ஒரு முறை மட்டுமே மீன் அமிலம் புண்ணாக்கு கரைசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 13

  • @JoyJoy-hy4gj
    @JoyJoy-hy4gj 20 дней назад +1

    பசுமை சாரலுக்கு நிகர் பசுமை சாரல் தான்,விவசாயிகளை தேடி தேடி வயலுக்கு சென்று பேட்டி எடுத்து பதிவிடும் பசுமை சாரலுக்கு மனமார்ந்த நன்றிகள், மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  20 дней назад

      @@JoyJoy-hy4gj நன்றி பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் !

  • @பெ.மாதேஷ்
    @பெ.மாதேஷ் 20 дней назад +1

    அருமை ஐயா

  • @தமிழ்களம்
    @தமிழ்களம் 19 дней назад +1

    இரு தோழமையாருக்கு
    நன்றி வணக்கம்.
    நண்பர்கள். திரு.இளங்கோவன்.
    திரு.கேசவராஜ்
    திரு.எட்வின் பசுமை சாரல். நன்றி வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @VelavanSivam
    @VelavanSivam 22 дня назад +2

  • @aathithamilan2385
    @aathithamilan2385 22 дня назад +1

    Good 👍

  • @thangadurai7701
    @thangadurai7701 22 дня назад +3

    நல்ல மண் வளம் நான் கருப்பு கவுணி 50 செண்ட் நடவு செய்துள்ளேன். தொடை உயரம் கூட வளரவில்லை மண் வளம் இல்லை

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  22 дня назад

      அந்த கருப்பு கவுணி விதை யாரிடம் வாங்கினீர்கள்

    • @uiratralvallanmai7383
      @uiratralvallanmai7383 21 день назад +1

      கம்போஸ்ட் அதிகம் தேவை ,பலநானிய பசுந்தால் விதைப்பு செய்யவேண்டும்

    • @சக்தி-சுவை-ஆர்கானிக்
      @சக்தி-சுவை-ஆர்கானிக் 19 дней назад

      😢🎉🎉 புண்ணாக்கு கொடுக்க வேண்டும் 🎉