மிக சிறந்த ஒரு நீண்ட பதிவு ஐயா. உங்கள் நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். மேலும், இயற்கை விவசாயத்தோடு பின்னி பிணைந்த நாட்டு பசுக்களை பற்றிய காணொளிகளையும் பதிவிடுங்கள். நன்றி ஐயா.
இந்த உழவர் அய்யாவின் அனுபவ முறைகள் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது! இவரைப் போன்ற அனுபவமுள்ள பல உழவர் பெருமக்களை நேரில் பேட்டி கண்டு காணொளி வெளியிடவும்! பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள்!
உங்களின் கருத்து எங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை ஆலோசனைகளை எங்களுக்குச் சொல்லவும்,,! மேலும் உங்களைப் பற்றிய விபரங்கள் கூறினால் உங்களையும் நாங்கள் வந்து நேர்முக பேட்டி எடுத்து பசுமை சாரலில் ஒளிபரப்புவோம் !
சிறப்பான விளக்கம் ஐயா..
வாழ்த்துக்கள் ஐயா..
மிக சிறந்த ஒரு நீண்ட பதிவு ஐயா. உங்கள் நல்ல முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். மேலும், இயற்கை விவசாயத்தோடு பின்னி பிணைந்த நாட்டு பசுக்களை பற்றிய காணொளிகளையும் பதிவிடுங்கள். நன்றி ஐயா.
ஆலோசனைக்கு நன்றி !!
நிச்சயம் உங்கள் கருத்துக்களை நடைமுறை படுத்த ஏற்பாடு செய்கின்றோம் !!
உங்களை பற்றி விபரம் கொடுங்கள் !!
இந்த உழவர் அய்யாவின் அனுபவ முறைகள் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது! இவரைப் போன்ற அனுபவமுள்ள பல உழவர் பெருமக்களை நேரில் பேட்டி கண்டு காணொளி வெளியிடவும்! பசுமை சாரலுக்கு வாழ்த்துக்கள்!
உங்களின் கருத்து எங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது தொடர்ந்து இதுபோன்ற கருத்துக்களை ஆலோசனைகளை எங்களுக்குச் சொல்லவும்,,! மேலும் உங்களைப் பற்றிய விபரங்கள் கூறினால் உங்களையும் நாங்கள் வந்து நேர்முக பேட்டி எடுத்து பசுமை சாரலில் ஒளிபரப்புவோம் !
மிக சிறப்பான விளக்கம் நன்றி ஐயா...
🌾👍
சிறந்த பதிவு
Super news thanks wazagawallamudan
Thanks
அருமை
அருமை ஐயா நன்றி
👍🙏
நல்ல பதிவு
நன்றி !!
Arumai ayya
👍🙏👌
அருமை அண்ணா
நன்றி
Very good your discription ayya
Thank you for your valuable comments !
விவசாயத் தில் நஷ்டம் இல்லை என்பதே அனைவரும் கவனிக்க தக்கது
👍🙏👌🌾💐
Very nice
Thanks👍
நல்ல பதிவு நன்றி அண்ணா
நன்றி சகோ !!