காணிக்காரர்கள் - மலைவாழ் பழங்குடி மக்கள் (Kani Tribe)

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2018
  • #பழங்குடி, #வரலாறு, #மலையாளி
    This video features the life style of Kani tribes living in Thirunelveli district of TamilNadu. Kani tribe live in the Western Ghats of TamilNadu and Kerala. Until today some of them particularly the old generation still speak their mother tongue, which is also called 'Kani'. They live in small villages in the forest area. Colonial Indias well known museologist Edgar Thurston in his seven volume encyclopedia 'Castes and Tribes of Southern India' recorded in full details the anthropological and social system of Kani tribes.
    This video is recorded on: 23.12.2016
    Filmed, Edited & released by: Dr.K.Subashini (Tamil Heritage Foundation)

Комментарии • 273

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +2

    வாழும் போதே சொர்கத்தில் வாழ வேண்டும் என்றால்!!
    இவர்களுடன் வாழ வேண்டும்.
    இவர்களிடம் உள்ள அன்பு, உபசரிப்பு, எல்லாம் மனித நேயத்தை உண்மையாக உணர்த்துகிறது.
    சிறு கருவி வைத்து இசை ஒலி செய்தது கேட்க இனிமை.
    வயதான பாட்டி இருதய மேரி அவர்கள் பாடிய பாடல் உண்மையாகவே அத்தனை இனிமை.
    இந்த காணொளி வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
    நீங்கள் சாதாரணமாக நேரடியாக சென்று பேசியது உங்களின் பெருந்தன்மை, அன்பும் காட்டுகிறது.

  • @maruthaimani7790
    @maruthaimani7790 4 года назад +9

    கடைசியாக அந்த அம்மா பாடிய பாட்டு அருமை. இதை பதிவிட்ட உங்கள் மனதுக்கு என் வாழ்த்துக்கள் 💐💐 107 வயதில் என்ன ஒரு குரல்.

  • @rajveluppillai7252
    @rajveluppillai7252 4 года назад +2

    நல்ல அருமையான பதிவு
    இவர்கருளைய பேச்சு பழக்கவழக்கம் கடவுள் நம்பிக்கை இறை வழிபாடு துக்கம் சந்தோசம் என்பவை அனைத்தும் யாழ்ப்பாண கிராமங்களில் பெரும்பாலுமான இடங்களில் காணக்கூடியது அவர்கள் பயன்படுத்தும் சில சொல் உரையாடல்கள் இன்றும் யாழ்ப்பாணத்தில் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் ...
    உதாரணம் சின்னஞ்சிறு பிள்ளைகளை ( குஞ்சு குருமாங்கள் ) என்பது வா இரு தின் ,குடி ,உன்ர ,என்ர, நெ, வான , போனே , என, பல வார்த்தைகள் இன்றும் யாழ் மண்ணில் இருக்கிறது நானும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதால் இதனை தெரிவிக்கிறேன் கிராமப்புறங்களில் வழிபாட்டு தெய்வமாய் இருப்பது பெரும்பாலும் அம்மன் வைரவர் ஆனாலும் முருகனுக்கும் சிவனுக்கும்தான் பெரும் கோவில்கள் கட்டியிருப்பது காணக்கூடியதாக இருக்கும் எங்கள் வரலாறும் தமிழகம் கேரளா சொல்லாடல் கலந்ததுதான் யாழ்ப்பாணத்து தமிழ் உரையாடல் இலங்கை முழுவதிலும் உள்ள தமிழில் யாழ்ப்பாணத்தமிழே அழகு தமிழ் ....உங்களது நிகழ்ச்சி பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றியும் வணக்கமும் உங்கள் அனைவருக்கும் ...

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 лет назад +18

    நாம் எல்லோரும் ஆதியில் பழங்குடியினர் தான்.
    இழந்த அருமையான கடந்த காலங்களை சந்ததிகள் நாம் காணும் போது உயிர் துளிர்க்கும்.
    அந்த பாட்டி பேரழகி தான்.
    நாங்கள் இங்கிருந்து யாழ்ப்பாணம் மேம்படுத்த சென்று பின் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆனோம்.
    தமிழ் இன்று 260 நாடுகளில் தழைக்கிறது.
    கஞ்சி குடிப்பதற்கு இல்லார் அதன் காரணங்கள் ‌இவைஎன‌ அறிவுமில்லார் . என்று சுதந்திரம் அடைந்த பின்னரும் ஏழைகளாய். பாமரர்களாய். வைத்திருக்கும் அவலம் காணும் போது வெறுப்பு அதிகமாகிறது.
    நல்ல பதிவு சகோதரி வாழ்த்துக்கள்.
    சுவச்சு பாரத் திட்டத்தை செயல்படுத்த நாங்கள் பேச்சிப்பாறை சென்றோம்.
    அப்போது அங்கே இருந்த வயது முதிர்ந்தவர். "
    "உடல்கழிவை வீட்டோட வைக்கிறதா.சேய் மனிசபய நடக்கனும். நடந்தால் தான் காடறிவோம். மலக்கழிவு மத்திய ஜீவராசிகளும் உணவா எடுக்கும்..
    எங்களுக்கு கக்கூஸ் வேண்டாம் என்றார்.
    90 வயதிலும் பார்வை இரவிலும் தெரியும் என்றார்.
    விளக்கு அவர்க்கு சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் தான்.என்றார்.
    நாம் எல்லோரும் ஆடம்பரத்தால். முன்னேற்றம் என்ற போர்வையில் இழந்ததே அதிகம் சகோதரி

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Месяц назад

    பல ஆண்டுகளுக்கு முன் நாம் எல்லோரும் இப்படித்தான் வாழ்ந்திருப்பம் இவர்களைப் போன்று நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤

  • @vimalrajp2846
    @vimalrajp2846 4 года назад +9

    இந்த பாட்டியம்மா பாட்டுக்காகதா லைக் போட்ட.💐

  • @KarunaAnitha
    @KarunaAnitha 5 лет назад +53

    இயற்கையோடு ஒத்துவாழ்வதே சிறந்தது......அருமை....

    • @iqbalsiraj2183
      @iqbalsiraj2183 3 года назад

      குழம்புக்கு சுத்தமான வார்த்தை.ஆனம்.

  • @user-xr4gu4ix9z
    @user-xr4gu4ix9z 6 лет назад +64

    நல்ல உள்ளங்கள் அனைவரும் காட்டிதான் இருக்கின்றனர்.இவர்களை பாதுகாப்பது நமது கடமை.

    • @user-il3hd1jy3w
      @user-il3hd1jy3w 5 лет назад

      நன்றி நண்பரே

    • @thayathan9206
      @thayathan9206 5 лет назад +3

      அரசியல் வியாதிகள் இவர்களை பாதுகாக்காமல் விட்டாலும் பரவாயில்லை. தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 4 года назад

      கி.பி 1720-ல் அனுசம் மார்தாண்டவர்மாவை வைதிக பிராமணர்களும், தம்பிமார்களும் கொலை செய்ய துரத்திய போது மலைமக்களுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். அவர் கி.பி 1728-ல் மன்னர் ஆனபிறகு மலைபகுதிகளை காணிகளாக பிரித்து மலைமக்களுக்கு கொடுத்தார். எனவே அவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படிக‍ன்றனர்.

  • @nandagopalgopal
    @nandagopalgopal 3 года назад +2

    Mam நீங்க பாட்டு கேட்டு தூங்கிட்டேன்னு சொல்லும்போது உங்க involvement, appritiation quality புரியுது. Great mam.

  • @vskvsk9020
    @vskvsk9020 4 года назад +11

    இவங்க சொன்னது ... காட்டில் உள்ள அனைத்து மரங்களும் ஆறுகளும் தேவங்களாய் வாங்குவோம்.... இவர்கள்தான் காட்டு காவலர்கள் 🙏

  • @sankarganeshsankarganesh8008
    @sankarganeshsankarganesh8008 5 лет назад +21

    காணிக்கர மக்களின் வணங்கும் தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது....

    • @vijayvijvijayvij4888
      @vijayvijvijayvij4888 Год назад

      💯 ama

    • @venkadeshr305
      @venkadeshr305 Год назад

      எந்தபகுதில இருக்காகனு சரியான முகவரி தரமுடியுமா

  • @arathikc2334
    @arathikc2334 4 года назад +3

    I am from marthandam, kanyakumari district... Ivangaloda aadhi basha nanga pesura tamil sorkarl maadri irukey... Nangalum orumaila dhan pesuvom, kolambuku aanamnu dhan soluvom, ukaru nu solradhuku iru nu dhan solluvom, aviya vandhuvinum povinum nu sonna avanga vandhanga ponanga nu artham, sugamdhana na nalla irukiyanu artham, avangala paathiya nu solradhuku aviyala kandiya nu kepom... Still more...

  • @siththartv232
    @siththartv232 4 года назад +22

    சுபாசினிஅக்கா நீங்கள் செய்கின்ற செயல் மிகவும் சமூகத்துக்கு தேவையான ஒன்று
    இரைஉனர்வுக்கு உங்கள் ஆய்வு
    முக்கிய ம்

    • @user-he5gh6zx9b
      @user-he5gh6zx9b 4 года назад

      சித்தா்டிவி"உங்க"நம்பா்

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 4 года назад +6

    சிஸ்தர் மழைவாழ் மக்களோடு நீங்கள் அன்பாக பேசி பலகினதே எனக்கு ரொம்ப பிடித்துயிருக்கிறது.

  • @mahendrans7866
    @mahendrans7866 3 года назад +3

    காணியகாரர்களின் வாழ்வில் முறையை ஆவணப்படுத்தியதற்கு நன்றி!

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 Год назад

    வணக்கம் 🙏 முனைவர் K.சுபாஷினி அவர்களே.நல்ல முயற்சி நன்றி.

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 4 года назад +22

    பாட்டியின் பாட்டுக்கு எனது ரேட்டிங் முடிவில்லாத ஸ்டார்...

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 лет назад +12

    சூப்பர். காணிகளின் வரலாறு பரவசம்.நல்ல பதிவு.

  • @genes143
    @genes143 11 месяцев назад

    இப்படியான பழம் பெரும் மக்களின் அருமை பெருமைகளை காணொளியாக்கி தந்தமைக்கு வாழ்த்துக்கள் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் தங்கை நான் நான் ஈழத்தமிழன் அருமையோ அருமை நன்றி❤❤❤

  • @mssivaraj7979
    @mssivaraj7979 9 месяцев назад

    Thanks madam.... அவர்கள் காடுகளில் வாழ விரும்புகிறார்கள்... காடுகளை சார்ந்து வாழும் மக்கள்... அவர்கள் அங்க வாழ வேண்டும் ... நன்றி

  • @mohamedmusthak2575
    @mohamedmusthak2575 3 года назад +2

    களக்காட்டில் வாழும் மனிதர்களில் ஒருவனாக சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @womanstv3748
    @womanstv3748 4 года назад +6

    சுபாசினியின் தமிழில் மலேசியாவும் இலங்கையும் கலந்துள்ளது ஆச்சரியம்.

    • @womanstv3748
      @womanstv3748 4 года назад

      காணிக்காரர்கள் பற்றிய பரபரப்பு விசயங்கள் மற்றும் தொடரும் சட்ட நடவடிக்கைகள் உங்கள் யூடியூப் லாயர்ஸ் டிவியில் இப்போது

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 4 года назад +1

      கி.பி 1720-ல் அனுசம் மார்தாண்டவர்மாவை வைதிக பிராமணர்களும், தம்பிமார்களும் கொலை செய்ய துரத்திய போது மலைமக்களுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். அவர் கி.பி 1728-ல் மன்னர் ஆனபிறகு மலைபகுதிகளை காணிகளாக பிரித்து மலைமக்களுக்கு கொடுத்தார். எனவே அவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படிக‍ன்றனர்.

  • @factsinuniverse189
    @factsinuniverse189 4 года назад +1

    Enakku rombaaaa pidikkum ....iyarkkayoda valaravanga ...romba kuduthuvetchavanga ...tnq u mam for ds video

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 4 года назад +7

    I live in Canada and found this documentary is amazing. I also like to document the ancient tribes. These people are similar to Vedas in Sri Lanka who lives in jungles, neither speak Sinhalese nor Tamil.

  • @abdullathif1638
    @abdullathif1638 4 года назад +3

    Masha Allah Madam k.Subashini good way of speech nice taking

  • @vigneshromeo9272
    @vigneshromeo9272 5 лет назад +54

    எனக்கு.ரொம்ப.பிடிக்கும்.மழை.வாழ்.மக்களை.

    • @laserlogesh8756
      @laserlogesh8756 4 года назад +1

      me too

    • @kavithaa8572
      @kavithaa8572 3 года назад

      Itjsk

    • @hotflame9102
      @hotflame9102 3 года назад

      எனக்கும் பிடிக்கும்.

    • @mangaiyarkarasip2421
      @mangaiyarkarasip2421 3 года назад

      மலைவாழ் மக்கள்அந்த இடம் பிடிக்கும்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 года назад

    Nice documentary. THANK you for your post.

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад +3

    God bless you patiamma ❤️❤️

  • @starmayandi2432
    @starmayandi2432 4 года назад +1

    Great madam u got detailed information about that people,I hope u May help them in many ways

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 Год назад

    Arumayana village super video 👌👌👌👌💐💐💐💐💐❤

  • @JohnDaniel9
    @JohnDaniel9 6 лет назад +3

    Good that you're doing this Noble cause.

  • @Arunarun-hp3mr
    @Arunarun-hp3mr 4 года назад +2

    இயற்கையோடு இனைந்து வாழும் மக்கள் அருமை

  • @Nathan26ve6in7se2r
    @Nathan26ve6in7se2r 4 года назад +3

    இவர்களில் பேச்சு மொழி தூயதமிழ்
    இவர்களின் மொழிநடை ,இறைவழிபடு எங்களின் பழக்கவழக்கங்களை ஒத்தது( ஈழத்தமிழர்கள்) இவர்கள் தமிழர்கள் மலையாளிகள் இல்லை...

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 3 года назад +1

    super program, super interview . My wishes .

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 5 лет назад +1

    Really a good service done forest officers... congrats everybody........the isolated Hindu society should not be isolated...they need education ,they need job opportunity ,they need political power, they need economical power, so we strives towards Ambedkar legacy .......marginalised society development is the real social ,national development... Jai beem.....

  • @ownlandproducts3705
    @ownlandproducts3705 5 лет назад +12

    chera makkal also tamilan ...nice trip dr.

  • @vijeykumar243
    @vijeykumar243 4 года назад +22

    இது தான் உண்மையான வாழ்க்கை நகரத்தில் பொய்யான வாழ்க்கை .

  • @abdullathif1638
    @abdullathif1638 4 года назад +1

    Ramanathapuram now is calling Aaanam , kurmakunju.....
    Very proud sister Masha Allah please continue...

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 года назад

    அருமை.. நன்றி சுபாஷினி அம்மா

  • @vigneshwarans2126
    @vigneshwarans2126 4 года назад +2

    Good work subashini I really appreciate

  • @thilakaramaswamy1714
    @thilakaramaswamy1714 4 года назад +2

    Yes Dr Subahshini
    they are innocent people. But you made it interesting to watch due to your genuine spirit, wanting to express there nearness to your heart, like relations and shared your joy of knowing them with people like me. I am in your frequency. When I see RUclips on Tamil connected people in the world like the Australian aborigins, I felt like they are my Great great grand people and my heart goes for them.
    See the Kani people I like their level of cleanliness, there good language, innocent blush and smiles. They look so vulnerable the hawk like caste ridden people empower them and feel superior about that. I am against this division with our current people and wish they shed it away easily and soon by realization and not from lessons Going through Tough times.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +1

    காணிக்காரர் குடி வாழ்க
    தமிழ் வாழ்க

  • @thanapal6204
    @thanapal6204 4 года назад +1

    supper ma'am, I like this video

  • @kanagasundaramkuppusamy8486
    @kanagasundaramkuppusamy8486 4 года назад +1

    தங்களது இந்த தொகுப்பின் மூலம் நான் காணி பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறைகளை தெரிந்துகொண்டேன். மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @harekirushnanalakupandi4849
    @harekirushnanalakupandi4849 5 лет назад +2

    அருமை

  • @vinothfx7630
    @vinothfx7630 5 лет назад +9

    I stayed with them for three days up hill, it was a heaven experience. 18 years back

  • @npraj1000
    @npraj1000 3 года назад +1

    தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். இவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியிருக்கிறது

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 5 лет назад +17

    எங்கள் பேச்சிப்பாறை கோதையாறு மலைப் பகுதிகளில் காணிக் காரர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் எனக்கும் ஓரு தடவையாவது சந்திக்க வேண்டும் என்று நப்பாசை

    • @feelscomfort8173
      @feelscomfort8173 4 года назад

      அவர்களுடைய சரியான இடத்தை குறிப்பிடுங்கள் நான் அவர்களை பற்றி பதிவிடுகிறேன்

    • @feelscomfort8173
      @feelscomfort8173 4 года назад

      Location சொல்லுங்க ..

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 года назад

      @@feelscomfort8173
      Western Ghats of Kodaiyar hills

    • @antonyantony757
      @antonyantony757 4 года назад +1

      @@feelscomfort8173 pathukani, aarukani, modhiramalai, kuttiyar, manalodai, inthapaguthikali kanikararkal adhikamaga ullanar

    • @sibiyasibiya6330
      @sibiyasibiya6330 3 года назад

      Manalodai areasla neraya makkal irukanga kani's makkal

  • @abbasartrichyabbasartrichy3296
    @abbasartrichyabbasartrichy3296 3 года назад

    அருமையான பதிவு

  • @VenkarVenkat
    @VenkarVenkat 4 года назад

    Very nice old village life good

  • @mathtoinfinitybypriyavetri6380

    this is so beautiful

  • @rengasamyratenam405
    @rengasamyratenam405 4 года назад +5

    These natives have similar household practices and language with others around Kanyakumari.
    These natives' culture is strong until the invasions of foreigners.
    they marriage practices of selecting the bride and groom are well defined by genetic selection to avoid inbreeding.
    this is mainly done by territories divisions.
    A very ingenious culture.,even by the native since then.
    Men have always pondered and battled for territories The Questions of origin are always of doubt. documentations were destroyed by invasions and battles. , even now these facts are figures are distorted and rewritten for their conveniences.
    Natives must be given land privileges and allowed simulation into present society.

  • @muthulakshmisornakumar4359
    @muthulakshmisornakumar4359 4 года назад +1

    எளிமையான மற்றும் நிம்மதியான வாழ்க்கை அவர்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் நீ

  • @thumi6610
    @thumi6610 3 года назад +1

    மிக அருமை அக்கா

  • @samirajisoarthanaripennaga3986
    @samirajisoarthanaripennaga3986 3 года назад

    அருமை மகிழ்ச்சி

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 3 года назад +1

    வாழ்க்கை என்றால் இவர்களைப் போர் வாழவேண்டும் வாழ்க வளமுடன்

  • @shakkarapanin8019
    @shakkarapanin8019 4 года назад

    சுபாஷினி சகோதிரிக்கு நன்றிகள்

  • @rajkumar-np9hz
    @rajkumar-np9hz 5 лет назад

    really touching

  • @xavierjesus8189
    @xavierjesus8189 2 года назад

    Intha madam voice actress Varalakshmi Mari iruku
    She is early interested to know about them
    Super madam 😇

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад

    நல்ல பதிவு 🙏

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 года назад

    மிக்க நன்றி

  • @AsaiThambim
    @AsaiThambim 4 года назад

    Video podunga madam... roomba useful ah iruku...unga work yellame super ah iruku

  • @maniyarasan8249
    @maniyarasan8249 3 года назад

    அருமையான பதிவு அக்கா

  • @ravichandransrinivasan5620
    @ravichandransrinivasan5620 6 лет назад +8

    WOW ! WONDERFUL WORK BY A TAMILACHI. GO AHEAD AND LONG LIVE.

  • @dineshdhina6128
    @dineshdhina6128 5 лет назад +39

    ஆரிய பிராமணன் , ஆரிய கலப்பு மலையாளிகள் தவிர மற்ற எல்லா மலையாளிகளும் தமிழர்களே ..
    என்ன ஒரு வருத்தம் அவர்கள் தமிழை மறந்து விட்டார்கள் .. அவ்வளவுதான் ..
    தமிழ் மறந்தாலும் மலையாளிகள் தமிழர்களே ..

    • @anbalaganbalan567
      @anbalaganbalan567 5 лет назад

      டேய் யாருடா ஆரியர்கல் .ஆரியர்கல் என்றால் என்ன

    • @rahamadullahahamed7592
      @rahamadullahahamed7592 5 лет назад +2

      உண்மை சகோ

    • @manapparaitamilan8828
      @manapparaitamilan8828 4 года назад +3

      மறக்கவில்லை மறக்கடிக்கபட்டனர்

    • @vetrivelmuruganm3075
      @vetrivelmuruganm3075 4 года назад

      Evanda nee ivlo kirukana iruka

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 4 года назад +3

      கி.பி 1720-ல் அனுசம் மார்தாண்டவர்மாவை வைதிக பிராமணர்களும், தம்பிமார்களும் கொலை செய்ய துரத்திய போது மலைமக்களுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். அவர் கி.பி 1728-ல் மன்னர் ஆனபிறகு மலைபகுதிகளை காணிகளாக பிரித்து மலைமக்களுக்கு கொடுத்தார். எனவே அவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படிக‍ன்றனர்.

  • @JITS1016
    @JITS1016 5 месяцев назад

    இவர்களின் வாழ்க்கை பார்த்தால் கேரளாவில் வாழும் ஈழவர் சமுதாயத்துடனும் தமிழகத்தில் கேரள நிலப்பரப்பை ஒட்டி அதிகமாக வாழும் இல்லத்தார் இல்லத்துப்பிள்ளைமார் வாழ்வியலுடன் ஒத்து போகின்றது இவர்களே சேர நாட்டின் பூர்வகுடிகள் ....இல்லம் என்ற பிரிவு கல்யாண முறை மற்றும் தொழில் அனைத்தும் அவர்களை போல் உள்ளது ...

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 4 года назад +4

    வாழ்க பாரதம் வளர்க விவசாயிகள்

  • @raguraguvaran7794
    @raguraguvaran7794 5 лет назад

    Arumaiyana video pathivu

  • @anubhavkrishna
    @anubhavkrishna 4 года назад

    Arumai

  • @rengasamyratenam405
    @rengasamyratenam405 4 года назад

    interesting insights into our Tamilian heritages

  • @ffakashgaming40
    @ffakashgaming40 4 года назад +1

    👌 intha vaalkai.thaan Enakupidichiruku.pattiammavuku.oruumma....

  • @sakthiseruvai2130
    @sakthiseruvai2130 4 года назад

    Antha paatteya parthathum enga paattey yapagam kannukullaye nekkuthu 👌

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 года назад +1

    I visited once, a Kani tribe house, near Pachiparai, Kanyakumari district, had the privilege of having "Honey and Thenai.
    Very nice people.

    • @venkadeshr305
      @venkadeshr305 2 года назад

      எப்படி போகனும்அட்ரஸ்

  • @kannanmari2168
    @kannanmari2168 4 года назад +1

    நன்றி தாயே

  • @alfazi749
    @alfazi749 5 лет назад +2

    Super medam.

  • @daisymuthu6776
    @daisymuthu6776 2 года назад

    Super Akka

  • @hareeshtraveleattechvlogs9477
    @hareeshtraveleattechvlogs9477 3 года назад

    Vry good good job

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @rajmurugappan9033
    @rajmurugappan9033 3 года назад

    Madam unga voice appdiey suhaasni manirathnam voice mathri irruku , ippdi oru arumayana vaalkai moryai pathivinai yengallku thantharku mikka nandri🙏🙏

  • @nirmalayendluri7642
    @nirmalayendluri7642 5 лет назад

    Good effort

  • @anujasweety3753
    @anujasweety3753 2 года назад +1

    Proud of my village. I love my culture and community ....

    • @mathimaruthi810
      @mathimaruthi810 2 года назад

      Bro ...yeppadi bro avangala meet panna mudiyum

    • @anujasweety3753
      @anujasweety3753 2 года назад

      🤣🤣

    • @anujasweety3753
      @anujasweety3753 2 года назад

      Yen ippadi yosikkiringa brother nanga romba kind and sweet hearted than

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 2 года назад

    Great job👍👍👍

  • @samysamy8381
    @samysamy8381 4 года назад +5

    மலையாளி அங்கே இருக்கும் அங்கே இருக்கும் அனைவரும் தமிழர்கள் தான்

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 года назад +3

    இயற்கையின் குழந்தைகள்.....

  • @muralikkm7386
    @muralikkm7386 5 лет назад +1

    Miss you my sister and brother...

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 года назад

    Superb Dr

  • @laksmiprabhalokanathan7627
    @laksmiprabhalokanathan7627 2 года назад

    Superb

  • @melkamilk9920
    @melkamilk9920 5 лет назад +1

    Super

  • @jahishoussainu.k6608
    @jahishoussainu.k6608 4 года назад

    Sema

  • @manjolaiselvakumar2999
    @manjolaiselvakumar2999 2 года назад

    இந்த காட்டில் என் மனதும் உடலும் சேர்ந்தே இணைந்திருக்கும்.

  • @jencym5418
    @jencym5418 2 года назад +1

    Praise the Lord பாட்டி

  • @karuppusamy128
    @karuppusamy128 6 лет назад +4

    Good effort. Convey my regards to all the team members.

  • @ragini1338
    @ragini1338 2 года назад +1

    மலையாள பூர்வகுடிகள்

  • @antonyantony757
    @antonyantony757 4 года назад +1

    Amachii superrr

  • @presentdesigntv7886
    @presentdesigntv7886 3 года назад

    Super mam

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 5 лет назад +3

    பின்னனீ இசை அருமை

    • @mizpacalendars9328
      @mizpacalendars9328 5 лет назад

      ஆமாம். இந்த இசையின் லிங்க் தந்தீர்களாயின் தரவிரக்கம் செய்ய இயலும். இரவில் உறக்கம் வரவும் மன அமைதிக்கும் உதவியாக இருக்கும். நன்றி

  • @jayaselvarani7210
    @jayaselvarani7210 4 года назад

    Super madam

  • @gowthambalamurugan1153
    @gowthambalamurugan1153 4 года назад +1

    Sirappu

  • @vishnusaravanan5197
    @vishnusaravanan5197 3 года назад

    Super post

  • @sadham8804
    @sadham8804 4 года назад +1

    வாழ்த்துகள் தோழர்