இந்த பதிவில் நான் வஹிதா ரஹ்மானை குறிப்பிட தவனறவிட்டேன். அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். பின்பு ஹய்தராபாததில் நடத்து சினிமாவில் ஹிந்தி மற்றும் தெலுங்கு நுழைந்ததார்... பின்னர் பல வருடங்களுக்கு பிறகு விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தார் இவர் பூர்வீகம் தமிழ்நாடு
Hema Malini was the first choice for the movie "Vaenneer aaday"(Jayalalitha's first Tamezh film) but she was dropped and replaced by Jayalalitha. Also Jayalalitha was first offered the Hindi film "Sapnon ka saudagar"(Hema's first Hindi film) but she couldn't accept the offer and so later Hema did it. This is what they call DESTINY.
@@lakshmivenkatrangan129 In the past, there were plump actresses in Hindi movies too. Like Raakhee, Neetu Singh, etc. This preference for slim, anorexic actresses was blindly copied from the West by the Hindi film industry. Otherwise North Indians are like South Indians only. They like plump actresses too.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தமிழ்நாடு தான்.. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி..பக்கம் ..காஜனூர்..அவரது பிள்ளைகள் சிவராக்குமார்..ராகவேந்திர ராஜ்குமார்.. புனித்..இவர்கள்பிறந்தது சென்னை கல்யாணி hospital..வீடு..கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்...படித்தது ராயப்பேட்டை New College..ஒருவர் MMC யில doctor kku படித்தவர்...ஆனாலும் இவர்கள் கன்னடத்தில் பெரிய ஹீரோக்கள்...
Actress Hema Malini first movie was a Tami movie : Idhu Sathiyam in 1963. She was acting in background as a dancer and singing the song where Hema Malini face can be seen clearly at 0.53 Singara song.
வைஜெயந்தி சில வருடங்கள் - 1955-61 வரை ஹிந்தி படங்களோடு தமிழிலும் நடித்திருந்தார் ( சிவாஜி, எம்ஜியார், ஜெமினி எல்லாருடனும் ) - பிறகுதான் ஹிந்தியே என்று ஆனது !
ஐயர், பாலக்காட்டு ஐயர், பார்பணர்கள், அந்தணர், தமிழ் ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.
@@surajm4547 brother, she is 100% pure tamilian Iyer born in palakad. See this link.. how nicely she is talking in thamizh. Naanum pacha thamizhan dhaan brother. indha linka paarunga ruclips.net/video/1YncuXZH_zM/видео.html
@@VigneshVignesh-vg6kh brother, she is 100% pure tamilian Iyer born in palakad. See this link.. how nicely she is talking in thamizh - ruclips.net/video/1YncuXZH_zM/видео.html
Actor Jayaraman Story writter SNSWAMY (S Narayanan Swamy), Malayatoor Ramakrishnan, malayalam actoress subbaLakshmi, Sathyan(Nadar), Niranjan Iyengar Waheeda Rahman Malayalam Music Director RK Shekhar, DakshinaMoorthi
You left out waheedha Rehman. If you wish to include Vivek Oberoi. He is not exactly a thamizhan but his mom is pacca thamizhachi. Because of that if any natural disasters strike in TN , Vivek helps . Also he has adopted 2 villages from TN to help Please verify the last info and confirm it..
இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்து இருக்கிறார்களே தவிர இவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல அதைத் தெளிவாக சொல்லுங்கள் இங்கிலாந்தில் பிறந்தால் அவன் இங்கிலாந்து என்று எப்படி சொல்வீர்கள் நன்றி
@@raghavanand5554 she is actually Muslim Hyderabad... but born brought up and studied in Chennai..also she learned Dan e from Chennai......she is also from Chennai..
நான் பார்த்த வரையில் நிறைய ஆக்டர்ஸ் தம் மொழியில் அல்லாது பிற மொழியில் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாலசந்தர் அவர்கள் நிறைய கன்னட நடிகர்களை தமிழ் திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறார். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
Top most Tamil actresses in order of ranking based on popularity and earnings: 1. Hema Malini 2. Rekha 3. Sridevi 4. Vyjayantimala All the above four stars ruled Bollywood as No.1 actress during their prime time. No one has reached Hema's stature even today.
You should keep Sri devi at first. 1. Sri devi 2. Hema Nalini 3. Vyjanti Mala. 4. Rekha. Rekha was never No. 1 in bollywood. Though she was one among the top.
@@godistrueking5136 Sridevi's innings was short with Madhuri Dixit entering the scene. Hema's duration was longer and every Hero of 70s wanted to work with her. No wonder Sridevi is better actor than Hema. Rekha too is better but Hema's good looks got her the weight.
Yaeppade paarthaalum there are very few Tamezh artistes who succeeded outside TN and in Tamezh naadu also. Taelugus, Kannadegas and Malayalees are always ahead of us. Edhukku mukhyamaana kaaranam Dravidian parties dhaan. Tamezhana odhukka vaeche aatche panraanunga.
எதுக்குத் தான் திராவிடக் கட்சிகளைக் குறை சொல்வதென ஒரு வரைமுறையே இல்லையா? விட்டால் உக்ரைன் ரஷ்யா போருக்குக் கூட திராவிடக் கட்சிகள்தான் காரணமென அவிழ்த்து விட்டாலும் விடுவார்கள்.
@@surajm4547 in olden days cinema was koothadi payalkal Thozhil . That is why actresses came from other states . Now it is industry with 3000 cr business. Each and every person is expecting a chance.
இதில புரிய என்ன இருக்கு. மத்தவங்களை குலத்தொழில் பண்ணனும் சொல்வாங்க.அவங்க குலத் தொழில் பண்ணமாட்டாங்க. அவங்க மட்டும் தான் பொருளாதார ரீதியில் உயர்ந்து இருக்கனும். மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு வேலை செய்யணும்
ஐயர், பாலக்காட்டு ஐயர், பார்பணர்கள், அந்தணர், தமிழ் ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.
Tamilnadu la porantha 75 percentage scientists ayyar than da unna mari eena punda mari jaathi pakkama evlo creative ah irunthanga theriyumada sunni.ippo than nee oc la padichittu sunniya oombitu thiriyura
@@gopalmani6759 tamil brahmin decent people don't harm any one so people like you make comments like this you enjoy 69% reservation in study all Mla mantri are non brahmin spoiled you which brahmin stopped you from progress you coward one Jayalalitha madom made you shit in pants remember
@@padmanabhanpsa9398 Not absolutely true. Even before her regime, 69 percentage was in vogue but when court subject it to scrutiny then she made it into IX schedule at the behest of Veeramani . So don't try to obfuscate the truth. Before her regime, 69 % reservation was being implemented with an EO. Moreover, all through Kamarajar, Kalaignar the reservations being jacked up cumulatively including predecessors of Kamaraj. In contrast to it, Mgr did it by duress as his economic criteria proposal brought doom his party in elections in 1980 following which he repealed them. So the base was there and you can verify it. But as usual media then in order to vilify others they extolled Mgr, Jaya et al much to detrimental of TN progress.
Tamil natle pirandu tamilla pesura celebritiesey Telungar, Kannadiga, Malayali innu pirukkiringa. Tamil natley pirandu veliye celebritiesey Tamilar Tamilar innu koovuringa. Sridevi's mother tongue in Telugu, she herself has said in an interview.
Tamil film industry never appreciate real talent. We have alot of egotistical idiots as director and producer with bad intentions those days. So they lost alot good actress to hindi industry.
In Tamil Nadu 1. Breaking of temples 2. Cutting ✂️ of sacred brahmin thread forcefully 3. Oppression of Brahmin community 4. Entire movie 🎬 industry controlled by one political party family 5. Forceful conversion factories 🏭 6. Brahmins are insulted in movies 🎬 depicted in badway 7. Lot of nepotism 8. Lot of hatred towards hindi and sanskrit other languages 9. Too much of violence ......list is endless so all good people are moving out of TN😝 🙏
I understand that most Tamil movies deliberately insults Hindu traditions and culture. They even go as far as demeaning Hindu religion. It started from Parasakti or maybe earlier. However, Pazhani, Srirangam, Chidambaram and many Great Hindu temples continue to flourish. Tamil vazhka Jai Hind!!
@@praveenModlier what is prevailing in Hindu society and Hindu religion are highlighting in Tamil movies. Like Adhaar, one nation and one ration card, one country and same time election. Whether BJP has guts to implement one religion without caste criteria? Abolish caste system in Hindu religion.
ஹேமமாலினி ஹேராமுக்கு முன்பாக 1963-இல் அசோகன் - சந்திரகாந்தா நடிப்பில் வெளிவந்த "இதுசத்தியம்" திரைப்படத்தில் 'சிங்காரத் தேருக்கு சேலை கட்டி' என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார்!
Bro மூன்றாம் பிறை movie la ஸ்ரீ தேவி நல்லா நடிச்சிருப்பாங்க அவங்க அதுக்கு நேஷனல் award வாங்க வேண்டியது but climax la கமல் score பண்ணினதுனால அவருக்கு கிடைச்சுடிச்சு. அந்த காண்டுலதான் ஸ்ரீ தேவி Bollywood போய்ட்டாங்க. After a long time c returned for rajini movie then puli.
You are right Sridevi Rekha Hemamalini have Telugu connection And except ravi&rajashekhar all are white cross people means whereever they go they will first adopt that culture and become savior owner of the same Just like chameleons changing colors to environment These people married to hindi people who dominate the Hindi cinema (for own benefits) and never returned to tamil culture After all these people say Tamil izhi bashai Now you understand the reason behind it They are ever ready to change their language Chameleons
Of course அதாவது ஹாஃப் தமிழர்கள் இவர்களுடைய தாய்மொழி தெலுங்கு தந்தை மொழி தான் தமிழ் அதைத்தான் நானும் சொல்கிறேன் இவர்களுடைய அடுத்த சந்ததியினர் தமிழ் பேசுகிறார்களா ?
jayaram, padmapriya, kaniha , sathyan and 1 st actor of malayalam industry j.c daniel were missed from malayalam industry. ramesh aravindh missd from kannada film industry were missd vivek oberai is half thamizhan from bollywood were missd some people says rajkumaar also from thamizh family
இந்த நாய்ங்களோட டிசைன் அப்படி..........எவனாவது திறமைசாலியா இருந்தா இவன்களுக்கு பிடிக்காது........பாபாபான் பிராமணன் சொல்லி சொல்லி சந்தோஷம் பட்டுக்குவான்ங்க
ஐயர், பாலக்காட்டு ஐயர், பார்பணர்கள், அந்தணர், தமிழ் ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.
கன்னட நடிகரான ராஜ்குமார் ஒரு தமிழர்... அவர்களின் வாரிசான சிவராஜ் ராஜ் குமார் மற்றும் புனித் ராஜ்குமார் இருவரும் கன்னட பட உலகில் புகழ்பெற்ற நடிகர்கள்... இதில் புனித் ராஜ்குமார் தற்போது தான் இறந்தார் என்பது கூடுதல் செய்தி...
R Madhavan, Asin, Rajnikanth, Kamal Hassan, Radhika, Siddarth, Shruti Hassan are a few people whom you forgot. Also, Dhanush has acted in Raanjhana, Shamitabh and Athrangi Re. Vikram has acted in David. Besides, many villains like Raghuvaran, Prakash Raj, Nasser have also acted in many Bollywood movies.
Sridevi father Ayyappan belongs tamilnadu, home town is Sivakasi, her mother from thirupati, it's also belongs to tamil naadu by old historical map, so logically she was born in tamilnadu .. But by death she was from Hindi family.. so she was lived as indian..so don't get 😕🤔
@@skystarskystar1 tamil nadu ulla muttal kootam appidi thaan Dr Rajkumar kannada speaking family but starting la tamil nadu aver family iruthathuu not tamilan He's Gowda Tamil la goundan Tamil Nadu porantha tamilan nu olaruvaanga
இந்த பதிவில் நான் வஹிதா ரஹ்மானை குறிப்பிட தவனறவிட்டேன். அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். பின்பு ஹய்தராபாததில் நடத்து சினிமாவில் ஹிந்தி மற்றும் தெலுங்கு நுழைந்ததார்... பின்னர் பல வருடங்களுக்கு பிறகு விஸ்வரூபம் 2 படத்தில் நடித்தார்
இவர் பூர்வீகம் தமிழ்நாடு
Many brahmins left tamil nadu and went to other states and abroad
I really love this presentation. We all desire to take pride that these persons are real Tamilians. I love to hear that.
Rajani is not kannidiga
But he is from Bangalore
He is a marathi
But here we talked about tamzhaians who shined in other film industries
Your post is irrelevant to this
Rajinikanth from tamilnadu
Nacchikuppam Krishnagiri dt
@@syednazeersyednazeer6369 adapavi dei dei karumo🤦♂️
Rajiñikanth family from Maharashtra but settled in Bangaore
Hema Malini was the first choice for the movie "Vaenneer aaday"(Jayalalitha's first Tamezh film) but she was dropped and replaced by Jayalalitha. Also Jayalalitha was first offered the Hindi film "Sapnon ka saudagar"(Hema's first Hindi film) but she couldn't accept the offer and so later Hema did it. This is what they call DESTINY.
Jayalalitha wd not hv fared well in hindi due to her fat body
@@lakshmivenkatrangan129 but at the beginning she was not fat
@@lakshmivenkatrangan129 In the past, there were plump actresses in Hindi movies too. Like Raakhee, Neetu Singh, etc. This preference for slim, anorexic actresses was blindly copied from the West by the Hindi film industry. Otherwise North Indians are like South Indians only. They like plump actresses too.
@@lakshmivenkatrangan129 all actresses in Hindi until late 2000s were fat and plump
Jayalalithaa acted with Dharmendra in the movie *Izzat* in a side role.
Hello k. Pakiyarajoda ரத்தத்தின் ரத்தம் என்ற படம்தான் மீனாட்சியின் முதல் தமிழ் படம். பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தமிழ்நாடு தான்.. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி..பக்கம் ..காஜனூர்..அவரது பிள்ளைகள் சிவராக்குமார்..ராகவேந்திர ராஜ்குமார்.. புனித்..இவர்கள்பிறந்தது சென்னை கல்யாணி hospital..வீடு..கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம்...படித்தது ராயப்பேட்டை New College..ஒருவர் MMC யில doctor kku படித்தவர்...ஆனாலும் இவர்கள் கன்னடத்தில் பெரிய ஹீரோக்கள்...
ராஜ்குமார் இயற்பெயர் முத்துராஜ்
Leonard de Capriyo Tamilan 😀👍
Actress Hema Malini first movie was a Tami movie : Idhu Sathiyam in 1963. She was acting in background as a dancer and singing the song where Hema Malini face can be seen clearly at 0.53 Singara song.
ruclips.net/video/taqFlXYvIUQ/видео.html correct. Here's the song. Hema Malini is the main female dancer in this song.
Yes..
ரமேஷ் அரவிந்த், ஜெயராம் ஆகியோர் List ல் இல்லையே.
"Saravana Poigaiyil Neeradi"..andha cinemava?
வைஜெயந்தி சில வருடங்கள் - 1955-61 வரை ஹிந்தி படங்களோடு தமிழிலும் நடித்திருந்தார் ( சிவாஜி, எம்ஜியார், ஜெமினி எல்லாருடனும் ) - பிறகுதான் ஹிந்தியே என்று ஆனது !
மீனாட்சி சேஷா...
பாக்கியராஜ் சரர் கூட
ரத்தத்தின் ரத்தமே என்ற
படத்திலும் நடித்திருக்கிறார்.
Sridevi will always be missed. Her death is still a mystery like Sushant R Singh ..🥲🥲
Rekha father is gemini Ganesan from Tamil naadu..by blood she is belongs to Tamil.
ஐயர், பாலக்காட்டு ஐயர், பார்பணர்கள், அந்தணர், தமிழ் ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.
Her mother was Telugu...
Super & interesting video.thks
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐 IN MANY FIELDS
💯 Percent
Vengayam. Edhula erukura pathi per non Tamils. Their husband's and fathers are non Tamils
What is the use
Actress Kalpana Iyer also from Tamilnadu bro..
Vachikava Unna mattum song lo dance with Rajinikanth Sir
Yes...a very glaring omission.
வித்யா பாலன் தமிழ் திரை உலகில் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது
She claims to be a Malayalee Iyer.
@@surajm4547 no tamil brahmin bro
@@surajm4547 brother, she is 100% pure tamilian Iyer born in palakad. See this link.. how nicely she is talking in thamizh. Naanum pacha thamizhan dhaan brother. indha linka paarunga ruclips.net/video/1YncuXZH_zM/видео.html
@@VigneshVignesh-vg6kh brother, she is 100% pure tamilian Iyer born in palakad. See this link.. how nicely she is talking in thamizh - ruclips.net/video/1YncuXZH_zM/видео.html
Kana kanden &
En swasa katre-kadhal vayagara song parkalame🤔
Meenakshi sheshadri tamil la rendu padam 1st "En rathathin rathamae" with bhagyaraj it released in 1989 then only 1994 la duet la nadichanga.
S.super
Bro apram ethukaga vivek obrai photo thumbnail la potrukeenga
மீனாட்சி மாதவன் ஹேமாமாலினி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம்
Hemamalini srilanka
@@robertrosariyo6388 no tanjavoor
Guys hemamalini from srirangam trichy❤️
Hemamalini திருச்சி மாவட்டம் ஜீயபுரம் என்று கேள்விப்பட்டிருக்கேன்
ஹேமாமாலினி திருச்சி முக்கொம்பு பக்கம் ஜீயபுரம்.
தமிழ் குடும்பம் சொல்லாதீங்க நண்பா இவங்க எல்லாரும் தமிழ் குடியா . குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதான் வழி வந்தவர்களே 🔥🔥🔥தமிழர்கள் 🔥🔥🔥
Arumai
Summave tamil. Nu cholranga engayum pirakilam. Piranntha anthe mozi avangale telegu Naidu vaiko telegu kalanger telegu
Super....
@@chandrasekarvimala1404 ennada olarura
Kumar nu unga per unmaiyana tamil per kedaiyathu..adhu theriyuma.appo neengalum tamil kedaiyathu.
Actor Jayaraman Story writter SNSWAMY (S Narayanan Swamy), Malayatoor Ramakrishnan, malayalam actoress subbaLakshmi, Sathyan(Nadar),
Niranjan Iyengar
Waheeda Rahman
Malayalam Music Director RK Shekhar, DakshinaMoorthi
You left out waheedha Rehman.
If you wish to include Vivek Oberoi. He is not exactly a thamizhan but his mom is pacca thamizhachi. Because of that if any natural disasters strike in TN , Vivek helps . Also he has adopted 2 villages from TN to help Please verify the last info and confirm it..
Plz watch the full video
Ravichandran was no1 superstar in kannada during mid 80s &90s. Kannadigas accept him & believe him as kannadiga only. He is showman of sandalwood.
Yeah bro like we Tamizh people accept marathian as Superstar...🤗❤
இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்து இருக்கிறார்களே தவிர இவர்கள் யாரும் தமிழர்கள் அல்ல
அதைத் தெளிவாக சொல்லுங்கள் இங்கிலாந்தில் பிறந்தால் அவன் இங்கிலாந்து என்று எப்படி சொல்வீர்கள்
நன்றி
Actor Raj Kumar, Actress malashri also from Tamil nadu but become very famous in kannada cinema
But both r kannadigas.
Rajkumar is actually a Ezhava Telugu..
@@vinodhsivaprakasam4923 Ezhava is Tamil Caste 😂😂
@@vinodhsivaprakasam4923 it's Tamizh caste lol...telugu don't claim everything from Tamizhans😏
Super😍😍♥️♥️
ஐயங்கார் தமிழரா?
Waheeda rehman and Raj Kumar were also from Tamilnadu
Hemamalini is currently member of Parliament from Matura in Uttar Pradesh. Also Vijayanthimala was a two-time MP from Chennai south constituency
Dont forget..
Those days superstar actress bollywood, Waheeda Rehman from Chennai...
True.
Oh new info for me
Yes waheeda and Vjyantmala.
No Waheeda Rehman was from Hyderabad not Chennai
@@raghavanand5554 she is actually Muslim Hyderabad... but born brought up and studied in Chennai..also she learned Dan e from Chennai......she is also from Chennai..
நான் பார்த்த வரையில் நிறைய ஆக்டர்ஸ் தம் மொழியில் அல்லாது பிற மொழியில் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பாலசந்தர் அவர்கள் நிறைய கன்னட நடிகர்களை தமிழ் திரையுலகுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
அவர் கன்னடர்,தன் மக்களை வாழ வைத்தார்.நாம் நம்பி ஏமாந்தோம்.
Sridevi belongs to telugu family. Rekha was beaten at home to join films.
Her mother is Telugu, father a Tamilian.
(Sridevi) the name is enough...it's Tamizh name
Ravichandan Veerasamy's family belongs to Vellore District and also son in law of Ex M. P. Velu(Arakkonam Parliament constantly)
He is a mudaliar
Ya his relatives are my neighbours .....he even has property close by our place
The legend actress Waheeda Rehman is from tamil nadu Chengalpattu, Whyyyyyyyy you missed her?
Please see the video completely 🙏🙏
ஸ்ரீதேவி 2018 ல் இறக்கும்போது 54 வயது. இப்போது ௨யிரோடு இருந்தால் 58 ஆகும். 1969 ல் பிறந்தார் என்று சும்மா அடிச்சு விடுறீங்க........
Top most Tamil actresses in order of ranking based on popularity and earnings:
1. Hema Malini
2. Rekha
3. Sridevi
4. Vyjayantimala
All the above four stars ruled Bollywood as No.1 actress during their prime time. No one has reached Hema's stature even today.
Because they got more money and fame in Hindi
movies. Why they not acted in
other languages like malayalam, Kannada,etc?
You should keep Sri devi at first.
1. Sri devi
2. Hema Nalini
3. Vyjanti Mala.
4. Rekha.
Rekha was never No. 1 in bollywood. Though she was one among the top.
@@godistrueking5136 Sridevi's innings was short with Madhuri Dixit entering the scene. Hema's duration was longer and every Hero of 70s wanted to work with her. No wonder Sridevi is better actor than Hema. Rekha too is better but Hema's good looks got her the weight.
Yaeppade paarthaalum there are very few Tamezh artistes who succeeded outside TN and in Tamezh naadu also. Taelugus, Kannadegas and Malayalees are always ahead of us. Edhukku mukhyamaana kaaranam Dravidian parties dhaan. Tamezhana odhukka vaeche aatche panraanunga.
Loose paya
@@nature8178 Yaaru? Neeya? 😂😂😂
எதுக்குத் தான் திராவிடக் கட்சிகளைக் குறை சொல்வதென ஒரு வரைமுறையே இல்லையா? விட்டால் உக்ரைன் ரஷ்யா போருக்குக் கூட திராவிடக் கட்சிகள்தான் காரணமென அவிழ்த்து விட்டாலும் விடுவார்கள்.
@@bharathivc5782 you are a supporter of Dravidargallai Muttaal akara khazagam
@@surajm4547 in olden days cinema was koothadi payalkal Thozhil . That is why actresses came from other states . Now it is industry with 3000 cr business. Each and every person is expecting a chance.
Rekha's first film is in kannada pairing with Dr Rajkumar
Unga collections ellamey superooo super👌👌👌👌👌👌👌. Keep rocking bro🤩
நடிகைகள் பெரும்பாலும் ஆச்சாரம் பேசுர பிராமின குடும்பத்தில் இருந்து வந்துள்ளனர்.
புரிஞ்சவன் பிஸ்தா...!😂😂
இதில புரிய என்ன இருக்கு. மத்தவங்களை குலத்தொழில் பண்ணனும் சொல்வாங்க.அவங்க குலத் தொழில் பண்ணமாட்டாங்க. அவங்க மட்டும் தான் பொருளாதார ரீதியில் உயர்ந்து இருக்கனும். மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு வேலை செய்யணும்
ஐயர், பாலக்காட்டு ஐயர், பார்பணர்கள், அந்தணர், தமிழ் ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.
Tamilnadu la porantha 75 percentage scientists ayyar than da unna mari eena punda mari jaathi pakkama evlo creative ah irunthanga theriyumada sunni.ippo than nee oc la padichittu sunniya oombitu thiriyura
@@gopalmani6759 tamil brahmin decent people don't harm any one so people like you make comments like this you enjoy 69% reservation in study all Mla mantri are non brahmin spoiled you which brahmin stopped you from progress you coward one Jayalalitha madom made you shit in pants remember
@@padmanabhanpsa9398
Not absolutely true. Even before her regime, 69 percentage was in vogue but when court subject it to scrutiny then she made it into IX schedule at the behest of Veeramani . So don't try to obfuscate the truth. Before her regime, 69 % reservation was being implemented with an EO. Moreover, all through Kamarajar, Kalaignar the reservations being jacked up cumulatively including predecessors of Kamaraj. In contrast to it, Mgr did it by duress as his economic criteria proposal brought doom his party in elections in 1980 following which he repealed them. So the base was there and you can verify it. But as usual media then in order to vilify others they extolled Mgr, Jaya et al much to detrimental of TN progress.
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
Wahheda Rahman chengalpet famous Bollywood actress
Dr.rajasekhar mother from guntur in andraptadesh
Menakshi Seshadhiri also acted in another Tamil movie named En Rathathin Rathtame with K Bhagyaraj
மினாட்சு சேசாத்திரி 2 தமிழ்படங்களில் நடித்தார் டுயட் பாக்கியராஜ்டுடன் இரதெதத்தின் ரத்தம் படத்தில் நடித்தார்
ரத்தத்தின்ரத்தமே
Super Nanba
ஐயா பிரமினர்கள் எப்போது தமிழர் ஆனார்கள்
Duet and Raththin rathame. Two movies by Meenakshi
Tamil natle pirandu tamilla pesura celebritiesey Telungar, Kannadiga, Malayali innu pirukkiringa. Tamil natley pirandu veliye celebritiesey Tamilar Tamilar innu koovuringa. Sridevi's mother tongue in Telugu, she herself has said in an interview.
Appa sivakasi amma tha telugy half tamil half telugu sridevi
Appa sivakasi amma tha telugy half tamil half telugu sridevi
You can count the Tamil actors in other languages but in Tamil cinema andTV industry also you can count and say the Tamils .Very few.
You are right .
@@pradeepraj351 No. She identifies herself as a Telugu person.
Tamil film industry never appreciate real talent. We have alot of egotistical idiots as director and producer with bad intentions those days. So they lost alot good actress to hindi industry.
👌👌👌
Rajasekar is from thoothukudi district kumaraapuram, near Kalugumalai.
In Tamil Nadu
1. Breaking of temples
2. Cutting ✂️ of sacred brahmin thread forcefully
3. Oppression of Brahmin community
4. Entire movie 🎬 industry controlled by one political party family
5. Forceful conversion factories 🏭
6. Brahmins are insulted in movies 🎬 depicted in badway
7. Lot of nepotism
8. Lot of hatred towards hindi and sanskrit other languages
9. Too much of violence
......list is endless so all good people are moving out of TN😝 🙏
Bro even other communities are insulted. Why only highlighting brahmins,
as if brahmins are only respectful and sacred
I understand that most Tamil movies deliberately insults Hindu traditions and culture. They even go as far as demeaning Hindu religion. It started from Parasakti or maybe earlier. However, Pazhani, Srirangam, Chidambaram and many Great Hindu temples continue to flourish. Tamil vazhka Jai Hind!!
Loosa nee
@@praveenModlier what is prevailing in Hindu society and Hindu religion are highlighting in Tamil movies.
Like Adhaar, one nation and one ration card, one country and same time election. Whether BJP has guts to implement one religion without caste criteria?
Abolish caste system in
Hindu religion.
@@praveenModlier all those movies are mostly made by Telugu, Malayalam director, not tamils.
Sridevi is half Telugu, on her mother's side...
ஹேமமாலினி ஹேராமுக்கு முன்பாக 1963-இல் அசோகன் - சந்திரகாந்தா நடிப்பில் வெளிவந்த "இதுசத்தியம்" திரைப்படத்தில் 'சிங்காரத் தேருக்கு சேலை கட்டி' என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார்!
Rekha's first movie as heroine is a Kannada movie "Operation Jackpot C I D 999" (1969) against Dr. Rajkumar.
Sridevi first movie as child artist in kannada movie.
158th like here Anna
இவர்கள் தமிழ் பாசம் இல்லாத தமிழர்கள்.
கன்னட நடிகர் ராஜ்குமார் விட்டு விட்டாய்.ராஜ்குமார் ஒரு தமிழர்.ஈரோடு மாவட்டம் கஞ்ஜனூர் கிராமம்.
Unfortunately, only when someone becomes famous, their tamizh origin is remembered.
Crazy star Ravichandran 😘😘
Sri Devi From Telegu family Thambi
She is sivakasi Tamizh Nadu ponnu tambi...(Sri devi) is Tamizh name
Rajni
Arjun
Murali
Prabhudev
Maik Mohan
Etc
Kannadigas famous in Tamil naadu
Rajni is Marathi not kannadiga
What about Madhavan, prabudeva, Dhanush etc
B Saroja devi
Pandari bal
J jayalalitha
Aishwarya rai
Anushaka shetty
Are from Karnataka
Prakash raaj
@@selvarajanramasamy4696 madhavan tamil but born mumbai
Bro மூன்றாம் பிறை movie la ஸ்ரீ தேவி நல்லா நடிச்சிருப்பாங்க அவங்க அதுக்கு நேஷனல் award வாங்க வேண்டியது but climax la கமல் score பண்ணினதுனால அவருக்கு கிடைச்சுடிச்சு. அந்த காண்டுலதான் ஸ்ரீ தேவி Bollywood போய்ட்டாங்க. After a long time c returned for rajini movie then puli.
கமலுக்கு கடைத்தது சிறந்த நடிகருக்கான விருது .சிறந்த நடிகைக்கானது அல்ல
The competition was between Shabana Azmi in Arth vs Sridevi in Moonraam Pirai ( the competition is not between Kamal & Sridevi )
National award for male and female are two different categories then how can u say Kamal overtake Sreedevi.
Sri Devi acted in hindi films Julie (1975) & Solva Saal 1979 before 1980 hindi film.
Oru padathukku orutharukuthan national award kodupanga. andha padathula kamala vida sree dhevi nalla nadichirupanga idhu ellarukumey தெரியும். Talen yarkitta irudhalum ஒத்துக்கணும் nanba. Neega innore dhadava padatha nalla parunga
நடிகை ஹேமா மாலினி இது சத்தியம் என்ற தமிழ் படத்தில் நடிகர் அசோகனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் இதுவே இவரின் முதல் படம்
ஹேமா மாலினிக்கு இது சத்தியம் முதல் தமிழ் படம். ஆனால் கதாநாயகி சந்திர காந்தா.
உண்மை
அசோகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை.அதில் அறிமுகம் ஒரு பாட்டில்.சிங்கார தேருக்கு சேலைகட்டி.என்ற பாடல்
Excellent
Kannada super star rajkumar namma erode poorveegama kondavar avara vittutta
ஐயர்கள் ஐயங்கார் எல்லாம் எப்போது நண்பா தமிழர்கள் ஆனார்கள்🤣🤣🤣
தமிழை தாய்மொழியாக கொண்டு தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் தான்
Vithyabalan very super
இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் பேசியவர்கள் என்பதால் தமிழர் ஆகி விட மாட்டார்கள்.
You are right
Sridevi
Rekha
Hemamalini
have Telugu connection
And except ravi&rajashekhar
all are white cross people means whereever they go they will first adopt that culture and become savior owner of the same
Just like chameleons changing colors to environment
These people married to hindi people who dominate the Hindi cinema (for own benefits) and never returned to tamil culture
After all these people say Tamil izhi bashai
Now you understand the reason behind it
They are ever ready to change their language
Chameleons
மெர்சி என்பது தமிழ் பெயரே இல்லை 😂😂😂
@@chockalingam8255 ஸ்ரீதேவி ரேகா
ஹேமா மாலினி
மூன்று நடிகைகளின் தந்தைகள்
தமிழர்கள்
Neegha dhan certificate kudupeegala ulaghama tamilmayam JAI SEETHA RAM
Of course
அதாவது ஹாஃப் தமிழர்கள் இவர்களுடைய தாய்மொழி தெலுங்கு தந்தை மொழி தான் தமிழ் அதைத்தான் நானும் சொல்கிறேன் இவர்களுடைய அடுத்த சந்ததியினர் தமிழ் பேசுகிறார்களா ?
ஶ்ரீதேவி நடித்த முதல் படம் கந்தன் கருணை இல்லை - அதில் அவர் நடிக்கவே இல்லை . முதல் படம் - துணைவன் ( தேவர் கம்பெனி) - பால முருகனாக நடித்தார் !
எல்லாருமே பிராமானர்கள்தான்.. வேறு மும்பை டில்லி செல்ல முடியாது.. இவர்கள்தான் இந்தியாவின் ராஜாக்கள்..
Super 💞
ரொம்ப முக்கியம்.
Sridevi mam forever 💕💕
Punith rajkumar
jayaram, padmapriya, kaniha , sathyan and 1 st actor of malayalam industry j.c daniel were missed from malayalam industry.
ramesh aravindh missd from kannada film industry were missd
vivek oberai is half thamizhan from bollywood were missd
some people says rajkumaar also from thamizh family
poornima from malayalam ini also thamizh penn
ராஜ்குமார் தமிழ்நாட்டுக்காரர்.. ஆனால் கன்னடர். வீரப்பனார் கர்னாடகாகாரர்.. ஆனால் தமிழர்.
Vivek Oberoi is NOT a Tamilian but Punjabi, both his parents are Punjabis, father's family settled in Andhra Pradesh and mother's family in Chennai.
Please check sridevi's date of birth. At the time she passed her age was stated to be 54. As per ur commentary she is not yet 54 as on date.
Yen brahmins ah mattum caste vachu solrenga..
Solratha iruntha ellarayum solunga pappom🙄
இந்த நாய்ங்களோட டிசைன் அப்படி..........எவனாவது திறமைசாலியா இருந்தா இவன்களுக்கு பிடிக்காது........பாபாபான் பிராமணன் சொல்லி சொல்லி சந்தோஷம் பட்டுக்குவான்ங்க
Mathavishayathula Ellam Thotta Theettu, Paatha Paavam Nu Solluvanga,
Cinema Field La Kattipudikira Scene, Mutham Kudukura Scene La Lam Nadikiradhu Matum Sariya ? Adhanaladhan Avangala Thaniya Mention Pandranga, Paappan Paappan Nu...
தமிழ் நாய்கள் திராவிட அடிமைகள். சாதிவெறிக் காட்டுமிராண்டிகள். சாதி இட ஒதுக்கீடு தவிர ஒண்ணும் தெரியாது.
@@ka73670 daii paradesi
ஐயர், பாலக்காட்டு ஐயர், பார்பணர்கள், அந்தணர், தமிழ் ஐயங்கார் மற்றும் தென்கலை ஐயர் இவர்கள் அனைவரும் தமிழர்கள். பிரமணர்களில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள். உடுப்பி பிராமணர்( கர்நாடகம்) வடுக பிராமணர்( ஆந்திரா), நம்போதிரி (கேரளா) இவர்கள் தமிழ்கள் இல்லை.
Dr. Rajkumar from kannada industry
Nicee
Meekshi ...is a classical dancer
Sridevi mother tongue telugu. Born in tamilnadu
முதல் வரிசையில் வைஜயந்தி மாலா ஹேமமாலினி ரேகா வருவார்கள்.
கன்னட நடிகரான ராஜ்குமார் ஒரு தமிழர்... அவர்களின் வாரிசான சிவராஜ் ராஜ் குமார் மற்றும் புனித் ராஜ்குமார் இருவரும் கன்னட பட உலகில் புகழ்பெற்ற நடிகர்கள்... இதில் புனித் ராஜ்குமார் தற்போது தான் இறந்தார் என்பது கூடுதல் செய்தி...
Ravichandran is a top star in kannada
Raj Kumar family pathi sollavela brother.....😪
He is a kannadiga born in erode district
Erode kidaiyathu bro tamil nadu karnadaka border thottagajanur from karnadaka
Super bro
மீனாட்சி ஷேசாத்ரி முதல்படம் பாக்யராஜ் அவர்களின் ரத்ததின் ரத்தமே படத்தில் பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து நடித்தார்
R Madhavan, Asin, Rajnikanth, Kamal Hassan, Radhika, Siddarth, Shruti Hassan are a few people whom you forgot.
Also, Dhanush has acted in Raanjhana, Shamitabh and Athrangi Re. Vikram has acted in David.
Besides, many villains like Raghuvaran, Prakash Raj, Nasser have also acted in many Bollywood movies.
@H Nthn asin and rajnikanth are not tamilians, radhika is a tamilian basically she is srilankan tamilian
Toppiii ... Toppii... just wake up from sleep?
Asin from thiruvalla pathanamthitta kerala and raghuvaran from palakkad. Kerala
@@ramvidar radhika is a telugu
🔥
நல்ல கருத்து
ஶ்ரீதேவி தெலுங்கர் என்கிறார்கள்.
Vidhya balan my neighbour in Mumbai
This Actor and Actress are pakka Tamilan bro I am from Bangalore
Rekha mam and Sridevi mam's mother tongue is Telugu
Sridevi father Ayyappan belongs tamilnadu, home town is Sivakasi, her mother from thirupati, it's also belongs to tamil naadu by old historical map, so logically she was born in tamilnadu .. But by death she was from Hindi family.. so she was lived as indian..so don't get 😕🤔
Both actresses father belongs to Tamil origin
Father's origin is the mother tongue for children..Hence Rekha and sridevi mother tongues are Tamil....don't get confused..
@@arulmozlivarman4321 where it's said as father's origin is called mother tongue
@@shiva1984ablewhether tirupathi is a part of Tamilnadu or not , But her mother is from Telugu family ....
Kannada actor puneeth rajkumar born Tamil Nadu
Born in Tamil hospital k not tamilian
@@skystarskystar1 tamil nadu ulla muttal kootam appidi thaan
Dr Rajkumar kannada speaking family but starting la tamil nadu aver family iruthathuu not tamilan
He's Gowda
Tamil la goundan Tamil Nadu porantha tamilan nu olaruvaanga
@@rupeshkumar9855 Rajkumar is not a Gowda...he belongs to the Edega caste.
Ediga gowda
@@prakashnikhil6557 Ediga means Nadar
ஹையா.., ஸ்ரீதேவி 8'வயசிலேயே '16' வயதினிலே' ஹீரோயினி' சூப்பர், (16'வயதினிலே 1977)
Pallavaraththai சேர்ந்த வஹிதா ரெஹ்மான், சென்னை ஹெலன் இவர்களை மறந்தது ஏனோ
வகீதா ரஹ்மான் செங்கல் பட்டை சேர்ந்த நம் தமிழ் பெண் ஹெலன் பர்மாவில் பிறந்த பர்மீஸ் ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்தவர்
Meenakshi sheshatri also act in Rathathin rathame....
Also Puneeth Rajkumar