பயிற்சி 2: சுவாதிஷ்டான சக்கரம் | Sacral Chakra Healing Guided Meditation in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2024
  • Sacral Chakra Activation Meditation | Epic Life Tamil
    Welcome to Epic Life Tamil!
    🌟 Sacral Chakra Activation 🌟
    Join our guided meditation to activate and balance your Sacral Chakra, the center of creativity, pleasure, and emotions. This session will help you unlock your creative potential and emotional well-being.
    Previously live-streamed on Epic Life Tamil, this meditation has helped many individuals transform their lives. Now available as a separate video for your convenience.
    🔔 Stay Connected 🔔
    Subscribe and hit the notification bell for more chakra activation meditations!
    Watch all the sessions in order here:
    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • 7 CHAKRAS ACTIVATION G...
    #SacralChakra #ChakraHealing #GuidedMeditation #EpicLifeTamil

Комментарии • 114

  • @EpicLifetamil
    @EpicLifetamil  2 месяца назад +7

    Watch all the sessions in order here:
    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: ruclips.net/p/PLKxmFzMAawyxylTHi_OlHh1xC0iLGqQQv

  • @rajinikanth8566
    @rajinikanth8566 2 месяца назад +9

    வணக்கம் சகோ 🙏..
    எந்த வித பிரதி பலனும் எதிர்பாக்காமல் எல்லா உயிரும் இறை என்று உணரட்டும் னு சேவை மனப்பான்மையில் இலவச பயிற்சியாக கொடுத்து..
    உங்களது.. எங்களது பாவ கர்மாக்கள் குறைந்து.. உங்களது எங்களது புண்ணிய கர்மாக்கள் செயப்பட வைக்கும்..
    உங்களின் தொண்டிற்கு.. இறைவன் கூடவே இருந்து அருள் புரியட்டும் சக்தி வடிவில்..
    வணங்குகிறேன் சகோ 🙏

    • @PanjaVarnam-do2ny
      @PanjaVarnam-do2ny 2 месяца назад

      மிக்க மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-wt2vw1zn5f
    @user-wt2vw1zn5f 2 месяца назад +6

    இந்த பயிற்சியை எங்களுக்கு கிடைக்க செய்த உங்களின் அன்புக்கும், வழிகாட்டுதளுக்கும், பிரபஞ்ச பேராற்றலின் கருணைக்கும் கோடானு கோடி நன்றிகள் ✨🎇🎆💐💐💐

  • @Latha-my4pk
    @Latha-my4pk День назад

    நன்றி பிரபஞ்சமே நன்றி ❤

  • @shajeedhabanu7743
    @shajeedhabanu7743 25 дней назад

    சிறப்பாய் உணருகிறேன் 🙏🏻 இச்சேவையை வழங்கிய தங்களுக்கும் தங்களை அறிமுகப்படுத்திய இப்பிரம்மாண்ட பிரபஞ்சத்திற்க்கும் மனதார கோடான கோடி நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 Месяц назад +2

    நன்றி.பயிற்சியை மேற்கொள்ளமுடிகிறது.எல்லாவற்றையும் ஓரளவு உணரமுடிந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்துவது சிரமமாக உள்ளது.

  • @divyabanumathi513
    @divyabanumathi513 2 месяца назад +2

    பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய நன்றிகள் பல

  • @Rams-dp9ok
    @Rams-dp9ok Месяц назад +1

    இன்று சுவாதிஸ்டான சக்கரத்தில் பயிற்சி செய்தேன். மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.( மூன்றாம் சுற்று)

  • @abidanisa3845
    @abidanisa3845 Месяц назад

    பிரபஞ்ச திக்கு நன்றி

  • @niroheyy
    @niroheyy Месяц назад

    இந்த சக்ர தியானம் மிகவும் intrest a இருந்தது

  • @sudhakarvasanthi1802
    @sudhakarvasanthi1802 Месяц назад

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад

    நன்றி குருஜி

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад

    நன்றி குருஜி ..

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so Месяц назад

    Natri Natri Natri universe🎉🎉🎉

  • @arulmalartrustvenkatakulam9242
    @arulmalartrustvenkatakulam9242 Месяц назад

    நன்றி ஐயா

  • @rajeswarirajendran1314
    @rajeswarirajendran1314 22 дня назад

    அற்புதம் நன்றிகள்

  • @rsai8253
    @rsai8253 Месяц назад

    Tai, நன்றி ஐயா

  • @manomaya4371
    @manomaya4371 Месяц назад

    மிகவும் நன்றி அற்புதமாக இருந்தது

  • @ramarajah7194
    @ramarajah7194 9 дней назад

    Thanks 🙏 to cosmic energy, RUclips inventor and epic life. I felt vibration in both palms at the end and softness when the palms touch the face.

  • @samusamu5236
    @samusamu5236 Месяц назад

    Nandrigal sir 👍🙏🙏

  • @muthugurupackiam645
    @muthugurupackiam645 Месяц назад

    நன்றி

  • @mkf7488
    @mkf7488 Месяц назад

    Thanks, sir, for the meditation video, and thanks to universal

  • @senthamilselvi753
    @senthamilselvi753 Месяц назад +1

    வணக்கம் சார் ரொம்ப நன்றி சார். பயிற்சி இறுதியிலே அந்த ரெண்டு உள்ளங்கையும் முகத்துக்கு அருகில் கொண்டு வரும் போது கைகள் முகத்தை தொடறதுக்கு முன்னாடியே முகத்தில் ஏதோ ஒரு காற்று போல ஏதோ ஒன்னு முகத்தை தொடுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது சார். மிக்க நன்றி சார்

  • @rajiramasamy3028
    @rajiramasamy3028 27 дней назад

    Thanks universe

  • @user-bi4ve4ob5x
    @user-bi4ve4ob5x Месяц назад

    இரண்டாம் நாள் பயிற்சி அருமை மனதுக்கு லோசாக உணர்ந்தேன், ஒரு நிலைப்பாடும் துந்து சற்று சிரமமாக இருந்தது, உங்களுக்கு நன்றி

  • @gunasundaris3616
    @gunasundaris3616 Месяц назад

    நன்றி சார் என்னால் செய்ய முடியுமா என நினைத்தேன் ஆனால் மிகவும் எளிமையாக புரியும் வகையில் தந்துள்ளீர்கள் அதனால் இதை செய்ய முடிந்தது மனம் மிகவும் லேசாக உள்ளது உண்மையில் கடைசியாக கைகளில் பிரபஞ்ச சக்தியை உணர வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தங்களின் இந்த சேவை தொடரட்டும் நன்றி நன்றி

  • @mrdad0507
    @mrdad0507 Месяц назад

    Thank for universe ❤

  • @lallibalan5593
    @lallibalan5593 Месяц назад

    Amazing experience!! Thank you sir!🙏🙏🙏

  • @EujinMary-sb5lf
    @EujinMary-sb5lf 2 месяца назад +1

    Thank you universe ✨️

  • @10129933286568
    @10129933286568 26 дней назад

    Day 2 Successfully completed. Thanks.

  • @divineway9650
    @divineway9650 Месяц назад

    Thank you for your guidance

  • @arulmalartrustvenkatakulam9242
    @arulmalartrustvenkatakulam9242 2 месяца назад +1

    பிரபஞ்சஆற்றல் உடலில் இறங்குவதை ஓரளவு உணர்ந்தேன் நன்றி ஐயா

  • @tisanthvinorajtisanth2511
    @tisanthvinorajtisanth2511 11 дней назад

    It's very good

  • @rojasoniya8407
    @rojasoniya8407 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lallibalan5593
    @lallibalan5593 Месяц назад

    Thank you so much!!🙏🙏🙏

  • @lallibalan5593
    @lallibalan5593 Месяц назад

    Thank you so much ❣️🙏🙏🙏❣️

  • @MrPvengit
    @MrPvengit Месяц назад

    Thank you sir

  • @AbiRam-on9yn
    @AbiRam-on9yn 2 месяца назад

    Very nice experience sir.
    Thank you very much.

  • @SenuriElectrical
    @SenuriElectrical 2 месяца назад

    Goodmonig

  • @rifanathahseen.smicro1463
    @rifanathahseen.smicro1463 Месяц назад

    Thank you so much sir ❤❤

  • @isaiselvi2506
    @isaiselvi2506 Месяц назад

    Thanks 👍

  • @sumathrasuma6194
    @sumathrasuma6194 Месяц назад

    குருவே சரணம் 🙏 🙏 🙏 ஓம் நமசிவாய பயிற்சி நல்ல முறையில் செய்தேன் தொடர்ந்த செய்கிறேன் குருவே சரணம் 🙏

  • @MahaswithaMahaswi
    @MahaswithaMahaswi 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @inkp5069
    @inkp5069 2 месяца назад

    Thank you brother

  • @NagaLakshmi-mf9ml
    @NagaLakshmi-mf9ml Месяц назад

    Thankyou 🎉🎉

  • @bhavanprakash9278
    @bhavanprakash9278 Месяц назад

    இந்த வாய்பை அளித்த பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி 🙏🏻

  • @sakthivelsomasundaram4091
    @sakthivelsomasundaram4091 2 месяца назад

    Thank you ❤

  • @shugasiny6880
    @shugasiny6880 Месяц назад

    07.06.24 day 2 . Thank you universe ✨️

  • @muniasundarim301
    @muniasundarim301 Месяц назад

    என்னுடைய மனமார்ந்த நன்றி ஐயா, பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி ☺️

  • @ramachandranps5873
    @ramachandranps5873 2 месяца назад

    அனைத்திற்கும் மூலமான பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் பல 🙏😀❤️

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 Месяц назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்.

  • @dhanalakshmiveerabadhran
    @dhanalakshmiveerabadhran Месяц назад

    Thanks sir

  • @SuryA-N96
    @SuryA-N96 Месяц назад

    ஆற்றல் மையத்தை நன்றாக உணர்ந்தேன் பயிற்சி முடிந்ததும் உள்ளங்கையில். இன்னும் அந்த கதகதப்பு உணர்கிறேன்
    வார வாரம் ஞாயிறு அன்று ஒவ்வொரு பயிற்சியாக வரிசைப்படி செய்கிறேன்
    மிக்க நன்றி Epic life குமார் அண்ணா

  • @dhanalakshmiveerabadhran
    @dhanalakshmiveerabadhran Месяц назад

    Thanks

  • @taanandtaanand8308
    @taanandtaanand8308 Месяц назад

    Thank you bro

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Месяц назад

    நன்றி நற் தியானம் அருமை அற்புதம் 🎉 வாழ்த்துக்கள்

  • @ananthaswinmedia9715
    @ananthaswinmedia9715 2 месяца назад

    மிக அற்புதம்...மிக்க நன்றி உங்களுக்கும்.. பிரபஞ்ச பேரற்றழுக்கு...❤❤❤

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Месяц назад

    Payirchi vazhi katuthaluku migavum nantri kaal marathu pokirathu

  • @anusuyap5567
    @anusuyap5567 2 месяца назад

    Thanks you universe thanks you universe thanks you brother good morning brother

  • @user-yx7ge2gz4j
    @user-yx7ge2gz4j 2 месяца назад

    Nalla mamna amaiddhy kidythathu

  • @10129933286568
    @10129933286568 11 дней назад

    Day 16

  • @ananthraja6830
    @ananthraja6830 Месяц назад

    அண்ணா பயிற்சி முடித்த பிறகு என்னுடைய இரு கைகளும் சக்தி வைந்ததாக இருந்தது போல் ஓணர்ந்தேன்...... Thank you & Love you Anna❤😊

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 Месяц назад

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @govindarajm3418
    @govindarajm3418 2 месяца назад

    இன்றைய நாள் பயிற்சிக்கு மிக்க நன்றி

  • @mdeesak3344
    @mdeesak3344 2 месяца назад

    இன்றைய நாள் பயிற்சிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 2 месяца назад

    Thank you Universe and This Beautiful Servicing Soul for this wonderful experience.🙏🙏🙏

  • @SunilRaj-hh5jx
    @SunilRaj-hh5jx 2 месяца назад

    அருமையான பயிற்சி தந்தமைக்கு நன்றி❤

  • @babgo6527
    @babgo6527 2 месяца назад +1

    அருமை..

  • @krishas1490
    @krishas1490 Месяц назад

    Tq universe . Nandri kuruji

  • @kalar2131
    @kalar2131 2 месяца назад

    பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி

  • @10129933286568
    @10129933286568 18 дней назад

    Day 9

  • @shantim13able
    @shantim13able 2 месяца назад

    Excellent experience . Thank you Universe and thank you 🙏

  • @vigneshvicky5510
    @vigneshvicky5510 2 месяца назад

    Thank you so much universe 💚😍

  • @gurugopip8876
    @gurugopip8876 2 месяца назад

    மிகவும் அருமை மிக்க நன்றி

  • @tamilselvim7205
    @tamilselvim7205 2 месяца назад

    மிக அருமையான பயிற்சி நன்றி

  • @user-xl1sp5ov3s
    @user-xl1sp5ov3s 2 месяца назад

    2 nd day super anna

  • @madhumidhaa2772
    @madhumidhaa2772 2 месяца назад

    Thanks divine order able to feel heaviness both palms thank you sir

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад

    வணக்கம் குருஜி ..இந்த ஏழு நாள் பயிற்சியை ஏனைய பயிற்சிகளோடு நான் தொடர்ந்து செய்து வருகிறேன்.
    இன்றைய சுவாதிஷ்டான பயிற்சியில் நிறைவு கட்டத்துக்கு வரும்போது மறைந்த எனது தந்தையின் தோற்றம் வந்தது ..
    எனக்கு தெளிவுபடுத்துவீர்களா குருஜி ..
    நன்றி ..

  • @liccil2489
    @liccil2489 2 месяца назад

    நன்றிகள்

  • @manickamshantha5400
    @manickamshantha5400 2 месяца назад

    Nanrigal🙏

  • @ArasuNT1972
    @ArasuNT1972 2 месяца назад

    I am starting for the first time as a beginner in meditation and very happy

  • @sundarimuniyandi2561
    @sundarimuniyandi2561 2 месяца назад

    Nantri

  • @sakthidharan8028
    @sakthidharan8028 2 месяца назад

    Thank you Universe

  • @saravanansaro803
    @saravanansaro803 2 месяца назад

    Nandri ❤

  • @rajasekar760
    @rajasekar760 2 месяца назад

    Migavum nalla paiyanulla paierchi. Mekka nanri anna

  • @deepalaxmideepalaxmi9004
    @deepalaxmideepalaxmi9004 2 месяца назад

    காலை வணக்கம் 🙏

  • @dktrader1989
    @dktrader1989 Месяц назад

    Thank you universe

  • @darmarajm1814
    @darmarajm1814 2 месяца назад

    Thank you guruji ❤❤❤

  • @krishas1490
    @krishas1490 Месяц назад

    Good morning guruji

  • @komathithirumalai6353
    @komathithirumalai6353 Месяц назад

    Thank you Guruji

  • @rajangovind7418
    @rajangovind7418 2 месяца назад

    Nandri

  • @nagalakshmi5582
    @nagalakshmi5582 2 месяца назад

    Day 2
    Successfully completed my meditation today

  • @shanthar2791
    @shanthar2791 2 месяца назад

    Thank you

  • @sumathisumathi1035
    @sumathisumathi1035 2 месяца назад

    Thank you very much

  • @UshaKrishnaV
    @UshaKrishnaV 2 месяца назад

    Good morning 🙏

  • @kayalsrisaran
    @kayalsrisaran 2 месяца назад

    Voice nicd bro

  • @navikassoulveda5080
    @navikassoulveda5080 2 месяца назад

    Thankyou Thankyou Thankyou

    • @Latha-my4pk
      @Latha-my4pk 2 месяца назад

      நன்றி பிரபஞ்சமே நன்றி ❤

  • @mercymargaret4376
    @mercymargaret4376 Месяц назад

    Naan swathishtana payirchi seithen neck pain irunthathu . swathishtana idathai thotu unara mudiyala villai

  • @Latha-my4pk
    @Latha-my4pk 27 дней назад

    நன்றி பிரபஞ்சமே நன்றி ❤

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад

    நன்றி குருஜி