கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை பத்தே நிமிடத்தில் snacks healthy ஆ பஞ்சு போல soft இருக்கும்| ragi sweet

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 281

  • @RajiRaji-bu8hq
    @RajiRaji-bu8hq 3 года назад +23

    அருமை சுவையான ராகி மாவு கொழுக்கட்டை ரிசிபி முறையை செய்து காட்டிய சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி

  • @nssamayal7264
    @nssamayal7264 3 года назад +6

    ரொம்ப அருமையான பதிவு சிஸ்டர் கேழ்வரகு கொழுக்கட்டை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும் முக்கியமாக சுகர் உள்ளங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் உங்கள் வீட்டு கிச்சனில் நான் இன்றே இணைந்து இருக்கிறேன் நீங்களும் என் வீட்டுக்கு இன்றைக்கு வாருங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் நான் உங்களுக்கு பரிசு தந்துவிட்டுப் போகிறேன் நீங்களும் என் வீட்டுக்கு வரும்போது மறக்காமல் பரிசை கொண்டு வாருங்கள் தொடர்ந்து இணைந்து இருப்போம் ஒருத்தரை ஒருத்தர் ஆதரிப்போம் ஆதரவு தருவோம்🌹🌹🌹🌹

  • @ezhils2766
    @ezhils2766 3 года назад +5

    அருமை அருமை அருமை 😋😋😋😋😋😋😋சத்தான கொழுக்கட்டை நன்றி 🙏🏼👍🏻

  • @M.Nirmala745
    @M.Nirmala745 3 года назад +5

    Ragi sweet pidi kolukattai 👌👌
    Healthy also. I will try 😍 😍 👍 👍 💕 💕

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 3 месяца назад

    சூப்பர் அருமை அருமை அருமை இனிய வீடியோ காட்சிகள் மூலம் கேழ்வரகு பிடி கொழுக்கட்டை செய்முறை விளக்கம் சூப்பர் அருமையான பதிவு இனிய வாழ்த்துக்கள்

  • @jayakaanthandevisigamony4451
    @jayakaanthandevisigamony4451 3 года назад +5

    சுவையான சத்தான உணவு
    வாழ்த்துக்கள்

  • @yalaniarun8452
    @yalaniarun8452 5 месяцев назад +3

    இந்த ரெசிபி தான் எங்க வீட்டுல நிக்கிறாங்க செய்யுறோம் 24 ஆம் தேதி நாலாவது மாசம் 2024

  • @skamaraj3825
    @skamaraj3825 3 года назад +6

    சுவைகளை இனிப்பான குரலில் சொல்றாங்க

  • @radhikas5886
    @radhikas5886 Год назад +2

    நான் செய்தேன்.அருமையான சுவை. நன்றி🙏

  • @thejushree5787
    @thejushree5787 3 года назад +2

    Super akka🥰epdi entha Mari snacks lam kandupidikiringa super super

  • @shylajaj3378
    @shylajaj3378 3 года назад +17

    உண்மையில் நல்ல பண்டம். தொடரட்டும் ....தினம்.தினம்...

  • @jayponkm
    @jayponkm 2 года назад

    அருமையான சமையல் குறிப்புமா. சத்தான பண்டம்.

  • @kavya4993
    @kavya4993 3 года назад +4

    Sis pathaley naku uruthu🤤😍😍

  • @meherbanuf3670
    @meherbanuf3670 3 года назад +1

    சூப்பர் அப்படியே சாப்பிடணும் போல இருக்கு.

  • @kuttysubash8123
    @kuttysubash8123 2 года назад

    சகோதரி,மிகவும் நல்ல சத்தான சிற்றுண்டி. ஒரு வேண்டுகோள், சூடான உணவுப்பொருட்களை சமைக்கும்போது பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். ப்ளாஸ்டிக் பொருட்கள் சூடாகும்போது வேதியியல் மாற்றத்தால் அதிலுள்ள உணவு நஞ்சாக மாறி நமது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  2 года назад

      ok இது பிளாஸ்டிக் இல்லை, சிலிகான் சூடு தாங்கும், thanks for suggestion

  • @chitrashanmugavel8389
    @chitrashanmugavel8389 Год назад

    Hai sister iam just now this recipe is cooking its so good super aa irukku thank you

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 Год назад +2

    Healthy tasty kolukattai!!!

  • @AHMS-hp1sg
    @AHMS-hp1sg 3 года назад +3

    Healthy recipe sis pakkave super ah iruku😍😍 yummyy😋😋😋

  • @5starcathy
    @5starcathy 4 месяца назад

    Wow looks so yum and healthy 😋

  • @KALPANA657ASTRO
    @KALPANA657ASTRO 3 года назад +1

    மிகவும் ஹெல்த்தியான டிபன்
    நன்றி சகோதரி

  • @NishvanTamilGamer
    @NishvanTamilGamer 2 года назад +1

    Super sister. Aarumai. Unga face oda video podunga sister.

  • @abithahelan222
    @abithahelan222 3 года назад +1

    Your always super sis...👍👌 First like first comment..

  • @monumeeshka3577
    @monumeeshka3577 3 года назад +3

    Unga voice sweet ah irukku, thanks for this healthy recipe 👍 I'll try for sure and tell you how it comes

  • @rajamohan8871
    @rajamohan8871 Год назад

    அருமை அருமை அருமை....

  • @preethisurya2018
    @preethisurya2018 3 года назад +3

    Unga recipe pola unga voice sweet superrrr

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад

    Superb vazhga valamudan

  • @vasudevand4052
    @vasudevand4052 Год назад

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @vijiaa4225
    @vijiaa4225 4 месяца назад

    இதுலே.காரம்.போட்டு.செய்ப.முடியுமா❤❤❤❤❤

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 3 года назад

    Mam kondekkadelai vadai try panninensupera irunthenthu tq somuch

  • @shining_of_Jesus
    @shining_of_Jesus 3 года назад

    Osm.. I will try mam.. aaval ku pathilaga arisi maavu podalama ??

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  3 года назад +1

      idhu softness nalla varum

    • @shining_of_Jesus
      @shining_of_Jesus 3 года назад

      @@ragaskitchen1701 naa kandipaga try pannuren mam..

    • @shining_of_Jesus
      @shining_of_Jesus 3 года назад

      @@ragaskitchen1701 Unga recipes lam superrr🤩👌👌 mostly try panne iruken.. ellamey good ..

  • @bathrinathkameswaran8542
    @bathrinathkameswaran8542 3 года назад +1

    Hai pa unga reciepes yellam superb pachai payaru , karuppu ulundu and kambu la tiffen yepdi panradunu sollunga

  • @venkateswariravichandran1090
    @venkateswariravichandran1090 4 месяца назад

    Super healthy recepy🎉

  • @pavikumar6521
    @pavikumar6521 3 года назад +7

    I tried this recipe super sister tq

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад +1

    Wow super ma of

  • @balav867
    @balav867 3 года назад

    Semma Sooper PONGA..
    Nan kandippa senju paarpaen🤗🤗🤗

  • @sathiyabala5707
    @sathiyabala5707 Год назад

    Thank you Sister very nice Recipe 😊😄

  • @sridivyaloganathan1310
    @sridivyaloganathan1310 Год назад

    I tried it sis it's very super sis

  • @singaponnukavyashri8192
    @singaponnukavyashri8192 3 года назад +5

    Simple and sweet receipes

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад

    Will try soon dear friend

  • @yuvanika129
    @yuvanika129 3 года назад +1

    அருமை அருமை சகோதரி

  • @Out_777
    @Out_777 5 месяцев назад +1

    Food very good 🎉

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps 2 года назад

    Super very nice snack

  • @amuthagopal2158
    @amuthagopal2158 3 года назад +14

    Healthy...
    Tasty....
    And easy...
    Thank you 😊

  • @balavimala5833
    @balavimala5833 Год назад

    Super sister Thank you 😊

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Super super inga💐🤩👍, Thank you inga, Ranjani

  • @chitrak.n.5744
    @chitrak.n.5744 3 года назад +2

    Mm mm yummy superb healthy snack.. my fav one👏👏💐

  • @pavithrapavithra7759
    @pavithrapavithra7759 Год назад

    Hi sis...ipo dan senjen..👌👌👌soft ah iruku...😀

  • @gay3811
    @gay3811 3 года назад +1

    Can I do the same receipe using ragi flakes bajra flakes which I bought from millets store

  • @mrskrishna1442
    @mrskrishna1442 3 года назад +1

    நாட்டு சர்க்கரை சேர்த்து பண்ணலாமா அக்கா

  • @apsaraparveenaps9572
    @apsaraparveenaps9572 2 года назад

    Sis ithe procedure kambu maavu vachum seyyalama?

  • @lakshmir4579
    @lakshmir4579 3 года назад

    Super ragi koshukattai

  • @arunaaruna5696
    @arunaaruna5696 3 года назад

    கேழ்வரகு கொழுக்கட்டை super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 года назад

    Yummy food dear friend

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 3 года назад +1

    Ithuvumtry pannittu solkiren mam

  • @haridharshan9593
    @haridharshan9593 2 года назад

    இந்த மாதிரி ஏலக்காய் பொடி எப்படி ரெடி பண்றது. Please reply me sister

  • @tgracebaby
    @tgracebaby 3 года назад +2

    Super kozhuikattai

  • @SubashiniS-n3b
    @SubashiniS-n3b Месяц назад

    Super

  • @shanthim285
    @shanthim285 3 года назад

    Softnessuku avalukku padhil rava podalama

  • @ManiMani-rt8kw
    @ManiMani-rt8kw 3 года назад

    Whieiaval ku bhathil segappu aval pottu seiyalama madam.... meenamani

  • @rajiabi955
    @rajiabi955 2 года назад

    Super healthy food super mam

  • @learnwithrmfamily8624
    @learnwithrmfamily8624 3 года назад +1

    🙋‍♀️Hi this is Revathi Manoj from Udumalpet, your videos are really awesome & all videos are very nice. I liked so much & keep going on👍

  • @meenaraja2753
    @meenaraja2753 3 года назад +1

    சூப்பற்..👍👍👍

  • @anandhabhuvanamgoldensunri4778
    @anandhabhuvanamgoldensunri4778 3 года назад +1

    Superb sis. My first comment and like in your channel.. Very healthy recepie for all ages👌🙏

  • @endrumvazhgavalamudan5612
    @endrumvazhgavalamudan5612 2 года назад +5

    wow really super,thank u so much for the healthy recipe sister

  • @shrithiknarayana662
    @shrithiknarayana662 Год назад

    Very nice

  • @saradhadevi5386
    @saradhadevi5386 2 года назад

    Really good

  • @vijayalakshmimurthy2232
    @vijayalakshmimurthy2232 2 года назад

    Nice heath snack

  • @maheshwariramakrishnan5617
    @maheshwariramakrishnan5617 3 года назад +1

    Can I do this without coconut

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  3 года назад

      it gives taste and softness, if no u can skip it

  • @thenmozhipandian9336
    @thenmozhipandian9336 Год назад

    Healthy and good snacks thank you

  • @rekham6845
    @rekham6845 2 года назад

    Super enakku vendum

  • @தமிழ்-ய8ய
    @தமிழ்-ய8ய 2 года назад

    Aval skip panna nalla irukuma

  • @murugant3367
    @murugant3367 3 года назад +2

    First view

  • @jayalakshmivr8251
    @jayalakshmivr8251 4 месяца назад

    Avul varrukalamma or venndamma

  • @nelascooking5871
    @nelascooking5871 3 года назад +1

    Nice sis healthy snacks

  • @umarajan8842
    @umarajan8842 3 года назад

    Ragi mavirku pathila govt sathu mavu serkalama answer me sis

  • @induprabu8727
    @induprabu8727 3 года назад

    Mam instead of jaggery shall we use naatu sarkarai

  • @simmalakshmi510
    @simmalakshmi510 3 года назад

    Arumaiyana pathivu nandri

  • @viswavenkatesan6382
    @viswavenkatesan6382 3 года назад

    Something special in your voice

  • @manjumurugan25
    @manjumurugan25 3 года назад +2

    First comment naanu😁

  • @gunavathania9244
    @gunavathania9244 6 месяцев назад

    Super sister

  • @priyasudarsan9133
    @priyasudarsan9133 3 года назад +1

    Wow super sister 👍

  • @suganyahope
    @suganyahope 3 года назад

    Super. Sis Left over agartha vachi saptalama next day ku.? Thanks in advance.

    • @ragaskitchen1701
      @ragaskitchen1701  3 года назад

      fridge vachi ,next day 5 mins aavila vachu eduthu sapidalam

    • @suganyahope
      @suganyahope 3 года назад

      @@ragaskitchen1701 Thank you sis 😊

  • @Chinnachinna-hd4zz
    @Chinnachinna-hd4zz 3 года назад

    Mam afternoon time video podunga y evng time poduringa nan miss pannuren

  • @nashaschannel6335
    @nashaschannel6335 3 года назад +2

    Healthy sweet super sis👌👌

  • @ssele1558
    @ssele1558 3 года назад +1

    Superka

  • @ayeshaibrahim2453
    @ayeshaibrahim2453 Месяц назад

    வறுத்த எள் சேர்க்கவும்

  • @jamunaradjendirane5389
    @jamunaradjendirane5389 2 года назад

    Superb

  • @stellamery8480
    @stellamery8480 3 года назад

    Salt oru pinch podalama?

  • @megalam6230
    @megalam6230 3 года назад +1

    Yr voice and speaking way is super

  • @philominabrindhabaib5089
    @philominabrindhabaib5089 2 года назад

    super snacks thanks

  • @kavikavi2976
    @kavikavi2976 3 года назад

    Aval kku pathil arisumaavu serkalama sister

  • @ShaduDiyaash-wr9tm
    @ShaduDiyaash-wr9tm 9 месяцев назад

    Aval illama seialama

  • @kalaravi4151
    @kalaravi4151 2 года назад

    Super sister tq

  • @abinaya.v9c368
    @abinaya.v9c368 3 года назад +1

    Hii akka l am 7th comment akka 🤩🤩 home tour podoga akka pls 🙂🙂

  • @AJ-pj3yu
    @AJ-pj3yu 3 года назад

    Panai vellam serthalama sis..

  • @rajsekar5299
    @rajsekar5299 3 года назад

    Poha means?

  • @Bujieditz
    @Bujieditz 3 года назад

    Awesome... I really like it

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 года назад +1

    Superb healthyfood

  • @selvienock3409
    @selvienock3409 4 месяца назад

    ❤❤❤❤

  • @roselinjayaraj4988
    @roselinjayaraj4988 3 года назад

    Super and healthy food. 👍🏻👍🏻