யாருக்கு சொந்தம் இந்த செஞ்சிக்கோட்டை?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии •

  • @varunprakash6207
    @varunprakash6207 5 лет назад +68

    செஞ்சி கோட்டை வாலாறு மிகவும் அருமையாக உள்ளது தமிழ் மொழி வளர்ப்போம்👍👍👍👍👍👍👍👍

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y 5 лет назад +90

    ஆயர்குல மன்னர் ஆனந்தகோன் வம்சத்துக்கு சொந்தம்

  • @manivannane2648
    @manivannane2648 5 лет назад +46

    வாழ்க கோன்...

  • @vigneshspynest2261
    @vigneshspynest2261 2 года назад +6

    ஆனந்த கோனார் வாழ்க

  • @yuvasankar1709
    @yuvasankar1709 5 лет назад +60

    ஆனந்த கோனார் கட்டியது தான் இக்கோட்டை

  • @byadav1066
    @byadav1066 3 года назад +42

    யாதவர் கோட்டை 🇺🇦🇺🇦⚔️⚔️⚔️

  • @061silambarasan.s9
    @061silambarasan.s9 5 лет назад +34

    கோனார் டா

  • @VinothKumar-wh6go
    @VinothKumar-wh6go 5 лет назад +24

    செஞ்சி எங்க ஊரு.

  • @kavinila1730
    @kavinila1730 2 года назад +3

    மிக அருமையான தகவ‌ல், நா‌ன் kancheepuramthil piranthatharkum perumai அடைகின்றேன்

  • @VICKY_OFFICIAL_76
    @VICKY_OFFICIAL_76 Год назад +4

    செஞ்சி ஆண்ட ஆனந்த கோன்

  • @ashudesignsfr_u3941
    @ashudesignsfr_u3941 4 года назад +18

    This is my kuladeivam temple singavaram perumal, my grandpa is from senji yadava street and my dad settled in bangalore, but we miss senji we visit offen this temple

  • @kalaiselvi8581
    @kalaiselvi8581 2 года назад +1

    நேற்று தான் செஞ்சிக்கு சென்று வந்தேன் அருமை அருமை

  • @msm7357
    @msm7357 Год назад +4

    1320 முதல் 1330 வரை கோட்டைலிங்க குறும்பன் செஞ்சி கோட்டை சுற்றி அகழி அமைத்து மக சிறப்பாக ஆட்சி செய்தார்.

  • @nr_beatz_4911
    @nr_beatz_4911 3 года назад +26

    இந்தக் கோட்டை ஆயர்குல மன்னன் ஆனந்தக் கோன் வம்சத்திற்கு சொந்தம் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது...//நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப் போல அதன்பின் வந்த 400 ஆண்டுகள் பிற மன்னர்களால் அந்த கோட்டை ஆளப்பட்டது

    • @sbssivaguru
      @sbssivaguru 3 года назад +1

      சரியான பதில்!

    • @AbcdAbcd-hc9xw
      @AbcdAbcd-hc9xw 2 года назад +1

      கல்வெட்டுகளில் பதிய பட்டுள்ளது தான் உண்மையாகும்.அதுவே சான்று அகும் ஆனந்த கோன் அரசன் கட்டியதால் அவனுக்கே சொந்தமானதாகும்...

    • @velll1784
      @velll1784 Год назад

      இதெல்லாம் சுத்த பொய். அது காடவராய மன்னர்களால் மட்டுமே கட்டப்பட்டது ..

  • @Sankar-th1fy
    @Sankar-th1fy 3 года назад +16

    முதன் முதலில் செஞ்சி கோட்டை கட்டியது யார்??? எங்கள் மன்னன் ஆயர் குலம் மா?

    • @pk_svg2631
      @pk_svg2631 3 года назад +3

      Yes

    • @srikrishnabakthi4499
      @srikrishnabakthi4499 2 года назад +4

      அதில் என்ன சந்தேகம்.. ஆயர் மன்னன் யதுகுல சிங்கம் ஆனந்த கோன் கட்டிய கோட்டைதான் இந்த செஞ்சி கோட்டை

    • @rajajesus43
      @rajajesus43 6 месяцев назад

      தவறு

  • @nanthabalanbalan9178
    @nanthabalanbalan9178 5 лет назад +21

    Anadha kone one great warrior

  • @அ.மகேஷ்வரன்
    @அ.மகேஷ்வரன் 5 лет назад +46

    இது கோனார் கோட்டை

  • @NAATHAM007
    @NAATHAM007 5 лет назад +4

    மிக அருமையாக இருந்து நீங்கள் விளக்கியது

  • @rajh2796
    @rajh2796 5 лет назад +24

    Villupuram has in all place different cultures ,different people so many old temples &tourist places in this district

  • @abishekyadhav4866
    @abishekyadhav4866 3 года назад +33

    KONAR vamsam 💪🏻🙏🇮🇨

    • @rajajesus43
      @rajajesus43 6 месяцев назад

      அதானல் என்ன வந்தந்து

    • @abishekyadhav4866
      @abishekyadhav4866 6 месяцев назад

      @@rajajesus43 ungaluku athana ena varala

  • @kanagarajkanagaraj6986
    @kanagarajkanagaraj6986 2 года назад +7

    வரலாறு நேரிலும்ல இடையன்ட

  • @adavatiajithsivagangaiseem6137
    @adavatiajithsivagangaiseem6137 5 лет назад +33

    Konar kottai

  • @tamilmannan1431
    @tamilmannan1431 2 года назад +8

    Konar kottai appadi dhan irukkum

  • @saravanakavinsaravanakavin4723
    @saravanakavinsaravanakavin4723 5 лет назад +36

    காேனார் வம்சம் டா 😍💪

    • @sangeethagounder5988
      @sangeethagounder5988 3 года назад +3

      இப்போது எல்லாம் கோனார்கள் ஏன் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.😔😔

    • @விஜய்பொழுது
      @விஜய்பொழுது 2 года назад +1

      @@sangeethagounder5988 கோனார் கூட இடையில் வந்தது ஆயர்தான் முதலில் வந்தது

  • @gokulamsmani6343
    @gokulamsmani6343 5 лет назад +69

    கோனார் கோட்டை

    • @viswabharathir9764
      @viswabharathir9764 5 лет назад +11

      Konar Kottai than...unmai

    • @mrtonyjaasai9382
      @mrtonyjaasai9382 5 лет назад

      நாடார் கோட்டை

    • @sriramboopathi6686
      @sriramboopathi6686 5 лет назад +6

      @@mrtonyjaasai9382 உங்ஙஆத்தாகோனாா்க்கு படுத்தாபோதுமா

    • @mrtonyjaasai9382
      @mrtonyjaasai9382 5 лет назад +7

      @@sriramboopathi6686 உனக்கு உங்க தாய் நல்லவை எவையும் கற்றுகொடுக்கவிலலையா தரம் தாழ்த்தி பேச கற்று கொடுக்க சொன்னது யார் உனக்கு போதித்தது தாய் அ தந்தை யா தரங்கெட்டவனே

    • @karateruban2904
      @karateruban2904 5 лет назад +7

      @@mrtonyjaasai9382 ஏலே தம்பி நாடார் கன்னியாகுமரி To தூத்துக்குடி திருநெல்வேலி வரைக்கும் தான் இருக்காங்கோ நி எண்டா தேவையில்லாம அங்க போய் தலையிடுர😂😂

  • @varathanram7355
    @varathanram7355 4 года назад +18

    Konar magan da 🔥🔥🔥🔥🔥

  • @akilanveerasamy2755
    @akilanveerasamy2755 3 года назад +61

    யாதவர்களின் கோட்டை செஞ்சி😍👑🔥

  • @tamilselvans689
    @tamilselvans689 5 лет назад +59

    யாதவர் குல மன்னன் 💛💙

    • @arthis8484
      @arthis8484 5 лет назад +3

      So athuku enna ippo

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 2 года назад +2

      Yaathavar vada india sathi da venna

    • @pandiyarajanr4044
      @pandiyarajanr4044 2 года назад +2

      @@Gowthamthamizh_123 யாதவர் என்பது இந்திய முழுவதும் வழும் சாதி இவர்கள் மகாரபரதம் காலத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கோனார் சாதி செந்தவர்கள் என்று மகாபாரதம் கூறுகிறது பாண்டியர்கள் ச்சந்திர குளம் என்பது எல்லாருக்கும் தெரியும் யாதவர்கள் சந்திர குலம் என்று எல்லாருக்கும் தெரியும் நீங்கள் அவர்களை வடா இந்தியர்கள் என்று சொல்லுவது முற்றிலும் தவறு

  • @srikrishnabakthi4499
    @srikrishnabakthi4499 2 года назад +6

    யதுகுல மன்னர் ஆனந்த கோன் கட்டிய ஆயர்களின் கோட்டை இந்த செஞ்சி கோட்டை..

  • @ப்ளாக்டிராகன்R

    ரொம்ப நன்றி ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் தேசிங்குராஜா படம் பார்த்தேன் ஆனா இப்ப செஞ்சிக்கோட்டை இருக்கு அங்க அதோட பெருமை எல்லாம் இன்னும் இருக்கும்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு மனசுக்கு ரொம்ப நன்றி பிரதர்

  • @rameshs6699
    @rameshs6699 5 лет назад +26

    செஞ்சி கோட்டை இது கோனார் கோட்டை ல

  • @KetheesvarmanHK
    @KetheesvarmanHK 5 лет назад +4

    இதே போன்று அவரவர் ஊர்களின் சிறப்புக்களை , அந்த புகை பாடங்கள் Google mapல் பதிவிடுங்கள், அதனை உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள முடியும்,

  • @vicky-cg6bp
    @vicky-cg6bp 2 года назад +13

    ஆனந்த கோனார் கோட்டை 🇺🇦🇺🇦🇺🇦

  • @jayagandhi185
    @jayagandhi185 4 года назад +39

    இது நம் தமிழன் கட்டியது. கோனார்கள் ஆண்ட கோட்டை. ஆனால் ராஜா தேசிங்கு பெயர் மட்டும் போற்றப்படுகிறது.

    • @ravichandran-re2tq
      @ravichandran-re2tq 3 года назад +3

      சரியா சொன்னீங்க

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 2 года назад

      யம்மா ஜெயா காந்தி கோனாரும் கட்டவில்லை குயவனாரும்.கட்டவில்லை செஞ்சியை.விஜயநகர நாயக்கமன்னர்கள் ஆண்டபோது நாயுடு மன்னர்கள் கட்டியது.அவர்களெல்லாம்.பலிஜா.கவரா.நாயுடுகள்.பிரிவை சேர்ந்தவர்கள்.முற்பட்டவகுப்பின்.சந்திரவம்ச ஷத்ரியமன்னர்கள் கட்டியது.கோனார்கள்.கால்நடைமேய்பவர்கள்.அன்றும் இன்றும் அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பதை யோசித்து பாருங்கள்..கோட்டைய கட்டியதாக..சொல்றீங்க. விஜயநகர சரித்திரத்தை படிச்சி பாருங்க புரியும்....

  • @govindanvarathan6424
    @govindanvarathan6424 5 лет назад +12

    Our village is also gingee
    Thanks for you information

  • @sakthivelyadavsakthivelyad9440
    @sakthivelyadavsakthivelyad9440 5 лет назад +12

    Yadhavar kottai

  • @madeinindia1996
    @madeinindia1996 5 лет назад +11

    Epove senji Ku kelamburan😅
    Very interesting 😍😍🔥

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 3 года назад

      பாத்து போய்ட்டு வாடா.

  • @Sankaryadhav
    @Sankaryadhav 2 года назад +26

    ஆனந்த கோனார் அவர்களால் கட்டப்பட்டது இந்த செஞ்சி கோட்டை

    • @darumanp843
      @darumanp843 2 года назад

      கோனார் கோட்டை செஞ்சி கோட்டை

    • @velll1784
      @velll1784 Год назад

      காடவராய மன்னர்களால் கட்டப்பட்டது

    • @velll1784
      @velll1784 Год назад

      @@darumanp843 காடவராய மன்னர்களால் கட்டப்பட்டது

  • @jayabalanrathinagoundar8251
    @jayabalanrathinagoundar8251 4 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 лет назад +6

    Proud to be a Tamilan

  • @ramamoorthyramu9532
    @ramamoorthyramu9532 Год назад +4

    யாதவ மன்னனின் கோட்டை.👍👍👍

  • @kaviarumugasami8103
    @kaviarumugasami8103 Год назад +2

    யதுகுலம்

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 5 лет назад +1

    அருமையான பதிவு அற்புதம்

  • @mohanraj-sm5zz
    @mohanraj-sm5zz 2 года назад +15

    எப்பொழுதும் நமக்கு அருகில் இருப்பதன் அருமை தெரியாததற்கு செஞ்சி சிறந்த சான்று...

    • @velll1784
      @velll1784 Год назад

      இல்லை இது காடவராய மன்னர்களால் கட்டப்பட்டது

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P 5 лет назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

  • @kanthuvelkanthuvel783
    @kanthuvelkanthuvel783 2 года назад +2

    konar 💥

  • @bala4840
    @bala4840 6 месяцев назад

    எங்க ஊரு செஞ்சி❤

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 года назад +6

    இது எங்க ஊர் செஞ்சி இது வட தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வடக்குபகுதியில் திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள நகரமாகும்...
    இந்த கோட்டை பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த கோட்டை நகர்ப்பகுதியான செஞ்சிக்கு நம் தமிழகத்தின் விழுப்புரம். திருவண்ணாமலை. வேலூர். கிருஷ்ணகிரி.தர்மபுரி. தஞ்சாவூர். நாகை.கடலூர். கள்ளக்குறிச்சி. காஞ்சிபுரம். செங்கல்பட்டு. சென்னை.திண்டிவனம். ஆரணி.கும்பகோணம். சிதம்பரம். விருத்தாச்சலம். திருப்பத்தூர். சேலம். திருச்சி. மற்ற ஊர்களிலிருந்தும்.அண்டை மாநில நகர்களான திருப்பதி.பெங்களூர். புதுச்சேரி. போன்ற பகுதியிலிருந்தும் நிறைய பேருந்து சேவை உள்ளது..
    தமிழகத்திலுள்ள மிக முக்கியமான கோட்டைகளுள் செஞ்சிக்கோட்டையும் உண்டு. இந்த கோட்டையை மத்திய மாநில அரசுகள் மேலும் நன்றாக பராமரிக்க வேண்டும்.என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது...😒☺

  • @madhankumaraathimulam8450
    @madhankumaraathimulam8450 3 года назад +2

    Gingee to vettaival hills full of ancient sculture . Pakkam hills, devathanampettai hills, kandachipuram, pudupalayam, manalapadi, sethavarai, nallanpillai petral, pasumalai ect. Are full of ancient things and in nanthankalvai

  • @pathmavathir2720
    @pathmavathir2720 Год назад

    அருமை யான விளக்கம் ஆனல் புகழ் பெற்ற வில்லை

  • @worldbank6846
    @worldbank6846 5 лет назад +3

    Raja they sing community and his blood relatives still living in Tamil nadu who knows this its very sumal and spirit all over Tamil nadu.

  • @Mr.troll_duck
    @Mr.troll_duck 5 лет назад +5

    🤙I'm also from "gingee" 👍
    I love gingee😍😎

  • @nelsonemmanuel9852
    @nelsonemmanuel9852 2 года назад

    Super bro. Unga voice and great information ℹ️

  • @tark_369
    @tark_369 2 года назад

    Waaaw... Thanks a Lot suryan FM..

  • @pandiyarajanyadav9255
    @pandiyarajanyadav9255 Год назад +1

    கோனர்.சிங்கம்ட

  • @sureshravi2524
    @sureshravi2524 5 лет назад +3

    Very nice place n peaceful area,fort is really super n amazing,on top oru thanner ootru iruku athuvum atha kudithal ellam tired mari pogum,bcas i visited my college time as a ncc camp n spend 15 days there,lol from suresh kochi

  • @aktube3368
    @aktube3368 5 лет назад +8

    செஞ்சி பக்கத்லா பெருவளுர் கிரமத்தில் சிவன் கோயில் உள்ளது

    • @Bluepal-3497
      @Bluepal-3497 4 года назад

      Hi bro photo iruntha send punnunga pls 8825999943

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 года назад +8

    பல்லவர்கள் வட இந்தியர்கள் ஆனால் கோனர்கள் நம் தமிழர்கள் அது எப்படி இந்தக் கோட்டையைக் கட்டினார்கள்

    • @pk_svg2631
      @pk_svg2631 3 года назад +7

      First konar tha bro anataga .aprm tha...kaipatrinanga..palavargal

    • @sbssivaguru
      @sbssivaguru 3 года назад +1

      பல்லவர்கள்= நல்லவர்கள் = தமிழர்கள்.

    • @Naturooo-s2p
      @Naturooo-s2p 3 года назад

      Ama ivaru history padichitu vanthrukaru

    • @sumathysampath4443
      @sumathysampath4443 Год назад

      Pallavas r Telugu.

  • @rathigas1469
    @rathigas1469 5 лет назад +4

    It's very smart gingee

  • @syedjavid9224
    @syedjavid9224 5 лет назад +4

    Proud to be an gingeeyan😎😎😎

  • @anbuselvam1970
    @anbuselvam1970 Год назад +1

    Kurumbar

  • @arunk9982
    @arunk9982 2 года назад

    வரலாறு அருமை

  • @manickamnarayanaswamy56
    @manickamnarayanaswamy56 4 года назад +10

    Konar kotta da

  • @tamilmedia3561
    @tamilmedia3561 5 лет назад +3

    தர்மபுரி மை பற்றி சில அறியா தகவல்களை கூற முடியுமா

  • @sakthi1387
    @sakthi1387 3 года назад +3

    குறும்பர் மன்னன் கோட்டைலிங்ககுறும்பன் தான் கோட்டையினை வலுபடுத்தி கட்டினார். ஆனால் அந்த மன்னன் பெயர் தொல்லியல் துறையின் கல்வெட்டில் குறிப்பிடபடவில்லை என்பது தான் வேதனை!

    • @sakthi1387
      @sakthi1387 2 года назад

      @YADAVAR MEDIA 360 என்னா பொய்?

  • @mahendranmahendran7080
    @mahendranmahendran7080 2 года назад +4

    Anantha kon kottai

  • @bhakthiula3026
    @bhakthiula3026 5 лет назад +3

    Bro tel us about chengam near tiruvanamalai

  • @senthamizhselvi2656
    @senthamizhselvi2656 5 лет назад +6

    Now i am in gingee I am really proud of my town gingee😐😐

  • @ExamzMotivator
    @ExamzMotivator 5 лет назад

    Super

  • @kasilingam2595
    @kasilingam2595 3 года назад +2

    Dear sir,
    Thankyou for your information about Gingee and Fort,but you should expand your explantion about Melmalayanur Angalapramesvari temple and Very famous Sithar Giri SriMurugapaperman devasthanam in Avalurpet.Please again post your comment about these temples also.

  • @prakashpiky3808
    @prakashpiky3808 5 лет назад +2

    Am from singavarm village. We are very proud.

  • @singleboy7199
    @singleboy7199 Год назад +1

    Bro எசாலம் ஊரு எங்க bro

  • @முல்லைநிலதமிழன்

    கோனார் கோட்டை 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @Ayyanar-ue7lg
    @Ayyanar-ue7lg 5 лет назад +3

    இது எங்கள் ஊர் சிங்கவரம் தான் என் அம்மா பிறந்த ஊர்

  • @rishisaravanan5628
    @rishisaravanan5628 4 года назад +1

    Bro...Siyamangalam kalvettu vittutinga..

  • @subusubu6258
    @subusubu6258 3 года назад +1

    கற்களாலான கட்டடங்கள் அனைத்தும் பல்லவர் காலத்து கட்டிடமே இந்து சமய கோயில் தளம் மட்டுமே

    • @rajadiv4881
      @rajadiv4881 3 года назад +1

      அண்ணா எங்க ஊர் பக்கத்துல தேவனூர் சிவன் கோவில் 1 இருக்கு அதுவும் செஞ்சிக்கு அருகில் இருக்கு அது யாருக்கும் தெரியல அதுவும் பழமையான சிவன் கோவில் அங்க ஒரு குகையும் இருக்கு அது அது செஞ்சிக்கு போக போக குகை இந்தப்பதிவு நீங்க பார்த்தீங்கன்னா நீங்க அங்க போயிட்டு

  • @Crbalaji-cs9gc
    @Crbalaji-cs9gc 2 года назад +3

    குறும்பர் கோட்டை சகோ....

    • @mcagangster686
      @mcagangster686 Год назад +2

      Kurumbar veri konar veraiya bro hahahahaha

    • @goodlife6116
      @goodlife6116 Год назад +1

      Dei குறும்பர் கோனார் தான்டா

  • @VijiViji-hs2rz
    @VijiViji-hs2rz 2 года назад

    Enga oorunu perumaiya soluven 💪

  • @krishrock9709
    @krishrock9709 5 лет назад +5

    Enga Fort Da eppavum GINGEE FORT

  • @siriaminrjsuryanfmmerlinme7918
    @siriaminrjsuryanfmmerlinme7918 5 лет назад

    Super information hello fm

  • @anjapuliras8425
    @anjapuliras8425 5 лет назад +3

    Gingee 😘😘😘

  • @prabuprabu1015
    @prabuprabu1015 5 лет назад +5

    kurumba gounder

    • @goodlife6116
      @goodlife6116 Год назад +1

      குறும்பா இடயர்

  • @padmanabhand2400
    @padmanabhand2400 5 лет назад +5

    செஞ்சியை பாபரின் படைகள் பிடித்து ராஜஸ்தானிய மன்னான ஸ்வரூப் ஸிங்கை பாபரின் பிரதிநிதியாக ஆட்சியில் அமர்த்தினர். ஸ்வரூப் ஸிங்கின் மரணத்திற்குப் பின் அவரது மகன் ராஜா தேசிங்கு (De Singh) ஆட்சிக்கு வந்தார். பாபருக்கு கப்பம் கட்ட மறுத்ததால் ஆர்க்காட் நவாபின் படைகள் தேசிங்கை போரில் கொன்றன.

  • @ramreing4100
    @ramreing4100 3 года назад

    Super bro 👍

  • @rameshkumarpackirisamy1328
    @rameshkumarpackirisamy1328 2 года назад +4

    Konar என்பது ஓரு சாதி அரசன் சாதி தரைகோன் முருகன் வம்சம் ஆயர்கள் ஓரு ஆண்களின் வரரிசு dna test 90% same that caste

  • @karthikrajap840
    @karthikrajap840 2 года назад

    Mash Allah
    Mash Allah

  • @rajeshkarthik6967
    @rajeshkarthik6967 5 лет назад +3

    இந்த செஞ்சிக்கோட்டைக்கு நாங்கள் கள்வி சுற்றுலா சென்றோம்.

    • @rajeshkarthik6967
      @rajeshkarthik6967 5 лет назад

      மறக்கமுடியுமா....?அருமை ...

    • @svenkatesan9098
      @svenkatesan9098 2 года назад

      கள்வி அல்ல "கல்வி". தமிழை நன்றாக எழுத முயற்சிக்கவும்

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 лет назад +2

    இவ்வளவு அழகான பதிவில் அந்த ஐயர் அல்லாத ஐயர் இடச்செறுகள் தேவையா ?!

    • @kamalesanperumal
      @kamalesanperumal 5 лет назад

      நான் மற்றும் எனது சுற்றமுமாக தர்மபுரியில் வசித்து வருகின்றோம் ஆனயினும் எங்களின் ம மூதாதையர்கள் செஞ்சியை அடுத்த துத்திப்பட்டு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் . எங்கள் குலதெய்வம் துத்தியம்மன். துத்தியம்மன் என்ற அம்மனுக்கு வேரெங்காவது கோயில் இருத்தாளோ அல்லது அந்த பெயரில் அம்மன் கோயில் இருந்தால் 9443082346 எனும் எனது வாட்ஸ் ஏப் என்னுக்கு தொடர்போ அல்லது தகவலோ தந்துதவவும். நன்றி

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 лет назад

    Super 👏👏👏👏👏

  • @indhuvelu2399
    @indhuvelu2399 2 года назад +1

    I am also Gingee.

  • @m.kamatchibalan8411
    @m.kamatchibalan8411 5 лет назад +1

    Enga ooru pa...

  • @MuthukumarKumar-lf4vb
    @MuthukumarKumar-lf4vb Год назад +1

    Konar .

  • @kuppusamysamy9275
    @kuppusamysamy9275 3 года назад +2

    சூரியன் ஒளி படாத இரண்டு சுனைகள் உள்ளன,,...

  • @moondramkan9355
    @moondramkan9355 3 года назад +2

    இது சோழர்களின் தலைநகர் அல்ல...

  • @naathnaath9467
    @naathnaath9467 3 года назад

    I born and studied in Gingee, my native place also Gingee. But I missed my Gingee, now i am in Chennai.

  • @udaykumar199026
    @udaykumar199026 5 лет назад +1

    Maiyalam Murugan Kovil 🙏

  • @myhousecook80
    @myhousecook80 3 года назад +5

    குரும்ப மன்னன் கோட்டைலிங்க குரும்பன் ஆண்ட குரும்பன் கோட்டை, அது மட்டும் இல்லாமல் பல்லவர் கால ராயர்குல வம்சத்தை சேரந்த குரும்பர்களும், பல்லவர்களே

    • @sbssivaguru
      @sbssivaguru 3 года назад +3

      ராயர்கள் = ஆயர்கள் .ஆயர்கள் என்பதே ஆதி சொல்

    • @myhousecook80
      @myhousecook80 3 года назад

      @@sbssivaguru ராயர்குலம் என்பது குரும்பர்களின் அடைமொழி பட்டம், ராயர்கள், என்பதே உண்மை

    • @mcagangster686
      @mcagangster686 11 месяцев назад +1

      ​@@myhousecook80rayar nammolada surname but aayar correct form 😊

  • @ashokkumarmyheroarjun2153
    @ashokkumarmyheroarjun2153 3 года назад +4

    Kurubar king da

  • @Ichandru
    @Ichandru 5 лет назад +5

    பல்லவர்கள் குரும்பக்கவுண்டா் வம்சம் என்பது உண்மை. இக் கோட்டை குரும்பக்கவுண்டா் வம்சத்தினர்களுக்கு சொந்தமானது

    • @Naturooo-s2p
      @Naturooo-s2p 3 года назад

      Ithu oru paithiyam vanniyar eh summa than irukanga ....Ne periya ivan mari pesura

    • @Ichandru
      @Ichandru 3 года назад +2

      @@Naturooo-s2p suma iruntha iru yaru keta epo . Motha unga varalara paru suma epa paru naa than naa than nu sollitu

    • @srikrishnabakthi4499
      @srikrishnabakthi4499 2 года назад +1

      இது யதுகுல மன்னர் ஆனந்த கோன் கட்டிய கோட்டை.. செஞ்சி கோட்டை

    • @goodlife6116
      @goodlife6116 Год назад

      என் முப்பாட்டன் ஆனந்த கோன் கட்டியது

  • @kmurugan4957
    @kmurugan4957 2 года назад +1

    அங்கே கோட்டைக்குள் உள்ளே இருக்கும் தெய்வங்களை பற்றி சொல்லவே இல்லை ராணியுடன் உடன்கட்டை யாக அக்கினியில் இறங்கிய வீரன் பற்றியோ ராஜாதேசிங்கின் நண்பர் முஸ்லிம் சமாதி பற்றியோ விளக்கம் இல்லாதது வருத்தமே