💥ஆப்பிரிக்காவில் எங்கள் தெருவில் எங்களை தெரியுமா தெரியாதா?|Our Street vlog|Africa Tamil travelUganda

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 994

  • @venmaikitchen
    @venmaikitchen  5 месяцев назад +158

    All information ✅
    Call or WhatsApp -
    +918238649866
    Ajmera Fashion Private limited.
    Address: Ajmera Fashion Private limited.
    G-1, Ground Floor,
    Surana 101, Sahara Darwaja,
    Ring Road, Surat, Gujarat - 395002
    Surat, Gujarat, India - 395002
    Email - ajmerafashion@gmail.com

    • @gireesanm5724
      @gireesanm5724 5 месяцев назад +5

      Mam very good performs ...

    • @ArulArul-sg4ft
      @ArulArul-sg4ft 5 месяцев назад +1

      Hai mam

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 5 месяцев назад +3

      ❤❤❤❤❤அழகாத்தான்.இருக்கு.ஊர்

    • @NACHIAPPAN-gr1sc
      @NACHIAPPAN-gr1sc 5 месяцев назад +3

      Another super video video lovely lips sister glamorous Deepikaji Hello to Nisha as well. Keep up good work.

    • @SMJ-ft9wg
      @SMJ-ft9wg 5 месяцев назад +2

      Unga home tour podunga ka❤

  • @selvarajayyansamy765
    @selvarajayyansamy765 4 месяца назад +229

    நான் நாடுகள் மனிதர்கள் பற்றி தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் உள்ளவன். ஆப்பிரிக்க நாட்டின் கிராமத்தை எங்களுக்கு படம் பிடித்து காட்டியதற்கு நன்றி!

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 5 месяцев назад +307

    ஆப்பிரிக்காவில் இருந்து தமிழ்மொழி. சிறப்பு.

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +4

      நன்றி 🙏

    • @elangovanc8922
      @elangovanc8922 4 месяца назад +4

      கடற்கோள் குமரி அழியும் போது தமிழும் ஆப்பிரிக்காவில் தஞ்சம் அடைந்தது...
      தமிழே தன் வரலாறை மறந்த மானுடச் சமூகம்

  • @AravindAgency
    @AravindAgency 4 месяца назад +57

    நாங்க எல்லாம் வெளிநாட்ட பார்த்ததே கிடையாது நீங்க உங்க ஆப்பிரிக்க நாட்டை சுத்தி காமிச்சிங்க தெருவை சுத்தி காமிச்சிங்க நம்ம தமிழ்நாட்டு கடைகளை நீங்க பார்த்து இருப்பீங்க நம்மளோட வறுமையில் தான் இருக்கிறாங்க பரவால்ல நேரலை காட்சிக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம்

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 5 месяцев назад +59

    நீங்கள் பேசும் போது சிரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,ஆப்ரிக்கா பயங்கரமான மக்கள் என்று நினைத்தேன்,,ஆனா இப்போது உங்க காணொளி யை பார்த்த போது பயமில்லை,,excellent 👍👍👍👌👌👌👌🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @abiramidurairaj8846
    @abiramidurairaj8846 5 месяцев назад +121

    நான் உங்க வீடியோ முதல் முறை பார்த்தேன், மிகவும் அருமை, நான் கோயம்பத்தூர் 👍

    • @SivaSiva-dp6nv
      @SivaSiva-dp6nv 4 месяца назад

      Im srilankn tamil

    • @GhandiGhandi-pi6gx
      @GhandiGhandi-pi6gx 4 месяца назад +1

      அம்மா
      உங்களைப்பற்றி 7:33 அறியத்தாருங்கள்
      தெரியப்படுத்தி

    • @Nowshath_views
      @Nowshath_views 3 дня назад

      நானும்.... உக்கடம் தான்

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 4 месяца назад +8

    எதோ உங்க மாதிரி நபர்களால் தான் வெளிநாடுகளை விடியோ மூலமாக பார்த்து கொள்கிறேன் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்

  • @user-brjv
    @user-brjv 5 месяцев назад +287

    உங்க நெத்தியில் திருநீறு இருப்பது மிகவும் அருமை அதற்காகவே உங்கள் பதிவை பார்த்தேன்

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +7

      நன்றி 🙏

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 5 месяцев назад +16

      தமிழ்.பெண்ணுக்கு. அழகு குங்குமம்.. தென் ஆப்பிரிக்காவில் மங்கள கரமாக குங்குமத்தொடு இருப்பது சந்தோசம் . உங்க தமிழ் சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂🎉வாழ்க. வளமுடன் 🎉🎉🎉🎉🎉😢

    • @sulthanibrahim1050
      @sulthanibrahim1050 4 месяца назад

      Rightttttu, nenga anga ethuku poninga namma naatula pilaika mudiyala apdithanae??

    • @haranmoorthy1990
      @haranmoorthy1990 4 месяца назад

      ​@@sulthanibrahim1050 yenna bro sollavara 😒

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of 3 месяца назад

      @@haranmoorthy1990 onnu illa sister, vibuthi vechathu nalla iruku nu sonnengalae antha gaandu
      ithula manitham nu urutuvainga!!

  • @duraimurugan5648
    @duraimurugan5648 5 месяцев назад +12

    வணக்கம்,
    கிராமப்புற பகுதிகளில் இருந்தது போல் ஒரு உணர்வு நீங்கள் விளக்கம் கொடுத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது
    வாழ்த்துக்கள்....

  • @azhagu936
    @azhagu936 2 месяца назад +4

    அருமை இது போன்று காணொளிகள் பார்க்கும் ஆர்வம் உள்ளவன். தமிழர் எங்கெல்லாம் இருக்கிறார்கள் அவர்களின் கலாச்சாரம். வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் மிக்கவன். நன்றி 🙏🏻

  • @Fayda-gd6lh
    @Fayda-gd6lh 5 месяцев назад +43

    மிகவும் நல்லா இருக்கு..தொடரட்டும் உங்கள் பயணம்

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 5 месяцев назад +86

    பரவாயில்லையே வீட்டுக்குள்ளே, வீட்டைச் சுற்றி அப்புறம் உங்க தெரு இப்படியெல்லாம் வீடியோ போட முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள். நன்றாக இருந்தது.

  • @selvamraj9390
    @selvamraj9390 4 месяца назад +6

    எங்கள் வீட்டில் குழந்தைகள் உங்கள் வீடியோவை தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நன்றி🎉🎉🎉

  • @selvaperia8512
    @selvaperia8512 5 месяцев назад +19

    சகோதரி, உங்கள் இயல்பான, இனிமையான பேச்சு, கடைக்காரர்களிடம் நட்புடன் பேசும் பாணி ரொம்ப அருமையா இருக்கு. USA.

  • @vembu1670
    @vembu1670 17 дней назад +4

    எங்கும் தமிழ்
    எதிலும் தமிழ்
    விளக்கம் அருமை👌பார்க்காத நாடு
    பார்த்தேன் தமிழச்சியின் பார்வையில் மகிழ்ச்சி🤝
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉
    வாழ்க வளமுடன்👍
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழன்🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  17 дней назад

      மிக்க நன்றி 🙏🙏

    • @svmkalaikulu386
      @svmkalaikulu386 14 дней назад

      சிறப்பான பணி,அயலக தேசத்தில்,குறிப்பாக யாரும் அதிகம் அறியாத தேசத்தில்,இனம்,மொழி,நிறத்தால் வேறுபட்ட மக்களுடன் உரையாடி தாங்கள் செய்யும் பதிவுகள் எல்லாம் எதிர்கால வரலாற்றில் மிகப்பெரிய ஆவணமாக அமையும்.வாழ்த்துகள் சகோ!

  • @MultiFlash
    @MultiFlash 5 месяцев назад +37

    இனிமையான குரல் ....நன்றி... அம்மா

  • @sam2mathi
    @sam2mathi 5 месяцев назад +15

    அருமையான தகவல் மிக்க நன்றி... இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்

    • @seethaseethasenthil8396
      @seethaseethasenthil8396 5 месяцев назад

      அருமை அக்கா நானும் ஆப்பிரிக்காவை பார்த்துட்டேன் நன்றி அக்கா

  • @Savithri-z5r
    @Savithri-z5r Месяц назад +3

    அம்மா வாழ்த்துக்கள் உங்க வீடியோ எல்லாம் பார்த்தா நாங்களே உகாண்டா போன மாதிரி இருக்குடா ரொம்ப ரொம்ப சந்தோஷம் செல்ல ஊரு விட்டு ஊரு போனா கூட அந்த ஊரையும் லைக் பண்ணி வீடியோ போட்டு உண்மையில யூ ஆர் கிரேட் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு அதாவது நான் மன வருத்தமா இருக்கும் போது கூட உங்க வீடியோ பார்த்தேனா உன் மேல ரொம்ப ஹேப்பியா இருப்பேன் செல்லம் இந்த அம்மாவின் வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்பவுமே இருக்கும்

    • @venmaikitchen
      @venmaikitchen  Месяц назад

      நன்றி அம்மா 🙏❤️

  • @amarajothic1071
    @amarajothic1071 5 месяцев назад +11

    நீங்கள் தமிழில் பேசி வீடியோ போட்டு இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தமிழ் நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க

  • @Vethantham
    @Vethantham 5 месяцев назад +17

    அழகு தமிழில்.... இ காண்டா காட்சிகள்..... அருமை நன்றி ....❤❤❤❤❤ தங்கச்சி....

  • @Kamaraj-mf8co
    @Kamaraj-mf8co 4 месяца назад +9

    நம்ம ஊர் குக்கிராமம் 40வருடத்திற்குமுன்புஇருந்த து போல் ஆப்பிரிக்கா இப்பொழுது உள்ளது

  • @giridaransns3084
    @giridaransns3084 5 месяцев назад +22

    அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉

  • @preethashree759
    @preethashree759 4 месяца назад +5

    Ennatan eruthalum namathan ga forien nu solltrom ....ana nama tamilnadu mathiri varathu.... it's a heaven 😊❤

  • @Sekar-c4z
    @Sekar-c4z Месяц назад +3

    வாழ்த்துகள் சகோதிரி என்னை போன்ற சாதரன மனிதன் வெளிநாடு செல்ல முடியாது தாங்கள் ஆப்பரிக்க கன் முன்னால் காட்டி உள்ளீர்கள் நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SenthilKumar-cj7yk
    @SenthilKumar-cj7yk 5 месяцев назад +8

    Super sister.... இது தான் first time unga சானல் பார்ப்பது....

  • @Comalichannel2013
    @Comalichannel2013 4 месяца назад +3

    அருமையாக பேசுறீங்க நீங்க காட்டும் இடம் எல்லாம் நம்ம தமிழ்நாடு மாதிரியே இருக்கு சூப்பரா இருக்குது இயல்பா அழகா பேசுறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SudhakaniSudhakanisaran
    @SudhakaniSudhakanisaran 4 месяца назад +3

    👌உங்க வீடியோ முதல்முறையாக பார்க்கிறேன். நல்லா தமிழ் பேசுறீங்க

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 5 месяцев назад +15

    நேரில் பார்த்தது போல இருந்த்து....நன்றி

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 5 месяцев назад +3

    ஆப்ரிக்காவை சுற்றி காண்பித்த உங்களுக்கு கோடி நன்றி நான் தற்போது சிங்கை யில் இருந்து T. Rasu

  • @ravichandran-pg4vc
    @ravichandran-pg4vc 4 месяца назад +4

    நான் உங்க வீடியோ முதல் முறையா பார்த்த இந்த தமிழ் அழகா இருக்கு அருமையா பேசுறீங்க நீங்க எப்படி எங்க போனீங்க ஆப்பிரிக்கா மரியே தெரியல

  • @arjunanv4118
    @arjunanv4118 4 месяца назад +5

    அருமையான பதிவு
    தமிழ் எங்கும் பரவட்டும்
    ஆங்கிலம் கலக்காமல்
    பேசுவது நன்று
    கோயம்புத்தூர்

  • @ramasamyu5935
    @ramasamyu5935 6 дней назад

    இனிமையான தமிழ் பேச்சு
    மிக அழகான ஆப்பிரிக்கா வீடியோ👌 🎉👍💯
    அங்கே பாதுகாப்பு எப்படி

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 5 месяцев назад +13

    தெருக்கள் அழகா இருக்கு வீடுகளுமா நல்லார்க்கு கடைகளும் நல்லார்கு நீங்கள் வியாபாரம் பன்னுங்க ❤

  • @Raj-iv6uo
    @Raj-iv6uo 2 месяца назад +1

    அக்கா நானும் உகாண்டாவில் ஒரு வருடம் வேலை பார்தேன் hoima and portal இந்த நாடு ரோம்ப அழகா இருந்தது

  • @Salimhaq
    @Salimhaq 5 месяцев назад +10

    உகாண்டா இடி அமீன் பற்றி ஒரு காணொளி போடவும் முதல்முறையாக உங்களுடைய யூடியூப் உகாண்டா பற்றிய நிறைய விஷயங்கள் பார்த்தேன் அருமை அருமை சகோதரி இன்று முதல் நானும் உங்களுடைய சப்ஸ்க்ரைபர் வாழ்த்துக்கள் விரைவில் நீங்கள் 1000 k பெற வேண்டும்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 4 месяца назад +2

    அதிகமானவர்கள் பெருமையாக பேசும் போது நீங்க யதார்த்தமாக பேசுறீங்க வாழ்த்துக்கள்.

  • @pandinathanpandi8492
    @pandinathanpandi8492 5 месяцев назад +12

    அத்தை நல்லாவே பேசறீங்க ❤❤❤

  • @veerakumar5042
    @veerakumar5042 4 месяца назад +3

    அக்கா... நீங்க பேசுற விதம் ரொம்ப நல்லார்க்குங்க!! அதைவிட எனக்கு ரொம்பவே "அதிர்ச்சியும், ஆச்சரியமாவும்" இருக்குங்க... 🔥🔥🔥❤️‍🔥❤️‍🔥🇮🇳🇮🇳🇮🇳 **(( ஆப்பிரிக்கா'ல நம்ம தமிழ்நாட்டு பெண் இருக்கிறது ரொம்ப இன்பதிர்ச்சியா இருக்குதுங்க அக்கா ))** 🇮🇳🇮🇳🇮🇳❤️‍🔥❤️‍🔥🔥🔥🔥 *உங்களுக்குக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்* 🤗😊😌🤝👍🙏🙏🙏

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      மிக்க நன்றி 🙏

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 5 месяцев назад +18

    அழகாக பேசுறீங்க அதற்காக சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் ❤..You are look like vanathai pola serial thulasi

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 4 месяца назад +3

    அற்புதம் மான.வீடியோங்க.
    என்னாது.கண்ணாலயே.
    கவர்.பன்னீட்டீங்களா.
    தப்பாநினைக்க.
    வில்லைங்ஹோ.
    வாழ்க.வளமுடன்.

  • @ravichandran5435
    @ravichandran5435 5 месяцев назад +22

    மகளே உனது தமிழ் அழகு. வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க.

    • @Thiaugu
      @Thiaugu 5 месяцев назад

      உன் நெத்தியில் தமிழ் வாழ்க னு எளிதிரு லூசு பய

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 4 месяца назад +3

    இப்படி ஒவ்வொரு நாட்டையும் காண்பிச்சா செமயா இருக்கும் ,
    நேரா பார்தமாதிரி இருந்தது
    Best of luck

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 4 месяца назад +1

    அருமையான சகோதரிக்கு வாழ்த்துக்கள் நன்றி எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நன்றி

  • @shahulameed694
    @shahulameed694 4 месяца назад +3

    அக்கா உங்க சிரிப்புக்காகவே உங்க அனைத்து வீடியோவையும் பார்க்கின்ரேன்

  • @QueenofTamilnaduchannel
    @QueenofTamilnaduchannel 4 месяца назад +3

    நாங்க ஆப்பிரிக்கா ன்னு கேள்வி தான் பட்டு இருக்கேன் பார்த்தது இல்லை உங்கள் மூலமாக பார்த்தேன் நன்றி மேம்

  • @நரேன்தமிழகவாக்காளன்

    உங்க வீடியோ அருமை 🎉
    உங்க தமிழ் உச்சரிப்பு அழகு

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb 5 месяцев назад +13

    சகோதரி உங்கள் வீடியொவுக்கு வாழ்த்துக்கள் நான் வெளிநாட்டில் பார்கிரேன் இருந்து பார்க்குறேன்

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 4 месяца назад +3

    உகண்டாவுக்காக உங்க சேனலை பார்த்தேன் நன்றாக இருந்தது

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 4 месяца назад +2

    ஆப்பிரிக்காவில் இருந்து தமிழ் பேசுறீங்க. ♥️🙏தமிழ் வாழ்க.

  • @RAVIKAARTHIGAA
    @RAVIKAARTHIGAA 2 месяца назад +10

    உங்கள் காணொளி இயல்பாக உள்ளது. வாழ்த்துகள்.
    மூச்சடைப்பு, படபடப்பு ஏற்படாதிருக்க செம்பருத்திப் பூ தேநீர் அருந்துங்கள்.உங்கள் பகுதியில் செம்பருத்தி அதிகம் பூக்கிறது என்றால் இறைவன் நமக்கு அளித்துள்ள மூலிகை மருந்து.
    இதாண்டா! உகாண்டா !! என்று புத்தகம் எழுதுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன்!

  • @smartwings9964
    @smartwings9964 5 месяцев назад +1

    Am inspired..first time watching..from coimbatore..very natural friendly talk..superb..❤

  • @FarookFazal-j8m
    @FarookFazal-j8m 4 месяца назад +3

    சகோதரி உங்கள் சேனலை பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கு 🎉🎉 வாழ்த்துக்கள் சகோ

  • @sivanthosiva694
    @sivanthosiva694 2 месяца назад +1

    அருமை சரி தமிழ் மொழி சிறப்பு வாழ்த்துக்கள் தாயே 👍

  • @manosubramaniam6481
    @manosubramaniam6481 4 месяца назад +6

    ஆர்வமாக இந்த வீடியோவை பார்த்தேன், காரணம் தாய்வழி சொந்தம் அங்கு வாழ்கிறார்கள் ஆனால் எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அடுத்த முறை அங்கு வாழும் தமிழர்களை காண்பிக்கவும்

  • @saravananrathinam6991
    @saravananrathinam6991 5 месяцев назад +5

    Super. ma உகாண்டா பற்றி உங்கள் வீடியோவில் மூலம் தெரிந்து கொள்கிறேன்

  • @skysanthanam2023
    @skysanthanam2023 3 дня назад

    வணக்கம். சிரித்த முகம் நல்லது. கடை, கடை பொருட்கள், ஓவியம், கிட்டத்தட்ட நம்மூர் மாதிரியே இருக்கிறது. நன்றி வணக்கம்

  • @anithafood
    @anithafood 4 месяца назад +4

    நீங்க அங்க போயும் விபூதி பூசிருக்கீங்களே,great sister❤vedio is very nice

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 5 месяцев назад +2

    சூப்பர்... வாழ்க வளமுடன் நலமுடன். உங்கள் தமிழ் அருமை....

  • @Vetriselvan-li3gs
    @Vetriselvan-li3gs 4 месяца назад +3

    ஆப்பிரிக்கா கிராமத்தை மிகவும் அழகாக படம் பிடித்து அங்குள்ள கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் வீடியோவாக பதிவிட்டீர்கள் உங்களுடைய வீடியோ மிகவும் பிடித்திருந்தது நன்றி மேலும் அங்கு திருமணங்கள் எப்படி நடைபெறும் என்பதை ஒரு காணொளி காட்டுவீர்களா

  • @harrishengineering
    @harrishengineering 4 месяца назад

    மிக சிறப்பு அக்கா 🎉 நான் ஆப்பிரிக்காவில் darisalalam 2017 to 2019 இருத்துதேன்..!!!

  • @kallirani8963
    @kallirani8963 5 месяцев назад +6

    சூப்பர் வீடியோ தொடர் போடுங்கள் ❤❤❤❤😂😂🎉🎉🎉🎉

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 4 месяца назад

    அருமையான சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீ போடக்கூடிய ஒவ்வொன்றையும் நாங்கள் பார்க்கிறோம் ரொம்ப நன்றி வணக்கம் தங்க தமிழ் சகோதரிக்கு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @narenthiran1975
    @narenthiran1975 5 месяцев назад +8

    வீடிபோ அருமை ரோல் சப்பாத்தி நன்றாக இருக்கிறதா

  • @barrypillay9635
    @barrypillay9635 5 месяцев назад +2

    Thanks for the upload mam Good to see Indian coming back to Uganda after Mr Amin removing all Indian from Uganda Looks very Beautiful thank u Mam Bala Pillay S Africa

  • @sridharannarayanan
    @sridharannarayanan 5 месяцев назад +34

    பாதுகாப்பான இடமா ? நம்மவர்களை மதிப்பார்களா அல்லது சிரம்ம கொடுப்பார்களா

    • @NanJeeva-lh3jo
      @NanJeeva-lh3jo 5 месяцев назад

      20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். இந்தியாவிலிருந்து வனவிலங்கு Safari பார்க்க சென்ற Dr குடும்பம் கடத்தப்பட்டு 10 நாட்கள் கட்டம் பண்ணீட்டானுங்க அந்த குடும்பத்து ஆண்களையும் விட்டு வைக்கல... கண்ணீரோடு வாய பொத்திகிட்டு பிழைத்தால் போதும்னு அந்த குடும்பம் நாடு திரும்பியது.
      அங்க வேற மாதிரி...

    • @venmaikitchen
      @venmaikitchen  5 месяцев назад +3

      Safe a இருந்துக்கணும் good

    • @nipherrodgers6858
      @nipherrodgers6858 4 дня назад

      நல்ல மனிதநேயம் மிக்க பூமி

  • @sivasakthipandi168
    @sivasakthipandi168 5 месяцев назад +2

    Natural and peaceful speech. Neenga nandraga, etharthamaga pesukireergal sister. God bless you and your family

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 Месяц назад +1

    So innocent speech da romba softa nanna irukkuda unnodudu inda vedio ellarukkum share pannirukkayn Chennai vanda enn veetukku varanum inda aunty wait pannuvayn

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 2 дня назад

      Hiii how are you doing? My school friend name annapoorna. I miss her. Missing school days.

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 4 месяца назад +6

    தமிழின்அழகு எதுவோஅதுவே அக்காவின் அழகும் பேச்சுவளமும் அக்காவின்பதிவுகளைவரவேற்கிறேன்

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 2 месяца назад +2

    நம்ம ஊரு மாதிாியே தான் இருக்கு.. மகிழ்ச்சி நன்றி..சகோதாி

  • @AbruthamAbrutham
    @AbruthamAbrutham 5 месяцев назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி அருமை துடராட்டும்

  • @seethalakshmi9065
    @seethalakshmi9065 4 месяца назад

    Uganda romba arumai akka nengal pesuvathu romba nalla iruku ennoda ponnu name Ukantha(உகந்தா)ellorum intha country name solli kindal pannuvanga.unga video partthathu romba santhosama iruku.first time video pakkuren.thank you sister❤

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 5 месяцев назад +16

    எதுவும் தானாக நடப்பதில்லை
    எதற்கும் ஒரு காரணம் இருக்கும்
    இரவுக்கு ஒரு காரணம் என்றால்
    பகலுக்கு ஒரு காரணம் இருக்கும்
    தோல்விக்கு ஒரு காரணம் என்றால்
    வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கும்
    கவலைக்கு ஒரு காரணம் என்றால்
    களிப்புக்கு ஒரு காரணம் இருக்கும்
    வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றால்
    எழுச்சிக்கு ஒரு காரணம் இருக்கும்
    இழந்ததற்கு ஒரு காரணம் என்றால்
    அடைந்ததற்கு ஒரு காரணம் இருக்கும்
    நடந்தவற்றுக்கு ஒரு காரணம் என்றால்
    நடப்பவற்றுக்கு ஒரு காரணம் இருக்கும்
    காரணம் இன்றி இலையும் அசையாது
    காரணம் இன்றி மழையும் பொழியாது
    ✍️.............. Sathis kumar

    • @reginaaugustine5690
      @reginaaugustine5690 5 месяцев назад

      Nn ni😅

    • @Whoami-b8u
      @Whoami-b8u 5 месяцев назад +5

      இப்போ எதுக்கு இத 🙄சொன்ன... 🙄 சரி அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் ன்னு சொன்னாலும் சொல்லுவ..😢

    • @SatheeshKumar-f3x
      @SatheeshKumar-f3x 4 месяца назад

      சூப்பர் like it

  • @poulinvinsenthi9751
    @poulinvinsenthi9751 16 дней назад

    இன்றைக்கு தான் முதலில் பார்க்கிறேன் பதிவு அருமை வாழ்த்துக்கள் .

  • @srisamy3537
    @srisamy3537 5 месяцев назад +3

    Hi sister' unga video ellame batthurukkan ungala எனக்கு ரொம்ப பிடிக்கும் i am seetha

  • @rajarajagopal8449
    @rajarajagopal8449 Месяц назад +1

    சூப்பர் மழலை தமிழ் பேச்சி அருமை மகளே வாழ்க நலமுடன்

  • @vanabalamurugan8591
    @vanabalamurugan8591 5 месяцев назад +11

    ஆப்ரிக்காவில் வீட்டின் ஓரம் தோட்டம்...
    இந்தியாவில் வீட்டின் ஓரம் குப்பைமேடு...

  • @mjraj7206
    @mjraj7206 4 месяца назад +2

    அருமை நம்ப ஊர் மாதிரியே இருக்கு❤❤

  • @GSumathi
    @GSumathi 5 месяцев назад +5

    அருமை சகோதரி. வாழ்த்துக்கள்மா. வாழ்க வளமுடன்.

  • @syedsalim7502
    @syedsalim7502 5 месяцев назад +1

    சகோதரி சிறப்பு நான் இஸ்ரேல் நாட்டில் இருந்து பார்க்கிறேன்...

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 5 месяцев назад +7

    நம்ம ஊரு கிராமத்தில் தகரத்தால் வேலி அடைத்து இருப்பார்களே அதே மாதிரி இருக்கிறது நான் கூட மிகா என்றால் ஏதோ பெரிய யுகம் மாதிரி இருக்கும் என்று நினைத்தேன்

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo 4 месяца назад +1

    அழகா தமிழ் பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க வாழ்க வளர்க வளர்க

  • @palanisamym.n3637
    @palanisamym.n3637 5 месяцев назад +5

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @saravanesvaryk.thangaraju379
    @saravanesvaryk.thangaraju379 Месяц назад

    I am quite surprised that our Indians are all over the world. Africa pondre country leyum nammaloda alunga vasipathai parpathil viyapum aciryamum perumaiyagavum ullathe. Valga valamudan

  • @AnusKitchenandLifestyle
    @AnusKitchenandLifestyle 4 месяца назад +3

    நாங்கள் இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவை பாத்து ரசிச்சேன் மிக்க நன்றி
    😊😊

  • @PrasanaPrasana-vy2uo
    @PrasanaPrasana-vy2uo 4 месяца назад +1

    சிரிச்ச முகத்தோடு பேசுகிறீர்கள் . அருமை

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 5 месяцев назад +4

    அற்புதம் மகள் வாழ்த்துக்கள்

  • @sasidevi4187
    @sasidevi4187 5 дней назад +2

    Tamil nadu.madurai,கோரிப்பாளையம்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 5 месяцев назад +3

    நல்ல தகவல் கொடுத்தது சிறப்பு

  • @GanCoimby
    @GanCoimby 5 месяцев назад +1

    சகோதரி நல்ல முயற்சி.வாழ்த்துக்கள் பல..

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 месяцев назад +3

    மிகவும் அருமை சகோதரி சூப்பர்

  • @appanasamy8256
    @appanasamy8256 2 месяца назад +2

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 5 месяцев назад +3

    அருமை சகோதரி ❤❤

  • @mr_jo_04
    @mr_jo_04 2 месяца назад +1

    Super sister your kind words are touching every one's ❤️💜

  • @palanikumard4620
    @palanikumard4620 5 месяцев назад +46

    இது என்னடா நம்ம காரைக்குடி பர்மா காலணி மாதிரியே இருக்கு 😂😂

  • @rajeshv9717
    @rajeshv9717 5 месяцев назад +32

    அங்கேயும் போயாச்சா அப்புறம் என்ன தமிழ் சங்கம், ஹிந்து கோவில் கட்ட வேண்டியதுதானே.

    • @ravichandran1237
      @ravichandran1237 5 месяцев назад +2

      அங்கேயும் கோயிலா !

    • @senthikumarsenthilkumar1191
      @senthikumarsenthilkumar1191 5 месяцев назад

      தமிழா விழி

    • @Shanpillai1980
      @Shanpillai1980 4 месяца назад

      எல்லாம் இங்கு இருக்கிறது

    • @vadivel9253
      @vadivel9253 4 месяца назад +6

      ஏண்டா கோயிலை புடிச்சு ஊம்பிக்கிட்டு இருக்க

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 4 месяца назад

      ஏன் இந்தியா கெட்டது போதாத ஆப்பிரிக்காவை கோவில் கட்டி மத வெறியை தூண்டி அந்த அழகான நாட்டையும் கெடுத்து விடலாம் என்று கணக்கு போடாதீர்கள்

  • @Aradhya_explorer
    @Aradhya_explorer 2 дня назад

    Recent ah tha unga vidoes pakren ..!! Very nice to see yu actually ❤ calm ah smiling face oda irkinga 🥰

  • @samyvp3889
    @samyvp3889 4 месяца назад

    நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @thangamdharmaraj233
    @thangamdharmaraj233 5 месяцев назад +3

    அருமையான வீடியோ❤❤

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 5 месяцев назад +2

    வணக்கம் மிகவும் அருமை. ❤❤❤😊😊😊🎉🎉🎉

  • @domgowtham5196
    @domgowtham5196 5 месяцев назад +10

    அக்கா உகாண்டா சலூன் மற்றும் சினிமா தியோட்டர் பத்தி போடுவுங்க ❤❤❤