நம்மாழ்வாரின் மாணவன் நயம்பட சொல்லும் இயற்கை வேளாண்மை தகவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 156

  • @prasanthprasanth6844
    @prasanthprasanth6844 3 года назад +14

    அருமை அய்யா...உங்களை போன்றவர்களால் மட்டுமே மருந்தில்லா உணவை கொடுக்க முடியும்

  • @rajendiranvaithilingam7977
    @rajendiranvaithilingam7977 3 года назад +15

    மிகவும் அருமை. இயற்கை விவசாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் விளக்கம் மிக பயனுள்ள கருத்து. நன்றி நன்னிலம் உதயகுமார் ஐயா. நன்றி பசமைசாரல் T.V. இவன். ராஜேந்திரன். நெடுங்காடு.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 года назад +19

    அருமை... இவர் பணி தொடர வேண்டும் 🙏

  • @rajpress1958
    @rajpress1958 6 месяцев назад +1

    அருமையான yoosanai. Nantri அய்யா.

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 3 года назад +3

    வளர்ந்து வரும் இளம் இயற்கை விவசாயிகள் எங்களை போன்ற நபர்களுக்கு இவர்களின் அனுபவங்கள் கிடைக்க வாய்ப்பு அளித்த நல்ல உள்ளம் படைத்த உங்களுக்கு என் இதயம் கனிந்த இயற்கை வணக்கம்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад +1

      நன்றி நன்றி நண்பரே ! நிச்சயமாக உங்கள் பண்ணைக்கு ஒரு நாள் வந்து உங்களின் அனுபவங்களை பதிவு செய்வேன் !!

    • @godhaiorganicfarm4738
      @godhaiorganicfarm4738 3 года назад +1

      @@pasumaisaral8547 நன்றி அய்யா வாருங்கள்

  • @swethad3022
    @swethad3022 Год назад +1

    Nandri iyya

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 3 года назад +4

    உங்களை போன்று நல்ல உள்ளம் படைத்த இறைவன் அருளால் உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள் பல கிராமங்களில் ஊர்களில் நீங்கள் பேசும் போது மிக தெளிவாக விளக்கும் போது மற்ற இளம் வயதினரை உந்து சக்தியாக திகழும் மற்றும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @karunanidhipakkirisamy7806
    @karunanidhipakkirisamy7806 3 года назад +10

    நம்மாழ்வாரின் மாணவன் சிறப்பு .இதை பின்பற்றுங்கள் விவசாய அன்பர்களே!

  • @Arjunanmurugan0
    @Arjunanmurugan0 3 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா! நானும் உங்களைப் பின்பற்றுவேன், மிக்க நன்றி ஐயா

  • @duraimurugan1453
    @duraimurugan1453 3 года назад +4

    பசுமை சரல் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      நன்றி நன்றி நண்பரே !

  • @ganesan.mganesan2068
    @ganesan.mganesan2068 2 года назад +1

    அண்ணா சிறப்ப அருமை நன்றி வணக்கம்.

  • @parthibankumbalingam3481
    @parthibankumbalingam3481 3 года назад

    அருமை.... அருமை.... விவசாயிகள் இதை கேட்டு பயன் பெற வேண்டும்....

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 3 года назад +1

    மிகத் தெளிவான தகவல்கள். வாழ்த்துகள் நண்பரே !

  • @rameshe7952
    @rameshe7952 3 года назад +3

    மிக்க நன்றி ஐயா அருமையான தகவல்கள் தந்த உங்களுக்கும் எட்வின் ஐயாவிற்கும் நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      நன்றி நன்றி ரமேஷ் !!

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 3 года назад +4

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @bvasudevan1623
    @bvasudevan1623 3 года назад +3

    Aumayana pathivu

  • @gunaseelan7455
    @gunaseelan7455 3 года назад +11

    என்னை இயற்கை விவசாயிக்கிய தங்களுக்கு நன்றீ.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад +1

      🌾👍

    • @dominicthiago2928
      @dominicthiago2928 3 года назад

      pro trick: watch movies on flixzone. I've been using them for watching lots of of movies recently.

    • @huxleybrentley1980
      @huxleybrentley1980 3 года назад

      @Dominic Thiago Definitely, I have been watching on Flixzone} for months myself :)

    • @justinmajor1346
      @justinmajor1346 3 года назад

      @Dominic Thiago Yup, I have been using Flixzone} for months myself =)

  • @lingarajunp8879
    @lingarajunp8879 3 года назад +1

    மிக அருமையான அனுபவ பதிவு தொடரட்டும் உங்கள் பணி

  • @vadivelr8222
    @vadivelr8222 3 года назад +4

    அனாதைகளை ரட்சிக்க வந்த தாயுமான ஆன்மாக்கள் மறைந்தாலும் ... அவர்களின் ஆன்மா உங்களுக்குள்ளும் வாழ்கிறது ஐயனே

  • @boobathibathi8025
    @boobathibathi8025 2 года назад +1

    Arumaiarumaisuparvazthukkalayya.nanri.

  • @ratnasingamtharmalingam5824
    @ratnasingamtharmalingam5824 3 года назад +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றிகள்👍👌

  • @habeebullahah3919
    @habeebullahah3919 3 года назад +2

    உண்மையில் பிரமாதம் வாழ்த்துகள்

  • @rajendran139
    @rajendran139 3 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா. பசுமை சாரல் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karuvaigopalgopal2494
    @karuvaigopalgopal2494 2 года назад +1

    அருமை அய்யா. நன்றி

  • @rajeshj543
    @rajeshj543 8 месяцев назад +2

    இயற்கை அன்னையின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க செய்யும் அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @saravanakumar7103
    @saravanakumar7103 3 года назад +1

    அருமை நன்றி.

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 года назад +2

    அருமையான தகவல் சிறப்பு 👍

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      🙏🌾👌

    • @10.R.G
      @10.R.G 3 года назад

      ஏக்கா்க்கு ருபாய் எட்டு ஆயிரம் என்றல் எட்டு எக்கருக்கு ருபாய் அறுபத்திநான்கு ஆயிரம்

  • @ffrowdygamer6816
    @ffrowdygamer6816 3 года назад +8

    ரசாயன விவசாயம் விவசாயமே அல்ல இயற்கை விவசாயம் மட்டும். தான் விவசாயம்🙏👍

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад +1

      சரியாக சொன்னீர்கள் ! பசுமை சாரலுக்கு நீங்கள் ஒரு பேட்டி தரமுடியுமா ?

  • @SathishKumar-yi2mk
    @SathishKumar-yi2mk 3 года назад +3

    இந்த தளத்தின் நாயகன் பசுமை எட்வின் ஐயா வணக்கம் இயற்க்கை விவாசயத்தை மீட்டு எடுப்பதில் எதிர்காலத்தில் இந்த மாதிரியான பதிவுகள் இளைஞர்களுக்கு பயனாக இருக்கும் நீங்களும் எனக்கு எப்போதுமே குருதான் மாற்று கருத்துக்கள் இல்லை வாழ்க வளமுடன் ஐயா..
    இவன் பழவை சதிஷ்..

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      நன்றி சதீஷ் குமார் ! உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள் அல்லது என்னுடைய 9443275902 இந்த நம்பரில் பேசுங்கள்! வாழ்த்துக்கள் !!

  • @Jimsaa327
    @Jimsaa327 6 месяцев назад +1

    Super sir

  • @sbalasubramanianpillai7835
    @sbalasubramanianpillai7835 2 года назад +1

    Excellent sir.
    Hats Off.
    S. Balasubramanian,
    Retd Commandant/RPF,
    Thoothukkudi Dist

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 года назад +2

    நம்மாழ்வார் ஐயா ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தி நெல்ஜெயராமன் போன்றவர்கள் காட்டிய தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 года назад +1

    அருமை ‌...🙏

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 года назад +1

    Vanakkam Iyya Vanakkam Valthugal Valgavalmudan good message for everyone

  • @praveenamugilan5727
    @praveenamugilan5727 2 года назад +1

    Super.............🙏

  • @rameshraku1242
    @rameshraku1242 3 года назад +4

    வாழ்க விவசாயி வழர்க நாட்டு பசு இனம்

  • @cvs4131
    @cvs4131 3 года назад +1

    Sssuuupper aa rombo cleara puriyaramadiri sollarenga 🙏 Rombo nandri🙏

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 3 года назад +1

    வாழ்த்துகள் ஐயா

  • @sharmila3380
    @sharmila3380 2 года назад +1

    Enga oor sivagangai district manamadurai pakkam ulla karisalkulam village. Vaanam partha poomi malaya nambi vivasayam pandroam.naanga iyarkai vivasayam pannalama.engalukku guide pannamudiyuma 1 acre nilam irukku ayya

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 года назад

      நன்றாக செய்யலாம் !

  • @arasanc267
    @arasanc267 3 года назад

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @dhiyadurairaj6606
    @dhiyadurairaj6606 2 года назад +1

    Super

  • @sathiyamoorthy5491
    @sathiyamoorthy5491 3 года назад +3

    A - z அருமையான விளக்க உரை.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      நன்றி நன்றி நண்பரே!!

  • @ramyababy2649
    @ramyababy2649 Год назад +1

    Super sir🙏

  • @joyjoy3308
    @joyjoy3308 3 года назад +3

    வாழ்க ஐயா 🙏

  • @neelap7823
    @neelap7823 3 года назад +3

    நல்லகருத்து

  • @asmit726
    @asmit726 3 года назад

    Ayya arumai...

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 года назад +2

    Pasumai saraluku Valthugal

  • @thangadurai7701
    @thangadurai7701 3 года назад +1

    Nadaama maappillai sampa nel vithaithu vivasaayam seiyalaama please answer🙏

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 3 года назад +1

    Valthugal Aiyya vazlha valamudan🙏

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் 3 года назад +2

    அருமை ஜயா

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj Год назад +1

    13:37 பகண்டை செடி என்றால்... எவ்வாறு இருக்கும்...?

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 3 года назад +2

    Very nice

  • @yuvas505
    @yuvas505 3 года назад +1

    Super sago

  • @vivekananathan7560
    @vivekananathan7560 3 года назад +2

    நன்றி வாழ்த்துக்கள்
    விவேகானந்தன்

  • @srimahesh5555
    @srimahesh5555 3 года назад +3

    Great sir... Do always organic farming. Excellent work... superb... We should be with the nature always..

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 3 года назад +2

    எனது நண்பரிடம் 120 உம்பளச்சேரி இனப்பசுக்கள் உள்ளது. காரைக்கால் அருகில் உள்ள அம்பகரத்தூர் அவர் பண்ணையை பற்றி பேட்டி எடுக்க இயலுமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      மகிழ்ச்சி ! 9443275902 எங்களிடம் பேசுங்கள் !!

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 3 года назад +2

    🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🔥🔥🔥

  • @m.vivekanandan2061
    @m.vivekanandan2061 3 года назад +1

    Anna intha parthenium fulla thottathula iruku atha epdi varama pathukaruthu evlo than Kai aala pudungi eduthalum thirumba thirumba vanthutu iruku atha alikka vali sollunga?

  • @senthilvc2152
    @senthilvc2152 3 года назад +3

    வணக்கம் ஐயா மாமரத்தல் தேன் பூச்சிகளை இயற்கை முறையில் பூச்சு விரட்டி தயாரிப்புதல் எப்படி பயன்படுத்துவது என்று விளக்கமாக கூறுங்கள் ஐயா

  • @rbalaji8918
    @rbalaji8918 2 года назад +1

    Great sir 🙏

  • @venkatkrishnan6319
    @venkatkrishnan6319 3 года назад +2

    Very nice.

  • @velmurugan.smurugan4837
    @velmurugan.smurugan4837 2 года назад +1

    ஐயா எனக்கு உங்கள் ஆலோசனை தேவை

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 года назад

      வீடியோவில் அவரது போன் நம்பர் உள்ளது பேசுங்கள் !!

  • @grajan3844
    @grajan3844 3 года назад

    🙏

  • @surendrat6168
    @surendrat6168 3 года назад +1

    Very good information and motivation

  • @selvaranikulandaivel7663
    @selvaranikulandaivel7663 3 года назад +1

    🥰

  • @sarathkumar4386
    @sarathkumar4386 5 месяцев назад

    50ml meen amilam evalavu water

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 3 года назад

    🙏🙏🙏🙏

  • @vasanth6266
    @vasanth6266 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏💖💖💖🌹🌹🌹,....

  • @westerntamizha7188
    @westerntamizha7188 2 года назад

    Super bro

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 2 года назад +1

    எதிர் பார்த்த மகசூல் கிடைக்கிறதா

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Месяц назад

    அமிர்த கரைசலில் எவ்வளவு எடுத்து எவ்வளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று சொல்லவும் எதையும் முழுமையாக சொல்ல வும்

  • @muthukumara1925
    @muthukumara1925 3 года назад +3

    ஐயா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      வீடியோவில் பேசிய உதயகுமார் அவர்களின் கைபேசி எண் வீடியோவிலும் மற்றும் டிஸ்க்கிரிப்சனிலும் உள்ளது

  • @sreedharanpotty5259
    @sreedharanpotty5259 3 года назад +1

    Mikka nanti

  • @palanis2974
    @palanis2974 11 месяцев назад +1

    நெல் சேமித்து பூச்சி வண்டு வராமல் பாதுகாப்பது எப்படி ஐயா

  • @KAVI6644
    @KAVI6644 3 года назад +1

    Nanum joint pannikulama sir!!

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 года назад +1

    நல்ல தெளிவான விளக்கம் ஆனால் பாதியோடு முடிந்து விட்டதே??? இரண்டாம் பாகம் வெளியிட்டு உள்ளீர்களா பசுமை சாரல் நண்பர்களே??

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад +1

      நண்பரே மகிழ்ச்சி!
      இவர் ஒரு இயற்கை வேளாண்மையில் கடல் அளவிற்கு தகவல்கள் வைத்திருக்கிறார்! இவர் தகவல்களை முழுவதும் தர வேண்டும் என்றால் வீடியோக்கள் பத்தாது !!

    • @bazuraticket9900
      @bazuraticket9900 3 года назад +2

      அப்படியா நன்றி நண்பரே..
      ஒரு ஆழக்கடலில் சிறப்பான முத்து ஒன்றை எங்களின் பார்வைக்கு அளித்ததற்க்கு மிக்க நன்றி.. இறைவன் நாடினால் வாய்பிருக்கும் போது இவர் மற்றும்
      இவரை போன்ற இயற்கை விவசாயிகளின் பேட்டி களை பதிவிடுங்கள் நன்றி..

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад +2

      அய்யா நமது பசுமை சாரலில் வரக்கூடிய அனைவருமே இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் நல்ல முத்துக்கள். தேடி தேடி கண்டுபிடித்து பதிவு செய்து கொண்டுள்ளோம் தொடர்ந்து பார்த்து கருத்துக்களை பதிவிடுங்கள் ஆதரவு தெரிவியுங்கள் !!

  • @மிஸ்டர்விவசாயி

    இப்போது இது S.R.I method ஆக மாறி இருக்கிறது

  • @sasikalaisenguttuvan9535
    @sasikalaisenguttuvan9535 3 года назад +1

    Vithai tha vithai paluthu povathily

  • @g.kfarmeragriculture6137
    @g.kfarmeragriculture6137 2 года назад +1

    Super sir

  • @gopalanmurugappan2719
    @gopalanmurugappan2719 2 года назад +1

    Super

  • @KumarankwgmailcomKumarankwgmai
    @KumarankwgmailcomKumarankwgmai 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 3 года назад +1

    Super

    • @kalyanrk6737
      @kalyanrk6737 2 года назад

      Great,though Ur Younger to Me, now becomes Senior doing Natural Farming, Iam Kalyanasundaram native of Tiruvarur now in Trichy, Meet U Shortly, Onceagain Vashthukkal and Regards.

  • @sivavicky8914
    @sivavicky8914 3 года назад +3

    Super

  • @karthikgounder
    @karthikgounder 3 года назад +2

    Super