🌱🌿என் பண்ணையில் தீவன பிரச்சினை இல்லை!! | 4 வருடம் Successful - ஆ பண்ணிட்டு இருக்கேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 108

  • @mahimahi8751
    @mahimahi8751 Год назад +12

    புதிய பண்ணையாளர்களுக்கும் பசுந்தீவன உற்ப்பத்தி மற்றும் அதனுடைய சத்துக்கள் மேலும் அதன்மூலம் கால்நடைகளினுடைய வளச்சி விகிதம் அனைத்தையும் தெளிவாக கூறியுள்ளீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    மிக்க நன்றி,,,,,,
    அருமையான மற்றும் தெளிவான ஒரு பதிவை உருவாக்கிய நண்பனுக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்,,,,,,

  • @dream-vy8vw
    @dream-vy8vw Год назад +13

    நேர்த்தியாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார் இவர் மென்மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @starlogesh8466
    @starlogesh8466 Год назад +7

    அருமையான விளக்கம் அண்ணா. உங்க வீடியோ பாத்தாலே நல்ல உற்சாகம். பண்ணை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. ❤️

  • @priyanagapriyanaga-ht2mm
    @priyanagapriyanaga-ht2mm 9 месяцев назад +8

    ஜின்சுவா கரனை, மல்பெரி குச்சியும் தேவைப்படுவது. உங்களை தொடர்பு கொள்வது எப்படி

    • @saranraj2024
      @saranraj2024 7 месяцев назад +1

      Sathish mentor channel ahh paarunga

  • @AjaySharma-ip2ue
    @AjaySharma-ip2ue 22 дня назад

    Nalla manithan en age 22 iruthalum valthe vayasu ella enaku Anna life romba kashda patren unga help kedacha en life ku thiruppumunaiya irukum e

  • @madeshtv
    @madeshtv Год назад +4

    Malpari speeda valarum sir 90day illa 45nallula semaiya valarum sir pattupulu valarppu vivasayam 👍

  • @sivaranjanip7602
    @sivaranjanip7602 3 месяца назад

    Anna thelivana vilakkam romba nanri

  • @vasanthak1931
    @vasanthak1931 9 месяцев назад

    Super sir excellent speech ❤❤❤🎉🎉😊

  • @Dhajiniknisad
    @Dhajiniknisad 9 месяцев назад +1

    Congrats

  • @boopathyraj4689
    @boopathyraj4689 Год назад +5

    Velimasal plant la adikadi kaanchu poiduthu.. ena fertilizer kudukalam

    • @suryarajraj438
      @suryarajraj438 Год назад

      வேர் அழுகல் நோய் ஆக இருக்கலாம்.... காய்ந்த அந்த செடியை வேருடன் புடிங்கி எடுத்து கொண்டு... fertilizer கடைக்கு சென்று காட்டுங்கள் அவர்கள் அதற்கு ஏற்ற வகையில் மருந்து கொடுப்பார்கள்

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm Год назад +1

      Vepam punakku kudunga

  • @அமுது-ர9ன
    @அமுது-ர9ன 10 месяцев назад +1

    என்ன உரம் மரத்திற்கு வழங்கப்பட்டது? ஆர்கானிக் உரமா அல்லது non ஆர்கானிக் உரமா ?

  • @nanthakumarlaxmanan3739
    @nanthakumarlaxmanan3739 7 месяцев назад

    Jinjuva grass kedaikuma ji

  • @sreenivasan.n1107
    @sreenivasan.n1107 6 месяцев назад

    Once cutting and after how many days take second cutting???

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 Год назад +4

    நெப்பியர் தென்னை மரத்தின் ஊடு பயிர் வளர்க்க முடியுமா உப்பு நீரிலும் வளருமா

  • @naturalhairoil4392
    @naturalhairoil4392 Год назад +34

    தரமான நாட்டு வெள்ளாடுகள் மொத்தமாக விற்பனைக்கு உள்ளது. சிவகங்கை திருப்பத்தூர் பக்கம். பண்ணை ஆரம்பிப்போர்க்கு மட்டும்.கறிக்கு இல்லை.இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வரவும்.

  • @santhoshs8118
    @santhoshs8118 3 дня назад

    Jinjuva venum bro

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +2

    என்ன உரம் கொடுக்க வேண்டும்?

  • @Kalith_ms
    @Kalith_ms 7 месяцев назад +3

    ஜிஞ்ஜுவா குச்சி 100 ₹கடைக்குமா‌ அண்ணா

  • @pravinvivasayim6535
    @pravinvivasayim6535 27 дней назад

    Jinjuva seed enga kedikum

  • @VGT5423
    @VGT5423 Год назад +8

    Jinjuvakku சொட்டு நீர் பாசனம் சிறந்ததா அண்ணே

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 8 месяцев назад

    Good super

  • @KarthikKarthik-hy2mq
    @KarthikKarthik-hy2mq 9 месяцев назад

    Great sir

  • @jeevarathinamjeevarathinam2325
    @jeevarathinamjeevarathinam2325 10 месяцев назад

    20:02

  • @saranyadevi6468
    @saranyadevi6468 Год назад

    Very wonderful vedio

  • @sasic8102
    @sasic8102 Год назад +1

    Jiniwa seed is available brother r wr we will get the seeds?

  • @ayyappans7313
    @ayyappans7313 4 месяца назад

    Super bro

  • @848sachinr2
    @848sachinr2 9 месяцев назад

    விதைகர்னை வேண்டும் அண்ணா

  • @rameshkannanm529
    @rameshkannanm529 10 месяцев назад +1

    How to contact you for Jinjuva cutting

  • @vivasayamseiyalam881
    @vivasayamseiyalam881 9 месяцев назад

    U look like dhoni.

  • @reeganmani
    @reeganmani Год назад

    Hi satheesh i want mulpari plant

  • @Banuqrs
    @Banuqrs 7 месяцев назад

    Arugampull

  • @aswarabdullah8751
    @aswarabdullah8751 5 месяцев назад

    ❤good 👍

  • @sasic8102
    @sasic8102 9 месяцев назад

    Sir jinjuva crass I want. How to contact?

  • @RD_Farms_Neduvai
    @RD_Farms_Neduvai Год назад +2

    Vera video la 16% proteine ithula 12% etha namburathu ?

  • @balasundar124
    @balasundar124 3 месяца назад

    இது எப்படி வாங்குவது எங்களுக்கு தேவைப்படுது

  • @sivasankar1074
    @sivasankar1074 10 месяцев назад +1

    உங்க பண்ணை மொத்தம் எத்தனை ஏக்கர்

  • @palaniveluchinnathambi8504
    @palaniveluchinnathambi8504 3 месяца назад +1

    இவ்வளவு பேர்கள் இந்த புல்லைப் பற்றி மேலும் அறிய விரும்பி உங்களின் தொடர்பு என்னைக்கேட்டு கேட்டு உள்ளனர்.
    ஆனால் நீங்கள் பதிலே தரவில்லையே ஏன்?

  • @ayyappanayyappan8859
    @ayyappanayyappan8859 9 месяцев назад

    ஜிஞ்சுவா புல் நட்டு தலைத்த பின் களை மருந்து அடிக்கலாமா

    • @mangaisa7868
      @mangaisa7868 3 месяца назад

      நல்லாஅடிச்சிவிடுங்க😂

  • @sunsolorider6566
    @sunsolorider6566 4 месяца назад

    Dog bubby sales yeppo anna

  • @mahendiranl4389
    @mahendiranl4389 Год назад +1

    Thank you sir

  • @aravindmurugesan308
    @aravindmurugesan308 3 месяца назад

    Jinjuva
    7000*2500=Rs.2.8
    Price much more

  • @AyanVelu-v5s
    @AyanVelu-v5s 9 месяцев назад

    20:02

  • @Gnanavel-786
    @Gnanavel-786 11 месяцев назад +1

    J̶i̶n̶j̶u̶v̶a̶ v̶a̶n̶u̶m̶ b̶r̶o̶

  • @manickamvellaichamy1898
    @manickamvellaichamy1898 Год назад

    பண்ணைக்கு பசுந்ததீவனம் மட்டும் போதுமா சகோ 🙏🙏🙏

  • @abdulmajeedsarthar7964
    @abdulmajeedsarthar7964 3 месяца назад

    Goodßupèr❤❤❤❤❤❤❤❤

  • @ellappand9758
    @ellappand9758 9 месяцев назад +1

    2.40 பைசா ஆகுது 6000 கறுனைகள்

  • @akhalid7842
    @akhalid7842 11 месяцев назад +1

    exactly opposite of biodiversity

  • @govindarajv6470
    @govindarajv6470 Год назад

    உங்க ஆடு ரகம் என்ன அன்னா.

  • @கிராமத்துகுப்பன்

    Ph num kodunge ellana vedio potathiga

  • @dineshdon9387
    @dineshdon9387 11 месяцев назад

    What panra bro number thaga ....enakku venum

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 9 месяцев назад

    💥💥💥

  • @gopala7784
    @gopala7784 Год назад

    அடி உரமாக என்ன‌ இட வேண்டும் அண்ணா

  • @NayamPoultryFarm
    @NayamPoultryFarm Год назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @muruga_viswa
    @muruga_viswa Год назад

    Na send pannuna comment Yen bro delete panringa

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 Месяц назад

    பில்லா? புல்லா? ஒருத்தங்கூட சரியா சொல்லமாட்டேங்கறீங்களே?

    • @ஆதிபகவன்-ய3வ
      @ஆதிபகவன்-ய3வ 23 дня назад

      புல் தான்...ஒவ்வொருத்தவங்க சொல்லும்போது பேச்சுவழக்குல அப்டி வரும்..

  • @MahaManjula-k5s
    @MahaManjula-k5s Год назад +2

    500ரூபாய் கிடைக்காமா

  • @KarikalaCholan-q5w
    @KarikalaCholan-q5w Год назад

    குட்டை நேப்பியர்

  • @gopala7784
    @gopala7784 Год назад

    Annan unga conduct number annnan

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 Год назад

    உங்களுடைய வாட்டசாப்ப் நம்பர் ப்ளீஸ் அனுப்புங்க

  • @ThamizhKokhila
    @ThamizhKokhila 2 месяца назад

    Sir vanakkam
    Nan vedaranyam tk
    janjuva vendum contact number pls

  • @journeyofsuccess4576
    @journeyofsuccess4576 8 месяцев назад

    I am having plane for goat form , pls share sivam forms contact number

  • @VelMurugan-dn4zr
    @VelMurugan-dn4zr Год назад +1

    Unga mobile number kidaikkuma

  • @krishyogesh4150
    @krishyogesh4150 Месяц назад

    I need to goat
    Contact number

  • @muthuvel958
    @muthuvel958 5 месяцев назад

    Contact number sir

  • @gowthamv1965
    @gowthamv1965 Год назад +2

    Anna unga number pls

  • @sathishkumaran3444
    @sathishkumaran3444 Год назад

    Anna unga number send pannunga

  • @y_-studios_-_
    @y_-studios_-_ 4 месяца назад

    Contact number anna