Come and join our Telegram Community : ▫Discussion Group : t.me/nnasoulsdiscuss ▫Channel Notification Group : t.me/naannaanialla ▫Spiritual file Downloading BOT : t.me/N_N_A_BOT
Highlights! 1. அண்ட உரு, பிண்ட உரு 2. Cloud storage இல் இருந்து எனக்கு வேண்டிய அனுபவங்களை நான் எடுத்துக் கொள்ள முடியும். 3. பர வழியில் தடைகள் இல்லை. இக வெளியில்தான் தடை. 4. தற்சோதனை செய்து தொடர்பு கொண்டால் என்னுடைய ஆன்ம சொரூபத்திற்குள் இருக்கும் சிவத்திடம் தெரிந்து கொள்ள முடியும். 4. Present என்பது ஏற்கனவே அங்கே நடந்த ஒரு Past டோட Reflection தான். 5. பரோபகாரமும் சத்விசாரமும் ஞானமடைய போதும் என்று வள்ளலார் கூறுகின்றார். உங்கள் காணொளிகள் அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் புரிந்து தெரிந்தால் ஞானமடைய அதுவே போதும் என்று நான் சொல்கிறேன்!
அவ்வளவுதான் தீட்சை முடிந்தது! 1. ஆன்மாவாகிய நாம் மனதின் மூலமாக தான் உலகத்தை பார்க்கிறோம். 2. உலகத்தை பார்ப்பதை நிறுத்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு உள் முகமாக மனதை பார்க்க வேண்டும். அதன் பின்? பார்க்கும் அந்த பொருளான ஆன்மாவை நாம் பார்க்க வேண்டும். தீட்ச்ச வாங்கியாச்சு குருவே! நன்றி! கோடு போட்டு கொடுத்துட்டீங்க! நாங்க ரோடு போட்ர மாட்டோம்!
தம்பி உன்னோட மீம்ஸ்லாம்சூப்பரா இருக்கு . இன்னும் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் . மிகப்பெரிய ஞான விஷயங்களை நகைச்சுவையோடு சொல்லும் போது செமையா இருக்கு ப்ளீஸ் கண்டினியூ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
விஞ்ஞானத்தில் மெஞ்ஞான வகுப்பு சூப்பர்! 1. கண்ணுக்குத் தெரியாத மறைப்பு! 2. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத மறைப்பு! 3. கண்ணுக்கு சரியாக தெரியாத மறைப்பு! 1. அதிகப்படியான detailing இருப்பதால் நமக்கு பிரித்து பார்க்கக்கூடிய capable இல்லை. 2. கண்ணுக்கு சரியாக தெரிந்திருந்தும் அதில் உள்ள விஷயங்களை பிரித்துப் பார்க்கத் தெரியாததால் தெரிந்தும் தெரியாததாகிறது. 3. ஒன்றைப் பார்க்க விடாமல் தெரிய விடாமல் இன்னொன்று தடுத்தது மறைத்தது. உதாரணங்கள் மிக மிக அருமை! நன்றி! அருமை! பெருமை!
Unga community post pathutu, I saw the video again and omggggg... Complete ah different ah iruku bro . I really wish everyone to see it again, top notch content🙏
While listening to this video, I felt like connecting with my soul, which is amazing thing in the world. Thank you so much brother Vaalga Valamudan lots of love to all lovely souls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இது ஒரு மிகப்பெரிய அறிவு விருந்து! ஒரு பருக்கை கூட விடமாட்டேன்! 1. மாயை! உள்முகமாக மனதால் ஏற்படுவது. ஆன்மாவுக்கு உட்புறமாக செயல்படுவது. 2. திரோதாயி மாயை! பிரபஞ்சத்தில் வெளிப்புறமாக செயல்படுகின்ற பிரபஞ்ச மறைப்புகள். 3. மாயேயம் மாயை! உள்ளேயும் வெளியேயும் செயல்படுவது. யானை பசிக்கு ஏற்ற கரும்பு தோட்டம் நீங்கள்! நன்றி!
மைக்ரோ துல்லியமான விளக்கங்கள்! எப்படி இப்படி! 1.உருவாக்கியவர்? ஆண்டவர். 2. உடுத்திக் கொண்டது? ஆன்மாவாகிய நாம். 3. உருவாக்கிய இடம்? வெளிகளில். 4. எதனால் மறைப்பு? மனதின் வழி பார்ப்பதால். 5. மறைப்புக்கு அதிகாரி யார்? திரோதாயை. சிவத்திடமிருந்து நேரடியாக எடுத்து வரும் வல்லமை உங்களிடம் இருக்கிறது! சொல்லி மாலாது! நன்றிகள்!
Nice to hear about the relationship between Igam and Agam , it is just like Quantum entanglement. Everyone has a connection with very far end inner copies. And , human inventions and creativity are born by just observing the universe , life etc. All are taken from the akashic record , a major cloud provider with global presence data centers, instances can be subscribed from any nodes ...😂. The only quality is to be disciplined and turn inward to touch those entities .
இந்த சூட்சுமத்தை இதுவரை எந்த மாகானும் விளக்கியதாக தெரியவில்லை! 1. நாம் ஆன்மாவிலிருந்து பார்க்கும் பொழுது ஏன் திரை மறைப்பு இருக்காது? ஆன்மாவிலிருந்து பார்க்கும்போது மாயையுடன் தான் பார்க்கிறோம் அப்போது மாயையை பிரித்து பார்க்க முடியாது. 2. எப்போது மாயை பிரியும்? மனதின் வழியாக பார்க்கும் போது தான் மாயை பிரியும். நன்றி!
தம்பி 🙏👍🏻👌 அருமை. ஒரு சின்ன தகவல். சிவப்பு நிறமே அதிக அதிர்வலைகளை கொண்டது. Most Vibrant color is Red. 🙏. உங்கள் பணி சிறந்த முறையில் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
I have so much confusion.i didnt understand nothing what is self enquiry how we do that I am very foolish please explain nan kadaitheruvena enakku theriyala please enna konjam jai tohoku veedunga thambi . enakku alukaiya varuthu eppadi muttala erukuma payama kuda iruku
Come and join our Telegram Community :
▫Discussion Group :
t.me/nnasoulsdiscuss
▫Channel Notification Group :
t.me/naannaanialla
▫Spiritual file Downloading BOT :
t.me/N_N_A_BOT
Highlights!
1. அண்ட உரு, பிண்ட உரு
2. Cloud storage இல் இருந்து எனக்கு வேண்டிய அனுபவங்களை நான் எடுத்துக் கொள்ள முடியும்.
3. பர வழியில் தடைகள் இல்லை. இக வெளியில்தான் தடை.
4. தற்சோதனை செய்து தொடர்பு கொண்டால் என்னுடைய ஆன்ம சொரூபத்திற்குள் இருக்கும் சிவத்திடம் தெரிந்து கொள்ள முடியும்.
4. Present என்பது ஏற்கனவே அங்கே நடந்த ஒரு Past டோட Reflection தான்.
5. பரோபகாரமும் சத்விசாரமும் ஞானமடைய போதும் என்று வள்ளலார் கூறுகின்றார்.
உங்கள் காணொளிகள் அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் புரிந்து தெரிந்தால் ஞானமடைய அதுவே போதும் என்று நான் சொல்கிறேன்!
🙏💖
100% correct chellam எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியம் 2ங்கள் பதிவினை
கேட்க கோடான கோடி நன்றிகள் தம்பி
இப்படி மிம் போட்டு ஞான உபதேசம்.. அருமை சகோதரா 👌
நன்றி.. வாழ்க வளமுடன் 🙏
நல்ல விளக்கம்.மாயக்கண்ணாடி மூலமாக நம் ஆன்மபிரகாச ஒளியை காண்போம்.🙏🙏🙏
அவ்வளவுதான் தீட்சை முடிந்தது!
1. ஆன்மாவாகிய நாம் மனதின் மூலமாக தான் உலகத்தை பார்க்கிறோம்.
2. உலகத்தை பார்ப்பதை நிறுத்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு உள் முகமாக மனதை பார்க்க வேண்டும். அதன் பின்?
பார்க்கும் அந்த பொருளான ஆன்மாவை நாம் பார்க்க வேண்டும்.
தீட்ச்ச வாங்கியாச்சு குருவே! நன்றி!
கோடு போட்டு கொடுத்துட்டீங்க!
நாங்க ரோடு போட்ர மாட்டோம்!
ஆன்மாவுக்கு
First time did not understand anything , 2nd time watched alot of clarity. I am thankful to Arut Perumjothi 🙏 . Gratitude to you aiya.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை போற்றி போற்றி போற்றி பிறப்பின் பொருளை உணர்த்திய, தங்களுக்கும், இறைசக்திக்கும் கோடான கோடி நன்றிகள். தம்பி குருவே சரணம்🔥🔥🔥🔥🔥🙏💕🕉🕉🕉
தம்பி உன்னோட மீம்ஸ்லாம்சூப்பரா இருக்கு . இன்னும் நான் நிறைய எதிர்பார்க்கிறேன் . மிகப்பெரிய ஞான விஷயங்களை நகைச்சுவையோடு சொல்லும் போது செமையா இருக்கு ப்ளீஸ் கண்டினியூ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
விஞ்ஞானத்தில் மெஞ்ஞான வகுப்பு சூப்பர்!
1. கண்ணுக்குத் தெரியாத மறைப்பு!
2. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத மறைப்பு!
3. கண்ணுக்கு சரியாக தெரியாத மறைப்பு!
1. அதிகப்படியான detailing இருப்பதால் நமக்கு பிரித்து பார்க்கக்கூடிய capable இல்லை.
2. கண்ணுக்கு சரியாக தெரிந்திருந்தும் அதில் உள்ள விஷயங்களை பிரித்துப் பார்க்கத் தெரியாததால் தெரிந்தும் தெரியாததாகிறது.
3. ஒன்றைப் பார்க்க விடாமல் தெரிய விடாமல் இன்னொன்று தடுத்தது மறைத்தது.
உதாரணங்கள் மிக மிக அருமை!
நன்றி! அருமை! பெருமை!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ❤️ சன்மார்க்கம் உலகமெல்லாம் ஓங்குக ❤️❤️
ஓம் கணபதியே நமஹ தம்பி நீங்க உலகத்தையே உணர்ந்து விட்டிங்கா போல
@@sivankiruba3859 டேய் ஓம் கணபதி... நீ முதல்ல உணர்ந்தீயா..? அவன் உணர்ந்தா உனக்கென்ன? உணரலனா உனக்கென்ன..?
அதன் உனக்கென்ன
Unga community post pathutu, I saw the video again and omggggg... Complete ah different ah iruku bro . I really wish everyone to see it again, top notch content🙏
Unga video pakakum pothu oru goosebumps varuthu...vera level bro neenga...
Awesome Ayya 🙏🙏🙏
Super duper explanation.
I'm keep on listening the information. No words to thank you Ayya Love you Ayya.
Even after attending live that day, I am still watching this video repeatedly.. taking notes to remember. Aandavaa 🙇♀️ 🙇♀️ 🙇♀️
wonderful....!!
saiva siddhantham and sanmarkam miga thelivaga vilakiyamaiku nandri
Beautifully explained in layman's terms
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
🙏🌹🙏அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி.தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி.
சைவ சித்தாந்த்தை அருமையாக விளக்கம் சொல்கிறிர் நன்றி!
அருமையான விளக்கம் நன்றிகள் பல🙏🙏❤
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
While listening to this video, I felt like connecting with my soul, which is amazing thing in the world. Thank you so much brother Vaalga Valamudan lots of love to all lovely souls 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இது ஒரு மிகப்பெரிய அறிவு விருந்து! ஒரு பருக்கை கூட விடமாட்டேன்!
1. மாயை!
உள்முகமாக மனதால் ஏற்படுவது. ஆன்மாவுக்கு உட்புறமாக செயல்படுவது.
2. திரோதாயி மாயை!
பிரபஞ்சத்தில் வெளிப்புறமாக செயல்படுகின்ற பிரபஞ்ச மறைப்புகள்.
3. மாயேயம் மாயை!
உள்ளேயும் வெளியேயும் செயல்படுவது.
யானை பசிக்கு ஏற்ற கரும்பு தோட்டம் நீங்கள்!
நன்றி!
வா மகனை வா....இனிமேல்தான் வீடியோ பார்கபோகிறேன்புதுபுத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பிக்கிற சந்தோஷம் மனதில் உண்டாகிறது..நன்றி மகனே...
Excellent explaination
Arutperum Jothi 🙏🙏🙏
Super brother, Very good message. Thanks a ton.
சிறப்பு
நன்றி
நண்பரே
Great explanation, Nice work bro. 👍
மைக்ரோ துல்லியமான விளக்கங்கள்! எப்படி இப்படி!
1.உருவாக்கியவர்? ஆண்டவர்.
2. உடுத்திக் கொண்டது? ஆன்மாவாகிய நாம்.
3. உருவாக்கிய இடம்? வெளிகளில்.
4. எதனால் மறைப்பு?
மனதின் வழி பார்ப்பதால்.
5. மறைப்புக்கு அதிகாரி யார்?
திரோதாயை.
சிவத்திடமிருந்து நேரடியாக எடுத்து வரும் வல்லமை உங்களிடம் இருக்கிறது! சொல்லி மாலாது!
நன்றிகள்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருனை 🔥🔥🔥🔥🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அறிவு நிலை தெளிந்தோர்க்கு உயிர் இரக்கமே உண்மை கடவுள் வழிபாடு
Bro, great fan of your work!💎🐐💯
ஓம் கணபதியே நமஹ தம்பி நீங்க எல்லாம் உணர்ந்து விட்டிங்களா
அடியேன் தங்களுடன் பயணப்படுகிறேன் இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்
அருட்பெருஞ்ஞோதி🔥 அருட்பெருஞ்ஞோதி🔥 தனிப்பெருங்கருணை🥀 அருட்பெருஞ்ஞோதி 🔥எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 👍வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🙏
ஆன்மா என்பதுஉணர்வுபொருள்
Thank you bro...
Thank you thambi 🙏🏻
Nice to hear about the relationship between Igam and Agam , it is just like Quantum entanglement. Everyone has a connection with very far end inner copies. And , human inventions and creativity are born by just observing the universe , life etc. All are taken from the akashic record , a major cloud provider with global presence data centers, instances can be subscribed from any nodes ...😂. The only quality is to be disciplined and turn inward to touch those entities .
All souls greeting thanks a lot million 🙏🙇
தம்பி வாழ்க வளமுடன் 96 தத்துவங்களை பற்றி மீண்டும் வீடியோ பதிவுகள் பதிவிட்டால் இந்த ஆத்மா ஆனந்தப்படும் நன்றி
திருவருட்பா 1-6 திருமுறைகளின் பாடல் தலைப்புகளின் பொருளை தங்களால் விளக்க முடியுமா?
Interesting pathivu pa thelivu 👍👌
Excellent and true
Guruve saranam 🙏🙏🙏
Vazgha valamudan
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி🔥
🔥🔥🔥
Intro vera level thala 😂
ஆன்மா என்பது உணர்ச்சி.
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் ❤
கோடி நன்றி 🙏🙏
இந்த சூட்சுமத்தை இதுவரை எந்த மாகானும் விளக்கியதாக தெரியவில்லை!
1. நாம் ஆன்மாவிலிருந்து பார்க்கும் பொழுது ஏன் திரை மறைப்பு இருக்காது?
ஆன்மாவிலிருந்து பார்க்கும்போது மாயையுடன் தான் பார்க்கிறோம் அப்போது மாயையை பிரித்து பார்க்க முடியாது.
2. எப்போது மாயை பிரியும்? மனதின் வழியாக பார்க்கும் போது தான் மாயை பிரியும்.
நன்றி!
🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
whati s the diffference between imbootha karuvi and panjabootha karuvi? Please tell
ஆகாசத்த நான் பாக்குறேன், ஆறுகடல் ...
ஆன்மா விற்கு
Thala suthudhu bro nenga solrathelam keka😯😯😯
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருகருணை 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
Sooper Ayya Nanri Content Sooper Vaalthukkal inghaa
Love u brother ♥
வரதங்கம்நிங்கள்ஐயவை
வரதங்கம்நிங்கள்ஐயவைநிஙகள்தான்நன்றி❤❤
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
Saadhu kalangathea... 🙏😇🪔
உள் முகமா பாக்கனும் என்றத எப்படி எந்த இடத்தில கவனம் வச்சி பாக்கனும் detail Ah .சொல்லுங்க
19:23 Vara, Vara square ahna moment
🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🌹🌷🌷🌷
My life motivar
தனிப்பெரும்கருணை
Super bro ❤🧡💛💚
அறிவுசொல்றளவுக்கு
பொருள்
Body erukura soul tha, that cAn teach u about spiritual
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
Jothi🔥valara karanam enna? Pls sollunga brother!
Vara kaipurshan uh pathi Oru full detailed video podu macha...un mapalei ennakaaga...da pattu kutty
Thnks..!
நான் ஞானி அல்ல ஞானி மாதிரி 🤣🤣🤣
The theory is two types answer to a question.,
இந்த பிண்ட உருவுக்கும் அந்த அண்ட உருவுக்கும் நன்றி
மனதிற்க்கு
Bro love you so much❤
இது அனைத்தும் ஒரு வகை முப்பரிமாணமம் தானே ஆன்மா திறன் அபாரமானது
Nanri thambi
Super.
Thambi nallavangala, unmaiya iruka muyarchi seithu konduthan irukum. Tappu seiyave bayam ma than iruku. Patthate pothum nnu.... arutperum jothi vare poraru sonnengele... ine yellam seiyal kudum nnu... atha pathi video podungelen. Pls pls...
ஜனனம் சரணம் மரணம் பிரகாசம்
Eppudra😉
Tq🙏
Thank you sago🙏
Black an white bro
ரசமணி பற்றி கூரவும் ஓம் நமசிவாய
தம்பி 🙏👍🏻👌 அருமை. ஒரு சின்ன தகவல். சிவப்பு நிறமே அதிக அதிர்வலைகளை கொண்டது. Most Vibrant color is Red. 🙏. உங்கள் பணி சிறந்த முறையில் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
Long wave less frequency, நீண்ட மற்றும் அதிக _ இவற்றின் வித்தியாசம் காண்க
Nega enna pathu tha ethala soldringala 53:10 ..
sir 36 tattvangal 5 oda nirithitteengale.
aahha... adutha video vara ethana week aagumo!!!??? ipdi paathilaeyy mudichitengaley vro..
I have so much confusion.i didnt understand nothing what is self enquiry how we do that I am very foolish please explain nan kadaitheruvena enakku theriyala please enna konjam jai tohoku veedunga thambi . enakku alukaiya varuthu eppadi muttala erukuma payama kuda iruku
❤❤❤
After meditation White colour centerla small black theriuthu bro
I love you thaliva
pala jeevargalukku payanpadum
🙏🏻
😊👍