ஆமாம்! திரு. போதகரே! நானும், ஒரு சாதாரண மனிதன் தான்! மதத்தால் ஒன்றான மனிதர்கள், இனத்தால் பிரிந்து இனமமுன்னேற்றத்துக்கு தடையாகப் பல காலத்தை வீணாக, ஓட்டிவிட்டார்கள். நினைத்தாலே வெட்கமாகவும், இயலாமையை நினைத்து!வருத்தமாகவும் , இருக்கிறது!!!என்னால் ,உன்னால் முடியும், தம்பி! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை விலகின்! யாதையும் பெற்று விட முடியாது ! ஒற்றுமை ஆகி எல்லாவற்றையும், பெற்று வாழ்வோம்.....
நான் உங்களிடம் புதுநன்மை எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். சகாய நகர் அருட்தந்தை ஆக உங்கள் பயணம் அங்கிருந்து தொடங்கியது இவ்வளவு பெரிதாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை வெள்ளி விழாவை காணவே நிறைந்திடும் இறைகுலம் நன்றியுணர்வுடன் பாடிய பாடல் இன்றும் நினைவு இருக்கிறது
Dear father when ever I am confused or distribution I listened to your speech or your sermon I feel comfortable and confident thanks for your help 💐 wish you all the best regards and wishes
Thank you everyone for the comments. Only once in a while I read the feedback as my schedules are often too tight. But I really appreciate the time you all take to write a feedback. God bless you all.
gaspar, you ought not very much take the effort to read these comments or feedback, You ought not show your capabilities in expounding the Thiruvasagam, it is not amusing at all, At your level best keep to your Bible studies and preaching as well as not to go overboard into other religions, Watch where your mouth and steps are going, gaspar.
I am also a catholic. But I accept. Your. Views on FIDEL CASTRO. SEGUARA AND MAO..IS acceptale. Such. Revolution must. Come to India. HOW. AND WHEN. TIME. ONLY TELLS....some. liberators. Are. Here. And working towards their. Target.. my age is 68.. before I leaving body. I want to. See. Such. Revolution.HEART TOUCHING... SPEEH. .
உன் மதம் என்ன சொல்லி கொடுத்ததோ, எதை கற்றுக் கொண்டாயோ, அதைத்தான் இந்த சமூகத்தில் பிரதிபலிப்பாய். நல்ல மரம், நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும்.
ஐயா தயவு செய்து father பாதராக இருக்கட்டும் பாதருக்கு அரசியல் தெரியும், சீமான் கிட்ட சேர்ந்து அரசியல் செய்யும் அளவிற்க்கு father தாழ்ந்தவர் இல்லை சீமான் வேண்டும் என்றால் father யிடம் கற்றுக்கொள்ளட்டும்
உங்கள் எண்ணங்கள் என் மனதிலும் உள்ளது. நம் தமிழகம் , தமிழ் மக்கள் அடிமையாக வாழாமல் முதலாலிகளாக, ஊடக, உலக ஆதிக்கம் செலுத்துவர்களாக வாழ வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன??
Very good example is Jews and their determination to excel in their unity and every field in innovation and technology. Union is strenth and casteism is perilous and cancerous and especially Tamils ought to think , to eradicate a new technology and a strong leader.
Yes we have to proudly talk about thamizh Inam. Then only the real old innam will survive. Most of the ithikaze in all religions are created by imagination .
அஷ்டாங்க யோக தத்துவம் ஒரளவு புரிந்தால், தமிழ் எழுத்தும் உடலும் என்பது நிசம் ஆனால், தமிழிலிருந்து பைபிள் கதையை உணரலாம்? சித்தர் மரபு முடிவு மலையாள நாராயண குரு, குமரி ஐயாவின் அஷ்டாங்க யோக தில் சீடன் ஏசுவும், அல்லாவும், கிருஷ்ணனும் ஒன்றே - என்று சொல்வது,கதை உடலை அவதாரம் ஆக்கும்கலையில், ஏசு புல் கூட்டில் பிறந்தது, கிருஷ்ணன் பசுக்களை மேத்து வருவது குறான், மறுமையை பெறுவது தமிழில் சித்தர் அகராதி - மும்மை என்பது உடம்பில், இம்மை, உம்மை, மறுமை கம்பராமாயணம்,இம்மை சொல் i தமிழ் எழுத்து உடல் குமரி கண்டமன்ணின் திறன் தமிழ் எழுத்த பிரகிருதி எழுத்து எப்படி உடல் எழுத்து செயல் ஒலி தத்துவம்போல் நீயும் ஆனால் மண்ணில் இருந்து . ப ,எழுத்தை நாட்டி வைத்து ப- சொல் ஒலிமூலம் முதல் தோள் வரை ஒலி கேள் கும்- ப எழுத்து உடலிலும், பிரகிருதிலும் - வாயு எழுத்து 16 ல் ஒன்று, பிரகிருதி எழுத்திற்கு ப- கருத்துகள் எழுதலாம் - நற்பணிகஸ்பரை போல அறிவு அறிவிலிருந்து முடியும் வரை பொருள் காண்பவர் கூடுதல் படிக்காதவர்களிலும் அறிவின் திறன் உண்டு அவர்களிலும் இதை காண்பித்து உள்படுத்துக திறன் எல்லாவரிலும் ஏற்ப்பு ஆக .
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பாரம்பரிய லத்தீன் பூசை புரியவில்லை என்று சொல்லி தமிழில் மாற்றியதோடு கடவுளைப்பார்த்து செய்த திவ்விய பலி பூசையை மக்களைப்பார்த்து செய்து இஷ்டத்திர்கு வார்த்தைகளை உபயோகிப்பதும் .பலிபீடத்தை பொதுக்கூட்ட மேடை போல் ஆக்குவதும் கடவுளின் சரீரத்தை முழங்காலில் நின்று நாவில் வாங்கியதை விட்டு மலம் கழுவும் இடது கையால் வாங்குவதும் பைபிள் வார்த்தைகளை இஷ்டப்படி மாற்றுவதும் பிறர் கண்டு கொள்ளக்கூடாது அல்லது அவமானமாகக் கருதி குருத்துவ ஆடைகளை துறப்பதும் என அவரவர் இஷ்டம்போல் கத்தோலிக்க மதம் போவதை முதலில் சீர் செய்ய முயலுங்கள் முதலில் உங்களிடத்தில் கத்தோலிக்க குருவுக்குரிய வெளி அடையாளம் ஒன்றுமே இல்லையே.இதையெல்லாம் முதலில் சரி செய்ய பாருங்கள்.அதைவிட்டு பிற மதத்தை criticise பண்ணுவதை நிறுத்துங்கள்.பரிசுத்த வேதாகமம் சொல்வது போல் முதலில் தன் கண்ணில் கிடக்கும் துரும்பை அகற்ற முயலுங்கள்.
வாழ்க்கை வாழ்வதுக்கு இல்லை! மதம் மாத்துவதுக்கு!! உயர்ந்த கலாச்சாரம் உடைய மக்களை, பேய், பேய், சாத்தான், சாத்தான் என்று அதுவும் போலி மதங்களால், மக்களை 24 மணி நேரமும் மூளை சலவை செய்தால், வாழ்க்கையை எப்படி வாழ்வது? ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், வெள்ளைக்காரனே மானெங்கெட்ட கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு புனிதமான இந்து கலாச்சாரம் பின்பற்றுகிறான்.
Caste differences is target for conversion of Hindus. But RSS and gurus who are uniting Hindus as brothers are also targeted. Therefore caste is not the issue but Hinduism is the target. Convertion of Hindus is the aim. Fascist Siva Sena is not condemned, but BJP and RSS labeled as fascist for random violence without evidence. Because the target is Hindu convertion.
Very true.
மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டியே வாழ்வது உங்களை அழுத்தத்துக்கு உள்ளாக்கும்.
ஆமாம்! திரு. போதகரே! நானும், ஒரு சாதாரண மனிதன் தான்! மதத்தால் ஒன்றான மனிதர்கள், இனத்தால் பிரிந்து இனமமுன்னேற்றத்துக்கு தடையாகப் பல காலத்தை வீணாக, ஓட்டிவிட்டார்கள். நினைத்தாலே வெட்கமாகவும், இயலாமையை நினைத்து!வருத்தமாகவும் , இருக்கிறது!!!என்னால் ,உன்னால் முடியும், தம்பி! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை விலகின்! யாதையும் பெற்று விட முடியாது ! ஒற்றுமை ஆகி எல்லாவற்றையும், பெற்று வாழ்வோம்.....
சிறப்பு அருமை தமிழராய் பிறந்ததில் பெருமை பெருமகிழ்வும் பேரானந்தம் கொள்வோம்.
நான் உங்களிடம் புதுநன்மை எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன். சகாய நகர் அருட்தந்தை ஆக உங்கள் பயணம் அங்கிருந்து தொடங்கியது இவ்வளவு பெரிதாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை வெள்ளி விழாவை காணவே நிறைந்திடும் இறைகுலம் நன்றியுணர்வுடன் பாடிய பாடல் இன்றும் நினைவு இருக்கிறது
Née, muttal, ivan,father, alla,
EALATHAMILAN AI,VITTAL
@@adavanyogaratnam9307 போயி பூணூல் போடு
அருட்தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி..
ஜெகத் கஸ்பர் அய்யாவின் பேச்சுக்களின் தீவிர ரசிகன் நான், ஃபாதர் நீங்கள் உண்மையிலேயே பிரமாதமாக பேசுகிறீர்கள்
தமிழா.. தாங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனின் கருணை வேண்டுகிறோம்.
மிக நல்ல கருத்துக்கள்!
அருட்தந்தைசொல்வதுதான்உன்மை நம்மைசுற்றிஉள்ளளவர்கள்நம்மைபற்றிஎன்னநினைப்பார்களோஎனற எண்ணம்மனதில்தோன்றாதவர்கள ஆயுள்நீண்டுகொண்டேஇருக்கும்
Long Live FR. Jegath Gasper. Your speeches motive millions of Tamils around the world....
சிறப்பு....
இந்த பூமியில் பரலோகத்தை பார்க்கும் பார்வை!!!
🎉🎉 நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
அறிவுபூர்வமான கருத்துக்களை சொல்வதில் பாதர் அவர்களுக்கு நிகர் வேறு யாரும்மில்லை
எப்பொழுதும் நான் நன்றி என்றே சொல்வேன் not to thank.. 😊
வாழ்க தமிழன்!
தங்களை பற்றி எண்ணும் பொழுது மிகவும் பெருமையாக உள்ளது.
வளர்க வள்ளுவம்!
மூன்று பேரை சந்திக்க வேண்டும் என்கிற அவாவில் 1, சுபவீ, 2, சுகி சிவம், 3, ஜெகத் கஸ்பர்.
சென்னை வந்தால் எளிதாக சந்திக்கலாம் சுப.வீ அவர்களை
@@Savioami yes
@@SavioamiFather phone number please send
அருமையான உரை. நூறு வருடம் வாழ வழி சொல்கிறார்
திரு அருள் தந்தை அவர்களே வாழ்க்கை பற்றிய தங்களுடைய கருத்து என்னுடைய கருத்தாகவே நான் பார்க்கிறேன் மானுடம் வளர்க
Dear father when ever I am confused or distribution I listened to your speech or your sermon I feel comfortable and confident thanks for your help 💐 wish you all the best regards and wishes
You listen to gaspar,
Hope you don't confuse your life even more.
Such a knowledgeable straight forward good human being.
தமிழும் பொருளாதார முன்னேற்றமும் நித்திய நரகத்திலிருந்து விடுதலை தரவே தராது. இயேசுவை பற்றிய விசுவாசமே தரும்.
மிக மிக அருமை
மனமார்ந்த நன்றி, அருட்தந்தை அவர்களே. வாழ்த்துக்கள்.
It's always a treat to hear learned persons like him talk...may the forces of the universe be with him forever and ever!
Thank you everyone for the comments. Only once in a while I read the feedback as my schedules are often too tight. But I really appreciate the time you all take to write a feedback. God bless you all.
gaspar, you ought not very much take the effort to read these comments or feedback,
You ought not show your capabilities in expounding the Thiruvasagam, it is not amusing at all,
At your level best keep to your Bible studies and preaching as well as not to go overboard into other religions,
Watch where your mouth and steps are going, gaspar.
சிறப்பு சொற்ப்பொவழிவு
May god bless you with good health and long life to save tamils and humanity.
அருமையான தகவல். தந்தை அவர்களே.
சிறந்த பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி.
The best Catholic Fr I have ever known
ஐயா நீங்கள் உண்மை யை சொன்னீர்கள் நன்றி
Superb
Super!!!
மிகவும சிறப்பான பேச்சு
😮
Madagal irrukkattum........na'am...Thamizaral...inaivom....nandri ayya ....🙏🙏🙏🙏
My dear brother, this is wonderful to listen to you. We should replay this in every corner of Tamil Nadu which is becoming a den of ignorant lot.
I am also a catholic. But I accept. Your. Views on FIDEL CASTRO. SEGUARA AND MAO..IS acceptale. Such. Revolution must. Come to India. HOW. AND WHEN.
TIME. ONLY TELLS....some. liberators. Are. Here. And working towards their. Target.. my age is 68.. before I leaving body. I want to. See. Such. Revolution.HEART TOUCHING... SPEEH.
.
வாழ்க தமிழ்
You are great! May God bless you abundantly ! May He be with you until you fulfill all your exxpectations to do for our society!
Remarkable and long range encouraging emphatic ethnic revolutionary speech.
I respect you sir
God bless you, your vision and mission father
உண்மை தகுதியை விட அனைவரும் அதிக தான் கிடைக்கிறது
Wonderfull wonderfull motivation speach.
Ungalai pol sela nalla ullangal eruppadal thaan 🙏🙏🙏🙏 solla theriyavillai.
Great father salute
I like your speech always, very confident and great teaching
தந்தையே தங்களை ஒரு முறை பார்த்து பேச வேண்டும்
Omwinlight......omsrini
Supper
Eppadi solvathu
Ivvaaraana methaikalai kadavul namakku thanthaar.
Kadavulukku nantri solvom.
Athatkamaiya vaalvom
அருமையான பதிவு சார்
தமிழ் மதம் மீண்டது...நன்றி.
உன் மதம் என்ன சொல்லி கொடுத்ததோ, எதை கற்றுக் கொண்டாயோ, அதைத்தான் இந்த சமூகத்தில் பிரதிபலிப்பாய். நல்ல மரம், நல்ல கனி கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனி கொடுக்கும்.
I like your speech
Father. Very interesting speech.vazga tamiz. Go ahead. God kadaul bless you and your family 👪.
God bless you father
மக்களின் வாழ்வியலை மனித நேயத்தை அன்பை கருணையை கட்டி எழுப்பும் பணியை மதங்கள் விட்டு, சுயநலத்தை சுற்றி...
Excellent Appa
நான் ஜெகத் கஸ்பர் அய்யாவின் தீவிர பற்றாளன். அவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டால் நாட்டிற்கு நலம் பயக்கும்.
aamada vanka unka kadchiye dubakoor, avara samiyara iruka vidunka
ஐயா தயவு செய்து father பாதராக இருக்கட்டும் பாதருக்கு அரசியல் தெரியும், சீமான் கிட்ட சேர்ந்து அரசியல் செய்யும் அளவிற்க்கு father தாழ்ந்தவர் இல்லை சீமான் வேண்டும் என்றால் father யிடம் கற்றுக்கொள்ளட்டும்
ஈரமான விறகும் தீப்பிடிக்கும்
வாழத்தான் வாழ்க்கை பின்னர் சாகுரதுக்கா. கஸ்பார் நல்ல பேசுது.
very nice👌................👍
அருமை
The History of Fidel Castro & Maotsetung is very inspiring and has role in humane life, especially in India, in the present crisis.
இயேசுவை புரட்சியாளர் என்று சித்தரித்து தோற்றுப்போனவர்கள். அதுவும் விடுதலைப் இறையியல்,மற்றும் இயேசு சபையின் பாதிப்பே.
I impressed your speech after a long time🙏🙏🙏
உள்ளத்தில் உண்மையொழி உண்டாயின் வாக்கினில் தெளிவு அன்பு நியாயம் நேர்மை எல்லாமே இருக்கும். கருணாநிதியுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
உங்கள் எண்ணங்கள் என் மனதிலும் உள்ளது. நம் தமிழகம் , தமிழ் மக்கள் அடிமையாக வாழாமல் முதலாலிகளாக, ஊடக, உலக ஆதிக்கம் செலுத்துவர்களாக வாழ வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்ன??
Interesting speech
God save tamil people.
Oru van, irandu, Ejamananuku, velai,seiyamudiyathu,
Arumai,thambi,
Intha,jegath,gegath gaspar,sesgiran
Superb.
வணக்கம். தங்கள் தமிழ் நிறம் வாயிலாக ஒரு தமிழ் பேச்சாளராக என்னை அடையாளப் படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்குவீர்களா??
Tamil Nadu, Tamils need a leader like Sir Jagath Casper.
🙏anna🙏🌹
ரிசல்ட் தலைவரை இழந்துதான் மிச்சம் அதனால் தான் செயல் 0 என்கிறேன்
Superb
நன்றுஅருட்த தந்தையே என்னை எப்படி இணைத்துக்கொள்வது
நிறைய பேசுங்கள், அருட்தந்தை அவர்களே.
ஐயா ஐயா ஐயா வேதனையுடன் கேக்குரன் நாம் ஈழ விடுதலை அடைய பேசினால் போதுமா இல்ல தி மு கா வை ஆதரிக்க வேண்டுமா
Very good example is Jews and their determination to excel in their unity and every field in innovation and technology.
Union is strenth and casteism is perilous and cancerous and especially Tamils ought to think , to eradicate a new technology and a strong leader.
இயேசு சபை விடுதலைப் இறையியல் இவை இரண்டும் இந்த மானுட சமுதாயத்திர்க்கு நஞ்சு.
👍👍👍👍👍🌴🌴🌴🌴🌴🌲🌲🌲🌲🌲
Yes we have to proudly talk about thamizh Inam. Then only the real old innam will survive. Most of the ithikaze in all religions are created by imagination .
👍👍👍👍👍
அஷ்டாங்க யோக தத்துவம் ஒரளவு புரிந்தால், தமிழ் எழுத்தும் உடலும் என்பது நிசம் ஆனால், தமிழிலிருந்து பைபிள் கதையை உணரலாம்?
சித்தர் மரபு முடிவு மலையாள நாராயண குரு, குமரி ஐயாவின் அஷ்டாங்க யோக தில் சீடன்
ஏசுவும், அல்லாவும், கிருஷ்ணனும் ஒன்றே - என்று சொல்வது,கதை உடலை அவதாரம் ஆக்கும்கலையில், ஏசு புல் கூட்டில் பிறந்தது, கிருஷ்ணன் பசுக்களை மேத்து வருவது
குறான், மறுமையை பெறுவது
தமிழில் சித்தர் அகராதி - மும்மை என்பது உடம்பில், இம்மை, உம்மை, மறுமை
கம்பராமாயணம்,இம்மை சொல் i
தமிழ் எழுத்து உடல்
குமரி கண்டமன்ணின் திறன் தமிழ் எழுத்த பிரகிருதி எழுத்து எப்படி உடல் எழுத்து செயல் ஒலி தத்துவம்போல் நீயும் ஆனால்
மண்ணில் இருந்து . ப ,எழுத்தை நாட்டி வைத்து ப- சொல் ஒலிமூலம் முதல் தோள் வரை ஒலி கேள் கும்- ப எழுத்து உடலிலும், பிரகிருதிலும் - வாயு எழுத்து 16 ல் ஒன்று, பிரகிருதி எழுத்திற்கு ப- கருத்துகள் எழுதலாம் - நற்பணிகஸ்பரை போல அறிவு அறிவிலிருந்து முடியும் வரை பொருள் காண்பவர் கூடுதல் படிக்காதவர்களிலும் அறிவின் திறன் உண்டு அவர்களிலும் இதை காண்பித்து உள்படுத்துக
திறன் எல்லாவரிலும் ஏற்ப்பு ஆக
.
கள அரசியல் வேண்டாம் அறிவுரை வேண்டும்
If facts change inside the church then automatically things will change in the world
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பாரம்பரிய லத்தீன் பூசை புரியவில்லை என்று சொல்லி தமிழில் மாற்றியதோடு கடவுளைப்பார்த்து செய்த திவ்விய பலி பூசையை மக்களைப்பார்த்து செய்து இஷ்டத்திர்கு வார்த்தைகளை உபயோகிப்பதும் .பலிபீடத்தை பொதுக்கூட்ட மேடை போல் ஆக்குவதும் கடவுளின் சரீரத்தை முழங்காலில் நின்று நாவில் வாங்கியதை விட்டு மலம் கழுவும் இடது கையால் வாங்குவதும் பைபிள் வார்த்தைகளை இஷ்டப்படி மாற்றுவதும் பிறர் கண்டு கொள்ளக்கூடாது அல்லது அவமானமாகக் கருதி குருத்துவ ஆடைகளை துறப்பதும் என அவரவர் இஷ்டம்போல் கத்தோலிக்க மதம் போவதை முதலில் சீர் செய்ய முயலுங்கள் முதலில் உங்களிடத்தில் கத்தோலிக்க குருவுக்குரிய வெளி அடையாளம் ஒன்றுமே இல்லையே.இதையெல்லாம் முதலில் சரி செய்ய பாருங்கள்.அதைவிட்டு பிற மதத்தை criticise பண்ணுவதை நிறுத்துங்கள்.பரிசுத்த வேதாகமம் சொல்வது போல் முதலில் தன் கண்ணில் கிடக்கும் துரும்பை அகற்ற முயலுங்கள்.
Migavum,manam valiguthu,
EM,THALAVANAI emarividargal,
Intha gaspar, pangum angu,undu
இப்படி பார்க்க, கேட்க, அடையாளம் மிக அருமை ஆனால் பெரிய அங்கி , சர்ச் நடுவில் பேசுவது அழகாக இல்லை, மற்றவர்களின் ஏச்சு பேச்சு இல்லாமல் இருக்கலாம்.
வாழ்க்கை வாழ்வதுக்கு இல்லை! மதம் மாத்துவதுக்கு!! உயர்ந்த கலாச்சாரம் உடைய மக்களை, பேய், பேய், சாத்தான், சாத்தான் என்று அதுவும் போலி மதங்களால், மக்களை 24 மணி நேரமும் மூளை சலவை செய்தால், வாழ்க்கையை எப்படி வாழ்வது? ஆனால் ஒரு ஆறுதல் என்னவென்றால், வெள்ளைக்காரனே மானெங்கெட்ட கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு புனிதமான இந்து கலாச்சாரம் பின்பற்றுகிறான்.
Subraminaya Swami says you are in the wanted list of FBI, is it true? we think so, as I googled it and checked.
Is this
]
Intha, pathirigu,theriyathu, ivarai
Nangal, thodarthu kavnithom Enru,
Caste differences is target for conversion of Hindus.
But RSS and gurus who are uniting Hindus as brothers are also targeted.
Therefore caste is not the issue but Hinduism is the target.
Convertion of Hindus is the aim.
Fascist Siva Sena is not condemned, but BJP and RSS labeled as fascist for random violence without evidence.
Because the target is Hindu convertion.
எல்லாம் செய்யலாம் நீங்க என்ன செய்தீர்கள்
7
ஆம் குனிமொழிக்கு அடிச்சி வாழலாம்.பொம்பள கள்ளன் கஸ்பர்.நான் சீமான்தமபி இல்ல சிலோ்ன்தம்பி.
Manushan mouhathai parkiran kadaoul oune ierutayaythai parkerare pisashu kanayai maryikirane father kadaoluku yarume thapa mudiathu
Dmk sdivarudi
Jegath,gespar,inru, valum,poijan
அறிவாளிகளை முட்டடாள்களுக்கு பிடிக்காது
ஒருவன் இரண்டு எஜமானுக்கு வேலை செய்ய முடியாது. அது போல தான் நீங்களும் ஏதாவது ஒரு ஊழியம் செய்யுங்கள்.
Unmai, thambi,ivan,dmk,
Suni
*****