கொரோணா காலத்தில் என்னுடைய அன்பான கோரிக்கையை ஏற்று சேலம் தாரமங்கலத்தில் வாழும் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவிகளை செய்த திரு.விஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் -
நீங்க அவர prank பண்ண நெனச்சிங்க, ஆனால் அவர் பேச்சு சரியாக💯 இருந்ததால், உங்களால் prank பண்ண முடியவில்லை.. வாழ்த்துக்கள் விஷால் அண்ணா ❤️🫂 (கடைசியாக சொன்ன விஷயம் சூப்பர் )❤️🙏🏻
கர்நாடக மாநிலத்தில் புனித் ராஜ்குமார் அவர்கள் பல பள்ளிக்கூடங்களுக்கு பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவி செய்து வந்தார் அவர் இறந்த பிறகு அந்தப் பணியை தான் செய்கிறேன் என்று விஷால் முன்வந்து கலந்து கொண்டார் நல்லதை செய்ய வந்தால் வாழ்த்த வேண்டும் தான்
உண்மையாகவே நேர்மையான மனிதன் விஷால் ❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா விரைவில் அரசியலில் நல்ல முறையாக பயணம் செய்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤
இப்போது இருக்கும் சினிமா நடிகர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தைரியமாக கருத்து சொல்வதில் முன்னிலையில் இருக்கும் விஷாலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அப்பா அம்மா இல்லாத ஒரு பெண்பிள்ளையை 10 வரை நான் படிக்க வைத்தேன். இதற்கு மேல் என்னிடம் வசதி இல்லை. கடனாக இருக்கிறேன். விஷால் சார் உதவி கரம் நீட்ட முடியுமா 😢
அண்ணா என் பேரு ராஜா நான் உங்க வீடியோ சூப்பரா எப்பவுமே நல்லா பண்ணனும் கட்டெறும்பு சேனல் ரொம்ப பிடிக்கும் 🤗🤗🤗💞💞💞💞🌼🌼💞💞💞💞😃🤗🤗🤗😃😃👌🏼👌🏼👌🏼👌🏼😎😎😃😃🤗🤗🤗💞💞💞🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎😎💞💞💞🤗🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎💞💞💞
Ok this is original Vishal, many might have realised what he is upto from this video.. 🔥🔥🔥 Media just making fun without knowing the true colour of a person..
அருமை விஷால் சகோ வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் தமிழ் அருமை. உங்கள் பணி அருமை. தமிழில் ஆங்கிலம் கலந்து பேசும் நடிகர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசும் பேச்சு அருமை வாழ்த்துக்கள் உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் ஈழத் தமிழன்
Wonderful superb person I never expected like this speech from vishal because he is very close friend for ganjanidhi Stalin I think there is a misunderstanding between them but overall Vishal is a nice person
Pillaiyar pidikka poyi kurangaana sambavam idhu. Vishal ah Prank panna poninga. But its great interview dhan panna mudindhadhu. Prank panna mudiyala. Aduthu vera interview poganum. Vegama solli mudinga nnu neenga sonnapo aama aduthu aina sabai meeting poga vendi irukku unakku endru ungalaiye prank pannittaru. Vera level.
கொரோணா காலத்தில் என்னுடைய அன்பான கோரிக்கையை ஏற்று சேலம் தாரமங்கலத்தில் வாழும் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு நிவாரண உதவிகளை செய்த திரு.விஷால் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் -
Aptiya ennapa soldra namma oorlaiya
நீங்களும் prank pantigla
Naanum srilanka than tnx vishal sir🎉
நீங்க அவர prank பண்ண நெனச்சிங்க, ஆனால்
அவர் பேச்சு சரியாக💯 இருந்ததால், உங்களால் prank பண்ண முடியவில்லை..
வாழ்த்துக்கள் விஷால் அண்ணா ❤️🫂
(கடைசியாக சொன்ன விஷயம் சூப்பர் )❤️🙏🏻
Vishal speech related to women/girls on strict law in India is appreciated. I support Vishal on this specific topic.
கடைசியில் விஷால் வசதி இல்லாத குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னது என் நெஞ்சை நெகிழ செய்கிறது.
அவன்தான் பொய்யா சொல்றானா நீங்க வேற
@@Babybaby-bi7nk😂😂😂😂😂😂
@@Babybaby-bi7nk unmaiya mattum sollanum poi solla kudathu
Nadipu da
கர்நாடக மாநிலத்தில் புனித் ராஜ்குமார் அவர்கள் பல பள்ளிக்கூடங்களுக்கு பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவி செய்து வந்தார் அவர் இறந்த பிறகு அந்தப் பணியை தான் செய்கிறேன் என்று விஷால் முன்வந்து கலந்து கொண்டார் நல்லதை செய்ய வந்தால் வாழ்த்த வேண்டும் தான்
Just now realised Vishal is a very good man... Continue your good work bro...
Avaru epaium nala person than da neenga than da epaium lusu mathiri behave panuvinga
நிஜமாக உதவி செய்யும் எண்ணம் இருந்தாலே போதும் அனைத்தும் வெற்றியே❤
He is helping for farmers,evry tickets one rupees.
How simplicity you are Vishal star ⭐ sir. Respecting without any tensed
Because he already knows kattrembu..so well prepared
உண்மையாகவே நேர்மையான மனிதன் விஷால் ❤❤❤ வாழ்த்துக்கள் அண்ணா
விரைவில் அரசியலில் நல்ல முறையாக பயணம் செய்து மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤
உன் மனைவியை தலைவர் விஷாலிடம் அறிமுக படுத்தி வை.
😂😂😂
@@thirupathimedicals1218😅😂😂
Prank panna vantha piraku vishal sir oda reply cool ah irunthatha paaththu avaroda apdiyea involve aakitinga..
Best video ever❤❤
சகோதரர் விஷால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களை பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤
Yow evlo nall unna comedy pisu nu nenachuta ya... enna velipadayana manusan.. ❤❤❤🎉🎉🎉 super விஷால் bro❤
மிகவும் நேர்மையான எளிமையாக தைரியமாக பேசும் பழகும் நல்ல மனிதநேயமுள்ள மனிதர் அண்ணன் விஷால் 🙏
Katta erumbu next level poita pa vishal interview super valthukkal🎉👏👍
இது மாதிரி எல்லா நடிகரும் சொன்னால் எல்லோருக்கும் ஒரு தைரியம் வரும்
கட்டெறும்பு க்கு சரியான முறையில் பதில் புரட்சி தளபதி விஷால்
Sunnigal vishal
Vishal is good Human. Helping mind person.
Vishal super talk ...... good man...😊
Respect for Vishal Anna is high. Love you Anna from South Africa
Yov manushan nallavan than pola,,,namma thanda kalaichite irukkom ,,spr vishal sir 🔥🔥🔥🔥🔥
Media munnadi ellorum nallavanga than....
@waverunneradventuregfx apdi illa unmayile neraya peruku help pannitu irukkaru 🙏🏼🙏🏼
இப்போது இருக்கும் சினிமா நடிகர்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தைரியமாக கருத்து சொல்வதில் முன்னிலையில் இருக்கும் விஷாலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நடிகர் கிட்ட நீங்க பேசரது எனக்கு பயமா இருக்கு
விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
He also have that feeling 😄
👌
Nee thairiyamana alu than pa.😂 iam impressed
விசால் கடைசியாக சொன்ன வார்த்த super🎉 I'm srilanka mohan
Anga siviliya theriyuma
Ada pavi athu avega veetu pona erutha ena da pantrathu
@@poomanisabarna7067 ponnu kettu maapillai aaiduva brother
@@yasinhussain57040:15
Adhan ne super nu solra
Superb Vishal ..i respect u..keep rocking..we support..pls carry on strong..
Super interview Stalin sir
Vishal sir I like your job
Best wishes to vishal & Stalin ,Stalin team
விஷால் அண்ணா நான் தளபதி வெறியன் ஆனா நீங்க சொன்ன இந்த வார்த்தை பிள்ளைகளுக்கு படிப்பு உதவி செய்றேன்னு சொன்னதே சரியான விஷயம்❤❤❤❤❤❤❤❤
Really I have given so many negative comments on your prank ,,but this interview is appreciable ...please go with this type of interviews.
Vishal Anna seriously verah level _evlo patient ah erukingah
விசால் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 👏👏🥀🥀✨✨💐💐
bro நீங்க பிரங் பன்னவே இல்ல யாருமே இவரிடம் இப்படி இன்ரேவி எடுத்தே இல்ல வாழ்த்துக்கள் இருவருக்கும்
குடும்பம் பொண்டாட்டி பிள்ளைகள் இல்லை கண்டிப்பா செய்வேன் என்று சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு ❤️. விஜய் fan from ஸ்ரீலங்கா
Great visual sir.
Ur poor students study helping 👌👍👍👍
Last end vera level speech Vishal Anna❤❤
Arasial pathi nala Purinji vachi irukinga... 🔥 🔥🔥end Education Help... great
ஆரம்பமே அமர்க்களம் ❤️❤️❤️ விஷால் ரொம்ப எதார்த்தமான மனிதர் சூப்பர்
Super vishal sir. Education help panrenu sonna visayam. Vaazhga valamudan🎉🎉🎉
Avar paavam avar enna pesunaalum avara thitturanga
Bro, இது prank மாதிரி தெரியல. இன்டெர்வியூ மாதிரி இருக்கு.
True
Yes
Vishal tenson agala aadhanala interview Mari therithu
@@abishekp4392ssss😂😂😂crt
Prank tha bro pannaruu 😅 but Vishal sir speech coola irunchu ..so avara pranka panna manasu illama mutichtaaru💯 avarota karuthukal ellam super❤🤗
Worthable climax
Hattsoff to u vishal sir 🎉🎉🎉🎉
Super Vishal sir very nice helping person for education 🙏🙏
அப்பா அம்மா இல்லாத ஒரு பெண்பிள்ளையை 10 வரை நான் படிக்க வைத்தேன். இதற்கு மேல் என்னிடம் வசதி இல்லை. கடனாக இருக்கிறேன். விஷால் சார் உதவி கரம் நீட்ட முடியுமா 😢
contact his office
இதே சூழலில் நானும் இருக்கிறேன் உங்களது அதே கோரிக்கையைதான் நானும் கேட்கிறேன்❤
நீங்கள் செய்த இந்த பெரிய உதவி பல மடங்கு உங்களுக்கு உயர்வை தரும் காலம் வரும் காத்திருங்கள் 👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wow nice handling the Vishal....
Too good katta erumpu
Superb Vishal. Please continue to protect the women of your country. Its very devastating to hear cases of rape every 16 minutes.😢
Reply panudapunda
Vishal bro you are very great 🎉
1:28😂👌..ஆனால் உண்மையா இந்த மனிசன் கூட நல்லவர் தான் 👌
Vishal 💯 true . Real gem don’t lose him Tamil nadu
Vishal is a best actor. ayothi movie la pengalugaka nadichiruparu vera level climax.kondada vendiyavargalai keli seigirathu ulagam.
அண்ணா என் பேரு ராஜா நான் உங்க வீடியோ சூப்பரா எப்பவுமே நல்லா பண்ணனும் கட்டெறும்பு சேனல் ரொம்ப பிடிக்கும் 🤗🤗🤗💞💞💞💞🌼🌼💞💞💞💞😃🤗🤗🤗😃😃👌🏼👌🏼👌🏼👌🏼😎😎😃😃🤗🤗🤗💞💞💞🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎😎💞💞💞🤗🤗😃😃👌🏼👌🏼😎😎😎😎💞💞💞
விஷால் என்ற ஒரு அண்ணன் இருக்கான் என்பதை மறந்து விடாதீர்கள்❤
Nalla manushanya... Na kooda ivlo naal thappa nenachuten 😅
Yaru ivanaaaa
Simple ah pesuraru Vishal,jkalaikarunu therithu but namma openah pesuvomnu pesuvaru
Nanum apdithan ninacha roampa nalla manusan pa
விஷாலுக்கு congratssss❤
மற்றம் ஒன்றோ விஷால்
மாறாது விஷால் குணங்களே❤
❤❤❤ vishal in RATHINAM vetri pera valthukal🎉🎉🎉
Vishal good work❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌
Vishal has the guts to talk about the atrocities in Cini field.
Vishal helping students ❤️ vaalthukkal❤️
Semma talent speech vishal bro
Iam waiting bro 😊😊🎉😂
Great Development 🙏 congratulations 🎉
விஷால்.... படிப்புக்கு உதவுறேன்னு அழைத்தது... மிக அருமை...🎉❣️ வாழ்த்துக்கள்
விஷால் சார் சூப்பர்....❤❤
விஷால் அவர்களின் மீதிருந்த மதிப்பு மேலும் கூடிவிட்டது. ரத்னம் வெற்றியடைய இதயங்கனிந்த வாழ்த்துகள்.
Ok this is original Vishal, many might have realised what he is upto from this video.. 🔥🔥🔥 Media just making fun without knowing the true colour of a person..
Arumaiya iruku sir visal sir you are great ❤😂
Yoov antha aaltta prank nu sollunga ya.... mind voice nu veliya pesitrukkaaru 😂😂
Nallavan than 😊 Vishal ❤
Rathinam beautiful concepts story line, same like aaru ( surya) but different Parralel universal... 😊...
U r Excellent Bro... Next 🎉🎉🎉🎉
அருமை விஷால் சகோ வாழ்த்துக்கள். நீங்கள் பேசும் தமிழ் அருமை. உங்கள் பணி அருமை. தமிழில் ஆங்கிலம் கலந்து பேசும் நடிகர்கள் மத்தியில் வெளிப்படையாக பேசும் பேச்சு அருமை வாழ்த்துக்கள் உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் ஈழத் தமிழன்
Vishal bro u r great❤🎉
🤡
@@pulsarganesh0758 🫂
Super Anna... Vishal Anna it's really great...thanks anna
பிரச்சாரதின் களம் சினிமா இல்லை... விஷால் அண்ணா on correct word...
I guess katta erumbu bro started enjoying vishal bro’s speech .
Wonderful superb person I never expected like this speech from vishal because he is very close friend for ganjanidhi Stalin I think there is a misunderstanding between them but overall Vishal is a nice person
Good to hear the help for children's education
Neenga panna vediola ithu worth bro....indha mathiri vedio podunga bro...ungalungu support irukkum
Nalla velappaa saamy😂😂😂
15:34 worth moment
Level up...📈📈
Dai 😂😂😂😂
கட்ட எறும்பு பிரம்மாண்டமான எறும்பாக & மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉
சூப்பர் அருமை இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துங்கள் இன்னும் அருமையாக
Vishal you are great❤️❤️
கடைசி வரி செம்ம படிப்புக்கு உதவி செம்ம
உண்மையில் நல்ல மனிதர் தான்ய ....... சிவகங்கை சீமை உங்களை எப்போதும் வரவேற்கும் விஷால்
Fun a kalaikiranganu paaka vanthan ana Super speech vishal bro🙌🏻
Yaru hero yaru anchor theriyala???
Vishal take care your health..
God bless you 💖
Great man👌
Ellarum vishal sir kalaykkuranganu nenachan but unmaiyave antha manusan best .... ❤❤❤❤❤❤
11:00❤❤ Maturity 🎉🎉
Super visal sir.padikka vaikkaradhu nalla seyal .vazhga valamudan😊❤
Respect from Singapore 🇸🇬.
No one asked
No one asked
Disrespect you from india
@@Ursjjdjds you are from china? 🤣
Pillaiyar pidikka poyi kurangaana sambavam idhu. Vishal ah Prank panna poninga. But its great interview dhan panna mudindhadhu. Prank panna mudiyala. Aduthu vera interview poganum. Vegama solli mudinga nnu neenga sonnapo aama aduthu aina sabai meeting poga vendi irukku unakku endru ungalaiye prank pannittaru. Vera level.
Visal sir super 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks. Thanks
எது எப்படியோ... விஷால் சொன்ன விஷயங்கள்... சூப்பர்...
அஜித் சார் கிட்ட இன்டர்வியூ பண்ணுங்க அண்ணா அவரும் மிகப்பெரிய நல்ல குணம்கொண்ட மாமனிதர் அஜித் ரசிகர்கள் சார்பாக இதை கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
தம்பி விஷால் எண்ணம் போல் வாழ்வு கண்டிப்பாக உண்டு. எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு. சந்திரசேகரதேவர். 👍
Vishal super ungaloga negativety ithula poganum, plz ellarum parungal, summa alattama etharthama pesurar
விஷால் அண்ணா மிகசிறந்த மனிதர் ❤🎉💯
❤❤❤❤Vishal sir Vera level 😂😂😂
Waiting ❤
Since now he get my respect. Vishal sir 🎉
Ellarum kirukku payalavae irukangalae😂😂😂
Vishal anna, super super, Ungalukulla oru spirit eppavum fire aitu irruku, oru naal athu veliya varum..
Bro.. மன்சூரலிகான் சார் ஐ prank பண்ணுங்க
Adi vanga vidama vida mata
டேய் நீ தெரியமான ஆளா இருந்தா மன்சூர் அலிகனை ப்ராங்க் பன்றா
Mansoor Ali khan Ivana prank panni back side puncher pottu anuppividuvaru
Super super superb interview 👌👌👌💕💕💕👍
More than movie... Prank was superrr😂