தான் தப்பு பண்ணிவிட்டேன் என தைரியமாக கூறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 189

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 411

  • @Sumathi1518
    @Sumathi1518 8 месяцев назад +49

    இந்த உலகில் யாருமே உன்மையான வர்கள் கிடையாது
    அப்படி உன்மைய வாழ்பவர்கள் இருந்தால் வாழ்க வளமுடன்

  • @arunprakash398
    @arunprakash398 3 года назад +39

    ஏம்மா பெத்துக்கிறீங்க__நல்ல கேள்வி. இதக்கேட்ட பின்னாடியும் மானங்கெட்டு உட்கார்ந்து இருக்காங்க பாரு. இதெல்லாம் ரொம்ப அசிங்கமாக உள்ளது. நல்ல கேள்வி. சூப்பர் மேடம்.

  • @jaya_papa_123
    @jaya_papa_123 8 месяцев назад +193

    2024 la pakuravaga oru like poduga 🙋

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 7 месяцев назад +19

    @26:12
    புருஷனா ஒருத்தன் இருக்கான்
    அவன் கூட இருந்து 2 குழந்தை பெத்துட்டு மனோஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு புருஷன் முன்னாடியே சொல்லுது 😮😮எவ்வளவு தைரியம் 😮😮

  • @MalaPrapu-gk1ug
    @MalaPrapu-gk1ug 6 месяцев назад +100

    2024ல யாரெல்லாம் பாக்குறீங்க

  • @KalisamySamy-xj6cm
    @KalisamySamy-xj6cm 8 месяцев назад +78

    2024 la yaru Pakurinka like pannuka❤

  • @user-gv2kf3fi8z
    @user-gv2kf3fi8z 8 месяцев назад +28

    I love Lakshmi mam 🎉🎉

  • @rashitha4851
    @rashitha4851 11 месяцев назад +18

    பிள்ளைகள் ரொம்ப பாவம்

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e 5 лет назад +62

    இந்தப் பொண்ணுக்கு இந்த ஒரு புருஷன் பத்தாது அதிகமா ஜாலியா இருக்குற புருஷன் கள் வேண்டும்.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Год назад +58

    தாயப்போல பிள்ளை.
    நூலைப் போல சேலை.
    தாய் அன்று குழந்தைகளை
    விட்டு விட்டு ஓடினாள்
    இன்று மகள் அதே தவறை
    செய்கிறாள்.
    விதி என்று சொல்வதா?
    என்ன என்று சொல்ல?

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 7 месяцев назад +7

    இவள் சரியில்லை அவரும் ஏதோ தவறு செய்து இருக்கலாம் ஆனா அந்த அண்ணன் கிட்ட அன்பா பேசுனா மாற வாய்ப்பு இருக்கு அதுக்குனு விட்டுப் போகக்கூடாது தப்பு...🙄😪

  • @mendhikabyrah9286
    @mendhikabyrah9286 Год назад +44

    Mama kutty is a word,but appu kutty is an emotion🤣🤣🤣🤣🤣

    • @sivabala8222
      @sivabala8222 9 месяцев назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
      ...........m..
      😊
      😊
      😊
      .
      😊
      llllpppp😊pppppplpp😊ppppllll😊pppppppppllpppppppppplpppppppll

    • @sivabala8222
      @sivabala8222 9 месяцев назад +1

      Pppppppppppp

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 лет назад +54

    8:50 நிமிடத்தில் லெட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சிரிப்பு சிரித்தார், மனொஜ் பணம் கொடுத்தானாம் அதனால் அவன் கூட படுத்துட்டாலாம்

  • @vanzvibes
    @vanzvibes 7 месяцев назад +6

    Oru kozhanthaya valakkamudiyathuna thayavusenji kozhanthaeh pethukaathinga pa pavam... Antha pillainga.. athoda manasu bathikapattu athoda lyf eh nasamapoguthu

  • @VishnuPriya-fp2jg
    @VishnuPriya-fp2jg 4 года назад +279

    ஒன்னு மட்டும் நல்லா புரியுது......உண்மையா இருக்கவங்களுக்கு உண்மையான அன்பு கிடைகிறது இல்ல

    • @loganlogan4933
      @loganlogan4933 4 года назад +18

      Unmai unmai sister

    • @prasanthakumari5047
      @prasanthakumari5047 4 года назад +5

      Unma pa ithu😒

    • @MubeenaM10
      @MubeenaM10 4 года назад +1

      உண்மை 😔😔

    • @Mohan-ps5it
      @Mohan-ps5it 4 года назад

      Yes

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 года назад +1

      You wrong priya husbands and wife's always have ups and downs we have to adjust our self that's call life's this girl did is very wrong nobody will accept that's my opinion thanks

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 7 месяцев назад +9

    ஏலே... மனோஜ்...
    கிடைச்ச வரைக்கும் போதும்னு
    ஓடி போய்டு.... 😂😂😂

    • @bey-bey77
      @bey-bey77 5 месяцев назад +2

      Bro 😂😂😂

    • @Suriya-um1lc
      @Suriya-um1lc 2 месяца назад

      😂🤣🤣😅

  • @shahulhameed7358
    @shahulhameed7358 4 года назад +48

    குழந்தைகள் பாவம் இவளுக்கு ஆண் சுகம் தேவை

  • @gnanasekarangnanasekaran2974
    @gnanasekarangnanasekaran2974 4 года назад +14

    அவௌங்க அவௌங்கலூக்கு ஆயிரம் பிரச்சினை யாருக்குதான் பிரச்சனையில்லை சோல்லூங்க பார்பொம்

  • @gopinathananaimuthu6847
    @gopinathananaimuthu6847 Месяц назад +3

    மனோஜ் நல்லா வேலை பார்த்து இருக்கான் அதான் அந்த பொண்ணுக்கு அவன ரொம்ப பிடிச்சி இருக்கு 😅😅😅

  • @muhamedelias8203
    @muhamedelias8203 4 года назад +27

    மூதேவியே ஆசை தீர இவளஓத்துட்டு ரோட்டில் விட பேரன் அப்பே தெரியும் இவளுக்கு புருசனின் அருமை

  • @gnanarubanmalinidevi4925
    @gnanarubanmalinidevi4925 5 месяцев назад +5

    Laksme amma neenkal oru unmaiyana amma than

  • @user-uz7qe5tq4k
    @user-uz7qe5tq4k 6 месяцев назад +7

    Happy women's day Lakshmi mam 🌹🙏🌹🙏 my favourite mm

  • @yaliyali5789
    @yaliyali5789 4 года назад +18

    உலகம் எங்கு போகின்ரது

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 лет назад +47

    பணத்திற்காக ஒருத்தன் கூட இன்று போனால் பின் காலத்தில் அவன் சொல்லி காண்பிப்பான்

    • @jasperselvan2085
      @jasperselvan2085 4 года назад +5

      அதைப் பற்றியெல்லாம் இவளுக்கு கவலையில்லை.......

    • @oibkjh
      @oibkjh 4 года назад +2

      டேய் ! அவன் சொல்லாமலே காட்டிட்டான் !

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +42

    புருஷன் பணம் கொடுக்கலைன்னா, நீ வேலைக்கு போ, அதென்ன அன்னிய ஆம்பளைகிட்ட கை நீட்டறது, அதுக்கு பதில் நீ என்ன செய்வே? Out of the way life.

  • @sairamsairam8017
    @sairamsairam8017 4 года назад +21

    Divorce kudukada da thambi avala oru vazhi pannu

  • @nsma1602
    @nsma1602 4 года назад +30

    இவளுக்கு வேறு புருஷன் தேவை படுது. அம்மா மாதிரி ஆயிட்டா

  • @jasperselvan2085
    @jasperselvan2085 4 года назад +24

    மனோஜ் நன்றாக செய்வானாம். பணம், உடல் சுகம் இரண்டும் அவன் செய்வான் எனக் கூச்சமில்லாமல் பேசும் புறம் போக்கு இது. சில சமயங்களில் பெண்கள் பாவம் எனத் தோன்றும். இது வேற லெவல். ஆஷா என்ற இவள் பெயரின் வரலாறே மிக மோசம். நாசமாகப் போவாள்.

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 4 года назад +81

    மேடம் நீங்க அந்த அண்ணாக்கு தா உதவி செய்ய வேண்டும் 🙄😏😒

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +92

    சிறியவயதில் தாய் தந்தை அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள்வாழ்க்கை பாதிக்கப்படும்

    • @ajiangellifestyle9614
      @ajiangellifestyle9614 3 года назад +8

      Ur crct sir but elarum apdi ila .bcz nanum enoda 8 th standard la en amma appa va elanthen . But ipo na M.A archaeology muduchuten .and archery la ma state player ,and tattoo artist ,microartist ,violin player . Na middle class tha but enoda intrest la elam kathukiten .kasta patu work pani na intha stage ku vanthu irueken

    • @laxmiraja3495
      @laxmiraja3495 Год назад

      ​@@ajiangellifestyle9614👏👏👏👏

    • @rajeswaribalasubramanian-gx8wk
      @rajeswaribalasubramanian-gx8wk Год назад +1

      ​@@ajiangellifestyle9614 qq1¹❤

    • @sridhargowtham2368
      @sridhargowtham2368 Год назад

      😊

    • @tamilselvir9697
      @tamilselvir9697 Год назад

      ​@@ajiangellifestyle9614 😊

  • @natarajnataraj5734
    @natarajnataraj5734 3 года назад +12

    கடைசி வரைக்கும் அந்த அப்புக்குட்டி யாருனு சொல்லவே இல்லையே

  • @user-lu1dh5ln2o
    @user-lu1dh5ln2o 7 месяцев назад +15

    காரணம் இல்லாம அடுத்தவன் செய்றான்னா உன் மேல் இச்சய் இல்லாமல் செய்ய மாண்டன். காரியம் முடிஞ்சதும் உன்ன கை கழுவி நடு ரோட்டில் விட்டுட்டு போயிடுவான். அப்போ தெரியும். புருஷன்னோடு வாழ்ந்த வாழ்கையின் அருமை.

  • @veenashanboy913
    @veenashanboy913 3 года назад +8

    The stepmother is good

  • @mahalingamparamananthan8367
    @mahalingamparamananthan8367 3 года назад +9

    இவள் எதிர்பார்க்கின்ற ஏதோ ஒன்று . மனோஜ் கிட்ட கிடைக்குது. இவன் கிட்ட கிடைக்கல. ஆனா ஒன்று மனோஜ் கூட கடைசிவரைக்கும் இருக்க மாட்டாங்குறது மட்டும் புரியுது.

  • @kaliraja4584
    @kaliraja4584 3 года назад +11

    மனோச் தான் நல்ல பன்றாரு அவரு கூடவே அனுப்பிவைங்க

  • @Abi-smiley
    @Abi-smiley 8 месяцев назад +11

    2024....😑
    👇

  • @PriyaPriya-pn9jf
    @PriyaPriya-pn9jf 5 лет назад +60

    ஏன்டி பொய் சொல்ல ஒரு அளவே இல்லையா

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 года назад +5

      லை டிடெக்டரே இவ முன்னாடி வைச்சி இருந்த வெடிச்சி இருக்கும்
      கொத்து கொத்தா புளுவராளே ஆத்தா டீ இப்படில்லாமா பெத்துவிட்டு இருக்காய்ங்க ஊருக்குள்ளே

    • @MuthuKumar-jh1pe
      @MuthuKumar-jh1pe 4 года назад +1

      சரிதாண்

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +66

    பெண் பக்கம் தவறு இருக்கிறது,

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Год назад +9

    இந்த சர்வீஸ்க்கு டோக்கன் எங்க தராங்க,எனக்கும் வேணும்😂😅ஏன்மா நீ என்ன சொன்னாலும் நம்பரதுக்கு மனோஜ் மாதிரி எங்கள என்ன மக்கூ கூ...னு நெனச்சியா😡🤬

  • @shahulhameed7358
    @shahulhameed7358 4 года назад +44

    பாவம் புருஶன் இந்த பொண்ணுக்கு மனோஜ் தேவைப்படுகிறான் அதற்கு இத்தனை பொய்கள் பேசுகிறது

  • @shilpanagaraj8487
    @shilpanagaraj8487 4 года назад +4

    It's not for money she is after Manoj, she is just highlighting he took care of me, but in real Manoj had taken care, and he was attentive so only she is bold

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +11

    Actually wat LR telling is true...before getting married make sure both of them are prepared mentally n financially...coz marriage is a commitment..it's not one man show...it's a group work...helping each..

  • @karthicksiva94
    @karthicksiva94 4 года назад +45

    இவள உயிரோட கொளுத்துங்க டா

  • @geethapriyasenthil3056
    @geethapriyasenthil3056 4 года назад +4

    Rightu kaasu koduthu correct pannitan...

  • @santhithilaga2481
    @santhithilaga2481 6 месяцев назад +4

    Pavam kids 😢😢😢

  • @Sumathi1518
    @Sumathi1518 8 месяцев назад +4

    கணவன் மனைவி இருவருக்கும் மனசு சந்தோஷமாக இருந்தால்
    உடல் சந்தோஷம் பணசந்தோஷம்
    பல சந்தோஷம் தேடி வரும்
    யாரையும் நம்பி வாழவும் கூடாது போகவும் கூடாது
    தனிமையில் வாழ்ந்து விடலாம்

  • @batchelorkitchan2081
    @batchelorkitchan2081 4 года назад +19

    Total 1700 episode kalakadhal tha nariya iruku apo total tamil natula yavolva irukum naama marriage panakodadhu naama last varum single la irukalam no love no marriage no girls

  • @shinyajay3661
    @shinyajay3661 4 года назад +18

    Pavam husband...

  • @tamilpreethi1448
    @tamilpreethi1448 11 месяцев назад +5

    Masama pasama 😂😂😂..enna ori rhyming

  • @revathyshankar8
    @revathyshankar8 Год назад +9

    She is so well dressed and talking poverty.

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 года назад +5

    Manoj maranapodu potuiruparupola athuthan Asha mathilmayangi gaythikalangi poitta athuthan Ramarajan veyrukira.

  • @nithyarathinam5027
    @nithyarathinam5027 4 года назад +5

    Good father

  • @rajasuji8307
    @rajasuji8307 Год назад +9

    Appu kuttyyy... Mama kuttyyy... Add kuttyyy... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +24

    ஆண்களின் வருகையை பெண்கள் எதிர்பார்க்கும் படியாக ஆண்கள் நடந்து கொள்ள வேண்டும்

    • @oibkjh
      @oibkjh 4 года назад +2

      வீட்டுக்கு வந்தவுடனே புனாவ நக்கனுமா?
      தம்பி!

    • @iswaryaiswarya7912
      @iswaryaiswarya7912 4 года назад +2

      En hus eppoda varuvarunu nan ethir paathutte irupen.. I really love my hus

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 7 месяцев назад

      ​@@iswaryaiswarya7912பெண்ணின் வெல்வது எப்படி 😍

  • @m.shangariss851
    @m.shangariss851 3 года назад +6

    Loveum namba mudiyathu. Love pandravangalayum namba mudiyathu.

  • @idayakumar1120
    @idayakumar1120 8 месяцев назад +3

    8:37 Lakshmi mam point catch pannitanga

  • @jothimani8140
    @jothimani8140 4 года назад +18

    micro max மேல case போட முடியுமா யாராவது சொல்லுங்க.. முடியல

  • @murugesangopal3065
    @murugesangopal3065 4 года назад +38

    கள்ள புருஷன் வேணுங்கிறத்துக்கு என்ன என்ன காரணம் சொல்லுது இந்த பொண்ணு.

  • @nalininalini6574
    @nalininalini6574 4 года назад +13

    Intha episode la madam sonna judgement sari illai.

    • @kalaivanan8657
      @kalaivanan8657 4 года назад

      ஆமாம் ஜட்ஜ்மன்ட் தவறு

  • @venkatesan.svenkatesan.s7839
    @venkatesan.svenkatesan.s7839 3 года назад +4

    Super speech mam

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 года назад +7

    Mom this lady no good not think children pavam kids

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +73

    கள்ள உறவுக்கு பலியாக போகிறாய் பெண்ணே,

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +22

    இந்த பெண் பெரிய தப்பு பன்னுது.. கணவனுடன் வாழ்வதே நல்லது...

  • @Justme21873
    @Justme21873 5 лет назад +16

    So sad

  • @jjmk4108
    @jjmk4108 9 месяцев назад +2

    Mam marriage pannuna girls ku jewellery poda asai varum. All girls jewell podum pothu evalukum aasai varathana seiyum. So parents evaluku seithathu kodumai. Husband oluinga illana thaniya valalam la. Nalla thaana irruka job poga vendiyathu thaan. Monoj kitta kasu vaingi saapitathu thapu.

  • @karthicksiva94
    @karthicksiva94 4 года назад +9

    செய்யறது.... பேசறது

  • @thalathala9306
    @thalathala9306 4 года назад +4

    31:22 good question

  • @kausalyaraman425
    @kausalyaraman425 4 года назад +9

    எனக்கு அப்பெல்லாம் ஒன்னும் தெரியாது அப்படிங்குது. ஆனா இப்ப பேசறது பாத்தா விளைஞ்ச
    கட்டையா தெரியுது.

  • @maheveni2291
    @maheveni2291 5 лет назад +15

    அடியா லட்சுமி மேடம் பாவம்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +34

    பாப்பா தயவு செய்து அழ வேண்டாம் பயமா இருக்கு எனக்கு

  • @pavisupi49
    @pavisupi49 5 лет назад +51

    என்ன போண்ணுடா இவள் புருசன் நல்லா செய்ரார் இல்லையாம் கள்ள புருசன் நல்லா செய்றாராம் அதனால கள்ள புருசன்தான் வேனுமாம் !!!!

  • @vama1944
    @vama1944 3 года назад +9

    தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை

  • @skarumalai1976
    @skarumalai1976 11 месяцев назад +4

    குரங்கு புத்தி உருவமும் அப்படியே

  • @ryanschitchenchitchen3483
    @ryanschitchenchitchen3483 5 лет назад +26

    Hoo my God oru marriage panna kuda vazhi ilama evlo girls kasta padranga neeinga la yeppadi tha 3 4 marriage la pandringalo 😡😡😓😡

  • @magesans5514
    @magesans5514 5 лет назад +8

    Thanks to support for public madam

  • @krishnangayathiri768
    @krishnangayathiri768 4 года назад +6

    Pavam antha Anna

  • @apoorvat4245
    @apoorvat4245 4 года назад +51

    Indha "taarchal" / " Torture", oru vaarthai pudichu vechikiraanga...

    • @monicam9603
      @monicam9603 4 года назад +9

      their r few more word's also..... example : tasion/station🤣😂

    • @kalpanabalaji9190
      @kalpanabalaji9190 4 года назад +7

      Link thodarbu ,avanga Vera cassette naanga Vera cassette 🤣🤣🤣

    • @apoorvat4245
      @apoorvat4245 4 года назад +1

      @@kalpanabalaji9190 😂🤣

    • @rahmaanverdeen4837
      @rahmaanverdeen4837 4 года назад +3

      எனக்கும் இதுதான் தோணும் இந்த நிகழ்ச்சியில் டார்ச்சல்னு வார்த்தை இல்லாமல் முடியாது

    • @thenmozhim7261
      @thenmozhim7261 4 года назад +5

      Lol...
      Aprom.. Roombu (room)
      Oypu( wife)
      Jamaan

  • @abdulhaleemkuwait2998
    @abdulhaleemkuwait2998 5 лет назад +6

    Purusan ondume seyyalla athanaala awan senjaanaam manoj engirawan

  • @joicefatipah6748
    @joicefatipah6748 4 года назад +8

    Very disappointed with this thankachi. Nalla katha soldral.
    Ipa Manoji than hero.

  • @ranjananiranjan6165
    @ranjananiranjan6165 4 года назад +9

    What her mother did. She did that...

  • @AABB-jj2yh
    @AABB-jj2yh 5 лет назад +17

    I am wondering how the (second) guy fall in love with her.. He is having good taste i appreciate

  • @prabutheepthiprabutheepthi4963
    @prabutheepthiprabutheepthi4963 3 месяца назад +5

    பாவம் இந்த பொண்ணு செத்து போச்சி

    • @snsanjushalu
      @snsanjushalu 3 месяца назад +3

      எப்படிங்க என்னாச்சு அவங்களுக்கு குழந்தைங்க இருக்காங்க......

    • @prabutheepthiprabutheepthi4963
      @prabutheepthiprabutheepthi4963 3 месяца назад +1

      @@snsanjushalu குழந்தை அப்பாகிட்ட இருக்கு

    • @snsanjushalu
      @snsanjushalu 3 месяца назад

      @@prabutheepthiprabutheepthi4963 ohh எப்படி இறந்தாங்க

    • @BalaKumar-wk2cm
      @BalaKumar-wk2cm 3 месяца назад

      ​@@prabutheepthiprabutheepthi4963 eppudi

    • @SathyaSathya-vk2nx
      @SathyaSathya-vk2nx 3 месяца назад +2

      எப்படி

  • @ArunKumar-or1se
    @ArunKumar-or1se 4 года назад +4

    Purusan pavam

  • @rameshnarayanan8193
    @rameshnarayanan8193 3 года назад +4

    New film

  • @layashree1236
    @layashree1236 3 месяца назад

    Your saree super madam❤

  • @priyavignesh5242
    @priyavignesh5242 5 лет назад +14

    Antha anna mela thapu iruka theriala,ana pakka pavama irukanga

  • @SubhashMageshwaran
    @SubhashMageshwaran 2 месяца назад

    😊

  • @lizythomas8795
    @lizythomas8795 3 года назад +3

    There are still ladies living for children there with adjusting everything what husband does and says.

  • @georgels673
    @georgels673 5 лет назад +38

    அய்யோ இவபொண்ணா

  • @dilnanivi3975
    @dilnanivi3975 4 года назад +34

    That girl is too fraud...

  • @user-st3ew6tz6v
    @user-st3ew6tz6v 11 месяцев назад +1

    Mujhe is show ki host bhut beautiful hai unki sari pahnne ka styl bhut accha hai

  • @sivakavin8932
    @sivakavin8932 5 месяцев назад

    இப்ப எல்லாம் மேலை நாட்டு கலாச்சாரத்துக்கு மாரிக்கிட்டு வருவது போல் தோன்றுகிறது. முதல் காரணமாக இருப்பது தொலைகாட்சி நிகழ்ச்சி (நாடகம்) அதில் நல்ல விஷயங்கள் காண்பிக்கபடுதுதான் ஆனாலும். நல்லதை விட கெட்ட விஷயங்கள் மக்களிடம் சீக்கரம் போய் சேரும். அது நமது எண்ணத்தை பொருத்தது. போதுவாகவே மனது ஒரு குரங்கு மாதிரி நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கிட்டே இருக்கும். குரங்கு கிளைக்கு கிளை தாவிக்கிட்டே இருக்கும் அதுக்கு அது சரியாத்தான்
    செய்யுது. மனிதனாக நாம்
    அப்படி செய்வது சரியா ?

  • @Balaxox
    @Balaxox 4 года назад +5

    Yenka thirupurla ippati oru tevitiya irkkara Ava Peru Mahesh seriyana thondu

  • @AnilKumar-gw1om
    @AnilKumar-gw1om 2 месяца назад

    Super mam

  • @selva7568
    @selva7568 4 месяца назад +1

    கல்யாணம் அன்றேக்கே பெண்ணுக்கு காபர்டி போட சொல்லுங்க.

  • @raguthamizh7331
    @raguthamizh7331 5 лет назад +3

    ROMBALAGA PANDRINGAMA

  • @sureshs8608
    @sureshs8608 4 года назад +16

    Adi karupi un moonjiki unoru purusana😤😤😤😤

  • @Kavya-ns4fk
    @Kavya-ns4fk 16 дней назад +1

    😂agmark the***** 🤣

  • @preethi.t7502
    @preethi.t7502 4 года назад +6

    She is very bad girl... புதிய வாழ்க்கைகு ஆசை பட்டுட்டா எழவு....இதெல்லாம் ஒரு பொழப்பு,😪😪😬😬😬

  • @karpagamashokkumar4459
    @karpagamashokkumar4459 4 года назад +6

    Antha anna pavam😭😭