கள்ளக்காதலனை விட்டு செல்லாதே என கதறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 390

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 519

  • @manikandanmoorthy5301
    @manikandanmoorthy5301 Месяц назад +33

    Instagram paathutu Inga vandhavanga Kaia thookunga😂

  • @Anishan90..
    @Anishan90.. 7 месяцев назад +211

    2024 la yarallam paakuringa like pannuga 😅

  • @selvastar100
    @selvastar100 16 дней назад +6

    இப்போ யார் கூட இருக்கா யாருக்காவது தெரிஞ்சா அப்டேட் பண்ணுங்க 😅😅😅

  • @vadivambigaisundaramoorthy4705
    @vadivambigaisundaramoorthy4705 8 месяцев назад +15

    Madam rombha nalla,paesi guide panranga.Wonderful

  • @kumarprasath8871
    @kumarprasath8871 10 месяцев назад +63

    நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி😅😅😅

  • @angelchannel8565
    @angelchannel8565 10 месяцев назад +28

    What lakshmi mam says is 💯 correct....I support Lakshmi mam

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 18 дней назад +4

    போவாதீங்க போவாதீங்க... என்கள்ள கணவா போவாதீங்க.... போல்லாத சொப்பனம் நானும் கண்டேன் ...

  • @olivequbah7064
    @olivequbah7064 11 месяцев назад +24

    She is not correct. She is not innocent. Don't encourage these type of ladies. They will spoil the society.
    The village is very good.

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Год назад +45

    அந்த ஊர் ரொம்ப கட்டுப்பாடா இருக்கும் போல. இந்த பெண் தப்பு பன்னிருக்காங்க அது தான் அந்த ஊர்ல சேர்த்துக்க மாட்றாங்க.. இவங்க ஒழுக்கமா இருந்து இருந்தா நல்லா இருந்திருக்கலாம்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 11 месяцев назад +6

      But still its a family problem...not whole entire village's problem... They should not interfere unless asked.

  • @dharshannivethitha9878
    @dharshannivethitha9878 5 лет назад +143

    Please lakshi mam come back
    I am your big fan mam
    This is good show for society

    • @vishnurd1991
      @vishnurd1991 5 лет назад +4

      Ji idhu good show va matvanga life vachi channel business panuthu, Idula nenga Supporting ya super nalla varuvanga Sorry vandutanga

    • @somusundhear3677
      @somusundhear3677 3 года назад +1

      @@vishnurd1991 "

  • @vpradhakrishnan2953
    @vpradhakrishnan2953 3 года назад +35

    100% குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டாள். இவள் யாருடனும் உண்மையாக வாழ வாய்ப்பே இல்லை.

  • @innasij.muthuips432
    @innasij.muthuips432 4 года назад +41

    லட்சுமி மேடம் உன்மையில் நீங்கள் எப்படி அமைதியாக பேச முடியது வாழ்த்துக்கள்

  • @selvarani1360
    @selvarani1360 4 месяца назад +8

    Oscar goes to this lady.

  • @Sumathi1518
    @Sumathi1518 9 месяцев назад +42

    உண்மை மேடம் நீங்க சொல்வது ...
    தொலைவில் இருக்கும் வரை இன்பம்
    அதுவே
    பக்கத்தில் இருந்தால் துன்பம்
    இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சொற்கம்

  • @nanthaneedevi2751
    @nanthaneedevi2751 4 года назад +30

    லட்சுமி mam , ,நீங்கள் ரொம்ப பாவம்

  • @Madhusudhan-ug3wb
    @Madhusudhan-ug3wb 4 месяца назад +7

    How can this lady be so innocent? I don't understand. She will do all the mistakes and now she is innocent.
    If any man does this then u talk about lot...

  • @rajapandi8313
    @rajapandi8313 3 года назад +22

    இந்த விஷயத்தில் சிக்குபவன் அயோக்கியன் மாட்டாதவன் நல்ல வன்.

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 3 года назад +25

    இத யாராலும் சமாளிக்க முடியாது

  • @buvanabuvi5236
    @buvanabuvi5236 10 месяцев назад +7

    Juliy ku akka va eruku mo 🧐🤔🤔🤔voice and face ore mari ye eruku😂😂😂😂 juliy mari aluthu nadikuralee

  • @fajarul1
    @fajarul1 4 года назад +42

    Intha ponna innocent....sathiyama illa.husband thaan nallavaru paavam..

  • @Dhinacrpf
    @Dhinacrpf 3 дня назад +1

    வாண்டட வந்து எல்லா உண்மையும் நேர்மையாக ஒற்றுகொள்ளும் உத்தமி

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 9 месяцев назад +24

    Entha ponnu lam oru chaiiiiiiiiii paakavaeeee yarichalaaa eruku😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @User_4124
    @User_4124 4 года назад +31

    நீங்க எதுக்கு மேம் இந்த மாதிரி ஒழுக்கம் இல்லாதவங்களுக்கு எல்லாம் உதவி பண்றீங்க?! அந்த ஊர் தலைவர் தாத்தா தான் correctaa பேசினாரு.. இவங்கெல்லாம் திருந்தவே மாட்டாங்க!!

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +38

    உலக அழகி சிரிக்கிறாள்

  • @KrishnanSubramanian-wt4gv
    @KrishnanSubramanian-wt4gv 8 месяцев назад +1

    "நண்பர்கள் மோசமாக இருந்தால் ஒருவனின் வாழ்க்கை மோசமாகத்தான் முடியும் !!" கண்ணதாசன் !! உதாரணம்---விஜயகாந்த், கலாபவன் மணி !!

  • @karthikag2456
    @karthikag2456 4 года назад +16

    வடிவேலு கபடி செமின்தர் தேட்டக்கரற் அதை பார்த்து பால்கரற் அடி நாய கதை சூப்பர் ஹிட்

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh 3 года назад +22

    அடப்பாவிகளா.. இவ்ளோ கேவலமான விஷயத்தை எப்படி அழகா நியாயப்படுத்திட்டிங்க..

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +22

    Is this a comedy episode mam? Like vadivel sir comedy.

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +8

    We will get some message from each episode.But what message to get from this episode. Mam are you getting sleep atleast in the night? How you are dealing with these problems.

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 9 месяцев назад +1

      However confusing as the episode opening may be, it is clear that this girl is being hounded by the village people for her indiscretions. Life outside of a conventional family model could be very challenging. My heart goes for this girl because her life has drifted so much. Another of God's children. I hope she lives her life boldly. She has simply no nothing and just because of that, she must be loved and respected.

  • @ushav2119
    @ushav2119 11 месяцев назад +16

    இந்த பெண்ணுக்கு மட்டும் madam. ஏன் இவ்வளவு.முட்டு கொடுக்கிறார்.?

    • @user-kx7mx5df6l
      @user-kx7mx5df6l 24 дня назад

      ஒருவேளை இந்த பொண்ண வச்சி அந்த நாலு பயலுங்கள மேடம் கரெக்ட் பண்ண பாப்பாங்களோ

  • @premikarasu7828
    @premikarasu7828 5 лет назад +14

    vera Full episode upload panungaaaa zeetamil!!!

  • @kkarthiga1
    @kkarthiga1 10 месяцев назад +27

    கிராமத்து ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிக்கும் பயந்து அந்த பையன் கூட போறேன்னு சொல்லுது அந்த பொண்ணு.

    • @selvakumarr9500
      @selvakumarr9500 6 месяцев назад +3

      அவ யோக்கிமானவளா இருந்தால் பயப்பட வேண்டாம் தான்

    • @Yeshwinth
      @Yeshwinth 2 месяца назад +1

      Yes

  • @amaliemonica9896
    @amaliemonica9896 5 лет назад +12

    Semma siripu varthuu

  • @ranjinig1401
    @ranjinig1401 9 месяцев назад +6

    Alaguu Rani! 😂. Iethu innocent ta?

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 месяца назад +1

    இந்த குனு க்கி எங்க போனாலும் ஒருத்தனை சினேகிதமாகி கொள்வார்....

  • @itzgowthamvj
    @itzgowthamvj Год назад +10

    Iva innocent lam kedaiyathu. Nalla matter panni avanayum poga vidama pudichi vachitu ippo pathini vesham podra. Husband dhan pavam

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 11 месяцев назад +21

    நாங்க ஒரு 4 பேர் நண்பர்கள்
    எங்க கிட்டயும் இந்த மாதிரி ஒரு ஜோடி மாட்டினாங்க....
    எங்க நால்வரில் 2 பேர் திருமணம் ஆனவர்கள், ஆனால் அவர்கள் இரண்டு பேரும் தான் அந்த பெண்ணை அடைய நினைத்தனர்...
    நான் ஒருவன் மட்டுமே அவர்களை தடுத்து அவளை ஓடி விட சொன்னேன் 😍😍
    ஆனால் பிறகு ஒரு சந்தர்ப்பம் கிடைத்து அவளே இவர்களிடம் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பழக்கம் ஏற்படுத்தி கொண்டாள்....😢😢
    இத்தனைக்கும் அவளின் கணவன் இவளுக்கும் பிள்ளைகளுக்கும் சேர்த்து வெளி நாட்டில் உழைத்து கொண்டு இருக்கிறார் 🙂🙂🙂
    என்ன செய்வது
    யாரை குறை சொல்வது 🤷‍♂️🤷‍♂️

  • @karthiraja9927
    @karthiraja9927 14 дней назад +1

    அவ தப்பான பொண்ணு இல்ல ரொம்ப வெகுடி பாவம்

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 3 года назад +18

    இவ வாய் கேவலமா இருக்கு சீசீ சரியான அயிட்டம்

  • @rvjayaram871
    @rvjayaram871 3 месяца назад +2

    She is not innocent
    She needs more men in her life

  • @PunithaMaruthamuthu
    @PunithaMaruthamuthu Месяц назад +1

    What a narration.😂 narration queen which means show off her innocent

  • @sharmilasharmi8938
    @sharmilasharmi8938 5 лет назад +45

    தான் இறக்கும் நிலையிலும் ஒருவனுக்கு மட்டுமே மனைவியாக இறக்க வேண்டும் ....... அவளே பத்தினி

  • @user-vt2wc1pl4j
    @user-vt2wc1pl4j 6 месяцев назад +2

    @ 35:50 போவாதீங்க போவாதீங்க.!!"

  • @saravanant2083
    @saravanant2083 2 месяца назад +2

    13/06/2024 இன்றைய தேதியில்லும் இந்த நிகழ்ச்சி யை பார்ப்பவர்கள் லைக் பண்ணுங்க..

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 4 года назад +9

    Mam, you are gem.

  • @maniflywith1538
    @maniflywith1538 4 года назад +14

    Vanitha & peter story madhri irkkk🙄

  • @gaya656
    @gaya656 5 лет назад +90

    லக்சுமி அம்மா நீங்கள் நல்ல பெண்..

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 4 года назад +30

    இந்த பொம்பளை பாப்பா வா, ஆத்தாடி 😳😳😳😳😳

  • @selvastar100
    @selvastar100 16 дней назад +1

    Watching on august 2024😂😂😂😂😂😂

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 Год назад +17

    Mam don't tell she is innocent....avala pathala theriuthu ava oru dash nu

  • @rajbharath3035
    @rajbharath3035 8 месяцев назад +3

    Enna da ithu starting la alugai lam vitutu.. kadaisila ungalaye potutangale😅

  • @murugeswariraja851
    @murugeswariraja851 3 года назад +9

    Intha ponnu solvathu ellam thavaru

  • @sabariclass3324
    @sabariclass3324 6 месяцев назад +1

    Mam super mam

  • @Nishanisha-jk9li
    @Nishanisha-jk9li 3 года назад +4

    5minit oru dadave pesringla super kanavar 👌🙂🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 18 дней назад

    திரு அருள் செல்வம்..... ஒரு காமெடி பீஸ்.

  • @jbab3412
    @jbab3412 4 года назад +21

    கதைஅழகா சொல்றே

  • @kuganallai9674
    @kuganallai9674 5 лет назад +42

    அந்த நாலுபையன்களாலும் அவ மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறா. முதலில் அவவுக்கு நல்ல பாதுகாப்பு தேவை.

  • @rajalakshmi2535
    @rajalakshmi2535 5 лет назад +12

    Onnum solrathuku I'lla .Ava purusha avan thalaila adichika vendiyathutha

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +39

    கதை சொல்வதை. மேடம். ஊ. ஊ கொடுத்து கேட்பது. தமாஸா இருக்கு

  • @srikarthi5398
    @srikarthi5398 Год назад +10

    Naa 7mins patthen ennama nallava mathiri pesura

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +82

    அவள் இன்னோசென்டாம். அறியாப் பெண்ணாம் பாப்பாவாம், வெகுளியாம், நல்ல பொண்ணாம்...அடடா எப்படியெல்லாம் இந்தம்மா முட்டுக் கொடுக்கறாங்க அந்தப் பெண்ணுக்கு! இதே தவறை ஆண்கள் செய்திருந்தால் இந்தம்மா ஹைபிட்ச்சில் கத்தியிருப்பார்! அதட்டியிருப்பார்! அடடா என்னே ஒரு நீதி!

    • @rajbahadur665
      @rajbahadur665 4 года назад +6

      Correct... Indha.. Lady huh innocent nu sollranga.. Manasaatchi ye illama..

    • @gopiswardasaiswar8602
      @gopiswardasaiswar8602 3 года назад +6

      Sometimes it happens with Lakshmi mam, irritating

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 3 года назад +5

      Correcta Sonninga

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu Год назад +2

      Correct ...

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 10 месяцев назад +1

      அந்தப் பிள்ளைக்கு அந்த மாதிரி பையன் gal இந்த மாதிரி seirathu எல்லாம் பிடிச்சு இருக்கு அதை சந்தோசமா தான் ஒரு பெரிய அழகி மாதிரி நினைப்பில் pesuthu 18:49

  • @leelav9063
    @leelav9063 4 года назад +4

    I don't know how Lakshmi mam can tolerate all this story's

  • @ushav2119
    @ushav2119 11 месяцев назад +26

    மற்ற எபிசோடில் கடுமையாக பேசும் madam இந்த எபிசோடில் மட்டும் ஏன் இவர்களை innocent என்று கூறுகிறார்?

    • @devim3025
      @devim3025 11 месяцев назад +4

      Ava appadi than

    • @kkarthiga1
      @kkarthiga1 10 месяцев назад +1

      கிராமத்து ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிக்கும் பயந்து அந்த பையன் கூட போறேன்னு சொல்லுது அந்த பொண்ணு.

  • @rudhreshrudhresh890
    @rudhreshrudhresh890 Год назад +5

    Mom super

  • @gopiswardasaiswar8602
    @gopiswardasaiswar8602 3 года назад +10

    Pesavey thereyatha mathiri pesura.... Seyura thappa ellam senchuthu nalla Katha solluraluga..... Thederunu aaluguralluga, takunu aalugaya nippatitu Katha solluraluga...

  • @legacyfightsback
    @legacyfightsback 3 года назад +4

    இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு குழாய் அடி சண்டைக்கு எல்லாம் இங்க வருவிய என்னம்மா

  • @chayamadu1890
    @chayamadu1890 4 года назад +4

    We are you mam. I'm Sri lanka. Pls come back.

  • @gayathrims4264
    @gayathrims4264 4 года назад +16

    எனக்கு சிரிப்பு சிரிப்பு இருக்கு

  • @sreelatha5568
    @sreelatha5568 4 года назад +6

    Ungala. Parkum pothu. En Amma. Chinna vayathile. Pakkramaathiriye. Irukeenga. Mam. Konja. Neram. Kidaithal kuda. Solvathellam. Unmai. Unga nikazhchiya. Than. Parkiren mam

  • @gopinathgopinath4560
    @gopinathgopinath4560 8 месяцев назад +1

    Try to understand that mind

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Год назад +19

    இந்த பெண் சொல்ற மணமேல்குடி பக்கம்...விச்சூர்தான் எனது ஊர்......இது தப்பான பெண்தான்.

    • @StrictOfficer
      @StrictOfficer Год назад +2

      ​@@kavikeerthan.9546 The boys 😂

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Год назад +8

      ஓ அந்த 4 பேர் ல நீங்க ஒரு ஆளா?

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад +10

      @@ramaprabharamaprabha7735 வீடியோவை சரியாக பார்க்கனும்.....அந்த பெண் சொல்ற 4 பேர் அவங்க ஊர் பட்டங்காடு. எனது ஊர் அவங்க Husband சொல்ற விச்சூர், இப்ப எனக்கு சந்தேகம், நீங்கதான் அந்த4 பேரின் தலைவனா...? என்று........இனிமேலாவது சரியாக செயல்படுங்கள்.

    • @kajanakajana9679
      @kajanakajana9679 Год назад

      ​@@kalimuthusuppaiya5835👍

    • @vkala948
      @vkala948 Год назад

      @@ramaprabharamaprabha7735 😂😂

  • @User-fn5dr
    @User-fn5dr 11 месяцев назад +1

    நான் ungalai snekithar endren
    John 15:15

    • @shanthiniharshasha4284
      @shanthiniharshasha4284 4 месяца назад +1

      inga vandhu yen idha comment pandringa avarudaya peyarai veenile valangadhirupayaga nu ungaluku theriyadha

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +23

    இவ என்ன கதைசொல்ரா சாதாரனமா தப்புபண்ணிட்டு மேடம்உட்கார்ந்து கதைகேக்குறாங்கபார்க்கவேஎரிச்சலாஇருக்கு

    • @achideswaran9543
      @achideswaran9543 4 месяца назад

      இவ கதைய கேட்க நீங்காதா வெக்கபடனு ,அவளுக்கு ஏது மானவெக்கம்
      .

  • @fawaulafnanaynaafnan8539
    @fawaulafnanaynaafnan8539 5 лет назад +6

    Naan srilanka enakkum vaalkaila neraya pirachina ungala eppadi pakkuranu theriyala

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +4

    நல்ல கலர் அழகு முகம். தவறாக பயன்படுத்திவிட்டது

  • @puvaneswarysubramaniam2717
    @puvaneswarysubramaniam2717 5 лет назад +10

    this girl not understand that he wil cheat this girl.better stay with husband.this girl want rich life so after c money with this guy so she love this guy.

  • @sreelatha5568
    @sreelatha5568 4 года назад +3

    Comment. Box. Ellam therayathe. Irunthathu. Entho. Kai pattu. Intha. Msg. Theriya. Vanthathu. Appothu. Nan. Msg tipe cheithu. Parthen. Tho sentaiduthu. Thanks mam. Ithu ungalukku. Parppingalo. Ennamo. Theriyathu mam

  • @gokilavaani4401
    @gokilavaani4401 4 года назад +14

    Mam neenga enna venu nalu solunga ana ivla Innocent matum solathinga Full acting pa iva

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 5 лет назад +16

    எங்க ஊருக்கு அடுத்த ஊர் பொண்ணு

  • @mrMan-bj8hh
    @mrMan-bj8hh 4 года назад +18

    11:42 தெய்வமே குறுக்க எதும் மண்ணு லாரி வராம பாத்துக்கப்பா

    • @kani7174
      @kani7174 4 года назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Nitinchannel428
      @Nitinchannel428 11 месяцев назад

      😅😅😅😅

  • @rajbharath3035
    @rajbharath3035 8 месяцев назад +2

    Lakshmi mam : ennena sollra parunga

  • @user-yg9se1bs4t
    @user-yg9se1bs4t 3 месяца назад

    And she says this payyan is nalla payyan. Such a rascal who destroyed that poor husband and his family. Teethy gets carried away by super excitement and therefore ends up committing errors in judgement

  • @sureshmysti8982
    @sureshmysti8982 5 месяцев назад +2

    Ithu innocent uh madam....ithea married boy panniruntha nee 1num chinna paian illanu solluveenga,asingama thittuveenga....ithu nala dhan ponnungaluku support panreenganu complaint varuthu....olukkam ponnu paian ellarukkum common dhan.....

  • @sendatambidore7347
    @sendatambidore7347 4 года назад +12

    28:19 Nannbikai mannangathi 😂😂😂

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +9

    Mam indha program start pannanum

  • @lalithalalitha2024
    @lalithalalitha2024 4 года назад +8

    Romba nailava madhiri nadikarala

  • @pachiammal-zo5wu
    @pachiammal-zo5wu 2 месяца назад

    💫💫💫

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 9 месяцев назад +1

    Epo antha ponnu yepdi erukoooo

  • @bosshags3797
    @bosshags3797 4 года назад +2

    Super

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 года назад +15

    27:18 ervamatin hair oil. 😂😂😂😂

  • @thenmozhichitra3734
    @thenmozhichitra3734 9 месяцев назад +4

    Antha ponnai anupa vendam oruku ladies hostel

  • @HinataNaruto658
    @HinataNaruto658 4 года назад +1

    Antha eriya oore apti tha metam pengal thaniya kevuruvam a irunthalum rompa tarchar pannuvanga metam visaranai potunga covernment pathukappu pannunga pls

  • @abiaruvlogs
    @abiaruvlogs Год назад +47

    Oh.. My god... Lazhmi mam pavam.....😅😢😂

    • @reshmareshma9360
      @reshmareshma9360 Год назад

      9i
      Iiííjiiiiiikiiiiiiiiikiikiikiiiiiiiiiikkikkiikiiikkiikiiiikiikkkkkiiiikkikkkiiiikiikiiiiiikiikiikkikikkiiiikikkikiikkikikiiikkkiikikkkiikkikjkkkiikikkkkkkkkiiikikkikiikkkkikkkkkkkkkkkkkkkkikkkkkkkiiikikkkkkiikkkkiikkkkkkkkkkkkkkkkkikkkkkkikkkkkkkkikkkkkkkikkkkkkkkkmkkkkkkkkkkkkkkkikkkikkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkikkkkkkiiikikkkkiiikiiikkikkkkkkik

    • @mehar3426
      @mehar3426 7 месяцев назад

      To mm UC

  • @prakash1268
    @prakash1268 4 года назад +12

    லட்சுமி மேடம் பிரவுதேவா நயன்தாரா பஞ்சாயத்து நடந்த போது என்ன பன்னிங்க ?

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 4 года назад +51

    லட்சுமி மேடம் இந்த கருமாந்தரத்தையெல்லாம் காதுல கேட்டுகிட்டு நைட் எப்படி உங்களுக்கு தூக்கம் வருது? வீட்டுக்குள்ள நுழையும் போது குளிச்சுட்டு தான் உள்ள நுழையனும் போல இருக்குதே ஒவ்வொரு கதையும்.

  • @gaya656
    @gaya656 5 лет назад +17

    அம்மா
    அவனும் குடிகாரன். தயவுடன் அந்த பெண்ணை அடிக்ககூடாது..... பாவம்....

  • @muthulaxmi911
    @muthulaxmi911 3 года назад +3

    Madam naan vaalkayila periya thappu pannitten.En veettukkaarar enna ethukka maattaar, athanaala enakkum pokkidam illa .Naan enggeyaavathu thaniyaa irunthu velai senji polachikkiren.Enakku uthavi seiyngga madamnu sonnaa sari.Atha vittuttu naan ivarodaye irukkennu sonnaal,iva nallavale illa.

  • @vijirs1180
    @vijirs1180 Месяц назад

    இந்த பொண்ணு ஒரு ஓடுகாலி😊😊😊😊
    சும்மா புருஷன் மேலே பழியை போட "கம்பி கட்டுற கதை யெல்லாம் சொல்லுது "😅

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 Год назад +4

    These people do all the mistakes and then cry,

  • @shamhai100
    @shamhai100 4 года назад +7

    நயிட்டி மத்தவங்க போடலாம் இவ போட கூடாதா?