பிரிடேர்ஸ் மீட் சேனல் வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்கள் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் வரும் காலங்களில் குறைந்தபட்சமாக தான் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்ன காரணம் ஏன் குறைந்தபட்சமாக வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களை உங்களை நம்பிக் கொண்டிருக்கும் சப்ஸ்கிரைப் ஆகிய நாங்கள் உங்கள் வீடியோ வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏன் ஏன் வீடியோ கண்டினியூசாக போடுவதில்லை
நன்றி நண்பரே. கடந்த ஒருவருடமாக இந்தியாவில் இல்லை. வரும் டிசம்பர் ஆகும் இந்தியா வருவதற்கு. கண்டிப்பா வீடியோ தொடர்ந்து வரும் நான் ஊருக்கு வந்தவுடன். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
இந்த விவசாய பார்க்க பாவமாக இருக்கிறது. மரத்தை நம்பி பணத்தை வீண் செலவு செய்துள்ளார். கேள்விகள் அனைத்தும் தரமானதாக உள்ளது, அதற்கான பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
அண்ணா ரெம்ப நாள் ஆச்சே நலமா பக்ரீத் பதிவு எதிர்பார்த்து இருந்தேன்
உங்கள் பதிவு அருமை
பிரிடேர்ஸ் மீட் சேனல் வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் உங்கள் சேனலில் வரும் அனைத்து வீடியோக்களும் பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் வரும் காலங்களில் குறைந்தபட்சமாக தான் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்ன காரணம் ஏன் குறைந்தபட்சமாக வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? உங்களை உங்களை நம்பிக் கொண்டிருக்கும் சப்ஸ்கிரைப் ஆகிய நாங்கள் உங்கள் வீடியோ வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏன் ஏன் வீடியோ கண்டினியூசாக போடுவதில்லை
நன்றி நண்பரே. கடந்த ஒருவருடமாக இந்தியாவில் இல்லை. வரும் டிசம்பர் ஆகும் இந்தியா வருவதற்கு. கண்டிப்பா வீடியோ தொடர்ந்து வரும் நான் ஊருக்கு வந்தவுடன். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி
வணக்கம் அண்ணே தொடர்ந்து உங்கள் காணெலிகளை பார்த்து வருகிறேன் இலங்கையில் இருந்து.மேலும் கரிசல் பட்டி பால் பண்ணை பற்றிய வீடியோக்களை பதிவிடுங்கள்
மிக்க நன்றிங்க சகோதரரே. தற்போது மெக்சிகோவில் இருப்பதனால் வரும் டிசம்பர் பார்க்கலாம். மிக்க நன்றி
Very good supper👍👍👍
இந்த விவசாய பார்க்க பாவமாக இருக்கிறது. மரத்தை நம்பி பணத்தை வீண் செலவு செய்துள்ளார். கேள்விகள் அனைத்தும் தரமானதாக உள்ளது, அதற்கான பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
சிறப்பு
Super Anna அருமை யார பதிவு
பாவம் இந்த விவசாயி. தாங்க முடியல எனக்கு .ஆடு நலயும் போது ஓநாய் குளிர்காயுதாம். அது போன்றுதான் இந்த vido இருக்கு.
ஏன் என்று கூற முடியுமா ஐயா
SUPER 👍
நல்லாஇருக்கு
Dairy farm veido poduka bro
கொட்டகை செலவு சொல்லாம மழுப்பலா பதில் சொல்றத பார்த்தா எல்லாமே பொய்தானோ.
சம்பளம் ஹ
🤩🤩🤩
❤🎉😊
Eathana square feet
முழு வீடியோவையும் பாருங்க நண்பரே
Total price
Same hen shed.10×20 cost.. inglish
Antha maram reepar podavandum
2:58 size 20*60
👍👍👍
தம்பி opena பேசுயா
சிமெண்ட் தூன் எனக்கு வேண்டும் தூன வாங்க வேண்டும் முகவரி வேண்டும் நண்பா
Call and enquire
my opinion he doesn't know how to spend money....
Lie 😢😢😢
ஆமா🤬
இந்த செட்டிற்குள் ஆடுகளை அதிகமாக அடைக்கலாமா ?
அல்லது இரும்பு மெட்டீரியர்களை அதிகமாக அடைக்கலாமா ??
ஓவராக தெரிய வில்லையா ???
போட்ட காச எடுக்க முடியாது..
Cost
Please call for further info