ஆட்டுத் தொழிலில் நடக்கும் மோசடி - Goat Farming Tamil Scam Alert

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 57

  • @pakkirmohideen9151
    @pakkirmohideen9151 3 дня назад +1

    நீங்க பட்ட அனுபவம் பகிர்ந்து கொண்டது நல்ல விஷயம். நாங்க குட்டி பிடிக்கும் போது முழுவதும் கொடுத்துட்டு பத்து நாள் பதினைந்து நாளுக்கு இறை செலவும் கொடுத்துட்டு வருவோம். இது தான் நடைமுறை.

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 8 дней назад +5

    பரவாயில்லை சந்தோஷம்
    உங்கள் உழைப்பு இறைவன் காப்பாற்றினான்.

  • @rajapandiyan3344
    @rajapandiyan3344 6 дней назад +1

    காவல்துறைக்கு தெரியாமல் ஒரு தவறும் நடக்காது என்பது நிதர்சனமான உண்மை அவர்களும் ஏமாற்று பேர்வழிக்கு உடந்தையாக தான் இருப்பார்கள்

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 7 дней назад +1

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றியய்யா

    • @Yahyavlogss
      @Yahyavlogss  6 дней назад

      You're welcome 🤗❤️ subscribe

  • @SavaranaMurugan-wp8yl
    @SavaranaMurugan-wp8yl 4 дня назад +1

    Nanri anna

  • @tvengatesantvengatesan5516
    @tvengatesantvengatesan5516 11 дней назад +4

    Good, your precaution helped you.

  • @m.jebarajam.jebaraja8802
    @m.jebarajam.jebaraja8802 8 дней назад +2

    😮Good awarenes

  • @jasghouse
    @jasghouse 8 дней назад +1

    Good awareness. Thank you

  • @moorthymanickam1075
    @moorthymanickam1075 День назад +1

    Oh இன்சா அல்ல, இதுலாம் என்னையா

  • @muthubaitn6390
    @muthubaitn6390 9 дней назад +4

    உண்மை நண்பா என் தந்தைக்கு இது போல் நடந்திருக்கிறது ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏமாத்திட்டாங்க எங்க அப்பா ஏமாந்ததை என்கிட்ட சொல்லல அப்பா என்ன பண்ணார்னா ஆடு வாங்கினவங்களுக்கு காசு கொடுப்பதற்காக வட்டிக்கு வாங்கி வட்டிக்கு மேல வட்டி அதிகமாயிருச்சு எல்லாரும் வீட்டுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க அப்பதான் எனக்கு தெரியும் சிறுக சிறுக ரெண்டு மூணு வருஷமா நான் சேர்த்து வைத்திருந்த காசை எல்லாருக்கும் செட்டில்மெண்ட் பண்ணிட்டேன் நாலு சந்தைக்கு அஞ்சு சந்தைக்கு ஒழுங்கா காசு குடுப்பாங்க லாஸ்ட்டா பல்க்கு அடிச்சிட்டு போய்டுவாங்க இத பாக்குறவங்க மக்களை கொஞ்சம் உஷாராக இருங்கள்

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 10 дней назад +3

    we have a strong principle.pay total amount in my farm then take the stock... business is business.no Kindness.

  • @sampathsairam8021
    @sampathsairam8021 9 дней назад +2

    நன்றி அண்ணா இரவு வணக்கம்

  • @dineshred1548
    @dineshred1548 7 дней назад +1

    Romba arumayana pathivu nandrigal pala

  • @chinnarasup1845
    @chinnarasup1845 11 дней назад +8

    இந்த உண்மைய சொல்வதற்கு ஒரு கெத்து வேணும் நண்பா நன்றிங்க

  • @SivaKumar-sq3mx
    @SivaKumar-sq3mx 8 дней назад +2

    I am also goat valarppu thagavalukku mikka nandri

  • @UmavijayUmavijay
    @UmavijayUmavijay 8 дней назад +2

    உழைப்பைத் திருடும் இவன் போன்றவர்களை காவல்துறை சும்மா விடாதீர்கள் பணம் வாங்காமல் உருப்படியைக்கொடுக்காதீர்கள்

  • @L.MuthalrajL.Muthalraj
    @L.MuthalrajL.Muthalraj 10 дней назад +2

    Thank You brother

  • @santhinatarajan301
    @santhinatarajan301 10 дней назад +2

    நன்றிங்க

  • @Siva-s7m
    @Siva-s7m 12 дней назад +4

    உழைப்பு வீண் ஆகாது அண்ணா.

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy 7 дней назад +1

    நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்.

  • @panchamurthypandurangan4400
    @panchamurthypandurangan4400 8 дней назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @mohammedshahid8638
    @mohammedshahid8638 10 дней назад +2

    No one purchase for credit for khurbani so get cash first in the farm then leave the sheep's

  • @GopiNath-l4s
    @GopiNath-l4s 8 дней назад +2

    நீங்க கவனமா இருங்க

  • @ganesanr4881
    @ganesanr4881 8 дней назад +1

    Ramzan series dubakkur!

    • @moorthymanickam1075
      @moorthymanickam1075 День назад

      மத்த்தின் பேராள் திருடி திங்கும் கூட்டங்கள்

  • @devaking8802
    @devaking8802 9 дней назад +1

    Tech person all ender unskill goat farmet wt can do

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 11 дней назад +4

    எவனையும் நம்பாதீங்க தம்பி

  • @KathirkathirKathiresan
    @KathirkathirKathiresan 9 дней назад +2

    Supara pathiu

  • @moorthymanickam1075
    @moorthymanickam1075 День назад

    Oh இன்சா அல்ல, இதுலாம் என்னையா

    • @Yahyavlogss
      @Yahyavlogss  День назад

      அனைத்து மதங்களிலும் இதுபோன்ற மோசடி நபர்கள் உள்ளனர் சகோதரரே

    • @moorthymanickam1075
      @moorthymanickam1075 День назад

      @ அதான் தப்புனு சொல்லி ஒத்து கொள்ளமுடியாது. இதுமாறி சப்பகட்டு கட்டு அனைத்து மத்த்தையும் தூக்கிட்டு வாரது.