நான் நானாகவே வந்திருக்கிறேன் | Remix| Naan Naanagavae Vandhirukiren| Tamil Christian Devotional Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • நான் நானாகவே வந்திருக்கிறேன்...
    This song is dedicated to
    Trichy Diocesan Priests
    Produced by Kaviri Communications, Trichy.
    Thanks to
    Fr. Sagayaraj
    Fr. Maria Soosai
    Singer
    Christy Anand
    Music Remixed by
    Joel, Merwin Santhosh
    Cinematography
    Aravind Marimuthu
    Recorded & mixed at
    KC Studios, Trichy
    Editing & Concept
    Bro. Jeffry Sebastin
    Creative Head
    Rev. Fr. Deepan kulandai Raj
    #tamilchristiansong
    #tamilsadsong
    #naannaanagavae
    #naannaanagavaevandhirukiren
    #christiansong
    #priestlyordination
    #ordination
    #trichydiocese
    #dedicatedtopriests

Комментарии • 277

  • @dineshrvd10
    @dineshrvd10 Год назад +159

    நான் நானாகவே வந்திருக்கிறேன்
    உம் பிரசன்னத்தில் வந்து நிற்கிறேன்
    நீர் இன்று என்னை ஏற்றுக் கொள்வீரா
    உம் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்வீரா
    1. யோசேப்பை போல் நான் ஒழுங்கில்லையே
    நோவாவைப் போல் நீதிமானும் இல்லையே
    ஆப்ரகாமைப் போல் விசுவாசியில்லையே
    தானியேலைப் போல் உம்மை வேண்டவில்லையே
    நான் நானாக நானாக வந்திருக்கிறேன் - நான்
    2. மார்த்தாளைப் போல் உம்மை சேவிக்கலையே
    மரியாளைப் போல் உம்மை நேசிக்கலையே
    எஸ்தரை போல் எதையும் செய்யவில்லையே
    எலிசபெத்தின் நற்குணங்கள் என்னில் இல்லையே
    நான் வீணாகி பாழாகி வந்திருக்கிறேன் - நான்

  • @aravindsangeetha5751
    @aravindsangeetha5751 7 месяцев назад +8

    Appa ennoda thappithangala enakku manniyunga appa ummoda rajjiyathula serthukkonga appa

  • @sarathadevi5170
    @sarathadevi5170 8 минут назад

    Amen appa

  • @Parameshwari-o8v
    @Parameshwari-o8v 12 дней назад +3

    Praise the lord amen jesus songs very good and nice thank you God bless you

  • @christyambrose6901
    @christyambrose6901 Год назад +7

    நீர் இன்று என்னை ஏற்று கொள்வீரா.... உன் பிரன்னத்தில் வந்து நிற்கிறேன். கிறிஸ்டி...

  • @JeskinMarry-pv5uj
    @JeskinMarry-pv5uj Год назад +19

    மன அழுத்தம் தீர்ந்தது

  • @suzannadavid6834
    @suzannadavid6834 Год назад +12

    எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.கேட்டுக்கொண்டே இருக்கலாம்..❤🎉

  • @ImeldaaAlexander
    @ImeldaaAlexander 5 дней назад

    Arumaiyaana paadal. Ungal ellorukun God bless 🙏 you

  • @RokithRokith-pc6rr
    @RokithRokith-pc6rr 13 дней назад +3

    song very nice....💯☺️👌🏻

  • @godambika1846
    @godambika1846 22 дня назад +2

    27/9/2024 appa இதே இடத்துல2022 சோ 4 பேக் நான் ஒரு ஓரத்தில் அப்பா நான் நானாகவே வந்து இருக்கேன் சொன்னேன் எனக்கு என்ன பதில் 😢 அழாதே அப்படின்னு ஒரு குரல் அப்பா அப்பா பல போராட்டங்கள் என் வாழ்க்கை ஆனா உங்க அற்புதத்தை நான் உணர்ந்தேன்

  • @arulmerry1430
    @arulmerry1430 9 месяцев назад +2

    We.should.pray for the.sick.the.whole.t.nadu.is.praying.for.their c.m.god.give.him.good.health.to.rule.we.desperately want.him

  • @renukamathews-qf8mp
    @renukamathews-qf8mp 14 дней назад

    Amen

  • @godambika1846
    @godambika1846 22 дня назад

    Appa amen

  • @godambika1846
    @godambika1846 22 дня назад +1

    அருமையான பாடல்கள் இயேசப்பா சமூகத்துலஇந்தப் பாடலைத் தொகுத்தவர் இவருக்கு நன்றிகள்.

  • @jacoba591
    @jacoba591 Год назад +13

    மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்

  • @britto7810
    @britto7810 3 года назад +64

    பாடல் மிகவே அருமை

    • @nithiyas1532
      @nithiyas1532 3 года назад +5

      பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள் Father. அனைத்திலும் இயேசப்பா உங்களோடு இருந்து ஆசீர்வதிப்பாராக !!! "தாங்கும் தேவன்" பாடல் மிகவும் இனிமையாக இருந்தது father. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊🎊🎊. மேலும் பல பாடல்களை எதிர்பார்க்கிறோம் father. இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க

    • @Azariah-dh2bl
      @Azariah-dh2bl Год назад

      ​@nithiyas1532 😂😂😂😂😂😂😂

  • @LETTICEMARY
    @LETTICEMARY Год назад +7

    மன்னியும் இயேசுவே மன்னியும்

  • @lidiyayovan2644
    @lidiyayovan2644 Год назад +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @tinyruby3344
    @tinyruby3344 Год назад +6

    Naan Naanagave Vandhirukkiren
    Um Prasannaththil Vandhunirkiren
    Neer Indru Ennai Yetrukkolveeraa
    Um Rajjiyaththil Serthukkolveera
    1. Yoseppai pol Naan Olungillaye
    Novaavaipol Needhimaanum Illaiye
    Abragamai Pol Visuvaasiillaiye
    Dhaaniyelaipol Ummai Vendavillaiye
    Naan Naanaga Thaanaga Vandhrukkiren ..
    - Naan Naanaga
    He he .hhee. he he he hee
    2. Maarththalai pol ummai Sevikkalaye
    Mariyaalai pol Ummai Nesikkalaye
    Estharai pol Edhayum Seiyavillaye
    Elisabaththin Narkkunangal Ennil Illaye
    Naan Veenaagi Aalagi Vandhirukkiren
    - Naan Naanaga

    • @renukamathews-qf8mp
      @renukamathews-qf8mp 14 дней назад

      amen 🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mallikas369
    @mallikas369 Год назад +19

    என் தவறுகளை மன்னியும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @arulmerry1430
    @arulmerry1430 11 месяцев назад +1

    The six.priestswere.chosen.by.god to.spread.his kingdom.congratulations
    Dear.bkrothers holy.photos.eternal.life.

  • @shakiThanu5488
    @shakiThanu5488 17 дней назад +2

    🙏🙏🙏🙏🙏🙏Yesappa prasannam unaramudihirathu

  • @shanthamaryselvaraj8433
    @shanthamaryselvaraj8433 Месяц назад +2

    அருமையான பாடல் ஆறுதலான வரிகள் மனதை மிகவும் கவர்ந்தது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது நன்றி யேசப்பா

  • @kalaivanimk552
    @kalaivanimk552 Год назад +1

    Amen ennai serthukollum appa

  • @reginaarokiamary8424
    @reginaarokiamary8424 3 года назад +15

    மனதை மிகவும் வருடிய பாடல். அருமையோ அருமை. நன்றி சகோதரர் கிறிஸ்டி ஆனந்துக்கு. நன்றி இந்த பாடலை தொகுத்தவர்களுக்கு

  • @amalasamson3132
    @amalasamson3132 Год назад +5

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @chithrajayaram5138
    @chithrajayaram5138 2 года назад +28

    இந்தப் பாட்டு கேட்கும் போது இனிமையாக இருக்கிறது 😇😇😇

  • @raviarumugam6357
    @raviarumugam6357 Год назад +4

    🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️amen prise the lord

  • @reshmatony2295
    @reshmatony2295 Месяц назад +1

    My favourite song...praise the lord for this beautiful song❤

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 8 месяцев назад

    I came to Jesus l surrender each and every thing into your hands Jesus touch holy spirit guardian angel protect us

  • @arulmerry1430
    @arulmerry1430 11 месяцев назад

    The.six.priests.chosen.by.god.holy.holy.holy.
    My.dear.brothers.may.god.bless.you.the.eternal.life.you.have.chosen.you.will.come.across.many.obstacles.you.go.to.your.friend.jesus.at.that.times.

    • @arulmerry1430
      @arulmerry1430 11 месяцев назад

      I am.80.years.old.i.bless.you
      The.video.in.my.view.i.pray.for.allpriests.

  • @umauma5263
    @umauma5263 Год назад +4

    Yesuvukke nandri

  • @amysharonanthonysamy6951
    @amysharonanthonysamy6951 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulmerry1430
    @arulmerry1430 7 месяцев назад

    When.we.see.the.group.of priests i feel the.heaven.on.earth.the.peace.is extradinarynothing.will.excel it.

  • @nithiyas1532
    @nithiyas1532 3 года назад +62

    பாடல் மிக அருமையாக உள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. மேலும் பல பாடல்களை எதிர்பார்க்கிறோம். இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Год назад +2

    அருமை அருமை அருமை

  • @SathishKumar-yd9ve
    @SathishKumar-yd9ve 11 месяцев назад +1

    Intha pattai enga school paduvanga I love thish song

  • @prasannaartcraftideas6642
    @prasannaartcraftideas6642 Год назад +3

    So cute

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 7 месяцев назад +1

    Very good song

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Год назад +1

    நான் நா னா இருக்க வி ட மா ட் டி ங் க இ ல் ல

  • @RajStalin-ne4zp
    @RajStalin-ne4zp 29 дней назад

    ❤🎉

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 8 месяцев назад

    Very great song
    Thank you JESUS
    Thank you LORD

  • @jeganjegan5184
    @jeganjegan5184 9 месяцев назад +6

    Vara level ❤

  • @srneelminothomas4319
    @srneelminothomas4319 7 месяцев назад

    I am very happy to have this ɓeautiful Holy Mass with ìnspiaring homilÿThank you Father.sr.minò

  • @kalaivanimk552
    @kalaivanimk552 Год назад +4

    😭 entha song la irukkura words ennaku porunthum 😭😭😭🙏🙏🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 Год назад +1

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @pergithrajan5897
    @pergithrajan5897 3 года назад +11

    பாடல் இதயத்தை தொடுகிறது

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 8 месяцев назад

    Thank you JESUS
    Thank you LORD

  • @A.Divani-qh1uq
    @A.Divani-qh1uq Год назад +1

  • @bro.inbanathan
    @bro.inbanathan 3 года назад +3

    Amen Amen Amen

  • @jayasudari4506
    @jayasudari4506 10 месяцев назад

    இந்தப் பாடல் மிகவும் அருமை இதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @ShanthiShanthi-z8h
    @ShanthiShanthi-z8h 3 месяца назад +2

    Amen 🎉

  • @emiljonathan5189
    @emiljonathan5189 2 года назад +13

    இயேசுவுக்கே புகழ்! அருமை ❤️🌹👌🏼

  • @jacinthaanand6512
    @jacinthaanand6512 4 месяца назад

    Arumaiyana Padal. Very touching

  • @shaminirabeckal5050
    @shaminirabeckal5050 4 месяца назад

    I am here in ur presence as I am , kindly accept me as I am my Lord

  • @Jestinprabu
    @Jestinprabu 3 месяца назад +1

    Amen appa✝️✨🙇‍♀️🙇‍♀️

  • @KavyaS-n3w
    @KavyaS-n3w Месяц назад

    Amen❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ashika...A
    @Ashika...A 6 месяцев назад

    Amen appa.....✨

  • @tinkutinku5582
    @tinkutinku5582 5 месяцев назад +6

    I was really searching for this song then I asked God can you pls show me and within 2 minutes really he showed me😢

  • @jacopvejiniya4796
    @jacopvejiniya4796 Год назад +1

    Jesus christ ❤️✝️🥺

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 Месяц назад

    Good song pastor 🙌 🙏

  • @dassjesudass604
    @dassjesudass604 8 месяцев назад

    வார்த்தைகள் வலுமை.

  • @mariafrancisco1203
    @mariafrancisco1203 Год назад +2

    எனக்கு ரொம்ப மிகவும் பிடித்த பாடல்

  • @amarichamy3086
    @amarichamy3086 3 месяца назад

    Song is very nice

  • @adleanjayson
    @adleanjayson Год назад +5

    Very heart touching song😢✝️

  • @elsieraj3789
    @elsieraj3789 8 месяцев назад

    அருமையான ராகம். பல்லவி. சுருதி. 🙏🙏🌹🌹❤

  • @mercyomisha1997
    @mercyomisha1997 4 месяца назад

    Pr Ravi bharth voice pola iruku ❤❤

  • @johnbosco8237
    @johnbosco8237 Год назад +1

    Super lyrics

  • @Pavisparrow001-ti9bq
    @Pavisparrow001-ti9bq Год назад +1

    Amen...

  • @stanisdurai7102
    @stanisdurai7102 3 года назад +7

    இதயத்தை வருடும் பாடல். 👏❤🙏🌹

  • @florastalin6524
    @florastalin6524 Год назад +2

    ஐயா என்னை மன்னிப்பீரா?

  • @monikasharonmonikasharon4767
    @monikasharonmonikasharon4767 2 года назад

    Oru oru varthaum arpudhamai irukiradhu nam kartharidathil ketkavendiya varthaigal.karthave engal anaivaraium yetrukollum.amen amen amen amen amen amen amen

  • @anushyaanu5352
    @anushyaanu5352 3 месяца назад

    Super song greatdaddy❤❤❤❤❤❤❤❤❤

  • @AmbikaEswaramoorthi
    @AmbikaEswaramoorthi 6 месяцев назад

    Amen.
    Praise the lord.
    Thank you for this song. This song gives miracle in my life. Thank you again.

  • @amlalbaghly4163
    @amlalbaghly4163 Год назад +1

    Suparepw ❤ ❤ ❤ vice

  • @arulmerry1430
    @arulmerry1430 11 месяцев назад

    I.sing.this.heart.rendering.song in.voice.msg.
    To my.five children.

    • @arulmerry1430
      @arulmerry1430 11 месяцев назад

      Holy.holy.holy christ.is your.spouse.god leads.you catch his.hand and thank.him.

  • @jpgroup-jptravels357
    @jpgroup-jptravels357 8 месяцев назад

    I surrender you JESUS

  • @sheikportia7623
    @sheikportia7623 2 года назад +3

    thank u super song.thank u jesus

  • @PrincesSimi-i5e
    @PrincesSimi-i5e Год назад +1

    Wonderful Dedication Song Bother ❤🥲🙏🥰

  • @ielcelementaryaidedschoo-zd8sk
    @ielcelementaryaidedschoo-zd8sk 7 месяцев назад

    Praise the Lord

  • @LidyaNelson
    @LidyaNelson 6 месяцев назад

    God bless you Christy ❤️ lovely songs 🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 11 месяцев назад

    அருமை உண்மைதான் 😢

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 8 месяцев назад

    Amen Jesappa

  • @celinemary9383
    @celinemary9383 2 года назад +6

    Pleading to God for a place in His Kingdom .Very sweetly rendered

  • @shobav5656
    @shobav5656 9 месяцев назад

    ❤❤❤Amen🙏🙏🙏👍

  • @margratesagayamary1690
    @margratesagayamary1690 Год назад +3

    Praise you Jesus praise you lord 🙏🌹🌹🙏 Amen Ave Maria pray for us Amen. Thank you Jesus. Peace be with you all..

  • @JebadarwinJebadanlin
    @JebadarwinJebadanlin Год назад +2

    Super Song Have a good Life God bless you Nice song

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez 8 месяцев назад

    You touch us thank you Jesus

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 Год назад +1

    Nice my dear son in law

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 3 года назад +1

    Amen, yes, Nan njamagavay vandierkindran, yetrumollum, Amen.🙏🙏🙏

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 9 месяцев назад

    Amen🙏

  • @vincychill6457
    @vincychill6457 9 месяцев назад

    Superb. Nalla feel panee padi irrukeeinga anna

  • @sumimol123
    @sumimol123 3 года назад +6

    Nice song 👌🏼👌🏼 அருமையான குரல்வளம் 👏 God bless you. Thank u Fr💐

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад +1

    அமேஜிங் song ஆமென் ஜீசஸ் 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹🌹🎈🎈🎈🎈🎈✨️✨️✨️✨️✨️✨️👑👑👑👑👑👑👑👑♥️♥️♥️♥️and குட் வாய்ஸ் 🕊️🕊️🕊️🕊️🙏🙏🙏🙏🙏

  • @El-shadai3480
    @El-shadai3480 11 месяцев назад

    My favourite song

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @UGJOD360
    @UGJOD360 Месяц назад

    Amen. Appa❤

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +2

    Glory to God amazing Amen praise the Lord hallelujah 🙏🙏🙏

  • @reginaa9591
    @reginaa9591 3 года назад +2

    Thank you jesus praise the lord come lord jesus guide me lord with your sprit and make me holy amen

  • @Santamaria-1111
    @Santamaria-1111 5 месяцев назад

    Bless my parents, father, mother Hubbard children fill us in holy spirit bless their future and health and children score good marks Jesus