பயிற்சி 1: மூலாதார சக்கரம் | Root Chakra Healing Guided Meditation in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2024
  • Root Chakra Activation Meditation | Epic Life Tamil
    Welcome to Epic Life Tamil!
    🌟 Root Chakra Activation 🌟
    Dive into our powerful guided meditation designed to activate and balance your Root Chakra, the foundation of your energy system. This meditation will help you feel grounded, secure, and connected to the earth.
    This guided meditation was previously live-streamed on Epic Life Tamil, where many people experienced profound transformations. Now, I'm uploading it as a separate video for your convenient usage.
    🔔 Stay Connected 🔔
    Subscribe and hit the notification bell for more chakra activation meditations!
    Watch all the sessions in order here:
    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • 7 CHAKRAS ACTIVATION G...
    #RootChakra #ChakraHealing #GuidedMeditation #EpicLifeTamil

Комментарии • 151

  • @EpicLifetamil
    @EpicLifetamil  Месяц назад +11

    அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: ruclips.net/p/PLKxmFzMAawyxylTHi_OlHh1xC0iLGqQQv

    • @suruthisuruthi6410
      @suruthisuruthi6410 Месяц назад

      பிரபஞ்சத்திற்கு நன்றி 😊

  • @gunasundaris3616
    @gunasundaris3616 2 дня назад

    இரண்டாவது முறையாக இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டேன் இந்த பயிற்சி வாய்ப்பை தந்த உங்களுக்கு நன்றி நன்றி சார்

  • @niroheyy
    @niroheyy 11 дней назад +1

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நலமாக இருக்கு, நான் காலையில் 11 நிமிடம் தியானம் செய்கிறநான்

  • @saravananmohana7532
    @saravananmohana7532 5 дней назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @mercymargaret4376
    @mercymargaret4376 23 дня назад +2

    2ahvathu muraiyaga moolaathara payirchi seithen prapanja peratralukku nantri nantri nantri

  • @mercymargaret4376
    @mercymargaret4376 19 дней назад +1

    Intru naan moolathara payirchi seithen prapanja peratralukku nantri nantri nantri

  • @VijayNvent
    @VijayNvent 11 дней назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ...!!!

  • @babgo6527
    @babgo6527 Месяц назад +4

    பிரபஞ்சதிற்கு நன்றி நன்றி நன்றி...

  • @10129933286568
    @10129933286568 5 дней назад

    Thanks Bro. Satred today. Day 1 successfully completed...

  • @jagaful
    @jagaful Месяц назад +2

    I was trying to wake up at Brahma muhurta. But didn't know how to do yogas and all. I was searching proper guidence videos on RUclips a lot. Finally I found this. It's clear example that universe is ready to give what we actually need. It's only our responsibility to receive it from universe. Thank you brother. Will practice it everyday. Thank you Universe

  • @komathithirumalai6353
    @komathithirumalai6353 Месяц назад +2

    என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது ரொம்ப ரொம்ப நன்றி குருஜி

  • @bhavanprakash9278
    @bhavanprakash9278 25 дней назад +1

    பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthrathi4662
    @vasanthrathi4662 Месяц назад +3

    மிகவும் அற்புதமாக மூலாதார பயிற்சி இன்று செய்தேன்.தொடர்ந்து ஏமுநாட்களும் பயிற்சி செய்வதற்கு பிரபஞ்ச ஆற்றல் எனக்கு துணையாக இருக்கும்.மிகவும் அற்புதமாக மூலாதார ஆற்றல் பயிற்சியை கொடுத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் . நன்றி jii

  • @Saibabasatcharitra
    @Saibabasatcharitra 24 дня назад +1

    Thanks universe

  • @maheshsampath4812
    @maheshsampath4812 Месяц назад +2

    Thank you universe

  • @venkatasubramaniantv9497
    @venkatasubramaniantv9497 24 дня назад +1

    Very nice journey

  • @mercyangel2292
    @mercyangel2292 Месяц назад +1

    இந்த பிரபஞ்ச பேராற்றல் இக்கு நன்றி மூலாதார சக்கரம் நன்றாக இயங்க உதவி செய்த குரு அவர்களுக்கு நன்றிகள் கோடி

  • @AbiramiAbirami-gp6gw
    @AbiramiAbirami-gp6gw 27 дней назад

    Thank you universe ❤ thank you guru jii

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад +2

    மனமார்ந்த நன்றி குருஜி

  • @kumardharmarajan807
    @kumardharmarajan807 17 дней назад

    right time meditation class ji.thanks a lot

  • @kavithak86
    @kavithak86 27 дней назад +1

    நன்றா இருந்தது.ஏதோ ஒரு வித feel.

  • @darmarajm1814
    @darmarajm1814 Месяц назад +2

    Thank you guruji ❤❤❤

  • @kayalswim9793
    @kayalswim9793 Месяц назад +1

    Epic life channel ku Nandri...
    Prabanjathirkku Nandri..Nandri..Nandri.

  • @jgayathri1849
    @jgayathri1849 13 дней назад

    Meendun seikiren nandri

  • @user-qq1xc6pb6i
    @user-qq1xc6pb6i 27 дней назад +1

    En guru Kum matrum perabachathukum kodada kodi nanri 💙🦚🛐🙏

  • @chandranbaskar8060
    @chandranbaskar8060 25 дней назад +2

    உங்களிடம் என்னை கொண்டு வந்து சேர்த்து என்னை பயிற்றுவிக்கும் பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி. இதில் சிகப்பு நிற ஒளியை நினைத்துக் கொள்ள சொல்கிறீர்கள். ஆனால் மனதால் வண்ணங்களை கொண்டு வர முயல்கிறேன். இயலவில்லை. எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @anusuyap5567
    @anusuyap5567 Месяц назад +1

    Thanks you universe thanks you universe thanks you brother good morning brother

  • @VijayNvent
    @VijayNvent 11 дней назад

    உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த அண்ணாமலையார் ஆண்டவருக்கு நன்றி.... இந்த புனித சேவையை தொடருங்கள் உங்களுக்கு என் உணர்வுபூர்வமான நன்றி

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 Месяц назад +2

    வணக்கம் குருஜி....
    முதல் பயிற்சி யை
    இன்று மீண்டும் (2nd time) ஆரம்பித்து இருக்கிறேன் .
    நன்றி

    • @EpicLifetamil
      @EpicLifetamil  Месяц назад +1

      மீண்டும் செய்யத் தொடங்குங்கள் தொடர்ச்சியாக இதைச் செய்து கொண்டே இருங்கள்.

    • @rjnagapooshani1200
      @rjnagapooshani1200 Месяц назад +1

      @@EpicLifetamil 🙏

  • @geethajayandiran7338
    @geethajayandiran7338 16 дней назад

    Nanre guruji🙏🙏

  • @jgayathri1849
    @jgayathri1849 13 дней назад

    Mikka nandri

  • @MrPvengit
    @MrPvengit 4 дня назад

    Thank you sir

  • @tvbhavani8064
    @tvbhavani8064 27 дней назад

    Thank u universe

  • @ekns138
    @ekns138 Месяц назад +1

    Epic life it's really good i felt something but I can't imagine that red bright ball

  • @antonycruz755
    @antonycruz755 Месяц назад +1

    நன்றி பிரபஞ்ச பேரற்றலுக்கு நன்றி அண்ணா

  • @DharshiniRaja-ce6hf
    @DharshiniRaja-ce6hf 5 дней назад

    Thank you sir❤❤❤❤

  • @vaaraja-vy1xu
    @vaaraja-vy1xu Месяц назад +1

    Nandri nandri nandri

  • @krishas1490
    @krishas1490 Месяц назад

    Nandri guruji

  • @nithyasrinivasan1704
    @nithyasrinivasan1704 Месяц назад

    Super moolathara chakra thiyanam

  • @ananthaswinmedia9715
    @ananthaswinmedia9715 Месяц назад

    மிக்க நன்றி...❤❤❤❤❤

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 27 дней назад

    மகிழ்ச்சியோடு இறைவனுக்கு நன்றி

  • @sathuragirimooliagaimarasi2941
    @sathuragirimooliagaimarasi2941 Месяц назад

    மிகவும் அற்புதமான பயிற்சி முதல் ஏழு சக்கரங்களை இயக்கி மீண்டும் இரண்டாவது இன்று ஆரம்பித்துள்ளேன் நன்றி நன்றி நன்றி .

  • @samusamu5236
    @samusamu5236 Месяц назад

    Nandrigal Kodi guruji🙏🙏🙏🙏thankuu universe 🙏🙏🙏👍

  • @thangaranit7003
    @thangaranit7003 Месяц назад

    நன்றி

  • @user-tz4sq7ds4o
    @user-tz4sq7ds4o Месяц назад

    Nandri guru ji

  • @senthilkumarr6054
    @senthilkumarr6054 Месяц назад

    இந்தப் பயிற்சி எங்கள் இதயத்திற்கு எங்கள் மனதிற்கும் அழகாக அமைந்துள்ளது உங்களுக்கும் நன்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்

  • @sarasawathisekar6341
    @sarasawathisekar6341 Месяц назад

    நன்றி🙏🙏

  • @sakthidharan8028
    @sakthidharan8028 Месяц назад

    மூலாதாரச்சக்கரம் இருக்குமிடம் சற்று கதகதப்பாக இருப்பதை உணர்கிறேன். மனம் மிகவும் அமைதியாகி இருக்கிறது. நன்றி! Thank you Universe.

  • @junjaa369
    @junjaa369 Месяц назад

    நன்றிகள் கோடி ❤

  • @diya3487
    @diya3487 Месяц назад

    நன்றி குருஜி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @muniasundarim301
    @muniasundarim301 Месяц назад

    ரொம்ப நன்றி ஐயா. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.

  • @agenttom960
    @agenttom960 Месяц назад

    இரவு படுக்கைக்கு செல்லும் முன் இதை முயற்சி செய்து பார்த்தேன்
    நல்ல ஒரு அனுபவம் புதுவித உணர்வு
    தினமும் இதை கடைபிடிக்க போகிறேன் ❤❤❤

  • @kalyanimuthu3016
    @kalyanimuthu3016 Месяц назад

    பிரபஞ்ச த்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kanthasamyparathan1896
    @kanthasamyparathan1896 Месяц назад

    இறையாற்றலுக்கு நிறைவான நன்றிகள்

  • @sudhakarvasanthi2951
    @sudhakarvasanthi2951 26 дней назад

    நன்றி ஐயா வாழ்க வளத்துடன்

  • @rajangovind7418
    @rajangovind7418 Месяц назад

    Nandri

  • @muruganandham9415
    @muruganandham9415 Месяц назад

    பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 Месяц назад

    Thank you Universe and Thank you guiding soul.❤

  • @divyabanumathi513
    @divyabanumathi513 Месяц назад

    பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @samusamu5236
    @samusamu5236 27 дней назад

    Nandrigal sir 🙏🙏🙏🙏

  • @GoalDoneTamil
    @GoalDoneTamil Месяц назад

    Thanks Guruji! Thanks to universes!

  • @tamilselvim7205
    @tamilselvim7205 Месяц назад

    நன்றி நல்ல அதிர்வு அலை உணர்ந்தேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @pandimurugesanvijaypandian5909
    @pandimurugesanvijaypandian5909 Месяц назад

    ஐயா நன்றி

  • @gopinathn2309
    @gopinathn2309 Месяц назад

    Thank you 🙏🏻

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 Месяц назад

    நன்றி தம்பி

  • @rifanathahseen.smicro1463
    @rifanathahseen.smicro1463 Месяц назад

    Very useful sir thank you so much ❤❤

  • @sakthidharan8028
    @sakthidharan8028 Месяц назад

    Thank you Universe

  • @user-pp3pf8kh8h
    @user-pp3pf8kh8h Месяц назад

    Excellent and wonderful 1st day program. Thank you🙏🌹❤ very much Sir

  • @saravanansaro803
    @saravanansaro803 Месяц назад

    Thank you universe ❤

  • @radhajanagaraj9859
    @radhajanagaraj9859 Месяц назад

    Thank you Ayya and Thank you Universe

  • @kichukuttykrishna3487
    @kichukuttykrishna3487 Месяц назад

    Nantri universe nantri

  • @LogesRavi
    @LogesRavi Месяц назад

    Thank you so much universe and thank you bro.... Amazing

  • @kitchen456
    @kitchen456 Месяц назад

    Thank you guruji.thank you universe ❤❤❤❤❤❤

  • @lathan5051
    @lathan5051 Месяц назад

    Thank you universe to make this opportunity for all of us.Thanks for epic life chenal&team.

  • @thilagvathi7348
    @thilagvathi7348 Месяц назад

    Thank you 🙏

  • @sumathisumathi1035
    @sumathisumathi1035 Месяц назад

    Thank you

  • @user-jo1so6wn3r
    @user-jo1so6wn3r Месяц назад

    Thanks guruji

  • @juvairiyafathima342
    @juvairiyafathima342 Месяц назад

    Thank you.

  • @suparscenetamilmovie7911
    @suparscenetamilmovie7911 Месяц назад

    Thank you sir thank you universe 🙏

  • @rjnagapooshani1200
    @rjnagapooshani1200 20 дней назад +1

    🙏

  • @user-jr1kw1fo8i
    @user-jr1kw1fo8i Месяц назад

    Thank you thank you thank you

  • @perumalrengasamy8613
    @perumalrengasamy8613 Месяц назад

    Thankyou universal

  • @ArasuNT1972
    @ArasuNT1972 Месяц назад

    Thank you guru ji

  • @madhuravalliramasamy2547
    @madhuravalliramasamy2547 Месяц назад

    Thank you 🙏 universe ❤

  • @anusuyap5567
    @anusuyap5567 Месяц назад

    Thanks you universe thanks you universe thanks you brother

  • @abudhagir4033
    @abudhagir4033 Месяц назад

    Thankyou very much

  • @Cattdogy
    @Cattdogy Месяц назад

    Thanks 🙏🙏🙏

  • @thequeenherbs
    @thequeenherbs Месяц назад

    Thankyou universe

  • @mathanselvam6306
    @mathanselvam6306 Месяц назад

    Thanks 🙏

  • @user-xl1sp5ov3s
    @user-xl1sp5ov3s Месяц назад +1

    1st day super anna

  • @nagalakshmi5582
    @nagalakshmi5582 Месяц назад

    Day 1
    Completed my today meditation successfully.

  • @AbiRam-on9yn
    @AbiRam-on9yn Месяц назад

    Thank you sir.

  • @krishanthimunisami1260
    @krishanthimunisami1260 Месяц назад

    Thank you so much 🙏🙏

  • @dhanalakshmiveerabadhran
    @dhanalakshmiveerabadhran Месяц назад

    Thanks sir

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 15 дней назад

    Super ❤❤❤❤❤❤

  • @NagaLakshmi-mf9ml
    @NagaLakshmi-mf9ml Месяц назад

    Thankyou 🎉

  • @srameshsriram
    @srameshsriram Месяц назад

    I am improving to do this meditation, thank you very much

  • @BaskarBaskar-ql8yb
    @BaskarBaskar-ql8yb Месяц назад

    Thank you Anna thank you universe

  • @gmuthuraaman3849
    @gmuthuraaman3849 Месяц назад

    Thank you sir. Good 👍

  • @anandr8864
    @anandr8864 Месяц назад

    Tq universe,tq bro
    I was planned many times todo meditation bcz of some issues I miss,but today I successfully completed,I st exercise tq bro