Это видео недоступно.
Сожалеем об этом.

ஆடி அமாவாசை தினத்தில் சாம்பார் அப்பளம் செம சாப்பாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2023

Комментарии • 251

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +84

    என்ன தான் அசைவம் அருமையா செய்தாலும் சைவம் ருசியாக பக்குவமாக சமைப்பது ஒரு கலை தான்❤அருமை மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +7

      ரொம்ப நன்றி அக்கா

    • @SriRenuka-zt8bt
      @SriRenuka-zt8bt Год назад +4

      Yes சைவம் சமைக்கிறதே ஒரு கலை தான் அருமையா சொன்னீங்க மதினி சமையல் சூப்பர்😀😀😀😀😀😀😀👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @namemeharish8802
      @namemeharish8802 Год назад

    • @thiyagarajan3361
      @thiyagarajan3361 Год назад

      0:37

    • @razumeem3911
      @razumeem3911 Год назад

      சூப்பர்

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +58

    தித்திக்க சமைச்சலும் திட்டிகட்டே சமைச்சலும் கத்திரிக்காய் நெய்வடியும் காருவாடு தேன் வடியும் தாய் சமையல்,அதுபோல நீங்க எது செய்யதாலும் ஒவ்வொரு சமையலும் அருமை,எல்லோருக்கும் பிடிக்குது எங்க சப்போட் உங்களுக்கு ♥️

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +2

      ரொம்ப நன்றி அண்ணா

    • @mrajmohan9434
      @mrajmohan9434 Год назад +4

      அய்யோ முடியல 😂😂😂 எப்படி இதெல்லாம்

    • @umaselvaraj5357
      @umaselvaraj5357 Год назад +2

      @@mrajmohan9434 நன்றி

  • @Premalatha027
    @Premalatha027 Год назад +6

    ஆரோக்கியமான உணவு. குழந்தைகளுக்கு தினமும் உணவில் காய்கறிகள் கொடுத்து பழக்குங்கள். மீன் சாப்பிடும்போது ஏதாவது ஒரு காய் கூட்டு வைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம்.நார்ச்சத்து காய் கீரை பழங்களில் தான் அதிகம் உள்ளது.உடலுக்கு மிக அவசியம். பப்பாளி, விதை திராட்சை கொய்யா ஏதாவது ஒரு பழம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். உடல் சூடு தணியும்.🤗🙏👍❤

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +31

    காய்கறிகள் சாம்பார்,கீரைமசியல்,அப்பளம் இந்த combo சுவையாக இருக்கும் மதினி.அருமை அருமை 🎉🎉🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @sudhachandran6081
    @sudhachandran6081 Год назад +3

    கீரையை அவிக்கும் போது 2 பல் சின்ன பூண்டு,2 எண்ணம் சின்ன வெங்காயம், தக்காளி 1,1மிளகாய் சிறிதளவு சீரகம் சேர்த்து வேக வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும் . வாழ்த்துக்கள் 💐

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +12

    காய்கறி சமையல் அருமை தங்கச்சி.. 👌👍
    தேங்காய் அரைத்து விட்ட காய்கறி சாம்பாரும் சரி ..
    கீரை கடையலும் சரி சூப்பரா செய்தீங்க..!!
    எனக்கு பிடித்த கீரை கடையல்.!!
    எந்த சமையலாக இருந்தாலும்.. மனம் உவந்து அன்பு மனதுடன் செய்தால் அமிர்தம் தான்..!!🤗😍👌
    மகிழ்ச்சி தங்கைகளே.!!❤❤🤗

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @imanimmu27
    @imanimmu27 Год назад +13

    நேத்துதான அம்மாவாசை நான் முதல் பார்வையாளர் முதல் கமெண்ட்

  • @hemalatha1013
    @hemalatha1013 Год назад

    Sambar ,kirai and appalam all veraity 👌super

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад

    Seivathai parkum பூது, மிகவுறைவில் நீ முன்னுக்கு வந்துவிடுவாய், keep it up 👍🏻 god bless you. 👍🏻🤔

  • @kvijayapaskarkeshad1895
    @kvijayapaskarkeshad1895 Год назад +2

    பார்க்கவே சூப்பரா இருக்கு மதினி வெல்க.... வாழ்க வழமுடன்....

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 Год назад +1

    வாழ்க வளமுடன் மதினி உங்கள் வீடியோ அருமை அருமை நிங்கள் நகைகள் வாங்கி போடவும் என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Год назад +13

    வாழ்த்துக்கள் .... அனைத்து செல்வங்களும் பெற ஆண்டவனை பிராத்திக்கிறோம் ....❤😂❤😂

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி சார்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +5

    ஆடி அம்மாவைச சாம்பாரும் கீரை கடைசலும் அருமை மதினி,பானு🎉

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Год назад +15

    My favorite Sambar & Kirai ,Appalam...Mouth watering..God Bless you.

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад +3

      Romba nandri amma

    • @auntycovid7507
      @auntycovid7507 Год назад +1

      My favourite. 2 things missing .... Uraka and mor molaga. 😅😅😅😅

  • @geethasundar6379
    @geethasundar6379 Год назад +5

    சூப்பர் சமையல் புளி ஊத்த மாட்டீங்களா மதனி

  • @RakeshKumar-ig6wx
    @RakeshKumar-ig6wx Год назад

    மதினி என்ற சொல் அம்மாவிற்கு அடுத்த புனிதமான சொல். மதினி என்ற உறவு இன்னொரு அம்மா. இந்த பெயரில் சேனல் வைத்துள்ளதற்கு நன்றி. பாலா தேனி யிலிருந்து.

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +4

    அருமையான ருசியான சமையல்🎉

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +11

    பாரம்பரிய உணவு
    மிகவும் அருமை

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +2

    Super Madhani Samayal Super Banu Akka video Super 👍❤️👍

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Год назад +14

    Vegetable sambhar with papad all time favourite 👍👌

  • @pavitrapavitra4000
    @pavitrapavitra4000 Год назад +2

    Sambar super mathini sambaril dhenkaa podakkoodathu

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +7

    Super madini .. very tasty 🤤 .. sambar with kirai .. good combination 😊 .. well cooking ❤😊

  • @amuthaamutha4600
    @amuthaamutha4600 11 месяцев назад +1

    Very nice madhini

  • @adikichena7577
    @adikichena7577 Год назад

    ரொம்ப நல்ல இருக்கு சூப்பர் 👌😋😍

  • @SenthilKumar-qz7uo
    @SenthilKumar-qz7uo Год назад

    Sampar applam kerai ennaku rompa podikum Nalla Samayal 👍

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Год назад +1

    Good to see veggies after nonveg food.. Keep doing it

  • @ragul2001
    @ragul2001 Год назад +3

    மதனி ❤️ சூப்பர் என்ன தான் சமையல் செய்தால் சைவத்தில் சமைப்பது ரூசி வெற லெவல் தான் மதனி கேமரா மேன் அக்கா பார்க்க வேண்டும் வீடியோ காட்டுங்க மதனி ❤️💐💐🙏❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @BOT-xw6ck
    @BOT-xw6ck Год назад +1

    Keerai modi pottu Vega Vida koodathu mathini.Naangalum sapida vaarom.❤❤❤❤

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    காய்கறிசாம்பார்அருமைவாழ்த்துக்கள்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +7

    மதினி எப்படியோ ஒரு வழியா ஆடி அமாவாசை வந்து சைவம் சமையல் சூப்பர் ❤
    நலமுடன் வாழ்க 🎉🎉🎉

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 Год назад

    Sambar keerai Super God bless you

  • @fathimaraihana2370
    @fathimaraihana2370 Год назад +3

    I wanna try sambar in my life because I haven’t try that love your videos madani ❤️🤤

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Год назад +2

    Very nuce sambar. I did not know you can use coconut milk in sambar. I must try this recipe. A little mango pickle (777) would have been good! Happy to you eating some lunch.

  • @mmanojini6665
    @mmanojini6665 Год назад +5

    கீரையில் பூண்டு சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் மதினி😊..... சமையல் சூப்பர்❤

  • @family3096
    @family3096 Год назад

    ❤️❤️❤️ அருமை சகோதரி இன்று சைவம் செய்தது,வேலையில் ஜாயின் பண்ணிட்டேன் வேலை அதிகமா இருக்கு உங்க வீடியோ உடனே பார்க்க முடியவில்லை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 Год назад +7

    Ethu mathri neega veg food podunga super

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад

    அருமை சகோதரி ❤️❤️👌

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Год назад

    super samayal

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +1

    Loving it. 👌👌

  • @suganthinainar6175
    @suganthinainar6175 Год назад +3

    City la green leaves.mixila grain pannuvom

  • @Lakshmi_tharaas_9999
    @Lakshmi_tharaas_9999 10 месяцев назад

    சூப்பர் மதினி....

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 Год назад +3

    My favouriterice❤thanksforsharingvideo

  • @arumram4642
    @arumram4642 Год назад +2

    வருசம் பூரா மீன் கோழி நண்டு இன்னும் பல சாப்பிட்டபின் இன்று ஒருநாள் (ஆடி அம்மாவசை இதுவல்ல அடுத்து வருவதுதான் ஆடி அம்மாவாசை) சைவமா சமைத்தால் புண்ணியமா சகோதரி.

  • @arulselvancables5348
    @arulselvancables5348 Год назад

    Super 👌 👍

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +2

    Super Madhini 🍁🍁👍👍👌👌

  • @amsavalli4324
    @amsavalli4324 Год назад

    Valka valamudan 🙏👌👌

  • @thenharshit
    @thenharshit Год назад +1

    I love you akka ugal vedai enagu romba pudigum

  • @user-sj3fy1gm8b
    @user-sj3fy1gm8b Год назад +1

    Mathani kai cut pannidu kaluvathenge
    Kaluvittu cut pannunga.apotha sathukal.apdiye kidakkum
    Sambar super ❤

  • @lavanyamanikandan3333
    @lavanyamanikandan3333 Год назад

    Super akka my favourite dish

  • @kanikani5306
    @kanikani5306 Год назад +6

    அருமை🎉🎉வாழ்க வளத்துடன்❤

    • @madhinisamayal
      @madhinisamayal  Год назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 11 месяцев назад

    Super 👌👌💚

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад +2

    Nice cute

  • @jenikavinchannel
    @jenikavinchannel Год назад

    Super❤😇 mathini

  • @VaithishwariVaithishwari-yf1xy
    @VaithishwariVaithishwari-yf1xy Год назад +1

    Hi Mathini h r u....? Sambar Appalam Nalla Irukkum Mathini.... Super..👌👌👌👌👌

  • @sumasumithra3254
    @sumasumithra3254 Год назад

    Superr sambar 👌🏾👌🏾👌🏾❤❤

  • @alaparikalo
    @alaparikalo Год назад +3

    Mathini sampar appalam keerai super mathini enakkum rompa pudikum good communication 👌👌👍❤️👌 👌 Banu Akka video super 👌👍❤️

  • @RakeshKumar-ig6wx
    @RakeshKumar-ig6wx Год назад

    சூப்பர் மதினி.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Год назад

    அக்கா காய்கறி சமயல் சூப்பர் அக்கா .கீரை கடையல் அருமை எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா .

  • @shanthim1215
    @shanthim1215 Год назад +3

    Super Sister. Unga Samayal Semma God bless Yours Family.

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад

    Nice 😊

  • @segar8277
    @segar8277 Год назад

    Mathini... Enn Adiiammavassai seiyuranka SETRIXUMMA????

  • @VidyaVidya-ym7tp
    @VidyaVidya-ym7tp Год назад

    Hi அக்கா.எனக்கு உங்க குடும்பம் பார்கும் போது உங்களை பார்கும் போது ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்ச நாள் தான் உங்க videos பார்த்தேன் உங்க கிட்ட இருக்க அந்த சந்தோஷம் காசு பணம் இருக்க வீட்டுல சத்தியமா இருக்காது. நீங்க இப்டியே சந்தோஷமா இருங்க

  • @saravananjaya5833
    @saravananjaya5833 Год назад +1

    Super samayal anni anaku oru hai solunga anni

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад

    Super

  • @subanayahaj1092
    @subanayahaj1092 Год назад +3

    Mouth watering 😋😋😋

  • @Ungal_agi2024
    @Ungal_agi2024 Год назад

    Thuvaram parupu serthu seiya maatingala sambar?

  • @suganyasaravanan5593
    @suganyasaravanan5593 Год назад

    Mathini entha ooril vasikiranga nice place

  • @mercy77777
    @mercy77777 Год назад +4

    காய்கறி சாம்பார் செமயா இருக்கு மதினி. Nice. வாசனை தூக்குது. Enjoy.😋😄😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 Год назад +2

    Super Akka nanum varava na Sri Lanka anaku eppati Erika ASA i like this ❤❤❤❤❤❤❤❤

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z Год назад +1

    காய்கறி சமையல் சுப்பர் ❤❤❤❤மதினி

  • @sujathabaveetharan3809
    @sujathabaveetharan3809 Год назад

    மதனிசமையல் சூப்பர்

  • @vimalav1736
    @vimalav1736 Год назад +2

    Nice akka 👍

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 10 месяцев назад

    Super mathani ❤❤❤❤❤

  • @afrahsulthana452
    @afrahsulthana452 Год назад

    Mathini neenga roomba cute super sapatu anni

  • @reneantony
    @reneantony Год назад +4

    Eppavoum naa after waking up ..naa wait paanouvenn mathini video ikkou .....romba santoshyumma irruku mathini keep rocking mathini ....God bless u.mathini

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo Год назад

    Poondu serthu vaka vaithu kadainka super ah irukum

  • @kumarbama9804
    @kumarbama9804 Год назад

    Sampar super akka but kavanama Cook pannunga nenga talikkurappo fire aachi dhana ka be careful sister

  • @dikshanp2217
    @dikshanp2217 Год назад

    Super akka

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +4

    Good enjoyed ❤

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад

    Superb mathini ❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад

    ஹாய், மதினி பானு,சூசூசூசூசூசூப்பர் சமையல் செய்கிறீங்கள் நாங்கள் பிரிஞ்சி சாதம் செய்தோம் நீங்கள் எங்களுக்கும் கீரை கறி தாங்கள்.நாங்களும் சாப்பிட வருகிறோம்.சரி நன்றாக சாப்பிடுங்கள்.வாழ்க வளமுடன்👌👌👌👌👍👍💖💖💖💖🌹🌹🌹🌹🌹

  • @vallipoovan8266
    @vallipoovan8266 Год назад +1

    Csuper

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Год назад

    Ma'am show us how you clean and organise your house

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад +2

    Super samaiyal mathini

  • @kalpanakkalpanak388-eb1cw
    @kalpanakkalpanak388-eb1cw Год назад

    Super 👌 👍 mathani

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Год назад +2

    Super madini super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤

  • @shalinishalini2091
    @shalinishalini2091 Год назад

    Super sister unga Samayal semma v2ku varalama sister ❤

  • @sham1527
    @sham1527 Год назад

    சூப்பர் மதனி

  • @tgkingyt1642
    @tgkingyt1642 Год назад

    Super 💕💕💕

  • @primesola3441
    @primesola3441 Год назад

    Super 👍

  • @prabhasiva7861
    @prabhasiva7861 Год назад +1

    மதினி இன்றைக்கு தனி அழகு 😊😊😊😊😊

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Super video Madhini 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤

  • @umakavi2443
    @umakavi2443 Год назад +4

    Super madhini ❤

  • @sasikakala604
    @sasikakala604 Год назад

    Super sister👌👌

  • @balakrishnan9787
    @balakrishnan9787 Год назад +2

    சூப்பர்

  • @brabhakaran2813
    @brabhakaran2813 11 месяцев назад

    Eailarum erugum pothu samail saiyugail akkaa eailarum saputum pothu baga santhosama erugum enna maari valenatu vallum tampi

  • @user-zo8fg2ry4z
    @user-zo8fg2ry4z 10 месяцев назад

    Enagu putigu sis

  • @muthukkannals2293
    @muthukkannals2293 Год назад

    Super mathini

  • @sanasweetzzz
    @sanasweetzzz Год назад

    Why no Puli karaichal for sambar????

  • @ajeethaajeetha
    @ajeethaajeetha Год назад

    Akka super 🥰