அற்புதம் இனி NNA வில் வராவின் சித்துக்கள் வெளிப்படும் காலம் வந்து விட்டது. பெருமானின் பேரருளை பெற்ற வரா அவர்களின் அறிவார்ந்த அருமையான அற்புதமான காணொளி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும். 👍👍👍👏👏👏👏🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம் நாயகன் தன வார்த்தை என்று வள்ளல் பெருமான் கூறியதைப் போல... வாராவின் விளக்கங்கள் எல்லாம் வள்ளலாரின் விளக்கங்களாகவே உணருகிறேன். தங்களின் பெரும் உழைப்பும் முயற்சியும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. மிகவும் நன்றி ஐயா
Fantastic explanation.Not just explanation.He has experienced and quite convinced what he says.Perumanar has Blessed him to spread His message Globally.We are so lucky to hear his words.The way he reminds the ultimate place is so nice.May Perumanar Bless him abundantly with His merciful grace.
"I had a dream today, where Vallalar was giving medicine to people. I went to him, and he checked my eyes, noticing that my vision was good at medium distances but slightly blurry at long and near distances. He gave me medicine, but I had doubts about it. One of my friends reassured me, saying, 'Don't worry, since you've come here, everything will be fine.' But I still had doubts. When I placed the medicine on a pan, it turned into something like a dosa."
நாம் எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே வணங்குதல் வேண்டும்! மற்ற தெய்வங்களை நாம் வணங்க வேண்டும் என்று அவசியம் இல்லை! இருப்பினும் குடும்ப சூழலுக்கு ஏதேனும் கோயிலுக்கு செல்ல வேண்டிய சூழல் நேர்ந்தால் செல்லலாம் ஆனால் அங்கு சென்று அவர்களின் சடங்குக்கு நாம் இசைவு படக்கூடாது! அங்கு சென்று அமைதியாக நிற்றல் உத்தமமாகும்!
அற்புதம் இனி NNA வில் வராவின் சித்துக்கள் வெளிப்படும் காலம் வந்து விட்டது. பெருமானின் பேரருளை பெற்ற வரா அவர்களின் அறிவார்ந்த அருமையான அற்புதமான காணொளி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றியும். 👍👍👍👏👏👏👏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
தயவுடன்
சிதம்பரம் சிவா
நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
நான் உரைக்கும் வார்த்தைகள் எல்லாம்
நாயகன் தன வார்த்தை என்று வள்ளல் பெருமான் கூறியதைப் போல...
வாராவின் விளக்கங்கள் எல்லாம் வள்ளலாரின் விளக்கங்களாகவே உணருகிறேன்.
தங்களின் பெரும் உழைப்பும் முயற்சியும் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.
மிகவும் நன்றி ஐயா
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
Great...!!!!
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
Valga valamudan
Nandri ayya
மிகவும் நன்றிகள் சகோ... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருகருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று 🌍🙏🌕 வாழ்க 🌍🙏💚வாழ்க 🌍🙏🌕 வாழ்க 🌍🙏🌕வாழ்க 🌍🙏🌕 வாழ்க 🌍🙏🌕 வாழ்க 🌍🙏🌕
குருவே சரணம் 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
Fantastic explanation.Not just explanation.He has experienced and quite convinced what he says.Perumanar has Blessed him to spread His message Globally.We are so lucky to hear his words.The way he reminds the ultimate place is so nice.May Perumanar Bless him abundantly with His merciful grace.
Va thalaiva❤
🔥👍🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Wonderful reality exhibit respected Vara Soul. Mikka nandri for sharing your knowledge soul. Arutperunjothi Arutperunjothi Thaniperungkarunai Arutperunjothi
திருவருளுக்கு நன்றி. அருப்பெரும்ஜோதி அருப்பெரும்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெரும்ஜோதி
Thank you 🙏
தூங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வ வ்வாறே.
- திருமந்திரம்
🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருனை🪔 அருட்பெருஞ்ஜோத🔥
வள்ளல் மலரடி வாழ்க!!!வாழ்க!!!🙏🙏🙏🙇♀🙇♂🔥🔥🪔
கு௫அ௫ள் தி௫அ௫ள்
துணை 🙏🙏🙏🥰🙇♀🙇♂🙇🔥🔥🔥🔥🪔🪔🪔🪔🙌🙌🙌🙌
அருட்பெருஞ்ஜோதி🔥🙏 அருட்பெருஞ்ஜோதி 🔥🙏
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி....❤❤
ஊழிகாலம் என்பது என்ன?
ஊழிகாலத்தில் பஞ்சபூதங்களும் மாயை ஒடுங்கிவிடுகிறது இதில் காற்று எங்குள்ளது காக்கா பறக்கறத்துக்கு கொஞ்சமாவது பொருந்துபடி சொல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சிதம்பரம் ராமலிங்கம் அபயம் அபயம் அபயம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🤍🙏
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌏 அருட்பெருஞ்ஜோதி🔥
Om namashivaya Om namo narayanaya
Arutperumjothi ✨ 🔥✨
Arutperumjothi ✨🔥✨
Thanipperum Karunai✨🙏🙏✨
Arutperumjothi✨🔥✨
❤ Arumai
🙏🙏🙏🙏🙏👌
Very long days waiting 😢nbut ok
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
"I had a dream today, where Vallalar was giving medicine to people. I went to him, and he checked my eyes, noticing that my vision was good at medium distances but slightly blurry at long and near distances. He gave me medicine, but I had doubts about it. One of my friends reassured me, saying, 'Don't worry, since you've come here, everything will be fine.' But I still had doubts. When I placed the medicine on a pan, it turned into something like a dosa."
நன்றி வள்ளல் வரா Bro
❤❤❤❤❤❤❤வருகவருகவள்ளள்ளார்மகனேவருகஜோதியேதுணைநிற்கதம்பிவாழ்கவாழ்கவெல்கதம்பி
Hi , wisdom at this young age is sheer manifestation that you carried from previous birth of good deeds.
❤ nandri ayya 🙏♥️
❤🙏🏻🤗💐
வள்ளலார் கூறியதாக அச்சிடப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளும் அவர் அறிவின் புரிதலே அநுபவத்தை அவர் அடைவதே உயர்நிலை, 49:02
❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
21st Like❤
வள்ளல் பெருமான் தான் வாரா வ இருப்பாரோ 🙏🙏🙏
எனக்கும் தோன்றியிருக்கிறது 😔.
🙏
🎉🎉🎉❤❤❤🎉
Thanks bro
🙏🫂
How long u meditate and get such experience, what is secret behind doing quality meditation without thought disturbances.
🕉️🙏🕉️🙏🕉️
புகழேந்தி avar வீடியோ பாருங்க மிக பெரிய மாற்றம் kidaikum
What is suttah sivam anubavam?
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்தி ஒரு பதிவு போடுங்கள் சகோ. நன்றி.
அருமை அருமை அற்புதம்🤣😅😂
ஐயா நாம் கடவுளை வணங்களாம? இந்துமத கடவுளை வணங்களாம???
சொல் ங்க
நாம் எல்லாம் வல்ல இயற்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே வணங்குதல் வேண்டும்!
மற்ற தெய்வங்களை நாம் வணங்க வேண்டும் என்று அவசியம் இல்லை!
இருப்பினும் குடும்ப சூழலுக்கு ஏதேனும் கோயிலுக்கு செல்ல வேண்டிய சூழல் நேர்ந்தால் செல்லலாம் ஆனால் அங்கு சென்று அவர்களின் சடங்குக்கு நாம் இசைவு படக்கூடாது!
அங்கு சென்று அமைதியாக நிற்றல் உத்தமமாகும்!
Thiruvarutpa padichite iruntha mattum sivanubavam kittathu ,solli puriya vaikamudiyathu ,melum araiga
😂❤❤
Madhangi devi
ஏன் கருப்பு நிற உடை அணிகிறீர். வெண்மைதானே அணியவேண்டும்.
Nan antha koosum nelaiyele nenruvitten
முட்டாள்தனமான புரிதல்
Repeat mode:கடை விரித்தேன் கொள்வாரில்லை.
😂😂yaarda nee komali. மட்டமான மூடதனமான புரிதல்.
கடை விரித்தேன் கொள்வாரில்லை.
@@SanthiSanthi-o2k கட்டிக்கிட்டு சென்று விடு.
@@PavithraMohanan ri8.
டேய் யார்டா நீ உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் மூடிக்கொண்டு போகும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏