சோகம் நிறைந்த பதிவு அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் வேதனை கலந்த சோதனை நிறைந்த பதிவுவை சிறப்பாக வாசித்த சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் தத்து பிள்ளை கதை எழுதிய ஆசிரியரின் சிந்தனை எண்ணம் சோகம் கலந்த வறுமை நிலை சிறப்பான முறையில் எழுதிய ஆசிரியரின் கதை அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கதை படித்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த கதை தற்போது உள்ள இளைஞர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனது விருப்பம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக அருமையான உணர்வுகள் சங்கமித்த கதை. வாரிசுகள் யாவரும் உறவுகள் மரணித்தப்பின் அழுது புலம்பி பயனே இல்லை. உயிரோடிருக்கும் போதே அன்பு பாசம் போன்றவற்றை அள்ளிகொடுக்க இது அருமையான நேரம்.
அருமையான கதையா காவியமா படிக்கும் போதே கண்ணீரைஅடக்கமுடியவில்லைஇப்படியும் பிள்ளைகள் மருமகள் கள்இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த கதையை படித்தாவதுதிருந்தினால்நல்லது
சில மனித ஜென்மங்களுக்கு இது பாடம்...இதை பார்த்து திருந்தட்டும்.படம் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக இருக்காது.... உங்கள் குரல் சக்தி வாய்ந்த குரல்.. கண்ணில் கண்ணீர் விட்டு கேட்டேன்.அருமையான பதிவு.நீஙகள் டைரக்டர் ஆகலாம் அக்கா.....
அருமையா கதை எனக்கு கேட்கும் போதே அழுகையை நிறுத்த முடியவில்லை 😢 ஆனால் உங்களால் எப்படித்தான் அருமையா வாசிக்கமுடிந்தது. இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கிறது சில உறவுகள் 😢😢
நல்லதோர் காவியம். கேட்டு முடிந்ததும் அழுவதா பாரதிக்கு நல்லதோர் வாழ்க்கை கிடைத்ததையிட்டு நிம்மதி அடைவதா? நல்ல தாய் தகப்பன் ஆனால் பிள்ளைகளை பொறுப்பு காட்டி வளர்க்கணும்.
இந்த கதையின் தாக்கம் நாட்கள் கழிந்தும் மாறாமல் இருக்கு!! அதான் சுவாரஸ்யத்தை எங்கும் குறையாமல் கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் !! இந்த கதையின் ஆசிரியர் யார் ? புத்தக வடிவில் எங்கு கிடைக்கும்?
இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இந்த நொடி வரை இந்த பூமியில் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரே வயிற்றில் தான் சாத்தானும் கடவுளும் பிறக்கிறார்கள். இது கதையல்ல. இன்றும் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் தான். வருத்தப்படுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். நாம் இந்த கதையில் வரும் சாத்தான்கள் போல் ஆகிவிடாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமே நம்மால் முடிந்த ஒரே வழி. கதையை சொல்லிய விதம் இரண்டு மணி நேரம் அங்கு இங்கு நகர விடாமல் செய்து விட்டது. கதையை எழுதியவரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
Super duper kathi
சோகம் நிறைந்த பதிவு அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் வேதனை கலந்த சோதனை நிறைந்த பதிவுவை சிறப்பாக வாசித்த சகோதரிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் தத்து பிள்ளை கதை எழுதிய ஆசிரியரின் சிந்தனை எண்ணம் சோகம் கலந்த வறுமை நிலை சிறப்பான முறையில் எழுதிய ஆசிரியரின் கதை அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கதை படித்த சகோதரிக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த கதை தற்போது உள்ள இளைஞர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனது விருப்பம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super
சூப்பர் கதை 👌👌👌👌
Heart touching story!
Cannot control the tears!
மிக அருமையான உணர்வுகள் சங்கமித்த கதை. வாரிசுகள் யாவரும் உறவுகள் மரணித்தப்பின் அழுது புலம்பி பயனே இல்லை. உயிரோடிருக்கும் போதே அன்பு பாசம் போன்றவற்றை அள்ளிகொடுக்க இது அருமையான நேரம்.
🙏
உங்கள் ஊக்குவிக்கும் வார்தைகளுக்கு நன்றி🙏
😢very nice story ❤❤❤
மிகவும் அருமையான பதிவு. உச்சரிப்பு அபாரம்.
Thank you mam
Romba nalla erukr sis
நான் மிகவும் மனம் உருகி கண்ணிற் மல்லக கேட்ட கதை..அருமை
Wow!
சகோதரி இன்று தான் இந்த கதையை கேட்டேன் கண்ணீர் நிரம்பிய கண்களோடு இப்பொழுது நான் 😢😢
சினோகதி அருமையான கதை சொன்னது க்கு 👏👏👏🤝🙏மகன் சரியில்லை மருமகள் 👌👌மகள் சரியில்லை மருமகன் 👌👌ராதா மீரா, பாரதி, தாமஸ், சரவணன்,மனோஜ் மனதில் நிற்கிறது 👍செல்வ விநாயகம் சாரதா இன்னும் இவர்கள் போல் தாய்👩 தகப்பன் 🙎♂️ இருக்கின்றார்கள் மறைந்தாலும் தெய்வமாக வாழ்கிறார்கள்😢😢
நன்றி தோழி
🤝🌹🙋♀️👍
இப்படி ஒரு கதையை கொடுத்த உள்ளதுக்கு நன்றிகள் பல😭😭😭😭😭😭💐பிள்ளைகள் கேட்டு திருந்த வேண்டிய கதை😢
Hi sis very heart touching story❤
Fantastic no words
கண்ணீர் மல்க கேட்டேன்.மனம் துன்பத்தில் மூழ்கி விட்டது.நல்லதொரு கருத்தானது.
நன்றி தோழரே
0
@@Snehithiyinkuralu
@@shakuntalabalasubramanian6315qqq11q
@@Snehithiyinkural❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heart touching story.
நீண்ட நாட்களுக்கு பின் அருமையான நாவல் உயிரூட்டி
கதை சொன்னது
நன்றி தோழி.
உறவுகள் எப்படி இருக்கவேண்டும் இந்த கண்ணீர் காவியம் வெளிப்படுத்துகிறது.
அருமையான காவியம்.
Tears rolled down the cheeks.I was
Betrayed by my own sisters .They are well settled.
நெஞ்சம் உ.ருக்கிய அருமையான கதை
நன்றி தோழி
Very good story.
Excellent story . Reminder for those children who have neglected their parents
Though I realized it is a story I can't stop my tears and sorrow
A meaningful story. 🙏🙏🌹🌹
Very nice Story I feel so much
😢very nice story. Thank you for sharing.
Mam chanceless story 💕💕 great
Very touching story thank you 🎉
Super storey nice waies
Voice
I can't control my tears.this is not a story. Real awesome 👌
Thanks my friend
அருமையான கதையா காவியமா
படிக்கும் போதே கண்ணீரைஅடக்கமுடியவில்லைஇப்படியும் பிள்ளைகள் மருமகள் கள்இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த கதையை படித்தாவதுதிருந்தினால்நல்லது
அருமை அப்பட்டமான உண்மை தோழி யின் இனிமையான குரல் நன்றி
நன்றி தோழி
Migavum unarvupurvamana oru kathai
சில மனித ஜென்மங்களுக்கு இது பாடம்...இதை பார்த்து திருந்தட்டும்.படம் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக இருக்காது.... உங்கள் குரல் சக்தி வாய்ந்த குரல்.. கண்ணில் கண்ணீர் விட்டு கேட்டேன்.அருமையான பதிவு.நீஙகள் டைரக்டர் ஆகலாம் அக்கா.....
நன்றி சகோதரி
Ennai azha vaithu viteergal..ungal kuram ketpatharku menmai..vaazhthukal
நன்றி சகோதரி
Wonderful story lovely narration but very tragic ending😢 ipadilm kuda pillaigal irupangala pattu pudavikaga amma uyir mukiyam illaya😢
அருமையான கதை.பெற்றவர்களும், பிள்ளைகளும் கேட்க வேண்டிய கதை.
நன்றி தோழி
Deeply touched by this story.
Thanks a lot
சிறந்த கவிஞர். ஞானசுந்தரம்.
சகோதரி
கதையும் உங்கள் குரல் வளமும்
போட்டி போட்டு கொன்டு
நன்றாக உள்ளது
எதை பாராட்டுவது என்றே தெரியவில்லை
வாழ்த்துகள் சகோ தரி
நன்றி தோழரே
Super story
அருமையான கதை
Super sister. Keep rocking
No words ....
அருமையான காவியம் 🙏🏻👌👍👌
நன்றி தோழி
Arumai. Arumaiyana story. Voice is so nice and natural with good modulation.
Unable to control the tears.
Thank you mam
Fantastic story மா ❤Nice reading மா
Nice story
நெஞ்சம் உருக்கியது கதை....,,😭😭😭😭
நன்றி தோழி
Tragedy but the end is fair
அருமையா கதை எனக்கு கேட்கும் போதே அழுகையை நிறுத்த முடியவில்லை 😢 ஆனால் உங்களால் எப்படித்தான் அருமையா வாசிக்கமுடிந்தது. இந்த காலத்தில் இப்படித்தான் இருக்கிறது சில உறவுகள் 😢😢
கதை நல்லா இருக்கு
நன்றி தோழி
Super story I feel very nice sister
🙏
கண்ணீர் வர கேட்டேன்
Super 😂😂
அருமை 😢😢😢😢
நன்றி
நநெஞ்ஞை நெகிழ வைத்த கதை கண்களில் கண்ணீர் நிற்கவில்லை
நல்லதோர் காவியம். கேட்டு முடிந்ததும் அழுவதா பாரதிக்கு நல்லதோர் வாழ்க்கை கிடைத்ததையிட்டு நிம்மதி அடைவதா? நல்ல தாய் தகப்பன் ஆனால் பிள்ளைகளை பொறுப்பு காட்டி வளர்க்கணும்.
nandri sister voice super
நல்ல கருத்துள்ள கதை
நன்றி தோழி
Very good story
அழகான கதை..... அசத்தலான குரல்....
நன்றி 🙏
இது கதையல்ல நிஜம்
❤
😮😊
❤❤😅
மிகவும் அருமை
நன்றி தோழி
Kangalai kulamakiya urukamana kadai
Kadai asiriyarukum thangalukum en valthukkal
நன்றி தோழி.
🤘subscribed.... ⛈️🌪☄️
Thanks thambi
😭😭 No words to say... Very very nice story
Thank you for your valuable comments.
இக்கதை என் மனம் மிகவும்
I can't control my tears sooo nice😭😭❤️❤️❤️
Heart touching story.♥️♥️♥️♥️♥️♥️♥️
எனது தனிமை போக்கும் அன்பு சிநேகிதி நீங்கள்.உங்கள் குரலில் கதைகள் கேட்பது தான் எனது பொழுது போக்கு.... Love you sister💕........
நன்றி தோழி
Heart touching story
Thankyou mam
எதார்த்தம் நிறைந்த உண்மை.
👌👌👌👌👌
Sappr
😢😢😢
என் இதயம் கனத்துவிட்டது இதுபோல் எத்தனையோ வீடுகளில் நடக்குது.
😭😭😭varthy illai
இந்த கதையின் தாக்கம் நாட்கள் கழிந்தும் மாறாமல் இருக்கு!! அதான் சுவாரஸ்யத்தை எங்கும் குறையாமல் கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் !! இந்த கதையின் ஆசிரியர் யார் ? புத்தக வடிவில் எங்கு கிடைக்கும்?
கதையின் பெயர் ஆசிரியர் பெயர் சொல்லுங்க தோழி !!
வரைபட நகா்வாக இருந்தால் பாா்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
10-20 நி.புனையாடல் கருத்துசெறிவாக இருப்பது நல்லது
எதிர்காலத்தில் முயற்சி செய்கிறேன்.
இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இந்த நொடி வரை இந்த பூமியில் நடமாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரே வயிற்றில் தான் சாத்தானும் கடவுளும் பிறக்கிறார்கள். இது கதையல்ல. இன்றும் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் தான். வருத்தப்படுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். நாம் இந்த கதையில் வரும் சாத்தான்கள் போல் ஆகிவிடாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமே நம்மால் முடிந்த ஒரே வழி.
கதையை சொல்லிய விதம் இரண்டு மணி நேரம் அங்கு இங்கு நகர விடாமல் செய்து விட்டது.
கதையை எழுதியவரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
நன்றி தோழி
Arumaiyana kathai kathai nasiriyah yar
Vegu arumai.heart melting story
Very relaxing voice sister, very good story 🎈🎈🎈 great going!!
Thank you sis
Super super
நன்றி தோழி
👌🙏😎😎
🙏🙏🙏
அருமை
நன்றி தோழி
Nice snehide
நன்றி சிநேகிதி
Cant control my tears
Thank you mam
I can't control my tears 😰
ல ழ ள எல்லாம் செரியா சொன்னீங்க. அருமையான வாசிப்பு.
நன்றி சகோதரி
Oru VISU padam paartha madhri irukiradhu...
நன்றி தோழி.
Akka.. Ennoda channel videos neenga pathutu enaku review sollanum nu aasa padren..
youtube.com/@kadhaipoma
Nice voice ma great ma
நன்றி தோழரே
Do more videos
அருமை யான கதை இதன் ஆசிரியர் யார்
😭😭😭😭😭😭
😭😭😭 கண்ணீரை அடக்கேவ முடியவில்லை.காதசிரியர் எப்புடி தான் எழுதி முடித்தாரோ. 😭😭😭😭
Pls improve sound clarity
இப்படி தான் கொள்ளியை அந்நியர் இடம் கொடுக்க வேண்டும்