இயற்கை என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தங்களின் சேனலை இயற்கை அன்னை என்று பெயர் சூட்டி இருப்பதால் அதற்காகவே நான் தங்களின் சேனலை ஆமோதித்து உறுப்பினர் ஆகிறேன் உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகள் இன்றைய தலைமுறைக்கு பயன்படும் வகையில் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி தங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துகின்றேன்
ஐயா நன்றி, இயற்கையோடு ஒன்றிணைந்து பயணிப்பது எனது லட்சியம் அதுவே இந்த சேனலில்லும் பதிவற்றம் செய்யப்படும் தங்கள் கருத்திருக்கும் பதிவிட்டதற்கும் மனமார்ந்த நன்றி🙏
Very good information please add subtitles in english
அருமையான பதிவு ❤
நன்றி 🙏
அருமை ஐயா நன்றி
நன்றி 🙏
Super video....
Congratulations Ayya ... God bless you
Arumaiyana vilakkam ayya
Ayya neenga peesaruthum soldra kurippu onnum onum romba romba Ubayogamanathu mukkiyamanathu nanry nga ayya
இந்தச் செடிகள் அனைத்தும் எங்கள் கொல்லையில் கிடைக்கிறது. இந்தக் கிழங்கு எங்கு விற்பது யார் வாங்குவது என்று சொல்லுங்கள்
வீடியோவிலும் டிஸ்க்ரிப்ஷன்லையும் அவருடைய தொடர்பு எண் உள்ளது ஐயா தொடர்பு கொள்ளுங்கள் அவர் விளக்குவார்
சகோ எனக்குத் தேவை. கிடைக்குமா?
@@IyarkaiAnnai534நன்றி சகோ
நான் வாங்கிக்கொள்கிறேன்
@@jayanthyjayanthy4448நம்பர் சொல்லு நான் தார
ஐயா தங்களிடம் பேச தங்களின் போன் நம்பர் தேவைப்படுகிறது
டிஸ்கிரிப்ஷனிலும் வீடியோவிலும் தொடர்பு எண் உள்ளது தொடர்பு கொள்ளுங்கள்
நன்னாரி வேர் காய்ந்தது கிலோ 400 முதல் 600 வரை இந்தியா மார்ட்டில் விற்குறாங்க,இவர் 2000ருபாய் சொல்கிறார்?
இயற்கை என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் தங்களின் சேனலை இயற்கை அன்னை என்று பெயர் சூட்டி இருப்பதால் அதற்காகவே நான் தங்களின் சேனலை ஆமோதித்து உறுப்பினர் ஆகிறேன் உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகள் இன்றைய தலைமுறைக்கு பயன்படும் வகையில் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி தங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துகின்றேன்
ஐயா நன்றி, இயற்கையோடு ஒன்றிணைந்து பயணிப்பது எனது லட்சியம் அதுவே இந்த சேனலில்லும் பதிவற்றம் செய்யப்படும் தங்கள் கருத்திருக்கும் பதிவிட்டதற்கும் மனமார்ந்த நன்றி🙏
@@IyarkaiAnnai534 வாழ்த்துகள் தம்பி
நன்றி ஐயா
Bro இந்த செடி வகை அனைத்தும் மலை, காடுகளில் காணப்படுகின்றன
Bro.....
You are right bro
இதனை எப்படி வளர்ப்பது ஐயா? விதை யா? கிழங்கா? எங்கு கிடைக்கும்..ஐய்யா
வீடியோ டிஸ்க்ரிப்ஷனில் அவருடைய முகவரி உள்ளது தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
விளாமிச்சை வேர் வெட்டி வேர் கருப்பாக இருக்கும் வெட்டிவேரை வெளிஉபயேகம் மட்டும் பயன்படுத்தவேண்டும்
வணக்கம் நீங்களே அறியவகை மூலிகைதான் ஐயா
🙏
ஏங்க காமெடி பன்ரிங்க. அவரை மூலிகை என்றால் அவிச்சா சாப்பிடுவிங்க. என்ன கமாண்ட் பன்னனும் என்றே விவஸ்தை இல்ல
@@AshokKumar-jb5ir😂😂😂😂😂🎉
எந்ந ஊர்
Check description full detail
Noted
ஐயா - வின் செல்பேசி எண் எனக்குக் கிடைக்குமா ?
டிஸ்கிரிப்ஷனில் உள்ளது பாருங்கள் ஐயா
Alcoholic medicine plant irukka sir
ஐயா உடைய மூலிகை பண்ணையில் கிடைக்கும் அய்யாவை தொடர்பு கொள்ளவும் அவருடைய தொடர்பு எண் மற்றும் முகவரி டிஸ்கிரிப்ஷன் பாக்ஸ் உள்ளது பாருங்கள்.
Kolmuthal yaru pannuranga contact number
Kodunga sir
Amazon pannum sir
அய்யா உடைய தொடர்பு எண் வீடியோவில் உள்ளது தொடர்பு கொள்ளுங்கள் விளக்கம் தருவார் நன்றி
Aaya please phone number given aaya
டிஸ்கிரிப்ஷனில் தொடர்பு எண் உள்ளது பாருங்கள்