷமாக இருக்கும்.

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 года назад +2

    Excellent temple, I missed to visit 🤔🙏🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +3

    ஓம் முருகா முருகா முருகா

  • @Sreekutti22
    @Sreekutti22 10 месяцев назад

    Ya superb temple bro last thrusday went with my family

  • @varshavv2440
    @varshavv2440 2 года назад +1

    Inga pakathula badrakali Amman swarna Malai murugan Kovil , agathiyar Kovil, athuku mela perumal Kovil nu andha pakkam area Kovil neriaya iruku ...

  • @vinothkumarvisalakshi8732
    @vinothkumarvisalakshi8732 2 года назад +2

    Murugar Kovil Nalla irukku Anna👌👌

  • @சேலம்கிங்ஸ்
    @சேலம்கிங்ஸ் 2 года назад

    சூப்பர் ஜி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +3

    அருமையான பதிவு

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад +2

    Om Shri Subramanya Swaminae Namaha

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +3

    Super semma temple

  • @palaniappanthirupugazh4031
    @palaniappanthirupugazh4031 2 года назад +16

    திருச்செங்கோடு temple vlog வருமா ப்ரோ? அப்படி upload panna திருச்செங்கோடு படிப்பாதையை காட்டுங்கள் bro

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      2017 ல ., Anga poanaen. அற்புதம் ... அந்த இடம் ..👍🏼👍🏼👍🏼..

  • @surisandhya6942
    @surisandhya6942 2 года назад +2

    Sir, your videos are very nice as we are feeling traveling along with you. Kindly share where is the cave temple in a small hill baby muruga hugging sivalinga as moolavar and having water sunai om the back. Expecting your reply. Tks sandhya chennai

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    kuruntha malai vanthutinka thank you pro appadiye pakathile karamadai ranganather kovil vanka supera irrukum.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +1

    அற்புதம் அற்பதம்

  • @meeramirchi5409
    @meeramirchi5409 2 года назад +1

    So nice anna😍

  • @babuk5517
    @babuk5517 2 года назад +1

    Wonderful

  • @paramasivam4695
    @paramasivam4695 10 месяцев назад

    Thankyou.sir. valhavalamutan ❤

  • @balajibme
    @balajibme 2 года назад +1

    Go to Odhimalai murugan temple brother around 40 km from kurundhamalai

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 года назад +2

    அருமை 🙏🌺🌼

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 года назад

    Thank you brothers

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад

    இதே போல திருச்செங்கோடு மலைப்பாதை படியை ஒட்டி பெரிய நாகசிற்பம் உள்ளது !

  • @padmapadma3493
    @padmapadma3493 2 года назад

    Sema

  • @paramasivam4695
    @paramasivam4695 10 месяцев назад

    Om.muruka.potri. valhavalamutan

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 года назад +2

    ஓம் சரவணபவ🙏

  • @nagarajr_uvj4571
    @nagarajr_uvj4571 2 года назад

    bro unga channel theme bgm sollunga bro ringtone vekanum enaku rombha pudichirukku

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 года назад +2

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 2 года назад +1

    ஓம் நமசிவாய✨✨🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 2 года назад

    எங்க ஊருங்க

  • @We-oh1dw
    @We-oh1dw Год назад

    Which king built this

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад +2

    இயர்க்கை சூழலோடுஅற்புதமாக இருக்கும்.

  • @vishnuvikash387
    @vishnuvikash387 Год назад

    U missed the valliamma kugai there make a vlog for that

  • @nkbalaji3824
    @nkbalaji3824 2 года назад

    Vere level jiii😘🙏

  • @ranganathan8193
    @ranganathan8193 2 года назад +1

    God news Balaji

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 2 года назад

    நன்றி

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    sema pro

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 2 года назад

    குருந்தமலை வேலாயுதசுவாமி நமௌஸ்காரம்

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 года назад +1

    ரம்யமான சூழலில் உள்ள அற்புதமான கோயில். சென்ற வருடம் வெள்ளியங்கிரி தரிசனம் செய்த பிறகு சென்றோம்.

  • @sowrirajanshanmugam7419
    @sowrirajanshanmugam7419 2 года назад

    கரந்தைஜெயின்டெம்பிள்1000ஆண்டுபழமை

  • @mathavisiva2268
    @mathavisiva2268 2 года назад +1

    Two times poirukkom
    Thanks Ganesh

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 2 года назад

    Hai Ganesh brother

  • @padmaideas
    @padmaideas 2 года назад

    அழகான முருகன் கோயில் .

  • @TY-jc9sf
    @TY-jc9sf 2 года назад

    welcome to cbe bro

  • @prasanthrao4229
    @prasanthrao4229 2 года назад

    Super

  • @dharmamdharmambbmpsheetlig4499
    @dharmamdharmambbmpsheetlig4499 2 года назад +1

    I like🥰🥰🥰🥰🥰

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    ஈரோடு சென்னிமலை பவானி சங்கமேஸ்வரர் திண்டல் முருகன் கபாலீஸ்வர்கோவில் கஸ்தூரி ரங்கநாதர் கோவில்

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    seekiram video podunka

  • @sivakumarsubbu1114
    @sivakumarsubbu1114 2 года назад

    This is also my father area 13 villages

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    அதற்க்கு பக்கத்தில் நவாவூர் ஐந்துமுக ஆஞ்சநேயர்கோவில் சிறப்பாக இருக்கும்.

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 года назад

    👍🏼👍🏼👍🏼👍🏼🐍👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼...

  • @baluvpm9830
    @baluvpm9830 Год назад

    Angey malai mel gangadharam chettiar jeeva samathi ullathu athaiyum parungal yengal thatha jeeva samathi angey ullathu

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Год назад

    🙏🙏🙏❤❤❤

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    பொள்ளாச்சி பாலாற்றங் கரை ஆஞ்ச நேயர் கோவில் மிகவும் ரம்மியமாக இருக்கும்

  • @ganganaidu3881
    @ganganaidu3881 2 года назад

    Ennga amma veetu kuladaivam .megaum sakthi vainda koil

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    அப்பறம் உடுமலைப்பேட்டை திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர்கோவில் இயர்க்கையோடு ஒட்டிய அருவியின் அருகில் உள்ளது

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    பொள்ளாச்சி ரோடுஈச்சநாரி விநாயகர் கோவில் புளியகுலம் ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோவில்

  • @pichandig6400
    @pichandig6400 2 года назад

    நண்பரே, கோவில்களின் தலவரலாற்றினை சுருக்கமாக கூற
    முயற்சிக்கிங்களேன்.

  • @ravime2192
    @ravime2192 2 года назад +1

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்🙏🙏🙏

  • @jayalakshmikumarasamy3828
    @jayalakshmikumarasamy3828 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    முக்கியமாக உலகப் பிரசத்தி பெற்ற கொங்கு நாட்டின் சமயபுரம் பண்ணாரியம்மன் கோவில் வாங்க

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    apram thudiyaloor vada madurai sivan kovil,2000 varutham pallamaiyanathu.

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 2 года назад

    Hi bro ......🤗🌷🌷🌷🙋

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    nan mettupalayathil irrukum pothu atikatti poven

  • @cmtanthony3034
    @cmtanthony3034 2 года назад

    கோவில் பின்புறம்
    மலையில் ஒரு வள்ளி குகை உள்ளது ,
    நீங்கள் ஏன் அங்கு செல்லவில்லை

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    ஒத்தக்கால் மண்டபம் புற்றீஸ்வரர் கோவில்

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    அன்னூர் மண்ணீஸ்வர் கோவில் குமரக்கோட்டம் முருகன் கோவில்

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    thadakam anuvavi superamaniyar temple pakkathilaye irrukum

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    pakkathil villeswarar temple supera irrukum

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    கோபி பாரியூர் காளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது பச்சமலை பவளமலை முருகன்க கோவில் வாங்க

  • @poornimab1631
    @poornimab1631 2 года назад

    👌 👍

  • @yezdibeatle
    @yezdibeatle 2 года назад

    one small request... not only you....involve your friends also in the videos... Hope understood what i say... :)

  • @rajeshkumarkumar3459
    @rajeshkumarkumar3459 2 года назад

    kongu nattu sri rangam enka karamadai