Seeman முதல்வர்... Vijay துணைமுதல்வர்...! - Tamilnadu Now Digital Awards EP - 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2023
  • Introducing the Tamil Nadu Now Digital Awards 2023, a celebration of the vibrant digital creators from Tamil Nadu! The evening was filled with colors and entertainment as talented individuals gathered for this prestigious event. The stage came alive with the powerful presence of Seeman, who enthusiastically extended his wishes to the deserving winners. It was a truly memorable and dynamic celebration of the digital prowess of Tamil Nadu's creators.
    #TNNDigitalAwards2023 #TNNDigitalAwards #awardshow #seeman #digitalcreator #influencer #Azhar #tsk
    Tamilnadu Now Digital Awards EP-2 - • Mic Set Sriram -க்கு S...
    Join Tamilnadu Now Whatsapp Channel - bit.ly/tnnwhatsapp
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Join Sharechat - sharechat.com/profile/thetami...
    Join Moj - mojapp.in/@tamilnadunow?refer...
    Join Josh - m.myjosh.in/6OaT/568901e6
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host - Azhar, TSK
    Chief Visual Editor:
    Rajesh Kannan
    Visual Editors:
    Ajith Kumar
    Shakeel Ahamed
    Hamdan Ali
    DOP - Varun Prasad
    Camera Crew:
    Bala Bharathi
    Mohan Raj
    Praveen
    Tamilnadu Now Event Execution Crew:
    Durai. Nagarajan
    Thamiziniyan Supa
    Dinesh R
    Ram Shankar
    Jo Stalin
    Ganesh Ravichandran
    Lokesh
    Venkatesh
    Shanmugam
    Red Carpet Anchors:
    VJ Kalyani
    Karthik Mano
    DJ - DJ Venu
    Arts - Sasi Marries
    Designs - Balaji R
    Makeup Partner - Saya
    Tamilnadu Now Business Team:
    Parthiban
    Event PRO - Vishwa
    Event Directors:
    Vignesh T
    Thamizh Vannan
    Business Head - Ganesh Murugan
    Creative Head - Ki Karthikeyan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,2 тыс.

  • @jamunaarul5419
    @jamunaarul5419 8 месяцев назад +607

    யாரெல்லாம் சீமான் அண்ணனுக்காக வீடியோ பார்க்க வந்தவங்க ஒரு like போடுங்க

    • @Mithran982
      @Mithran982 7 месяцев назад +3

      நானும்❤❤

    • @Arjun_Kumar7564
      @Arjun_Kumar7564 7 месяцев назад +1

      Enna puluguraanu paaka vandhen😂

    • @karthikeya1993
      @karthikeya1993 5 месяцев назад +4

      நானும் அண்னனுக்காக வந்தேன்

    • @HiswarRaja
      @HiswarRaja Месяц назад

      ruclips.net/video/0NPoK1ps48E/видео.htmlsi=4gaY-VrHSOqq3bZ2

    • @HiswarRaja
      @HiswarRaja Месяц назад

      @@Arjun_Kumar7564 ruclips.net/video/0NPoK1ps48E/видео.htmlsi=4gaY-VrHSOqq3bZ2

  • @christobermichael3550
    @christobermichael3550 8 месяцев назад +61

    மெய்சிலிர்க்க வைக்கும் கருத்துக்கள்....
    அனைவரும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம்...
    அனைவரும் ஒன்றிணைந்து நாம் தமிழர் ""விவசாயி"" சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்....

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 3 месяца назад

      தன்மானத்துடன் வாழனும்னா, வேறு வழியில்லை. இது ஒரு ஆகச்சிறந்த அரிய வாய்ப்பு

  • @ingulabr1832
    @ingulabr1832 8 месяцев назад +147

    எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டுக்கு தேவை..

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 3 месяца назад

      'நம்ம' அண்ணன்

  • @suryasurya7733
    @suryasurya7733 8 месяцев назад +259

    யார் யார் சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுவிங்கா

    • @babup1975
      @babup1975 3 месяца назад +4

      நான்

    • @manmadhan2057
      @manmadhan2057 3 месяца назад +3

      Me

    • @manmadhan2057
      @manmadhan2057 3 месяца назад

      Kosal

    • @TamilarasanTamil-os2vl
      @TamilarasanTamil-os2vl 3 месяца назад +4

      தம்பி என் ஊர் முழுவதும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் ஓட்டு போடுவோம்

    • @tino.a.t2471
      @tino.a.t2471 3 месяца назад +1

      🕉☪️✝️🤝🤝🤝💪💪💪

  • @karthikramanujam8693
    @karthikramanujam8693 8 месяцев назад +139

    சீமான் அண்ணா உங்களுடைய ஆக சிறந்த கருத்துக்கள் மிக சிறப்பு அண்ணா, இந்த மண்ணுக்கு நீங்கள் வேண்டும் அண்ணா எங்களை வழி நடத்த. உள்ளம் நெகிழ்ந்தது அண்ணா. நாம் தமிழர் ❤❤❤❤

    • @chengaivinoth4841
      @chengaivinoth4841 8 месяцев назад

      😂😂😂

    • @karthikramanujam8693
      @karthikramanujam8693 8 месяцев назад +5

      @@chengaivinoth4841 பாவம் முத்தி போச்சி போல நல்லா சிரி...🤣😂😅😁

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 8 месяцев назад +1099

    விஜய்க்கு துணை முதல்வர் பதவி வாழ்த்துக்கள் சரியான பதவி நாம்தமிழர்

    • @pragatheswaran9916
      @pragatheswaran9916 8 месяцев назад +45

      Unga nonna nae ippo varaikum adipadai urupinar padhavi kooda jeikala😅 councillor aah ? Illa mla va da?😂😂

    • @selvaraj8266
      @selvaraj8266 8 месяцев назад +30

      ​@@pragatheswaran9916சைமன் தமிழனா?

    • @iamstupid-ias
      @iamstupid-ias 8 месяцев назад +20

      சட்டை துரைமுருகன், எடும்பவன்னம் கார்த்தி 😢 அப்போ நான் இல்லையா 😂😂😂

    • @MrArangulavan
      @MrArangulavan 8 месяцев назад

      சீமான பத்தி போசுனாலே வந்தேரி திருட்டு திராவிடனுக கன்னா பின்னானு கதறுரானுக. 😂😂😂😂

    • @user-pt2tq1mv5n
      @user-pt2tq1mv5n 8 месяцев назад +20

      நடிகர்களலாம் அமைச்சர் ஆக்க மாட்டாருடா அவர் பேச்ச நடிகர்கள் கேட்டு நடக்க மாட்டானுங்க! அவருக்கு தெரியும்! அழாதிங்க

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 3 месяца назад +63

    எங்ககுடும்ப ஓட்டு சீமானுக்கு நாம் தமிழர் வெற்றி நிஐம்🎉🎉🎉🎉🎉

  • @user-jk5gb9ch1d
    @user-jk5gb9ch1d 8 месяцев назад +65

    தமிழ் தேயம் உறுதியாக வெல்லும்❤❤

    • @smartmugil8918
      @smartmugil8918 8 месяцев назад

      💪💪💪🔥🔥🔥🔥🇰🇬

  • @PRABU53
    @PRABU53 8 месяцев назад +250

    அண்ணன் சீமானிடம் விருது வாங்குவதற்கு ஒரு தனி தைரியம் வேண்டும், விருதைப் பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்🎉

    • @mr.joystime1317
      @mr.joystime1317 8 месяцев назад +8

      ஏன் உங்க அண்ணன் மிருகமா

    • @mr.joystime1317
      @mr.joystime1317 8 месяцев назад +4

      உன் மனுசன் தானே

    • @skanth5763
      @skanth5763 8 месяцев назад +3

      Kadichu vachuruvara?? Etho Sola vanthu etho solitu poidathinga 😂😂😂😂

    • @kannakanna9212
      @kannakanna9212 8 месяцев назад +4

      விஜயலட்சுமியிடம் காட்டிய தைரியம்.

    • @PRABU53
      @PRABU53 8 месяцев назад +1

      ​@@mr.joystime1317இல்லையா திமுகவுக்கு அதிமுகவுக்கு சொம்பு தூக்கினா சவுக்கு சங்கர் போல இல்ல ஐயன் கார்த்திகேயன் போல வாழ்க்கைல settle ஆக முடியும். Award வாங்கிய நபருக்கு சில வாய்ப்புகள் கூட தர மறுக்கலாம் தமிழகத்தில் மிருகங்கள் இருந்தால் பரவாயில்லை நேருக்கு நேர் சண்டை செய்ய ஆனால் இங்கு நரி கூட்டம் தான் அதிகம் இருக்கிறது😂😂

  • @vigneshb1714
    @vigneshb1714 8 месяцев назад +186

    தமிழர்கள் தமிழ்வெறி கொள்வோம், நாம் தமிழரய் தமிழர் நாட்டை வென்றேடுப்போம் உறவுகளே.....❤

  • @infowell2560
    @infowell2560 8 месяцев назад +168

    தம்பிக்கு மட்டும் பிடித்தவர் அல்ல, தங்கை, அக்கா,அம்மா, அப்பா, அண்ணன் என எல்லா உறவுக்கும் பிடிக்கும்.......செல்ல சீமான் அவர்களை......வாழ்க பல்லாண்டு.

    • @hopetechworld404
      @hopetechworld404 8 месяцев назад +1

      தம்பி என்றால் பிரபாகரன்

    • @raviramram6364
      @raviramram6364 8 месяцев назад

      😂😂😂😂😂😂😂

  • @manipane8122
    @manipane8122 8 месяцев назад +80

    வெல்வான் விவசாயி....நாம் தமிழர்...❤ Bengaluru

  • @sunderdevi6606
    @sunderdevi6606 8 месяцев назад +142

    எங்கள்அண்ணன் மாண்மிகு முதலைச்சர்அண்ணன்செந்தமிழன் சீமான்அண்ணன்❤❤❤❤🙏🙋‍♀🙏🙏🙏🤗😘

    • @cup52
      @cup52 8 месяцев назад +2

      சேட்டான் வாழ்த்துக்கள்

    • @ManojManoj-oo9sw
      @ManojManoj-oo9sw 8 месяцев назад

      ​@@cup52telungu sakkili punda

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 8 месяцев назад

      போடா தற் குறி. கருவாடு எப்போதும் மீன் ஆகாது

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n 3 месяца назад

      அந்த ஆசை இருக்கிறதா தம்பி

  • @francisfrancis4408
    @francisfrancis4408 8 месяцев назад +121

    நாம் தமிழர் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் அண்ணன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏 ஆஸ்திரேலியா

  • @venkatesana2982
    @venkatesana2982 8 месяцев назад +27

    Seeman anna 🔥🔥🔥🔥🔥

  • @user-it5kr7vs5g
    @user-it5kr7vs5g 8 месяцев назад +40

    அடுத்த பகுதிய சீக்கிரம் upload பண்ணுங்கையா...❤❤

  • @user-uq9ze9hs3l
    @user-uq9ze9hs3l 8 месяцев назад +126

    ❤❤❤❤❤ சீமான் அவர்களுக்கு தோள் கொடுப்போம்.

    • @mohamedjubair4729
      @mohamedjubair4729 8 месяцев назад +2

      Aattu tholla illa maattu thola

    • @im1480
      @im1480 8 месяцев назад +7

      ​​@@mohamedjubair4729
      skin-தோல்
      Shoulder -தோள்
      Difference theriyama comment pannatha da tharkuri DMK 😂

  • @dhanuprabha77
    @dhanuprabha77 8 месяцев назад +519

    எந்த மேடை ஏறினாலும் அண்ணன் சீமானே கதாநாயகன் ❤

    • @sureshung2371
      @sureshung2371 8 месяцев назад +1

      😂😂😂

    • @kumarasivana
      @kumarasivana 8 месяцев назад +5

      Seeman👌 super Leader

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 8 месяцев назад +4

      ​@@kumarasivanaகாமெடி பீஸ் சைமன் 😂😂😂😂

    • @cjk9211
      @cjk9211 8 месяцев назад +4

      சீமான் நடிகன்தானே,நடிக்கட்டும் உன்னைப்போல எத்தனை பரிதாபங்கள் நநாலுமணி ஷோ பாக்க ரெடியா இருக்காங்க!!!

    • @vinothmech4699
      @vinothmech4699 8 месяцев назад +1

      Clown😂

  • @kamaleswarangomas1569
    @kamaleswarangomas1569 8 месяцев назад +16

    Annan seman 💪🏽💪🏽💪🏽💪🏽❤

  • @KavinKumar-yy2ow
    @KavinKumar-yy2ow 8 месяцев назад +22

    விஜய் துணைமுதல்வர் சரியான பதில் அண்ணே💯 சீமான் அண்ணா நீ தான் அடுத்த முதல்வர்💯💯💯💯💯💯💯💯

  • @rs2784
    @rs2784 8 месяцев назад +444

    தமிழால் ஒன்றினைவோம்...
    வாங்க எல்லோரும் கூடி வாழ்வோம், ஆனால் தமிழர் நிலத்தை தமிழர் தான் ஆளவேண்டும்.... அனைவருக்கும் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்...
    நாம் தமிழர்... 🫂🫂🫂

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 8 месяцев назад +23

      winner of புளுகுமூடை award செபாஸ்டியன் சைமன்

    • @ManojManoj-oo9sw
      @ManojManoj-oo9sw 8 месяцев назад

      ​@@tharantamilanda9555vibasariku poranthavana

    • @sureshung2371
      @sureshung2371 8 месяцев назад +5

      😂😂😂வீடியோ பாய்ஸ்

    • @aravindhece1573
      @aravindhece1573 8 месяцев назад

      ​@@tharantamilanda9555thirudan stalin

    • @anpumani2512
      @anpumani2512 8 месяцев назад

      ​@@tharantamilanda9555₹200

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 8 месяцев назад +88

    விஜய் sir சீமான் அண்ணா அவர்களுக்கு ஆதரவு கொடுங்க அன்புடன் தினகரன் ஆர்மி 🙏

    • @dhanasekar8868
      @dhanasekar8868 8 месяцев назад +1

      Vaipu Ella raja

    • @kumarasivana
      @kumarasivana 8 месяцев назад +4

      Vaipu undu நண்பா Don't worry நண்பா

    • @dineshsee
      @dineshsee 8 месяцев назад +1

      கிருஸ்துவர் ஆதரவு வேண்டாம் இந்துக்கள் ஆதரவு போதும்❤❤❤❤

  • @Nagaraj_
    @Nagaraj_ 8 месяцев назад +30

    சீமான் அண்ணன் ❤

  • @prabhum1382
    @prabhum1382 8 месяцев назад +135

    அண்ணன் சீமான் முதல்வர் ❤

  • @denasegaran9180
    @denasegaran9180 8 месяцев назад +156

    🇲🇾💪🇲🇾💪 NTK

  • @rameshk1310
    @rameshk1310 8 месяцев назад +58

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இருந்தால் அந்த இடம் மிக சிறப்பாக இருக்கும் ntk👍👍👍👍👍

  • @backialakshmi2735
    @backialakshmi2735 8 месяцев назад +21

    Seeman anna ❤❤❤❤❤

  • @aajan2519
    @aajan2519 8 месяцев назад +17

    SEEMAN❤❤❤❤❤

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 8 месяцев назад +64

    நாளை நமதடா... வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு...❤

    • @kannakanna9212
      @kannakanna9212 8 месяцев назад +1

      சீமான், ஆன்மீக தந்தை பங்காரு அடிகளார் மறைந்த உடன், பங்காரு அடிகளாரும் தானும் தகப்பன் பிள்ளை போல் பழகியதாக ஒரு பீலா விட்டார். அதற்கு அடிகளார் தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது.
      ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜ ராஜன் இந்து இல்லை என்று சீமான் பேசியது அர்த்தம் அற்ற பேச்சு அல்ல.
      இந்து மதத்தில் இருக்கும் சீமான் ரசிகர்களே. சீமான் இந்து போர்வையில் மறைந்து இருந்து கொண்டு இந்து மதத்தை அழிக்க புறப்பட்ட மற்றும் ஒரு ஆ ராசா /திருமா வளவன்.
      யார் இந்து துவேசம் பேசினாலும் அதை ஆதரித்து அண்டி கிழிய கத்துவது அவரது ஸ்டைல். எதையும் உள்ளார்ந்து யோசிக்காமல் அந்த பேச்சு ஸ்டைலில் மயங்கி விட்டீர்களா.?
      சீமான் பூர்வீகம் என்ன?
      பிறப்பு. கேரளாவின் செம்மங் காடு.
      தாத்தா பெயர். யாக்கோபு.
      அப்பா பெயர். செபஸ்தியான்
      அம்மா பெயர். அன்னம்மாள்.
      இயற் பெயர். சைமன் அருளானந்தம்.
      உடன் பிறப்புகள்.
      அக்கா. அருளம்மாள்.
      தங்கை. அறிவம்மாள்.
      இவர்கள் இருவரும் கிருத்துவர்கள்.
      தம்பி.. பீற்றர் ஜேம்ஸ்.
      இவர் விருகம்பாக்கம் சர்ச் போதகர்.
      இப்படி ஒரு கிருத்துவ குடும்ப பின்னணி உள்ள ஒருவர் திடீரென்று இந்து வேடம் போடுவது எதனால்.? எந்த கிருத்துவனாவது இந்து மதத்துக்கு மாறிய சரித்திரம் உண்டா? கொஞ்சம் சிந்தியுங்கள்.
      சீமான், ராசா மற்றும் திருமா வளவன் போன்றவர்ளுடன் சேர்த்து இந்து மதத்துக்கு எதிராக உள் குத்து குத்துவது எல்லாம் கிருத்துவ மத மாற்று தந்திரம். ஓட்டு வங்கி அரசியல்.
      இந்து தெய்வங்களை வடநாட்டு தெய்வம் என்றும் தென் நாட்டு தெய்வம் என்றும், இந்திய மக்களை ஆரியர் என்றும் திராவிடர் என்றும் பிரித்து பேசியது ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் செய்த மத மாற்று தந்திரம். அதை திராவிடர் கையில் எடுத்துக் கொண்ட நிலையில் இப்போது சீமானும் அதை பிடித்துக் கொண்டார்.
      இந்து துவேசம் பேச வேண்டியது. எதிர்பு வலுத்த உடன், நானும் இந்து என்று கோவில் பக்கம் பொண்டாட்டி பிள்ளை சகிதம் சென்று மீடியா விளம்பரம் செய்ய வேண்டியது.
      ஈழ விடுதலை புலிகள் தலைவர் இறந்த உடன் அவருடன் ஆமை கறி உ‌‌ண்டேன், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றேன் என்று எல்லாம் கூறி ரசிகர்களை குசி படுத்தினார்.
      இப்போது ஆன்மீக தந்தை பங்காரு அடிகளார் மறைந்த உடன், பங்காரு அடிகளாரும் தானும் தகப்பன் பிள்ளை போல் பழகியதாக ஒரு பீலா விட்டார். அதற்கு அடிகளார் தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது.

  • @Vijayveera-kd2fd
    @Vijayveera-kd2fd 8 месяцев назад +95

    Seeman is best political leader❤❤❤❤❤❤❤❤

  • @selvamselvam9824
    @selvamselvam9824 8 месяцев назад +56

    என் ஓட்டு சீமான் அண்ணனுக்கு ❤❤❤ நாம் தமிழர் கட்சி வாழ்க🔥

  • @selvam.k2792
    @selvam.k2792 8 месяцев назад +53

    உயிரே போனாலும் பரவாயில்லை தமிழுக்கும் எனது அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் எனது தாய் தமிழ் உறவுகளுக்கும் தமிழருக்கும் எனது கொள்கை....நாம் தமிழர்..விவசாயி மகன்...வெல்க தமிழ்....

  • @sharm3399
    @sharm3399 8 месяцев назад +203

    சீமான் என்றோ முதல்வர் ஆகி விட்டார் தமிழர் மனங்களில். அதிகாரம் மட்டும் ஊழல் வாதிகளின் பிடியில் உள்ளது.அதுவும் நாளை எங்கள் கைகளில் வரும்.நாம் தமிழர்.

  • @srinath676
    @srinath676 8 месяцев назад +141

    ✨️✨️வருங்கால முதல்வரிடம்✨️✨️ விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐

  • @tamilbullsmarket278
    @tamilbullsmarket278 8 месяцев назад +188

    எல்லா மேடையிலும் எங்க ஆட்டம் தான் நாம் தமிழர்💪💪💪

    • @MeSk8055
      @MeSk8055 8 месяцев назад

      கூத்தாடிங்க போல

    • @nr9926
      @nr9926 8 месяцев назад

      clowns

    • @rishivenkatesh_Tamil
      @rishivenkatesh_Tamil 8 месяцев назад

      சகோதர்களே தயவு மாத்தி மாத்தி பேசும் சீமான் அவர்களை கட்சியை விட்டு நீக்குங்கள், உங்களில் ஒருவரை தலைமை ஏற்றுக்கொள்ளுகள்.
      சீமான் அவர்கள் உங்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

    • @Shakanan3028
      @Shakanan3028 8 месяцев назад +1

      Medaiyil matum than

    • @adjakash4861
      @adjakash4861 7 месяцев назад

      ​@@Shakanan3028pinna enna un v2 bedroom la pannuvaangala

  • @kayalveandhan1863
    @kayalveandhan1863 8 месяцев назад +134

    SEEMAN ANNA MASS SPEACH.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 8 месяцев назад +60

    கிடைக்கும் இடங்களில் லாம் சிந்தனை விதைகளை தூவிவிடுகிறார் அண்ணன் ❤️❤️❤️❤️

  • @babushree9076
    @babushree9076 8 месяцев назад +11

    Extraordinary speech 🔥🔥🔥

  • @dheepakvijay46
    @dheepakvijay46 8 месяцев назад +41

    💥💥💥அண்ணே சீமான் ❤️✨

  • @SavarimuthuSanthos
    @SavarimuthuSanthos 8 месяцев назад +207

    கண்டிப்பாக 2026 சீமான் அண்ணன் சொல்வது போல் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாகும் போது வெற்றி பெற முடியும்

    • @user-rl4fi1vr8k
      @user-rl4fi1vr8k 8 месяцев назад +2

      வாய்ப்பு இல்ல ராஜா

    • @sidhiqsafraz8942
      @sidhiqsafraz8942 8 месяцев назад +2

      இது தமிழ் நாடு தம்பி குதிரைக்கு கொம்பு வரும் கதையா இருக்கு..

  • @Tamil-Thagam
    @Tamil-Thagam 8 месяцев назад +171

    எங்கள் உயிர் மூச்சு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாளைய முதல்வர்❤❤❤❤💥🔥🔥

  • @sakthivel-vi3go
    @sakthivel-vi3go 8 месяцев назад +31

    உங்கள் வலையொலிக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாது...... நன்றி 🙏, வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்... நாம் தமிழர் 💪💪💪

  • @Amerkkalusan
    @Amerkkalusan 8 месяцев назад +43

    பெருந்தலைவர்..
    அரசியல் ஆசான்..
    தமிழரின் கனவு..
    தமிழகத்தின் உயிர்..
    அன்பின் ஊற்று..
    ஆருயிர் தலைவன்..
    அண்ணன் சீமான்

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 8 месяцев назад +82

    Love Annan Seeman 💯💯🎉🎉🥰🥰🥰

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 8 месяцев назад +190

    தமிழ் நாட்டின் கடைசி நம்பிக்கையே அண்ணன் சீமான்🐅 அவர்கள் விரைவில் தமிழ்நாட்டின் முதல்வராக வருவது காலத்தின் கட்டாயம்வெற்றி உறுதி💯நாம் தமிழர்👍

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 8 месяцев назад +15

    நாம் தமிழராக இனைவோம் அனைவரும் வாருங்கள் நண்பர்களே தமிழர்களே

    • @dineshsee
      @dineshsee 8 месяцев назад

      ruclips.net/user/shortsy5fCe73MAOg?si=RlPnegM8LGYaQAub😢😢😢

  • @Vidial
    @Vidial 8 месяцев назад +38

    NTK ❤

  • @user-gt7pw4kw2r
    @user-gt7pw4kw2r 8 месяцев назад +42

    எங்கள் அண்ணான் சீமான் விஜய் அண்ணான்
    இது தான் ஒரு விரல் புரட்சி🎉🎉🎉🎉❤❤❤

    • @thomasrajan6753
      @thomasrajan6753 5 месяцев назад +1

      Both Will NOT PAY PROPER TAXES And Live in O.P.M. Other People's Money 🤦‍♀️🤦‍♂️CHEAP ATTITUDE FELLOW'S 😏. GOD SAVE THIS LAND FROM THESE JOKER'S AND THEIR FOOLISH FAN'S AND FOLLOWERS 🙆‍♀️🙆‍♂️🤦‍♀️🤦‍♂️....

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 8 месяцев назад +53

    அண்ணன் சீமான் ❤️❤️❤️
    லவ் யூ அண்ணா 😍😍
    ஆல்வேஸ் மாஸ் னா நீங்க 🔥💥

  • @kathirvelm2171
    @kathirvelm2171 8 месяцев назад +9

    நேரத்திற்கு ஏற்ற சரியான பாட்டு!!spontaneous fire - சீமான்! 🎉

  • @subash-cs4wg
    @subash-cs4wg 8 месяцев назад +60

    எங்கள் மனதில் எப்பொழுதும் முதல்வர் அண்ணன் சீமான்❤💪💪

    • @harishahimas6217
      @harishahimas6217 7 месяцев назад

      அது மூர் மார்கெட்டில் விற்குது இல்லே, ஒரு முதல்வர் பதவி உதவி முதல்வர் வாங்கி கட்டி கொள்ளுங்கள்.

  • @Vijayaragavan9504
    @Vijayaragavan9504 8 месяцев назад +124

    நாம் தமிழர் ❤❤❤🎉🎉🎉

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 8 месяцев назад +255

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤

  • @user-ys6ef4pm5d
    @user-ys6ef4pm5d 8 месяцев назад +8

    சீமான் 🔥💪💪

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or 8 месяцев назад +12

    வாழ்க வளமுடன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 🙏🙏🙏

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 8 месяцев назад +112

    அண்ணன் சீமான் அவர்களிடம் இந்த ஆட்சி விரைவில் கிடைக்கவேண்டும் ‌.மாற்றத்தை எதிர் பாக்கும் என்னை போன்ற இளைஞர்கள்

    • @vaspriyan
      @vaspriyan 8 месяцев назад +2

      கனவு கூட கண்டுவிடாதே.

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt 8 месяцев назад +31

    அண்ணன் 💪 ஏங்கே ஒரு தேடல் மனசுக்குள் ??? என் மனசுக்குள்ள இருந்ததை அப்படியே விஜய் வந்தால்? துணை முதல்வர் பதவி 😍💯👌 எனக்கு தமிழ் தேசிய அரசியல் பிடிச்சு இருக்கு 🤔 உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தும் பார்த்து கொண்டிருக்கிறேன் 😍💪 😍 அண்ணனுக்காக எதையும் செய்வேன் 😍💪 புரட்சி எப்போதும் வெல்லும் 💪 நாளை நமது வெற்றி அதை சொல்லும் 💪💪💪💪😍

  • @sarasaravanan2320
    @sarasaravanan2320 8 месяцев назад +6

    Love You SEEMAN Anna🌾❤✊

  • @Muruvell
    @Muruvell 8 месяцев назад +37

    நாம் தமிழர் படை வெல்லும் 🔥 தேனி மாவட்டம் 🔥

    • @yardani5235
      @yardani5235 4 месяца назад

      இந்த ஊருக்கு 4கிழட்டு தற்குறிகள் இருக்கும் வரை கஷ்டம் தான்

  • @user-zg9ft3ot7v
    @user-zg9ft3ot7v 8 месяцев назад +139

    என் ஆருயிர் அண்ணன் சீமான்❤❤❤from🇦🇺

  • @thavasikani2240
    @thavasikani2240 8 месяцев назад +290

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் என்றும் எங்கள் முதல்வர் 🎉❤🌹🌹💐💐💕💕💚💚🍀🌿

    • @msv28-12
      @msv28-12 8 месяцев назад +2

      appo vijaya

    • @NivasNrb
      @NivasNrb 8 месяцев назад +5

      Paithiyakara mundangala.. avaney oru koothadi dhan.. CM post avalo kevalama pocha da ... 😂😂

    • @susilanagarajan9984
      @susilanagarajan9984 8 месяцев назад +4

      திரையில் சண்டை போடுபவரா முதல்வர். தரையில் சண்டையிடும் எங்கள் அண்ணன் சீமான் தான் முதல்வர் ❤❤❤

    • @Goodluck17053
      @Goodluck17053 8 месяцев назад +1

      வாழ்த்துக்கள் உங்கள் என்னம் ஒரு போதும் நடக்காது 😂😂😂😮😅😊

    • @susilanagarajan9984
      @susilanagarajan9984 8 месяцев назад +2

      13 வருஷமா தனித்து போராடுவதே வெற்றி தான். உங்களுடைய எண்ணம் முடியாது என்று மூளையில் பதியவைத்துவிட்டீர்கள் ஆதலால் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. Sigma Attitude தெரியுமா? Tiger Attitude. பூனை குடும்பங்களிலிலேயே. புலி ஒன்று தான் தனித்து வேட்டையாடும். சிங்கம் Alfa Attitude. இரண்டுக்குமே தலைமைபண்பு உண்டு. இரண்டுக்கும் சண்டை வைத்தால் எது வெற்றி பெறும் என்று யாராலும் கூறமுடியாது. சைபீரிய புலிகள் சிங்கங்களை சாதாரணமாக கொன்று விடும். Sseman Sigma Attitude. தகுதியானது வென்றே தீரும். இந்தியபெருநிலத்திலேயே தகுதியான கட்சி. நெருப்பை ரெம்ப நாளு குப்பையை போட்டு மூட முடியாது. குப்பைகள் எறிந்து சாம்பலாகும். அப்போது நெருப்பு மேலோங்கி நிற்கும். Sigma Attitude தலைமைபண்பு ஏற்கும்

  • @rmdriderarun1211
    @rmdriderarun1211 8 месяцев назад +7

    சீமான் அண்ணா ❤

  • @venkatkrishnan4797
    @venkatkrishnan4797 8 месяцев назад +8

    Seeman ana🔥🔥👏👏

  • @RajasweriAyyappan-on1ub
    @RajasweriAyyappan-on1ub 8 месяцев назад +51

    பெருமை அடைகிறது தமிழ் இனம் வாழ்க தமிழ் வளர்க அண்ணன் சீமான் ❤

  • @user-xh9xz9mj3k
    @user-xh9xz9mj3k 8 месяцев назад +317

    எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்

    • @muthuvaishu9472
      @muthuvaishu9472 8 месяцев назад +5

      Nambadinga

    • @dineshsee
      @dineshsee 8 месяцев назад +1

      ruclips.net/user/shortsy5fCe73MAOg?si=RlPnegM8LGYaQAub😢😢😢

  • @Tamil-06
    @Tamil-06 8 месяцев назад +5

    Annan Seeman speech is so humble and power full 👏🏻👏🏻👏🏻. I LOVE YOU SEEMAN ANNA. I WILL PRAY TO GOD 🙏🏻 YOU ARE THE NEXT CM FOR TN IN 2026❤🐯💯NTK

  • @naveenm.naveen5831
    @naveenm.naveen5831 8 месяцев назад +6

    சீமான் அண்ணா உங்க கோட்டையில் நீங்க மட்டும் இருங்க .. நடிகர்கள் யாரும் அவங்க இசை வெளியீட்டு விழாவில் 20 நிமிட பேச்சு கூட சொந்தமாக பேச தெரியாதவர்கள்... தோத்தாலும் ஜெயிச்சாலும் சீமான் உடன் நான்...

  • @MYKINGDOM95
    @MYKINGDOM95 8 месяцев назад +52

    அண்ணன் நம் தமிழ்நாட்டை ஒரு நாள் ஆள்வார்💥💥💥💥

  • @dineshr2801
    @dineshr2801 8 месяцев назад +49

    சீமான் அண்ணனுக்காக பார்த்தேன் காணொளி பார்த்ததும் சிலிர்த்தது.

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 8 месяцев назад +5

    நன்றிகள்.! tamilnadu now 🙏🙏

  • @user-ne1ez6zu7p
    @user-ne1ez6zu7p 8 месяцев назад +9

    🔥🔥🔥அந்த சத்தம் 🔥🔥🔥

  • @TNTREND
    @TNTREND 8 месяцев назад +14

    Seeman anna speech 7:55

  • @saibaba172
    @saibaba172 8 месяцев назад +118

    மிக அருமையான நிகழ்ச்சி

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 8 месяцев назад +15

    அரசியல் களம் , போராட்ட களம் விருது வழங்கும் விழா , பள்ளிகள் , கல்லூரிகள், நம் மாபெரும் தலைவர்களின் நினைவிடங்கள் என்று எங்கு சென்றாலும் அண்ணன் சீமான் அவர்களுக்கு கரகோஷம் , அன்பான வரவேற்பும் கிடைக்க ஒரே காரணம் அவர் மக்களோடு மக்களாகி வாழும் ஒரே தலைவன் ....❤❤❤❤

  • @s.vickylogesh9245
    @s.vickylogesh9245 8 месяцев назад +9

    Seeman anna❤

  • @rajeevkani
    @rajeevkani 8 месяцев назад +4

    அண்ணன் அருமையாக பேச உள்ளார்.... தமிழ் வாழ்க

  • @Cyber_aji
    @Cyber_aji 8 месяцев назад +24

    Annan seeman ❤❤❤❤❤

  • @karunakaruna7178
    @karunakaruna7178 8 месяцев назад +7

    Love you seeman anna❤

  • @thameemansari9682
    @thameemansari9682 8 месяцев назад +13

    நாம் தமிழர் அண்ணன் சீமான்❤

  • @asokan988
    @asokan988 8 месяцев назад +98

    தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கை என்பது மிகையாகாது அண்ணன் சீமானின் உரிமைக்குரல்

  • @gamer32325
    @gamer32325 8 месяцев назад +42

    தமிழ் இனத்தின் நம்பிக்கை அண்ணன்❤சீமான்🪖

  • @user-zz6eq7eu8d
    @user-zz6eq7eu8d 8 месяцев назад +6

    Seeman 🔥🔥🔥

  • @nesan100
    @nesan100 8 месяцев назад +7

    அண்ணன் சீமான்♥♥♥🔥

  • @senthilkumar-qp6vl
    @senthilkumar-qp6vl 8 месяцев назад +74

    தாய் உள்ளம்... தந்தையின் கண்டிப்பு... மகனின் தைரியம்... மூன்றையும் கொண்ட எங்கள் அண்ணன் சீமான் எங்கள் பொக்கிஷம்...

  • @thirukumaran9142
    @thirukumaran9142 8 месяцев назад +90

    சீமான் மாஸ் ❤

  • @msm3580
    @msm3580 8 месяцев назад +5

    அருமையான காணொளி ❤💪

  • @chandran4319
    @chandran4319 8 месяцев назад +7

    தரமான பதிவு🙏

  • @sureshrajesh4541
    @sureshrajesh4541 8 месяцев назад +342

    தமிழ் இனத்தின் நம்பிக்கை அண்ணன் சீமான் ❤️🔥

    • @gurumurthy7821
      @gurumurthy7821 8 месяцев назад +6

      He is mentioned about Cristains not Tamilan.

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 8 месяцев назад

      ​@@gurumurthy7821u r k கொத்தடிமை வாடகை வாய் 😂😂😂

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 8 месяцев назад +11

      winner of புளுகுமூடை award செபாஸ்டியன் சைமன்

    • @kannakanna9212
      @kannakanna9212 8 месяцев назад +1

      சீமான், ஆன்மீக தந்தை பங்காரு அடிகளார் மறைந்த உடன், பங்காரு அடிகளாரும் தானும் தகப்பன் பிள்ளை போல் பழகியதாக ஒரு பீலா விட்டார். அதற்கு அடிகளார் தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது.
      ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜ ராஜன் இந்து இல்லை என்று சீமான் பேசியது அர்த்தம் அற்ற பேச்சு அல்ல.
      இந்து மதத்தில் இருக்கும் சீமான் ரசிகர்களே. சீமான் இந்து போர்வையில் மறைந்து இருந்து கொண்டு இந்து மதத்தை அழிக்க புறப்பட்ட மற்றும் ஒரு ஆ ராசா /திருமா வளவன்.
      யார் இந்து துவேசம் பேசினாலும் அதை ஆதரித்து அண்டி கிழிய கத்துவது அவரது ஸ்டைல். எதையும் உள்ளார்ந்து யோசிக்காமல் அந்த பேச்சு ஸ்டைலில் மயங்கி விட்டீர்களா.?
      சீமான் பூர்வீகம் என்ன?
      பிறப்பு. கேரளாவின் செம்மங் காடு.
      தாத்தா பெயர். யாக்கோபு.
      அப்பா பெயர். செபஸ்தியான்
      அம்மா பெயர். அன்னம்மாள்.
      இயற் பெயர். சைமன் அருளானந்தம்.
      உடன் பிறப்புகள்.
      அக்கா. அருளம்மாள்.
      தங்கை. அறிவம்மாள்.
      இவர்கள் இருவரும் கிருத்துவர்கள்.
      தம்பி.. பீற்றர் ஜேம்ஸ்.
      இவர் விருகம்பாக்கம் சர்ச் போதகர்.
      இப்படி ஒரு கிருத்துவ குடும்ப பின்னணி உள்ள ஒருவர் திடீரென்று இந்து வேடம் போடுவது எதனால்.? எந்த கிருத்துவனாவது இந்து மதத்துக்கு மாறிய சரித்திரம் உண்டா? கொஞ்சம் சிந்தியுங்கள்.
      சீமான், ராசா மற்றும் திருமா வளவன் போன்றவர்ளுடன் சேர்த்து இந்து மதத்துக்கு எதிராக உள் குத்து குத்துவது எல்லாம் கிருத்துவ மத மாற்று தந்திரம். ஓட்டு வங்கி அரசியல்.
      இந்து தெய்வங்களை வடநாட்டு தெய்வம் என்றும் தென் நாட்டு தெய்வம் என்றும், இந்திய மக்களை ஆரியர் என்றும் திராவிடர் என்றும் பிரித்து பேசியது ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் செய்த மத மாற்று தந்திரம். அதை திராவிடர் கையில் எடுத்துக் கொண்ட நிலையில் இப்போது சீமானும் அதை பிடித்துக் கொண்டார்.
      இந்து துவேசம் பேச வேண்டியது. எதிர்பு வலுத்த உடன், நானும் இந்து என்று கோவில் பக்கம் பொண்டாட்டி பிள்ளை சகிதம் சென்று மீடியா விளம்பரம் செய்ய வேண்டியது.
      ஈழ விடுதலை புலிகள் தலைவர் இறந்த உடன் அவருடன் ஆமை கறி உ‌‌ண்டேன், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றேன் என்று எல்லாம் கூறி ரசிகர்களை குசி படுத்தினார்.
      இப்போது ஆன்மீக தந்தை பங்காரு அடிகளார் மறைந்த உடன், பங்காரு அடிகளாரும் தானும் தகப்பன் பிள்ளை போல் பழகியதாக ஒரு பீலா விட்டார். அதற்கு அடிகளார் தரப்பில் இருந்து மறுப்பு வந்துள்ளது.

    • @thalapathi137
      @thalapathi137 8 месяцев назад +1

      Thalapathi vijay is next cm❤❤❤❤

  • @amuthansami3214
    @amuthansami3214 8 месяцев назад +78

    NTK 🎉🎉🎉Seeman

  • @Voice_Of_VoiceIess
    @Voice_Of_VoiceIess 8 месяцев назад +7

    Not only earned subscription, also respect ❤🎉

  • @Makash_432
    @Makash_432 8 месяцев назад +359

    நாம் தமிழர்

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 8 месяцев назад +7

      நாம் டம்ளர் சங்கி

    • @Makash_432
      @Makash_432 8 месяцев назад

      @@user-io7fz6ol7s தமிழரை, டம்ளர் என்று எழுதும் கருணாநிதிக்கு பிறந்தவன்.

    • @ajayr5981
      @ajayr5981 8 месяцев назад

      ​@@user-io7fz6ol7sᴜɴɴᴏᴅᴀ ᴘᴀʀᴛʏ ɴᴀᴍᴇ ᴀᴛʜᴜ ɴᴀʟᴀ ᴇʀᴜᴋᴜ ᴠᴀᴄʜɪᴋᴏ 😂

    • @im1480
      @im1480 8 месяцев назад

      ​@@user-io7fz6ol7s Enda 3 weeks ago account open panna sildra DMK IT wing fake id 200 rs begger😂.
      People ku fake id find panna kuda theriyathu DMK IT wing sonnagala.
      Dmk cheating people and destroying your future generation's life as well.
      Ethu ungal thalaiil neegale mannavere podramaari illaya.
      Atleast don't destroy your future generation's life.
      Understand what you are doing ✌🏻

    • @im1480
      @im1480 8 месяцев назад +17

      நாம் தமிழர் கட்சி ❤

  • @user-zr2cs9vl7f
    @user-zr2cs9vl7f 8 месяцев назад +72

    தமிழ் இனத்தின் பெருங்கொடை அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤🎉

  • @divaz.6047
    @divaz.6047 8 месяцев назад +4

    Subscribed only for seeman

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 8 месяцев назад +63

    Ntk❤❤❤

  • @vellingirimani2343
    @vellingirimani2343 8 месяцев назад +55

    என் ஓட்டு எப்பொழுதும் நாம் தமிழர் கட்சிக்கு

  • @gunasekarangunasekaran7144
    @gunasekarangunasekaran7144 8 месяцев назад +192

    தமிழுக்காக கடைசி தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் வெல்க

    • @Sedddd478
      @Sedddd478 8 месяцев назад

      😂😂😂😂

  • @user-yh7do6cu3f
    @user-yh7do6cu3f 8 месяцев назад +50

    Ennoda annan seeman❤❤❤❤

  • @venkatesht6422
    @venkatesht6422 8 месяцев назад +29

    NTk😍

    • @dineshsee
      @dineshsee 8 месяцев назад

      ruclips.net/user/shortsy5fCe73MAOg?si=RlPnegM8LGYaQAub😢😢😢

  • @jasonselvin333
    @jasonselvin333 8 месяцев назад +3

    annan seeman ku ingu vote pannuga

  • @vjvickee
    @vjvickee 8 месяцев назад +12

    Seeman Anna love you ❤🥰🥰🥰🥰