மனைவியை வெறித்தனமாக சந்தேகப்படும் சைக்கோ கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 172

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 294

  • @MrSKstyl
    @MrSKstyl 3 года назад +362

    சிங்கப்பெண் 😍😍😍😍🥰🥰🥰🥰🥰 இந்த பொண்ணுகதை பல பெண்களுக்கு உதாரணம் என்ன ஒழுக்கம் தன்னம்பிக்கை முயற்ச்சி உண்மையில் சிங்கபெண்தான் உங்களுக்கு தோனினா ஒரு லைக்பண்ணுங்க

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Год назад +37

    எல்லா கதையும் கேட்டுத்து இப்ப என்னமா உனக்கு பிரச்சினை என்ன வேணும் னு கேக்குற லக்மி மெடம் சூப்பர்

  • @hariharapriya7447
    @hariharapriya7447 Год назад +85

    நாட்டுல பல பெண்களின் நிலமை இப்படித்தான் இருக்கு பெண்கள் ரொம்ப பாவம்..

  • @vetripugazh6403
    @vetripugazh6403 4 года назад +65

    pppphhhaaa....she managed to take care of children, sent his brother to foreign, went to work. women rock. semma 👌

    • @chanlee6254
      @chanlee6254 Год назад +2

      But her thambi betrayed her,why?

  • @express3327
    @express3327 6 месяцев назад +36

    இந்த பொண்ணு பாவம் தான் இந்த பொண்ணு கிட்ட காசு பணம் இருந்திருந்தால் சொந்த பந்தம் வந்திருக்கும் லட்சுமி அக்கா சூப்பர்🎉🎊🎉🎊🎉🎊

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +65

    சிறியவயதில் தாயின் அன்பு பாசம் இல்லை என்றால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும்

    • @senbhagam9116
      @senbhagam9116 Год назад +4

      Neram

    • @njithweera336
      @njithweera336 Год назад

      ​@@senbhagam9116zzzzzzzzz no hi my name😅

    • @vengaiyvengaiy8864
      @vengaiyvengaiy8864 3 месяца назад +2

      🤱😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @user-ym3mb3ro5e
    @user-ym3mb3ro5e 8 месяцев назад +39

    எங்க லஷ்மி அம்மாவுக்கு இணை யாரும் இல்லை

  • @giby7774
    @giby7774 5 лет назад +97

    Genuine girl so confident..god bless u sister..

    • @sja505
      @sja505 4 года назад +2

      Yes...

  • @shafirose1846
    @shafirose1846 4 года назад +22

    Intha show ful episode na tv la parthuten.
    But stil am watching this ful episode
    Bcos of lakshmi mam n this solvathellam unmai...

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 лет назад +206

    இந்த பெண் விடாமல் பேசுகிறாள் என சிலர் எழுதியுள்ளனர். அது மன தடுமாற்றம் என ஒருவர் எழுதியுள்ளார். அவ்வாறு சிலர் பேசுவது அவர்களின் பழக்கமாக இருக்கும். தாய் இல்லை. அக்கா ஆதரவும் இல்லை. அக்காவைக் கட்டிய தாய் மாமன் இவளையும் பெண்டாள நினைக்கிறான். தாய் போல் மேடம். தாய் வீடு போல் சொல்வதெல்லாம் உண்மை அரங்கு. இவள் தன் மன உணர்வுகளை வேறு எங்கும் பேச வழியில்லாமல் இங்கு பேசுகிறாள். இவள் கணவன் குடிகாரன் மட்டுமல்ல பெண் தொடர்புகள், கஞ்சா, பீடி, சிகரெட் வேறு. 2 சிறு வயது ஆண் குழந்தைகள். 2 பேரின் படிப்பு, வேலைக்குப் போவது, வீட்டில் வேலைகள். குடும்ப பொறுப்புகளைத் தனியாக இனிமேல் சுமக்க வேண்டும். இதனுடன் 2 ஆண் குழந்தைகளையும் தகப்பனிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கங்கள் அண்டாமல் தனியாக இனிமேல் அவன் திருந்தி வரும் வரை single parent ஆக வளர்க்க வேண்டிய சவால். கணவன் திருந்தி வருவதற்கு என்ன guarantee? இந்த பெண் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால் தான் அவள் வலியும், வேதனையும் புரியும். விமர்சிப்பது எளிது.

  • @kalachettiar1488
    @kalachettiar1488 5 лет назад +61

    Pathmavathi is very talent and hard work lady...Good dicition Lakshmi ...Super 😍😍

  • @SunilKumar-li9dl
    @SunilKumar-li9dl 5 лет назад +43

    Padmavathy ......u r grate person .....big saliute ....

  • @amanizaha
    @amanizaha 5 лет назад +25

    Dear sister you are a great girl don't give up .

  • @SangeethaS-qo1pk
    @SangeethaS-qo1pk Год назад +50

    இந்த சம்பவம் அப்படியே எனக்கு நடந்த கதை மாதிரியே இருக்கு அப்படியே என்னோட வாழ்க கதை😔😔😔😔😔

  • @msmanieditor5716
    @msmanieditor5716 3 года назад +30

    நம் நாட்டில் மதுபானம் ஒமழிக்க வேண்டும்👆👆👆நம் நாட்டில் இப்படி ஒரு பெண்ணா supper sister good

  • @vidhyar1392
    @vidhyar1392 5 лет назад +36

    super girl.

  • @gayathriramachandran1815
    @gayathriramachandran1815 5 лет назад +20

    Super lady thanks laxmi mam

  • @Rose_black911
    @Rose_black911 9 месяцев назад +9

    I am Lakshmi mam army....❤

  • @ganesh_mani
    @ganesh_mani 7 месяцев назад +4

    இந்த பொண்ணு வேற ஒரு முடிவுக்கு வந்திடுச்சு 😂😂😂

  • @godofsmallthings2511
    @godofsmallthings2511 9 месяцев назад +27

    She is a strong girl 💪❤

  • @mskalim8409
    @mskalim8409 Год назад +20

    Entha episode pathu anakku sankadam aayirichu 😢😢😢

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Месяц назад +1

    She is a proud and very sincere girl God will bless and support padmavathi

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +82

    பெண்சாதி அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையாகத்தான் ஆண் இருந்தாகனும், பெண்ணை குற்றம் சொல்லாதே ஆண்மகனே,,,!

  • @vignesh2533
    @vignesh2533 4 года назад +5

    26:43 lashmi mam got no chance to speak... she got tensed and asked "ipo ena prechana" more than 10 times

  • @gaya656
    @gaya656 5 лет назад +22

    நன்றி அம்மா. பாவம் நல்ல பெண்

    • @manojbrock9668
      @manojbrock9668 5 лет назад

      Shuviga Kula

    • @ramadoss1192
      @ramadoss1192 4 года назад

      antha ponnu nalla samalikudhu vaayala antha ala pesavidama

  • @clementgiesal1167
    @clementgiesal1167 3 года назад +5

    THANK YOU MME SISTER GREAT POWER GOLDEN GIRL WELCOME SISTER 🥰❤❤❤❤❤

  • @mumaiyal2597
    @mumaiyal2597 4 года назад +7

    Vera level Lakshmi Mam.

  • @MarySharlina-dm3mf
    @MarySharlina-dm3mf 3 месяца назад +2

    Amma please my request please help and support her needs, for herself and children sake,my own experience, please don't believe the durken and misunderstanding men,they will say we are keeping our own brothers,than what is the value of marriage,we can just get married to our own brothers,then why We have to get married and suffer with these types of men,sry ma for saying this,we woman when we hear these words from them, it is so painful no words to tell ma, with children listening all these words OMG, only God should protect and guide us ma,my request please help her by giving a job to lead a new and wonderful life with her children for her future life let she atleast live happily with her children for ever ma 😢🙏🙏

  • @MotherofDragons-su8mh
    @MotherofDragons-su8mh 6 месяцев назад +2

    I am inspired by the girl really I thought I am working hard I have difficulties in life. But this girl really opened my eyes😢

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 лет назад +27

    Women power 😎😎😎

  • @marikumarmarikumar1623
    @marikumarmarikumar1623 4 года назад +11

    Lakshmi Amma spech vera level.superrrrrrrrrrr

  • @ranganayaki2844
    @ranganayaki2844 5 лет назад +18

    i love lakshmi ramakrishan

  • @lalitakandan1524
    @lalitakandan1524 5 месяцев назад +1

    Good jop.. God bless you madam..

  • @MabelCPriya
    @MabelCPriya 4 года назад +18

    “Ivuru dummy piece nu therinji pochi 😂 “
    Best sentence in this episode and true

  • @kettavan01
    @kettavan01 9 месяцев назад +9

    Indha maadhir psycho path ku yellam kalyanam aagudhu namakku oruthanum ponnu tharamaatendraanunga

  • @abubai3855
    @abubai3855 4 года назад +5

    Irudi amma is awesome mam nenga sollura alagu

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Год назад +17

    இந்த பெண் அருமையான பெண்

  • @Akurana3511
    @Akurana3511 4 года назад +65

    இந்தியால இப்பிடியோறு பேண்ணா very very good sister

  • @kavithakavitha2084
    @kavithakavitha2084 4 года назад +35

    Pavam antha ponnu, lifela romba kastapattutu.

  • @saravananvijaya3038
    @saravananvijaya3038 4 года назад +4

    Lakshmi Amma really you next to Amman

  • @SanthisanthiSanthi-ts3lh
    @SanthisanthiSanthi-ts3lh 11 месяцев назад +7

    Great maa Neenga 👍👍👍

  • @meenakumaridass1584
    @meenakumaridass1584 4 года назад +5

    Lakhsmi mam oru penna ninga evlo risk yedukaringa really great and ur dhariyatha nenacha pullarikkudhu mam

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 4 года назад +4

    Very good decision mam 👍🙏,. All the best Padmavathy ...

  • @pradeeshpakkudu2550
    @pradeeshpakkudu2550 3 года назад +1

    Super mam padmavathy is great big salute

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 4 года назад +7

    Mam super mam

  • @balaji2703
    @balaji2703 4 года назад +10

    Need tasmac band

  • @vaagai9808
    @vaagai9808 4 года назад +10

    Why did she not recommend him to any rehabilitation centre?

  • @honeydewdew2430
    @honeydewdew2430 4 года назад +4

    Wow super

  • @sebastianp1589
    @sebastianp1589 7 месяцев назад +1

  • @parveenbanubanu4118
    @parveenbanubanu4118 3 года назад +3

    All the best padmavathy 👌👏👏👏

  • @ashvalli154
    @ashvalli154 3 года назад +4

    One more family ruined by alcohol. Please ban alcohol

  • @PrabhuPrabhu-gs6xk
    @PrabhuPrabhu-gs6xk 2 месяца назад +3

    ஆண்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்கிறேன் கல்யாணம் ஆகி நீங்க தனி தனி குடித்தனம் போறீங்க ஜோலி முடிஞ்சது

    • @NEWSTODAY730
      @NEWSTODAY730 Месяц назад

      @@PrabhuPrabhu-gs6xk yen aana girls thani kuduthanam thana poga asa paduranga

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 лет назад +24

    Please help her madam

  • @sathagenga769
    @sathagenga769 8 месяцев назад

    Maam excellent

  • @rubanst5848
    @rubanst5848 6 месяцев назад

    Intha nikalchchiya pakkum pothu enkalukkum oru thairiyam varuthu but athukku support panna yarum illa enkku

  • @chinnachinnu6373
    @chinnachinnu6373 3 года назад +1

    Supper padhamavathi edhi tha nee hunnmuvile eru good woman

  • @G11521
    @G11521 4 года назад +4

    Good discussion
    And good decisions

  • @sakthixerox8666
    @sakthixerox8666 5 лет назад +10

    God bless her

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 лет назад +49

    மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள் மனைவிக்கு கணவன் கூட இல்லறம் வாழ்க்கை வாழ விருப்பம் இருக்காது அந்த மனைவி மற்றோரு ஆணை தேடி தான் போவாள் இது தான் இப்போது தமிழ் நாட்டில் அதிகமாக நடக்கிறது குடிகார பயலுக பூராவும் திருந்துங்கள்

    • @v.sjagannathan6870
      @v.sjagannathan6870 5 лет назад +6

      அடுத்தவனை தேடிபோனப் பிறகுதான் அடுத்தவனின் குணம் தெரியவரும் அவனும்
      குடிகாரனாக இருந்தால் என்ன
      செய்வாள் .

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 года назад

      @@v.sjagannathan6870 innoruvanai thedi pogavendiyadhu thaan, idu thaan easy aagiduche Namma society la. Inna thediku.

    • @leelavathyleelavathy9428
      @leelavathyleelavathy9428 2 месяца назад

      Super soninega

  • @10valarmathi90
    @10valarmathi90 4 года назад +3

    Akka all the best

  • @vijayalakshmi557
    @vijayalakshmi557 4 года назад +2

    It's true

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +3

    Good decision

  • @irulandiuma6171
    @irulandiuma6171 5 лет назад +7

    supper. matam

  • @senthilkumar-ez7hl
    @senthilkumar-ez7hl 9 месяцев назад +6

    கள்ளக்காதலை நல்ல காதலாக மாற்றுங்கள்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 28 дней назад

      சட்ட ரீதியாக முடியும்

  • @vickyanna5411
    @vickyanna5411 3 года назад +1

    Good decision.

  • @dassacdassac3358
    @dassacdassac3358 3 года назад +4

    Pavam antha ponnu

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 года назад +14

    நல்ல ஆலோசனை வழங்கினீர்

  • @silentkiller3440
    @silentkiller3440 5 лет назад +13

    Show kum thanni adicchittu vanthutapla

  • @ramyashiva3801
    @ramyashiva3801 4 года назад +8

    Super medam good jadchment

  • @user-ck7zf3tm7d
    @user-ck7zf3tm7d 3 месяца назад +1

    இப்போ எப்படி இருக்காங்க இந்த சிஸ்டர்

  • @abinew8465
    @abinew8465 4 года назад +3

    Super mam

  • @sathishm1185
    @sathishm1185 5 лет назад +8

    super Sistar very so much

  • @shanmugapandi3012
    @shanmugapandi3012 4 года назад +2

    Super end medam

  • @RanjithKumar-cb2ue
    @RanjithKumar-cb2ue 4 года назад +3

    Yenga ooru

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 3 месяца назад +1

    அருமையான🙏🙏🙏🙏🙏 பெண். வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @puvaneswarysubramaniam2717
    @puvaneswarysubramaniam2717 5 лет назад +18

    talent girl,genius girl

  • @annathasan5504
    @annathasan5504 Год назад +12

    நல்ல பெண்

  • @Fb-vs3sz
    @Fb-vs3sz 3 года назад +3

    Padmavathi is such brave lady..

  • @vedhalamganesh5457
    @vedhalamganesh5457 4 года назад +1

    Good girl

  • @AnanthalkshmiV
    @AnanthalkshmiV 2 месяца назад

    😊

  • @althafthameem7211
    @althafthameem7211 3 года назад +1

    Nice 👌 mam

  • @domnicking3965
    @domnicking3965 2 месяца назад

    Ada paaveengala, enna madhiri thaniya irukura vangaluku , indha madhiri ponna kadacha deivam maadhiri pathupom da nanga

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 3 года назад +9

    pengaluku padipum velaiyum avasiyam....mam ninga nalla oru sirantha penmani...🌹🌹💐💐

  • @aditri8888
    @aditri8888 2 месяца назад

    Pavam kadavul en parents ilatha pasagaluku mrg life um Nala koduga maturaga

  • @AnilKumar-vu1jt
    @AnilKumar-vu1jt 8 месяцев назад

    🙏🙏🙏

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 4 года назад +1

    Very nice p

  • @sasikalasasikala9031
    @sasikalasasikala9031 Год назад +14

    House onnerku nanri nallavanga

  • @prabuprabu9048
    @prabuprabu9048 5 лет назад +6

    Super sister

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Год назад +19

    ஆள பாத்தா டம்மி பீசா இருக்கான் இவ்வளவு அட்டகாசம் பண்ணிருகயே

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 года назад +3

    பாவம் இந்த பொண்ணு

    • @dharshikhas.r6575
      @dharshikhas.r6575 3 года назад

      Aa111aq1111q1qqaqqqaaq1qqqaaqq11q11q11qaaq1111q1q1a111111q1qqqqqqaqqaqqqaqqqa11aaqaq11qqqq1q1aaqaqq1qq1111q1qaq1111qqqqq111qq11qqqqq1qqq1qqqqqqq111111111q11qqqq1qaqq1qqqqq1qqqqqqq1qaq1q11qqq1q1qqqqq111q11qq1qqqqqqqqqqqqqq111aqq1qaqqaqqqq11qqqqqqqq1aqqqqq1q1qq1qaqq1q111111111q111qqaqqqaq1aqqq11aqqq111qqq1qqaqqqqaqq1

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 3 года назад +2

    A True Woman By All Means💪💪

  • @SathishKumar-ye8nc
    @SathishKumar-ye8nc 4 года назад +3

    Music 😡

  • @latha534
    @latha534 Год назад +6

    Ippo eppadi irukkanganu theriyalaye

  • @rajkumargs9608
    @rajkumargs9608 7 месяцев назад

    😮

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 3 месяца назад

    நிகழ்ச்சிக்கே போதையில் தான் வந்துருக்கார்

  • @dorrisdorris2296
    @dorrisdorris2296 Месяц назад

    👍😃🤝🙏

  • @ananthakumarm6426
    @ananthakumarm6426 Год назад +3

    Nanu chithambaram vadalur tha

  • @balaji2703
    @balaji2703 4 года назад +8

    I Am also Coimbatore. Na help panera.

    • @gphari841
      @gphari841 4 года назад +1

      Nanum Coimbatore than,, but na help pannamutiyathu brother

  • @shasnasiyaj4048
    @shasnasiyaj4048 4 года назад +8

    Pavam inda ponnu

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 5 лет назад +72

    ஆனா ஊனா தண்ணி அடிக்ககிறதுக்கு பெண்ணை காரணம் சொல்லுறீங்க