ஜானகியம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 38

  • @umamaheswari.s5560
    @umamaheswari.s5560 Месяц назад

    Really nice story mam

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Год назад +6

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் நீண்ட தொடர் ஒவ்வொரு பகுதியும் சிறப்பான முறையில் எழுதிய ஆசிரியர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கூட்டு குடும்பம் காதல் தோல்வி குழந்தை இல்லாத ஏக்கம் முதல் இரவு நிகழ்வுகள் மணமகளின் ஏக்கம் மேற்படி சம்பவம் கதை வாசித்த சகோதரியின் குரல் நயம் அருமையிலும் அருமை குழந்தை பிறப்பு பின் மகனின் பிரிவு இறுதியில் அம்மாவை இழந்த சோகம் மொத்தத்தில் அருமையான நாவல் எழுதிய ஆசிரியருக்கும் கதை படித்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kalaivani_dharma
    @kalaivani_dharma Год назад +1

    Semma super ennku romba pudicha story

  • @jayarani9730
    @jayarani9730 4 месяца назад

    Super story ❤❤❤

  • @naturechannel2463
    @naturechannel2463 11 месяцев назад +1

    சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் முடிந்து விடுகிறது அன்பு தோழி. ஜானகியை போன்று எனது வாழ்க்கையையும் இருக்கிறது 😢

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 9 месяцев назад +1

    Really it is very touching and affectionate family story. Nobody understands the mothers mind n value . Mothers mind always gives blessings and happiness only. Ur narration and modulation was very very fabulous n amazing

  • @ShaliniArul-4508
    @ShaliniArul-4508 5 месяцев назад

    Heart touching story😢

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 Год назад

    மனம் முழுவதும் நெகிழ்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் குரல் வளமை கதாபாத்திரத்திற்கு ஏற்ப பேசும் முறை அப்பப்பா அருமை அப்படியே லயித்து போய்விட்டேன் அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் மாஐலைக் இட் ❤❤❤❤❤❤கீப்பீட் அப் 👌👌👌👌👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @susilagurusamy4979
    @susilagurusamy4979 Год назад

    அருமை சூப்பர் கதை சொல்வதும் அருமை

  • @riswanyousuf6137
    @riswanyousuf6137 2 месяца назад

  • @Tkdevi
    @Tkdevi Год назад

    மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி
    💐💐💐 நன்றி

  • @usharaman6323
    @usharaman6323 Год назад +1

    அருமையான குரல் வளத்தோடு
    அழகான உச்சரிப்போடு
    நேர்த்தியாக கதை
    படிக்கும் இந்த பெண்னை வாழ்த்தா விட்டாலும் பரவாயில்லை..
    அநாகரீகமாக விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்
    பெரிய மனம் படைத்தவர்களே..
    நன்றி..
    பெண்ணே
    நீ அற்புதமாக படைக்கிறாய்.
    தொடரட்டும் உன் சேவை.
    வாழ்க வளமுடன்..❤❤🎉

  • @abiramirajagopal6519
    @abiramirajagopal6519 Год назад

    Super mam🎉

  • @Anusuya-qt4gz
    @Anusuya-qt4gz 7 месяцев назад

    Super

  • @ReethaReetha-k7p
    @ReethaReetha-k7p Год назад

    Super story mam

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Год назад

    Super ❤😂

  • @mynavathisomasundaram517
    @mynavathisomasundaram517 Год назад

    Super ❤

  • @nirmaladevisathiamurthy6251
    @nirmaladevisathiamurthy6251 Год назад +14

    மிகவும் அருமை தோழி. தாங்கள் வாசிக்கும் முறையும் தொனியும் மிக்க சிறப்பு. இந்த கதை என் மனதை மிகவும் நெருடியது. நன்றி.

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

    👍❤👌🙏🏼

  • @sundariravi4510
    @sundariravi4510 Год назад

    Romba neela maga ulladhu..

  • @mohkansengodan6405
    @mohkansengodan6405 Год назад

    Super Madam

  • @lokhnath2114
    @lokhnath2114 Год назад +1

    Normal voice la pesungamedam

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 Год назад

    Pandigai ellam Brahmin family mathiri irrukku but ungal kadhai nadai appadi illa

  • @revathibaskaran5932
    @revathibaskaran5932 Год назад

    Sakkaran dhi illa shankaranthi