Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் சேவை க்கு மிக்க நன்றி இயற்கை விவசாயம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
இருவரையும் மனதார வாழ்த்துகிறேன். உங்களை போல் நானும் செய்ய போகிறேன்.
சிறப்பான பதிவு ஐயா, மத்த யூடியூப் சேனல் எல்லாம் பிரபலமானவர்களை தேடி செல்கிறது அல்லது நடிகை நடிகர் தேடிச் செல்கிறது நமது சேனல் தான் பாமர மக்களையும் முன்னேற்ற கிறது
உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது !நமது சானல் என்று குறிப்பிட்டது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது !
@@pasumaisaral8547leaves itl679d64ssrw4w44wa6f9 d3ma⁰wz0525066inches are 2QQuestion and ajay have been qu5èĺñ,
இந்த காணொளிக்கு நான் நான் இட்ட பின்னூட்ட தாள், பசுமை சாரல் நிர்வாக ஆசிரியர் என்னை தொடர்பு கொண்டு ஒரு காணொளியை பதிவு செய்தார்கள் ஐயா அவர்களுக்கு நன்றி.
நல்ல செய்திகள் தெரிந்து கொள்ளலாம் இயற்கை விவசாயம் செய்து கொண்டு வருபவர்களுக்கு
Thanks
தமிழ் நாட்டில் விவசாய புரட்சியை பசுமை சாரல் டிவி செய்கிறது வாழ்த்துகள் எட்வின் ஐயா.
மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா !நன்றி சொல்லி மகிழ்கிறேன் நன்பரே !
இயற்கை விவசாயம் செய்யும் அன்பு நெஞ்சங்களுக்கு அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நேசிப்புடன் திண்டிவனம் செல்வா.
🙏👍👌🌾
மிகவும் பயனுள்ள தகவல்...மிக்க நன்றி ஐயா
அற்புதம் அருமையான பதிவு
எலி தொல்லை மீன்அமிலத்தை தெளிப்பதால் குறையும் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த கருத்தை நிறைய விவசாயிகள் சொல்கிறார்கள் !
அருமை உங்கள் காணொளியில் எளிமையான தொழில்நுட்பத்தை தெரிவித்தமைக்கு நன்றி இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
💐🙏👌
நான் சிங்கப்பூரில் வேலைக்கு உள்ளேன் .தாங்கள் விடியோ அனைத்தும் அருமை. நான் உறுதியாக உள்ளோன் இயற்கை விவசாயம் செய்ய.
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் திட்டம் தமிழ்நாடு வந்ததும் பசுமை சாரலை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும் !!
நல்ல பல கருத்துக்களை பதிவிட்ட சகோதரி சகோதரருக்கு வாழ்த்துக்கள் !பசுமை சாரலுக்கு நன்றி வணக்கம் !!
👌
நன்றி ஐயா ❤
நன்றி அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் இருவருக்கும்
👌👍🏻
🌹🙏இனிய வாழ்த்துக்கள் எட்வின் அய்யா 🙏🌹
நன்றி அய்யா
வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் சேவை மேன்மேலும் வளர உங்கள் பணி தொடர வேண்டும் 🙏🙏🙏
🌾👍🏻🙏
அருமை அருமையான பதிவு
சிறப்பான பதிவுகள் நன்றி 🙏
🌾🙏👍
Good they speaking very confident and they are happy with their work
Thanks for your valuable feedback !
Arumaiyana pativu iyya🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா ! தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !!
Arumai ayya vazhthkkal thangalin pani sirakka iraivan arulpuriyattum
சிறப்பான பதிவு
🙏👍
Super ma, God bless you ma.
🙏🌾
Great work.
🙏
ThankyousirButyoudidnotexposeHis phonePerambaluerDt
🌹👌🙏🙏🙏👌🌹
Eyarkkai vivasaayam seithu saappidureenga erendu perum ippadi nonjanaa sathu illama irukkureenga appuram ethuku athu 😘by c. Thangadurai eyarkkai guru vivasaayee
🙏💐
அருமையான பதிவு
நன்றி
அருமை
Nalla eruku
Thanks to Thanasekaran & his daughter
I like
Sooper koadi waalthukkal
🙏👍🌾👌
நாங்களும் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம் புத்தகலூர் பி வி உதயக்குமார் ஐயா வளிகாட்டுதளின் படி
மகிழ்ச்சி அடைகிறேன்! உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் !!
❤🎉
👌👌👌👌👌
👌👌👌😍
மீன அமிலம் நெல் பயிற்களுக்கு எத்தனை முறை தெளிக்க வேண்டும் எத்தனை நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் என்பதை சொல்லுங்க
15 நாட்களுக்கு ஒரு முறை
👌👌👌👌👍😊🙏
Super
மீன் அமிலத்தைஎவ்வளவு நாட்கள் வைத்துக் கொள்ள முடியும் என்பதைசொல்லுங்கள்.
நன்றாக மூடி வைத்து விடவும். எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
மீண் அமிலம் தயாரிக்க கடல் மீண் நல்லதா இல்ல ஆத்து மீண் நல்லதா
Super Sir
மீன் அமிலம் எங்கு கிடைக்கிறது அண்ணா
நாமே செய்து கொள்ள வேண்டும் அண்ணா !!
வீட்டில் மீனமிலம் தெளித்தாலும் எலி வராதா
வராது
நன்றி ஐயா வாழ்க வளமுடன் உங்கள் சேவை க்கு மிக்க நன்றி இயற்கை விவசாயம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
இருவரையும் மனதார வாழ்த்துகிறேன். உங்களை போல் நானும் செய்ய போகிறேன்.
சிறப்பான பதிவு ஐயா, மத்த யூடியூப் சேனல் எல்லாம் பிரபலமானவர்களை தேடி செல்கிறது அல்லது நடிகை நடிகர் தேடிச் செல்கிறது நமது சேனல் தான் பாமர மக்களையும் முன்னேற்ற கிறது
உங்கள் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது !
நமது சானல் என்று குறிப்பிட்டது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது !
@@pasumaisaral8547leaves itl679d64ssrw4w44wa6f9 d3ma⁰wz05
25
066inches are 2
QQuestion and ajay have been qu5èĺñ,
இந்த காணொளிக்கு நான் நான் இட்ட பின்னூட்ட தாள், பசுமை சாரல் நிர்வாக ஆசிரியர் என்னை தொடர்பு கொண்டு ஒரு காணொளியை பதிவு செய்தார்கள் ஐயா அவர்களுக்கு நன்றி.
நல்ல செய்திகள் தெரிந்து கொள்ளலாம் இயற்கை விவசாயம் செய்து கொண்டு வருபவர்களுக்கு
Thanks
தமிழ் நாட்டில் விவசாய புரட்சியை பசுமை சாரல் டிவி செய்கிறது வாழ்த்துகள் எட்வின் ஐயா.
மகிழ்ச்சி அடைகிறேன் அய்யா !
நன்றி சொல்லி மகிழ்கிறேன் நன்பரே !
இயற்கை விவசாயம் செய்யும் அன்பு நெஞ்சங்களுக்கு அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நேசிப்புடன் திண்டிவனம் செல்வா.
🙏👍👌🌾
மிகவும் பயனுள்ள தகவல்...மிக்க நன்றி ஐயா
அற்புதம் அருமையான பதிவு
எலி தொல்லை மீன்அமிலத்தை தெளிப்பதால் குறையும் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த கருத்தை நிறைய விவசாயிகள் சொல்கிறார்கள் !
அருமை உங்கள் காணொளியில் எளிமையான தொழில்நுட்பத்தை தெரிவித்தமைக்கு நன்றி இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
💐🙏👌
நான் சிங்கப்பூரில் வேலைக்கு உள்ளேன் .தாங்கள் விடியோ அனைத்தும் அருமை. நான் உறுதியாக உள்ளோன் இயற்கை விவசாயம் செய்ய.
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் திட்டம் தமிழ்நாடு வந்ததும் பசுமை சாரலை தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும் !!
நல்ல பல கருத்துக்களை பதிவிட்ட சகோதரி சகோதரருக்கு வாழ்த்துக்கள் !
பசுமை சாரலுக்கு நன்றி வணக்கம் !!
👌
நன்றி ஐயா ❤
நன்றி அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள் இருவருக்கும்
👌👍🏻
🌹🙏இனிய வாழ்த்துக்கள் எட்வின் அய்யா 🙏🌹
நன்றி அய்யா
வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் சேவை மேன்மேலும் வளர உங்கள் பணி தொடர வேண்டும் 🙏🙏🙏
🌾👍🏻🙏
🌾👍🏻🙏
அருமை அருமையான பதிவு
சிறப்பான பதிவுகள் நன்றி 🙏
🌾🙏👍
Good they speaking very confident and they are happy with their work
Thanks for your valuable feedback !
Arumaiyana pativu iyya🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா ! தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !!
Arumai ayya vazhthkkal thangalin pani sirakka iraivan arulpuriyattum
💐🙏👌
சிறப்பான பதிவு
🙏👍
Super ma, God bless you ma.
🙏🌾
Great work.
🙏
Thankyousir
Butyoudidnotexpose
His phone
PerambaluerDt
🌹👌🙏🙏🙏👌🌹
Eyarkkai vivasaayam seithu saappidureenga erendu perum ippadi nonjanaa sathu illama irukkureenga appuram ethuku athu 😘by c. Thangadurai eyarkkai guru vivasaayee
🙏💐
அருமையான பதிவு
நன்றி
🙏
அருமை
👌
Nalla eruku
நன்றி
Thanks to Thanasekaran & his daughter
👌
👌
I like
Sooper koadi waalthukkal
🙏👍🌾👌
நாங்களும் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம்
புத்தகலூர் பி வி உதயக்குமார் ஐயா வளிகாட்டுதளின் படி