My native district is Kanyakumari. Tiruchendur is nearby district. Windmills means Kattadi in Tamil. Tirunelveli, Thuthukudy and Kanyakumari district consists of Hindu and Christian are living every village. They live loving with one another. Church and temple are build up side by side in unity.
தூத்துக்குடி to செந்துர் வழியில் வெட்காளி அம்மன் கோவில் செந்தூரில் வள்ளி குகையை அடுத்தது குலசை கோயில் ராக்கெட் தளம் அடுத்து திசையன்விளை அல்வா கருப்பட்டி அல்வா மஸ்க்கோத் இன்னும் எவ்ளோ இருக்கு அங்கல்லாம் போயிருக்கலாம்
You seem to be our close relative like my sister/daughter/Chitti. Look simple . Descriptions are very clear. Audio/ video are with good clarity. I am 88. My dream of touring all countries is fulfilled ; that too without spending paise and without any physical strain sitting in front of TV with my family members .Thank you very much. And a special thank to your better half. Your KUTTIES are so lucky. Bless you all including your enthusiastic father. Pl. don't forget Nigiriya and Sudan besides my countries near and farway. Very much grateful to you both❤️🙏
கடற்கரையில் கீழே விழுந்தவரை பார்க்கும் போது என்நெஞ்சே வெடித்துவிடுவது போல இருக்கிறது கடவுள் அருளால் என் குடும்பம் மீண்டு வந்து கொண்டிருக்கிறது சாவைவிடக் கொடிய நோய். தீபிகாவுக்கு மட்டும் எப்படி விதவிதமாக சாப்பாடு கிடைக்கிறது.நீ உணவை மெதுவாக பிய்த்து எடுத்து வாயில் வைத்நு சாப்பிடுவதை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறது.எங்களை பார்க்க வைத்து சாப்பிடுவதால் உனக்கு வயிறு வலி வந்துவிட போகிறது உப்புசுத்தி போட்டுக்கொள்.
யதார்த்தமான விளாக். எனக்கு தூத்துக்குடி. ஒரிஜினல் அல்வா வாங்க வேண்டுமென்றால் இருட்டுக்கடை நெல்லையப்பர் கோவில் லட்சுமி விலாஸ் அல்வா சாந்தி அல்வா என்றால் நெல்லை ஜங்ஷன், மற்றதெல்லாம் ஒரிஜினல் இல்லை.
Thanjavur fully paddy & sugarcane only. But in tuticorin district kambu, solam, ulunthu, etc. i also tuticorin district. But I don't know to identify kambu solam. When it is small plant
உங்கள் குரல் மற்றும் வெள்ளந்தியான பேச்சு மிகவும் அழகாக உள்ளது
நன்றி 🙏
வீடியோ.அருமை.அண்ணா.நன்றிங்க.அருமை.சாமி.ஆசீர்வாதம்.நன்றாக.கிடைத்ததுங்களா.இரவு.உணவு.அறிமுகம்.அருமைங்க.மற்றும்.அனைத்தும்.அருமைங்க.நன்றி.வணக்கம்.
நன்றி 🙏
Thiruchendur temple visit eppavume oru divine feeling dhan..... Om Muruga!!
Yes👍
அனைத்தும் சூப்பர் சிஸ்டர் enjoy your trip and family members
நன்றி 🙏
Akka super ah iruku after long time 😍🥰
நன்றி 🙏
I too enjoy with your family nice and naturalvlog Deepika
Thank you so much 🙂
My native district is Kanyakumari. Tiruchendur is nearby district. Windmills means Kattadi in Tamil. Tirunelveli, Thuthukudy and Kanyakumari district consists of Hindu and Christian are living every village. They live loving with one another. Church and temple are build up side by side in unity.
Good to hear🙏
Good luck with yours family
Great❤ never in life seen any place's in south India
Love from Dubai❤❤
😊reply my dear
Thank you
ரொம்ப நல்லா இருக்கும் 👍
TN traditional tree palm trees and people enjoy palm by products like u enjoy your vedio
Yes, thanks
தூத்துக்குடி to செந்துர் வழியில் வெட்காளி அம்மன் கோவில் செந்தூரில் வள்ளி குகையை அடுத்தது குலசை கோயில் ராக்கெட் தளம் அடுத்து திசையன்விளை அல்வா கருப்பட்டி அல்வா மஸ்க்கோத் இன்னும் எவ்ளோ இருக்கு அங்கல்லாம் போயிருக்கலாம்
Nagercoil ❤❤❤❤❤
You seem to be our close relative like my sister/daughter/Chitti. Look simple . Descriptions are very clear. Audio/ video are with good clarity. I am 88. My dream of touring all countries is fulfilled ; that too without spending paise and without any physical strain sitting in front of TV with my family members .Thank you very much. And a special thank to your better half. Your KUTTIES are so lucky.
Bless you all including your enthusiastic father. Pl. don't forget Nigiriya and Sudan besides my countries near and farway. Very much grateful to you both❤️🙏
I am very happy to read to your feedback...Thank you very much for your support🙏🙏
Vanakkam Sagothati ! Ganolik gadsikal manathaith thoddathu. nmma uoorninaivukalum vanthana. niraiya pesa vituppam. thaminkilaththil ezhuthuvathatku manam vatunthukiren 2vatudam sennaiyilum vaalnthen nanry.
மிக்க நன்றி 🙏
This place name is thiruparaingundram we are from theni
அந்த அப்பா எங்க ஊரு திட்டுவிளை அங்க புரட்டா ரொம்ப பேமஸ் ❤❤❤
ஆமாம் 🙏
First like and comment🎉🎉
Thank you
awesome superane video
Thanks for the visit
நாகர்கோவில் விட பேராவூரணி மற்றும் அந்த பகுதி எல்லா ஊரும் தென்னை மர சோலையாக இன்றும் இருக்கு.🌷
ஆமாம்
Alhamdulillah
Sistar supar 🎉
Thanks
Tks for this video
My pleasure
Enakku Thiruchendur tha sister solitu vanthurukalam Paka vanthurupen 😢
ohh அடுத்த தடவை வரும்போது சொல்லிட்டு வரேன் 👍
It's famous brand past 100 years
4:14 ல் விளாத்திகுளம் ன்னு சொன்னீங்க ல்ல. அது விளாத்திகுளம் கிடையாது.
Ohh
@@venmaikitchen ohh ... வா...
" அப்படியா " ன்னு கேளுங்க தெய்வமே...
Nice vedio
எங்கள் ஊர் திருச்செந்தூர் .திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயிலுக்கு வருகைதந்த சகோதரி க்கு வாழ்த்துக்கள்
S. P. பாலு . திருச்செந்தூர்
.
நன்றி 🙏
எங்கள்.ஊர்.வேம்பார்.கருப்பட்டி.வாங்கியஉங்கலுக்கு.நன்றி
நன்றி 🙏
அருமை
நன்றி 🙏
எங்கள்.ஊர்.வேம்பார்
Good
Engaurithan ethu supparamanipuram
👍
இருட்டு கடை அல்வா நெல்லை யப்பர் கோவில் எதிர்புறம் உள்ளது
ECR வீதி தூத்துக்குடி தூரம் மட்டும் உண்டா? கடல் சார்ந்த இடங்களாக இந்த வீதி பயணமாகின்றதா? அழகிய பனமரகாடு அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க
ECR முழுவதும் கடல் ஓரம் தான் பயணம் செய்வோம்
Vetri vel muruganukku arogara
Sister. Anka oouru kalathur nadankadu.❤❤ Neenga porantha oouruthan sister
Super
12th like and comment 🥳
Thank you
❤❤❤🎉🎉🎉🎉
🥰
தேவிபட்டினம் நவ பாசனத்திற்கு வாருங்கள்
Vembar enga oruthan
Super
🎉🎉❤❤❤ sister
நன்றி 🙏
Nanum orunal thiruchendhur varanum
🥰
கடற்கரையில் கீழே விழுந்தவரை பார்க்கும் போது என்நெஞ்சே வெடித்துவிடுவது போல இருக்கிறது கடவுள் அருளால் என் குடும்பம் மீண்டு வந்து கொண்டிருக்கிறது சாவைவிடக் கொடிய நோய்.
தீபிகாவுக்கு மட்டும் எப்படி விதவிதமாக சாப்பாடு கிடைக்கிறது.நீ உணவை மெதுவாக பிய்த்து எடுத்து வாயில் வைத்நு சாப்பிடுவதை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறது.எங்களை பார்க்க வைத்து சாப்பிடுவதால் உனக்கு வயிறு வலி வந்துவிட போகிறது உப்புசுத்தி போட்டுக்கொள்.
உங்கள் பதிவிற்கு நன்றி 🙏
🎉🎉🎉
🥰
Empire mohideen Fatima Udhampur khurampur tiruchendur
Mam my wone place tisaiyanvillai born cheenicheytiyar compound.come my place very happy.
Super
Hi....enjoy...I want karuppatti
sure👍
@@venmaikitchen 🙏🙏🙏
Where are you from
Hi. akka.. Nalama..❤❤❤
நலம்
திருப்பரங்குன்றம்
ராமநாதபுரத்தில் எந்த இடம்
❤
Ennaki vanthigal
வேம்பார் எங்கூர் சைடு
🖐️
I am Ashokkumar, my native in Vilathikulam
Super
சூப்பர்!
கடற்கரை ஓரம்
மண் அரிப்பைத்
தடுக்க என்ன செய்வார்கள்?
ஒரு பக்கம் கோவில் ஒட்டி சுவர் கட்டி இருக்கிறார்கள்
விருதுநகர் மாவட்டத்திற்கு வாருங்கள்.....
Next time
எங்க அப்பா ஊரைக் காட்டுனீங்க அக்கா நன்றி❤❤❤நான் இலங்கையில் இருந்து
Ohh super
திருச்சி வயலூர் முருகன் கோயில் எபபோ வருவீர்கள் வந்தால் எனக்கு ஆட்டோ கிராப் போடவும் நன்றி
யதார்த்தமான விளாக். எனக்கு தூத்துக்குடி. ஒரிஜினல் அல்வா வாங்க வேண்டுமென்றால் இருட்டுக்கடை நெல்லையப்பர் கோவில் லட்சுமி விலாஸ் அல்வா சாந்தி அல்வா என்றால் நெல்லை ஜங்ஷன், மற்றதெல்லாம் ஒரிஜினல் இல்லை.
தமிழகத்தின் காற்றாலை மின்சாரம் அதிகம் உள்ள இடம்
ஆரல்வாய்மொழி
நன்றி 🙏
திண்டுக்கல் தாடிக்கொம்பு பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் நீங்கள் வரவும்
Next time👍
ஆரல்வாய்மொழி எங்களுடைய ஊர்
Super
Virudhunagar vvv college near my.house vedugu.vanga ean gola theivam vembar aeiyanar
நன்றி 🙏
still you are in India ?
Uganda vandhachu
Kattadi, llai ellai
திருப்பரங்குன்றம் மாதிரி இருக்கு
மதுரை
தி. குன்றம்
Betti, 🙏
Uganda to Nigiria when ?
Singam padam shooting spot. Sivanthi patti kills- Tirunelveli
Good
Madurai yaanai Malai?
ஆமாம் 👍
❤❤@@venmaikitchen
Attur
மதுரை
உகாண்டா போவது எப்போது? 🎉
Uganda வந்தாச்சு
@@venmaikitchen நன்றி🙏
தீபிகா எப்படி செளக்கியமா இன்னும் உகண்ட போகவில்லையா தீபிகா
போகணும் 👍
எனக்கு திசையன்விளை தான் உங்க பிரண்டு யாரு
Ugandala irukanga avanga family inga irukanga
Neanga kolantha mathiri
நன்றி 🙏
Othakadai yanaimalai
Correct 👍
அச்சு வெல்லமா
கருப்பட்டி வெல்லம்
K̤a̤y̤a̤t̤h̤a̤r̤ṳ
🥰
சுக்கு கருப்பட்டி or வெல்லம்
ஆமாம் 👍
எங்க ஊர் favorite.
Hi anni
Hi
கம்பா அல்லது கேழ்வரகு என்று தெரியவில்லை என்று ஒரு தமிழ்ப்பெண் சொல்வது வெட்கம்.
Thanjavur fully paddy & sugarcane only. But in tuticorin district kambu, solam, ulunthu, etc. i also tuticorin district. But I don't know to identify kambu solam. When it is small plant
இப்ப எங்கே இருக்கீங்க அருமை
Uganda
ஒளிப்பதிவு தெளிவாக இல்லை.