24 மணி நேரமும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதில் ஜெயிக்க முடியும்.. நாங்களும் ஆடு மாடு கோழி எல்லாம் வளர்கிறோம்.. நஷ்டமே வந்தது கிடையாது.. முக்கியமா சொந்த இடமா இருக்கனும்.. நேரம் நல்லா இருக்கனும்.. ஆடு மாடு கோழி எதுவா இருந்தாலும் அதன் சின்ன சின்ன அசைவுகள வச்சு அதுக்கு என்ன பிரச்சனை ன்னு கண்டுபிடிக்க தெரியனும்.. முயற்சிய கைவிடாதிங்க.. வெற்றி கிடைக்கும்
பல தோல்விகள் தான் சிந்திக்க தோன்றும் உங்களைப் போல தான் என் வாழ்க்கையும் நானும் ஆடும் மாடு கோழி வளர்த்தேன் என் நண்பர்கள் என்னைக் கேலியும் கண்டாலும் செய்வார்கள் உறவினர்களும் எகத்தாளமாக பார்ப்பவர்கள் பல அவமானமும் தோல்வியும்தான் நம்மை சிந்திக்க தூண்டும் நான் படித்தது 10 நான் பில்டிங் மிஸ்டரி எங்க ஊரு தூத்துக்குடி பக்கத்தில் ஏரல் உங்கள் வீடியோவை நான் நிறைய பார்த்திருக்கிறேன் உங்களுடைய வலியும் வேதனையும் யாருக்கு புரியுதோ இல்லையோ எனக்கு நன்றாகவே புரிகிறது என்ன வாழ்க்கை டா என்று தோன்றும் என்னதான் அவமானமும் தோல்வியும் அடைந்தாலும் உங்கள் நம்பிக்கையும் உங்களுடைய உழைப்பும் கைவிடாது ❤
விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய உண்மையான ஆடு மாடு கோழிகளில் வளர்ப்பில் தொடர் நட்டம் தான் ஏற்படும் என்பதை தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி . எந்த இரகத்தை வைத்து வளர்த்தாலும் இதே நிலைதான் ஏற்படும். அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிலைதான் என்ற உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, பாதுகாப்பு வேலி இருக்கு, கோழி, ஆடு, வாத்து,நாய், வான்கோழி இவை அனைத்திற்கும் சிறப்பான கொட்டகை இருக்கிறது, அங்கேயே தங்கி அனைத்தையும் கவனிக்க வீடு இருக்கிறது, இதற்குமேல் ஒரு விவசாயிக்கு என்ன வேண்டும்.
You see failure Try again fail better Try again fail better Try again and again One day you turn to see your path You going right way One day rech your goal Iam waiting to your success I also have integrated farm
நண்பா மிடியல😂😂😂 தொழில் என்பது விளையாட்டு அல்ல, அதுல பாதுகாப்பும் அனுபவமும் முக்கியம். நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, உற்பத்தியை சந்தை படுத்துதல்ன்னு பெரிய சாம்ராஜ்யமே அடங்கினது.. தொடர்ந்து பயிலுங்கள் தோல்வியிலிருந்து வெற்றியாளாராக வளர வாழ்த்துக்கள்🎉❤..
நம்ம ஊரில் எதை சந்தை படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டு அதைபடிப்படியாக வேலை ஆள் இல்லாமல் நீங்களே சிறிய அளவில் ஆரம்பியுங்கள் நன்றாக கற்றுக் கொண்டு விரிவு படுத்துங்கள் நிச்சயம் வெற்றி கிட்டும் அகலகால் வைக்காதீர் கள்
சண்டக்கோழி_ பார்ம்ஸ் மோடமங்கலம். நீங்கள் செய்வது அனைத்தும் சரி இருந்தாலும் சுத்த நாட்டுக் கோழிகளை வளர்த்து நிறைவாக வருமானம் ஈட்ட முடியும். ஆனால் நீங்கள் அனைத்து ரகக் கோழிகளையும் ஒரே இடங்களில் வளர்ப்பதால் உங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை. நான் உங்களைப் போன்று 2007 இல் பண்ணை ஆரம்பித்தேன் தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் ஏனென்றால் தூய பெருவிடை மட்டும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன்.
பண்ணை வைத்திருக்கும் நீ எப்படி ஏழையாக இருக்க முடியும் அது கூட இல்லாமல் இருக்கும் மக்கள் எத்தனையோ எத்தனையோ... செய்யும் தொழிலில் ஆழ்ந்த அனுபவங்கள் நஷ்டத்தில் இருந்து நம்மை காக்கும்.. தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்.. வெற்றி தானாக வரும்
வாத்து, முயல், கோழி, மீன் மட்டும் வளருங்க bro. எல்லாம் கொஞ்சமா வளருங்க. காளான் வேணாம் bro.வேலி சின்ன சின்ன partion ஆ போடுங்க bro. இன்னும் success கொஞ்சம் தூரம் தான் bro.
கோழி ஆடு மாடு இவற்றின் தொழிலில் தோல்வி அடைந்தாலும். நாம் உயிர் வாழ்வதற்கு போதுமான பொருளாதாரம் இருந்தாலே இந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்த ஓராண்டில் கோழியில் மீண்டும் எழ முடியும். ஆட்டிற்கு இரண்டு - மூன்று ஆண்டுகள். மாட்டிற்கு 3-4 ஆண்டுகள். பெரிய தோல்வியாக இருந்தாலும் தவறை திருத்திக் கொண்டு அதே தொழிலை மீண்டும் துவங்கும் போது நாம் அனுபவஸ்த்தராக இருப்போம். இதில் தோல்வி அடைந்து விட்டது என்று மீண்டும் புதிய தொழிலைத் தேட வேண்டாம். முதலில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்
True lines bro,na epavume unga video pakrapa ,enna adhula paakara mari than irukum,ungla vida konja thairiyam kammo so na ipo velaiku poran ,but future la kandipa dream achive pannuvan,buy your are a rocker,konja plan panni pannunga sure you will be get more hights soon,namma oru nal kandipa meet pannuvom..
தம்பி நானும் ஒரு பண்ணையாளர்தான். தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் பண்ணையின் உண்மையான நிலையை நீங்க புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் புதிதாக முயற்சி செய்ய வேண்டாம். நஷ்டம் வரும். உங்க மனநிலையை முதலில் மாற்றுங்கள். ஆடு மாடு கோழிகள் லாபம் கொடுக்கும் ஆனால் ஷெட் + வீன்பகட்டுகள்+ ஊஞ்சல் இதுபோன்ற வீன்செலவுகளை கவனிக்க மறந்துவிட்டீர்கள். உங்கள உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்கிறார்கள்.
Bro naan thumnaila paththathu payadutan bro😢😢😢 nenga than bro en inspiration neenga yeppa video poduvenganu paathudruthen ana ippidi oru video varumnu nenaikkala🥺🥺but,ellam oru naal maarum bro kavalapadathinga😊😊.I hope you get well soon bro❤❤❤❤
Bro vanakkam Loganathan from erode Yr development only feyour breed only sucess full Nanum peruvedai Koli irukku So pls i will request ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God support available sure
Apdiya ? Ena pudunguve nee ? Avaruku oru 1000 rs theva padudhu.Gpay anupu da Watha chumma comment pananume nu panne vendiyadhu We are there for you aam . ena panuve nee ?
Kattu seval illana illa vethukal seval.paru vadai try pannunga kandipa ungaluku profitable ha irukum oru seval average ha 2000 to 5000 ku sale aagum quantity evalo irundhalum move aagidum facebook la add potu sale pannalam illa neenga RUclips la shorts pote sale pannalam try Pannunga kandipa sucessful ha varuvinga all the best
என்ன நண்பா நான் உங்களை பார்த்து பண்ண வச்சா நீ இப்படி சொல்றீங்க உங்கள பார்த்து நான் பண்ண வச்சேன் இப்போ வந்து 300 தாய் கோழி 100சேவல் பிளஸ் வந்து கடக்நாத் கொஞ்சம் வச்சிருக்கேன் இருந்தாலும் நல்லா தான் போயிட்டு இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஒரு நாளைக்கு அஞ்சு முட்டை வித்தாலே அன்னைக்கு தீவன செலவு வந்திருக்கு நண்பா என்ன போங்க இப்படி சொல்றீங்க
24 மணி நேரமும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே இதில் ஜெயிக்க முடியும்.. நாங்களும் ஆடு மாடு கோழி எல்லாம் வளர்கிறோம்.. நஷ்டமே வந்தது கிடையாது.. முக்கியமா சொந்த இடமா இருக்கனும்.. நேரம் நல்லா இருக்கனும்.. ஆடு மாடு கோழி எதுவா இருந்தாலும் அதன் சின்ன சின்ன அசைவுகள வச்சு அதுக்கு என்ன பிரச்சனை ன்னு கண்டுபிடிக்க தெரியனும்.. முயற்சிய கைவிடாதிங்க.. வெற்றி கிடைக்கும்
Bro your number pls
Definitely 👍👍
பல தோல்விகள் தான் சிந்திக்க தோன்றும் உங்களைப் போல தான் என் வாழ்க்கையும் நானும் ஆடும் மாடு கோழி வளர்த்தேன் என் நண்பர்கள் என்னைக் கேலியும் கண்டாலும் செய்வார்கள் உறவினர்களும் எகத்தாளமாக பார்ப்பவர்கள் பல அவமானமும் தோல்வியும்தான் நம்மை சிந்திக்க தூண்டும் நான் படித்தது 10 நான் பில்டிங் மிஸ்டரி எங்க ஊரு தூத்துக்குடி பக்கத்தில் ஏரல் உங்கள் வீடியோவை நான் நிறைய பார்த்திருக்கிறேன் உங்களுடைய வலியும் வேதனையும் யாருக்கு புரியுதோ இல்லையோ எனக்கு நன்றாகவே புரிகிறது என்ன வாழ்க்கை டா என்று தோன்றும் என்னதான் அவமானமும் தோல்வியும் அடைந்தாலும் உங்கள் நம்பிக்கையும் உங்களுடைய உழைப்பும் கைவிடாது ❤
கவலை வேண்டாம் தம்பி முயற்ச்சி செய்யுங்கள்
உங்கள் வலி உணர்வுபூர்வமானது....வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்.... வெற்றி பெறுவீர்கள் ❤
விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய உண்மையான ஆடு மாடு கோழிகளில் வளர்ப்பில் தொடர் நட்டம் தான் ஏற்படும் என்பதை தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி . எந்த இரகத்தை வைத்து வளர்த்தாலும் இதே நிலைதான் ஏற்படும். அனைத்து விவசாயிகளுக்கும் இந்த நிலைதான் என்ற உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி
நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, பாதுகாப்பு வேலி இருக்கு, கோழி, ஆடு, வாத்து,நாய், வான்கோழி இவை அனைத்திற்கும் சிறப்பான கொட்டகை இருக்கிறது, அங்கேயே தங்கி அனைத்தையும் கவனிக்க வீடு இருக்கிறது, இதற்குமேல் ஒரு விவசாயிக்கு என்ன வேண்டும்.
எந்த தொழிலாக இருந்தாலும் முழு ஈடுப்பாடுடன் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எனக்குத் தெரிந்ததை சொல்லுகிறேன் கோழிகள் மற்றும் ஆடுகளில் மட்டும் ஆழ்ந்த ஈடுபாடுடன் செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி உறுதி
உண்மை பண்ணை தொழில் செய்யும் நண்பர்கள் அதன் மிகுந்த ஈடுபாடு காதலுடன் செய்தால் மற்றும் புதுமை என்றும் இருந்து கொண்டே இருக்கனும்..
You see failure
Try again fail better
Try again fail better
Try again and again
One day you turn to see your path
You going right way
One day rech your goal
Iam waiting to your success
I also have integrated farm
முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.💜👍
நீங்க சொன்னது அனைத்தும் உண்மைதான் நண்பா ❤❤❤❤
உங்கள் பகுதியில் தேவை என்ன என்பதை ஆய்வு செய்து உற்பத்தியை துவங்கவும் வாழ்த்துக்கள் தம்பி
நண்பா மிடியல😂😂😂 தொழில் என்பது விளையாட்டு அல்ல, அதுல பாதுகாப்பும் அனுபவமும் முக்கியம். நோய் மேலாண்மை, தீவன மேலாண்மை, உற்பத்தியை சந்தை படுத்துதல்ன்னு பெரிய சாம்ராஜ்யமே அடங்கினது.. தொடர்ந்து பயிலுங்கள் தோல்வியிலிருந்து வெற்றியாளாராக வளர வாழ்த்துக்கள்🎉❤..
நம்ம ஊரில் எதை சந்தை படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டு அதைபடிப்படியாக வேலை ஆள் இல்லாமல் நீங்களே சிறிய அளவில் ஆரம்பியுங்கள் நன்றாக கற்றுக் கொண்டு விரிவு படுத்துங்கள் நிச்சயம் வெற்றி கிட்டும் அகலகால் வைக்காதீர் கள்
விரைவில் ஒரு நாள் நல்ல நிலைக்கு வரும் சகோ வருத்த படாதீங்க
அகல கால் வைக்காதீர்கள். focus in one.
Ivalavu edam irundha semmaya irukkum no lands😢😢
Ellarukum apde tha thoonum@@ycuts4198
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி 👍🤝🤝🤝
வர்த்த க ஆடு வளர்ப்பவர்கள் நீண்டநெடுஙகாலமாக ஆடு வளர்ப்பை வெற்றி கரமாக செய்து வருகிறார்கள்.செலவு குறைவு.
சண்டக்கோழி_ பார்ம்ஸ் மோடமங்கலம். நீங்கள் செய்வது அனைத்தும் சரி இருந்தாலும் சுத்த நாட்டுக் கோழிகளை வளர்த்து நிறைவாக வருமானம் ஈட்ட முடியும். ஆனால் நீங்கள் அனைத்து ரகக் கோழிகளையும் ஒரே இடங்களில் வளர்ப்பதால் உங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை. நான் உங்களைப் போன்று 2007 இல் பண்ணை ஆரம்பித்தேன் தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் ஏனென்றால் தூய பெருவிடை மட்டும் வளர்த்து விற்பனை செய்து வருகிறேன்.
Unga lidam 🐥 chicks iruka bro
தோல்வி என்பது வீழ்ச்சி அல்ல
அதுவும் ஒரு படிப்பினை
மனம்தளர வேண்டாம் 😊
Pro பெருவிடை கோழி வளர்ங்க❤❤❤❤❤நல்ல லாபம் இருக்கும் ட்ரைப் பன்னி பருங்க❤❤❤❤
We will support you..Panna start Pana evlo kasu theva padum??
பண்ணை வைத்திருக்கும் நீ எப்படி ஏழையாக இருக்க முடியும் அது கூட இல்லாமல் இருக்கும் மக்கள் எத்தனையோ எத்தனையோ... செய்யும் தொழிலில் ஆழ்ந்த அனுபவங்கள் நஷ்டத்தில் இருந்து நம்மை காக்கும்.. தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்.. வெற்றி தானாக வரும்
Ivaru pannaiyar
Bro valakurathu mattum illama, kari kadaiyum vainga Morning, Evening 65 kadai podunga, apothaan 3 Income kidaikum so manage pannalam❤
வாத்து, முயல், கோழி, மீன் மட்டும் வளருங்க bro. எல்லாம் கொஞ்சமா வளருங்க. காளான் வேணாம் bro.வேலி சின்ன சின்ன partion ஆ போடுங்க bro. இன்னும் success கொஞ்சம் தூரம் தான் bro.
Bro don't give up keep going u are doing best
Ungalaala mudium bro ,I support u bro
சோகத்தில் போட்டே பாரு எடிடிங் சூப்பர் சோகத்தில் சிரிப்புதான் வருது
Bro vaaippu kedachirukku adhuvarikku happy ya irrungu
Now you are fully experienced on your next move 😎❤️🫰🎉
Stay strong bro ,we are with you
Don't feel Anna 😢😢
ungal mana urudhiku hat's off bro ❤
Do well bro ....
All the best thala
Great things take time don't worry.❤
உண்மை தா அண்ணா
கோழி ஆடு மாடு இவற்றின் தொழிலில் தோல்வி அடைந்தாலும். நாம் உயிர் வாழ்வதற்கு போதுமான பொருளாதாரம் இருந்தாலே இந்த தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு அடுத்த ஓராண்டில் கோழியில் மீண்டும் எழ முடியும். ஆட்டிற்கு இரண்டு - மூன்று ஆண்டுகள். மாட்டிற்கு 3-4 ஆண்டுகள். பெரிய தோல்வியாக இருந்தாலும் தவறை திருத்திக் கொண்டு அதே தொழிலை மீண்டும் துவங்கும் போது நாம் அனுபவஸ்த்தராக இருப்போம். இதில் தோல்வி அடைந்து விட்டது என்று மீண்டும் புதிய தொழிலைத் தேட வேண்டாம். முதலில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்
Frst 2 minutes thevai ilatha pathivu bro
Kattu seval Valanga bro
Bro kattu savel valarpainga
Vitradha bro nenga kandipa nalla varuvinga ❤😢🥺
Goat business panna adhulla mattum dhan focus pannanum naai panna vakkirathu appram Koli panna vakkirathu appram madu vazhakkurathu nu vazhatha . Thala vazhi dhan varum . Madu,Koli,adu ithulla ethu intrest o adha mattum vazhatha dhan success
நீங்கள் எந்த ஊர், கடக்நாத் கோழி இருக்கா விலை என்ன?
True lines bro,na epavume unga video pakrapa ,enna adhula paakara mari than irukum,ungla vida konja thairiyam kammo so na ipo velaiku poran ,but future la kandipa dream achive pannuvan,buy your are a rocker,konja plan panni pannunga sure you will be get more hights soon,namma oru nal kandipa meet pannuvom..
ஆடு மேய்க்கிற தரிசு கடை பார்த்து பன்னீர் ரன் பண்ணுங்க ப்ரோ நிறைய ஆடு வாங்கி வழங்கப்படும் லாபம் இருக்கு
Naanum 15 aadu, 4 maadu, 60 kozhi iruku maadu Paul karakuradhu Nala samalikirrn aadu kuttya vaangune ipa aadunga senai pudichi iruku konjam care panni pathukuren kutty podura varaikum innum increase pannanum 12 maadu 40 aadu 50 potta kozhi limit ahh irundha podhum naa evalo per ahh naaa orudhanave samalipenuu konjam kastam then tym edukum paravala wait panren
Crowd funding pannunga bro kandipa nanga support pannuvom
Don't worry bro.. We will come back strong bro
Tampi metter enna na ninka etaiume mulusa pannala
Koli valarpathai mulimaiyaga eduthu kondu adhanudan kuraintha alauku aaadu ,maadu vaithaal vetri nichayam ungalai thedi varum .
Note
* select peruvidai( aethu valarthalum ore breed valarkaum)
*Aadu koli aeppothum inainthu irukumaru set amaikaum .
*Maadu 2 pothum
Brother, Please don't give up...This is the first post I am seeing you bit broken.Wait for some time and you will be doubly blessed
Never give up brow keep growing 🔥🔥🔥🔥🔥🔥🔥
Super bro all the best Nest level massssssss
தம்பி நானும் ஒரு பண்ணையாளர்தான். தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் பண்ணையின் உண்மையான நிலையை நீங்க புரிந்துகொள்ளவே இல்லை. மீண்டும் புதிதாக முயற்சி செய்ய வேண்டாம். நஷ்டம் வரும். உங்க மனநிலையை முதலில் மாற்றுங்கள். ஆடு மாடு கோழிகள் லாபம் கொடுக்கும் ஆனால் ஷெட் + வீன்பகட்டுகள்+ ஊஞ்சல் இதுபோன்ற வீன்செலவுகளை கவனிக்க மறந்துவிட்டீர்கள். உங்கள உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்கிறார்கள்.
100%
correct... contentkaaga ivar video potturukkar...
Kondpaa oru nal varum broooo❤
Don't feel bro oru naal ellam marum nanum pannai start panni two years aachu innum varumanam edukka mudila selavu than agitey iruku labam edukka mudila
Don't try to do multiple things at same time. Take one idea and try that and get success and then start next one. This is just my advice.
Super bro always be happy to very one ❤❤
Bro naan thumnaila paththathu payadutan bro😢😢😢 nenga than bro en inspiration neenga yeppa video poduvenganu paathudruthen ana ippidi oru video varumnu nenaikkala🥺🥺but,ellam oru naal maarum bro kavalapadathinga😊😊.I hope you get well soon bro❤❤❤❤
Never lose your hope bro. One day will change your life. Just run towards your goal.
Kodi aadu vaangi try pannunga bro..u deserve 🫂🫂 more
Bro vanakkam
Loganathan from erode
Yr development only feyour breed only sucess full
Nanum peruvedai Koli irukku
So pls i will request
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
God support available sure
V2 ga anna
Bro naanum farm start panniten niinga enaku oru insprition niingale ipadi sonna engala maari beginners ku romba kastam
Total farm area evlo bro
👍🏻
We are there for u 🫂🖤 don't worry brother🖤
Apdiya ?
Ena pudunguve nee ?
Avaruku oru 1000 rs theva padudhu.Gpay anupu da
Watha chumma comment pananume nu panne vendiyadhu
We are there for you aam . ena panuve nee ?
All the best bro
Peruvedai koli try pannunga bro 100 per W
Bro kuda rendhu peru vacchukonga help full aha irrukum may be your friends
Keep going bro
Briyani shop open pannunga
Entha iedathi elanthayo athey iedathi kandipaga kidaikum marum nambikaiyodu muyarchi sei nanba
First view bro ❤
Pura tray pannuga pro
Bro niga pannuga bro unkala paarthuthaan naa kaalan pannai stard Panna poori😢😢
Kattu seval illana illa vethukal seval.paru vadai try pannunga kandipa ungaluku profitable ha irukum oru seval average ha 2000 to 5000 ku sale aagum quantity evalo irundhalum move aagidum facebook la add potu sale pannalam illa neenga RUclips la shorts pote sale pannalam try Pannunga kandipa sucessful ha varuvinga all the best
Cheapest protein source is white chicken, 90% people affordable only on this chicken.
Yes 😢
Pure peruvedai start pannunga bro nalla marketing
❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍👍👍👍👍
Goose duck enna rate bro
Nalu nattu kozhi January first reandu nattu kozhi Ada vachean eppo ,40 erukkum ,konjam vankozhi vangunean adhu vethachi failure ,70 egg inkpeater,100 chick produng mechine vangenean ,konja nall vachean ,eppo nammala samalikka mudeyama vachirukkean ,aana naattu kozhi nalla labam ,meacha Edam erundhal , thankyou thambi ,Nan oru house wife,veettu veala eallom mudechi kozhandhaium paathu eannala run panna mudela ,aana neenga ok meachal vettu naattu kozhi valanga my name mageswari ponnazhagu , from Kumbakonam, manam thalaradhenga pidethathai seinga ,vazhga valarga ❤
Naattu kozhi unmaiyave laabama irukka
@@omttech6777 yes thambi ,thodarndhu pannenna lobam,eannala run panna mudela kodukka porean ,ennoru vishayam nai thalla pathukkonga vala kattunga , inkpeater vaichi chick earakkumga ,kozhi meachal murai mattumea lobam ,etarkkai muraiel valanga
Sorry etarkkai muraiel valanga
Ennakku ella vaaippe kedikkula, leaseku try panni land kedaikkula
என்ன நண்பா நான் உங்களை பார்த்து பண்ண வச்சா நீ இப்படி சொல்றீங்க உங்கள பார்த்து நான் பண்ண வச்சேன் இப்போ வந்து 300 தாய் கோழி 100சேவல் பிளஸ் வந்து கடக்நாத் கொஞ்சம் வச்சிருக்கேன் இருந்தாலும் நல்லா தான் போயிட்டு இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ஒரு நாளைக்கு அஞ்சு முட்டை வித்தாலே அன்னைக்கு தீவன செலவு வந்திருக்கு நண்பா என்ன போங்க இப்படி சொல்றீங்க
Nanum ungala maari eallam panni kadaya sathiten brOo😅
Focus ❤
Bro please add buffalo or cow to generate passive income monthly.
ப்ரோ ஒரு பண்ணை காரானா சொல்ட்ரேன் யூடிப்ல வீடியோ போட்ரத நிறுத்து கண்டிப்பா நீ மேல வருவ வாழ்த்துக்கள்
ப்ரோ சாண்டை கோழி வளங்க
😊❤
💯💯💯💯💯💯
Bro unga location send pannuga
❤❤
Chicken farm is your goal .
One day you start youtube channel .
This day you make many plans ,many contend, many loss and you goal is RIP.😢
Focus only in eggs
நல்லாதான் பண்ரீங்க எல்லாம் சரியாகி விடும்.நம்பிக்கையில் செய்யுங்க சரியாகி விடும்
Now your place bro
Bro மாடு ரெண்டு வச்சா pothum no lose
Kattu seval try pannuga❤️
Neengaa try pannukka bro. He needs to invest, if he loss you will pay?