புகுந்த வீடு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 92

  • @MadhavMadhavan-u2v
    @MadhavMadhavan-u2v Год назад +7

    Arumaiyana kathai kannai kalangavaithu vettathu

  • @mahilakannan7232
    @mahilakannan7232 5 месяцев назад +5

    கதை மிகவும் அருமை ❤
    அனைவர் மீதும் தவறு இருக்கிறது, மனம் விட்டு பேசி இருக்கலாம், இரண்டாவது மருமகள் மீது தவறு இல்லை, அவளின் பயம் நியாயமானது, ஆனால் 2வது மகன் சற்று பக்குவமாக நடந்து இருக்கலாம்,❤

  • @vijayalakshmik9002
    @vijayalakshmik9002 3 месяца назад +1

    Arumaiyana Kadai epo yarum Amma vai parthukolvadily ellarum mudiyor ellam pogrargal

  • @saraswathisarvesan7054
    @saraswathisarvesan7054 11 месяцев назад +1

    Real happening in the world. Nice

  • @kjthamizhanvlogs3189
    @kjthamizhanvlogs3189 Год назад +2

    Indha kadhaiye keytu yen nenju kanathu poiruchu pillagalai petradhai thavira vera ena thavaru seidhal andha amma pavam... Vazhkaiye soonyam aagi vitadhu...

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Год назад +6

    அருமையான முறையில் சிறப்பாக கதை எழுதிய எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்பு பாசம் ஆசை கோபம் கண்டிப்பு குழந்தை பேறு மனதின் தாழ்வு நிலை தற்கொலை ஜெயில் அனைத்தும் உள்ளடக்கம் ஒரு மகன் தாயின் ஆசை ஏக்கம் புறிந்து கொள்ளாத மகன் மருமகள் ஆசிரியரின் சிந்தனை யின் வரிகளில் அருமையிலும் அருமை சிறப்பான முறையில் நல்ல குரல் வளத்துடன் கதை வாசித்த சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கதையின் ஒவ்வொரு சோக நிகழ்வின் போதும் சகோதரியின் பேச்சாற்றல் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @avatarspiritshyam5939
    @avatarspiritshyam5939 Год назад +1

    Story touching ah irrunthichi.....stroy telling semma.....vadivu character paavam thaan .

  • @hamsavathaniyuvaraj2317
    @hamsavathaniyuvaraj2317 11 месяцев назад

    Nice story sister continue reading family story because of its real story effects

  • @valarkaran5395
    @valarkaran5395 6 месяцев назад +1

    Very nice story this story is my one of the favourite story from your channel

  • @naturechannel2463
    @naturechannel2463 11 месяцев назад +2

    கதை அருமை சகோதரி எனக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கதை கேட்க கேட்க மனதில் ஏதேதோ எண்ணம். பாவம் அந்த அம்மாள். நல்லாவர்க்கு காலம் இல்லை.இந்த காலத்தில் கொடுமை பண்ணி விட்டு வெளியே நல்லவர் வேசம் போடுறவங்கலுக்கு தான் காலம் 😢😢😢

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 Год назад +1

    ஒரு பெண்ணின் அவசர முடிவால் ...அருமையா ன கதை..

  • @ushaganesh849
    @ushaganesh849 Год назад +11

    மிக நல்ல குரல் வளம்...வாசிப்பு நன்று..!

  • @KongushakthiMatrimony
    @KongushakthiMatrimony 4 месяца назад

    அன்பார்ந்த சகோதரிக்கு நான் பல தேவி பாலா கதைகள் குடும்ப நாவல்கள் வாசித்துள்ளேன் இந்த நாவலை எழுதியது தேவிபாலா அல்ல என்பதை கதையின் போக்கு வைத்து தெரிந்து கொண்டேன் மிக சிறப்பான கதையை மிக சிறப்பாக கூறியுள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @jayarani9730
    @jayarani9730 4 месяца назад

    Konjam kastama iruku...pavam than vadivu😢

  • @madhunag1982
    @madhunag1982 Год назад +6

    Very sad story 😢

  • @sridevi9992
    @sridevi9992 Год назад +4

    நா கதை புத்தகத்தில் படித்து இருக்கிறேன் கதை கேட்டது புத்தகம் படித்த உணர்வு அருமை வடிவு அம்மா நினைத்து மனது கனக்கிறது

  • @radhikasenthil4301
    @radhikasenthil4301 Год назад +1

    Hello everyone, I am a person who listen to a lot of stories, especially Tamil stories. This channel has been giving really interesting and new stories. Thank you

  • @ramanaga3875
    @ramanaga3875 Год назад +2

    Super 🌟

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Год назад +3

    Elam vativu vayal vantha vinai

  • @Chandra-dv2gm
    @Chandra-dv2gm 10 месяцев назад +1

    சித்ரா பயந்ததும் தப்பிலயே

  • @aarthimohanaarthimohan1281
    @aarthimohanaarthimohan1281 Год назад +4

    😕sad story.... But romba azhahana story movie parthadhu pola irundhuchi...

  • @SanthiK-s9n
    @SanthiK-s9n Год назад +2

    Arumai

  • @SanGeetha-i8n
    @SanGeetha-i8n Год назад +4

    Chitrangikku romba thimiruthan

  • @sagayajohnjhon9976
    @sagayajohnjhon9976 5 месяцев назад

    1:18

  • @rajaselvamraja3481
    @rajaselvamraja3481 Год назад +3

    Vatevu.amma.pavm.

  • @sulochanathangavel2937
    @sulochanathangavel2937 Год назад +4

    கதை அருமை. மனிதாபிமானம் எங்கே என்று மனம் தேடுகிறது

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Год назад +2

    Citra anupavipal arthamila payam

  • @swarnalatha3564
    @swarnalatha3564 Год назад +7

    வடிவு அம்மா பாவம் தான் இரண்டு ஆண் பிள்ளகளுக்கு பதில் 😢இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால் கடைசிவரைக்கும் பெண் பிள்ளையோடு குடும்பத்தோடு இருந்திருப்பார் 😢

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Год назад

    Vativu super

  • @umauthaya7081
    @umauthaya7081 Год назад +3

  • @geetaiyer5797
    @geetaiyer5797 Год назад +1

    Very nice story

  • @nilfarashfa9050
    @nilfarashfa9050 Год назад +3

    உண்மையிலே கதை சூப்பர். But நாம வாயை கொஞ்சம் அடக்கி பேசனும்.😭வடிவு பெண் ஹிட்லர் நடிக்க ஆசைப்பட்டது தான்.

  • @geethasubadharan6924
    @geethasubadharan6924 4 месяца назад

    L

  • @prabhakarm4836
    @prabhakarm4836 Год назад

    Super sister

  • @premalathaj3830
    @premalathaj3830 Год назад

    😊

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Год назад +39

    அன்பு சினேகாதி கதை கேட்டேன் இரண்டு நாட்கள் எனக்கு தூக்கம் வரவில்லை கதை கேட்டு மனதில் கம்பன் சைதாவி மாமியார் மனதில் இருந்து வருகிறது எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் கதை மிகவும் அருமை ஆனாலும் கதை நினைவு😢😢😢👍

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Год назад

    Vatvu melathan Thapo Sina sirusunka apatithan irukum vativuku utampo sarilaiya makanitam solalam mathapati vativu untu than velaiuntu irunthukolaventum

  • @selvarathygnanachandran5830
    @selvarathygnanachandran5830 Год назад +1

    ❤❤

  • @jayajothia499
    @jayajothia499 Год назад +9

    வடிவு அம்மா என்ன பாவம் செய்தார்கள் கடைசியிலாவது சந்தோஷமாக வைத்திருக்கலாம்

  • @ShamsathShamsath-t6r
    @ShamsathShamsath-t6r Год назад

    Nice

  • @annamannam4641
    @annamannam4641 Год назад +1

    😢❤👍👌

  • @narasimhananandhavalli2931
    @narasimhananandhavalli2931 Год назад +4

    சைதவி எடுத்த முடிவு தவறு கணவர் வந்தவுடன் பேசி இருங்க வேண்டும்

  • @smanieswarismanieswari6412
    @smanieswarismanieswari6412 3 месяца назад

    .

  • @jayajothia499
    @jayajothia499 Год назад +8

    கதாசிரியருக்குத்தான் எத்தனை கல்நெஞ்சம் இந்த கதையை எழுதும் போது எப்படி கலங்கினாரோதெரியவல்லை

  • @riyaanandagopal6875
    @riyaanandagopal6875 Год назад

    😢😢

  • @vishalblr
    @vishalblr Год назад

    Very sad story. If compassion & understanding is there between people every life would be happy. This story is very old fashioned. Child is not everything in life. The words spoken in this story is very rude & the mother this type is a curse to a family

  • @vijayalakshmi-b7h4r
    @vijayalakshmi-b7h4r Год назад +2

    Ĺ

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 Год назад +7

    Kindly don't post these type of story so much negativity chi disgusting

  • @Kavipriya-yi3ju
    @Kavipriya-yi3ju Год назад +3

    அதே கேட்டு கண்களில் கண்ணீர் ஊற்றியது

  • @mahisekar6743
    @mahisekar6743 Год назад +7

    Vadivu amma romba pavam
    Saindavi character pudikavae ila
    Ethum face panna thairiyam ilama suicide panni elar life um keduthuta!

  • @sridevi9992
    @sridevi9992 Год назад +1

    கதை புத்தகம் படிக்க எனக்கு பிடிக்கும் ஆனா இப்ப படிக்க முடியல கண் பிரச்சனை

  • @K.Saravani
    @K.Saravani Год назад +5

    பாசத்தை மறைத்து வைத்து இருக்கும் மாமியார்களுக்கு ஒரு பாடம் நல்ல கதை

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 Год назад +3

    மனது வழிக்கிறது.

  • @gnanasoundari2973
    @gnanasoundari2973 Год назад

    Super

  • @chellakannukaluvathevar9130
    @chellakannukaluvathevar9130 Год назад

    கதையின் முடிவில் கண்ணீரை நிறுத்த முடியவில்லை

    • @sivasenthil_udt
      @sivasenthil_udt Год назад

      நீங்கள் சொல்லும் கதையில் உள்ள உண்மை என்ன?
      எந்த இடத்திலும் எந்த இடத்திலும் , ஆணை மட்டும் குறை கூறும் கதைகளை தவிர்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டு கோள்...

  • @namashivayam9140
    @namashivayam9140 Год назад

    '

  • @SathyaAmala
    @SathyaAmala 4 месяца назад +1

    Very nice story

  • @Lathaganesh71
    @Lathaganesh71 10 месяцев назад

    Arumai

  • @AbuthahirkhanThil
    @AbuthahirkhanThil Год назад +1

  • @ChithraKrishnamoorthy
    @ChithraKrishnamoorthy Год назад +1

    Super

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma Год назад

    Super

  • @renu6449
    @renu6449 Год назад

    Super

  • @dhanalakshmir11
    @dhanalakshmir11 Год назад

    Super