சமஸ்க்ருதம் கற்போம் - எழுதிப் பழகுவோம் - வகுப்பு 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • நம் நாட்டின் மொழி பொக்கிஷங்களில் ஒன்றான சமஸ்க்ருத மொழியை எளிதாக எழுதவும் பேசவும் இன்று முதல் இந்தத் தொடர ஒளிபரப்பாகிறது. இத்தொடரை பயன்படுத்தி சமஸ்க்ருதம் கற்போம். எளிமையாக சமஸ்க்ருதத்தை கற்றுக்கொடுப்பதில் நிபுணரான திரு ஆர்.இராமசந்திரன் அவர்களின் வகுப்பில் இணைவோம்.
    பலருக்கும் பகிர்வோம்.
    #Sanskrit
    #சமஸ்க்ருதம்
    #LearnSanskrit
    #SamskritaBharathi

Комментарии • 189

  • @anbuarul7323
    @anbuarul7323 9 месяцев назад +12

    ஐயா நமஸ்காரம் நான் பல காலமாகவே சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏங்கி தவித்திருக்கிறேன் தங்கள் அனுக்கிரகத்தால் இப்பொழுது எமக்கும் சமஸ்கிருதம் ஐயா இதனைத் தொடர்ந்து தாருங்கள் பெற்றுக் கொள்கின்றோம் கற்றுக் கொள்கின்றோம் தங்களுக்கு மறுபடியும் என்னுடைய வணக்கத்தை சமர்ப்பணம் செய்து நமஸ்கரிக்கின்றேன்🙏🙏🙏🙏🙏

  • @chantru4587
    @chantru4587 3 года назад +2

    Today I started learning Sanskrit . I am going to fulfill my long dream. Thank u shri tv

  • @smeikandan8507
    @smeikandan8507 4 года назад +52

    தமிழும் சமஸ்கிருதமும் எனது இரு கண்கள்.

    • @simsonsilvans9616
      @simsonsilvans9616 3 года назад +10

      Chii naye tamil mattum da loosu

    • @Tzuyu-vc5wx
      @Tzuyu-vc5wx 2 года назад +5

      @@simsonsilvans9616 unaku inga veliya illaya. Nee poda.

    • @அரவிந்த்அரவிந்த்-ண2ம
      @அரவிந்த்அரவிந்த்-ண2ம 2 года назад +3

      இவன் இரண்டு அப்பனுக்கு பொறந்துருப்பான் போல Maikandan

    • @kannan7500
      @kannan7500 9 месяцев назад +4

      ​@@simsonsilvans9616amen solum bodhu soluda tamil mattumdhan pesvenu😂😂 modhala un peru yennanu paaru idiot? Simon silvan suthamana tamil peyar

    • @Krish90551
      @Krish90551 7 месяцев назад

      ​@@அரவிந்த்அரவிந்த்-ண2மarsbi vanderi

  • @sankarand9728
    @sankarand9728 4 года назад +5

    Thanks to Shree TV for this effort. My long time interest is going to be satisfied.. Thanks to Guru as well. Please come up with daily class like seithigal/sindhanaigal..

    • @அரவிந்த்அரவிந்த்-ண2ம
      @அரவிந்த்அரவிந்த்-ண2ம 2 года назад

      சமஸ்கிருதம் சாபமொழி! குடும்பமே நாசமாகும்! எச்சரிக்கை

    • @sankarand9728
      @sankarand9728 2 года назад

      @@அரவிந்த்அரவிந்த்-ண2ம Arvind enra peyar kuda samakritamthaan....un kudumbam nasama pocha?...

  • @ganeshslm
    @ganeshslm 4 года назад

    Pranaam

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 3 года назад

    Wonderful! Thank You Guru Ji!

  • @veeraraghavang496
    @veeraraghavang496 3 года назад

    Good suggest us practise note or following books and where we get it?

  • @ganeshbabubabu6769
    @ganeshbabubabu6769 2 года назад

    Kuruji thanks

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 2 года назад

    Nanregal iya

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 года назад

    ரஜதம் சோமம் ஸ்வர்ணம் என ஒரு பொருள் பல சொற்கள் கொண்ட ஸ்லோகங்களை நான் சிறுவயதில் படித்திருக்கிறேன் அதன் பெயர் என்ன சொல்லமுடியுமா

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 3 года назад +19

    இப்படி ஒரு அருமை யான programmeஐ வடிவமைத்த..ஆலோசனை தந்த அனைவருக்கும் நமஸ்காரங்கள்.
    தொடர வேண்டும் என்பது எங்களது அவா.

  • @sriraj3043
    @sriraj3043 4 года назад +7

    முஸ்லிம்கள் இந்திய நாட்டை விட்டு போக
    ஜின்னா
    இங்குள்ள அவர்களின் சொத்துக்களுக்கு
    Compensation , வாங்கி கொடுத்தார்
    அதை வாங்கிய
    பல .முஸ்லிம்கள்
    பாகிஸ்தானுக்கு
    போகாமல்
    இங்கேயே தங்கி விட்டார்கள்
    பிரிந்து போன முஸ்லிமக்ள்
    திரும்பி வர
    CAA வை எதிர்க்கிறார்கள்
    குறிப்பாக
    பாகிஸ்தான்
    உறவு
    வட இந்திய முஸ்லிம்கள்
    பல நூறு கோடி பணம்
    பரி வர்த்தனை செய்யப்பட்டுள்ளது
    அதுவே போராட்டமாக
    நடக்கிறது

  • @sakthik6733
    @sakthik6733 3 года назад +4

    சமஸ்கிருத நூல்களை பட்டியலிடுங்கள்🙏📝

  • @ArvindIyengar
    @ArvindIyengar 3 года назад +9

    நாம் தமிழர்கள், ஆனாலும் நாம் உபய வேதாந்திகள்! நம் புண்ணிய தமிழ்நாட்டின் மூச்சு, என்றும் தமிழே; நம் புண்ணிய பாரத தேசத்தை இணைக்கும் சமஸ்கிருதம், என்றும் நமது பெருமையே! தமிழும் சமஸ்கிருதமும் நமது இரு கண்களாகும்.
    உலகின் முதல் மொழியான தமிழ் நமது வலது கண்; நம் அனைத்து இந்துக் கடவுள்களையும் நம் பிரார்த்தனைகள் சென்று சேரும் சிறப்பு மொழியானது சமஸ்கிருதம், நம் இடது கண்.
    வேதங்கள் எழுதப்பட்ட முதல் மொழியான தமிழ், நம் வலது கண்: அந்த வேதங்கள் மெருகேரி அவைகளின் உருவாகத் திகழும் நம் கடவுள்களுக்கு உகந்த மொழியான சமஸ்கிருதம், நம் இடது கண்.
    நமது இந்து சனாதன தர்மம் தழைத்தோங்க தமிழையும்-சமஸ்கிருதத்தையும் என்றும் கொண்டாடி மகிழ்வோம். ஓம் கருப்பசாமியே போற்றி! ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ஓம் நமோ நாராயணாய! ஓம் சக்தி! ஓம் மஹேஸ்வராய! ஓம் கங்கணநாதாய! ஓம் மகாலக்ஷ்மியே போற்றி! ஓம் சரஸ்வதி தேவியே போற்றி!........ நம் அனைத்து இந்து தெய்வங்களும் போற்றி போற்றி 🙏🙏
    ஸ்ரீ TV யினருக்கு அனேக கோடி பணிவன்பான வணக்கங்களும், மறியாதைகளும். அடியேன்.

    • @அரவிந்த்அரவிந்த்-ண2ம
      @அரவிந்த்அரவிந்த்-ண2ம 2 года назад

      அரவிந்த் ஐயங்கார் ஆடுமாடு மேச்சிட்டு கேலி கூத்தாடியாக வந்த தெவிடியா மவனுங்க பேச கூடாது

    • @அரவிந்த்அரவிந்த்-ண2ம
      @அரவிந்த்அரவிந்த்-ண2ம 2 года назад

      சமஸ்கிருதம் சாபமொழி! குடும்பமே நாசமாகும்! எச்சரிக்கை

    • @ArvindIyengar
      @ArvindIyengar 2 года назад

      @@அரவிந்த்அரவிந்த்-ண2ம முதல் முதலில் சமஸ்கிருதம் என்ற மொழியை வளர்த்ததே தமிழ் பண்பாடுதானே. தமிழர்கள் என்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். அதனால் ஒரு கல்வி மொழியாக விதை போட்டு சமஸ்கிருதத்தை வளர்த்தவர்களே அக்காலத்தில் முழு பாரத நாடு தழுவிய பழந்தமிழர்களே அல்லவா??

  • @sampathkumar-dw5oh
    @sampathkumar-dw5oh 16 дней назад

    முதலில் உலகின் மூத்த மொழி தமிழ் மொழியை இந்த உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்

  • @anbuarul7323
    @anbuarul7323 9 месяцев назад +1

    ஐயா நமஸ்காரம் நான் பல காலமாகவே சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏங்கி தவித்திருக்கிறேன் தங்கள் அனுக்கிரகத்தால் இப்பொழுது எமக்கும் சமஸ்கிருதம் ஐயா இதனைத் தொடர்ந்து தாருங்கள் பெற்றுக் கொள்கின்றோம் கற்றுக் கொள்கின்றோம் தங்களுக்கு மறுபடியும் என்னுடைய வணக்கத்தை சமர்ப்பணம் செய்து நமஸ்கரிக்கின்றேன்🙏🙏🙏🙏🙏

  • @nithukutty4507
    @nithukutty4507 5 месяцев назад +3

    Namaskaaram guruve neenda naal kanavu

  • @gururaghavendran7794
    @gururaghavendran7794 4 года назад +9

    Thank you for your efforts.. thanking you Sree TV... It's needed for me.. ready for the classes...

  • @ksvtamilchannel1864
    @ksvtamilchannel1864 Месяц назад

    திருச்சிற்றம்பலம்

  • @freegood2103
    @freegood2103 Год назад

    Vanakkam welcome சொல்லு

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 10 месяцев назад

    Any book available to get the meaning in Tamil for Sanskrit names

  • @prasanthkolanchi8328
    @prasanthkolanchi8328 Месяц назад

    Kodi punniyam ungaluku

  • @BrindhaLakshmi-d3m
    @BrindhaLakshmi-d3m 2 месяца назад

    நன்றி ஐயா

  • @_naugthy_boy_
    @_naugthy_boy_ 21 день назад

    Hi sir .....i watch 2024.....💥

  • @Vision.2026
    @Vision.2026 9 месяцев назад

    What’s the use of Sanskrit

  • @sundharanpv6172
    @sundharanpv6172 4 года назад +6

    Very glad to see you after a long time. Also happy to hear your affectionate voice teaching sanskrit writing.

  • @rengvidhya
    @rengvidhya 4 года назад +5

    Thank you sir great job 👍💪

  • @ammutam
    @ammutam 4 года назад +4

    Thank you sir for the good work. I really want to learn sanskrit, however I did not have time. Thanks now I can learn from you.

  • @likeelikee-fh4wz
    @likeelikee-fh4wz 3 года назад +2

    Neega onnum putugga vanam

  • @yokesks
    @yokesks 4 года назад +20

    அருமை ஆதி மொழி சம்ஸ்கிருதம் அறிய நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறீர்கள் நன்றி!

    • @maravarda6140
      @maravarda6140 4 года назад

      கூதி மொழி சமற்கிருதம் 😂😂

  • @vaidhynathan5883
    @vaidhynathan5883 Месяц назад

    ஒவ்வொருவரும் சமஸ்க்ருதம் குறைந்தது படிக்கத் தெரிந்திருத்தல்வேண்டும். பல ஸ்லோகங்களை அர்த்தத்துடன் புரிவதால் அவர்கள் வாழ்வியலே மாறும்.

  • @naveenchander7171
    @naveenchander7171 4 года назад +4

    धन्यवादः महोदयः

  • @BalaKrishnan-mv2xk
    @BalaKrishnan-mv2xk 3 года назад +6

    Excellent teacher, I enjoy his classes very much and thank you very much

  • @sujathabala9129
    @sujathabala9129 4 года назад +3

    अत्युत्तमं महोदय.बहूनां प्रयोजनाय भवति

  • @anniebaasky1854
    @anniebaasky1854 4 года назад +1

    மாமா, நமஸ்காரம். ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருக்கிறேன் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள. நீங்கள் கற்றுத் தரும் விதம் அருமை. எவ்வளவு சுலபம் கற்றுக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்த விதம் பயத்தை போக்கி உத்வேகத்தை கொடுக்கிறது. நன்றிகள் பலப்பல

  • @prakashrao8077
    @prakashrao8077 4 года назад +1

    I would humbly suggest to start with similarities of aTamil and Hindi Sunskritam and make people realise all Indian languages have many similarities. Wishing you the very best in all of your endeavours. Can’t thank you enough for your sincere and dedicated efforts

  • @paxithree
    @paxithree 10 месяцев назад

    இந்த அறிவியல் புரிதலும் புதுமைகளும் நிரம்பிய காலத்தில், மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வோ வேறுபாடோ தேவை இல்லை. வேறுபாடுகளைப் பார்ப்பதும் தவறு. அவரவர்களுக்கு அவரவருடைய மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் சிறந்தது என கூறிக்கொள்வதில் முழு உரிமையும் இருந்தாலும், பிறறது மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் இழிவு செய்வதையும் தாழ்வாகப் பார்ப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். அது தவறு. தங்களது மொழியையும் பண்பாட்டையும் எந்த காரணத்தைச் சொல்லியும் பிறர் மீது திணிப்பதையும் முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். இந்திய நாட்டின் அரசாங்கமும் சட்டங்களும் நாட்டிலுள்ள அத்தனை மொழிகளையும் அது சார்ந்த பண்பாட்டையும் சரி நிகர் சமானமாகப் பார்க்கவேண்டும்.
    இந்தியாவின் 14, 15, 16, 120, 343-348, 351 ஆகிய அரசமைப்புச் சட்டப்பிரிவுகள், மொழி சமத்துவத்துக்கு முற்றிலும் எதிராகவே உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டமானது இந்தி மொழியையும், அதற்கு துணையாக ஆங்கில மொழியையும், "மட்டுமே" திட்டவட்டமாகத் தூக்கிப்பிடித்து மொழி சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரான கொள்கையுடனே இயற்றப்பட்டு, அதன்படியே இந்திய அரசாங்கங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், 'மொழி சமத்துவம்' என்ற ஒன்று இல்லாமல் விடுதலை இந்தியாவில், "முழு சமத்துவம்" என்பது எட்டப்படவே முடியாது. மொத்த சமத்துவத்துக்கும் நிகர்மைக்கும், மொழி சமத்துவமும் நிகர்மையுமை தலையாயதாகும்.
    இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அத்தனை சட்ட-வல்லுனர்-முன்னோர்களும், பல்மொழி பேசிடும் இந்திய மக்களை "மொழி சமத்துவம்" தொடர்பாக வஞ்சித்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும். இப்போது, இந்த சட்டப்பிரிவுகளை சிறிதேனும் மாற்றவேண்டும் என்றாலும் கூட, அதற்கு ஒரு மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்த வேண்டியிருக்கும். இரும்புக்கோட்டையைக் கட்டிக்கொண்டு உள்ளிருக்கும் அசைக்கமுடியாத பிடிவாத நிலையில் அந்த சட்டப்பிரிவுகள் உள்ளன.
    ஏற்கனவே இந்தியாவில் ஆட்சியில் இருந்த மற்றும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இந்த "மொழியியல் சமத்துவம்" என்பதில் துளியும் விருப்பம் இல்லை. அவர்களும் இந்தியையும் சமற்கிருதமுமே தூக்கிப்பிடிக்கிறார்கள், என்பது தெள்ளத்தெளிவாகிறது.
    நம் தாய்மொழி நீடூழி வாழ்க!!
    Gjtr57yt o7t4et6 drygt6 iyte3ty6bi5r6y Huurtu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @kamalavenkatraman6286
    @kamalavenkatraman6286 3 года назад +3

    Hari Om ! MAHODAYA .

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 3 года назад +2

    Nicely explained,many aspirants will take advantage of this teaching and learn Sanskrit

  • @subhasamskritam
    @subhasamskritam 4 года назад +4

    नमस्ते जि,अत्युत्तमम् अस्ति 👌

  • @vaniganapathi830
    @vaniganapathi830 4 года назад +13

    நன்றி Shree TV. நீண்ட நாள் ஆசைக்கு ஒரு வழி கொடுத்துள்ளீர்கள். நன்றி!

  • @vignesh4663
    @vignesh4663 4 года назад +5

    நல்ல விஷயங்கள தொடர்ச்சியாக செய்து கொண்டு வரும் ஸ்ரீ டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @visalakshiraghupathy4133
    @visalakshiraghupathy4133 3 года назад +1

    மிக்க நன்றிகள் பல. தங்களின் இந்த பதிவு சிறந்த எளிய நடையிலும் விளக்கங்கள் நல்ல அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க சுலபமாக இருந்தது. தங்களின் நீண்ட பயணத்தை மேற்கொண்டு வகுப்பு பதிவை எதிர்நோக்கி இருக்கும் மாணவி.

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 4 года назад +3

    Nandri ayya

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 года назад

    தற்போது இந்தி இருக்கும் ஊர்களில் எல்லாம் சமஸ்க்ருதத்தில்தானே எழுதி பேசினார்கள்

  • @rajaramansethuraman2808
    @rajaramansethuraman2808 4 года назад +1

    Namaskarangal ji. Your way of teaching is very easy to learn. Awaiting for more videos like this. Thanks to Shree TV for introducing Samskrit

  • @prathapann7846
    @prathapann7846 3 года назад

    Thamil nattil ithu vendam .Hindukkalai bathikkum .

  • @venkateshpn8279
    @venkateshpn8279 8 месяцев назад

    நீங்கள் கற்று கொடுக்கும் விதம் மிக எளிதாக உள்ளது, உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளகின்றேன்.

  • @radhasubramanian5805
    @radhasubramanian5805 4 года назад +3

    Very clear . Thanks a lot Sir.

  • @madhwaseva
    @madhwaseva 3 года назад +1

    நன்றி ஐயா. பயனுள்ள பதிவு.🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 7 месяцев назад

    மிக்க நன்றி ஐயா
    உண்மையும் தெளிவும் கலந்த நல்லாசிரியர்
    சிரத்தையுடன் சொல்லிக் கொடுப்பதே ஒரு கலை

  • @subramaniansm6946
    @subramaniansm6946 4 года назад

    ஐயா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இது. சமஸ்க்ரிதம் உயர்ந்த மொழிதான்..... சமஸ்க்ரித வார்த்தைகள் அனைத்து இந்திய மொழிகளிலும் இருக்கின்றன.... எனவே தமிழ் நாட்டில் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகளை பயிற்று வித்தா ல் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி !

  • @sarojakk4607
    @sarojakk4607 4 года назад +2

    Namasthe. Athyuthamam mahodaya. Ellarukkum usefullaga irukkum. Dhanyawadaaha

    • @Rolando_Cueva
      @Rolando_Cueva 2 года назад

      नमस्ते सरोजा

  • @sivabakkiam9411
    @sivabakkiam9411 3 года назад +4

    நன்றி நீண்ட நாள் கற்றுக் கொள்ள வேண்டும்.என்று ஆசைப்பட்டது

  • @saravana2532
    @saravana2532 4 года назад +2

    Waiting for this for a long time sir..

  • @subramaniamsubbiah4074
    @subramaniamsubbiah4074 2 года назад +2

    Dear RRji just today I came across this video.
    Excellent work. Reminds me of our days at the college!
    Godspeed to you!!

  • @JaiGuruMedia
    @JaiGuruMedia 3 года назад +4

    தமிழும் சம்ஸ்கிருதமும் இறைவன் கொடுத்த மொழிகள்.

  • @sekarp8246
    @sekarp8246 4 года назад +1

    நன்றி ஐயா

  • @MoonLight-ne7ju
    @MoonLight-ne7ju 4 года назад +3

    சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.ஸ்ரீ டிவிக்கு நன்றி. தினமும் எதிர் நோக்கி காத்திருப்பேன்.

  • @apoorvachandran7
    @apoorvachandran7 4 года назад +2

    Athuththamam

  • @ganeshkkg7759
    @ganeshkkg7759 2 года назад

    அகர முதல எழத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

  • @kalyanivenkat3155
    @kalyanivenkat3155 4 года назад +1

    pranams RRji...thanks to shree tv for this effort

  • @renukapeshwe3765
    @renukapeshwe3765 7 месяцев назад

    எளிமையான அழகான விளக்கத்துடன் தொடக்கம்

  • @matheswaranmass2987
    @matheswaranmass2987 3 года назад +1

    மனமார வாழ்த்துகிறேன்

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 3 года назад

    in which place sanskrit was introduced first may be some 10000 years ago

  • @kabaleeswaransubramaniam7989
    @kabaleeswaransubramaniam7989 4 года назад +1

    மிக்க நன்றி நான் நினைத்து கொண்டிருந்தது சந்தர்ப்பம் வாய்த்தது

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 года назад +4

    தேவ மொழி, வேத மொழி... 🙏

  • @ProtonSapien
    @ProtonSapien 3 месяца назад

    Finally I found this gem❤

  • @gowriayyapparaj103
    @gowriayyapparaj103 Год назад

    Namasthe Ji....it is very nice explanation...so thank full to you ji.... very useful to us...
    🙏🙏🙏🙏

  • @sunder3811
    @sunder3811 3 года назад

    Please keep each class alive on You Tube. It will be useful for those who miss any class. वन्दनम्। ( Vandhanam).

  • @yoursthyaga5206
    @yoursthyaga5206 4 года назад +6

    சரஸ்வதியாகவே உங்களை வணங்கி பாடங்கள் கற்க ஆரம்பிக்கிறேன் அண்ணா. நன்றி. இந்த shree tv க்கும் என்னுடைய நன்றிகள்.

  • @devikaravi2127
    @devikaravi2127 4 года назад +1

    When is the next class

  • @sundarams2115
    @sundarams2115 3 года назад +1

    👌👌👌🙏🙏🙏

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 года назад

    NAMASTHE! May God Bless your Service to the Nation!

  • @sss201106
    @sss201106 4 года назад +1

    Thank you sir 🙇‍♀️

  • @vallipuramkarunakarananiru8652
    @vallipuramkarunakarananiru8652 4 года назад +1

    Great efforts by shree TV.

  • @srspriya8996
    @srspriya8996 2 года назад

    அருமையான வகுப்பு வாழ்க ஐயா

  • @vabinaya6618
    @vabinaya6618 2 года назад

    𝓢𝓪𝓼𝓴𝓻𝓾𝓽𝓱𝓪𝓶 𝓪𝓱....𝓭𝓮𝓲

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 7 месяцев назад

    வெகு அருமை நன்றி

  • @saranyagopal7317
    @saranyagopal7317 4 года назад +1

    Ji dhanyosmi 🙏 thank you sai TV for the great opportunity given to the viewers for learning this divine language

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 4 года назад

    NAMASKARAM/ pl post 1. 2.3....../( now. 1. 5. 10. 13. 15. Etc...)

  • @solairajspr
    @solairajspr 4 года назад

    Gurubyo namaha. Today I started learning Sanskrit

  • @padgud
    @padgud 4 года назад +1

    Namo namaH RRji..🙏

  • @3vminerals428
    @3vminerals428 4 года назад +1

    Now only I happened to see. Thanks a lot for your service 👍.

  • @babur3414
    @babur3414 2 года назад

    Samskirutham 😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈😈

  • @kesavankesavan.pkesavan.p6406
    @kesavankesavan.pkesavan.p6406 3 года назад +1

    நன்றிங்க ஐயா

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 4 года назад

    NamaskaraM/ Like HINDI is there any DISTANCE EDUCATION(correspondence course) by CENTERAL GOVT) available? If so addres pl. THANK U NAMASTHEY JI

    • @raghavendranv3085
      @raghavendranv3085 4 года назад

      Samskritam is thought by Samskrita Bharati @ all over India by free of cost,, A Voluntary (NGO) Organization. It's not related anyway with Central Government.
      Our Chennai Contact Address:-
      SAMSKRITA BHARATI, Seva' 3td Floor, Old #79, New #56, Dr.Alagappa Road,Purasaiwalkam, Chennai:600084
      Sanskrit will be thought through correspondence, in 4-Levels. 1st level is called Pravesha:, than Parichaya, Shiksha, Kovidha:.
      Regular weekly Contact classes also there in different places.

  • @ramakrishnanhariharan7935
    @ramakrishnanhariharan7935 4 года назад +1

    Excellent initiative. Would follow keenly...

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 4 года назад

    Very good initiation. Thanks. 🙏🏻

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 2 года назад

    நன்றி ஐயா

  • @anusv940
    @anusv940 2 года назад

    Thanks a lot sir.

  • @sekarananthakrishnan6070
    @sekarananthakrishnan6070 4 года назад +3

    நன்றி!

  • @senthilmeena2508
    @senthilmeena2508 3 года назад

    Nandri ayya. Namskaram

  • @-Harijalam
    @-Harijalam Год назад

    மிக்க நன்றி 🙏🏾

  • @rkshankar4924
    @rkshankar4924 3 года назад

    நன்றி ஜி!

  • @jothikannan953
    @jothikannan953 11 месяцев назад

    🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🙏🔥

  • @manivannancn1844
    @manivannancn1844 3 года назад

    வணக்கம் அய்யா

  • @perumalperumal3307
    @perumalperumal3307 2 года назад

    Hat's of you ayya super explanation God bless u

  • @gokulam07
    @gokulam07 4 года назад

    நன்றி அய்யா

  • @raajseykar7804
    @raajseykar7804 2 года назад

    Thank you