🔴 Explained - Corona Virus Vs Human Body

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 356

  • @sivakumars1880
    @sivakumars1880 4 года назад +1

    இந்த காணொளி காட்சியைப் பார்த்த உங்களுக்கு என்னுடைய அன்பான நன்றிகள்.நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனா வைரசை வெல்லுவோம். என்றும் உங்கள் நண்பன் , சு.சிவக்குமார் .[ தேசிய சமூக சேவைப்படை மாணவன், ஶ்ரீ பரமகல்யாணி கல்லூரி , ஆழ்வார்குறிச்சி . ]

  • @SivakSiva-wm3br
    @SivakSiva-wm3br 3 года назад

    ஆலோசனை அறுமை அற்ப்புதம் டெலிவரி சூப்பர்

  • @pathyvv3606
    @pathyvv3606 4 года назад +26

    சிறப்பான, பயனுள்ள, அறிவியல் பூர்வமான காணொளிப் பகிர்வு
    மிக்க நன்றி!

  • @rajasekarpandian6933
    @rajasekarpandian6933 4 года назад +70

    மிகவும் தேவையான மிகத் தெளிவான பதிவு.. I was spellbound...

    • @MsRoyalbull
      @MsRoyalbull 4 года назад +1

      Perfect Explanation and very simple words.( Compare to others) keep it up. 👍

  • @rainbowrainbow1638
    @rainbowrainbow1638 4 года назад +72

    கேட்கவே பயமா..இருக்கு இறைவா மக்களை காப்பாற்று...

    • @balajiguru7242
      @balajiguru7242 3 года назад

      bro apa intha doctors ah ena pantrathu v2ku poga solirava😂

  • @kalpanapushparaj3392
    @kalpanapushparaj3392 4 года назад

    தெளிவான விளக்கம் வாழ்த்துக் கள் விவேக் ஆனந்த்

  • @selvakumar993
    @selvakumar993 4 года назад

    நீண்ட நாட்களாக எனக்கு இருந்த சந்தேகங்களுக்கு தெளிவான பதில் கிடைத்தது

  • @bcm.bharathbharath7165
    @bcm.bharathbharath7165 3 года назад

    Thanks to BBC

  • @PremKumar-mu8bj
    @PremKumar-mu8bj 4 года назад +19

    மிகவும் தேவையான பதிவு.. தெளிவான விளக்கம்..நன்றி பிபிசி

  • @jaleelahamed1768
    @jaleelahamed1768 4 года назад +90

    தமிழில் விளக்கம் தருகிறார் வாழ்த்துக்கள். இதில் பதில் பதிப்பு தருபவர்கள் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும். நாம் தமிழர்கள்.

    • @muruaru5529
      @muruaru5529 4 года назад +1

      நீங்கள் தமிழரா

    • @jaleelahamed1768
      @jaleelahamed1768 4 года назад +8

      @@muruaru5529 தமிழரே, தமிழில் பிழைமில்லாமல் எழுதியிருக்கிறேன். அப்போ தமிழர் தானே

    • @PVMUTHU
      @PVMUTHU 4 года назад +3

      @@jaleelahamed1768 100% Neengkal Pachai Thamizhar Nanbare.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 4 года назад

      @@muruaru5529 பக்தாள்

  • @aravindaravind1379
    @aravindaravind1379 4 года назад +98

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @ashokgowda1065
    @ashokgowda1065 4 года назад +26

    சிறப்பான முறையில் தெளிவுபடுத்தி விட்டீர்கள்....

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 года назад +3

    Useful informations ; Good awareness .. # Sema .. 👌👌👌👌

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад

    நன்றி நன்றி அய்யா பொதுமக்கள். கவனமாக இருக்க வேண்டும்.

  • @வேதமேவெளிச்சம்-ர8ள

    Inaiku thaan pakkuren unga channela,superaa solluringa Anna!!!

  • @baluinbaraj
    @baluinbaraj 4 года назад +48

    தெளிவான விளக்கம்👌
    மிகச்சிறப்பு👍நன்றி!

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 4 года назад +8

    இது உண்மையான பதிவு .
    அருமை !

  • @shanthismart6145
    @shanthismart6145 4 года назад +1

    Super explanation brother..God bless you always

  • @fkfk8724
    @fkfk8724 4 года назад +4

    இந்ந வீடியோ நம்மை பயப்படுத்த இல்லை நம்மை விழிப்புணர்வோட இருக்க ..!! யாரும் பயப்படத்தேவை இல்லை தொடக்கம் ஒன்று இருந்தால் கண்டிப்பாக முடிவு ஒன்று இருக்கும்..!!🤗 Stay Home Stay Safe Guys ,All Is Well😊🙏

  • @vanitham5500
    @vanitham5500 3 года назад

    Super sir❤️ very nice your video❤️❤️

  • @mathankumarmj6574
    @mathankumarmj6574 4 года назад

    தகவலுக்கு நன்றி சகோ

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 4 года назад +26

    நல்லகருத்து நன்றி வாழ்த்துக்கள். பகுத்தறிவோடு சமயோசிதமாக அறிவுறுத்தல்களை கடைபிடித்து நடந்தால் பயமின்றி வாழலாம்.

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK 4 года назад

    மிக சிறப்பான விளக்கம் அண்ணா, உங்கள் காணொளியை பலருக்கும் பகிர்ந்துள்ளேன்.,. நன்றி.,.

  • @bhavanibhavani3439
    @bhavanibhavani3439 4 года назад +7

    Arumaiyana pathivu anna👏👏👏

  • @s.parimurugan2822
    @s.parimurugan2822 4 года назад

    உபயோகமான செய்தி வாழ்த்துக்கள்

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 года назад

    மிக தெளிவான விளக்கம்

  • @senthamilselvam1807
    @senthamilselvam1807 4 года назад

    நன்றி அண்ணா சூப்பர் பதிவு

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад +1

    Best video of BBC 👍👍👍👍👍👍

  • @chellapandipandi3810
    @chellapandipandi3810 4 года назад

    அருமை அருமை உங்கள் விளக்கம் அருமை

  • @alameenkrathagams
    @alameenkrathagams 4 года назад

    BBC the best media

  • @அப்துல்தமிழ்

    அருமையான பகிர்வு

  • @TamilmominSG
    @TamilmominSG 4 года назад +16

    அருமையான பதிவுக்கு நன்றி சகோ

  • @vinothkumar-if6tu
    @vinothkumar-if6tu 4 года назад +1

    very useful...well explained 👏

  • @sankarsankar5622
    @sankarsankar5622 4 года назад

    Nanri nanba ungal vilakkam thelivaga purindhathu

  • @warakgaming9889
    @warakgaming9889 4 года назад

    Excellent explain about corona .... Thanks

  • @sathishkumarr7548
    @sathishkumarr7548 4 года назад

    மிக மிக நன்றி நீங்கள் இன்னும் கருணா வைரஸ் பற்றிய வீடியோவை அதிகமாக தாருங்கள் ப்ளீஸ்

  • @babum1602
    @babum1602 4 года назад

    Thank you

  • @scrk663
    @scrk663 4 года назад

    excellent speaker u all the best sir

  • @sellamuttuqa1356
    @sellamuttuqa1356 4 года назад +2

    Thank you very much for B B C Excellent

  • @mallikiruthi4176
    @mallikiruthi4176 4 года назад

    Super bro....u gave the Brief explanation...thank you

  • @ms.a.devishree-assistantpr2920
    @ms.a.devishree-assistantpr2920 4 года назад

    Very useful information ... be safe ...

  • @sailajasailaja7708
    @sailajasailaja7708 4 года назад

    தமிழில் சொன்னதக்கு மிகவும் நன்றி

  • @SasiSasi-re3gc
    @SasiSasi-re3gc 4 года назад

    Super nanba

  • @rgopal2422
    @rgopal2422 4 года назад

    It's good and your tamil is very attractive .nice super

  • @கிராமப்புறத்தான்

    சிறப்பான தெளிவு பதிவு நன்றி

  • @vinothiniramesh1069
    @vinothiniramesh1069 4 года назад +6

    Bayama eruku pakarthuku😵😵😵😵

  • @subikavin290
    @subikavin290 4 года назад

    Super news

  • @anbarasirasavadivel1549
    @anbarasirasavadivel1549 4 года назад +2

    Thanks brother

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 4 года назад +5

    மிக தெளிவான விளக்கம் 👌

  • @kamilakamilakamilakamila3750
    @kamilakamilakamilakamila3750 4 года назад

    நன்றி நன்றி

  • @lakarul5367
    @lakarul5367 4 года назад

    பயனுள்ள தகவல்கள் அருமை நண்பரே நன்றி

  • @johnson-hd4sw
    @johnson-hd4sw 4 года назад

    Bcc superb explanation.. Thank you

  • @Iqbal-true
    @Iqbal-true 4 года назад

    BBC what a standard I love quality speach

  • @manivannanmurugan422
    @manivannanmurugan422 4 года назад +5

    நன்றி, மிகவும் அவசியமான தகவல்.
    வாழ்க வளமுடன்....

  • @ranjithveeramani461
    @ranjithveeramani461 4 года назад

    Very nice Tamil pronunciation

  • @immanuvelrajimman6160
    @immanuvelrajimman6160 4 года назад

    Tq bro for information

  • @aarthees1015
    @aarthees1015 4 года назад

    Good explanation brother 👊

  • @alanguppamcolonymadhanur5518
    @alanguppamcolonymadhanur5518 4 года назад

    Good information bro

  • @svasantha5535
    @svasantha5535 4 года назад

    Clear explanation.👌

  • @muthpious7981
    @muthpious7981 4 года назад +1

    I'm surfing through all the tamil news and vlogs about Covid 19 and treatment.now i find a scientific news.😎 Love from kerala♥️ .we will overcome.

  • @gopikrishnag41
    @gopikrishnag41 4 года назад

    Crystal clear explanation

  • @chandruk3232
    @chandruk3232 4 года назад +3

    சிறந்த விளக்கங்களுக்கு நன்றி.பிபிசிக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @dhanchakku2199
    @dhanchakku2199 4 года назад

    அருமையைண ஒரு செய்தி

  • @rajadhiraviam5504
    @rajadhiraviam5504 4 года назад +2

    best speech bro

  • @kanikakanika500
    @kanikakanika500 4 года назад

    Good information thank you anna☺️☺️

  • @DolphinsVSPenguins
    @DolphinsVSPenguins 4 года назад +1

    Iii🥀
    Wonderfully explained👌
    Even a child can understand...v clear n voice modulation grt..!!
    SSSS👍👍... Such AWARENESS IS V. V. IMP 2 ALL SO TAT TEY CAN B EVER CAUTIOUS...
    God bless 🙏 u...

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 года назад

    உங்களுக்கு நன்றி அண்ணா

  • @poovarasansrinivasan3081
    @poovarasansrinivasan3081 4 года назад +2

    Calm and simple host with clear slang,.,.,.,.Hatsoff

  • @dreamzcreationsladiestailor
    @dreamzcreationsladiestailor 4 года назад +2

    Nice speech

  • @vigneshmuthu9735
    @vigneshmuthu9735 4 года назад

    super sir

  • @hussain-of2td
    @hussain-of2td 4 года назад

    Super news thank you

  • @jaffarali7698
    @jaffarali7698 4 года назад

    Good information

  • @natarajangovindappan1309
    @natarajangovindappan1309 4 года назад

    Informative.

  • @peppimariappan3721
    @peppimariappan3721 4 года назад +1

    Well explained....what we need now...thank u very much...to all the others...please stay safe....we can overcome this situation...jst matter of time...

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங

    முடிந்தவரை இயற்க்கையாக கிடைக்கும் உணவு வகைகள் சிரு தானியங்ஙகள் , கீரைகள் ,காய்கறிகள் ,பழங்கள் ,மீன், இறைச்சி இப்படி எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்
    ஆனால் தொழில்சாலைகள் தயாரிக்கப்படும் உணவு பொருள்களை மட்டும் தவிர்ததுக்கொள்ளுங்கள்

  • @rajalakshmikumaravel8575
    @rajalakshmikumaravel8575 4 года назад +1

    அருமையான விளக்கம் அண்ணா 👌👍

  • @prabhakaranprabhu1125
    @prabhakaranprabhu1125 4 года назад +1

    Nice presentation very clarity in speech

  • @gagetman324
    @gagetman324 4 года назад +1

    Good thanks for vidio.

  • @venmathi8443
    @venmathi8443 4 года назад

    Well explained 👍👍

  • @syedshaboodin.s5360
    @syedshaboodin.s5360 4 года назад

    Thanks for BBC watch thanks for your information thank you for RUclips relay thanks for thanks for RUclips

  • @ranjithveeramani461
    @ranjithveeramani461 4 года назад

    Beautiful pronunciation

  • @kannikakannika1197
    @kannikakannika1197 4 года назад

    Rompa 🙏🙏🙏🙏🙏🙏

  • @archanasivaprakash6176
    @archanasivaprakash6176 4 года назад

    Nalla thagaval

  • @kathiravatar6367
    @kathiravatar6367 4 года назад

    தமிழ் ....நல்ல இருக்கு சகோ

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 года назад

    Thanks Anna vankkam 🙏🙏🇱🇰

  • @dhineshkutty9012
    @dhineshkutty9012 4 года назад

    corono sample ore equipment la use panna athula corono paravatha?

  • @vadivelsirvadivelsir3040
    @vadivelsirvadivelsir3040 4 года назад

    Tnx

  • @kirupakarankaran6398
    @kirupakarankaran6398 4 года назад +3

    நன்றி அண்ணா

  • @usersivak
    @usersivak 4 года назад

    Nice thank you

  • @shivamany
    @shivamany 4 года назад

    Good explanation

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 4 года назад +10

    useful information for people now.

  • @mreljin
    @mreljin 4 года назад +3

    Arumai

  • @sundarsund.7944
    @sundarsund.7944 4 года назад +1

    Thanks

  • @JamesJames-bz9xf
    @JamesJames-bz9xf 4 года назад +2

    Amen appa love Jesus

  • @nilakarthi1433
    @nilakarthi1433 4 года назад

    Wov excellent thank

  • @itnerisa
    @itnerisa 4 года назад +1

    Wonderful bro good explain

  • @palanisamykpalanisamyk5135
    @palanisamykpalanisamyk5135 4 года назад

    Welcome all registers thanks again for use with you sir I have received this message

  • @trendingvivasayi
    @trendingvivasayi 3 года назад

    Some mistakes 🙄🙄🙄

  • @nedumaranbabu2712
    @nedumaranbabu2712 4 года назад

    VERY NICE EXPLANATION

  • @yujinishida8262
    @yujinishida8262 4 года назад +1

    Thanks for positive information bro...