பயன்படாமல் வீணாகும் பல்கலை உள் புகார் குழுவின் அதிகாரம் | Advocate Shanmugam | Anna university stude

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 34

  • @arunjee1061
    @arunjee1061 День назад +7

    சண்முகம் ஐயா உங்களை நான் அறிவேன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🎉

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 10 часов назад

    Likelihood of bias is enough. Excellant! New provision learnt today. Thank you Sir.

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew День назад +6

    சிபிஐ விசாரணை தேவை . ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்ய வேண்டும்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 День назад +13

    சட்ட மன்றத்திலேயே துயில்🇮🇳
    உரித்தவர்களிடமே, சட்ட மன்றத்தை
    ஒப்படைத்தால் என்னாகும்?
    மண்ணாகும்!

    • @vyasvaajasaneya2733
      @vyasvaajasaneya2733 День назад

      துயில் உரித்தாரோ உரிக்கலையோ பாத்திமா பாபு என்ற பெண்ணை வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்வர் கையில்......

  • @rameshbabu6119
    @rameshbabu6119 День назад +3

    தெரியாத பல்கலைகழக சட்டங்கள் அறிந்தோம். இவை மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்கள் வரை கட்டாயம் தெரியாத வேண்டும்.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 19 часов назад +4

    அண்ணமையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் கூலி ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 День назад +10

    சாணக்கிய நீதிப்படி தலைமை அமைச்சர் சாட்டையால் அடிக்கப்பட வேண்டும் அல்லவா?

  • @svparamasivam9741
    @svparamasivam9741 11 часов назад

    Sirappaana pathivu. Timely presentation. ICC.....how missed. Section 16...72........padinga. padinga. Jaihindh

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 15 часов назад +1

    Thank you, Sir 🙏🙏 for the detailed information 🙏👌🫡🇮🇳

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 16 часов назад

    குற்றவாளியின் வீட்டிலேயே பிரியாணி சாப்பிடும் அமைச்சர்.
    பல குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரி?
    விஞ்ஞான பூர்வமான முறையில் செயல்படும் "ஒன்றியதிமுக" அரசு.

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 13 часов назад

    புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கலாம். ஆனால் நீங்கள் வழக்கு போட மாட்டீர்கள்.

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 13 часов назад

    இந்த சம்பவம் மற்ற மாணவர்களுக்குப் பாடம்

  • @sivarajvenugoap6190
    @sivarajvenugoap6190 22 часа назад +1

    👍👍👍🙏🙏🙏🙏

  • @chellapandiandhanuskodi7805
    @chellapandiandhanuskodi7805 17 часов назад

    ஐயா நீங்க சொல்லி சட்டம் சரிதான் But அமைச்சர் மகன் சம்மந்த பட்டிருக்கும் போது ....... யார் பூனைக்கு மணி கட்டுவது ...... யார் கடி வாங்குவது

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 19 часов назад +1

    அய்யா,புகாரின்
    மீது உரிய நடவடிக்கை எடுக்க
    பட்டு உள்ளது.பல
    புகார்களில் வழக்கு
    பதிவு செய்யவே
    போராடவேண்டி
    உள்ளது.பொள்ளாச்சி பாலியல் வழக்கு
    FIR பதிவுசெய்யவே
    எவ்வளவு போராட
    வேண்டியிருந்தது.

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic День назад

    Tiruttu Ayokkiyarkal only members all?? then Uruppadum TN❤

  • @arokiasamy9572
    @arokiasamy9572 День назад +1

    SAREH NAMMA KALLA KURICHEE SREE MATHEE PAHPPA CASE PATHEE PEHSOONGE. POLIS YEHNNA SENJAHNGE. INDRAIKOO VARAIYEELEH JUSTICE KIDAIKKA VILLAI. PAPPA MOHAN CASE NADATHURAHROO. NAMMA JUDGE KHAROO NALLA THEERPAI NAMMA SREE MATHEE KOO THARENOOM. TN POLIS ROMBE KASHTAM LEH.

  • @badripoondi5181
    @badripoondi5181 16 часов назад

    The people holding posts under the POSH Act can't be ignorant by any imagination. They are either afraid or under some 'control' from powerful wrong doers.

  • @ragunathan3629
    @ragunathan3629 День назад

    Dina malam😁😁😁

    • @mani7703
      @mani7703 День назад

      Koodhi

    • @amiemohan8578
      @amiemohan8578 День назад

      Terupoirki thiruddhu muddal thevidiens toilet paper Murasoli😂😂😂

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 День назад +1

      Oh அதை தினமும் தின்னும் ஆள் போல