தமிழர்களின் எல்..அல்லாஹ்...சிவன் | தக்கார் மாசோ விக்டர் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @mathraveeran6668
    @mathraveeran6668 9 дней назад +19

    அருமை ஐயா.தங்களின் படைப்பான பண்டைய தமிழர்களின் நில மேலாண்மை என்ற அற்புதமான ஒரு பொக்கிஷத்தை படித்து கொண்டிருக்கிறேன்... மலேசியாவில் வாழும் எங்களுக்கு மாபெரும் தகவல் ஐயா... ஒரிசா பாலு போல் தாங்களும் வரலாற்று நாயகன் ஐயா. வாழ்க தமிழ் தொண்டு...

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 4 дня назад +2

    நன்றிகள் ஐயா, நீங்கள் இன்னும் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரிவானாக. 🙏🙏🙏

  • @thangaraj169
    @thangaraj169 7 дней назад +8

    யா என்னும் எழுத்து முதலும் கடைசியுமாக யாமிருக்க பயம் முருகன் யா அல்லாஹ் இந்தியா தமிழனுக்குத்தான் சொந்தமாகிறது தெற்கே

  • @utkart
    @utkart 8 дней назад +21

    தமிழ்க்கடவுள் சிவபெருமானைப்பற்றிய பேருண்மை ஒரு கிறித்தவ அறிஞரிடமிருந்து வருவது அற்புதம்.

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 7 дней назад +7

      அவர் கிறிஸ்தவ அறிஞர் இல்லை...
      தமிழ் அறிஞர்!

    • @mercyprakash7081
      @mercyprakash7081 5 дней назад +5

      கிருத்துவராக மாறிய தமிழர்களுக்கு தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது மறுக்க முடியாத உண்மை !!!! இருந்தாலும் தன் மொழி என்ற உள்ளுணர்வு வெளிப்படுவது தன்னியல்பே !!!! மேலும், நம் தமிழரின் வரலாறு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் அதிகம் அடையாளம் காண முடியும்

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 5 дней назад

      @@mercyprakash7081 விவிலியத்தை லத்தினிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த ஆறுமுக நாவலர் கிறித்தவராக மாறி தமிழ் படிக்கவில்லை.., விவிலியத்தை இன்று எல்லோரும் தமிழில் படிக்கக் காரணம் ஒரு சைவ அறிஞர் என்பதை மறந்து விட வேண்டாம்..,விட்டால் கிறித்தவத்தால் தான் தமிழ் மொழியே உருவானது என்று சொன்னாலும் சொல்வார்கள். அந்நியர்களின் குண்டியை ரசிப்பவர்களுக்கு புத்தி கொஞ்சம் மட்டு தான்.

    • @pandiangeetha1147
      @pandiangeetha1147 5 дней назад +1

      ஆச்சரியம் அற்புதமான மற்றும் ஆழமான உறைந்த விளக்கம் அய்யா.

    • @karthikeyannlk
      @karthikeyannlk 4 дня назад

      ​@@mercyprakash7081Kambar...avvaiyar ...enga america la iruntha vanthanga

  • @jeyaprabhakandasamy8835
    @jeyaprabhakandasamy8835 8 дней назад +5

    நன்று அருமை!

  • @karthiravanan
    @karthiravanan 9 дней назад +7

    அருமை ஐயா ❤

  • @saralamanoharan4151
    @saralamanoharan4151 9 дней назад +5

    உங்கள் ஆய்வு அருமை

  • @ryamahax7771
    @ryamahax7771 9 дней назад +17

    மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
    ஆர்.டி.ஐயில் யாராவது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
    தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த நிலையில் உள்ளது, அனைத்தையும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும்

    • @padmaraj8210
      @padmaraj8210 3 дня назад +1

      தெலுங்கன் ஸ்டாலினுக்கு ஓட்டு போட்டு முதல்வராகிட்டு 😂😂😂ஆசையை பாரு 😡😡😡

  • @mrtamilan8631
    @mrtamilan8631 8 дней назад +5

    குறிஞ்சி குறவர்❤

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 7 дней назад +5

    நீங்கள் நூறு வருடம் நீடூடி வாழ்க

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 5 дней назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 7 дней назад +6

    ஆதிவாசி ஆதியை எடுத்துவிட்டால் வாசி வாசி இதனை திருப்பிப் போட்டால் சிவா பிறகு சிவன் என்றாயிற்று.கருப்பு மலைக்குறவன் சிவன் மலைக்குறத்தி மலையரசன் மகள் சக்தி.

  • @saraswathis7780
    @saraswathis7780 5 дней назад

    அருமை ஐயா

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    உங்கள் தகவலுக்கு நன்றி ஐயா

  • @Daily_Dish1992
    @Daily_Dish1992 6 дней назад

    Super sir 🎉🎉🎉🎉

  • @aravindafc3836
    @aravindafc3836 2 дня назад

    ! ஆரிய வார்தை அர்த்தம் கண்டு பிடி பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் காவு ஊர் பெயர்! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! இன்னும் பல ஆயிரம் வார்த்தை! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிரிட்டிஷ் வம்சாவளி வஞ்சகம் அயோக்கியன் சூழ்ச்சி புரியும்! !

  • @VairaviVairavi-d7s
    @VairaviVairavi-d7s 8 дней назад +1

    ஆளும் தெய்வம்

  • @SamiZaini-br8rf
    @SamiZaini-br8rf День назад

    அல் என்றால் இரவு நிலவு. எல் என்றால் சூரியன், பகல். அல் அங்காடி = இரவு நேர கடைகள்.

  • @king-ux8qi
    @king-ux8qi 7 дней назад +1

    Villan in English movie justice league (steehinewolf) represent sivan

    • @annavinavi-li5lw
      @annavinavi-li5lw 5 дней назад

      என் தாய் வழி தாத்தாவின் பெயர் வில்லன்.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 3 дня назад

    ஐயா சங்ககாலம் என்பது மிக அண்மை காலம் நம் தமிழர்கள் வரலாறு சங்ககாலதுக்கு முன்னர் தான் மிக அதிகம் அதாவது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாம் உலகம் முழுவதும் இட பெயர்ச்சி செய்து கொண்டு வந்தோம்.இது1 ஒரிசா பாலு ஐயா அவர்களின் ஆராய்ச்சி❤

  • @hafilbaba7762
    @hafilbaba7762 3 дня назад +2

    யூதர்களின் கடவுளும் எல்லாஹ் அல்லது யகோவா என்று அழைப்பார்கள், பழைய ஏற்பாடு பைபிளில் கடவுளின் பெயர் அல்லாஹ் என்றே உள்ளது

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 7 дней назад +1

    திருமூலர் திருமந்திரம் காலம் கி.பி 6ம் நூற்றாண்டு.

  • @baburaj8541
    @baburaj8541 3 дня назад

    சிவன் சிவந்தோன் என்றால், எதினால் சிவந்தோன்,

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 4 дня назад

    அல் என்பது இரவு தானே அய்யா இரவு என்றால் நிலவு தானே அய்யா

  • @mohammedyassir2563
    @mohammedyassir2563 7 дней назад +1

    அல் என்பது தமிழின் வேர்ச்சொல்லா?

    • @mercyprakash7081
      @mercyprakash7081 7 дней назад +11

      ஆம்.... அல் (இருள்), அல்லி (நிலவை பார்த்து மலரும் மலர்), அல்லல் (மகிழ்ச்சிக்கு எதிரான துன்பத்தை குறித்த சொல், தொல்லை என்று பொருள்படும்), அல்ல என்பது இல்லை என்று பொருள்படும்.... "அல்லும் பகலுமாக பாடுபட்டு" இதில் வரும் அல் இரவு, இருட்டு, நிலவு நேரம் என்று பொருள்படும்.... அல்லோன் என்றால் நிலவு என்றும் பொருள்படும்

    • @chiwanponnmani9903
      @chiwanponnmani9903 7 дней назад

      🙏​@@mercyprakash7081

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 5 дней назад +5

      சிலப்பதிகாரத்தில் இரவுக் கடைகளை அல்லங்காடி என்றும்
      பகற்கடைகளை நாளங்கடி என்
      றும் இளங்கோவடிகள் குறிப்
      பிடுகிறார்.

    • @coolcool200
      @coolcool200 3 дня назад +1

      ஏசு என்பது ஏசுதல், திட்டுதல். அசிங்கமாக பேசுதல் என்பதிலிருந்து வந்தது என்று ஒரு கதை விட்டு பார்ப்போமா ?

  • @guruhulanalvappillai
    @guruhulanalvappillai 2 дня назад

    ruclips.net/video/8po_UL7C9ys/видео.htmlsi=o1H2g-OpzqSVEH7b

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 8 дней назад +3

    இவரின் ஆய்வு இன்றேயே தமிழர் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி பிளவு படுத்தி உள்ளது .தமிழிழ விடுதலை உரிமை மற்றும் மக்களின் அவள் நிலைக்கு தீர்வு காண தமிழர் ஒற்றுமை தேவை இவரின் ஆய்வு தமிழர்களுக்கு எதையும் பெற்று தராது

    • @mercyprakash7081
      @mercyprakash7081 5 дней назад +6

      😂😂😂 உங்களுக்கு தமிழர் வரலாறு குழப்பமாக தான் தெரியும்.

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 4 дня назад

      தமிழர் என்றால் குழப்பம் இல்லை

  • @aravindafc3836
    @aravindafc3836 2 дня назад

    யாதேவி சர்வபூதோசு! வேதம் கூறுகிறது யா?????! ! அர்த்தம் எந்த! எதை! யாகாவாயினும்! நாகாக்க! தமிழ் திருக்குறள்!

  • @prabhakaran5196
    @prabhakaran5196 3 дня назад +1

    ஐயா சிவம் பிரபஞ்ச சக்தி