பதறவைக்கும் மலை பயணம் , வெள்ளாண்டப்பன் மலை , Vellandappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • This Video shows Vellandappan temple , hope you like the video
    location link :g.co/kgs/yq79aa
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Vellandappan #Ganeshraghav

Комментарии • 263

  • @srinivasan8696
    @srinivasan8696 3 года назад +20

    எங்கள் ஊரும் கோயில்
    கண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravime2192
    @ravime2192 3 года назад +27

    ஓம் நமோ நாராயணா வெள்ளான்டப்பனே...உன் பரம பாதமே...சரணம்...🙏🙏🙏
    மிக்க நன்றி திரு.கணேஷ் ராகவ்.

  • @70090441
    @70090441 3 года назад +6

    வணக்கம் தம்பி🙏🏼
    காணக்கிடைக்காத பழம்பெருமை வாய்ந்த கோவில்களை பற்றிய செய்தி பதிவு மிக அருமை தம்பி 👍🏻பக்தர்கள் இது போன்ற கோவில்களுக்கு அதிகம் செல்ல வேண்டும். ..தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
    🙏🏼❤️🙏🏼

  • @rajeswaranrajeswaran3005
    @rajeswaranrajeswaran3005 3 года назад +27

    லடாக் சாலைகளை விட இந்த மலை பாதை மிகவும் கரடு முரடானது ..இந்த சாலையில் பைக்கில் சென்று வந்த உங்களுக்கு பாராட்டுக்கள் ...உங்கள் பயணம் தொடரட்டும் ...நன்றி ...

    • @kameshwaran7236
      @kameshwaran7236 2 года назад

      லடாக் நீ போய் இருக்கியா 😒😒😒😒

    • @dhilipdhoni1722
      @dhilipdhoni1722 2 года назад

      Bike la nanum ponom bro romba kastam

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 года назад +1

    பைக்குடன் பேசிப் பயணித்த பாசமிகு சகோதரா '. உந்தன் பணிக்கள் சிறந்து பார் போற்றப் பல்லாண்டு வாழ வாழ்த்தும் உன் பல கோடி ரசிகரில் ஒருவன் நன்றி

  • @M-50
    @M-50 3 года назад +1

    கிருஷ்ணா ராமா கோவிந்தா!கோடி பகீரத ப்ரயத்தனம், காணக் கிடைக்காத தரிசனம், தீர்க்காயுஷ்மான் பவ!

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 года назад +14

    Wow..
    இந்த விடியோ வா பார்க்கும் போது நாங்களும் உங்களோட சேர்ந்து பயணித்த feel வருது...

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 года назад +3

    மிகவும் கடினமான மலை பாதை தவிப்புடன் வீடியோவை பார்த் இறைவன் அருளால் உங்களுக்கு நிறைவாக இருப்பது மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி சகோதர. வாழ்க வளமுடன்

  • @mythilimythili5024
    @mythilimythili5024 3 года назад +1

    Nan gutiyattam than bro, poganum nu nenachutey irundhom, neenga anga ponathu ,video pottathu, sema happy bro, continue your good job bro , thank you so much bro.

  • @assumptaeugene6385
    @assumptaeugene6385 3 года назад +5

    RAGHAV I AM A PURE R. C CHRISTIAN... MADURAI BASED... I LIKE HINDU TEMPLES VERY MUCH.... I USED TO SEE ALL YOUR VIDEOS. YOUR MIND BLOWING PRESENTATION IS VIRU PAKSHA TEMPLE... KARNATAKA... BEST WISHES... ASA
    ..

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +18

    இனிய வணக்கம் அண்ணா உங்களால் நாங்கள் இதுபோன்ற கோவில்கள் சேவிக்க முடிகீன்றது உங்களுக்கு எப்போதும் நன்றி நன்றிகள் மிகவும் மிகவும் அருமை அண்ணா சூப்பர்

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 года назад +2

    வணக்கம் ராகவ் தம்பி.உங்களின் கடினமான பயணத்தைப் பார்க்க மிகவும் மனது கஷ்டமானது இருந்தது.பெருமாள் புண்ணியத்தால் எந்த தடையுமின்றி உங்கள் மூலம் இந்தக் கோயிலை பார்க்க முடிந்தது.எங்களால் நிச்சயம் நேரில் சென்று வெள்ளான்டப்பனை காணமுடியாது.உங்கள் மூலம் அவரைப் பார்க்க முடிந்தது.உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் தம்பி.உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  • @lakshmananthangam4645
    @lakshmananthangam4645 3 года назад +1

    Sathiama engalal angu3pohamudiathu rombavae patharipoivitten nallapadiaha erangiacha .gavanamaha erupa take care god bless you pa

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 3 года назад +1

    அற்புதம். உங்கள் வண்டிக்கு தான் நீங்கள் நன்றி சொல்லவேண்டும்

  • @chitranamasi9725
    @chitranamasi9725 3 года назад +2

    மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி கண்னா உன் மூலமாக பெரியாண்டவரை தரிசனம் செய்தோம் 🙏🙏🙏துணையோடு செல்க

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +11

    Very Nice but difficult journey. Thank you for showing Swamy Vellandappan.

  • @aravamudhanvijayaraghavan765
    @aravamudhanvijayaraghavan765 3 года назад +2

    Great Raghave.” Unakku maru Peruvi Kediathu “

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr6078 3 года назад

    நன்றி கணேஷ்ராகவ் நான் உங்களால் ஒரு சாமி தரிசனம் கட்டாம் நேரில் சென்று பார்க்க முடியாத இடம் நன்றி

  • @padmaideas
    @padmaideas 3 года назад +3

    வெள்ளாண்டப்பர் தரிசனம் உங்கள் risk கான பயணத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி சகோதரரே🙏 பயணம் தொடர வாழ்த்துக்கள் ..💐

  • @vadivazhaganp9118
    @vadivazhaganp9118 3 года назад +2

    உண்மை உண்மை 2000 ம் ஆண்டு செப்டம்பர் அக்டோபர் அதாவது புரட்டாசி 3 வது சனிக்கிழமை தரிசனம் பெற்றோம் இரவு 9.30 pm க்கு பெறப்பட்ட நாங்கள் சரியாக மறுநாள் காலை 07.40 மணிக்குதான் உச்சி மலை சென்று அடைந்தோம், அனைத்தும் நல்ல ஒரு இறை அனுபவம் என்பதே நிதர்சனமான உண்மை

  • @suganyasekar1249
    @suganyasekar1249 3 года назад +4

    முதலில் உங்களுக்கு நன்றிகள் கோடி சூப்பர் தம்பி வாழ்க வளமுடன் நாங்கள் நேரில் சென்று பார்த்தது போல இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 года назад +8

    Hi Ganesh, it is unbelievable video and very very great Bhagwan's tharsan. Thank you for sharing.
    Irav is great and takes care of him very well, he is part of your life moving forward. 🥰🙏

  • @jaimathi.v.p
    @jaimathi.v.p 2 года назад +1

    எங்கள் ஊரை கண்டதில் மிக்க மகிழ்ச்சி... 🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 3 года назад

    ஆபத்தான அழகிய மலைபயணம் என்னால்நிச்சயமாகபோகமுடியாது உங்கள்பதிவிற்குநன்றி

  • @krishnanmalathi6417
    @krishnanmalathi6417 3 года назад +1

    Very beautiful and nice Thanks for sharing this

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 3 года назад +1

    மிகவும் கடினமான பாதையில் பக்தியோடும் விடா முயற்சியோடும் பயணித்து இறை தரிசனம் பெற்று எமக்கும் அதை அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. அவ்வளவு உயரத்தில் சுற்றுப்பாதை கட்டி இருப்பது வியக்க வைக்கிறது

  • @ValvilOri9
    @ValvilOri9 3 года назад +5

    தங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் 🙏❤️

  • @manickavelvenkatachalam9297
    @manickavelvenkatachalam9297 3 года назад +2

    நானோ ஸ்டன்ட் பொருத்தப்பட்டவன் இப்படி இடங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது, தங்கள் சிரமத்தால் என் போன்றவர்கள் சிரமமின்றி பார்க்கிறோம் நன்றி

  • @meenaram894
    @meenaram894 3 года назад +6

    Thanks for taking us to Vellandappan Hill and having Darshan of Perumal .Camera angles and presentation is very good . Way to Go. God bless you for presenting .

  • @gcsnaidu6375
    @gcsnaidu6375 3 года назад

    அருமையான பதிவு உங்கலால் நான் பெருமாலை சேவிக்த முடிந்தது நன்றி

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад +2

    பாறையில் பகவான் !🙏 பார்க்க பரவசம் ! அழகிய மலைத்தொடரில் வெள்ளாண்டப்பர் ! பேருக்கு தக்க அரவணைப்பு (வெள்ளாடு🦒) ! விஷ்ணு தரிசனம்🔱 ! விரிவான விமரிசனம் ! அப்பப்பா பாதை பெரிய வாதை ! உருவில்லா பாதை பயணம் உடன் வந்த காமிரா ! 📽 பாவம் பைக் "நீங்களும்தான் ! "மூச்சு முட்ட மலையேற்றம் (ட்ரெக்கிங்) ! நன்றி. வாழ்க வளமுடன் ! (வனாந்திரம் இதானோ) 👍🤔

    • @M-50
      @M-50 3 года назад

      அதே பதட்டம் நேக்கும், பெருமாள் காவல் துணை!

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 3 года назад

    அற்புதமான... அரிய முயற்சி.... வாழ்த்துக்கள்.

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 3 года назад

    Malai aeri vellandappanai dharisanam seiday theeruvadu enra munaippudan gavanam sidaramal malaiyeri engalukkukum punniyam thedi kuduthuviteergal. Mokka nanri. God Bless You

  • @RaniRaju4992
    @RaniRaju4992 3 года назад +1

    On Saturday morning staying USA, had an opportunity to worship perumal. Thank 🙏🙏🙏you 🙏🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 года назад

    Bro., Ganesh Raghav, very nice capture.

  • @mr.ranjith8685
    @mr.ranjith8685 3 года назад +9

    2 years before I visited bro here awesome place, via: kannamangalam, amirithi zoo

    • @kalavathilakshmanan1882
      @kalavathilakshmanan1882 3 года назад +1

      Thrilling and beautiful Experience, ehy Navern not A compied With you , dhould Accompany some People, wonderful place, om Namo Narayana.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 3 года назад +1

    Odukkathur therindha place parkadha koil . Now I saw by your video .Thankuuu 🌹

  • @காவியாமீம்ஸ்
    @காவியாமீம்ஸ் 3 года назад +2

    நண்பருக்கு வணக்கம்.. 🌹
    காணொலி அருமை...
    இதே போன்று கடினமான ஒரு மலைக்கோவில், படவேடு அடுத்த கோட்டை மலை வேணுகோபால சுவாமி திருக்கோவில்... சென்று வரவும்.... வாழ்த்துகள் 👌👌👌

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 года назад

    ஓம் நமோநாராயணாய அருமையான தரிசனம்
    வாழ்க வளமுடன்

  • @sureshsaiseetha7109
    @sureshsaiseetha7109 3 года назад +1

    Bro intha temple ku neega புரட்டாசி month ponga bro romba spl and makkalum irupaga and intha templeku my dad avar china vayasula iruthu poitu irukaru temple story solvaru ippa avar ku 60 age bro. Purattachi 3 Saturday very spl bro.

  • @akumaraniway
    @akumaraniway 3 года назад +4

    Thank you GR for sharing the vellandappan dharshan...this temple is very close to our native village and better understanding on the location to GR family members, no need to go oddugathur...vellore kanniampadi(near vellore GH)...amirthi zoo nd vellandappan hill temple.

    • @surenderan8876
      @surenderan8876 3 года назад

      Bro, Saturday and Sunday Vellore dhan trip plan panni erukom..any idea on other places??

    • @akumaraniway
      @akumaraniway 3 года назад +1

      @@surenderan8876 near by vellandappan temple, Amirthi forest and zoo, javadumadai nd parvathavmalai near Polur.

    • @surenderan8876
      @surenderan8876 3 года назад

      @@akumaraniway thanks bro

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Superb

  • @nskjambu581
    @nskjambu581 3 года назад

    Megavum nandri bro. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishipalappan7948
    @krishipalappan7948 3 года назад

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏❤️🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад

    Thanks valga valamudan

  • @posadikemani9442
    @posadikemani9442 3 года назад +3

    மிகவும் பயங்கரமான சாகச பயணம் இறைவன் உங்களுடன் எப்போதும் இருப்பான் என்று நான் சொல்கிறேன்

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 3 года назад

    Hi Ganesh superb பள்ளிகொண்டா பக்கம் தான் எங்கள் ஊர் இந்த இடம் உங்களால் அறிய முடிந்தது நன்றி

  • @yogisantosha5672
    @yogisantosha5672 3 года назад

    அருமை

  • @papujinji5397
    @papujinji5397 3 года назад +1

    Terrific video. Such a different Vishnu form!! Thank you so much!

  • @arulnayan5625
    @arulnayan5625 3 года назад

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 3 года назад

    Super oooo super Thank you God bless you 💐💐🙏🙏🙏🙏💐💐

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Allvideos sosuperb

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 3 года назад +1

    Camera view super ganesh ragav

  • @lathamahesh241
    @lathamahesh241 3 года назад +2

    கோவிந்தரே கோவிந்தரே 🙏

  • @healthyrecipeschannel5149
    @healthyrecipeschannel5149 3 года назад +2

    ஒடகத்தூர் அல்ல ஒடுக்கத்தூர் அண்ணா...வாழ்த்துக்கள்

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад

    Ganesh Raghav, Be Save ,God Bless You

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 года назад

    Nramba thrilled nalla dhrisanam super thambi

  • @muthukumarbalakumar9796
    @muthukumarbalakumar9796 3 года назад

    Valthukal

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 3 года назад +1

    Om namo narayanaya namaha 🙏🙏🙏

  • @mr.dineshdiscovery9158
    @mr.dineshdiscovery9158 3 года назад

    Vera level thambi samaya erukku

  • @Vishnu_3011
    @Vishnu_3011 3 года назад +2

    Bro nanga ellam by walking dan poyum , during purtasi month ..

  • @Niranjan_VJ
    @Niranjan_VJ 3 года назад +1

    Yaga oru... Tnx for coming🤗✨🌟

  • @prabhakaran_army228
    @prabhakaran_army228 3 года назад +1

    First person point of you was realized, gud job ganesh 👍💪

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 3 года назад +1

    ஸ்ரீஹரிசரணம் !

  • @kishorebharani9104
    @kishorebharani9104 3 года назад

    OMG! Amazing God!! So wonderfully covered braving huge risk 🙏🏻🌹🙏🏻 God bless 🌹🙏🏻

  • @devanthidurai5487
    @devanthidurai5487 3 года назад +1

    Take care.
    God bless u..pro...Vaazhka valamudan...

  • @chandralekha6296
    @chandralekha6296 3 года назад +2

    Vellandappan Hill Travel is very interesting and Beautiful. So Amazing. Wonderful Views. Risky Travel. Thanks for your hard work. All the Best 🙏🙏

  • @Jranjith6622
    @Jranjith6622 3 года назад

    Super Brother Govindha Govindha

  • @ssureshwar4010
    @ssureshwar4010 3 года назад +1

    Hii ... Your making these days becoming upgraded 👍👍👍 ... Good Congratulations 💐

  • @umaramasubramanian4323
    @umaramasubramanian4323 3 года назад +1

    Super.Thankyou

  • @jagadeeswarimanoharan6445
    @jagadeeswarimanoharan6445 3 года назад

    Thank you brother

  • @santhanamrv8372
    @santhanamrv8372 3 года назад

    Super...Ganesh Ragav

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 3 года назад

    நன்றி. ராகவ் அறிய கோவில் கள் அறிய தகவல்கள் நன்றி

  • @gurushankar8230
    @gurushankar8230 3 года назад

    Super nice varaleavel

  • @damodarang7100
    @damodarang7100 Год назад

    Sema super brother

  • @chiapet9570
    @chiapet9570 3 года назад +2

    Very beautiful journey Ganesh. Feel like coming with you. Very interesting and thrilling. Drive carefully. Thank u for this vedio.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 3 года назад

      Night aaki vittaal eppadi indha road ill thirumbuvathu.asattu thairiyam enbadhu ithu thaan.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +1

    வெள்ளாண்டப்பன் அருளால் வெற்றியே கிடைக்கும் 👍🙏

  • @gilliganesh6364
    @gilliganesh6364 3 года назад

    Super 👌, ungaluku kadavul eppavuma thunai iruppaar

  • @srividhyanarasimha7816
    @srividhyanarasimha7816 3 года назад

    Omg. Mind blowing. Thank you so much for sharing. And making wonderful videos.

  • @RaviR-uo2or
    @RaviR-uo2or 3 года назад

    Thank you 😊

  • @MeenaMeena-hu5um
    @MeenaMeena-hu5um 3 года назад

    நன்றி சகோ ... மிக்க மிக்க நன்றி

  • @jananijanu1482
    @jananijanu1482 3 года назад +1

    I love this video, I bless you long live,do the same lot

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад +1

    Om sri vellandappan potri om

  • @lalithamurali9747
    @lalithamurali9747 3 года назад +1

    Om Namo Narayana. வாழ்க வளர்க

  • @srinivasanm8075
    @srinivasanm8075 2 года назад

    Govinda Nama Sangeerthanam Govindaa ! Govindaa !

  • @Madh1953
    @Madh1953 3 года назад

    Just wonderful

  • @dineshkumart7456
    @dineshkumart7456 2 года назад

    Super bro 👍👍👍 அங்க தான் இருக்கு என் வீடு

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 3 года назад +2

    🙏🙏🙏🙏👌thirilling experience.takecare gr

  • @theoccationguy
    @theoccationguy 3 года назад +1

    Om namasivaya namaga Om namo narayanaya namaga Om 💞💚🌺❤🙏🏻💖🙏🏻💖💖🙏🏻

  • @chanthini5408
    @chanthini5408 3 года назад

    Verynice god

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 3 года назад +1

    Hai Ganesh really very great

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 года назад

    மிக அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏👌😍🤩take care be safe 🙏

  • @vigneshv9197
    @vigneshv9197 3 года назад +2

    ஓடகதுர் இல்லை ஒடுகத்துர் நண்பா

  • @banumathics4448
    @banumathics4448 3 года назад

    Like potachu Ganesh, super , English padathule ride povangale athi Pola thrillinga unga koodave bayanthute travel panni perumal parthathum nimmafhi achuma, nanga parka udaviya ungaluku nanry pa

  • @devilgaming0763
    @devilgaming0763 3 года назад

    Vera level anna ....this travel was so risk ....but you managed

  • @suginikedhanam
    @suginikedhanam 3 года назад

    நன்றி🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 года назад

    Once upon a time big temples erunthuerukkkalam

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 3 года назад +1

    Really very great and hard work ganesh bro.....keep it up

  • @aravindhanrao8505
    @aravindhanrao8505 3 года назад

    எங்கள் பகுதியில் உள்ள கொவில் காணோலியில் காண் பித்தற்க்கு கோடி நன்றிகள்....🙏

    • @yogeshvarankarthikeyan3841
      @yogeshvarankarthikeyan3841 3 года назад

      [[ கோவில் காணொளியில் காண்பித்ததற்க்கு ]] இப்படி பிழையின்றி எழுத பழகுங்கள்.

  • @kalyanianand8230
    @kalyanianand8230 3 года назад

    Super.Thanks