இயற்கை விவசாயத்தில் பஞ்சகவ்யமும் மீன் அமிலமும் இரண்டு கண்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 44

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +1

    ஆத்ம வணக்கம் அருமையான கணோலி நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Год назад

      நன்றி!
      பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன்.

  • @justinr6250
    @justinr6250 Год назад +1

    மகிழ்ச்சி

  • @aathicholan3693
    @aathicholan3693 3 года назад +6

    பசுமை சாரலுக்கும் பசுபதிக்கும் வாழ்த்துக்கள் !!

  • @pbkannanktc
    @pbkannanktc 3 года назад +3

    ஐயாவை ஒரு முறை திருவையாறு பக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன் நல்ல யதார்த்தமான மனிதர் வாழ்த்துகள் ஐயா,பசுமை சாரல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்த்தில் உள்ள இயற்கை உழவர்களை கண்டு,தங்கள் வலை ஒளி மூலம் உலகுக்கு அறிமுகபடுத்தும் பணி மிகச்சிறப்பு வாழ்த்துகள் எட்வின் ஐயா.

  • @YogimaaraYogimaara
    @YogimaaraYogimaara 6 месяцев назад

    Vazthukal Aiya ❤

  • @NareshKumar-vv4mc
    @NareshKumar-vv4mc 3 года назад +1

    அருமையான பதிவு பசுமை பயிராளர் பசுபதி மாமா விற்கும்
    பசுமை சாரல் வலைத்தளத்திற்கும் நன்றிகள் பல

  • @ooralanrajagopal2120
    @ooralanrajagopal2120 3 года назад +1

    Super Mama Nandri.🙏🙌👍👌👋

  • @rajamani3421
    @rajamani3421 3 года назад +1

    நல்ல பதிவு மீண்டும் வருக வளர்க நன்றி...

  • @naliniramamoorthi7606
    @naliniramamoorthi7606 2 года назад +1

    Super🙏🙏🙏🙏🙏🙏

  • @palanirajaraja4322
    @palanirajaraja4322 3 года назад +2

    பசுபதி ஐயா அர்களுக்கு நன்றி

  • @mr.2k405
    @mr.2k405 3 года назад +1

    அருமை.நன்றி.நனறி

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +1

    Nattu madunga arumai

  • @elangokc2523
    @elangokc2523 2 года назад +1

    maanaavaripayerukkukodukkalama

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 года назад +1

    அருமை அண்ணா

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад +1

    Thank you sir

  • @asaisiva3115
    @asaisiva3115 3 года назад +1

    இயற்கை விவசாயி மாமா அவர்களின் தெளிவான விளக்கவுரை எங்களை போன்ற வளரும் இளம் பருவங்(பயிர்)களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக உள்ளது... மிகச் சிறப்பு நன்றி மாமா.‌..பசுமை சாரலின் அனைத்து காணொளிகளும் அருமை.,..மிக சிறப்பான பதிவு.. தங்களின் பணி மென்மேலும் சிறக்க பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள் கலந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்....

  • @karunakaran5441
    @karunakaran5441 2 года назад +1

    I am 69. I am taking black rice recipe for the past two years. Still my sugar level has not come down. Planning to move white rice, which I was taking from my childhood.
    Is the claim of benefits of indigenous traditional rice varieties are promotional, to improve sales and earn profits?

  • @ravinagendran8835
    @ravinagendran8835 3 года назад +1

    இவரது தொடர்பு எண்தரமுடியுமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      இவரின் தொடர்பு எண் வீடியோவில் உள்ளது! டிஸ்கிரிப்ஸ்னிலும் உள்ளது !!

  • @madeshkandasamy1046
    @madeshkandasamy1046 3 года назад +1

    ஐயா வணக்கம். நெல் பயிர் நடவு செய்து 40 ஆகிறது. பயிர் வெளுத்து காணப்படுகிறது. பச்சை திரும்பி வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்.

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 года назад +1

    👍🌾

  • @edwinrichard9874
    @edwinrichard9874 3 года назад +1

    🙏🌾

  • @rajendran139
    @rajendran139 3 года назад +1

    👍

  • @govindasamyrajangounder1675
    @govindasamyrajangounder1675 2 года назад +1

    F

  • @antothijoselvin7792
    @antothijoselvin7792 3 года назад +1

    🙏💯❤️