பொதிகை மலை|அறிவியலை மிஞ்சும் காணி பழங்குடியின வைத்தியம்|agasthiyar hills

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 апр 2024
  • Kani tribal village and tribe's documentary,pothigai malai(agasthiyar hills)
    #kani #pothigai #agasthiyar #agasthyarkoodam #tribalvillage #tribes #westernghats #thirunelveli #tigerreserve #dangerous
    பொதிகைமலை பழங்குடியினர் பாரம்பரிய சித்த மூலிகை மருந்து,
    மருத்துவர் s.பிச்சாண்டி (S.M.C)
    மைலார் காணிக்குடி, பாபநாசம் மேலனை(அம்பாசமுத்திரம் தாலுக்கா )
    திருநெல்வேலி 6257551
    9865289370
    இந்த பதிவில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ள பொதிகை மலையில் காணி இன பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.காணி குடியிருப்பு என்று பெயர் கொண்ட இந்த கிராமத்தில் சும்மார் 300கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் வாழ்கின்றனர்.பொதிகை மலையின் மற்றோரு பெயர் அகஸ்தியர் மலை என்பதாகும்.பிச்சாண்டி என்னும் சித்த மருத்துவர் பல அறிய நோய்களுக்கு பழங்குடி முறைப்படி மருத்துவம் பார்க்கிறார்.பல தலைமுறை தலைமுறைகளாக மருத்துவம் பார்க்கும் இந்த குடும்பம்,பல நூற்றாண்டுகளுக்கு முன் காணி இன மக்கள் வெளியூலகு தொடர்பில்லாமல் வாழ்ந்த கால கட்டத்தில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுத்திய பச்சிலை மூலிகை மருந்தை மூல பொருட்களாக பயன்படுத்தி இன்றைய நவீன காலகட்ட நோய் கிருமிகளுக்கு பல ஆராய்ச்சி செய்து மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு வழங்குகின்றனர்.கலக்காடு முண்டந்துரை புலிகள் காப்பாக வணபகுதிக்குள் இந்த கிராமம் இருப்பதினால் வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை.சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மட்டும் இந்த மருத்துவரை சந்திக்க பல கட்டுப்படுகள் மட்டும் சோதனைக்கு உட்பட்டு அனுமதிக்க படுகின்றனர்.
    In this post, we will see about the village of Kani tribal people living in Pothigai Hill, located in the Western Ghats range of Tirunelveli district.More than 300 tribal families live in this village, known as Kani kudiyiruppu.Another name of Pothigai Hill is Agasthiyar Hill.In this video you can see in detail about a tribal doctor living in Kani residential area.Siddha Doctor pichandi practices tribal medicine for many unknown diseases.This family has been practicing medicine for many generations, centuries ago when the people of the land lived without contact with the outside world, they used as raw materials the bacilli herbal medicine as raw materials, and they are doing many researches and finding medicines for the diseases of today's modern era and providing them to the people.Outsiders are not allowed as this village is inside Kalakkad Mundanthurai Tiger Reserve.One is allowed to visit this doctor only on Saturdays and Sundays subject to several restrictions,tests and proper permissions.
    The Kani tribals are a traditionally nomadic community, who now lead a primarily settled life in the forests of the Agasthyamalai hills of the Western Ghats (a mountain range along south-western India), in the Thiruvananthapuram district of Kerala.
    Nestled in the tropical forests of the Agasthyamalai hills of the Western Ghats, a mountain range in Kerala state, India, live the indigenous Kani tribe, traditionally a nomadic people with a population of almost 25,000.
    Kanikkaran, also known as Kani, is a Dravidian language spoken by about 19,000 Kanikkar tribals in southern India. They dwell in forests and hills of Thiruvananthapuram and Kollam districts of Kerala, and Kanyakumari and Tirunelveli districts of Tamil Nadu. It is called malambhāsha, or "hill-language."
    Kanis are basically agriculturists, who make the southern Western Ghats of Kanyakumari, Tirunelveli and Trivandrum districts of south India their home.
    The Kani tribals usually prepare medicines in a combination of several plant parts. They believe that combi- nation of several plant parts cures diseases rapidly.
    Their use of the forest plant arogyapacha (trichopus zeylanicus) as a key ingredient in a herbal remedy called Jeevani was noted by visiting scientists in the 1980s. The formula was eventually developed as a commercial enterprise by Arya Vaidya Pharmacy, with the tribe's Kerala Kani Welfare Trust receiving license fees and royalties. Members have been encouraged to cultivate the plant.
    Kalakkad Mundanthurai Tiger Reserve (KMTR) located in the South Western Ghats montane rain forests in Tirunelveli district and Kanyakumari district in the South Indian state of Tamil Nadu, is the second-largest protected area in Tamil Nadu. It is part of the Agasthyamala Biosphere Reserve.
    There are several small estates and five Kani Tribal habitations, consisting of about 102 families. About 145 hamlets situated within 5 km of the 110 km eastern boundary of the reserve are inhabited by 100,000 people. There are about 50,000 cattle grazing out of these fringe villages, with a small number of cattle owned by the tea estate workers and residents of the electricity board colonies.
    Kani tribal village,kani tribes,tribal village,kalakkad tribal village,agasthiyar hills,agasthiyar koodam,pothigai hills,kalakkad mundanthurai tiger reserve,tribal medicine,tribal food,tribal cultures,tribal house,dangerous tribal village,restricted tribes,restricted tribal village,restricted village,tribal school,Westernghats tribes,kani tribes kanyakumari,kani tribal functions,tribal village documentary in tamil.

Комментарии • 217

  • @Mages143
    @Mages143 3 месяца назад +30

    பலருக்கும் உயிர் தர கூடிய மருந்துகளை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்... சிறப்பான ஒன்று...முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @sumithamary7545
    @sumithamary7545 2 месяца назад +20

    இவரை நான் 5 முறை நேரில் சந்தித்துள்ளேன் மிக எளிமையானவர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      👍

    • @KumuthaVasu-ol7hi
      @KumuthaVasu-ol7hi 2 месяца назад

      Bro route solunga pls

    • @venkadeshr305
      @venkadeshr305 2 месяца назад

      ரூட் சொல்லுங்க

    • @Muthu12902
      @Muthu12902 Месяц назад

      ​@@venkadeshr305திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரையாருக்குப் பேருந்து உள்ளது.

    • @Muthu12902
      @Muthu12902 Месяц назад +1

      ​@@KumuthaVasu-ol7hiதிருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து காரையாருக்குப் பேருந்து உள்ளது.

  • @stephent724
    @stephent724 Месяц назад +3

    அருமையான பதிவு நன்றி கோவை அவுட்டோர் சேனலுக்கு 🙏

  • @saravananmanickam-mc2gi
    @saravananmanickam-mc2gi 3 месяца назад +17

    கோவை அவுட்டோர்ஸின் சிறந்த வீடியோ. அகத்தியர் தமிழ் மருத்துவரை அடையாளம் காட்டியதற்கு நன்றி

  • @Itsme-mp9ps
    @Itsme-mp9ps 2 месяца назад +5

    மிகவும் அரிதான நபர்களை பதிவு செய்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.. ஓம் அகத்திய சாய நமக.

  • @gouthammani6994
    @gouthammani6994 2 месяца назад +2

    Thanks for making this documentary... Stay blessed live long❤❤❤❤

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 месяца назад

    This is the real medicine. Great doctor. God bless you ❤❤❤. We are proud of you. Superb quality speech

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 3 месяца назад +7

    இப்படி நல்ல பதிவிற்கு .
    என்னுடைய மனமார்ந்த
    வாழ்த்துக்கள்.

  • @positivesmug7204
    @positivesmug7204 3 месяца назад +3

    One of the best video in this channel till now 👌👌👌

  • @user-jd2fe2qf2l
    @user-jd2fe2qf2l 2 месяца назад +3

    Thanks for your valuable information. Very good video.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 месяца назад +2

    Nanri thambi. Vazhga valamudan 💯

  • @afrina.m6814
    @afrina.m6814 3 месяца назад +2

    Very informative video.. thank u bro,🙏

  • @vijayachandrahasan4520
    @vijayachandrahasan4520 3 месяца назад +4

    Palarukku idhu romba usefulla irukkum. Romba muyarchi seydu indha madiri videos ellam podringa, keep it up.👍

  • @kameshsuperb5004
    @kameshsuperb5004 2 месяца назад +35

    நான் இவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு உள்ளேன்.mooligai குளியல் செய்து உள்ளேன்.அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை.என்னோடு சேர்த்து மருந்து வாங்கிய மூன்று நண்பர்களுக்கும் எந்த குணமும் ஆக வில்லை.எனக்கு தோல் நோய்.நண்பர்களுக்கு,குழந்தை இன்மை,diabetes.நாம் கூறும் எதையும் காது கொடுத்து கேட்க மாட்டார். இதுக்கு இதன் மருந்து,சாப்பிடுங்க என்று பொதுவாக கூறி அனுப்புவார்.நோயாளியின் மீது எந்த அக்கறையும் காண்பிக்க மாட்டார்கள்.மிகுந்த சிரமப்பட்டு அங்கு சென்றாலும்,பலன் ஒன்றும் இல்லை.பணம் மட்டும் மிக சரியாக கேட்டு வாங்கி கொள்வார்.ஒரு முறை அனுபவபட்டீர்கள் என்றால்,கண்டிப்பாக,போக மாட்டீர்கள்.all waste.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      🤔

    • @Genieworld-oy1ce
      @Genieworld-oy1ce 19 дней назад

      Irunthutu pogatum evlovo nanga English medicine a than use panrom same a than iruku ithaiyum nanga try pani pakurom ungaluku venamna nenga vera engaiyavathu ponga engalai yen thadukuringa.. 🙄

    • @muthukumar-hj3ex
      @muthukumar-hj3ex 18 дней назад

      உண்மையை சொன்னதற்கு நன்றி

    • @SwamiparamanathapuremarajaLaks
      @SwamiparamanathapuremarajaLaks 15 дней назад

      தவறாக பதிவிட வேண்டாம் நமது நாட்டு மருந்தை நலமே குறைக்குறினால் வேறு யார் நம் பாரம்பரியத்தை காப்பது

    • @SwamiparamanathapuremarajaLaks
      @SwamiparamanathapuremarajaLaks 15 дней назад

      தவறாக பதிவிட வேண்டாம் நமது நாட்டு மருந்தை நலமே குறைக்குறினால் வேறு யார் நம் பாரம்பரியத்தை காப்பது

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 3 месяца назад +5

    very useful and informative video, one of the best video this is,❤❤❤🤝👌

  • @vaishnavi571
    @vaishnavi571 2 месяца назад +2

    ரொம்ப நன்றி ங்க bro

  • @anandmarimuthu7955
    @anandmarimuthu7955 17 дней назад

    Arumaiyana video 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 3 месяца назад +2

    Very very useful video super brother thank you

  • @senthilkumar-yq9gs
    @senthilkumar-yq9gs 2 месяца назад +1

    Thank you Thank you

  • @lovelygk-tv7eh
    @lovelygk-tv7eh 2 месяца назад +2

    Anna rompa thanks na.....makkalukku mikavum payanudayathaga irukkum.... Very very useful anna...super na.. Thanks for viedeo.... I will share this to my friends.. Rompa nandri anna🙏

    • @Rramesh-ic3kx
      @Rramesh-ic3kx 2 месяца назад +1

      யயயயயயயயயஞயயஞயயய.யஞய

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      @lovelygk-tv7eh ❤️👍

    • @lovelygk-tv7eh
      @lovelygk-tv7eh 2 месяца назад +1

      @@Rramesh-ic3kx 😂😂Anna ya ya 🤣

  • @mohankumar2891
    @mohankumar2891 3 месяца назад +3

    அருமை அருமை நண்பர்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 2 месяца назад +1

    தரமான காணொளி நண்பா

  • @srivatsansc2953
    @srivatsansc2953 2 месяца назад +2

    Nothing like Siddha and Ayurveda medicines. Hats off to the doctor for curing Aids patients from a remote village. Look forward to more such interesting episodes. Salute to Kovai outdoors for undertaking a difficult journey to bring remote villages, people and their livelihood into the limelight.

  • @kombanlawrence9365
    @kombanlawrence9365 3 месяца назад +3

    Enga ooru papanasam thanks sir

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 3 месяца назад +2

    Vera level video bro.❤❤

  • @edwardjoshua8023
    @edwardjoshua8023 3 месяца назад +2

    Bro me n my family watched all ur videos it's very nice and super informative on forest and other places ur exploring very good bro 🎉 all the best for your future videos

  • @subashss5100
    @subashss5100 2 месяца назад +1

    Thanks br i will share many peoples.

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 3 месяца назад +4

    Hi Anna unga video kaga wait panninen 🎉🎉🎉 super

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 3 месяца назад +1

      தம்பி களா வைத்தியரது
      கைபேசி தொடர்பு எண்
      கொடுத்திருக்கலாமே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      @velayuthamchinnaswami8503 description la name,phone number,adress with pincode oda kuduthu iruken...

  • @subrann3191
    @subrann3191 3 месяца назад +3

    Hard travel walking distance from with yours RUclips highlights colourful super good

  • @to-kt9og
    @to-kt9og 2 месяца назад +1

    35 ஆண்டுகள் முன்பு நான் பயணம் செய்த பொதிகை மலை அனுபவம் எனது மனக்கண் முன் மலரும் நினைவுகள் ஆக காட்சிகள் ஆக தோன்றி உள்ளது ஐய்யா

  • @naninanban758
    @naninanban758 2 месяца назад +2

    Good 😊 information

  • @musicwinder_yt
    @musicwinder_yt 3 месяца назад +3

    Nice video 😊 good information 👍

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 2 месяца назад +1

    Super

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan 3 месяца назад +4

    Everyone share this channel video with ur friends he is taking lot of effort to make video, please share guys this channel ❤deserves more subscribers

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      🙏🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад +1

      Unga comment screen shot eduthu whatsapp status la vechen brother nethu🥰

    • @Aravindthiruneelakantan
      @Aravindthiruneelakantan 3 месяца назад

      I shared all ur video with my forest department friend's everyone admire my uncle watched ur video 5 hrs bro continuously ❤️u deserve more views🙏..​@@kovaioutdoors

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Thanks brother❤️❤️

  • @naveenrakki5778
    @naveenrakki5778 3 месяца назад +1

    Kovai brother first view

  • @Midhoon.D
    @Midhoon.D 3 месяца назад +1

    Super Anna

  • @samundeeswari5887
    @samundeeswari5887 3 месяца назад +2

    Nice 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @user-wc6vx1cz9x
    @user-wc6vx1cz9x 2 месяца назад +2

    Good

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 месяца назад +1

    Super jihudu ❤

  • @Nithish0096
    @Nithish0096 3 месяца назад +7

    ஐயா பல்லாண்டு வாழ்க அவர் மூலிகை மருத்துவத்தை அவர்களது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்த அழியாமல் பாதுகாக்க வேண்டும் நன்றி❤

  • @nandananda989
    @nandananda989 3 месяца назад +1

    சூப்பர் நண்பரே வைத்துக் கொள்ளுங்கள்

  • @hakkim146
    @hakkim146 3 месяца назад +2

    Unga video kosam waiting 🎉🎉

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 2 месяца назад +1

    கொங்கு நாட்டுத் தமிழ் அழகு

  • @shafiq7263
    @shafiq7263 21 день назад

    This is a request from me to you. Could you please upload a second part of this? Because this one video is very useful for many people living with HIV. If you upload one more video and update the count level decreasing as shown in the video, many people can take the treatment from there.
    thank you

  • @sathikalitoy
    @sathikalitoy 3 месяца назад +3

    Nice

  • @shanmugambala1883
    @shanmugambala1883 3 месяца назад +2

    Thanks for the very interesting post. I have great faith in these medicines. I knew a sithar, he used to live near Perambalur. My uncle went with him into the mountains near Kutrallam to collect herbs, roots, etc in the forests. He cured me (permanent cure) of my hypertension. This was more than 35 years ago. The problem is this gentleman in the video lives in such a remote place. Thanks for the post.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад +1

      Yes sir....proper permission,we can go sir

  • @naveens3808
    @naveens3808 3 месяца назад +7

    தங்களை அன்புடன் வரவேற்கிறது TN72 TN76 🤝

  • @vijayadass5276
    @vijayadass5276 2 месяца назад +2

    Bro, Useful video, thank you so much 🙏🏽

  • @ponraj5636
    @ponraj5636 3 месяца назад +2

    ❤❤

  • @Sasikumar-oq6ti
    @Sasikumar-oq6ti 3 месяца назад +2

    ❤❤❤

  • @gkdkcvg
    @gkdkcvg 3 месяца назад +1

    🌹🌹

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 месяца назад +2

    போட்டியாளர் கூட வே பேசினால் கருத்து சொல்பவர் செய்தி முழுமையாக சேராது
    பேட்டி கொடுப்பவர்க்கு MIC ஏற்பாடு செய்ய நன்று

  • @kandanmani3449
    @kandanmani3449 Месяц назад

    👌👌👌👌

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 3 месяца назад +1

    👌👌👍👌👌💐💐🙏🙏

  • @udhayakumar2477
    @udhayakumar2477 3 месяца назад +6

    இந்த வீடியோ பார்த்தபின் கார்பரேட் மருந்து கம்பெனிகாரங்க: பொதிகை மலைய காலி பண்ணிடலாமா?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      கார்பொரேட் கம்பெனி இவரிடம் ஆலோசனை பெற்று சில ஆராய்ச்சி செய்து மருந்துகள் தயார்கிறார்கள்.......

    • @udhayakumar2477
      @udhayakumar2477 2 месяца назад

      @@kovaioutdoors அருமை

  • @KRISHNAMURTHI-xc4ld
    @KRISHNAMURTHI-xc4ld 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ அகத்தீஸ்வராய நமஹா தமிழ் வணக்கம்.
    இந்தப் பதிவை பார்த்தது.
    இறைவன் கொடுத்த வரம்.
    ஓம் ஶ்ரீ

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 3 месяца назад +2

    🎉🎉video very very good Madison good kovai outdoor video no 1super

  • @Babu-fz6qj
    @Babu-fz6qj Месяц назад

    ❤👍🏿

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 3 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @SasiKumar-mb6zm
    @SasiKumar-mb6zm 2 месяца назад +2

    Anna Venpulli ku treatment irukkanu sollunga bro pls help me

  • @aathawan450
    @aathawan450 2 месяца назад

    Oam sarawanabawaya namaha.

  • @naveens3808
    @naveens3808 3 месяца назад +1

    Bro Appdi ariyangavu Rose mala Traking safari pong bro Near Tenkasi

  • @shreejayachandran918
    @shreejayachandran918 2 месяца назад +1

    Ulcer ku treatment iruka bro plzz sollunga.....

    • @Humanity__5644
      @Humanity__5644 2 месяца назад +2

      Thuthi keerai vathakki saapdu sari agiruchunna Inga reply pannu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Месяц назад

      @humanity__5644 super sir

  • @to-kt9og
    @to-kt9og 2 месяца назад

    பொதிகை மலையில் வாழும் கண்களில்....
    பொதிகை மலையில் வாழும் யாழீ என்ற வேற்று கிரக விலங்கு வாழும் நிலை இவர்கள் அறியாதது ‌...
    இவர்கள் அகத்தியன் தன்னை ஆராய்ச்சி செய்ய மறந்து போனது தான் ஐய்யா.
    விண் சுவாசம் கொண்ட யாழீ என்ற விலங்கு பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியன் சிலைக்கு பின் இருக்கும் குகையில் வாழ்வதாக செவி வழி செய்தி ஆகும் ஐய்யா.

  • @panigalev
    @panigalev 3 месяца назад +1

    Hi sir

  • @jaiball8039
    @jaiball8039 2 месяца назад +3

    அங்கே நிரந்தரமாக தங்கி இருக்க முடியுமா அண்ணா 🙏🏽

  • @loveking4955
    @loveking4955 3 месяца назад +2

    Tiger umakantha 🐯🐯🐯

  • @hamid-ow8fu
    @hamid-ow8fu 2 месяца назад +1

    Google map location potta nalla irukkum

  • @gobi520
    @gobi520 3 месяца назад +1

    ❤❤❤😮

  • @josephp.p5092
    @josephp.p5092 2 месяца назад +6

    நண்பா போன் நம்பரை சரியாக பதிவிடவும்

  • @bioarasu9672
    @bioarasu9672 3 месяца назад +2

    Kidney failure ku marunthu irukka sollungal

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      Avaru ella noikkum treatment pannrarunga

  • @thamilanpu7760
    @thamilanpu7760 3 месяца назад +1

    பழங்குடியினர் பெயரை குறிப்பிடும்போது அவர்கள் இனத்தையும் சேர்த்து கேட்டு சொல்லவும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      காணி பழங்குடியின மக்கள்

  • @tvacgs
    @tvacgs 2 дня назад

    Pin codenumber ! Pls correct it

  • @vinterone22
    @vinterone22 2 месяца назад +1

    Bro, i dont know to read tamil. Video is vet informative. But im unable to reach him on the numbers given. Any idea of other number? I need for my dad, he is paralysed..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Go to that adress directly brother...near karayar dam,tirunelveli district...you can ask adress at paapanaasam checkpost(on the way)

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Adress in english👇
      Pothigai malai palangudiyinar paarambariya siddha mooligai marunthu,
      Doctor s.pichandi(s.m.c)
      Maylar kaanikudi,paapanaasam upper dam(ambasamudram taluk).
      Tirunelveli ,pincode-6257551..
      If urgent,i can send my freind with u..he is living in that area...he will guide you...
      Msg in instagram

    • @vinterone22
      @vinterone22 2 месяца назад +1

      Thank you so much brother

  • @amigo4558
    @amigo4558 2 месяца назад

    Background music is jarring. Please remove it.

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 2 месяца назад

    Agasthiyar is an imaginary bhraminic character.

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 3 месяца назад +1

    🫴🏻✨❤️

  • @user-vn2lu4wd3i
    @user-vn2lu4wd3i 2 месяца назад

    Anna ivanka HIVku marunthu vachurukankla anna pls anna sollungana my sis 22 agetha aguthu first marraige agi pregnent iruntha 3month blood test confirm epotha starting sonaka eptinai theyriyala sir divorce panidon ana ethuku oru sollution kedacha nalla irukum appa ammala rompa kasda padranka sir please sir reply 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Instagram la msg pannunga brother......na full details sollren...instagram I'd kovai outdoors

    • @user-dj9qs6gv4p
      @user-dj9qs6gv4p 2 месяца назад

      Bro hivku marunthu irruka complete cure aguma please tell me 8 months aa tablet podura tell me bro nega Partha HIV report unmiya plz tell me

  • @thirumoorthysivakumar838
    @thirumoorthysivakumar838 2 месяца назад +1

    அண்ணா நீங்க சொன்ன நம்பருக்கு கால் பன்னுனா ஆங்கிலத்தில் பேசுறாங்க வீடியோவில் தமிழ் பேசுறாங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 месяца назад

      Ippo call panni paarunga....illena,karaiyar dam location poidunga...checkpost la vaithiyar paakanum sollunga...adress description la irukku

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc Месяц назад

    அந்த இடத்துக்கு போறதுக்கு பஸ் வசதி இருக்கா இல்ல நம்ம வண்டி எடுத்துக்கிட்டு போகணும்

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 2 месяца назад +1

    ஐயா என் அம்மாவிற்கு வயது 63 கடந்த 25 வருடமாக சர்க்கரை நோயாளி இப்போது இரண்டு கால் நரம்பு செல்கள் செயல் இழந்து எழுந்து, நடக்க முடியவில்லை.

  • @krenganathan4860
    @krenganathan4860 2 месяца назад +1

    Conduct No pls

  • @manivenus255
    @manivenus255 День назад

    Contract no

  • @AbdulRahman-fj5js
    @AbdulRahman-fj5js 3 месяца назад +1

    Correct number kudunga kovai bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      Brother...visiting card la irukka details apdiye description la kuduthu irukken...phone number with adress...number reach aagala,antha adress ku nera poidunga(sat/sunday)...checkpost la vaithiyar paakanum sollunga...

  • @arulkumargeorge4513
    @arulkumargeorge4513 3 месяца назад +2

    Anna correctana number kudunga anna.....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      Antha number tha bro ......visiting card la irukka deatils apdiye description la kuduthu iruken brother .......

    • @sundaramrakkan497
      @sundaramrakkan497 2 месяца назад

      ​@@kovaioutdoors26:00 26:00

  • @Sandle76
    @Sandle76 3 месяца назад +1

    வணக்கம் கோவை அவுட்டு டோர் எனக்கு ஒரு சின்ன தகவல் வேண்டும் மஸ்குலர் டிஸ்டர்ப் தசை சிதைவு நோய் இதற்கு ஐயாகிட்ட மருந்து இருக்குமா கேட்டு சொல்ல முடியுங்களா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад +1

      அணைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறாரங்க

    • @Sandle76
      @Sandle76 3 месяца назад

      நாகர்கோவில் பக்கம் இந்த நோய்க்கு நாங்கள் ஆயுர்வேதம் மருத்துவம் பார்த்து எந்தப் பலனையும் தரவில்லை அதனால் தான் ஐயாவை விட்டு மருந்து இருக்குமா என்று கேட்க வேண்டும்

    • @KarthiKeyan-jh1dq
      @KarthiKeyan-jh1dq 2 месяца назад

      தசா வாயுக்களில் மாறுபாடு ஏற்படுவதால் வரும் பிரச்சனை இது, நீங்கள் உடல் பயிற்சி செய்தால் சரியாகிவிடும்

    • @user-di6lw5qz5f
      @user-di6lw5qz5f 2 месяца назад

      தமிழ்நாட்டில் இந்நோய்க்கு ஒரே இடத்தில்தான் வைத்தியம் நெல்லை மாவட்டம் பாபநாசம் சாலையில் உள்ள வீரவநல்லூர்.

  • @allisspices3559
    @allisspices3559 2 месяца назад

    Good information. Can I get his phone no? Tq.

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 2 месяца назад +1

    பொதிகை மலை காற்றில். ஒரு. பாட்டு. கேட்க்குதா...😂😂

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 3 месяца назад +1

    அந்த இடத்துக்கு போறதுக்கு பஸ் வசதி உள்ளதா எப்படி செல்வது

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад +1

      திருநெல்வேலி bustand ல இருந்து காரையார் செல்லும் பேருந்து...... கடைசி ஸ்டாப்

  • @silambarasan671
    @silambarasan671 2 месяца назад

    Nomber comment pannunga

  • @sekarkarpagam7388
    @sekarkarpagam7388 3 месяца назад +1

    Aana namber give me

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      Description ல நம்பர் இருக்குங்க

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Месяц назад +1

    இயற்கையும் அறிவியலையும் ஒருபோதும் மனிதன் வெல்ல முடியாது... இப்போது இருக்கும் நோய்களுக்கு மட்டுமே அவர்களுக்கு மருந்து இருக்கு என்று சொல்கிறார்கள் ஆனால் அறிவியல் கொரோனாவை கூட மருந்து இருக்கிறது என்று சொல்கிறது.. நாளை வரப்போகும் புதிய நோய்க்கு அந்த சித்தரிடம் மருந்து இருக்கிறதா இல்லை.. அதுதான் அறிவியல்

  • @user-ex9og1cp6y
    @user-ex9og1cp6y 2 месяца назад +1

    Ippady Patta ezhaikalai makkal jathikaallal odhukkuvathu naayamaa thamizhargal thirundhuvaargalaa???????

  • @user-cc2fo3dr2k
    @user-cc2fo3dr2k 2 месяца назад +1

    இதன் உண்மைத்தன்மையை இன்னும் சிறப்பாக விளக்கி
    இருக்கலாமே.

  • @user-vy5oi4ou2r
    @user-vy5oi4ou2r 3 месяца назад +2

    அண்ணா எனக்கு சுகர் ரொம்ப கஸ்டப்படுறேன் ஐயா numper குடுங்க அண்ணா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 месяца назад

      Description la full details irukunga.....phone number reach aagalana antha adress ku nera poidunga....forest checpost la vaithiyar paaka porenu sollunga

    • @annaduraisundaram8621
      @annaduraisundaram8621 2 месяца назад +1

      வெந்தயத்தை முளைகட்டி சாப்பிட குறைக்க முடியாத சுகர்கூட குறையும். முயற்சி பண்ணி பாருங்க.

    • @Humanity__5644
      @Humanity__5644 2 месяца назад

      Murungai keerai soup kuudi 90 days ku

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Месяц назад

    ஆனால் நீங்கள் சொல்ற களக்காட்டில் ஒரு விலங்கு கூட இருக்காது..

  • @silambarasan671
    @silambarasan671 2 месяца назад

    Avaroda phone number send pannunga pro

  • @mageshkumar01111987
    @mageshkumar01111987 2 месяца назад

    @32.20 la africa kum amazon forest 😂

  • @KarthikaMaruthu
    @KarthikaMaruthu 3 месяца назад +1

    ❤❤

  • @saibvenuGopal
    @saibvenuGopal 3 месяца назад +1

    ❤❤❤