@@slt5878 in the day of the day of the day dear have a great year ahead and you may be nalaiku tha recharge of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a lovely day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to me la
ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை குறைந்த கொண்டே தான் இருக்கிறது இப்போது இருக்கும் காலங்களில், நான்நம்புவது நான் வணங்கும் என்னுடைய இறைவனை மட்டுமே....
என் அப்பா சொன்னாங்க பத்திரம் இல்லாத அந்த காலத்தில் எல்லாம் நம்பிக்கையின் பேரில் குடுக்கல்,வாங்கல் இருந்ததாம். சத்தியம்,வாக்கு,நீதி,நேர்மை நிலைத்து இருந்தது.
இரண்டாம் முறை நம்பியதும் முன் பின் தெரியாதவரையே. என்ன இரண்டாம் முறை அவர் இழக்க பணம் ஏதுமில்லை. நீங்கள் சொல்லும் வழிமுறைகள் சில நேரங்களில் உதவலாம். ஆனால், பலநேரங்களில் நம்பி ஏமாற்றப்படுவது நம் கையில் இல்லை.
சிறப்பான கதை தெளிவான விளக்கம். எரிகின்றநெருப்பில் எந்த நெருப்பும் சுடாதநெருப்பில்லை .. ஒவ்வொரு மனிதனும் சுயநலமானவன்தான் .அதும் இப்போதெல்லாம்... மனிதர்களைப் பார்க்கவே பயமாயிருக்கு.மனிதன் ஒருவன் தான் அனைத்து உயிருக்கும் ஆபத்தானவன்... நம்மை வாழவைக்கும் பிரபஞ்சமே அனைத்து ஜீவன்களின் நம்பிக்கை.. வாழ்த்துக்கள் சகோதரி வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏
நல்ல அழகான கதை நன்றாக சொல்லும் விதம் ஒரு விழிப்புணர்வு கதை இது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் எளிதாக யாரையும் நம்பகூடாது என்பது நம்பி ஏமாந்தேன் நானும்
இந்த கதை ஒரு புதிய தெளிவு பெற உதவியது. இன்று வரை தர்மம் அறிந்தவர்களுக்கு துன்பம் இல்லை என்பதை மட்டுமே தெரிந்து கொண்ட எனக்கு, அந்த ஞானத்தை கொண்டு அதர்மத்தை வெல்ல சிறந்த முறையில் செயல் ஆற்றவும் வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அந்த பெண் எத்தகைய திறனுடன் செயல் பட்டார். அவரை முன் உதாரணமாக கொண்டு இனி என் வாழ்வில் பயணம் செய்வேன். அந்த பெண் செய்ததில் மிகவும் பிடித்த செயல், தான் அந்த நபரை ஏமாற்ற தான் இவ்வாறு செய்ததாக காட்டிக் கொள்ளாதது தான். அதுவே தர்மம்.
💐இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! 👌அருமை, அருமையான கதை. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்! சில நேரம் நாம் அதிகம் யோசித்து, பாதுகாப்பாக வைப்பது நமக்கே எங்கே வைத்தோம் என்பது மறந்து விடும்!
True words sister. Intha maaduri ennoda lifela ipa nadakuthu but intha story enakku kandipaga help full aaga erukkum. Unmaigave intha Story enakku oru clear view koduthu erukku. Thanks a million. God bless you and your family members
Sister good speak,naanum en life la inmathiri oru time yamathutan athu en lifeye thirupi poduruchu neenga sonnathu mathiriye 2type people irukanga ana find pantrathu than romba kastam. Anyway forgive and forget
Download KUKU FM : kukufm.page.link/YqXBWDRAtwRY...
Use Coupon Code "TTM50" to avail 50% offer on monthly subscription.
Super
அருமையான கதை இதே போன்ற கதைகள் மிகுதியாக கேட்க வேண்டும் மிக்க நன்றி
@@slt5878 in the day of the day of the day dear have a great year ahead and you may be nalaiku tha recharge of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a lovely day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to this is the secret of the day dear have a great day and a blessed day leave a reply to me la
Super good
Sister best ah 2 book solunga mam. Motivation book mam. Nan doctor ku gift pananum mam.
ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை குறைந்த கொண்டே தான் இருக்கிறது இப்போது இருக்கும் காலங்களில், நான்நம்புவது நான் வணங்கும் என்னுடைய இறைவனை மட்டுமே....
Yes
Yessssss. Well said.
@@joycemargaret6369 ..... Mmm..
@@jasminp9521 . Mm.
Super Priya 👏
ரகசியம் நமக்குள்ள இருக்க வரை வாழ்க்கை சூப்பரா இருக்கும் #experience
👍
💯
Super
💯❤
Ssss spr❤❤
இந்த கதை இன்றைய காலத்துக்கும் மிக மிக பொருந்தும்..... சொன்ன விதம் அருமை. ❤️
💯👍
Super story
என் அப்பா சொன்னாங்க பத்திரம் இல்லாத அந்த காலத்தில் எல்லாம் நம்பிக்கையின் பேரில் குடுக்கல்,வாங்கல் இருந்ததாம்.
சத்தியம்,வாக்கு,நீதி,நேர்மை நிலைத்து இருந்தது.
இப்போது பத்திரம் பதிவில் கூட நம்பிக்கை இல்லை
Appove apdidhaan.enaa enga thaathava oruthonga emaathitaanga . Avanga mela nambikkai vechi kuduthaanru.😒
@@mycutekids-d1t100% உண்மை....💯
விடிய விடிய கேட்டுட்டே இருக்கலாம் சகோதரி உங்க குரல் வளமும் நீங்கள் கதை சொல்ற விதமும்👌👌👌👌👌👌👌👌
Fact
காமெடி கீமெடி பண்ணலியே
S true ma
நானும் நம்பி ஏமாந்தவள் தான் சகோதரி இந்த பதிவு எனக்கு நல்ல அறிவுரை வழங்கிஉள்ளது தங்கள் சேவைக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
👍👍
மிக நல்ல முறையில் சொல்லப்பட்ட நல்ல கதை. வாழ்த்துகள்
இரண்டாம் முறை நம்பியதும் முன் பின் தெரியாதவரையே. என்ன இரண்டாம் முறை அவர் இழக்க பணம் ஏதுமில்லை. நீங்கள் சொல்லும் வழிமுறைகள் சில நேரங்களில் உதவலாம். ஆனால், பலநேரங்களில் நம்பி ஏமாற்றப்படுவது நம் கையில் இல்லை.
உங்களுடைய கதையும் சபரி கதையும் சீக்கிரம் முடிந்து விடுகிறது.வசீகர குரல் 👍❤️
Yes... 👍
உங்க வாய்ஸ் எப்பவுமே மிகவும் பிடிக்கும்... திவ்யா கதையும் அருமை உங்கள் குரல் மாதிரி 🥳
சிறப்பான கதை தெளிவான விளக்கம்.
எரிகின்றநெருப்பில் எந்த நெருப்பும் சுடாதநெருப்பில்லை .. ஒவ்வொரு மனிதனும் சுயநலமானவன்தான் .அதும் இப்போதெல்லாம்... மனிதர்களைப் பார்க்கவே பயமாயிருக்கு.மனிதன் ஒருவன் தான் அனைத்து உயிருக்கும் ஆபத்தானவன்... நம்மை வாழவைக்கும் பிரபஞ்சமே அனைத்து ஜீவன்களின் நம்பிக்கை.. வாழ்த்துக்கள் சகோதரி வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏
Hi
Super
திரும்ப திரும்ப திரும்ப கேட்க வேண்டிய அற்புதமான கதை அருமை இந்த காலத்துக்கு இது நிச்சயம் பொறுந்தும் அருமை சகோ ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
சகோதரி🙏 உங்கள் பதிவு பல பேர் வாழ்க்கை க்கு உதவும் 👸🙏🙏🙏🙏
அக்கா ரொம்ப சூப்பரா கதை சொல்றீங்க உபயோகமா இருக்கு உங்களோட எல்லா வீடியோவையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வாரேன்
மிகவும் அருமையான கதை சகோதரி...உங்கள் கதைகள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. இது போன்ற கதைகளை வழங்குகின்றமைக்கு நன்றி
அற்புதமான நீதியுள்ள கதை. 👌👍
நல்ல அழகான கதை நன்றாக சொல்லும் விதம் ஒரு விழிப்புணர்வு கதை இது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் எளிதாக யாரையும் நம்பகூடாது என்பது நம்பி ஏமாந்தேன் நானும்
நல்ல எண்ணங்களை விதைப்பதே நம் அனைவருக்கும் இருக்க வேண்டிய குணங்களில் முக்கியமான ஒன்று
நன்றி தொடர்க உங்கள் வெற்றி பயணம்
எமக்கு என்று கடவுள் கொடுத்தது அனைத்தும் எங்களுடையதே இல்லை இதனால் நாம் அனைவரை நம்பலாம் - கடவுள் எமக்கு என்று தந்தது எமக்கு கிடைக் கும்.
மிகவும் அருமையான கதை இது போன்ற இன்னும் நிறைய கதைகள் போடுங்கள்
இந்த கதை ஒரு புதிய தெளிவு பெற உதவியது. இன்று வரை தர்மம் அறிந்தவர்களுக்கு துன்பம் இல்லை என்பதை மட்டுமே தெரிந்து கொண்ட எனக்கு, அந்த ஞானத்தை கொண்டு அதர்மத்தை வெல்ல சிறந்த முறையில் செயல் ஆற்றவும் வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
அந்த பெண் எத்தகைய திறனுடன் செயல் பட்டார். அவரை முன் உதாரணமாக கொண்டு இனி என் வாழ்வில் பயணம் செய்வேன்.
அந்த பெண் செய்ததில் மிகவும் பிடித்த செயல், தான் அந்த நபரை ஏமாற்ற தான் இவ்வாறு செய்ததாக காட்டிக் கொள்ளாதது தான். அதுவே தர்மம்.
இந்த கதை இன்றைய காலத்துக்கும் மிக மிக பொருந்தும்..... மிகவும் அருமையான கதை சகோதரி..
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.
மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன மிக்க நன்றி சகோதரி இது கட்டாயம் எல்லாருக்கும் ஒரு பாடமாக அமையும்
உங்கள் குரல் நல்லா இருக்கு 👍🌹❤️
உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிரது இந்த களத்திற்கு தேவையானது 💯👌💐வாழ்த்துக்கள் 👏👏👏மிகவும் அருமை 🤗🤗🤗
மிக்க நன்றி
@@ThagavalThalam ❤️
பெருமதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு அருமை நன்றிகள். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
காலத்துக்கு ஏற்ற மாதிரி அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி 💐🙏❤
கதை மிகவும் அருமையாக இருந்தது அக்கா
அக்கா உங்கள் பதிவை கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் உள்ளது உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது
🙏🙏🙏
Super, Suuuuuuuuper,we want to more and more,ஐயர,காலத்துக்குஏற்ற நீதிக்கதை தொடருட்டும் சிறப்புப் பணி. அருமைநாயகம்.NS,
சபரி அக்கா வாய்ஸ் அப்புறம் உங்களுடைய வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் சபரி அக்கா வாய்ஸ் டிப்ரண்ட் உங்களுடைய வாய்ஸ் ஆனா கேட்க இனிமையாக இருக்கிறது
நான் திசை மாரி நின்ற நேரம்.சூரிய ஒளி மூலம் என் நிழலில் திசை கண்டு நடந்தேன்.நேரம் கடந்தது நிழல் மறைந்தது.😔காலத்துக்கு ஏற்றவாறு நிழல் கூட ஏமாற்றும்😞🙏😞
True bro
💐இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
👌அருமை, அருமையான கதை.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!
சில நேரம் நாம் அதிகம் யோசித்து, பாதுகாப்பாக வைப்பது நமக்கே எங்கே வைத்தோம் என்பது மறந்து விடும்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉
இன்னும் அந்த துப்புரவு தொழிலாளியை போலவே பல வருடங்களாக நானும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன் யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது என்று தெரியாமல்
Oh! What a voice..! blessed voice . 💕💕
மிக அருமை சகோதரி
100%unmai sister
மிகவும் சிறப்பு.... நன்றி.
திவ்ய தர்ஷ்ணி உங்க குரல் நல்லா இருக்கு நரியா ஸ்டோரி போடுங்க
நல்ல கதை.மிக்க நன்றி சகோதரி
நன்றி மேடம் அருமை கதை.
Most of talented lady.... Super...
இந்த கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது 😊
Absolutely sister. Very nice 🙂
Now a days it is not possible, ungal story is good.
Super sister inemel yen life la kaththukka ventiyathu best explian of the stories
Thankyou Sister 🙏
True words sister. Intha maaduri ennoda lifela ipa nadakuthu but intha story enakku kandipaga help full aaga erukkum. Unmaigave intha Story enakku oru clear view koduthu erukku. Thanks a million. God bless you and your family members
that is correct 👍
Super akka this not a story it's a life long process
Super akka neenga pakurathuku sema movie la vara heroine madiri irukkinga
Sister good speak,naanum en life la inmathiri oru time yamathutan athu en lifeye thirupi poduruchu neenga sonnathu mathiriye 2type people irukanga ana find pantrathu than romba kastam. Anyway forgive and forget
நன்றி.
Nanrigal Pala
Super histoire merci madame
Thanks a lot Sister... superb
Good story . thank you mam
மிக அருமை
Arumai sister. 100% True. Great message.
Ennoda life ungalalathan ippo enakku happy ahh theriyuthu enakku neengathan amma
Super story sis nalla karuthu sonnenga tq
Praise the Lord Glory to be Jesus Christ
வாழ்க வள்ளுவர்!!! தமிழ் வாழ்க!!!! Y
Voice nallaa irukku unga video s ketta piragu mana nimmathiyaaa iruukuga...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா 😍💫💫 nice voice 💚
Mind Blowing 😇
Sweet Voice ✨❤️
அருமையான பதிவுகள்
It's true sister...en life la...naanu ippo recent ah kathukitadhu sister...
Keep it up sister all in all very nice story and your voice and method 👍👌👃
நல்ல கருத்து அருமை
சகோதரி
கதை நன்றாக இருக்கிறது ஆனா
நீங்க போடற பில்டப் ரொம்ப ரொம்ப ஓவர் 👌👌
இதுல என்னங்க build-up இருக்கு?
I am very happy sister thanks 🙏
அருமையான கதை
Happy Birthday Divya Darshini akka ....(Jan 10)
Arumaiyana Kadhai
2023 வருடத்தின் முதல் video... 💐💐💐 Akka.
எனக்கே அது தெரியவில்லை தம்பி 🙄😂. குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி
Thanks for your best communication?!! " Eliyoorai valiyoor addithaal, valiyoorai, vasapadi addikum! super story!!!!!
உண்மைதான் திவ்யா
ரம்மியமான குரல் தோழி 😍😍👍👍 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🥰🥰
Supper kathai aana entha kathai ya allready kettu erukken nalla vilakkam 👍
Super thirukural story videos naraya poduga
Nice voice and nice story 🌺
Same the life sister. Thanku👍👃
மிக மிக அருமை
Your correct sister, nanum en vazhkaila eppo than kathukura, yaraum nambakudadhu, muzhusa
Super sister valthugal
Arumai story super mam
Thank you so much 🥰🥺
Your voice very good very impressed 👍🏻
Vera level medam🙏
Supperana kathai ungal voice nandraga ullathu
Very Very super story madam thanks for you
Vanakkam and Nandri
irubathu varusathukku munnadi naan intha kathayei kaytirukka vendum
Supperana kathai
உன்மை
Hi sis
What you said is 200% correct. Recently some one taught me this lesson
Super chellam Nalla khathai