Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 мар 2024
  • Top 10 Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
    For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
    #tamilcinema #tamillatestnews #tamilfilms #tamil #film #cinema #cinemanews #jailer #jailerreview #rajinikanth #viralvideo #liquor #plasticsurgeryindia #actress #actressweightloss #ajithkumar #boxofficecollection #review #ego #actorsmarriage #actressweightloss #untoldstory #actorstransformation #actors #actress #liveupdates #underratedactors #overrated #cosmeticsurgery #talentspotlight #talentedactor #moneyheist #moneytips #moneymindset #cinemaupdates #tamilcinemaupdates #viralvideos #tamilfilms #unreleased #unreleasedartist #actressplasticsurgery #actorsfitness #actressfitness #actressweightloss #actressaffairs #actresslife #actressgossip #smokingmusic #smokinghabit #actorvinayakan #vinayakan #arya #lovestory #bestfilm #bestfilms2023 #bestfilms #2023 #missyou #megabudget #budget #vijayakanth #vijayakanthmovies #captainvijayakanth #multistar #2024tamilfilms #2024films #vadivelu #vadivelucomedy #nepotism #nepotismroast #directorbala #mamithabaiju #manjummelboysreview #teluguactors #tollywood #tollywoodactress #2024 #marriage #nivedhapethuraj #tamilcinema #manjummelboysottrelease #manjummelboysottreleasedate #tamilmoviedownload #manjummelboysmoviedownload #thundu #tamilnews #tamilactress #tamilactorsfans #thalapathyvijay #makkalvetrikazhagam #tamilagavetrikazhagam #premalureview #premaluottrelease #moviereview #udhayanidhistalin #tamilrockers #ott #janeman #gunacaves #theatres #richactor #richlifestyle #cinema #tollywoodupdates
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,4 тыс.

  • @CinemaSecretZ
    @CinemaSecretZ  4 месяца назад +311

    Who are all want PART 2 ??

  • @makbudrose7565
    @makbudrose7565 4 месяца назад +492

    கண்ணு கேரளாவில் கேரள நடிகர் சங்கம் உள்ளது.
    ஆந்திராவில் நடிகர் சங்கம் உள்ளது. கர்நாடகா வில் நடிகர் சங்கம் உள்ளது.. தமிழ் நாட்டில்!??????????????????? தென்னிந்திய நடிகர் சங்கம் தான் உள்ளது!??????? தமிழ் நடிகர் சங்கம் எங்கே உள்ளது?????

  • @vnavin3541
    @vnavin3541 3 месяца назад +213

    தொலையட்டும்... தமிழகத்திற்கு சினிமாவே தேவையில்லை...
    சினிமா... கிரிக்கெட்... டாஸ்மாக்... எல்லாம் ஒழிந்தால் நாடு நன்றாக இருக்கும்...

  • @KSThuva
    @KSThuva 3 месяца назад +61

    அரசியல், சினிமா, சின்னத்திரை, வியாபாரம்,கட்டிட வேலை, கூலிவேலை அனைத்து துறைகளிலும் உண்மையான தமிழ் குடியில் பிறந்த தமிழர்களை தேடி தான் கண்டு பிடிக்க வேண்டும். என் வீட்டு நிர்வாகத்தை பக்கத்து வீட்டுக்காரனிடம் கொடுத்தால் நான் வெளியே தான் படுக்க வேண்டும் அவன் உள்ளே படுத்துக்குவான்😞

  • @nithayavengadachalam3555
    @nithayavengadachalam3555 4 месяца назад +319

    எல்லாரும் தெலுங்கு நடிகர் நடிகைகள் தான் தெரியுமா😢😢😢😢

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 4 месяца назад +231

    தமிழன் எவனாவது மற்ற மொழியில் கோலோச்சுகிறானா அவன் பெயரை பதிவிடவும்.

  • @user-cx4cy4gb1n
    @user-cx4cy4gb1n 4 месяца назад +531

    பேருதான் தமிழ் சினிமா
    இருக்குறதுல 90 சதவீதம் வேற்று மொழிகாரங்கதான்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 3 месяца назад +94

    தமிழ் சினிமாவா இல்ல நாயுடு சினிமாவா.....

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 3 месяца назад +188

    பிழைப்பிற்காக யார் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்...ஆனால் அரசியல் ஆட்சி அதிகாரம் தமிழ் நாட்டில் தமிழரிடமே இருக்க வேண்டும்.

  • @muhdfarhan620
    @muhdfarhan620 4 месяца назад +888

    Y u didn't talk about current cm 😂

  • @annej4272
    @annej4272 4 месяца назад +454

    இளையராஜா தமிழர்... அதனால்தான் அவர் மீது இவ்வளவு வன்மம் பொறாமை பரப்புகிறார்கள்! அவருக்கும் இது தெரிந்த தான் கோபப்படுகிறார்!

  • @durairajr3355
    @durairajr3355 4 месяца назад +105

    தமிழ் தெரியாதவர், தமிழகத்துல பிறக்காதவர் என்பதே தமிழ் படத்திற்காக குவாலிபிகேஷன்.

  • @tamilt16
    @tamilt16 3 месяца назад +42

    Dhanush jayam ravi naidu

  • @kasiraman.j
    @kasiraman.j 4 месяца назад +236

    அப்படியே சீரியல் நடிகர் பத்தியும் சொல்லுங்க சகோ அதிலும் தெலுங்கு கேரள ஆட்கள் தான் 😊😊

  • @godas55
    @godas55 4 месяца назад +354

    தமிழ் நாட்டில் எம் எல் ஏ க்கள் பட்டியல் 1. ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர்(நாயுடு) 2. கடம்பூர் சி.ராஜூ, கோவில்பட்டி(நாயுடு) 3. டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், சாத்தூர் (நாயுடு 4. ஜி.தளபதி, மதுரை (நாயுடு) 5.எம்.கே.மோகன், அண்ணாநகர்(நாயுடு) 6.பி.கே.சேகர்பாபு, துறைமுகம் (நாயுடு) 7.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர்(நாயுடு) 8.ஏ.வி.வேலு, திருவண்ணாமலை(நாயுடு) 9.நந்தகுமார், அணைக்கட்டு(நாயுடு) 10. திருமகன் ஈ.வி.ஆர்., ஈரோடு(நாயுடு) 11.அன்பழகன், கும்பகோணம் (நாயுடு) 12.காந்தி, ராணிப்பேட்டை(நாயுடு) 13.ஏ.எஸ்.விஸ்வநாதன், ஆம்பூர்(நாயுடு) 16)கேகேஎஸ்எஸ்ஆர் - அருப்புக்கோட்டை (ரெட்டி) 17)கே.என்.நேரு - திருச்சி(ரெட்டி) 18)மார்க்கண்டேயன் - விளாத்திகுளம் (ரெட்டி) 19) கதிரவன் - மணச்சநல்லூர் (ரெட்டி) 20)எஸ்.ஆர்.ராஜா - தாம்பரம்(ரெட்டி) 21) வரலட்சுமி - செங்கல்பட்டு (ரெட்டி) 22) பொள்ளாச்சி ஜெயராமன் (24 தெலுங்கு செட்டியார்) 23) உடுமலை ராதாகிருஷ்ணன்(24 தெலுங்கு செட்டியார்) 24)ராயபுரம் மூர்த்தி (24 தெலுங்கு செட்டியார்)
    தமிழர் அல்லாதாரை தேர்வு செய்த அனைத்து அப்பாவி தமிழர்களுக்கும் மிக்க நன்றி 🙏

  • @princeprince1099
    @princeprince1099 3 месяца назад +94

    பார்த்திபன் தெலுங்கானா? கடைசியில் பாக்யராஜ்ம் தெலுங்கானா? அதுதான் பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் போல

  • @shalshal9809
    @shalshal9809 3 месяца назад +30

    இவனுங்க எல்லாம் தமிழ்நாட்டில் வந்து நல்ல சம்பாதித்து விட்டாங்க இணையாது யாரும் வராம பாத்துக்கங்க தமிழர்களுக்கு மட்டும் வாய்ப்பை குடுங்க

  • @Gmanoj-er3ut
    @Gmanoj-er3ut 4 месяца назад +243

    தமிழ்படத்துல நடிக்கிறவன் 99% தமிழன் இல்ல 😂😂😂😂 இது TV serialலையும் ஏன் எல்ல பெரிய துறைகளிலும் தமிழனுக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டனுங்க ஏனா அவனுங்க தானே பெரிய பதவில இருக்கானுக அதான் அவனுக ஆலபாத்து வாய்ப்பு தறானுக

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 4 месяца назад +281

    You missed Jayam Ravi, Danush, Vishal, Uthayanithi, Stalin, Ajith and Rajini.

  • @muthunadan
    @muthunadan 3 месяца назад +25

    வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்னும் கருத்தியலே பிற மொழியாளர்களால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட ஒன்றாம்.

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 3 месяца назад +26

    சினிமாவில் நடிகர்கள் நடிக்க மட்டுமே செய்யலாம் ஆட்சிக்கு வரக்கூடாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் பேசுவது எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்கள். நடிப்பது என்பது இவர்களுடைய தொழில். அதில் மட்டுமே கவனம் செலுத்தி நாட்டுக்கு நல்ல குடிமகன்களாக வாழ வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

  • @royalghost4536
    @royalghost4536 4 месяца назад +415

    என்னடானு கேட்டா😅 வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாடுனு‌ சொல்லு வாங்க 😂

  • @rgopinath04
    @rgopinath04 4 месяца назад +188

    இதெல்லாம் செரி, தமிழ், தமிழர் என்றால் ஏன் இங்கு சிலருக்கு வயிறு எரியுது

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 месяца назад +44

    That's why the Cinema industry has a grudge on Vadivelu, Ilayaraja...

  • @sumathirapur1573
    @sumathirapur1573 4 месяца назад +125

    That is why dmk wants dravida aarasu not tamizh aarasu because most of the dravida politicians are not tamilians mostly telugu guys

  • @sironmani5747
    @sironmani5747 3 месяца назад +15

    தமிழன் அல்லாத எம்ஜிஆர் மற்றும் ரஜினி யைத்தான் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்கள் ஆக்கினார்கள் ரசிகர்கள்.

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 3 месяца назад +20

    Parthibhan wife Seetha is a Naidu. Director Bhagyaraj is also a Kamma Naidu. Director Balaji tharanidharan is a Naidu.

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 4 месяца назад +105

    ஆரம்ப காலத்தில் பார்த்தீபன் தன்னை தெலுங்கர் சொல்லவில்லை!!!!!!!😂😂

  • @vivekviveha9541
    @vivekviveha9541 4 месяца назад +61

    இன்னும் கொஞ்சம் நாலில் தமிழ் நாட்டை மாற்று மொழி நாடு என்று மாற்றினால் கூட ஆச்சிரியப்படுவதர்க்கு இல்லை

  • @subashbose9476
    @subashbose9476 3 месяца назад +12

    தமிழன்
    இனியும் தூங்கினால் ....
    துணி கூட
    மிஞ்சாது.....!

  • @Athirahindustani
    @Athirahindustani 3 месяца назад +29

    Savitri
    Kanamba
    Anjali Devi
    Saroja Devi
    Ranga Rao
    Bhanumathi
    K. R. Vijaya
    Rajasree
    Kanchana
    Jaya chitra
    Lakshmi
    Jayalalitha
    Latha
    Varalakshmi (old)
    Varalakshmi ( new)
    Sridevi
    Vanishree
    Ramya krishnan
    Kovai sarala
    Rajinikanth
    Radhika
    MR.Radha
    MGR
    Baliah
    Ashokan
    Balaji
    Nagesh
    S.S.Rajendran etc etc
    T.M.S
    SPB
    Janaki
    Susheela
    Chitra
    Jency
    Leela
    Jikki
    P.B. Srinivas
    Raja
    Nobody is Tamizh but they all lived in TN .

  • @user-db2hp6et6r
    @user-db2hp6et6r 4 месяца назад +201

    அப்போ நம்ம, தெலுங்கு நடிகர்களை தான் தமிழங்கனு தான் நினைச்சுட்டு இருந்தோமா????? 🙄🙄🙄🙄 அப்போ தமிழ் நடிகர்னு யாரு தான் இருக்காங்க, ??? அது ஒரு வீடியோ போடுங்க பாஸ்.

  • @pappuji7221
    @pappuji7221 4 месяца назад +271

    Hindi தெரியாதுனு t-shirts
    போட்ட யாருமே தமிழர் இல்லையா 🤦‍♂️

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 3 месяца назад +8

    ஏது கொஞ்சம் அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போல 😄😄😄

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k 3 месяца назад +15

    தமிழ் சினிமா துறையில் ரெட்டி நாயுடு தெலுங்கு ஆதிக்கம் அதிகமாக உள்ளது

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 4 месяца назад +39

    Vishal, is also of telugu origin

  • @siva4000
    @siva4000 4 месяца назад +60

    🎉🎉🎉great work🎉🎉🎉ஆக தமிழ் திரைஉலகை ஆள்பவர் அனைவரும் பிறமொழியாளர்களே... தமிழ் நடிகர் சங்கம் என பெயர் இல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயர் இருக்கும் போதே தெரிய வேண்டாமா...
    தமிழர்கள் எழுச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி..

  • @dhamotharanGounder-
    @dhamotharanGounder- 3 месяца назад +11

    திறமையும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது,தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை.இன்னும் சொல்லபோனால் உள்ள நுழைய விடுவதே இல்லை.

  • @mohansivaraj3855
    @mohansivaraj3855 3 месяца назад +5

    Even Karunanidhi is telugan . His original name is daksnamoorthy.

  • @silambarasansimbu228
    @silambarasansimbu228 4 месяца назад +71

    தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி நடக்கும். மத்த மாநிலத்துல அரசியல், தொழில் & கலை துறை(சினிமா) இவை அந்த மாநில மொழியை தாய்மொழியாக பேசுபவனிடம் இருக்கும். ஆனால் இங்கு தோராயமாக 60% அல்லது 70% மேல் பிற மொழி பேசுபவர்களே உள்ளனர். காரணம் நாம் நம்மில் உள்ள ஏற்ற தாழ்வை மறைக்க ஜாதி பெயரை பெயரோடு சேர்க்கைமல் தவிர்த்துத்தோம். அதனை வெளியில் இருந்து வந்தவன் தனக்கு சாதகமா ஆக்கிகொண்டான். இப்போ அவன் ஆள் யாருனு பாத்து சரியா வாய்ப்பு குடுக்குறான்.

  • @haridash5787
    @haridash5787 4 месяца назад +76

    hip hop thamizha?
    kovai sarala?
    siva karthikeyan?
    samuthirakani?
    radhika
    .......

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 3 месяца назад +8

    தமிழர்கள் இனப்பற்றுடன் தமிழ் நடிகர்களை வளர்த்தெடுக்க வேண்டும் .

  • @user-sq6rh1pd1v
    @user-sq6rh1pd1v 3 месяца назад +9

    Dhanush,vimal, Sivakarthikeyan,sasikumar,samudhrakani,Vishal,Ajith,jeyamravi,udayanithi stalin,

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 4 месяца назад +129

    கொல்டி நடிகர்கள் 😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 месяца назад +17

    சினிமா நடிகர்கள் 99 சதவீதம் வேற்றுமொழி காரர்கள் அதே போல் பாடகர்கள் 99 சதவீதம் வேற்றுமொழி காரர்கள் புஷ்பவனம் குப்புசாமி ஒரு ஆள் மட்டும் தான் தமிழர்

  • @sarankrishnan1915
    @sarankrishnan1915 3 месяца назад +30

    யார் தமிழர்னு எப்படி கண்டுபிடிக்கிறது என்று கேள்வி கேட்கும் முன்னர் இந்த நடிகர், நடிகைகளை எப்படி தெலுங்கர், மலையாளி என பிரிக்க முடிந்தது என கூறவும்?
    யார் தமிழர் - மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் - யார் தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் குடியில் பிறந்தார்களோ அவர்களே தமிழர்கள். இதில் என்ன குழப்பம்.

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 4 месяца назад +64

    Ada paavame...😮
    Ellaame telugu'a....
    Kashtam..😢

  • @pavithran951
    @pavithran951 4 месяца назад +151

    Anaconda miss aayiduchay

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 3 месяца назад +10

    All politicians and cinema stars are Telugus.

  • @freemind9188
    @freemind9188 4 месяца назад +46

    Ennagada ithu tamil cinema va telungu cinema 😂😂

  • @pravin7205
    @pravin7205 4 месяца назад +90

    தனுஷ் & சிவகார்த்திகேயன் விட்டீங்க

  • @anbazhagan7270
    @anbazhagan7270 4 месяца назад +100

    ரஜினி மராட்டியன் அஜித் மலையாளி லாரன்ஸ் விஷால் ஜெயம் ரவி தெலுங்கு அர்ஜூன் பிரகாஷராஜ் அதர்வா நாகேஷ் ஜெயலலிதா கன்னடாகாரர்கள்

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 3 месяца назад +14

    விஜயகாந்த் பிறப்பால் தெலுங்கர் ஆனா அவர் வளந்தது & வாழ்ந்தது தமிழனுக்காக.. நான் வாழ்ந்த காலத்துல பார்த்து வியந்த கர்ணன்

  • @DeivaSiddharSivaraman
    @DeivaSiddharSivaraman Месяц назад +5

    எல்லாரும் விஜய நாயக்கர் ஆட்சியில் தமிழகம் வந்தவர்கள் போல.....😂😂😂

  • @balana3146
    @balana3146 4 месяца назад +112

    தமிழ்நாடு மாநிலத்தில் குறிப்பா தமிழ் திரை உலகில் இந்நிலை வரக் காரணம்
    1. தமிழர்கள் பலரும் வாய்ப்பு மறுக்கப் பட்டது
    2. பிற மாநிலங்களிலும் தமிழர்கள் புறகணிப்பு உண்டு டே
    3. காவேரி நீர் உரிமை கோரும் போது அடித்து வெளுத்து துரத்தப் பட்டோம் கர்நாடகாவில் இருந்து
    4. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் கேரளாவில் இருந்து அடித்து துரத்தப் பட்டோம்.
    5. ஆந்திரா காரனுங்க இங்கே பிழைக்க வந்து இன்று ஆதிக்கம்
    பாலாறு உரிமை, ஆந்திரா காட்டில் கூலி வேலைக்கு சென்றவர்கள் சுட்டு கொன்றது.
    பொய் குற்றம் சாட்ட தமிழர்களை அங்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
    தமிழ்நாடு முதலில் இனி தமிழர்களை வாழ வைக்க வேண்டும்.. மற்றது எல்லாம் அப்புறம் தான் .

  • @anandanm4169
    @anandanm4169 3 месяца назад +22

    நீதான் தம்பி சரி என்று இது பிரிவினை அல்ல தன்னுரிமை

  • @TamilanNTK-vn8xg
    @TamilanNTK-vn8xg 3 месяца назад +6

    தமிழர் குடிகலை வைத்து அடையாளம் காணலாம்.... தமிழ் குடி ல பொறந்தவன் தமிழன்.....

  • @thoorikkaa2920
    @thoorikkaa2920 4 месяца назад +186

    நீங்கள் CM மரந்துடீங்க

  • @raksabb
    @raksabb 4 месяца назад +45

    Aishwarya Rajesh Tamil illanu avanga thambi Mani Big Boss la pesum podhae kandu pidichutaen..

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 3 месяца назад +20

    தமிழ்நாட்டில் தமிழன் என்று சொல்லியே
    வாழ்நது பேய்க்காட்டி கொள்ளை அடித்து
    அதிகாரம் செய்கிறார்கள்
    தமிநாட்டை தமிழன்தான் ஆழவேண்டும்

  • @gopinathan3037
    @gopinathan3037 4 месяца назад +8

    இப்ப தெரியாதா ஏன் சாதி ஒழிப்பு என்று இவர்கள் கூவுகிறார்கள் என்று.... பதிலாக என்ன சொல்லி இருக்கனும் சாதிய ஏற்றதாழ்வு கூடாது அனைத்து சாதியும் சமம்

  • @lifotechnologies814
    @lifotechnologies814 4 месяца назад +222

    Staline Tamilan illa😂

  • @rajeshkanna3283
    @rajeshkanna3283 4 месяца назад +57

    Other language cenema industry ல இருக்கற தமிழ் Actors பத்தி vedeo போடுங்க bro...

  • @fazeelan
    @fazeelan 3 месяца назад +19

    ஆக இதை பார்கிற நீயும் நானும் தான்டா தமிழன். மத்தவன் எல்லாமே அவனுக தான் போல

  • @ramaswamykv709
    @ramaswamykv709 3 месяца назад +6

    தமிழ்நாட்டை ஆள்பவர்கள் யார் என்றும் ஆராய்ந்து சொல்லுங்கள்.எனக்குத் தெரிந்து காமராஜர் மட்டுமே

  • @mumthazayedworld6536
    @mumthazayedworld6536 4 месяца назад +40

    Kovai sarala oru malayalithan

  • @Joker_Kid
    @Joker_Kid 4 месяца назад +29

    தனுஷ் அவங்க அண்ணன் செல்வராகவன் லிஸ்ட் ல மிஸிங்க...

  • @user-hr5un8gr3t
    @user-hr5un8gr3t 3 месяца назад +8

    Use caste name then understand the region and religion. 🎉

  • @malairaj2227
    @malairaj2227 3 месяца назад +4

    ஒருத்தரின் குணங்களைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம் தமிழர்கள் யார் என்று

  • @selvisagin2339
    @selvisagin2339 4 месяца назад +25

    Dhanush telungu ...idhu y sollala... Avunga vedla telungu than pesuvanga

  • @raviarcot3145
    @raviarcot3145 4 месяца назад +70

    Gemini ganeshan, saroja devi, kr vijaya, padmini even 90% tv serial actors

  • @gangadaran996
    @gangadaran996 3 месяца назад +4

    விஜயகாந்த் தான் உண்மையாக வாழ்ந்த தமிழன்

  • @user-jw6iq9tg2c
    @user-jw6iq9tg2c 2 месяца назад +5

    தமிழ் சினிமாவில் யாரெல்லாம் தெலுங்கர் என்று சொல்லத் தேவையில்லை. யாராவது தமிழர் இருக்கிறார்களா ? கண்டுபிடித்து காணொளி போடவும்.

  • @virtuosowins
    @virtuosowins 4 месяца назад +26

    Napoleon is Reddy Garu, some of his relatives are nearby for me

  • @praveenpremanand1350
    @praveenpremanand1350 4 месяца назад +60

    So many Telugu peoples in Tamil cinema 😅😅

  • @malaialagu7525
    @malaialagu7525 3 месяца назад +7

    உண்மைதான் நன்றி உறவே வாழ்க தமிழ்

  • @viratliger_
    @viratliger_ 4 месяца назад +32

    6:07 Siddarth left the chat

  • @superseiyanwarrior
    @superseiyanwarrior 4 месяца назад +19

    Boss you are right …
    Also you know one thing, there is no proper Tamil heroines till date….

  • @valariveeran
    @valariveeran 3 месяца назад +5

    தமிழர் அல்லாதவர்கள் வருவதால் திறமையானவர்கள் தமிழ் திரையுலகத்திற்கு கிடைக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். 8 கோடி மக்கள் தொகையில் திறமையானவர்கள் திரைப்படத்துறைக்கு கிடைக்க மாட்டார்களா?
    முதலில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் பல படங்களில் நடித்து நடித்து தான் கற்றுக் கொண்டு திறமையானவர்களாக மாற முடியும். இப்பொழுது பெரிய நடிகர்கள் என்று கருதப்படும் தமிழர் அல்லாதவர்களின் தொடக்ககால திரைப்படங்களையும் பார்க்கவும் 😂😂

  • @ravindranathvedam7283
    @ravindranathvedam7283 2 месяца назад +2

    Those who are living in india are indians those who are living in tamilnadu belongs to tamilnadu irrespective of language peoples participation in development is more important than language they belongs

  • @p.sureshkumar209
    @p.sureshkumar209 4 месяца назад +15

    விஜய் தமிழனா இதில் ஒரு சந்தேகம் இருக்கு

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 месяца назад +12

    Tamil superstar was Bhagavathar.unfortunately, bramin reporter destroyed his life.NS Krishnan was also a Tamilian.

  • @raksabb
    @raksabb 4 месяца назад +43

    Vijaykanth Tamil illanu mudaliyae theriyum..

  • @vimal8123
    @vimal8123 4 месяца назад +62

    Nepolian Reddy - telugu
    Nagesh - Karnadaka and so many..

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 3 месяца назад +5

    உண்மையான தமிழர்கள் பட்டியில் சமூகத்தில் அடைக்கப்பட்டு விட்டன

  • @rakeshtamilan445
    @rakeshtamilan445 4 месяца назад +3

    You doing good. Waiting for part2

  • @kalanjiyam1085
    @kalanjiyam1085 4 месяца назад +22

    Very Good Analysis. Why didn't you talk about Rajini, kamal, Ajith , Arjun , Murali, sivakarthikeyan & more other language actress in Tamil cinema.. Also put up a detailed video about other language political party leaders in TN. This will create a much needed awareness for the elections.

  • @Salas-e5
    @Salas-e5 4 месяца назад +44

    சமந்தா தமிழ் நடிகை இல்லைன்னு எனக்கு சந்தேகமாவே இருக்கும்.. இன்னைக்கு தெரிஞ்சுருச்சு

  • @jayashankar7652
    @jayashankar7652 3 месяца назад +3

    Non Tamil politician
    MGR, KARUNANIDHI, VAI GOPALSWAMY, VIJAYKANTH, NEPOLIAN, KN NEHRU, GANDHI, A VELU, STALIN, NANDHAKUMAR, PONMUDI, SUBRAMANIAN, AMAR PRASAD REDDY, ANNAMALAI GOWDA, H RAJA, KUSHBOO, and many more note JEYALALITHA she is from karnataka migrated from Trichy TAMILNADU her Real name is KUMUDAVALLI

  • @lvijayakanthan1726
    @lvijayakanthan1726 3 месяца назад +4

    இதற்கு காரணமே தமிழகள் தானே இதில் என்ன ஆச்சரியம் வேண்டியிருக்கு.... தமிழர்கள் விழிப்புணர்வோடு இருந்திருநதால் நம் தமிழ் நாட்டுக்கும் நம் மக்களுக்கும் இந்த நிலை வந்திருக்காது.
    இனிமேலாவது திருந்துவாங்களனு கூட தெரியவில்லை நம் தமிழ் மக்கள்

  • @evanooruvan5379
    @evanooruvan5379 4 месяца назад +26

    Vanniyar varakoodaadhu gownder varrakkodaadhu devar varakoodaadhu nu tamizana mattum solveenga

  • @kuganvichu3127
    @kuganvichu3127 4 месяца назад +61

    U missed sneha she is also telungu naidu...

    • @CinemaSecretZ
      @CinemaSecretZ  4 месяца назад +9

      I never missed.. I mentioned in part 1 video..

  • @rajarajan337
    @rajarajan337 3 месяца назад +3

    Dhakshinamoorthy oringinal name of DRAMA COMPANY (Karu******nidhi)

  • @vpkmobile3674
    @vpkmobile3674 3 месяца назад +3

    தமிழனுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தால் சினிமாநல்லாயிருக்கும்அடுத்தவங்களைதாங்கிபிடிச்சுகிட்டுபட்டபேர்கொடுக்கிறதுஇதல்லாம்கட்டுபடுத்தவேண்டும்

  • @ramanin.v.s5044
    @ramanin.v.s5044 4 месяца назад +56

    Udayanidhi is also of Telugu origin native of Ongole district of Andhra.

  • @raksabb
    @raksabb 4 месяца назад +24

    Samantha lam Tamil illanu paathalae theriyum..

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 3 месяца назад +10

    சிறப்பாக காலத்தின் தேவையான பதிவு. சிறப்பு.
    மானமுள்ள தெலுங்கு கன்னடம் மலையாளம் வெட்கம் மானம் சூடு சுறனை இருந்தால் தமிழ் நாட்டை விட்டு அவர்கள் சொந்த நாட்டுக்கு போவார்களா.
    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அது தான் நானும் நினைத்தேன்.
    நன்றி சகோதரர்.

  • @user-yv7qg9eb2t
    @user-yv7qg9eb2t 4 месяца назад +103

    Bro ஒரிஜினல் தமிழ் ஆண் மற்றும் பெண் யாரும் இந்த துறைக்கு வர மாட்டாங்க bro. இந்த துரைல எல்லாருமே பல பட்டறை தான். தமிழர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்கள். அவர்கள் பூர்விக குடிகலான ஆதி திராவிடர் மட்டுமே. அவர்கள் அரசியலிலும் இருக்க மாட்டாங்க.

  • @Maanfrank
    @Maanfrank 4 месяца назад +23

    It is not Tamilnadu ..it is Telugu Naidu😂😂😂

  • @adi91216
    @adi91216 3 месяца назад +1

    Tamil Nadu and tamil people are great. They accept and welcome anyone who speaks Tamil and showcase great talent. Tamil Nadu respects arts and not origins. It is a melting pot. Dr.M.Balamuralikrishna & SP.Balasubramanyam have become household names in TN. But they are 100% telugu in every sense, and not even settlers like some of those actors.