Garden Tour |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 289

  • @KPTV_Official
    @KPTV_Official  Год назад +12

    Subscribe to Kuttypadmini's KRA Sarees - www.youtube.com/@KuttypadminisKRASarees/

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja Год назад +1

      Ok. Ivangala pathi sollunga ruclips.net/video/GyO7k_Fl4Fo/видео.html

    • @selviasok8117
      @selviasok8117 Год назад +1

      ​@@MrSrikanthraja 🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰b🍰🍰bbbb🍰🍰bbbbbb🍰b

  • @junaithabegum6739
    @junaithabegum6739 Год назад +31

    குடும்பம் வாழ்க்கை போச்சே என்று புலம்பாமல் உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழ்றிங்க பத்திங்கலா இதான் super இந்த சந்தோஷம் எப்பொழுதும் நிறைந்து இருக்கனும் நான் வேண்டிகிறேன் பப்பிமா i love uuuu...

  • @logeshwarans4106
    @logeshwarans4106 10 месяцев назад +1

    ❤❤ பார்க்க ரொம்ப அழகா இருந்துச்சு அம்மா மாடி வீட்டு. தோட்டம் நான் நிறைய செடிகளை உங்க வீடியோவில். நான் பார்த்து விட்டேன் பூக்கள் செடிகள் காய்கறிகள் செடிகள் நான் பார்க்காத செடிகள் பெயர்கள் நீங்கள் சொன்னீர்கள் இது எனக்கு புதுசாக இருக்கிறது நான் உங்களைப் போல தோட்டம் வைக்க போகிறேன் நான்🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmibaskar8111
    @vijayalakshmibaskar8111 Год назад +8

    Beautiful garden Pappi ma....கிருஷ்ணர் அனுக்ரம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்....you are so blessed....Be healthy and Happy forever Pappi ma

  • @rolexgaming9931
    @rolexgaming9931 Год назад +1

    பப்பி மா எனக்கு வயசு 18 தான் but எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் மா love u pappy ma
    ♥from : sri lanka♥

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 Год назад +2

    Superb Madam.வாழ்க்கையை அழகா அமைச்சிக்கறது நம்ம கையில ன்னு நிரூபிச்சிட்டீங்க. பேசும்போது மூச்சு இறைக்கிறது. Take Care Madam. 60 + is not that much of age. So be healthy and fit.

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 Год назад +9

    வாழ்க வளமுடன் எல்லா நலங்களுடன் மன அமைதி மற்றும் ஆனந்தமுடன்

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад +1

    அம்மா சூப்பர் அம்மா உங்கள் தோட்டம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அம்மா பார்க்கும்போதே மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா அப்புறம் அம்மா ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே இதுதானேம்மா லைன்

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 Год назад +2

    சூப்பர் மேடம். உங்கள் வீடு செடி கொடிகள் மாடித்தோட்டம் எல்லாம் பார்த்தேன் சூப்பர் நீங்கள் போடும் ஒவ்வொரு வர் கதைகளும் பார்த்க்கொண்டே இருப்பேன் வாழ்க வளமுடன் பாய் மேடம்

  • @girijab59
    @girijab59 Год назад

    அருமை பப்பிமா
    உனக்கு மனதுக்கு நெருக்கமான கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலேயே வீடு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. உன் தோட்டமும் பூக்களும் தூண்களும் மிக மிக அருமை. I am really happy for you. My 🙌 to you dear.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Год назад +1

    Garden tour Arumai... Intha housela Peacefulla irungal kuttima.. Shifting No. Adikadi veedu Mara kudathu. Ninga ubti sollum pothu en manashuku feelinga iruku..

  • @chandran4511
    @chandran4511 Год назад

    உங்களின் அன்பு மகள் எப்படி இருக்கிறார். மிகவும் பிடிக்கும். தோட்டம் அழகாய் உள்ளது. நான் 2 நாட்களுக்கு முன்பு குழந்தையும், தெய்வமும் படம் பார்த்தேன். டபுள் ஆக்ட் சூப்பர் சகோதரி. உங்களுக்காகவே பார்த்தேன். God bless u pappi ma.

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Год назад +4

    I never know this much about plants connected with spirituality...

  • @sujatha7601
    @sujatha7601 Год назад +4

    மாடி தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது அம்மா 👌👌👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உங்களுக்கு எல்லாம் புடவைகள் சூப்பர் சூப்பர் மா இயற்கை சூழல் அருமை அருமை அருமை ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Год назад +1

    Krishnar Koil arugil sernthuvitinga Pappika. Malargalile palaniram kanden, Thirumalavan vadivam athil kanden 🙏👪🌸🌺🌻🌹🌷🌼💐

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Год назад

    அக்கா கலக்கறீங்க மனசு நிறஞ்சு இருக்கேன் அப்படின்னு சொன்னீங்களே ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு.வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்கின்ற நீங்க நீண்ட ஆயுளோடு வாழவேணீடும் என்பதே என் ஆசை. கிருஷ்ணர் இருக்க என்ன கவலை ரொம்பவும் அற்புதம் எனக்கு கூட கார்டனிங் பிடிக்கும். வாழ்த்துக்கள். சன் பிளவர் குடும்பம் நான் உங்காத்துக்கு வரும்போது எனக்கும் காய்கறி கொடுக்க ஓகேவா அக்கா பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கு

  • @pd-pov
    @pd-pov Год назад +6

    அருமையான தோட்டம் 👌🏼😊

  • @subashbose1011
    @subashbose1011 Год назад

    ஐயோ புது வீடு கார்டன் ரொம்ப ரொம்ப சூப்பரா அழகா இருக்கு மா

  • @subhababu-uc7in
    @subhababu-uc7in Год назад +1

    Amma neega romba lucky na krishna temple kitta erukiga kodi kaangal pothuma avarai kanna hare krishna hare rama❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад

    2 days before in sunlife kuzhanthaiyum deivamum movie parth then nanthan pappi Amma neenga rommba azhagu your crispy dialogs ringering in my ears long live with your kith and kins well wishers mam all the best

  • @madhanakrishna2353
    @madhanakrishna2353 Год назад

    Lovely Garden with Devine power. Lord Krishna's presence is there Madam. Enjoy. Your Saree also too Good. Spiritual Colour(orange). Wish you all success Madam.

  • @girijab59
    @girijab59 Год назад +1

    விரைவில் home tour எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன். 😀

  • @ushadelesio7259
    @ushadelesio7259 Год назад +1

    Kutty Padmini, you have gone through so much in your life. Very happy for you. A very peaceful place you have. Peace in your heart with your Krishnan. I do love your saree.

  • @vijikannan5476
    @vijikannan5476 Год назад

    ஏன் கிருஷ்ணர் ஏன் கிருஷ்ணர் நீங்கள் சொல்லும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு எனக்கு அப்போ அவ்வளவுக்கு அவ்வளவு உள்ள கிருஷ்ணர் ரொம்ப பிடிக்கும் நீங்க கிருஷ்ணர் பக்கத்திலேயே போய் எப்படி இருக்கிறீங்க நீங்க என்னைக்கு நல்லா இருக்கணும் ஐ லவ் யூ பேபி மா ❤️❤️❤️

  • @akilasr8006
    @akilasr8006 Год назад

    Super madam, Enaku eppo 35 plus age aagirathu, Naan kooda en vayasana kaalathula Krishnar koil kitta ECR la veedu vanguven. Hare Krishna

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад

    வாழ்த்துக்கள் பத்மினி 🌹
    மிகவும் அழகாக இருக்கிறது 👌💯 சந்தோஷமாக இருக்கிறது 😂 கண்களுக்கு விருந்தாக இருக்கிறது 👌 குளிர்ச்சியாக
    இருக்கிறது 👌 சற்று வெயிட்
    போட்டிருக்கிறாய் பேசும்போது
    மூச்சு வாங்குகிறது உடம்பை
    கவனித்து கொள்ளவும் சவர்
    இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று உனக்கு
    தெரியும் இன்னும் செடி வாங்க வேண்டாம் இருப்பதை maintain
    செய்யவும் உடம்பை குறைக்க
    முயற்சி செய்யவும்
    God bless you and your family, always 🙏
    முதல் கட்டியிருந்த ‌புடவை கலர்
    டிசைன் மிகவும் பிடித்திருக்கிறது 👌

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Год назад +2

    U have planted very useful and rare varities of plants it was very nice to see you next to shree Krishna temple

  • @anithasuresh1858
    @anithasuresh1858 Год назад +2

    Enjoyed very much no words to describe my happy on seeing terrace garden maa

  • @sig2855
    @sig2855 Год назад +1

    This is the way you must live ur life.
    Stress free. You r blessed

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 Год назад

    lovely garden. Yes each and every flower blossomed in this world is first for our Rama and Krishna !! Enjoy and we are happy for you

  • @santhinagarajan355
    @santhinagarajan355 Год назад +2

    Hearty congratulations for your new house & thanks for your beautiful garden tour. You are really so blessed to have a view of Krishna's temple & listening to bajans of him daily from your terrace. Really very happy to see you satisfied. Pray for your health & happiness always.

  • @selviv3787
    @selviv3787 Год назад

    நன்றி அன்பின் அம்மா

  • @selvameena4749
    @selvameena4749 Год назад +2

    romba alaga irundhadhu pappyma unga garden 😊😊😊

  • @vijikannan5476
    @vijikannan5476 Год назад +1

    நானும் என் வீட்டு மொட்டை மாடியில் செடிகள் வைக்க ஆரம்பித்து நிறைய துளசி இருக்கிறது துளசி செடியில் இருக்கும் இடத்தில் என் கிருஷ்ணரும் துளசி தாயும் இருப்பதை உணர்கிறேன்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад

    வணக்கம் அக்கா புது வீடு மாடி தோட்டம் பக்கத்தில் கிருஷ்ணரின் கோவில் என்று அசத்தலாக இந்த வீடியோ போட்டு இருந்தீர்கள் நன்றி தங்களின் மாடி தோட்டம் பெரிய அளவில் வளர்ந்து தங்களை ஊக்குவிக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மாடி தோட்ட வீடியோவை அடிக்கடி வீடியோ பதிவு செய்து போடும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அக்கா🎉🎉🎉🎉

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 Год назад +2

    சங்குப்பூ வையுங்க அம்மா டீ போட்டு குடிக்கலாம் உடம்புக்கு நல்லது இறைவனுக்கும் மிக உயர்ந்த பூ 🙏 நாங்களும் பக்கத்தில் தான் இருக்கிறோம் வாழ்த்துக்கள் 🕉️ஹரே கிருஷ்ணா 🙏:

  • @vasanthihari5679
    @vasanthihari5679 Год назад +1

    Garden la Krishna status vaiga maa.. Supera irukum...

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Год назад

    கிருஷ்ணா🙏 👌அம்மா

  • @tamilarasimanoharan1726
    @tamilarasimanoharan1726 Год назад +3

    From past one month only I'm watching your video's ma'am...
    Really very nice to hear abt all actress and love ur plants too . ..
    Love you ma'am ❤❤

    • @thirupura6117
      @thirupura6117 Год назад

      I. Am. 68. Years. Old. You. Are. Unlucky. In. Movie. And. Life. You. Acted. Very. Well. In. Movie. But. Not. Come. Very. Famous.. you. Acted. With. Kamal. With. மாணவன். Movie. God. Will. Help. You. In. All. Walks. Of. Life. Our. Tamil. Actress. Will. Not. Come. High. Central. Govt. Should. Confer. Padmashri. Award. In. Near. Future.

  • @bhuvanadev
    @bhuvanadev Год назад +2

    Lovely garden tour Papi ma ... One day Krishna has to bless me with my own garden ❤ love you Papi ma ❤️

  • @vasanthitharaga7387
    @vasanthitharaga7387 Год назад

    வணக்கம் வாழ்கவளமுடன் மனதில் நிம்மதி கிடைக்கும் என்று நான் கடவுள் இடம் வேண்டுகிறேன்

  • @victory4284
    @victory4284 Год назад

    Madam you are great mother for your daughters so l very like to watch your videos especially u are krishna devotees

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற Год назад

    உங்க பிள்ளை ஸ்ரீகிருஷ்னாவை பத்தி நீங்க அன்பா பேருமையா பேசுமாபோது ஸ்ரீகிருஷ்னாவின் மீது எங்களுக்கும் அன்பு அதிகமாகிறது

  • @gandhimathiselvam2559
    @gandhimathiselvam2559 Год назад +1

    I had a couple of flower plant with me indoors, I always saw in the morning first and said “ Hare Krishna, Hare Krishna,Krishna Krishna Hare hare, Hare Rama , Hare Rama , Rama Rama, Hare hare.” We flowered so much and chant for plant and pets too.
    Hare Krishna.🙏

  • @ramyaramanathan2820
    @ramyaramanathan2820 Год назад

    Today sunlife channel kuzhandaiyum deivamum so happy

  • @reva4sm582
    @reva4sm582 Год назад +3

    Just love the way you are making life productive instead of cribbing and worrying

    • @KPTV_Official
      @KPTV_Official  Год назад

      Thank u Revathi if I don’t change my attitude with the kind of stabbings I had I will be reckless

  • @parameswaranethirajulu2064
    @parameswaranethirajulu2064 Год назад

    மேடம், தோட்டமே சொர்கம் போல தான் இருக்கு, எனக்கும் இதே கனவு தான் ,என் கனவு தோட்டத்தில் ஒரு ராதேகிருஷ்ணா சிலை இருக்கு இங்கு இல்லை ,அதையும் வைத்தால் அருமை மேடம்,

  • @laliadventure7953
    @laliadventure7953 Год назад +1

    Super garden KuttyPadmini. I love gardening from London

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад

    Really wonderful this video my hearts very close ❤️ ♥️

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 Год назад +3

    Happy to see your terrace garden❤what an energy level..just loved it..enjoy gardening 🎉

  • @chandran4511
    @chandran4511 Год назад

    ஒற்றை செம்பருத்தி, மருதானி, குண்டுமல்லி, கற்பூரவள்ளி, நீலம் சங்குபுஷ்பம், செடிகளை வையுங்கள். மனதிற்கு மிகவும் பிடித்த திருநீற்று பச்சை தான் துளசி அருகில் காட்டியது. கிருஷ்ணர், பெருமாளுக்கு துளசியை விட மேலானது திருந்ற்று பச்ச

  • @vimalashivaswamy3909
    @vimalashivaswamy3909 Год назад +2

    Very happy to see you like this Padmini. I feel you are spiritual ly very high person. Where did you get the kamadhenu? Very attractive. First time I am seeing a video like this

  • @kanagas6770
    @kanagas6770 Год назад

    krishna.......krishna......🙏🙏🙏🙏sarvam krishnarpanam

  • @valarmathieswaran4528
    @valarmathieswaran4528 Год назад +2

    Pappy ma muchu vanguthu healthy pathukagama neenga nalla irutha ellarukum nallathu

  • @shreyavikram267
    @shreyavikram267 Год назад +2

    Pappima. wow. beautiful garden and what a view from the terrace. U r really blessed to see the temple from ur terrace.

  • @venkattammalthulasiraman
    @venkattammalthulasiraman Год назад

    Vacha kannu vaangama paakathonudhu ungal video super kka 👌🏻🫰🏻

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Год назад

    குட்டி பத்மினி மா நீங்கள் இருக்கும் இடம் எனக்கு தெரிந்துவிட்டது 🤩😄

  • @sandhya7944
    @sandhya7944 Год назад +4

    Hi Puppi Mam... Lovely garden.. we can see you have put a lot of thought & effort in the garden.... Wishing you lot of peace, good health, love for plants... Please do keep your location private for your safety (am bit worried you are showing ur location)... lots of love...

  • @AjithKumar-ft7xg
    @AjithKumar-ft7xg Год назад

    nice terrace garden, especially the ISkcon view from your terrace is a awesome. i myself is a krishna devotee, so i could understand the inner feeling if we could see Iskcon from our home. You have Krishna blessings always pappima.

  • @jothi-ds8bf
    @jothi-ds8bf Год назад +1

    Kalyana vashkaya vida umga vashkai megavum nalla irruku

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Год назад +1

    very peaceful life - happy life -thank you

  • @sarulathakishorekumar420
    @sarulathakishorekumar420 Год назад

    ❤ hare Krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare. Amma I love ur words word by word krishna krishna krishna dandavat pranams mtji

  • @rajaraman9742
    @rajaraman9742 Год назад

    Woow. Such a lucky women u r. Great wishing u always

  • @Nisha.93
    @Nisha.93 Год назад

    God gifted like this always be happy aunty

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +1

    அம்மா சொந்தமாகவீடு 🏠🏘🏝🏡🏤🏣🏫வாங்கிவிடுங்களேன்

  • @COOK_WITH_DOG
    @COOK_WITH_DOG Год назад

    Happy ya irukku ipidi unkala happy ah parka ..... Amma

  • @mahalakshmi8472
    @mahalakshmi8472 Год назад

    Mam..negga ugga kaiyalla prasatham panni ugga krishnarukku naivethiyam panni kattugga please..hare rama here krishna❤Ugga style of cooking pakanum nu asai ah erukku

  • @varalakshmishekar4652
    @varalakshmishekar4652 Год назад +1

    Athu krishnakamalam.,u get 3 to 4 colour semma vasanaya irukum

  • @Universe0706
    @Universe0706 Год назад

    Classic expression of what happens when devotion meets passion or vice versa … my kutty project is similar to what you say ❤️❤️❤️… in the process actually
    Please keep your plant pots on a raised slab or metal steps … other wise your terrace floor will be messed and stained amma

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 Год назад

    Beautiful iravanai kaangiren

  • @akilalakshmanan3580
    @akilalakshmanan3580 Год назад +1

    Pappi Mam neenga sonna slogam words le podunga. So that we can also learn

  • @daviddava4849
    @daviddava4849 Год назад

    Love Pappi Very Stylish⭐⭐⭐⭐⭐⭐❤️KPTV CHANEL⭐⭐⭐⭐⭐👍

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Год назад

    Very nice house &garden especially terrace garden with krishnar temple at the back pappina❤

  • @srivallikodi9123
    @srivallikodi9123 Год назад

    Akka super vazthukal ❤❤
    Lovely garden akka
    Akka ennoda oru chinna suggestion akka
    Terrace madi neenga
    BRINDHAVAN MADHIRI NEENGA READY PANNUNGA AKKA Adula oru RADHA KRISHNAN BOMMAI VAITHU DINAMUM POOKUM MALARGALODA NARUMANATHAODA KRISHNAN VANDHU ANGE STAY PANNUAVAR APDIYE ORU MAHA KRISHNA MANTHRAM TAPE SET PANNIDINGA AKKA INNUM SUPER IRUKUM AKKA
    VAZTHUKAL NAMMA KRISHNA UNGALUKU NIRAYA AYUL KODUTHU ENGALUKUELLAM VAZHIKATTIYA IRUKANUM AKKA NEENGA🎉🎉🎉❤❤❤❤🎉🎉 EPPAVUM HAPPY IRUKANUM 🎉🎉🎉

  • @shalinisudharsan8668
    @shalinisudharsan8668 Год назад +2

    Lovely and awesome garden tour puppy ma..Luv u lots always ❤️

  • @devanathandrk
    @devanathandrk Год назад +1

    Amma very nice garden it is so refreshing to see

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Kana karumai nera kanaa nee kanatha edam elaiya.❤

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 Год назад

    Arumai nandri akka

  • @KPTV_Official
    @KPTV_Official  Год назад

    Subscribe to Kuttypadmini's KRA Sarees - www.youtube.com/@KuttypadminisKRASarees/

  • @srivaariraja358
    @srivaariraja358 Год назад +5

    வணக்கம் அம்மா ❤ கடைசி காலம் என்று ஏன் அப்படி சொல்றீங்க நீங்கள் இன்னும் நிறைய சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழனும் அம்மா விரைவில் வீடு செட்டிநாடு ஸ்டைல் அ கட்டி அதுல சந்தோஷமாக வாழ்வீர்கள் அம்மா கிருஷ்ணன் அருள் நிறைந்தவர் நீங்கள்

  • @seethalakshmi390
    @seethalakshmi390 Год назад

    Morning madam,thulasiyile irukkara poovellam killi vidungol,neraya braches varum.

  • @mallikas6604
    @mallikas6604 Год назад

    Love your garden pappima, may you enjoy the beauty of your garden with Krishna,
    Would love to meet you when I visit India, take care and lots of love ❤️

  • @kavyasai6799
    @kavyasai6799 Год назад

    Pappi Sister Super Garden Sister😍😍😍 Krishna 🙏🙏🙏🙏

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Год назад

    Congratulations on your new house. Sending you love. As a Krishna lover, you are my soster. ❤

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 Год назад

    Good amma very nice and god blesses you

  • @jaisreeb3810
    @jaisreeb3810 Год назад

    அந்த கிருஷ்ணர் கோயில் எனக்கு தெரிஞ்ச கோவில் நீங்க அங்க தான் இருக்கீங்க உங்கள பார்க்க வரலாமா அனுமதி கிடைக்குமா அம்மா நான் உங்க எல்லா வீடியோவும் பார்க்கிற ரொம்ப நல்ல கருத்துக்களை சொல்றீங்க மனசு லேசா இருக்கு நீங்க பேசும்போது உங்களை பார்க்க ஆசையா இருக்கு அனுமதி தருவீங்களா அம்மா

  • @maheshseth751
    @maheshseth751 Год назад +1

    Pot is not bad for the plants. You have to cut the roots once in a while and repot it so the roots have space to grow more

  • @Silviyakalwinsweety1988S-dh2vu
    @Silviyakalwinsweety1988S-dh2vu Год назад +1

    Pappy ma epaditha neega ivlo bold ha irukkigalo

  • @vishnumurthy6463
    @vishnumurthy6463 Год назад +1

    Be happy amma, love you amma

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Год назад +1

    Beautiful garden i have a terracegarden happy Gardning mam

  • @lifeinpondicherryvlogs8817
    @lifeinpondicherryvlogs8817 Год назад

    Garden of cheerfulness 🤗💗🤝🌷🌹🌺🌻🌼🌷⚘💐

  • @hououinkyouma1137
    @hououinkyouma1137 Год назад

    ஹரே கிருஷ்ணா ராதே ராதே❤❤🙏🙏🙏

  • @neelavathi7087
    @neelavathi7087 Год назад

    பாரிஜாதம் மாலையில் பூக்கும் பூ தேவலோக மலர்

  • @ramalakshmikarthikeyan7087
    @ramalakshmikarthikeyan7087 Год назад

    அருமையாக உள்ளது.

  • @sriyaram9858
    @sriyaram9858 Год назад +1

    Chembarathi chedi vaikka marandhuttelle 🥰

  • @padmagopi9201
    @padmagopi9201 Год назад

    Very Beautifil Garden.

  • @prabavathigunanithi1427
    @prabavathigunanithi1427 Год назад

    Super mam... vazha valamudan..

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 Год назад +1

    Beautiful very Divine

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Год назад

    விரைவில் சொந்த வீட்டில் வீடியோ போட கிருஷ்ணன் அருள் புரிய வேண்டும்