Top 50 Songs of M.S. Viswanathan | மெல்லிசை மன்னர் | One Stop Jukebox | Tamil | Original HD Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 420

  • @SaregamaTamil
    @SaregamaTamil  11 дней назад +7

    ▶ruclips.net/video/0Z3I8TSUwLI/видео.html
    Step Into a World of Love and Melody! 💫😍
    The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡

  • @raviiyer1966
    @raviiyer1966 Год назад +21

    இசை இசைக்கும்போதெல்லாம் இசை கடவுள் MSV அவர்களின் இசை தாகம் நன்றாக புரிகிறது

  • @andavanamutha1599
    @andavanamutha1599 7 месяцев назад +9

    மூன்று மணிநேரம்
    அருமையான விருந்து

  • @jayaramanpalanisamy8746
    @jayaramanpalanisamy8746 Год назад +15

    மன்னர் அவர் அவரது இசை அதிசியக்கதக்கது உலகம் உள்ளவரையில்.

  • @sinnappanpalaniandi42
    @sinnappanpalaniandi42 3 года назад +9

    அவர் ஒரு பொக்கிஷ்ஷம் கவியரசர் கண்ணதாசன் வடித்தா வரிகள் அதை உள் வங்கி பாடி நமக்கு அமுதகணம்

  • @sampathvadivel452
    @sampathvadivel452 2 года назад +16

    என் இளமை பருவத்தில் கேட்ட பாட்டு
    இப்போது அதாவது 75 வது வயதில் கேட்டாலும் இனிக்கிறது.

  • @nalraj8133
    @nalraj8133 Год назад +3

    🎉🎉சூப்பர்பாடல்மிகஅறுமை

  • @om8387
    @om8387 2 года назад +8

    ருசித்து ருசித்து உண்ணும் உணவுபோல் படல்களை ரசித்து ரசித்து கேட்கத்தெரிந்தால் போதுமே எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்தான் அதிலென்ன சந்தேகம்? மனதிற்கிதமான பாடல்கள் பதிவிற்கு நன்றி

  • @tiktokkapildevtiruttanioff1568
    @tiktokkapildevtiruttanioff1568 3 года назад +17

    உன்மையான இசை ஞானி இவர் தான்

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai4989 3 года назад +3

    நல்ல பதிவுக்கான நன்றிங்க

  • @kalaranjimaheswaran2017
    @kalaranjimaheswaran2017 3 года назад +7

    To Mr MS Visvanathan
    Dear Sir
    Thank you for the beautiful contributions. We follow your efforts in the songs and melodies.
    Greetings from the Pacific.
    Kala.✍🌏💧🐅

  • @comalitamil701
    @comalitamil701 4 года назад +15

    இணிமையான பாடல்கள்.
    கேட்க கேட்க சுவையான கானம்.
    மெல்லிசை மன்னர் , மன்னர்தான்

  • @ramanujamthatta1346
    @ramanujamthatta1346 2 года назад +16

    மெல்லிசை மன்னர் சாதகமான நாமம். King of Light Music.
    He richly deserves the title.

  • @balakrishnand9166
    @balakrishnand9166 5 месяцев назад +5

    🎉 என்றும் அன்புள்ளம் கொண்டவர் இனிய இசை மழை ராஜா பாடல்கள் 💝💞🎧📻

  • @paramasivamshiva7329
    @paramasivamshiva7329 2 года назад +2

    சூப்பர் அருமையான பாடல் வரிகள்

  • @subramaniyankrishnaswamy6369
    @subramaniyankrishnaswamy6369 2 года назад +17

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள். நன்றிகள் பல.

  • @nuthacanadian7480
    @nuthacanadian7480 2 года назад +2

    வாவ் அருமையான பாடல்கள் நீங்களும் இணையுஙரகள்

  • @raviiyer1966
    @raviiyer1966 2 месяца назад +1

    மக்கள் விருதை மட்டூமே கடைசி வரை சுமந்து பணிவுக்கு Msv அடக்கத்துக்கு Msv கண்ணதாசனுக்கு Msv ஆகவே வாழ்ந்து மறைந்த God of music நம்ம MSV

  • @marimari7432
    @marimari7432 2 месяца назад +1

    கடவுள் நம் தமிழ்
    திரைத்துறைக்கு அளித்த பிறவி கலைஞர் எம் எஸ் வி.

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +13

    எல்லாப் பாடல்களும் அருமை அருமை இனிமை இனிமை நன்றி நன்றி...MSV... ஐயா அவர்கள் பாடிய பாடல்கள் மிகவும் அருமை ஆன கருத்து உள்ளதாக இருக்கின்றன.... நன்றி நன்றி....

  • @ponseharsolomon7456
    @ponseharsolomon7456 17 дней назад

    விஸ்வநாதன்,T.M. சௌந்தரராஜன், கண்ணதாசன் மூவர் அணி ஒரு பொற்காலம்

  • @nivascr754
    @nivascr754 5 лет назад +11

    I Like this all songs... Very very fantastic collection ....thank you for your work......

  • @kalaichelvan1000
    @kalaichelvan1000 4 года назад +5

    மெலல்லிசை மன்னர் MSV .. எவ்வளவு பொருத்தமான பட்டம். இரைச்சலில்லாத இசை...

    • @kanagaguru7173
      @kanagaguru7173 4 года назад

      All songs super, thiru. Msv uku, ayiram, kodi vanakam. Great 👍🎉music 👑🔱🏰, sir neenka enkal manadil valundhu kondirikirirkal, susila songs super, susila amma unka voice inimai, valka palandu. 💯💖👌

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад

      ​@@kanagaguru7173நன்றி.
      தமிழில் எழுதினால் இனிமை 🙏

  • @manimalayapan
    @manimalayapan 10 месяцев назад +3

    Manir to ❤songs 🎵 👌 super 👌 thanks. Msv.kvm.tms.p.susila.thankfull.

  • @sivasivagnanam6750
    @sivasivagnanam6750 2 года назад +6

    மிகவும் அருமையான தொகுப்பு நன்றி சகோ

  • @senthilkumaran6921
    @senthilkumaran6921 2 года назад +9

    MSV , Ilayaraja, ARR legends.....

  • @natarajansubramaniyam6906
    @natarajansubramaniyam6906 3 года назад +6

    Super songs Arumaiyana kuralvalam👌 ❤music super ❤

  • @tksubramanian6389
    @tksubramanian6389 5 лет назад +5

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா வணக்கம் மதுரை

  • @thibagaranganesen448
    @thibagaranganesen448 3 года назад +11

    அழகான பாடல் தெரிவுகள் கவலைகள் எல்லாம் பறந்து ஓடி போகட்டும் 👍👍👍

  • @parasuramankarmegam4379
    @parasuramankarmegam4379 3 года назад +1

    arumaiyilim arumai

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 месяца назад +1

    🞂ruclips.net/video/X9jWr5j3Dws/видео.html
    Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin

  • @kabeerkabeer9275
    @kabeerkabeer9275 2 года назад +5

    MSV
    ഇന്ത്യയിലെ ഏറ്റവും ഒന്നാം നമ്പർ മ്യൂസിക് ഡയരക്ടർ

    • @shansenani
      @shansenani 6 месяцев назад

      Athu ilayaraja aanu.. Salil choudhary um varum.. Ee renduperum Indian classical music um Western classical music um kondu unbelievable work cheytitundu.. Western classical music knowledge kondanu avarude orchestration vere level akunathum

  • @johnkennedy6836
    @johnkennedy6836 Год назад +3

    Great music Director msv iyya❤😊

  • @Human-no9gj
    @Human-no9gj 2 года назад +2

    கண்ணதாசா! வாழ்க.

  • @SatyamtheTruth999
    @SatyamtheTruth999 4 года назад +20

    From Andhra: MSV songs Still playing in 2020. This is called legendary music director. We bow to you sir.

  • @renugopalk5452
    @renugopalk5452 4 месяца назад

    5 மணி நேரம் காதுகளில் தேன் மழை இசை யில் மூழ்கி சென்னை முதல் தோஹா வரை 12.6.24...🎉🎉🎉

  • @marialouis1307
    @marialouis1307 5 лет назад +13

    Excellent selection

  • @ananthanarasimha3608
    @ananthanarasimha3608 2 года назад +6

    The great lyricist and music composer sri.M S V has appreciation and admiration by people all over the world for his enchanting songs depicting the thoughts of male and female in romantic senses highlighting art and culture.... his love songs are mesmerizing people and are heard again and again......Hatsoff to M S V sir.... especially his song"VASANTHATTHIL ORR NALL" is mind blowing and thrilling to hear and see it's video...... thank you....,

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 3 года назад +8

    Great songs with wonderfull music..singers hmmm are great

  • @RameshKumar-e1q9q
    @RameshKumar-e1q9q 8 месяцев назад +1

  • @parvathymaniam3121
    @parvathymaniam3121 4 года назад +24

    MSV is a great man....his music all very great.... Nice to listen all the times...

  • @rajsegeran9444
    @rajsegeran9444 2 года назад +4

    Tamil produce a song lyric writers, a gift for tamilan , who love tamil songs.

  • @manoharan1950
    @manoharan1950 2 года назад +1

    Super collection songs

  • @JS-dg4jn
    @JS-dg4jn 5 лет назад +8

    Old is gold சூப்பர் song 🙌😀👌👌🎤🎤🎹🎶🎧🔊🎸🎷📯👌

  • @sraghunathan6898
    @sraghunathan6898 5 лет назад +15

    The Great MSV. Engeyum Eppodhum avar sangeetham than.

  • @vishakansaraswathy8759
    @vishakansaraswathy8759 11 месяцев назад +1

    Exceland songs 🙏🙏🙏

  • @subramanianpethaperumal4819
    @subramanianpethaperumal4819 4 года назад +5

    அனுபவித்துக்கொண்டேஇருப்போம்.ஐயாவுக்கு நன்றி.

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Год назад +2

    Music God.

  • @ggopaldinesh4628
    @ggopaldinesh4628 2 года назад +2

    Wow super songs

  • @lotus5295
    @lotus5295 3 года назад +4

    Ms.Subbulakshmi best Karnaticsinger. Msv best composer.

  • @mathiasmercy9049
    @mathiasmercy9049 3 года назад +6

    மெல்லிசை மன்னரின் பாடல் கேட்க கேட்க மிக இனிமையாக இருக்கிறது, எக்காலத்திலும் கேட்க தெவிட்டாத பாடல்

  • @usharaniv9205
    @usharaniv9205 4 года назад +4

    Epppudi bro epppudi song super songs eppudi erukum

  • @krishnankavitha9799
    @krishnankavitha9799 2 года назад +2

    I LIKE IT ALL SONGS .WONDERFUL ALL SONGS

  • @jayachandranrajunadar6178
    @jayachandranrajunadar6178 4 года назад +6

    இசை அமைப்பதில் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு அவர் நமக்கு வழங்கியதும் அதை நாம் அனுபவிப்பதும்.. இப்பிறவியில் நாம் செய்த புண்ணியம்.. பாக்கியம்..

  • @lathaa9659
    @lathaa9659 2 года назад

    solathan ninaikeren pattu en favourite song super

  • @jaganr5891
    @jaganr5891 Год назад +1

    ❤🎉

  • @vijayanand2100
    @vijayanand2100 5 лет назад +67

    இந்த பாடல்களை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க திரு.விஸ்வநாதன் மஹானின் புகழ்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 месяца назад +19

    ▶ruclips.net/video/tPGHoOMKkuI/видео.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

    • @muhammedmubarackcp6497
      @muhammedmubarackcp6497 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 2 года назад +6

    மெல்லிஷை மன்னர் M S V. GREAT

  • @ENERGYCREATIONBaba
    @ENERGYCREATIONBaba Год назад

    2👍👍👍

  • @NewGenMom_Jaya
    @NewGenMom_Jaya Год назад

    Super selection

  • @r.m.selvarajan1417
    @r.m.selvarajan1417 6 лет назад +13

    Melodious selection! Good

  • @vigneswaranrumesh2205
    @vigneswaranrumesh2205 5 лет назад +2

    அருமை

  • @m.d.selvaraj4834
    @m.d.selvaraj4834 Год назад +1

    Every time hit songs

  • @suriyanarayananp7214
    @suriyanarayananp7214 6 лет назад +21

    A superb Music Director. No comparison.

  • @srinivasaraomahankali4355
    @srinivasaraomahankali4355 4 года назад +1

    MS Viswanadhan Music Composition & SP Balu presentation super.

    • @gowrisk5024
      @gowrisk5024 3 года назад +1

      Super good super ❤️✋

  • @mohamedrafibuhary2119
    @mohamedrafibuhary2119 3 года назад +1

    Tenurum sangeedhaltthil mukki Eduttha .arumayana warihal.❤

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +2

    002)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
    MELLISAI MANNAR
    DR. M.S.VISVANTHAN
    THROGH HIS SONGS
    ON HIS DEMISE ANNIVERSARY-
    14/07/2021(PART 1)
    ******************///**///
    1.Raman Enbathu (Kuzhandaikkaga)
    2.Engey Theduven (Panam)
    3.Maalai Pozhudhin (Bhagya Lakshmi)
    4.Ellorum Kondaduvom
    (Paava Mannippu)
    5.Maadi Mele Maadi
    (Kadhalikka Neramillai)
    6.Brindha Vanaththukku
    (Lakshmi Kalyanam)
    7.Engalukkum Kaalam Varum (Paasa Malar)
    8.Roja Malare Raja Kumari (Veera Thirumagan)
    9.Iravum Nilavum (Karnan)
    10.Naan Kavignanum Illai (Padiththal Mattum Podhuma?)
    11.Gubu GubuGubu Naan
    (Motor Sundaram Pillai)
    12.Paalum Pazhamum..
    (Paalum Pazhamum)
    13.Aayiram Karangall
    (Karnan)
    14.Raman Eththani Ramanadi (Lakshmi Kalyanam)
    15.Anubhavam Pudhumai (Kadhalikka Neramillai)
    16.Malargalai Poal (Pasa Malar)
    17.Aadatha Manamum Undoh (Mannadhi Mannan)
    18.Chiththira Poovizhi
    (Idhayathil Nee)
    19.Happy Indru mudhal
    (Ooty Varai Uravu)
    20.Ammamma Thambi Endru (Raja Part Rangadurai)
    21.Romani Mambazham (Marumagall)
    22.Yaen Endra Kaelvi(Aayiraththil Oruvan)
    23.Angey Malai Mayakkam (Ooty Varai Uravu)
    24.Kuttram Purinthavan (Raththa Kanneer)
    25.Achcham Enbathu
    (Mannaadhi Mannan)
    26.Loreya (Jesus) (M)
    27.Aththaan Ennaththaan (Paava Mannippu)
    28.Inquilab Zindabad (Rajapart Rangadurai)
    29.Mayakkam Maalai (Gulebagavali)
    30.Adho Andha Paravai (Aayiraththil Oruvan)
    31.Malarnthum Malaraadha (Paasa Malar)
    32.Aalai Aalai Parkiraai( Raththa Kanneer)
    33.Neeroadum Vaigaiyile
    (Paar Magalle Paar)
    34.Indha Mandraththil Oadi varum (Policekaaran Magall)
    ******SAMPATH********
    (PART 2 WOULD FOLLOW TOMORROW)

  • @mohameddilipanzari210
    @mohameddilipanzari210 5 лет назад +22

    Great Composer

  • @RanjithKUMAURMB
    @RanjithKUMAURMB 4 года назад +2

    Super 💐💐💐💐

  • @alraja8289
    @alraja8289 3 года назад +46

    மெல்லிசை மன்னரின் இந்த பாடல்கள் கடந்த காலங்களுக்கு கொண்டு சென்று சுகமான நினைவுகளை ஏற்ப்படுத்தியது

    • @RajRaj-rk7pu
      @RajRaj-rk7pu 3 года назад +4

      0

    • @RajRaj-rk7pu
      @RajRaj-rk7pu 3 года назад

      0. P p .

    • @RajRaj-rk7pu
      @RajRaj-rk7pu 3 года назад

      .xp
      Pn . . . . . Pmxz p l0.

    • @RajRaj-rk7pu
      @RajRaj-rk7pu 3 года назад

      L
      P .

    • @perumalperumal9283
      @perumalperumal9283 Год назад

      O9 oo o99 oo oo oo oo oo oo oo 💩 9o9999999o999o9ooo oo ooo99999 oo oooo9 oo 99o999999ooo9oo9oooo oo o999o99999oo99o99ooooo9999999o9o9 oo o999 oo o99o99o9o9o9 oo o9o999o9o9o9 oo oo o9oo9oo9999oo9ooooo9o9 oo oo 9 oo oo 9oo oo 9oo9ooo oo ooo9oo99 oo oo 99999 oo 99999o99o999o9o999 oo

  • @subramanyankannan6387
    @subramanyankannan6387 3 года назад +1

    Great

  • @madhuashok8081
    @madhuashok8081 3 года назад +7

    மெல்லிசையில் மெய் மறக்கச் செய்த மன்னருக்கு சூட்டிய பெயர் உண்மையே. இசையே இதயம் கொண்டு பிறந்த அந்த கலை மகன், உலகம் வந்து தன்னை நிலைப்படுத்திச் சென்றார்.

  • @Ravikumar86025
    @Ravikumar86025 4 года назад +2

    MsV the great, all the songs are so very nicely composed. Super sir!🇮🇳🙏👍

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 лет назад +8

    M.S.V the Greatest Creator of Music. Nobody is equal to him, not only Talented Music Director he was, the Greatest Human being lived for Music, not even used a single word hurting anybody upto his last breath he maintained his innocent character. M.S.V beyond comparisson. Please dont compare any Head weight Music director with M.S.V.

    • @subbukrish
      @subbukrish 4 года назад +1

      Mr. Haja... you are always right in your comments about our great MSV. Many thanks.

    • @muruganmarik6527
      @muruganmarik6527 4 года назад

      Haja Mohaideen poda punda raajaa daaaa plannet no one illya raja daaa no van Beethoven not wolf gang amadeus Mozart nothing another only raajaaaa

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 3 года назад +1

      @@muruganmarik6527 Mind your words. If you r Raja fan why you r listening this songs?

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 года назад +2

      @@hajamohaideen3821 Haja or Murugan. Both are talking wrong things. there is no one product in god creation which is greatest. all great at its own point and in different point of time. MSV no doubt laid a initial base and road for voyage or Music and Ilayaraja greatly improvise made as modern strong road. both are beyond comparison. You both should think from which period/music MSV came and changed the scene and Ilayaraja when started and how he changed the scene. Both are great at their own periods. Infact we enjoy both than with nasty comparison. They never had any fight among themselves and appreciate each other. where never contributed anything and unnecessarily sharing strong words, use for nothing. Let us enjoy both great music directors given to the world. No harsh feelings please.

    • @pandiann6
      @pandiann6 2 года назад

      @@subbukrishb3௩
      வணக்கம் ww3 வணக்கம் 2 வேண்டு்ம்

  • @arumugamlokesh3700
    @arumugamlokesh3700 3 года назад +1

    No:1 music director international M S V

  • @nandhinirk133
    @nandhinirk133 3 года назад +9

    What a voice

  • @murugan.mudaiya8825
    @murugan.mudaiya8825 3 года назад +3

    Great man music

  • @ramachandranramaswamy3080
    @ramachandranramaswamy3080 3 года назад +1

    👌😊

  • @silambuarasi3252
    @silambuarasi3252 5 лет назад +2

    super super msv iyya

  • @kamalakkannanpramila7884
    @kamalakkannanpramila7884 Год назад +2

    Super,msv,

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    Om.vanaja vanaja love you 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 ❤️ 😘 ♥️ 💖 💕 😍 vanaja 🕉 😀 😄 😋 ❤️ ♥️ 🕉 😀 😄 😋 ❤️ ♥️ 🕉 😀 😄 😋 ❤️ ♥️ 🕉 😀 😄 😋 ❤️ ♥️ love ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ 😍 💖 ❣️ 💕 💘 ❤️ Om.vanaja 1:16:37 1:16:37 1:16:37 1:16:38 1:16:38 1:16:38 1:16:38 1:16:38 1:16:39 1:16:39 1:16:39 1:16:39

  • @SaregamaTamil
    @SaregamaTamil  15 дней назад

    ▶ruclips.net/video/R9WyedbLuG4/видео.html
    Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!

  • @srinivasank9971
    @srinivasank9971 4 года назад +2

    Very very beautiful songs msv marinthalum avar pugal valga

  • @urmusicdestination6194
    @urmusicdestination6194 3 года назад +5

    MSv is always superb

  • @jetliner11
    @jetliner11 3 года назад +2

    A GOD blessed and gifted person, who gave us all of his compositions that will remain in our
    soul FOREVER!

  • @umahariharan9005
    @umahariharan9005 5 лет назад +49

    இசைக்கு எப்படி அழிவில்லையோ அதுபோல எம் எஸ் வி க்கும் அழிவில்லை. இசைவடிவில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நம் இதயங்களில்

  • @PitchaiK-e5p
    @PitchaiK-e5p 7 месяцев назад +1

    Supersongu

  • @sumithrakarishnasamy8155
    @sumithrakarishnasamy8155 5 лет назад +3

    So very nice songs. Heart full songs

  • @hibiscussumathy9988
    @hibiscussumathy9988 3 года назад +3

    msv
    super
    super
    super

    • @nagarajaneshwari6766
      @nagarajaneshwari6766 Год назад

      MSV SIR ALL SONGS IS VERY SUPER IAM VERY LIKET ALL SONGS OLD IS GOLD

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 4 года назад +8

    இனிய அனுபவம் !!

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад +1

    Ok❤🎉vanaja ❤️ ♥️ 🎶 👌🏻 love you 👍

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Месяц назад

    The Evergreen LEGEND MSV

  • @wesleywesley4464
    @wesleywesley4464 3 года назад +1

    Super

  • @manoharan3190
    @manoharan3190 Год назад +2

    Manithanin sogam thirkka kataul anupiya!!!

  • @josephine911
    @josephine911 2 года назад

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @muthunaidu201
    @muthunaidu201 2 года назад +1

    Great m s v sir

  • @selvaraja2180
    @selvaraja2180 2 года назад

    👏👏👏👏👏👏

  • @arunachalambhuvana7142
    @arunachalambhuvana7142 3 года назад +14

    What a legend

    • @pandiyanraj4884
      @pandiyanraj4884 2 года назад

      M Mi
      iw? M and is 1739 17,000 170 1739 170 17,000 17,000 in and on in the the and all most of the of the of

    • @pandiyanraj4884
      @pandiyanraj4884 2 года назад

      Mi M I have will am have be not not be 8047913 for this the this year week year month week year month year week year 60,000 yp fjatulqseq 026uo kj 97 o2u07 026uo 026uo is 6p 6p88 6p88442u210482268048642 88u83227220481268048874 6p 988490lsaijieqg42608o a and few ajls 1 1 139092 1o280185

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 месяца назад +7

    ▶ruclips.net/video/CP6vDjbwqV0/видео.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!