வணக்கம் நாம் மனமுறுகி நம்மை தெய்வத்திடம் ஒப்படைத்தால் அந்த தெய்வம் நம்மிடம் ஓடோடி வரும் அந்த ஆலயத்தில் பல அமாநுசயங்கள் நான் சுமக்கும் தெய்வத்தின் மூலம் நடந்தது இதைக் கண்டு ஊரே வியந்தது இது உண்மை நன்றி ஐயா
ஐயா எங்க குலதெய்வம் இருளப்பசாமி 21 61 தெய்வங்கள் ஐயா எனக்கு கனவில்சாமியாடி வருவது போல் கனவு வந்தது குழந்தையின் தொட்டில் கட்டி போடுவது போல் கனவு வந்தது கோயிலுக்கு செல்வது போல் கனவு வந்தது ஆனால் நான் போன உடனே எனக்கு சாமி வந்துரும். அதனால நான் போகல புரிஞ்சுகிட்டு இருக்கேன் சாப்பிட்டு போவோம் என்று சொல்லி பந்தியில் உட்கார்ந்து இது எப்படி எடுத்துக் கொள்வது சொல்லுங்க ஐயா இதை பார்த்து உடனே பதிவு போடுங்க ஐயா
Kaama ennam athikamaga varuthu sami aana atha vida athikama kola theivaththa nalla padiya pujai panni kondu seluthanumnu aasa na enna panna sami en kama ennangal marum
அண்ணா, எங்க குல சாமி இராஜகாளியம்மன், பெத்தணசாமி.. இந்த பெத்தண சாமி யாரு எப்படி பட்டவர் எங்கிருந்து வந்தாரு அவரு வரலாறு தெரிஞ்ச ஒரு வீடியோ போடுங்க pls 🙏
ஐயா வணக்கம் எங்க ஊர் குலசாமி அருள்மிகு மன்னராஜா சுவாமி அந்தக் கோவிலில் ஒருவர் மீது மாறி மாறி இரண்டிற்கு மேல் சாமிகள் வருகிறது அதுவும் ஒரு குறிப்பிட்ட தலைமுறை குடும்பத்தில் இருந்து வருவதால் ஊர் மக்கள் மத்தியில் மற்ற ஊர் குடும்பத்தின் மீதும் அந்த சாமிகள் ஏன் வரமாட்டேன் என்கிறது என்று ஆதங்கத்துடன் இருக்கிறார்கள் இதனால் அந்த இரண்டு மூன்று சாமிகள் சுமக்கும் அந்த சாமி ஆடி மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார் அதிலிருந்து அவர் விடுபட என்ன தீர்வு என்பதை விளக்கமாக கூறவும் நன்றி ஐயா
@@அறிவோம் yanaku therucha mukkiyam oru person ku samy varuthu anna...avaga family la intha evaga thaan முதல் தலைமுறை சாமி ஆடுறாங்க அவங்களுக்கு எப்படி செய்வது என்ன வழிமுறை என்ன செய்யணும் தெரியல
என் குலதெய்வம் முத்து கருப்பு என் குலதெய்வம் பிறந்து வளர்த்த இடம் எது சாமி வரும்போது வடநாடு விட்டு திருநெல்வேலி சிமையவிட்டு ஏழு திருப்பப்பா கடல் அலூட்ச்ச முத்து கருப்பு வரண்டனு சொல்லி வரும் என் குலதெய்வம் பிறந்த இடம் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா பாண்டிசாமி அய்யனார் சந்தனமாரியம்மன் மாடபுரம்காளி அம்மன் எல்லைமுனியாண்டி இசைகிமுனியாண்டி சந்தனமாரியம்மன் சந்தனகருப்பு சாமிகள் முன்னோர்கள் பிரபஞ்சசக்தி துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
ஸ்ரீ ராம ஜெயம்🙏🌷🙏அருமையான பதிவு தங்களது ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🙏🙏🙏
நன்றி
ஐயா உங்கள் தகவல் அருமையாக இருக்கிறது
வணக்கம் நாம் மனமுறுகி நம்மை தெய்வத்திடம் ஒப்படைத்தால் அந்த தெய்வம் நம்மிடம் ஓடோடி வரும் அந்த ஆலயத்தில் பல அமாநுசயங்கள் நான் சுமக்கும் தெய்வத்தின் மூலம் நடந்தது இதைக் கண்டு ஊரே வியந்தது இது உண்மை நன்றி ஐயா
😅
எங்கள் குல தெய்வ ஆலயத்திலும் ஏறி சோறு எறிவார்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
அற்புதமான பதில் நண்பா 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா வீரன் உட்பட உள்ள தெய்வங்களை பத்தி பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்று உங்களுக்கு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
ரொம்ப நல்ல பதிவு அண்ண தொடர்ந்து இது போல் வீடியோ பதிவிடுங்கள் 👍🏻🌹
அனைத்து தகவல்களும் மிகவும் அற்புதமாக இருந்தது மிக்க நன்றி
நன்றி
Nice post.
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
நன்றி
அ௫மையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏
நன்றி
Super...Super...Ayya 🙏🙏🙏
Good explanation 👏 👍
நன்றி
நன்றி
Vanakku Maiya En Kula Deivam kalaveragal evare pati sollavum
Super anna
vadasenthoor ulla thaneerpatti Naga amma engal,kula deivam eppadi valipaduvathu ayya
ஐயா நன்றி நான் கேட்டதுக்கு வீடியோ பகிர்ந்ததற்கு நன்றி ஐயா
நன்றி
@@அறிவோம் ஐயா உங்கள் வாக்கு குல தெய்வ வாக்கு போல உள்ளது இந்த யூடியூப் சேனல் நிறைய வீடியோக்கள் புரிந்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
நன்றி அண்ணா
Super sir
Super karuthu saaaaami
நன்றி
Anna vanakkam ennutaya kulatheivam periyakàndiyamman pangaligak otrumai Ellis pathil sollugal pleas
Veeranar sami patri sollunga ayya 🙏
விரைவில் பகிர்கிறேன்
ஐயா எங்க குலதெய்வம் இருளப்பசாமி 21 61 தெய்வங்கள் ஐயா எனக்கு கனவில்சாமியாடி வருவது போல் கனவு வந்தது குழந்தையின் தொட்டில் கட்டி போடுவது போல் கனவு வந்தது கோயிலுக்கு செல்வது போல் கனவு வந்தது ஆனால் நான் போன உடனே எனக்கு சாமி வந்துரும். அதனால நான் போகல புரிஞ்சுகிட்டு இருக்கேன் சாப்பிட்டு போவோம் என்று சொல்லி பந்தியில் உட்கார்ந்து இது எப்படி எடுத்துக் கொள்வது சொல்லுங்க ஐயா இதை பார்த்து உடனே பதிவு போடுங்க ஐயா
எங்க குலசாமி கூட்ட கார்அவரைப் பத்தி சொல்லுங்க ஜயா
Pls reply பண்ணுங்க
Ayya...engal kuladeivam deivam poyyamozi ayyanar....inum naagal koviluku ponadhilai..engal veetil saamy kumpiduvathill aravam katuvathilai....aanala Pala pirachanai....Naan poga virumpukire.....Naan Ena seiya venum....ayya.....enayhu parikaram Ena...pls slu ga
நன்றி அய்யா
என் குலதெய்வம்
முனியாண்டி
பூஜை முறை எப்படி என்று
கூறவும்
மயான வைரவர் பற்றி கூறுங்கள் அண்ணா ப்ளீஸ்
Kulathevam theriyalana 9 days or 21 days veratham Iruka sonninga antha veratham epadi irukaruthu ayya
En udambula samy varuvathu pondra ariguri iruku but athu samy thana? Ena samy? Vera ethuma? Nu therinjuka ena pandrathu?
வணக்கம், கோவிலுக்கு சென்று தியானம் பண்ணுங்க. அங்க உங்களுக்கு தேகம் சிலிர்த்து வந்தால் தெய்வம் தான் வருதுன்னு தெரிஞ்சுகுங்க.
என் குலதெய்வம் முனிஸ்வார் அனல் அவரை பர்க்க முடியும் எப்படி என்று சொல்லுங்க அதுக்கு என்ன பூஜை செய்ய வேண்டும்
விரைவில் பகிர்கிறேன்
Pathinettam padi karupasamy histry entha thevathuku muththa theivam karupasamy yaru muthavaru varisaya sollu ga bro
விரைவில் பகிர்கிறேன்
Super annae💯💯
நன்றி
அண்ணா எங்கா குலதெய்வம்
மாசி பெரியண்ணன் அன்னாகாமாட்சி அம்மன் செல்லுங்கள்
நன்றி ஐயா முத்தையா கூட சோணையாவை பற்றி கூறுங்கள்
ஐயா உங்கள் முகம்பார்க்கவேண்டும்ஐயா
Ayya enaku oru kanavu vanthichi bt enaku athoda artham therila plz knjm solunga en kanavula kuzha deiva kovil la shivana nikkuraru athuku ena artham
En relation la oruthavagluku enga kula deivatha vara valaikiraga bt deivam solluthu na vantha oru aatam aaduva ungalala thanga mudiyathunu solraga apotha sivan anga vanthu nikkuraru na avarta pesura nega solluga vara solli ilana nega samiyattam aaduganu solra bt sivan solraru na ruthra thandam aaduvan atha vida athigama irukumnu solraga
Enaku ithoda artham puriyala plz ithoda artham solga rmba kulapama iruku
Kula deiva kovil la sivan varuvara ipdi nadakuma en kanavuku ena artham
தன் வீட்டில் ஒருவர் இறந்தால் 1வருடம் கழித்து தான் குல தெய்வம் கோயிலுக்கு செல்லலாமா? அதற்கு முன் செல்ல கூடாதா? தோழரே?🤗🤗
ஆம். ஒரு வருடம் கழித்து தான் குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டும்
உலகத்தின் முதல் கடவுள் விஸ்வபிரம்மா காயத்திரி தேவியா இது பற்றி கூறுங்கள்
காத்தவரான் சுவாமி வரலாறு சொல்லுங்க
Kaama ennam athikamaga varuthu sami aana atha vida athikama kola theivaththa nalla padiya pujai panni kondu seluthanumnu aasa na enna panna sami en kama ennangal marum
விரைவில் பகிர்கிறேன்
ஐயா, அமராவதி கருப்பர் பற்றி கூறுங்கள்... இவர் பச்சை தண்ணீரில் விளக்கேற்றுவார் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்... மேலும் ஏதாவது தகவல் கூறுங்கள் ஐயா 🙏🏻
அண்ணா, எங்க குல சாமி இராஜகாளியம்மன், பெத்தணசாமி.. இந்த பெத்தண சாமி யாரு எப்படி பட்டவர் எங்கிருந்து வந்தாரு அவரு வரலாறு தெரிஞ்ச ஒரு வீடியோ போடுங்க pls 🙏
விரைவில் பகிர்கிறேன்
பதினெட்டாம் படி கருப்பசாமி படையல் முறை என்ன
Ayya Trichy la Kadai Pilla Ayyanar Kovil iruku location Trichy srirangam Melur kita iruku Ayyan ah pathi video podunga ayya
விரைவில் பகிர்கிறேன்
Kaathukondu irukirom ayya
அய்யா என் குல கோவிலில் கருப்பசாமியின் குதிரை சாமியை பார்த்ததுபோல் வைக்கப்பட்டுள்ளது அது சரியா??
தெளிவு படுத்துங்கள் அய்யா
ஐயா வணக்கம் எங்க ஊர் குலசாமி அருள்மிகு மன்னராஜா சுவாமி அந்தக் கோவிலில் ஒருவர் மீது மாறி மாறி இரண்டிற்கு மேல் சாமிகள் வருகிறது அதுவும் ஒரு குறிப்பிட்ட தலைமுறை குடும்பத்தில் இருந்து வருவதால் ஊர் மக்கள் மத்தியில் மற்ற ஊர் குடும்பத்தின் மீதும் அந்த சாமிகள் ஏன் வரமாட்டேன் என்கிறது என்று ஆதங்கத்துடன் இருக்கிறார்கள் இதனால் அந்த இரண்டு மூன்று சாமிகள் சுமக்கும் அந்த சாமி ஆடி மிகவும் வேதனைக்கு உள்ளாகிறார் அதிலிருந்து அவர் விடுபட என்ன தீர்வு என்பதை விளக்கமாக கூறவும் நன்றி ஐயா
Bro please make video in thadikaran saamy his temple is in pinjanur
விரைவில் பகிர்கிறேன்
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஆதி கருப்பராயன் பத்தி சொல்லுங்க அவருக்கு எப்படி வழிபாடு செய்ய வேண்டும் 🛐🛐🛐🛐🙏🙏🙏🙏
விரைவில் பகிர்கிறேன்
மாசி பெரியண்ணன் அன்னாகாமாட்சி அம்மன் செல்லுங்கள்
Anna na Agni veerapathiran samy adunen first time mudchu ananl arul vakku sollamattudhu en samy
விரைவில் விளக்கம் அழைக்கிறேன்
Mayan history podunga bro 👍
விரைவில் பகிர்கிறேன்
Agasam kathavar enna samy
விரைவில் பகிர்கிறேன்
Anna naa oru visiyam unga kitta ketkanum anna 🙏🙏
தாரளமாக கேளுங்கள்
@@அறிவோம் yanaku therucha mukkiyam oru person ku samy varuthu anna...avaga family la intha evaga thaan முதல் தலைமுறை சாமி ஆடுறாங்க அவங்களுக்கு எப்படி செய்வது என்ன வழிமுறை என்ன செய்யணும் தெரியல
@@vbaskar4975 விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
Kandipa anna...unga paathi kaga wait pandran anna.... 🙏🙏
Pls solluga anna
என் குலதெய்வம் முத்து கருப்பு என் குலதெய்வம் பிறந்து வளர்த்த இடம் எது சாமி வரும்போது வடநாடு விட்டு திருநெல்வேலி சிமையவிட்டு ஏழு திருப்பப்பா கடல் அலூட்ச்ச முத்து கருப்பு வரண்டனு சொல்லி வரும் என் குலதெய்வம் பிறந்த இடம் என்று சொல்லுங்கள் ப்ளீஸ்
விரைவில் கண்டறிய முடியும் உங்களால்
Kulathivam Sami aduravanga yen en thalaiyila Kaiya 1 second vachutu, mouth la thirunar poduranga ?
நன்மைக்கே
@@அறிவோம் thank you
Neengal kulatheivam patri pesiyathu 100% Unmai Ennoda kulatheivam enna avare kootitu poitaru..... Ayyan.....
அருமை
மூனு பொன்டாட்டி பல பெண்களிடம் தவரான உறவுவைத்த ஒருவன் கோவில் பூசாரியா இருக்கிறாரே ஐயா இது எப்படி சாத்தியம் ஐயா??
Kula deiva kappu kattuva thu yappadi
விரைவில் பகிர்கிறேன்
யாரிடமும் பேசாத சூழ்நிலையை என் குல பங்காளிகளே செய்துள்ளார்கள் அதை எவ்வாறு சரி செய்வது...
எனக்கு சாமி ஆடுவது கனவு வருது
நொண்டி கருப்பு சாமி முத்தா தேய் வம் எது
விரைவில் பகிர்கிறேன்