என்ன கேள்வி கேக்க நீங்க யாரு ? - நான் பேசுவேன்- கோபப்பட்ட ஜெகத்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 1,2 тыс.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +66

    பேசலாமே . அழகு முருகன் அனைத்துலக மக்களுக்கும் பொதுவானவர் உரிமையானவர் .

    • @paalmuru9598
      @paalmuru9598 4 года назад +1

      Okay Madam JI Vanakkam Amma Thaivam

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +3

      அப்போ இயேசு மட்டுமே ஒரே உண்மையான ஜீவிக்கும் கடவுள் பித்தலாட்டம் ஏன் .

    • @swaminandana4215
      @swaminandana4215 4 года назад

      KASUKKU KRISTHUBVAM OSIVOTTUKKU MURUGAN VENUM

    • @swaminandana4215
      @swaminandana4215 4 года назад

      Ungakittatha cd irukkey

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 года назад

      @@swaminandana4215
      பலான DVD கொடுத்து பாவாடை கேன்சர் எய்ட்ஸ் குணப்படுத்துவான் .
      DVD ஒர்க் ஆகலே . உலகில் 1 கோடிக்கு மேலே பாவாடைங்க கொரோனாவாலே பரலோகம் போனாங்க . இயேசு அழைத்துப்போகலே . அப்போ பாவாடைங்க இயேசுவை தூர வீசிட்டுக் கொரோனவை வண ங்கணும் .
      இயேசு பரலோகத்தில் மண்டையை போட்டார் pola

  • @vidhyasagar1976
    @vidhyasagar1976 4 года назад +50

    வாழ்க ஐயா, நீங்கள் தமிழிற்கு கிடைத்தப் பொக்கிஷம். உங்களைவிட வேறு யாருக்கு உரிமையுண்டு தமிழையும் தமிழர் பற்றியும் பேச?
    ஏதேனும் இம்மக்களுக்கு செய்துவிட. மாட்டோமா என்று தவிக்கும் உங்கள் மனத்தை கல்லோரும் அறிவொம். வாழ்க பல்லாண்டு ஐயா💐

  • @arulnathan5986
    @arulnathan5986 4 года назад +96

    உண்மையை உரக்க சொன்னீங்க ஜயா வாழ்த்துக்கள்

    • @Polestar828
      @Polestar828 4 года назад +4

      எந்த மதம் பரமாத்மா வின் ஒரு பங்கு ஜீவாத்மா, அந்த ஜீவாத்மா வினைகள் செய்து அதன் பயனாக பல பிறவிகள் உலகில் தோன்றும் என்று கூறுகிறது அது ஹிந்து மதம்
      எந்த மதம் நாம் பார்க்கும் இயற்கை, , ஜீவராசிகள், பெற்றோர், குரு இவை அனைத்தும் தெய்வீகம் என கூறுகிறது அது ஹிந்து மதம்

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 9 месяцев назад +1

    கந்த சஷ்டி கவசம் என்பதில் சஷ்டி என்பதும் தமிழ் வார்த்தை இல்லை. அதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன என்று பார்த்து அதனைப் பயன்படுத்த வேண்டும்.

  • @shanmugama9224
    @shanmugama9224 4 года назад +49

    மிக ஆழ்ந்த அழகிய மதிப்பு மிக்க பதில் தந்தமைக்கு நன்றியுடன் வணங்குகிறேன்.

  • @vincentraj8291
    @vincentraj8291 4 года назад +4

    ஒருத் தமிழ் கத்தோலிக்க கிறித்தவனின் மனப் வெளிப்பாடு...
    சுமாராக 350 ஆண்டுகள் பின்வந்த நாங்கள் கிறித்துவத்தை பின்பற்றி வருகிறோம். எங்களைச் சுற்றி நம்மூதாதையர் மதத்தினர் வாழ்ந்தாலும் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் எந்தவொரு மதப்பாகுபாட்டை நானும் என் கிராமத்து மக்களும் எதிர்க் கொண்டதில்லை. நம் மதப் வெளிப்பாடு எவ்வாறு இருந்தது என்றால் உறவாடும் பொழுது வியப்போ அல்லது சோகமோ இருந்தால் ஒருவர் எம்முருகா என்பார் மற்றவர் எம்ஆண்டவரே என்பார் இது இதுதான் நம் இயல்பான தமிழ் மக்கள். என்னிடம் கேட்டால் முருகப்பொருமானைப் மறந்தால் நான் தமிழ் பூர்வீகக் கொடி வேரற்றுப் போவேன் என்பதில் ஐய்யமில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் மதப்பிரிவினைப் பற்றி கேட்கின்ற பொழுது என் மனதில் எழுகின்ற கேள்வி நாம் இதுவரை அவ்வாறு சந்தித்தது இல்லையே அதை ஏன் முன் வைய்க்கிறார்கள் அல்லது மதத்தில் அரசியல் புகுந்து விட்டதோ?
    ஏனென்றால் நான் சிலக் காலமாக சிங்கப்பூரில் பணிச் செய்கிறேன் இங்க பார்க்கப்படுகின்ற பார்வை தமிழன் மட்டும்தான் மதம் அல்ல ஏனென்றால் இங்கு நமக்கு அரசியல் பணி இல்லை இயல்பான வாழ்க்கை மட்டும்தான்.
    என் மனப் வெளிப்பாட்டில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுதல் மிக்க நன்று.. நன்றி

  • @am12345-i
    @am12345-i 4 года назад +57

    ஜெகத் மிகவும் அருமையான துணிச்சலான பேச்சு நன்றி

    • @ramum9599
      @ramum9599 4 года назад

      Kasper will convert saivites,hindus ,for that he talks tamil, how this channel allowed him?!!.

    • @kannagasabai
      @kannagasabai 4 года назад +1

      ஆணிவேர் வெற இடத்தில் இருகின்றப்ப அவன் எவன்னா இருந்தாலும் அவன் சொம்பு அடிகுரண்ணு அர்த்தம், அவன் சரியான ஆம்பலனா வேற மதத்தில இருந்து சொம்பு அடிக்க மாட்டான்..
      He should wear sarees and roam around for innocent people to convert to their group..bastard if I have chance to see him, I'll make sure to give him a perfect slap to him for abandoning his own race!

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 4 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @prakashpra123
    @prakashpra123 4 года назад +5

    Excellent speech, proud to be Tamilan.

  • @pollathavan2023
    @pollathavan2023 4 года назад +1

    அருள் தந்தை ஜகத் கஸ்பார் அவர்களின் உரையாடல் மிகவும் அருமையாக உள்ளது.நன்றி

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 4 года назад +11

    தெளிவாக ஆழ்ந்த உண்மைகளை பதிலாக தந்த உங்களுக்கு நன்றி ஐயா

    • @t.ramachandrant.ramachandr4628
      @t.ramachandrant.ramachandr4628 2 года назад

      தங்களை போன்று தெளிவார்ந்த நெஞ்சுரமிக்க பண்பாளர்களால் ஒற்றுமை நிறைந்த அறிவார்ந்த சமூகம் உருவாக்கப்படுகிறது மகிழ்ச்சி ஐயா

  • @தமிழன்ராஜநாகம்

    அருமையான பேச்சி பாதர்

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 4 года назад +63

    மகிழ்ச்சி, தமிழ் நம்மை ஒன்று சேர்கும்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      ஏன் பிராமணனை தமிழ் ஒன்று சேர்க்காதா .

  • @satheeshkumar4065
    @satheeshkumar4065 9 месяцев назад +1

    Wonderful speech Father👏.

  • @rajikrishna6888
    @rajikrishna6888 4 года назад +63

    ஐயா நீர் பேசும் தமிழும் உங்கள் நிதானப் பேச்சும் அர்ப்புதம் ்என சிறம் தாழ்ந்த வணக்கங்ள்்

  • @sweetiebabu
    @sweetiebabu 3 года назад +1

    மிகச்சிறப்பான, தெளிவான, மிகத்தேவையான சிந்தனை ஓட்டம்...தமிழ் மொழிக்கு தமிழர்க்கு மிகத்தேவையான ஆற்றல் திரு. ஜெகத்கஸ்பர் 👌👍🙏🙏🙏

  • @chinnaiah.G
    @chinnaiah.G 4 года назад +6

    Very good interview Mr jagath gasper sir!! Very emotional answers about Lord murugan! Good luck!!

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +1

    ஐயா அவருடைய பதிவு மிக அருமை தமிழ் தான் கோயிலுக்குள் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற அருமையான கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்

  • @ravin8405
    @ravin8405 4 года назад +24

    எங்களுக்கு
    Super Star நீங்கள் ...
    பேசுங்கள் ஐயா!

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 4 года назад +2

    தமிழ் மொழி ஆளுமையுடைய தர்க்க ரீதியான தீர்க்கமான பேச்சு. இவர் தமிழ் என் காதுகளில் தேனைப் பாய்ச்சியது 👌

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 4 года назад +19

    ஐயாவுக்கு நன்றிகள் பல

  • @ayyampillaiponnusamy3096
    @ayyampillaiponnusamy3096 4 года назад +18

    அருமை அய்யா... மதத்தீவிரவாதம் அழிய நிறைய பேசுவோம்...

  • @Rose-vt1kh
    @Rose-vt1kh 4 года назад +10

    Excellent speech

  • @jd5700
    @jd5700 4 года назад +5

    Delight to hear Fr Jagat Kasper . Great understanding about native spirtiual tradition& Tamil language. Though don't agree with many of his ideological positions.

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 4 года назад +7

    Beautiful talk, great information, I like the way he expressed about injustice, shameful judgement always, suffers are minorities and every human has right to talk

  • @thangaraj19629
    @thangaraj19629 4 года назад +2

    சரியான சாமர்த்தியசாலி....

  • @vijinbruno756
    @vijinbruno756 4 года назад +94

    எவ்ளோ புத்தகம் படிப்பீர்கள் என்பது உங்களது சொற்பொழிவு இல் தெரியும் உங்க நண்பர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      இவ்வளவு படிச்சவன் ஏசுவின் ரியல் அப்பன் யார்னு சொல்வானா .

    • @ramaarumugam9606
      @ramaarumugam9606 4 года назад +1

      அது தான் அவரது பிழைப்பு படித்துதானே ஆகவேண்டும்.

    • @balak2162
      @balak2162 4 года назад +3

      @@nayinaragaramnayinarraja2539 உன் அப்பன் நினைச்சிட்டுயிக்கியே உண்மையா அவனுக்கு தான் நீ பிறந்தையா இல்லை நீ விருந்தாலிக்கு பிறந்தையா முதலில் நீ சொக்ல்லூடா?

    • @balak2162
      @balak2162 4 года назад +2

      @@ramaarumugam9606 நீ எல்லாம் எதுக்குடா இன்னும் இந்த பூமியில் வாழுற??

    • @gopkrishg8146
      @gopkrishg8146 4 года назад +1

      Bro. அமைதியான சூழலில் பைபிள் படியுங்கள். யாருடைய உதவியும் இல்லாமல் புரிந்தது கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து ஒரு மஹா புருஷர். அவர் அன்பையும் அமைதியையும் தான் போ தித்தார். தொண்டர் சரியில்லாததால தலைவரை பழிக்காதிர்.

  • @r.thulasidasan
    @r.thulasidasan 4 года назад +5

    அருமையான விளக்கம் நன்றி

  • @சர்வநாமமும்அவனே

    மிக சரியான பார்வை..💐💐💐

  • @Jothilakshmi-pd3kr
    @Jothilakshmi-pd3kr 25 дней назад

    ஐயா கிறித்துவ மதத்தில் உள்ளவர்கள் இந்து மதத்தை கேலி செய்தே கேட்ட எனக்கு உங்கள் பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் பாதங்களை பணிந்து வணங்குகிறேன்....

  • @judejeyarajmanohar362
    @judejeyarajmanohar362 4 года назад +48

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் தந்தையே. வாழ்த்துக்கள்.
    நிறைய கற்றிருக்கிறீர்கள் என்பதை உங்களின் பதில்கள் தெளிவு படுத்துகிறது

  • @rasikanthrasi1098
    @rasikanthrasi1098 4 года назад +1

    நன்றி வணங்குகிறேன் ஐயா தமிழால் ஒன்றிணைவோம்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 4 года назад +7

    Fr your interview is excellent !!superb ! Timely reply for unwanted question ! This interview is just provoking you ! The interview creating for communal problems!

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 4 года назад +12

    தரமான பேச்சு.

  • @anands3873
    @anands3873 4 года назад +17

    very good job thanks for your service

  • @sankarlalbowna9639
    @sankarlalbowna9639 4 года назад

    அற்புதமான பேச்சு. மற்றவர் இறை நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்பது உண்மை

  • @shansiva4645
    @shansiva4645 4 года назад +11

    Wonderful information. thx father

  • @manchuthanpunniyamoorththy3868
    @manchuthanpunniyamoorththy3868 4 года назад +2

    அருமையான விளக்கம்,
    வாழ்த்துகள் பாஸ்ரர்.
    மிக்க நன்றி.

  • @jeevaanandhan7537
    @jeevaanandhan7537 4 года назад +3

    உண்மைிலேயே அருமையாக உள்ளது இந்த மனிதரின் வார்த்தை நேர்மை,யதார்த்தம்.மூடனம்பியல் மக்களை ஒடுக்குவதை எதிர்த்து தான் ஆக வேண்டும்.ஒன்றான சக்தி ஆம் தேவன் இருக்கிறார்.மதம் இல்லை

  • @michaeljose8419
    @michaeljose8419 4 года назад +15

    அருமை நன்று பாதர்

  • @settusomasundaram8409
    @settusomasundaram8409 4 года назад +92

    பாதருக்கு எனது வாழ்த்தூக்கள்.நீங்களாவது உண்மைகளை பேசியுள்ளீர்கள்.

    • @jokerthehero.984
      @jokerthehero.984 4 года назад +1

      @Lakshmi S da avar thamilan da mothala hintu ve Vella kara vacha Peru da paithiyam

    • @muthalvanteddy6384
      @muthalvanteddy6384 4 года назад

      @Lakshmi S appo unggalukku tamil le elzuthe teriyumaa??? Appadi ezlutha terinjaa mothalle niruthikongge.... Bkos tamil mozliye uru maatram senjavar oru Christian (Constantine Joseph Beschi) (வீரமாமுனிவர்)
      so oru Christian eppadi tamil ezlutha maatralam appadinu porattam nadatungge

  • @silwinfernando3483
    @silwinfernando3483 4 года назад

    மிகவும் அருமையான பதிவு அருள் தந்தையயே.மதங்கள் மனதர்களை இணைப்பதர்காக.,கடவுள் அன்பை பகிர்வதர்காக.நன்றி.

  • @rajendranm.g.5720
    @rajendranm.g.5720 4 года назад +20

    Father, I salute your rational thought like Budha who never wasted his time in the discussion on God

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 года назад

      இவர் கன்வெர்ட் செய்யும் பாதிரி .

    • @cyb-m
      @cyb-m 3 года назад

      dont believe this guy.

    • @kayampoooonandinarumpooona2984
      @kayampoooonandinarumpooona2984 3 года назад

      ரேஷனலா .
      காத்துக்கு குழந்தை பிறக்குமா .
      குழந்தை பிறந்த பெண் கன்னியா .
      செத்தவன் 3 ம் நாள் உயிரோடு திரும்பி வருவானா .
      50 ml ரத்தம் சிந்தினா பாவம் போகுமா .
      காலை பின்புறத்தைக் கழுவ முடியாது .

  • @vanumamalaivanu4775
    @vanumamalaivanu4775 4 года назад +2

    சூப்பர் ஐயா

  • @amuthaecv2196
    @amuthaecv2196 4 года назад +14

    நல்ல மனிதர் ஐயா நீங்கள்

  • @jacquelinewilliams4533
    @jacquelinewilliams4533 4 года назад +2

    Super explanations

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 4 года назад +47

    ஐய்யா தங்கள் ஆ 🙏🙏🙏🙏🙏🙏 மதம் மாறினாளும் தங்கள் தமிழ் கடவுளுக்கு இழுக்கு என்றால் தான் ஆடி நாளும் தான் சதை ஆடும் எண்பது நிருபித்துவிட்டார்கள் இதன் தமிழி வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊👍👍

    • @அன்பேசிவம்-ழ2ந
      @அன்பேசிவம்-ழ2ந 4 года назад +3

      தமிழுக்கும் தமிழனுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே கடவுளர் சிவனார்

    • @respectedindian5947
      @respectedindian5947 4 года назад

      First generation christian tha hindu story ya india la irruku.

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 года назад +1

      @Lakshmi S you don't know the difference between both. Very shame.

    • @sanamohan
      @sanamohan 4 года назад +1

      எங்கே சங்கிகள் இதில் பேர் வாங்கி விடுவார்களோ என்ற பயத்தில் பேசியது .. மேற்கோள் காட்டுகிறேன் என்று , "நான் இல்லை என்றால்,உனக்கு வேலை இல்லை ,,,கொரோன நேரத்தில் எங்கே சென்றாய் ,,, 2 மனைவி ஓடு என்ன செய்கிறாய் "
      என முருகன் மேல் வன்மத்தை துவி சென்று இருக்கிறான் .. வார்த்தை ஜாலத்தில் ஏமாற வேண்டாம் .

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 года назад

      @Lakshmi S savam ஆனால் தான் sivam ஆக முடியும். (ஆகையால் தான் Savam (பிணம்) எடுத்து செல்லும் போது சாமி போகுதுன்னு கும்பிடுறோம். இது கூட தெரியால . இதுதான் இந்து மதம் அழிகிறது. எதையும் ஆழமாக கற்றுக் கொள்ளுங்கள். - யாராயிருந்தாலும் சவமானல் தான் இறைவன அடையமுடியும். சவம் என்பது இவ் உலகின் உன்னத நிலை. இது சாதாரண மனிதனுக்கு புரியாது. நான் நினைக்கிறேன் நீங்கள் ஒரு சாதாரண மனிதன் என்று. வளர்க மேலும் ஆன்மீகத்தில். நன்றி.

  • @raviraveena3889
    @raviraveena3889 4 года назад +2

    Arumaiyana padhivu... Ayya

  • @rameshkrishnan8383
    @rameshkrishnan8383 4 года назад +72

    வேற்று மதத்தினருக்கு இருக்கும் ஒரு புரிதல் கூட இந்த கூட்டங்களுக்கு இல்லியே... என்ன ஜென்மங்களோ

    • @elizabethrasiah5005
      @elizabethrasiah5005 4 года назад +4

      இவரும் இந்தியன் வேற்று மதம் அல்ல. மதத்தை முன் வைப்பதால்தான் பிரச்சனை. மனிதனேயம்தான் முக்கியம்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +3

      @@elizabethrasiah5005
      அதனால் தான் வைதீக மதம் என்கிறாரா .
      ஹிந்துக்கள் கோவில் துவஜஸ்தம்பம் பலி பீடம் கொடி ஏற்றம் தேர் பவனி திருவிழா குத்து விளக்கு காமாட்சி விளக்கு மொட்டை போடுவது சர்ச்சில் மரத்தில் தொங்கும் பிணம் சிலுவை எல்லாம் வைதீக மதக் காப்பி தானே .

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +5

      @@elizabethrasiah5005
      மனித நேயம் காட்டத்தான் ஹிந்து வீடு வந்து உன் கடவுள் சாத்தான்னு சொல்றியா .

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 4 года назад +1

      @@elizabethrasiah5005
      When you feel you are an indian then you should be a Hindu.
      If you aren't then something else.

    • @arputhamchokkalingam3549
      @arputhamchokkalingam3549 4 года назад +4

      @@nayinaragaramnayinarraja2539
      On the pretext of manithaneyam they play up.
      Why is Elizabeth is not changing religion as Hindu. They don't believe their ancestors. If their ancestors were Hindus, because of some cruelty ancestors were forced to change. If these people the present generation know that why are they not changing to Hinduism.
      Grandparents habits were different and lived in huts. They can welcome the sophisticated life and change themselves from their ancestors then for changing yo Hinduism why are they hesitating.
      It's because of the comfort, fear, and then want bread, butter, jam all the three.
      If you are really bothered about humanity come back to your original religion which has existed for ages.
      But pl don't food the people.

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 4 года назад +2

    Fr very very excellent talk nice .god bless you

  • @akbarking3333
    @akbarking3333 4 года назад +144

    தமிழுக்கும் தமிழனுக்கும் உள்ள அதே பண்பு அதே திமிர்.

    • @ravipaul6315
      @ravipaul6315 4 года назад +5

      👌💪💪💪💪💪💪

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +4

      செகுலர் இந்தியாவில் அல்லா மட்டுமே ஒரே கடவுள் இஸ்லாம் மட்டுமே ஒரே உண்மையான மதம் என்று. சொல்லும் துலுக்கன் சூத்துக் கொளுப்பை விடவா .

    • @akbarking3333
      @akbarking3333 4 года назад +1

      @@nayinaragaramnayinarraja2539 எவனோ ஒரு துலுக்க உன் அம்மா புண்டையில போர் போட்டுருக்கான் அதான்

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 4 года назад +1

      வாழ்த்துக்கள் சகோதரா.

    • @savirimuthumariyana4332
      @savirimuthumariyana4332 4 года назад +3

      தமிழுக்கு அமுதம் என்று பேர், அந்த பண்பான தமிழால் மனிதனை தமிழால்வதைப்பதுதரம்கெட்ட மனிதன் செய்யும் தரம்iகெட்ட செயல்,

  • @arulprakasam8211
    @arulprakasam8211 4 года назад +1

    God bless you Father and your ministry.

  • @Alshafa2015
    @Alshafa2015 4 года назад +51

    I am muslim but I like murugan ,we r tamil people so no one can't do any thing for our unity

    • @Polestar828
      @Polestar828 4 года назад +1

      நீங்கள் எல்லா ஊரிலும் முஸ்லிம் தெருவில், அரேபிய கலாச்சாரம் பின்பற்றி தனித்து இருபீர் ,ஆனால் மோடி பயத்தில் நாம் தமிழர் ,ஹிந்து இல்லை ஒன்று சேருவோம் என்று பச்ச போய் பேசுகிறார்

    • @asajaha6115
      @asajaha6115 4 года назад +1

      @@Polestar828 First you open your eyes. Bramin says you are also Soothiran. I think you know the meaning of Soothiran.

    • @ahamedmohideen2800
      @ahamedmohideen2800 4 года назад

      @@Polestar828 Modi enna kombanada? Naangal bayapaduvadhu unnaiyum ennaiyum padaitha iravanai mattumdhan , daei modiyai vida miha miha koduramaanavan ellam pona idam theriyaamal asingapattu poitaanunga therinjuko.

  • @Tamizanyoutube
    @Tamizanyoutube 4 года назад

    ஐயா நலமா தங்களின் கருத்து அர்த்தமுள்ளது வாழ்த்துகள் தங்களின் தமிழ் எம்மை மனம் நெகிழ்கிழ வைக்கிறது

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 года назад +10

    மிகச்சிறந்த பதில்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @raghu5886
      @raghu5886 4 года назад

      how christ has come to tamilnadu, is it tamilian way of life and culture? this bastard is taking advantage of minority and christian priest as advantage.

    • @mullaithyagu6381
      @mullaithyagu6381 4 года назад

      Excellent reply. 🙏🙏🙏

    • @respectedindian5947
      @respectedindian5947 4 года назад

      Jesus birth ka munnadi irruntha christian tha hindus.பழையேர்பாடு fulla hindu religion story tha.Extra story hindus la add ayiruku. Muslims mother religion christian.jesus god ille nu solravanga muslim religion create pannuthu

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl 4 года назад +37

    எங்கள் கடவுளாக முருகன் சிவன் திருமால் இருக்கிறார்கள இதில் ஆரியத்தை புகுத்த வேண்டாம் சமஸ்கிருதமும் வேண்டாம்

    • @kandasamivadivel4559
      @kandasamivadivel4559 4 года назад

      எல்லையற்ற இறை அருளெ! இறை ‌ பெராற்றளெ எம் மக்கள் சிந்தனையில் உள்ள இரு ளை அகற்றி‌ அவர்களுக்கு தெளிந்த நற்சிந்தனை என்ற இறை வெளிச்சம் அவர்கள் மனம், சொல், செயல்களில் வெளிப்பட உமது பேரருள் தந்து அருள் செய்வீராக! ஆம்! (ததாஸ்தூ!) அப்படியெ ஆகக் கடவது (அ )நடக்கடும்

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds 4 года назад +3

      அன்பானவர்களே இந்திய திருநாட்டிலே மிக பெரிய சதி பின்னப்பட்டு வருகிறது சிக்கி சீரளியாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது
      வள்ளலார் சொன்னது போல்
      தந்தை மொழி தமிழ்
      தாய் மொழி சம்ஸ்கிருதம்
      இதில் சந்தேகம் வேண்டாம்
      சிவபெருமான் தந்ததே இரு மொழிகளும் மற்றவை எல்லாம் இதன் கலப்பில் தோன்றியதே ...
      முருகன் சிவனின் மகனே சைவ நூல்களே அதற்க்கு சாட்சி
      திருவாசகம்
      பாலகனார்க்கு பாற்கடல் ஈந்திட்ட கொள்ளச் சடையாருக்கே உந்தி பற
      குமரன் தன் தாதைக்கே உந்தி பற .
      சிவனுக்கு உருவம் இல்லை என்றும் பெயரும் இல்லை திருமுறை சொல்கிறது
      எல்லோரும் யோகம் மட்டுமே செய்து விண்ணுலகம் செல்வதை தடுக்கவே தன்னில் ஒரு பாதியாக சக்தியை காண்பித்து சமன் செய்தான்
      திருமுறையே சமணர்களை சமன் செய்யவும் ,சிவத்தின் உண்மை உலகறிய செய்து உயிர்களை காக்கவே தோன்றின
      திருமுறை ஆரியர்கள் சமசுகிருதம் என்று குற்றம் சாற்ற வில்லை
      பண்டைய நான்மறையும் என்று நான்கு வேதங்களை இடங்களில் சுட்டி காட்டுகிறது
      அப்பர் பெருமான் ..பண்ணினேர் மொழியால் உமை பங்கரோ ....என்று கூறுகிறார்
      பண் என்றால் ராகம் ...சமசுகிருதம் மொழி ராகம் சேர்க்கப்பட்டது
      அந்த மொழிக்குரியவளை தன் பக்கத்தில் ஒருவராக கொண்டவன் ஈசன்
      சமஸ்கிருத மொழி நம் மொழி யாரோ ஒருவர் எழுதி இருக்கிறார் என்று நமது உரிமைக்குரிய மொழியை நாமே வெறுக்கும் படி செய்கின்றார்கள் சிலர்
      சம்பந்தர் வாக்கு ...தமிழ் மொழியும் வாட மொழியும் தாள் நிழல் சேர
      இந்த இரு மொழியும் ஈசனிடம் ஒன்றிவைக்கும் ....

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад +2

      அப்போ பாலைவனத்து சூத்துக் கழுவாத ஏசு வேணுமா . காத்து அல்லா வேணுமா .

    • @blackseven1987
      @blackseven1987 3 года назад

      @@Suresh-ij9ds true

  • @veerappanvairakannu7923
    @veerappanvairakannu7923 4 года назад +47

    Super... நடுநிலையான பேச்சு.

    • @kalicbe
      @kalicbe 4 года назад

      எதுக்கெடுத்தலாம் லைக் கொடுக்கிறது...இவன் யாருன்னு..என்னென்னு தெரியாம..முட்டா கூ....களா.....

  • @Selvin_Abeesh_S_A
    @Selvin_Abeesh_S_A 4 года назад +7

    Super Sir,Good reply

  • @MohamedSalah-pl6np
    @MohamedSalah-pl6np 4 года назад +15

    Good interview

  • @BalamMbala
    @BalamMbala 4 года назад +1

    Fantastic speech sir

  • @alawrence5665
    @alawrence5665 4 года назад +32

    Excellent .....Excellent replies for the present situation.

    • @tbraghavendran
      @tbraghavendran 4 года назад

      You Christians may change your bible first.

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 4 года назад +2

    very true speech thanks

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 4 года назад +5

    Fire 🔥🔥as always. Great👍👏😊😊👍👍👏👏

  • @harikrishnan742
    @harikrishnan742 4 года назад +2

    Superb sir

  • @mhishfa
    @mhishfa 4 года назад +26

    Excellent reply father. God bless all . Long live father

  • @melbakani2150
    @melbakani2150 4 года назад +3

    U R great sir

  • @RKVISIONSThanjavur
    @RKVISIONSThanjavur 4 года назад +2

    May my encomiums be added in the litany of praises. fr.rk

  • @rajarampandian6731
    @rajarampandian6731 4 года назад +44

    Father Excellent Speech ROYAL Salute

    • @kcbalwin
      @kcbalwin 4 года назад

      Enda hindu pearu pinadi olunchirukinga ?thairiama christian pearu vaichikongada

  • @lalithammabg1676
    @lalithammabg1676 4 года назад

    Good speech Father. Father ungaludai vaarthegal kovil manni esai madiri sweet speech Thanks Father

  • @malabalan4651
    @malabalan4651 4 года назад +6

    Well said father.. thanks for sharing

  • @alvinpradeep7957
    @alvinpradeep7957 4 года назад +2

    arumai!!!!

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 4 года назад +39

    ஐயா அவர்கள் தமிழ் மீது என்றும் பற்றுள்ளவர்

    • @kcbalwin
      @kcbalwin 4 года назад +2

      But Tamil kadavul midhu illai

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +1

      தப்பில்ல.... இருந்த்ட்டு போகட்டும்.....
      தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்ல...
      மொழிய வச்சு... பேசி சம்பாதிக்கும் கூட்டம்.... அதுவும் தப்பில்ல....
      ஜோனுக்குள்ள இருக்கட்டும்...

  • @charlesprakas4581
    @charlesprakas4581 4 года назад +1

    I like you speach

  • @thandhi74
    @thandhi74 4 года назад +68

    முதலில் இவரை பேட்டி எடுத்த இந்த சானலுக்கு நன்றி.
    தந்தை காஸ்பரின் கருத்துக்கள், அறச்சீற்றம், மதங்களைப் பற்றிய விசாலமான விமர்சனங்கள் மற்றும் நடுநிலை தன்மை வியப்பாய் உள்ளது. ஆனால் கவலையும் அளிக்கிறது. இவ்வளவு அறிவும், விசால பார்வையும் உங்களுக்கே ஆபத்து.
    பத்திரமாய் இருங்கள்.
    God save you!
    Take care Father!👍

    • @parameshwarib8412
      @parameshwarib8412 4 года назад +1

      Neengal krishthuva pathiriyaraga irunthalum inthukkalaipol kadavul ondre athan uruvangalum peyargalume marupadukingrana endra kolgai udaiyavaraga irukireergal. Perumbalum indhukkal kiruthuvathirku Marinal avarkakai inthu kadavulgalai sathan ena othukusolvathu en. God bless you. Valga valamudan.

  • @manip421
    @manip421 4 года назад +2

    Very good.

  • @spkattaan6754
    @spkattaan6754 4 года назад +6

    Intellectuall talk father!

  • @usharani1952
    @usharani1952 4 года назад +1

    Thanks sir

  • @amalakabilan337
    @amalakabilan337 4 года назад +51

    எப்பவுமே அறிவார்ந்த பகுத்தறிவுப் பார்வை. இதை Fatherக்கு சொல்வதற்கு கூட நான் தகுதி இல்லாதவள்.

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 года назад +2

      Father என்பவர் பகுத்தறிவாளராகத்தான் இருக்கவேண்டும். தகுதியானவர்.

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 4 года назад

      உன்மையிலும் உன்மை சகோதர

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 года назад

      @@சுயபுத்தி நன்றி சகோ.

    • @nangilthamizhan8063
      @nangilthamizhan8063 4 года назад

      @Lakshmi S Complete your talk,

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      அமலா
      அப்போ காற்றுக்கு இயேசு பிறந்தானா . அப்பன் இல்லாமல் இயேசு பிறந்தானா . குழந்தை பிறந்த மேரி எப்படி கன்னி மரியாள் .
      2000 வருஷம் முன்னே மண்டையை போட்ட இயேசு அப்போ பிணம் . இப்போ எலும்புக்கூடு . இந்த எலும்புக்கூடு உயிரோடு திரும்பி வந்து பாவாடைகளை எலும்புக்கூடு ராஜ்யம் அழைத்துப்போகுமாம் . இதை உலக மகா முட்டாள் பாவாடை தவிர ஒரு LKG பயல் கூட நம்ப மாட்டான் .
      ரத்தம் சிந்தினால் பாவம் போகுமா . இயேசு சிந்திய ரத்தத்தால் அவன் தன் சூத்தை கூட கழுவி இருந்திருக்க முடியாது .
      செத்தவன் 3 நாள் உயிரோடு
      வந்தானா . இது லாஜிக்கா . பகுத்தறிவா .
      ஜெகத் காஸ்பெர் இவற்றை விளக்குவாரா . அவர் பகுத்தறிவுவாதி ஆச்சே .

  • @santhururathi7625
    @santhururathi7625 4 года назад +2

    super ayya

  • @albertaruumainathan6191
    @albertaruumainathan6191 4 года назад +16

    Just admire at your depth of knowledge and bold to express your view as a tamil. Great . keep cleaning the minds of people....

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 года назад

    Thiru jegath kasper sir . Nandri.hindukalum,muslim christian Anaivarum oru kalathil oru pulliyl ondru cheruvome.karuppar kootamum vunthu cheruvarkal

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 4 года назад +44

    Father வணக்கம், தங்களைப் போன்றவர்கள் இந்த சமூகத்திற்கு ஒரு லட்சம் பேராவது இருந்தால்தான், சமுதாயம் நலம்பெறும். என்ன செய்வது மனது தவிக்கிறது.

    • @kcbalwin
      @kcbalwin 4 года назад

      @Lakshmi S correct

    • @kcbalwin
      @kcbalwin 4 года назад

      Nasamapochi

  • @wilsonclement6159
    @wilsonclement6159 4 года назад

    மிக்க நன்றி ஐயா.

  • @RajanKumar-vz3we
    @RajanKumar-vz3we 4 года назад +3

    Very good father 👨 🙏

  • @lalitharaj7378
    @lalitharaj7378 4 года назад +2

    Excellent speech 👌

  • @ravin8405
    @ravin8405 4 года назад +20

    சரியான மிக சரியான விளக்கங்கள் நன்றி. ஐயா

  • @ksiva99
    @ksiva99 4 года назад

    Ayya ungalaal mudintha uthaviyai aelaikalukku seyyungal. May god bless you to have more wealth and money to help.
    உங்கள் தமிழ் ஆளுமைக்கு மிக்க மகிழ்ச்சி.
    தமிழ் வழிபாடு வேண்டும்.

  • @chandrarajahsuppiah5915
    @chandrarajahsuppiah5915 4 года назад +31

    அருமை ஃபாதர் அருமை. தெடரட்டும் உங்கள் பணி.

  • @jaawedjaa6205
    @jaawedjaa6205 4 года назад

    Brother jehad kash bar அவர்கள் எப்போதுமே நடுநிலையோடு பேசுபவர்.மிக அருமையான கருத்துக்களை தருபவர்.வெரிதாஸ் ரேடியோ கேட்கும் காலந்திலிருந்தே அவரை கவனித்து வருகிறேன் நன்றி பிரதர்

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 4 года назад +4

    உண்மையை உணர்ந்து மிகச் சிறந்த முறையில் அழுத்தமாக பதிவு செய்த கிருஸ்துவ பாதர் திரு. ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி
    பார்ப்பனியத்தின் தூண்டுதலுக்கு ஆளாகி விடக்கூடாது.

  • @shobanas3305
    @shobanas3305 2 года назад

    நன்றி ஐயா 🙏

  • @buddhsoftechindia9635
    @buddhsoftechindia9635 4 года назад +10

    ஒவ்வொரு மனிதனின் நம்பிக்கை யையும் போற்ற வேண்டும் இது தெறியாதவன் என்ன பெரிய மனுசன்?எல்லாம் ஒன்று தான் ஏகனே எங்கும் உள்ளான்.

  • @noothannoothan9361
    @noothannoothan9361 4 года назад

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @jayamurugan1041
    @jayamurugan1041 4 года назад +6

    தமிழ் சமுதாயம் இறுதியில் வெற்றி பெற்று வாழ்ந்து வருகின்றனர் என்பது உண்மை சிவ ஓம் சரவணபவ ஓம் நமசிவாய

    • @AL-ld8uo
      @AL-ld8uo 4 года назад

      Ariyargal intha natirku vantha vantherigal Sangigal muthalil veliyeravendum Vantherikootam Ondavanthakootam Makkalaipirithu Natilkulapathai konduvaruvargal ivalavumediavanthapiragu sankikootampoipesi kulapivarugirargal People alerta irukvendum

    • @AL-ld8uo
      @AL-ld8uo 4 года назад

      Weldon father clear explanation

  • @satheeakumarsundralingam3211
    @satheeakumarsundralingam3211 4 года назад

    என் சிறுவயதில் இருந்து அறிந்த " பேராளுமை " இந்த உலகில் நேரில்பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் 🙏🙏🙏 இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl 4 года назад +11

    தலை வணங்கிறோம் உங்கள் தெளிவான சிந்தனைக்கு

  • @tinmaunglatt7842
    @tinmaunglatt7842 4 года назад

    Very Good Father

  • @meenakshis4179
    @meenakshis4179 4 года назад +7

    Thiru JADGATH ,though a christian, is more hindu in nature than many of the hindus.He is well versed in saiva literature,ardent fan of MANICKAVASAGAR

    • @blackseven1987
      @blackseven1987 3 года назад

      ungalai pola eamali, komali thamilargal irukkum varai, ivan santhosama ippadi pesi pesi matham maaththuvan...
      arivu illaya ungalukku ellam ? thamil naatla enna nadakkuthunu theriyalaya ?
      ivan maathiri paavadaingalum, kullakkalum thamilargalai matham maathurathum, thamilar kovilkalai udaippathum ,kovil soththukkalai kalavaaduvathum , alippathum kannukku theriyalaiya ?
      ivanukku poi support panreenga ?

  • @இராவைத்தீஸ்வரன்

    சரியான பார்வை

  • @thangakumar9855
    @thangakumar9855 4 года назад +3

    I like father