உங்களது பொங்கல் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பொங்கல் பானை நாலாபுறமும் பொங்கி கீழே விழ வேண்டும். நெல்லை மாவட்டத்தில் பானையிலிருந்து பொங்கி கீழே விழம்போது குல விடுவார்கள்.
சூப்பர் தங்கச்சி, இந்தியா வந்து பொங்கலும் பொங்கிட்டிங்கள்,நான் இந்த வருடம் பொங்கலுக்கு லண்டனில் நிக்கிறேன் ஆனால் இங்கும் பொங்கல் வீட்டுக்குள் தான்,பொங்கல் சூப்பரா இருக்கிறது தங்கச்சி❤
பால் பொங்கும் போதும், சாதம் பொங்கும் போதும் உற்சாகமாக உரத்த குரலில் பொங்கலோ பொங்கல் என குரலை எழுப்ப வேண்டும். வெண் பொங்கல் என்பதை வெற்றுப் பொங்கல் என சொல்லக்கூடாது. நாம் பிறந்த ஊரின் பாரம்பரிய முறைகளைத்தான் கற்றுக் கொண்டுதான் உகாண்டாவலிலும் பொங்கலிட வேண்டும்.
Ye periyavangala apdi pessurega akka pavam apdi hurt pannathega...athu unga mamanar ah avalaium mama nu sollamla ye apdi solla mattrega..nega unga veerupathuku tha pannanum nenaikathega... Periyavanga sollurathaium kelluga akka...tension pessathega
Happy pongal. Im Selvi from Malaysia..I See all ur videos sis, very nice, N i saw some ppl gave negative comments, don't bother bout their comments, jst keep going ....💐💐💐💐💐💐💐
Dheebi ugandavil Pongal vaithathayum parthirukken . Ippo mannarkudiylum Pongal vaipathai parkiren. I feel more happy that you are in indya.thank you ma ,you enjoy with your family and us.i
தீபிகா குடும்பத்திற்கு இந்த பொங்கல் போலவே வரும் எல்லா பொங்கலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.மஞ்சள் புடவையில் மிக அழகாக இருக்கிறாய் என் பசங்களும் விசேஷ நாட்களை இது மாதிரி கொண்டாட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் விசேஷ நாட்கள் முழுவதும் மளிகை கடையிலேயே போய்விட்டது எங்களுக்கு.பிங்க் கலர் கவுனில் வெண்பா அழகா இருக்கிறது.
அடிக்கடி "எங்க ஊரு" னு சொல்லி, சொல்லியே பிறந்த வீட்டிற்கு போகனும்னு கணவருக்கு மறைமுகமாக சொல்கிறீர்கள். பொதுவாக, ஆண்கள் மற்றவர்கள் வீடுகளில் அவ்வளவு comfort ஆக இல்லாது நெளிவார்கள். இவ் விஷயத்தில், பெண்கள், மறுமகள்களாக காட்டும் பொறுமை அசாத்தியமானது சகோதரி. With due respect.
பழைய தமிழ் பயன்பாட்டு முறையில் ஆப்பிரிக்க உகண்ட நாட்டில் வாழ்ந்தாலூம் மாமா வீட்டின் முனையில் செய்து அசத்தி விட்டீர்கள். தமிழக பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
சிறப்பு,சிறப்பு, சிறப்பு இவ்வளவு நாட்களாக பொங்கல் வைக்கும் படையல் இடும் சம்பவத்தை நேரில் பார்த்தது இல்லை,உங்களால் அது சாத்தியப்பட்டது. நன்றி வெண்மை கிச்சன். பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉❤😂😅😂
Happy pongal to you all what ever we earn and live happyabroad that may not be eauivalent to celebrating pongal with relatives a dream come true the very fact that you are basicaly mannarkudi shows why you named your channel as venmai kitchen tanjore kumbakonam and mannarkudi are traditionaly known for caterinn so cooking inherited in your jenes let surya bhagvan enrich you all with wealth and robust health
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. தங்கள் புகுந்த வீட்டில் குடும்ப தலைவியாக அத்தை மாமா சொந்த பந்தங்கள் சூழ பொங்கல் கொண்டாட்டம், வாழ்த்துக்கள்.
அருமை சகோதரி,,,,பொங்கல் நல் வாழ்த்துக்கள்,,,,
பொங்கல் வாழ்த்துக்கள் அருமையான பதிவு🙏
உங்களது பொங்கல் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பொங்கல் பானை நாலாபுறமும் பொங்கி கீழே விழ வேண்டும். நெல்லை மாவட்டத்தில் பானையிலிருந்து பொங்கி கீழே விழம்போது குல விடுவார்கள்.
பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🌞
Most wonderful and thankful for this video about celebrating Pongal in Tamilnadu!......
சூப்பர் தங்கச்சி, இந்தியா வந்து பொங்கலும் பொங்கிட்டிங்கள்,நான் இந்த வருடம் பொங்கலுக்கு லண்டனில் நிக்கிறேன் ஆனால் இங்கும் பொங்கல் வீட்டுக்குள் தான்,பொங்கல் சூப்பரா இருக்கிறது தங்கச்சி❤
இரு வீட்டார் பெருமையையும் கொண்டாடும் தாங்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.......மதிய வணக்கமும் தாங்கள் குடும்பத்தினருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மன்னார் குடிபொங்கல் அருமை..மா.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..💥🌴🙏
I am glad to watch Pongal Festival in your husband place. Place to place the tradition and culture differ.
Wish you Happy Pongal
Welcome to india & welcome to tamil nadu & welcome to மன்னார்குடி & பேராவூரணி🎉
அருமை.
Happy Pongal.
Super sweetheart's cutest family ❤️ ponggalo pongal
உங்கள். ஊர். பொங்கல். வித்திய சாமா. இருக்கு. வாழ்துக்கள்
Arumai 🎉🎉🎉🎉romba super 😊
wonderful pongal celebration 101k friends amazing
மிகவும் அருமை❤
Superuhappyuiloveyou
சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
Super Village la pongal festival celebration eppo vu me super ah irukkum
வாழ்த்துக்கள் சகோதரி 🎉
சகோதிரி நீங்கள் தமிழ் ஈழம் வந்து போகலாம்தானே? நம் இனம்தானே.? 45 நிமிடத்தில் வரமுடியும். அன்பான நம் இனம் வந்து பாத்தால் தெரியும்.
Vanakkam Sagothati ! Anaivarkkum iniya Pongal Vaalththu. Vaalka Vazhmudan Nanry.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉
10வருடங்களுக்குபிறகுதனதுவீடில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய மருமகளே வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு
Happy pongal🎉🎉🎉❤
சூரியனைப் பார்த்து
தீபாராதனை காட்டவில்லையே.wishes.
WISH YOU HAPPY PONGAL
CELEBRATIONS...
Pongal vazhthukkal Deepika mam.
Woow Wonderful
Happy Pongal wishes
Paarambriyatudan pirandha mannil pattu pudaviel kalacharam panbaddu ellam koodiya Thai Pongal celebration
Really happy to see this video..
Sorgame endralum adhu namoora poola varuma..
⚛️🔯⚛️✡️⚛️🔯⚛️✡️
எங்கள் ஊர்லையும் இப்படிதான் பொங்கல் வைப்போம் ஆனால் இலை மூன்று போடுவோம்😊😊 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்😊😊
நன்று 🙏
பால் பொங்கும் போதும், சாதம் பொங்கும் போதும் உற்சாகமாக உரத்த குரலில் பொங்கலோ பொங்கல் என குரலை எழுப்ப வேண்டும்.
வெண் பொங்கல் என்பதை வெற்றுப் பொங்கல் என சொல்லக்கூடாது.
நாம் பிறந்த ஊரின் பாரம்பரிய முறைகளைத்தான் கற்றுக் கொண்டுதான் உகாண்டாவலிலும் பொங்கலிட வேண்டும்.
நாம் எங்கு இருந்தாலும் நம் பாரம்பரியம் கலாச்சாரம் பழக்கவழக்கம் மாற்றக்கூடாது
பொங்கல் வாழ்த்துகள்
✨ Happy ✨ Pongal ✨
Happy pongal to you and your family And friends
Super very nice 👍🎉
Ithuthan unga oor athu amma oornu sollanum❤❤❤❤❤❤❤
Ye periyavangala apdi pessurega akka pavam apdi hurt pannathega...athu unga mamanar ah avalaium mama nu sollamla ye apdi solla mattrega..nega unga veerupathuku tha pannanum nenaikathega... Periyavanga sollurathaium kelluga akka...tension pessathega
தை திருநாள் பொங்கள் குடும்பத்துடன் ஊரில் கொண்டாடியது அருமை நன்றி வணக்கம்
Happy pongal. Im Selvi from Malaysia..I See all ur videos sis, very nice, N i saw some ppl gave negative comments, don't bother bout their comments, jst keep going ....💐💐💐💐💐💐💐
Thank you 🙏
Dheebi ugandavil Pongal vaithathayum parthirukken . Ippo mannarkudiylum Pongal vaipathai parkiren. I feel more happy that you are in indya.thank you ma ,you enjoy with your family and us.i
தீபிகா குடும்பத்திற்கு இந்த பொங்கல் போலவே வரும் எல்லா பொங்கலும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.மஞ்சள் புடவையில் மிக அழகாக இருக்கிறாய் என் பசங்களும் விசேஷ நாட்களை இது மாதிரி கொண்டாட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் விசேஷ நாட்கள் முழுவதும் மளிகை கடையிலேயே போய்விட்டது எங்களுக்கு.பிங்க் கலர் கவுனில் வெண்பா அழகா இருக்கிறது.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.இதுதான் உங்க வீடு மாமியார் வீடு இல்லை.
Happy ganum Pongal to you and your family.
Happy Pongal sister🎉🎉🎉
❤ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉
To stop wind speed they are covering and also arrest dust
❤❤❤❤❤❤super❤..happy pongal❤❤❤ GOD bless you and your family ma
Arumai 🎉🎉🎉
Happy Thaipongal day sis
Hi akka welcome to India....yenga veetulaium periya paanaila thaan chakara pongal vaipom...
சூப்பர் 👌
பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
I recollect my olden days memories
Wish you a happy pongal
உங்கள் வீடியோ எல்லாமே அருமை
எல்லா வீடியோ பார்பேன்
Happy Pongal
நீங்கள் நம்ம தஞ்சை மண்டலமா?மகிழ்ச்சி.
பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🌹🌹
உழவர் தின நல் வாழ்த்துக்கள் 👍👍👍👍
Happy Thaipongal ❤
Congratulations 100k😊🎉🎉💐💐💐 Happy Pongal 🤝👍🙏
Neenga entha oru
அக்கா - கலத்தூர். அண்ணா - மன்னார்குடி
உகாண்டா வில் இருந்து வந்துட்டீங்களா..
வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உற்றார்கள் உறவினர்கள் இந்த சேனலை பார்க்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy pongal valthukkal
அடிக்கடி "எங்க ஊரு" னு சொல்லி, சொல்லியே பிறந்த வீட்டிற்கு போகனும்னு கணவருக்கு மறைமுகமாக சொல்கிறீர்கள்.
பொதுவாக, ஆண்கள் மற்றவர்கள் வீடுகளில் அவ்வளவு comfort ஆக இல்லாது நெளிவார்கள்.
இவ் விஷயத்தில், பெண்கள், மறுமகள்களாக காட்டும் பொறுமை அசாத்தியமானது சகோதரி.
With due respect.
பொங்கல் வாழ்த்துக்கள் ❤️
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
V 8 Tami families r working n living together in the rose farm so v also kept suriyan pongal n celebrated happily
பழைய தமிழ் பயன்பாட்டு முறையில் ஆப்பிரிக்க உகண்ட நாட்டில் வாழ்ந்தாலூம் மாமா வீட்டின் முனையில் செய்து அசத்தி விட்டீர்கள். தமிழக பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
பொங்கலோ பொங்கல்.
பொங்கல் வாழ்த்துகள்.
❤சேலையுடன்மாஷாஅல்லாஹ்👌மங்களகரமானபொங்கல்🎋🎊
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Super happy Pongal
Congras🎉
Wish you happy Pongal 💐
தாத்தா பாட்டி யாருமா..no intro
Pongal celebration is very nice Your “ zha” pronunciation is wrong it is Kizhakku not kilalkku
சரி செய்கிறேன்
Happy Pongal from Erode Thiyagarajan
சகோதரியே தாங்கள் மன்னார்குடியா
மன்னார் குடியில் எந்த ஏரியா
மிக சிறப்பு
best wishes 100 k subscribers
கோலம் என்னங்க கோலம் பொங்க முக்கியம் 😅😅
Super sister 👍🇱🇰
👌👌👌👌👌👌👌👌👌
🎉ஓலியோட்டியா ஞாபோ.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி,எதற்காக சுற்றிவர படங்கு கட்டி இருக்கிறியள்?
பொங்கலோ பொங்கல் 💞💞💞
உங்கள் முகத்தில் தமிழ் நாட்டு கலை வந்து விட்டது தமிழ் பொங்கலோ பொங்கல்
பொங்கல் வாழ்த்துகள். ன்றி.
Hi 😅⛪ God bless you nice from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰
Super Akka😍😍
பொங்கல் வாழ்த்துக்கள்
Super ❤
Hi akka happy Pongal
Happy pongal daughter
பொங்கல் பொங்கும் வரை மூடி வைக்க மாட்டோம் எங்கள் கொங்கு பகுதியில். எனக்கு எல்லாமே வித்தியாசமாகத் தெரிகிறது
pongalo pongal deepika,,from sivabalu bro
All the best 💯
சிறப்பு,சிறப்பு, சிறப்பு இவ்வளவு நாட்களாக பொங்கல் வைக்கும் படையல் இடும் சம்பவத்தை நேரில் பார்த்தது இல்லை,உங்களால் அது சாத்தியப்பட்டது. நன்றி வெண்மை கிச்சன்.
பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎉❤😂😅😂
சிஸ்டர் மன்னார்குடி வட்டத்தில் என்ன பகுதி. நாங்களும் மன்னார்குடி.
இந்த ஏரியாவை பார்க்கும் போது தெரிகிறது குறிச்சி என்று தெரிகிறது
Happy pongal to you all what ever we earn and live happyabroad that may not be eauivalent to celebrating pongal with relatives a dream come true the very fact that you are basicaly mannarkudi shows why you named your channel as venmai kitchen tanjore kumbakonam and mannarkudi are traditionaly known for caterinn so cooking inherited in your jenes let surya bhagvan enrich you all with wealth and robust health
வ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்