All are most wonderful videos with very useful messages of multidimensional which include nature, adventures, gardening etc.... Thanks lot for your all family members!!.....
Your garden in native is very nice.I am also interested in gardening.I am growing mango and some other fruits trees.I am unable to name them.I am seeing your old videos because after subscription old videos are sur facing .Keep posting many more videos.Best regards.
தீபிகாவுக்கு எப்பொழுதும் என் வாழ்த்துக்கள் இருந்து கொண்டே இருக்கும்.நம் நாடாக இருந்தாலும் உகாண்டாவாக இருந்தாலும் தீபிகா வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்தது தோட்டம்,செடி,பூ,இது மாதிரி வீடியோக்கள் தான்.ஏனென்றால் இயற்கை என்றால் எனக்கு பைத்தியம்.வாட்டர் ஆப்பிளில் காபூல்கடலை மாதிரி விதை உள்ளது.விதை போட்டு இரண்டு ரக மரங்களை வளர்த்தி கொண்டிருக்கின்றேன்.சிம்லா,காஷ்மீர்,டெல்லி ஆப்பிளில் உள்ள சிறு சிறு விதைகளை போட்டும் மரங்கள் வளர்க்கலாம்.வெள்ளை சிவப்பு செம்பருத்தி செடி எங்கு கிடைக்கும்.எல்லா வீடியோவையும் பார்த்து லைக் செய்து விட்டேன்.பழைய கமெண்ட்களுக்கு பதில் அளிக்கவும்.கணுவில் மன்கட்டி பதியம் போடும் முறையை என் வீடியோவில் பார்க்கவும்.
வெள்ளை,சிவப்பு செம்பருத்தி எங்கு கிடைக்கும்.தாத்தா சொல்லிய சப்போட்டா மரம் பற்றிய தகவல் புரியும் படி சொல்லவும்.மரம் வாங்க வேண்டும்.உங்க அம்மா வீடு உன் கூட பிறந்தவர்கள் பற்றிய வீடியோவை பார்க்க ஆவலாக உள்ளது.
நீங்கள் போற இடம் எல்லாம் தோட்டம் தான்.நாங்கள் இந்த பழத்தை ஜம்புகாய் என்று சொல்லுவோம்,இலங்கையில் எங்க வீட்டில இருக்கிறது,ஆனால் நாங்க இலங்கை போகும் போது சீசன் முடிந்து பழம் இருக்காது.ஏன் ஒட்டு கட்டுவதை science படிக்கும் போது 6ம், 7ம் வகுப்பிலேயே சொல்லி கொடுக்கிறாங்களே,இந்தியாவில் அப்படி இல்லையா சகோதரி?,நோர்வேயில் எங்க வீட்டில் பியஸ் மரம், செரி பழ மரம் எல்லாம் இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய காய்க்க தொடங்கல,உங்க வீட்டில நிறைய நல்ல நல்ல பிரியோசனமான மரங்கள் இருக்கிறது,சூப்பர்🎉🎉🎉
Rambutan Fruit, Lychee will flower and fruit only in higher elevation and places where night temperature is below 14Degree C for alteast 45 days continuous
சகோதரி நீங்க தமிழ் நாட்டில் எந்த இடம்..நாகர் கோவிலா...பொதுவாக தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் செடிகள் நன்றாக வளரும் தானே..எங்கள் யாழ் மண்ணில் எல்லாம் நன்றாக வளரும்..அங்கே மண் வளம் நீர் வளம் மிக மிக அருமை...காலத்தின் கட்டாயம் வெளிநாட்டில் வாழும் பரிதாபம்...நாட்டில் நடந்த போர் சூழ்நிலை காரணமாக அங்கே இருக்கும் தமிழர்கள் நாடு நாடாக புலம்பெயர்ந்து விட்டோம் ஆனால் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் எங்கள் சொந்தக்காரர்கள் போல தான் நினைக்கிறோம்
Hi mam na unga video athikamaaga watch pannuva .I need some information uganda. How to contact. Export business related so please I need u r help I am eswari k.
Super your gardin.
சகோதரி உங்கள் வீடு அனைத்தும் சூப்பர் ஒரு சிறிய வேண்டுகோள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்
தோட்டம் அருமை
All are most wonderful videos with very useful messages of multidimensional which include nature, adventures, gardening etc.... Thanks lot for your all family members!!.....
Many many thanks
This tree in Malaysia we called rambutan 11:05
நன்றி
மிகவும் அருமை
நன்றி 🙏
வீட்டு தோட்டம் அருமை ❤
நன்றி 🙏
Your garden in native is very nice.I am also interested in gardening.I am growing mango and some other fruits trees.I am unable to name them.I am seeing your old videos because after subscription old videos are sur facing .Keep posting many more videos.Best regards.
Super garden harvest with different bay leaf cinnamon
Thank you
Vanakkam sagothati ! ganoli sirappu nanry.
நன்றி 🙏
Take care of you sister
Great Video indeed.
Ungal speechsuper
நன்றி 🙏
தீபிகாவுக்கு எப்பொழுதும் என் வாழ்த்துக்கள் இருந்து கொண்டே இருக்கும்.நம் நாடாக இருந்தாலும் உகாண்டாவாக இருந்தாலும் தீபிகா வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்தது தோட்டம்,செடி,பூ,இது மாதிரி வீடியோக்கள் தான்.ஏனென்றால் இயற்கை என்றால் எனக்கு பைத்தியம்.வாட்டர் ஆப்பிளில் காபூல்கடலை மாதிரி விதை உள்ளது.விதை போட்டு இரண்டு ரக மரங்களை வளர்த்தி கொண்டிருக்கின்றேன்.சிம்லா,காஷ்மீர்,டெல்லி ஆப்பிளில் உள்ள சிறு சிறு விதைகளை போட்டும் மரங்கள் வளர்க்கலாம்.வெள்ளை சிவப்பு செம்பருத்தி செடி எங்கு கிடைக்கும்.எல்லா வீடியோவையும் பார்த்து லைக் செய்து விட்டேன்.பழைய கமெண்ட்களுக்கு பதில் அளிக்கவும்.கணுவில் மன்கட்டி பதியம் போடும் முறையை என் வீடியோவில் பார்க்கவும்.
ஆமாம் வாட்டர் ஆப்பிள் லில் ஒரு சிறிய விதை உண்டு ஆனால் அது வருமான்னு தெரியல. ..
மிக்க நன்றி 🙏🙏🙏.
வெள்ளை,சிவப்பு செம்பருத்தி எங்கு கிடைக்கும்.தாத்தா சொல்லிய சப்போட்டா மரம் பற்றிய தகவல் புரியும் படி சொல்லவும்.மரம் வாங்க வேண்டும்.உங்க அம்மா வீடு உன் கூட பிறந்தவர்கள் பற்றிய வீடியோவை பார்க்க ஆவலாக உள்ளது.
எப்பொழுதும் mannargudi nursary la தான் செடி வாங்குவார்கள்
உங்கள் ஊரில் உள்ள நர்சரி கார்டன் னில் கேட்டு பாருங்கள்
நன்றி தீபிகா...
நீங்கள் போற இடம் எல்லாம் தோட்டம் தான்.நாங்கள் இந்த பழத்தை ஜம்புகாய் என்று சொல்லுவோம்,இலங்கையில் எங்க வீட்டில இருக்கிறது,ஆனால் நாங்க இலங்கை போகும் போது சீசன் முடிந்து பழம் இருக்காது.ஏன் ஒட்டு கட்டுவதை science படிக்கும் போது 6ம், 7ம் வகுப்பிலேயே சொல்லி கொடுக்கிறாங்களே,இந்தியாவில் அப்படி இல்லையா சகோதரி?,நோர்வேயில் எங்க வீட்டில் பியஸ் மரம், செரி பழ மரம் எல்லாம் இருக்கிறது ஆனால் இன்னும் நிறைய காய்க்க தொடங்கல,உங்க வீட்டில நிறைய நல்ல நல்ல பிரியோசனமான மரங்கள் இருக்கிறது,சூப்பர்🎉🎉🎉
இந்தியாவிலும் அந்த பாடங்கள் இருக்கிறது.
😊😊😊😊p😂😂❤😂😂😂
ஒட்டு கட்டுவது பாடத்தில் இருக்கு அக்கா ஆனால் practical லா தெரிவது இல்லை அக்கா
இலங்கையில் இதை ஜம்பு நாவல் என்று தான் சொல்வோம் மிகவும் சுவையாக இருக்கும் பிங் கலரில் பழம் இருக்கும் அவ்வளவு சுவையானது
Super dear
Thank you 😊
Malaysiyan fruit's name Rambutan..
Nice garden variety of trees 🌳 👌
😊
முள்ளு முள்ளா சிவப்பாக இருப்பது ரம்புட்டான் பழம்மரம் ஆகும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
நன்றி 👍
Rambutan Fruit,
Lychee will flower and fruit only in higher elevation and places where night temperature is below 14Degree C for alteast 45 days continuous
Kelakkai ennoda favruit akka
So beautiful garden ❤
love the vlog ❤
Super mam 😮
நன்றி 🙏
Super sis 🥰
Thank you 😊
தீபிகா கறுவா பட்டை என்றும் சொல்வார்கள்.👍
Thanks
Super
First like ok
Thank you🙏
Thanks sollala.very sad.
நாங்க கும்பகோணம் பக்கம் உள்ள பாபநாசம் தான் இந்த செடியெல்லாம் தாத்தா எங்க வாங்குனாங்க
nursery la வாங்குவாங்க
👌👌👌
Changing rose
குமரி மாவட்ட மக்கள் கார்த்திகை தீபத்திற்கு கொழுக்கட்டை செய்வாங்க. நீங்க சொன்ன பிரியாணி இலையில். இதற்கு பெயர் தெரளி இலை ( Cinnamon tree)
Ohh super நானும் கேள்விபட்டுஇருக்கேன்
❤❤❤❤❤ super akka
நீங்கள் காண்பித்தது Dragon fruit சிவப்பாக இருக்கும் உள்ளே நுங்கு மாதிரி இருக்கும்.
Kalakai enakku romba pidikkum. Mangai marathulathalathanparthirukken. Kodiyi parthathillai. Chedi kidaikkuma.
எல்லா நர்சரிலயும் கிடைக்கும்
மூங்கில்.மரம்.இருகா.இல்லைங்களா.வையுங்.ஹோ.மற்ற.அனைத்தும்.அருமைங்.ஹோ.நன்றி.வணக்கம்.ங்க.
மூங்கில் மரம் இல்லை 👍
How are you sister ❤️
When going to Uganda
Rambutan.
வீட்டு தோட்ட கானொலிக்கு நன்றிங்க
Antha rambootan
ஹோம் டூர் போடுங்க அக்கா
Rambutan fruit tree
Thanks
When you return to Uganda ma
ஒட்டுக்கட்டுவதை தனி வீடியோவ போடுங்கள்
I will try
Neega kaeta fruit name rambutan
நன்றி 🙏
Changing rose andha flower name
Ok thank you
Ok thank you🙏
அது பெயர் ரம்புத்தான் என்று சிங்கப்பூர்ல சொல்றாங்க.
சேசிங் ரோஸ்
நன்றி 🙏
சகோதரி நீங்க தமிழ் நாட்டில் எந்த இடம்..நாகர் கோவிலா...பொதுவாக தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் செடிகள் நன்றாக வளரும் தானே..எங்கள் யாழ் மண்ணில் எல்லாம் நன்றாக வளரும்..அங்கே மண் வளம் நீர் வளம் மிக மிக அருமை...காலத்தின் கட்டாயம் வெளிநாட்டில் வாழும் பரிதாபம்...நாட்டில் நடந்த போர் சூழ்நிலை காரணமாக அங்கே இருக்கும் தமிழர்கள் நாடு நாடாக புலம்பெயர்ந்து விட்டோம் ஆனால் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் எங்கள் சொந்தக்காரர்கள் போல தான் நினைக்கிறோம்
water apple - ஜம்புக்காய்
நன்றி 🙏
பேர் தெரியல என்று சொன்ன மரத்தின் பெயர் 'ரம்புத்தான் மரம்'. பழத்தின் பெயர் 'ரம்புத்தான்'. மலேசிய மரம்
மிக்க நன்றி 🙏
Entha idam
Malaysia la irukkumnu sonneenglae ...adhu rambutan nu nennaikkran
ஆமாம் 👍
சூப்பர்தோட்டம்நாங்கவரலாமா
welcome🙏
எந்த ஊர்
ஆண்டவன் பழங்களை படைத்தது பறவைகளுக்கு தான், அதை நாங்கள் தான் திருடி சாப்பிடுகிறோம் என்று நான் நினைக்கிறேன்😢
இருக்கலாம் அக்கா 👍
இப்ப மன்னார்குடியில்தான் இருக்கிங்களா சகோதரீயே ..ஆப்பிரிக்கா எப்போ செல்லுகிறீங்க வாழ்த்துக்கள்
Hi sister ❤
hi
Which place
அது ரம்டான் பழம் குற்றாலத்தில் கிடைக்கும்
நன்றி 🙏
Changing sembaruthi
Thottam entha cent land
செடி விற்பனை செய்வீங்களா?
வானம் பாத்த மிளகாய்
Naan Malaysia vil irukiren.. Rambutan palam
நன்றி 🙏
தீபிகா அவர்கலே நீங்கள் வீட்டின் தோட்டத்தை கான்பித்தீர்கல் நான் செரி பழம்தான் பார்தித்திருக்கிரேன் மரம் பார்தது இல்லை நீங்கள் கான்பித்தீர்கல் நன்றி
நன்றி 🙏
Rambuttan fruit ithu keralavil romba kaikkum
நன்றி 🙏
Yen neega mamanara thatha nu kupudringa
அவங்க என்னோட தாத்தா
Ramputton fruit
மலை சீதா or முள்ளு பாஞ்சி என்பார்கள்.
I am santha.. I want to talk to you mam.. I like you very much❤..i want Vukanda videos more
Thank you so much 🙂
I want vukanda video please
Hi mam na unga video athikamaaga watch pannuva .I need some information uganda. How to contact. Export business related so please I need u r help I am eswari k.
vkugandavlogs@gmail.com
காந்தாரி மிளகாய் இவ்ளவு பெரியதாக வராது. குட்டியாக தான் இருக்கும்...
ohh இதுவும் மிகவும் காரம்
நீங்கள் 'வாட்டர் ஆப்பிள்' என்று சொல்வதை மலேசியாவில் 'ஜம்புகாய்' என்று சொல்லும்.
ohh super
இலங்கையிலும் ஜம்புக்காய் என்று தான் சொல்வார்கள்
Rambutan..
நன்றி 🙏
றம்புட்டான் பழம்
இந்த செடிகள் எல்லாம் எங்கு கிடைக்கும்?
நர்சரில கிடைக்கும்
Apple yenga😢
🥰
Rammutton
Rambootan
Thanks
ரம்புட்டான்
மிக்க நன்றி 🙏
Ungga pati tatavei yen intreduse pane mattringga ungga mamiyarn mama too
இந்தியா வந்து நல்லா இலச்சிட்டிங்க,கருத்திட்டிங்க 😢🎉😅❤
😊
😂
றம்புட்டான்
Changing rose
yes
Super
Thanks
ரம்புட்டான்
நன்றி 👍