சொல்லமாட்டேன் சொல்லமாட்டேனு எல்லாத்தையும் சொல்லிட்ட தல எங்கள் மேல் உள்ள கருணையால். ஜீவகாருண்யம், அருள், சிவ சிவ, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நம் பெருவெளியை ஆக்ரமிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது திரு.வாரா நம்மால் முடிந்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்போம் ஐயா அந்தளவிற்கு விட்டுவிடமாட்டார் இருநாதாலும் நம்கடமையிலிருந்து நாம் தவறவேண்டாம் அருட்ஜோதிதெய்வம் நமை ஆளுகின்ற தெய்வம்
ஆன்மிகம் என்பதன் கருத்து யாதெனில்? ஆன்மீகத்தின் அடிப்படையான மூன்று கேள்விகள் 1- நான் யார்?இந்த கேள்விக்கான சுய தேடல் ,சுய அபிப்ராயம்,இக்கேள்விக்குறித்து பல முன்னோர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவற்றினால் ஏற்படும் தெளிவு.2 - கர்மா என்பது யாது?உயிர்களுக்கு கர்ம பதிவுகள் உருவாகும் விதம்,மனிதன் தனது கர்ம பதிவுகளை துப்புரவாக நீக்கிக்கொள்ள இயலுமா?அதற்கான வழிவகை யாது?என்பதன் சுய தேடலும்,சுய அபிப்ராயம்,இக்கேள்விக்குறித்து பல முன்னோர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவற்றினால் ஏற்படும் தெளிவு. 3 -- மாயை என்பது யாது?மனிதன் மாயையிலிருந்து விடுபட இயலுமா?இந்த கேள்விக்கான சுய தேடல் ,சுய அபிப்ராயம்,இக்கேள்விக்குறித்து பல முன்னோர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவற்றினால் ஏற்படும் தெளிவு.இந்த மூன்று கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான்.மனித வாழ்விற்கான தேர்வு முறையின் மூன்று கேள்விகள் இவைகள்தான்.இக்கேள்விகளுக்கு ஒருவன் அளிக்கும் பதில்தான் அவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை குறிக்கும்!100%100 மார்க் எடுத்துவிட்டால் இறைவன் உனக்கு காட்சியளிப்பார்.நான் யார் ? இந்தக்கேள்விக்கு ரமண மகரிஷி பூரண விளக்கம் கொடுத்துள்ளார்!கர்மா என்பது பற்றி புத்த பகவான் மிகவும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்!மாயை என்பதன் ஒரு பக்கத்தை ஆதிசங்கரர் வெளிப்படுத்தியுள்ளார்! மாயையை பரிபூரணமாக விளக்கியவர்கள் யாரும் உண்டா என்று எமது அறிவிற்கு எட்டவில்லை!மாயையின் பூரண விளக்கத்தையும் மனிதன் அறியவேண்டும்.
Ultimate...❤
எல்லாம் அவன் அருளாலே நடக்கும்... நன்றிகள்.
சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் அருமை வரா வாழ்க வளமுடன் ❤❤❤
அருமை அய்யா அருட்பெருஞ்சோதி 🔥🙏💕 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
Super thami
சொல்லமாட்டேன் சொல்லமாட்டேனு எல்லாத்தையும் சொல்லிட்ட தல எங்கள் மேல் உள்ள கருணையால். ஜீவகாருண்யம், அருள், சிவ சிவ, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான விளக்கம் ஜயா மிக்க நன்றி🙏💕
Arumai ayya mikka nandri ayya Arutperunjothi 🙏
Thank you so much Aiya
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi❤
Vazhga valamudan bro
Enak oru doubt evlo chenna vayasula evlo ariuv super anna....
Anna super explanation. One small request videola neengalae vandhu speech kudughirundha innum supera irundhirukum...
நம் பெருவெளியை ஆக்ரமிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது திரு.வாரா நம்மால் முடிந்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவிப்போம் ஐயா அந்தளவிற்கு விட்டுவிடமாட்டார் இருநாதாலும் நம்கடமையிலிருந்து நாம் தவறவேண்டாம் அருட்ஜோதிதெய்வம் நமை ஆளுகின்ற தெய்வம்
Vara sir, Maagaa mandiram sollekonda Neenda neeram Meditation Panna lama.....Body heat aaguthu....Ena pannanoom sir....guide pannunga...
🎉🔥🔥😢
Arumai ....
Muruga
ஊத்து chutney comedy will be best to add this treasures content , short and sweet
வரா2 வரதராஜன்
AI use panni shorts podunga bro nalla reach aagum
ஆன்மிகம் என்பதன் கருத்து யாதெனில்? ஆன்மீகத்தின் அடிப்படையான மூன்று கேள்விகள் 1- நான் யார்?இந்த கேள்விக்கான சுய தேடல் ,சுய அபிப்ராயம்,இக்கேள்விக்குறித்து பல முன்னோர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவற்றினால் ஏற்படும் தெளிவு.2 - கர்மா என்பது யாது?உயிர்களுக்கு கர்ம பதிவுகள் உருவாகும் விதம்,மனிதன் தனது கர்ம பதிவுகளை துப்புரவாக நீக்கிக்கொள்ள இயலுமா?அதற்கான வழிவகை யாது?என்பதன் சுய தேடலும்,சுய அபிப்ராயம்,இக்கேள்விக்குறித்து பல முன்னோர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவற்றினால் ஏற்படும் தெளிவு. 3 -- மாயை என்பது யாது?மனிதன் மாயையிலிருந்து விடுபட இயலுமா?இந்த கேள்விக்கான சுய தேடல் ,சுய அபிப்ராயம்,இக்கேள்விக்குறித்து பல முன்னோர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவற்றினால் ஏற்படும் தெளிவு.இந்த மூன்று கேள்விகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைதான்.மனித வாழ்விற்கான தேர்வு முறையின் மூன்று கேள்விகள் இவைகள்தான்.இக்கேள்விகளுக்கு ஒருவன் அளிக்கும் பதில்தான் அவன் ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்பதை குறிக்கும்!100%100 மார்க் எடுத்துவிட்டால் இறைவன் உனக்கு காட்சியளிப்பார்.நான் யார் ? இந்தக்கேள்விக்கு ரமண மகரிஷி பூரண விளக்கம் கொடுத்துள்ளார்!கர்மா என்பது பற்றி புத்த பகவான் மிகவும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்!மாயை என்பதன் ஒரு பக்கத்தை ஆதிசங்கரர் வெளிப்படுத்தியுள்ளார்! மாயையை பரிபூரணமாக விளக்கியவர்கள் யாரும் உண்டா என்று எமது அறிவிற்கு எட்டவில்லை!மாயையின் பூரண விளக்கத்தையும் மனிதன் அறியவேண்டும்.
Vasu Veetai Varadarajan..😂😂😂😂😂😂😂😂😂.
Karmaa pathipaysuranga
🙏🙏🙏❤️💫
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம்
❤❤❤❤