அப்பா பாட மகன் வாசிக்க..அடடா😍 சீமானின் அரசியல் வாரிசு🔥Seeman & Son 1st Interview | Kayalvizhi seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2024
  • #seemanlatestinterview #seemanveetupongal #seemancoupleinterview #seemanfamilyinterview #seemanexclusiveinterview #seemanwifeinterview #kayalvizhiseemaninterview #seemansoninterview #ntkpongalcelebrations #pongalcelebration #galattavoiceinterview #seemansingingsong #seemanviralvideo #seemanfansmeet #seemanhometour
    அப்பா பாட மகன் வாசிக்க..அடடா😍 சீமானின் அரசியல் வாரிசு🔥Seeman & Son 1st Interview | Kayalvizhi seeman
    The Chennai Silks
    The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
    TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
    Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
    Contact:
    0091 999 481 1711
    0091 421 224 2888
    Email:
    online@thechennaisilks.com
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Комментарии • 521

  • @balana3146
    @balana3146 6 месяцев назад +63

    அண்ணன் மகனுக்கு அதிக பயிற்சி தேவை., வாழ்த்துகள் வளருங்கள்....

    • @krishc7421
      @krishc7421 6 месяцев назад

      உள்ள இருக்கு thewayaan நேரம் weliya warum.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 6 месяцев назад +27

    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் 🙏🏽
    உங்கள் அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
    இறைவனை மாவீரச்செல்வங்களை பிரார்த்தனை செய்கிறோம் நோய் நொடி இன்றி என்னாளும் நலமோடு இருந்து உங்களின் வெற்றிப் பயணம் தடை இன்றி தொடர மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா சொந்தங்களே 🙏🏽 🙏🏽 🙏🏽 🙏🏽 🙏🏽 👌👌👌👌👌👌

  • @krajuraju3503
    @krajuraju3503 6 месяцев назад +87

    சீமான் அண்ணன் மகனை பார்த்தது மகிழ்ச்சி ❤❤❤

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 6 месяцев назад +56

    அருமை..
    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    எதிர்கால தமிழக மக்கள் மிக சிறப்பாக வாழ்வார்கள்.

  • @MSBharani007
    @MSBharani007 6 месяцев назад +36

    பால் மணம் மாறா பாலகன் 🎉
    இது போல் என்றும் நல்ல ஆரோகியத்துடன் அன்புடனும் வாழ வாழ்த்துக்கள் 🙏

  • @viyoshop5052
    @viyoshop5052 6 месяцев назад +88

    கிட்டார் வாசிப்பது அருமை பாடலும் அழகு❤ நாம் தமிழர்.அனைவருக்கும் பொங்கள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jabasundar5480
      @jabasundar5480 6 месяцев назад +1

      Hello yarunga antha thambi...seemanku ethanai child

    • @lathanandhana1346
      @lathanandhana1346 6 месяцев назад +1

      சென்ற இடமெல்லாம் குழந்தைகள் தான்❤❤❤❤

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue 3 месяца назад +1

      His wifes sisters son !

  • @user-qt2hv2dz6p
    @user-qt2hv2dz6p 6 месяцев назад +74

    மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 6 месяцев назад

      Beef biriyani irrukaa da

  • @rgsekar1575
    @rgsekar1575 6 месяцев назад +41

    மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐

    • @shivan-cz5zi
      @shivan-cz5zi 6 месяцев назад

      Beef biriyani valthukal

  • @muthumani3798
    @muthumani3798 6 месяцев назад +29

    நாம் தமிழர்🔥 கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி🔥🎉

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 6 месяцев назад +16

    உலக தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @shivarajd2698
    @shivarajd2698 6 месяцев назад +10

    Look at the LOVE between father and son , my best wishes to them

  • @ponrajvasantha7973
    @ponrajvasantha7973 6 месяцев назад +10

    ஆமா ஆமா அண்ணனுக்கு 24 மணி நேரமும் தமிழ் நாட்டை பற்றி சிந்தனைதான் அதனால் அவருக்கு தூக்கம் வராது

  • @janaj573
    @janaj573 6 месяцев назад +29

    பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா ♥️♥️

  • @kajan.tamil.
    @kajan.tamil. 6 месяцев назад +32

    நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 6 месяцев назад +35

    சீமான் அவர்களைப்போலவே அவரது மகனும். குழந்தை உள்ளம் கொண்டவராக இருக்கிறார் மிகவும் மகிழ்ச்சி ❤🎉

    • @Choco-Vikku
      @Choco-Vikku 2 месяца назад +1

      அந்த பையன் சீமான் மனைவி கயல்விழியின் அக்கா மகன்.. அவங்க இறந்துட்டாங்க.. அக்காவின் மகனை தன் மகனாக கயல்விழி வளர்ப்பதால் சீமானும் அவனுக்கு தந்தையாகிவிட்டார்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 6 месяцев назад +17

    அப்பாவே ஒரு பெரிய நூலகம்.. அறிவுத்திறன் வாய்ந்த தந்தை நமக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி❤

    • @vaspriyan
      @vaspriyan 6 месяцев назад +3

      நூலகமா..😂உருட்டகம்.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 5 месяцев назад

      Appava dei dei telugu paiyan telugu appa amma ivan vantheri illaya

  • @sathamhussain3980
    @sathamhussain3980 6 месяцев назад +13

    மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤️அண்ணா அந்த தாடிய மட்டும் எடுத்துருங்க எங்க பழைய அண்ணன் போல் இல்லாத மாதிரி இருக்கு அண்ணா 😊

  • @VISHWA-tm1rn
    @VISHWA-tm1rn 6 месяцев назад +7

    என் அண்ணன் கோபமான காலம் கடந்து நிம்மதியான காலம் வந்ததுக்கு மகிழ்வு. அண்ணன் கோபம் கொள்ளாமல் என்றும் இது போல் மகிழ்வாக இருக்கனும்.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 6 месяцев назад +9

    மிக மகிழ்ச்சியான
    ஒரு வேளை (,ஒரு நல்ல தருணம்)
    *சீமான் அண்ணன் குடும்பத்தினர் அனைவரும்.
    * வாழ்க வளமுடன்.*
    வாழ்க வளர்க'"*
    இனிய தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
    நன்றி.
    K.K.N.

  • @prithiprithi4565
    @prithiprithi4565 6 месяцев назад +10

    Super question. ❤❤❤❤

  • @kajan.tamil.
    @kajan.tamil. 6 месяцев назад +25

    ❤❤❤ அண்ணான் சீமான்.

  • @saibaba172
    @saibaba172 6 месяцев назад +10

    மிகவும் அருமை,💐👌

  • @user-vf3ft4ys7r
    @user-vf3ft4ys7r 6 месяцев назад +7

    Amazing interview ❤well done 🎉

  • @idleandactive
    @idleandactive 6 месяцев назад +16

    இந்த சிறுவனைப் பார்த்தால் பாலச்சந்திரன் ஞாபகம் வருகிறது

    • @mudhumozhi8386
      @mudhumozhi8386 6 месяцев назад

      என்ன.. சிறுவனா..?..!
      அவர் 'தன் மூத்த பிள்ளை' என்கிறார்!
      சினிமா.. நடிகர் அல்லவா..? அரசியலில் வாரிசு.. அரசியல் உண்டு.! பிள்ளையில்லா.. சொத்தா..? கட்சி என்பது!'போட்டியிடாதீர்கள்' என்கிறார்!
      நேற்றுவரை தமிழ்பாண்டியர்கள் நில சொத்துரிமையை அரசு பேரில்.. முன்பு.. வேறு வகையான 'திரிவாத-- துலுவு' ஆண்டது..! இனி வேறு.. வகை திரிவாதம்..!
      இது பொங்கல் கொண்டாடும்.. 'மகர சங்கராந்தி.. என 'துலுவ மொழிகளின்-- புதுவருடத்தை' மகர சங்கராந்தி அன்று.. கொண்டாடும்..! "தமிழையும் துலுவ மொழிகளில் ஒன்றாக சேர்..!?" என்கிறது! அது.. தான் தமிழ்புத்தாண்டு பொங்கல்பண்டிகை.. அறுவடை பண்டிகையை.. தமிழ் பாண்டியர்.. பிற மொழி தமிழரை.. 'வென்ற பண்டிகையை..!' கொண்டாடுவதை தவிர்க்கவே.... தை மாதத்தை.. தமிழ்ப் புத்தாண்டாக..! கொண்டாட சூதாக சொல்கிறது.. பிண்டார சகுனிகளின் திரிவாத துலுவு‌..! இதைத்தானே சீமை ராசாவும்.. சொல்கிறார்..! கேட்டால்.. " ஈழத்தில்.. மரியாதைக்குரிய மாவீரர் அண்ணன் கொண்டாடினார்..!" --என.. அண்ணன் மேல் அத்தனை பலியும் போடுகிறார்! இப்படி பல.. கதை கதையாய்.. சொல்லி.. பொய் முதலைக்கண்ணீர்.. விடு.. தூதாய்..!
      தென் இந்திய தமிழரை வரலாறு அற்ற இனமாக்க... உடனிருந்து குத்தும் துரோக முயற்சி தான்! தமிழரின் வெற்றிப்பண்டிகயை மாற்றி.. 'போலி தமிழ் தேசிய.. திரிவாதம்'.-- ஆள ஆசைப்படுகிறது!
      தென்னிந்திய பாண்டியனின் நில வம்சாவழியான..! தமிழக.. தமிழர் ஒன்றும் செய்ய முடியவில்லை..!பிண்டார சகுனிகளின் அரசியல் தந்திரம் அப்படி..!

    • @anbazhaganpackirisamy5297
      @anbazhaganpackirisamy5297 3 месяца назад

      சரியான தமிழ் யில்லை

    • @peacepeace6550
      @peacepeace6550 2 месяца назад

      Olarama aguttu po

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 6 месяцев назад +2

    🙏🏻NTK Brother Seeman Sir Allah Bless your family 👪 & NTK Brothers and Sisters & the followers be happy with all the love ❤️ 1 👈👍NTK 🌿🌾🌿🌾🌾🌿💪🌾🌿🌾🌾🌾🌾🌾

  • @muniyandik2459
    @muniyandik2459 6 месяцев назад +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @dharmaraj7678
    @dharmaraj7678 6 месяцев назад +5

    பையன் நல்ல பையனாக தெரிகிறான் அவனையும் கெடுத்து விடாதே

  • @seyedmohamed67
    @seyedmohamed67 2 месяца назад

    While I am listening to your conversation I get great inspiration
    Thambi Seeman Long Live
    Nam Tamilar

  • @thayaharansangaran120
    @thayaharansangaran120 6 месяцев назад +5

    ❤❤❤Very Happy to see this 🎉🎉🎉

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 6 месяцев назад +4

    சிறப்பு-சிறப்பு❤

  • @spslogistics3633
    @spslogistics3633 6 месяцев назад +13

    I am very happy to see seeman son.sure our time is coming soon.

  • @RaviKumar-pf9ek
    @RaviKumar-pf9ek 6 месяцев назад +5

    வாழ்த்துக்கள் சீமான் அண்ணா 💪💪💪💪💪💪

  • @heamnathlaw2853
    @heamnathlaw2853 6 месяцев назад +6

    அண்ணன் சீமான்💥💥💥

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 6 месяцев назад +11

    🔥🔥🔥🔥🐅💯❤️✍️🙏🙏

  • @sakthyfromerode
    @sakthyfromerode 6 месяцев назад +1

    Thambiku parattugal, nalathu pananumnu ennam irunthal arumai. Porumaiyaga pesugurar pakkuvamaga pesum thambikku valthukkal

  • @Trouble.drouble
    @Trouble.drouble Месяц назад +1

    Vallka. Seeman, 💯❤🎉

  • @thurai2505
    @thurai2505 6 месяцев назад +4

    சீமான் வாழ்க❤நாம் தமிழர்💪💪💪💪

  • @saibaba172
    @saibaba172 6 месяцев назад +3

    Super,,👍

  • @vijayansivagami2031
    @vijayansivagami2031 6 месяцев назад +7

    உதட்டோர சிவப்பே பாடல் அண்ணனின் குரலில் மிகச்சிறப்பு.

    • @vaspriyan
      @vaspriyan 6 месяцев назад

      அடத்தூ...

    • @vijayansivagami2031
      @vijayansivagami2031 6 месяцев назад

      @@vaspriyan நீங்க எதிர்பார்கிற மாதிரி போராளின்னா சோறு தண்ணி இல்லாம சாகனுமா !நாம் என்ன செயல்பட்டோம்ன்னு உங்க மனசாட்சியை கேளுங்கள் சகோதரரே!(பாடலில் ஆபாசம் ஒன்னும் இல்லையே)

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 6 месяцев назад +51

    அண்ணன் மகன் மிக சிறந்த உயரத்திற்கு வருவார் என்று உறுதியாக சொல்ல முடியும். 🤝🤝🤝🤝

    • @Mano-ru4yp
      @Mano-ru4yp 6 месяцев назад +7

      Indha paiyan yaru....avaruku ippadhana 2019 la aan kulandhai pirandhuchu

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb 6 месяцев назад +1

      ​@@Mano-ru4ypathu tha en qus unm

    • @James_miller7
      @James_miller7 6 месяцев назад

      1st son ​@@Mano-ru4yp

    • @sridevi2860
      @sridevi2860 6 месяцев назад

      @@James_miller7 1st son?

    • @AshokKumar-sp5qb
      @AshokKumar-sp5qb 6 месяцев назад

      @@James_miller7 frist son mummy?

  • @ManimaranBhakthavachalam
    @ManimaranBhakthavachalam 6 месяцев назад +6

    ❤❤

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 6 месяцев назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tamil-an
    @Tamil-an 6 месяцев назад +11

    அண்ணன் சீமான் 🙏

  • @exclusivetoday8553
    @exclusivetoday8553 6 месяцев назад +4

    Stay blessed❤

  • @muthusamy8682
    @muthusamy8682 6 месяцев назад +5

    ❤❤❤❤❤❤

  • @sendhilr3690
    @sendhilr3690 6 месяцев назад +2

    Love you seeman anna

  • @ponrajvasantha7973
    @ponrajvasantha7973 6 месяцев назад +3

    சரி சரி மகன் பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று அரசை வலியுறுத்ததுவோம்

  • @AP-ii5on
    @AP-ii5on 6 месяцев назад +1

    Arumai

  • @arunachalam9441
    @arunachalam9441 6 месяцев назад +4

    வாரிசா? தம்பிகள் கேட்க மாட்டாங்களா?

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 6 месяцев назад +5

    😍😍😍😍😍😍

  • @farhana8700
    @farhana8700 6 месяцев назад +18

    எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 6 месяцев назад +5

    அடிமைகள் சங்கிகளை கதற வைத்துள்ள அருமையான பதிவிற்கு மிக்க நன்றிகள் அண்ணன்.

  • @vigneshs3964
    @vigneshs3964 6 месяцев назад +17

    குவைத் இருந்து சுரேஷ் நாம் தமிழர் கட்சி

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 6 месяцев назад +35

    எங்கள் தாய் புலி அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤🐯🐯🐯🐯🐯

  • @shanmuleo
    @shanmuleo 6 месяцев назад +1

    happiee to meet annan family ❤
    poradi munnru
    munneri nallathu sei ❤

  • @annakumar53
    @annakumar53 6 месяцев назад +6

    🙏💪🐅🐅🐅🐅🐅🐅

  • @cbzshafik1312
    @cbzshafik1312 6 месяцев назад +5

    உங்கள் மகனுக்கு பரிந்துரைக்கும் புத்தகம் எது...
    தற்போது பாட புத்தகங்களே....
    தம்பிகளா கல்வி முக்கியம் அவ்ளோதான்

  • @angelfreedom246
    @angelfreedom246 6 месяцев назад +11

    மகன் தகப்பனை விட உயரமாக இருக்கின்றார். . மகனே நடிப்பும் வேண்டாம். அரசியலும் வேண்டாம். வேறு ஏதாவது தொழில் செய்ய முயற்சியுங்கள்

    • @lttea1b2c3
      @lttea1b2c3 6 месяцев назад

      இந்த சிறுவன்,அன்னி கயல்விழி அவர்களின் அக்கா மகன் (அக்கா இறந்துவிட்டார்)

  • @user-sp2ec6yq7g
    @user-sp2ec6yq7g 6 месяцев назад +2

    மகன்னாலே அலர்ஜியா இருக்கு சீமான்.

  • @MrAbubackar
    @MrAbubackar 6 месяцев назад +8

    அண்ணன் சீமான் எங்களுக்கு ஆசான் ❤

  • @kalaimanikalai3549
    @kalaimanikalai3549 6 месяцев назад +2

    மகனை பேச விடுங்க சகோதரா ❤️❤️❤️🙏

  • @asmabegum8404
    @asmabegum8404 6 месяцев назад +2

    உங்க பாட்டு அருமை சார்

  • @sagunramu6762
    @sagunramu6762 3 месяца назад

    Salute Anne.i really admire your speech and songs Anne❤️❤️❤️🥰

  • @TheShashapal
    @TheShashapal 6 месяцев назад +1

    Super boy God bless you

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 2 месяца назад

    அப்பா அன் மகனும் ❤❤❤❤❤
    வாழ்த்துக்கள்

  • @user-op1dm3uc8z
    @user-op1dm3uc8z 6 месяцев назад +199

    24/7 365 நாட்களும் எங்கள் அண்ணன் பேசுனா நான் கேட்பேன்❤️😇❤️

    • @premdoss6507
      @premdoss6507 6 месяцев назад +23

      ஆம் நான் படித்ததை விட அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேச்சை கேட்டு தான் நம்முடைய வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டேன்

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 6 месяцев назад +34

      நாம் தற்குறிகள் கட்சி 💪🏼

    • @premdoss6507
      @premdoss6507 6 месяцев назад +16

      @@TonyStark4Ever உன்னுடைய அளவிற்கு யாரும் தற்குறி இல்லை

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 6 месяцев назад +16

      @@premdoss6507 ஐயா சீமான நம்புற உங்க அளவுக்கு யாரு யா தற்குறியா இருக்க போறா? 🤣😂

    • @user-op1dm3uc8z
      @user-op1dm3uc8z 6 месяцев назад

      @@TonyStark4Ever உங்க அம்மா புண்ட முடி அதிகமா இருக்கா

  • @magizhankingdom
    @magizhankingdom 6 месяцев назад

    அண்ணன் ❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 месяца назад

    💪💪வாழ்த்துக்கள் 💪💪

  • @sathishnayak8719
    @sathishnayak8719 6 месяцев назад +10

    உங்கள் மகன் கயல் அக்கா மாதிரி இருக்கானுங்க

  • @vickyrj7258
    @vickyrj7258 6 месяцев назад +2

    நாம் தமிழர் அண்ணன் சீமான்❤

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 6 месяцев назад +1

    எங்கள் அரசியல் ஆசான்

  • @ananthakrishnan2165
    @ananthakrishnan2165 2 месяца назад

    Wow the most loved leader of TAMIL NADI

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 6 месяцев назад +1

    Seeman Anna
    Ntk

  • @thangaraj6217
    @thangaraj6217 2 месяца назад

    💪👍👌❤️ தம்பிக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @tharanidheera5769
    @tharanidheera5769 6 месяцев назад +1

    Wow super ah paadraruya seeman❤️

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 6 месяцев назад +4

    💯💯💯💯💯💯💯💯💯🔥❤️✍️🙏

  • @dasthumd9040
    @dasthumd9040 6 месяцев назад +5

    Anna shave pannunga anna....neenga eppo Me smart oh erukkano

  • @cleny9363
    @cleny9363 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 6 месяцев назад +1

    🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊ நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @nishanthstark9682
    @nishanthstark9682 6 месяцев назад +3

    Can anyone tell me which school seeman anna's son going?

  • @bawanis2234
    @bawanis2234 5 месяцев назад +2

    எத்தனை வயது சீமான் மகனுக்கு

    • @RAGHAVSK-er3fd
      @RAGHAVSK-er3fd 4 месяца назад +2

      He's seeman's wife's sister son....his parents died

  • @queenfit661
    @queenfit661 6 месяцев назад

    சகோதரனின் பேச்சு மிகவும் அருமை தாங்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் மகன் என்பதனால் தமிழ் வழி கல்வி பயில்கின்றீரா ?இல்லை ஆங்கில வழி கல்வி பயின்று நானும் சாமானியன் தான் என்பவரா?

    • @lttea1b2c3
      @lttea1b2c3 6 месяцев назад +1

      இந்த சிறுவன்,அன்னி கயல்விழி அவர்களின் அக்கா மகன் (அக்கா இறந்துவிட்டார்)

  • @sithickraja3971
    @sithickraja3971 5 месяцев назад +1

    Mattukku maattu Pongal vazhthukkal

  • @vishnupriyan6976
    @vishnupriyan6976 5 месяцев назад

    💕 anna

  • @philo7630
    @philo7630 6 месяцев назад

    🎉🎉🎉❤

  • @jothibai2979
    @jothibai2979 6 месяцев назад

    YEDHO ORU VIDHA HAPPYA. IRUKKU. ANNA❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kajankajan4780
    @kajankajan4780 6 месяцев назад +1

    NTK 🐯🔥🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿💪💪🏿💪🏿💪💪🏿💪

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 5 месяцев назад

    நல்ல தலைவர்,, நல்ல குடும்பம்,, அன்பான மனைவி,, அழகான குழந்தை,, அரசியல் மட்டும் கொஞ்சம் தெரிந்து விட்டால் - இவர விட நல்ல தலைவரா யாரும் இருக்கமாட்டாங்க,, வாய்ப்பு இருக்கு ராஜா,,,

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 6 месяцев назад +6

    👌👍🙏

  • @denasegaran9180
    @denasegaran9180 6 месяцев назад +1

    🇲🇾💪🇹🇦💪🇲🇾💪🇹🇦 NTK

  • @tamilnadu5032
    @tamilnadu5032 6 месяцев назад

    ntk....❤

  • @Sinnava679
    @Sinnava679 6 месяцев назад

    super

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 6 месяцев назад +14

    சீமானின் பையன் சின்ன குழந்தை தானே.
    இந்த பெரிய பையன் யாரு

  • @sendhilr3690
    @sendhilr3690 6 месяцев назад

    My love anna, my ntk

  • @Itz_me_tamilan007
    @Itz_me_tamilan007 6 месяцев назад +7

    அண்ணன் சீமானின் கம்பிரமான பேச்சு அவர் மகனக்கு இல்லை

    • @lttea1b2c3
      @lttea1b2c3 6 месяцев назад +2

      இந்த சிறுவன்,அன்னி கயல்விழி அவர்களின் அக்கா மகன் (அக்கா இறந்துவிட்டார்)

    • @MrAbubackar
      @MrAbubackar 6 месяцев назад

      @@lttea1b2c3 unmayaana???

    • @umaviswanathan7848
      @umaviswanathan7848 6 месяцев назад

      That’s very sad 😢

  • @mkpalani2006
    @mkpalani2006 6 месяцев назад

    Super super vazhitukal

  • @anbusuji
    @anbusuji 6 месяцев назад +2

    போன்னே இந்த வீரலட்சுமி புருசன கராத்தேனு வேர ஞாபகபடுதாதிட்ட நான் ரெம்ப எதிர்பாத்ட்டு இருந்தேன். ஏமாத்திட்டே இருக்கனே

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 6 месяцев назад +3

    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...

  • @user-qy1jp4wq1d
    @user-qy1jp4wq1d 6 месяцев назад +14

    இவர் சீமான் மகன் இல்லை கொழுந்தியா மகன் சிறுவன் மாவீரன் தான் இவருடைய மகன்

    • @subramaniamsavithri6735
      @subramaniamsavithri6735 6 месяцев назад +2

      Seeman has 2 sons

    • @user-qy1jp4wq1d
      @user-qy1jp4wq1d 6 месяцев назад

      @@subramaniamsavithri6735 ஏங்க உங்களுக்கு சீமானை எப்போ இருந்து தெரியும் 20 வருசா எனக்கு தெரியும்

    • @farooktvl4083
      @farooktvl4083 6 месяцев назад +4

      He is seeman sister son,because his father no more that's y seeman adopted like son

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 6 месяцев назад +2

    வாரிசு அரசியல் ரெடி, by naattaraayan